நமது புதிய சமையல் அறையை சுற்றி பார்க்கலாம் வாங்க / NEW KITCHEN TOUR

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2022
  • நமது புது வீட்டு சமையல் அறையை சுற்றி பார்க்கலாம் வாங்க / NEW KITCHEN TOUR

Комментарии • 412

  • @eswariperumal5968
    @eswariperumal5968 2 года назад +19

    ஹாய் ஆனந்தி சிம்பிளா இருந்தாலும் தேவையான பொருட்களுடன் சூப்பர் சமையலறை ..😍
    ஜன்னல் வழியாக இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டு சமைக்கலாம்.. 👌👌
    உங்கள் கிச்சன் டைல்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு ஆனந்தி சாப்பிட அழைப்பதுபோல்இருக்கிறது..மண்பாண்டங்களுக்குஇடம்ஒதுக்கியதுஅருமை..
    பழைய பொருட்கள் தான் ( அடுப்பு)
    என்றுமே நல்லது .. ரொம்ப நாட்கள் உழைக்கும்..
    மேலும் உங்கள் ஆசைகள்அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள் ஆனந்தி சகோதரி..
    சிங்க் அடுப்புக்கு இடது புறம் இருந்தால் வசதியாக இருக்கும்..

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா💐💜🙏🏼🙏🏼❤️❤️

    • @eswariperumal5968
      @eswariperumal5968 2 года назад +1

      @@mycountryfoods
      Thanks Ananthi sagothari 🙏🙏❤️❤️

  • @sweetheart8352
    @sweetheart8352 2 года назад +21

    பழமை மாறாத சமையலறை.
    சமையலறை சுற்றுப்பயணம் மிகவும் அருமை 👍👍👍💐💐💐

  • @maplemaple3047
    @maplemaple3047 2 года назад +7

    Superb Anandhi.Kitchen அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்கிறீங்கள் ஆனந்தி. God bless you all. From 🇨🇦.👍🙏

  • @snehalatavasu9720
    @snehalatavasu9720 2 года назад +4

    Very nice and neat... 👍🏼👍🏼👍🏼👍🏼
    Sister.. your sauce and ketchup bottles don't keep on room temperature.. it will spoil fast..

  • @mohanapriyamohanapriya6364
    @mohanapriyamohanapriya6364 2 года назад +2

    Kitchen nalla clean a vechirukinga akka.super

  • @luckycharmstamil5716
    @luckycharmstamil5716 2 года назад +7

    Simple and neet kitchen sister👌👌👌

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 года назад +1

    நல்ல வசதியான சமையலறை.பகிர்வுக்கு நன்றி.நல்ல ஆரோக்கியத்திற்கு வாழ்த்துக்கள்.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      😍😍❤️🙏🙏🙏🙏💜🙏🏼🙏🏼🙏🏼

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 года назад +1

    நல்லா இருக்கு கண்ணாடி பாட்டில்கள் பார்க்க அழகாக இருக்கு மள்ளிகை பொருட்கள் 👌

  • @jesril3172
    @jesril3172 2 года назад +1

    Bottle size is very big. I use bakery bottle is for storing rice.
    Big bottle is for wheat flour. Remaining small bottles

  • @Lakshmisvlog957
    @Lakshmisvlog957 2 года назад

    Vry needs and clean nice 👍 your fridge must be on sisters if not electric things will spoil fast

  • @kalpanas9806
    @kalpanas9806 2 года назад +3

    Super akka neat and clean

  • @venkatachalams9110
    @venkatachalams9110 2 года назад +1

    Very simple neat and clean good

  • @shehanavlogs1595
    @shehanavlogs1595 2 года назад +3

    Kitchen very nice sister 👍🏻👍🏻

  • @muralisuganya1039
    @muralisuganya1039 2 года назад

    Unga house location area semmaya iruku...

  • @Jeypees.
    @Jeypees. 2 года назад +1

    Neat....👌👌

  • @jackulinvlogs7691
    @jackulinvlogs7691 2 года назад +3

    Kitchen superb akka

  • @devakrishnan1293
    @devakrishnan1293 2 года назад +2

    Nice kitchen sister.,

  • @vijaybabu3972
    @vijaybabu3972 2 года назад +2

    Romba nalla eruku clean ah eruku.thank you kannadi bottle epdi maintain pandrenga. Perfecta eruku. Take care of your health sister

  • @malardevim2680
    @malardevim2680 2 года назад +1

    super ma kichen 👍👍👍👍

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 года назад +1

    Super ananthi. My fav glass bottle window adupu.😍😍😍😍..your asai new adupu vanga வாழ்த்துகள்.kitchen 👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      🙏🏼💜💜😍😍😍😍❤️😍😍🙏🏼

  • @jayamohan7047
    @jayamohan7047 2 года назад

    Romba Nanna irukku kitchen

  • @omanaradhakrishnan5500
    @omanaradhakrishnan5500 2 года назад +1

    அக்கா அடுப்பு அறை சூப்பரா இருக்கு

  • @palanipalani5748
    @palanipalani5748 2 года назад

    From my country foods vedio varell very super.

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 2 года назад +1

    Kitchen Amsamaga ulladhu Sister.Kitchen window Arumai.cute.

  • @SS-eq8le
    @SS-eq8le 2 года назад

    God bless you my sister 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhatchayinimadhusudanan6158
    @dhatchayinimadhusudanan6158 2 года назад +2

    Nice video .... Akka don't put stainless steel spoon in glass jar it will get scratch akka try to use wooden spoon in glass jar..

  • @senthamaraisenthamarai1238
    @senthamaraisenthamarai1238 2 года назад +5

    ஆனந்தி👍 வெங்கல பானை+ வெங்கல தோசை கல் +வெங்கல கரண்டி

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 года назад +1

    Awesome nyz organization neat @ clean paper or self la podurathuku mat kidakum atha vangi potu athumela products vaiga ka innam pakkarathuku presentation ku alaga ah irukum முறம் ஒன்று தான் இருக்கிறது போல இரண்டு வாங்கி வையுங்கள் அக்கா முறத்தை கணவன் மனைவி என்பார்கள் பிரிக்க இரண்டு வாங்கி வைக்கவும் சிலிண்டர் அடியில் காலண்டர் அட்டை வைக்கவும் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க மகிழ்ச்சி நிச்சயமாக அண்ணா🙏❤️😍

  • @Usha-Rani-970
    @Usha-Rani-970 2 года назад +3

    உங்க கிட்சன் டூர் ரொம்பவே நல்லா இருக்கு மா 😍 ஆடம்பரமா இல்லாம சிம்புலா இருக்கிறது.
    இப்படி இருந்தா தான் சமையல் பொருட்களை எடுக்க வசதியாக இருக்கும் 👍
    நீங்க நலமாக இருக்க வேண்டும் 🙏❤️
    உங்கள் தமிழ் கூட ரொம்பவே நல்லா இருக்கு ☺️
    -அம்பத்தூரிலிருந்து, உஷா ராணி 🥰🌻

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      மிக்க மகிழ்ச்சி உஷா ராணி அக்கா🙏🙏🙏🏼🙏🏼❤️💜💜😍

  • @nuraishah1184
    @nuraishah1184 2 года назад +8

    Your kitchen looks very well organised Anandthi. Really would love to see you cooking in your kitchen. The rainy weather had hindered your family gatherings and joyful cooking. However you sisters- in -law had been doing your best with shooting regular videos. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க நன்றி அக்கா🙏❤️😍😍😍

  • @lakshmit1616
    @lakshmit1616 2 года назад +1

    Your kitchen is clean and very nice anandi super

  • @maheshwarie5066
    @maheshwarie5066 2 года назад +4

    Super akka👌👌👌👌👌👌🥰

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 года назад +3

    Super ma

  • @bharathkumarv830
    @bharathkumarv830 2 года назад +1

    Super Anandhi sister

  • @mahalakshmishanmugam84
    @mahalakshmishanmugam84 2 года назад +1

    Intha Video paakum pothu tha first time en baby kick pannan akka 🥰😍

  • @mallikas6108
    @mallikas6108 2 года назад +1

    உடம்பை பார்த்து கொள்ளுங்கள் நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.. 🙏

  • @sinthanaiputhithu395
    @sinthanaiputhithu395 2 года назад +1

    Unga home kitchan simple neet irugu akka.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      🙏😍😍❤️😍🙏🙏🙏😍

  • @rahulmurugan6559
    @rahulmurugan6559 2 года назад +1

    Kitchen tour semma ka

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க மகிழ்ச்சி ராகுல்

  • @siyamalaswami3214
    @siyamalaswami3214 2 года назад

    Neet&clean aka tracker....

  • @prabhanagarajan5562
    @prabhanagarajan5562 2 года назад

    Take care of your health

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 2 года назад +2

    உன் மனம் போலவே சமையலறை மிகவும் அழகாக இருக்கிறது ஆனந்தி.!!🤗❤
    அதே நேரம் பழமை மாறாமல்.. பொருள்களை சட்டென்று எடுக்க வசதியாக வைத்த விதம் அருமை.!!
    தினம் யூ டியூப் வீடியோவும் போட்டு..
    பிள்ளைகளையும் கவனித்து.. இப்படி சுத்தமாகவும் சமையலறையை வைத்து கொண்டு..
    உனக்கு 24 மணி நேரம் சரியாக இருக்கும் ஆனந்தி.!!👍🤔
    எது எப்படியோ, உன்னுடைய இந்த சுறுசுறுப்பு தான் எங்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.!!👍👏👏
    மகிழ்ச்சி டியர் 🤗❤🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      அருமையா சொன்னிங்க லட்சுமி அக்கா மிக்க மகிழ்ச்சி🙏❤️😍😍❤️🙏

  • @RaniRani-qk6jq
    @RaniRani-qk6jq 2 года назад +3

    Akka super 👌👌

  • @erodekovilpalayam7988
    @erodekovilpalayam7988 Год назад +1

    வனக்கம் சிஸ்டர் உங்கள் கிச்சன் சூப்பர இருக்குது
    கன்னாடி பாட்டில் எல்லாம் நல்லா இருக்கு
    கன்னாடி பாட்டில் எல்லாம் எங்க வாங்கினிங்க விலை எவ்வளவு சொல்லுங்க
    அதைபற்றி ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர்

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      ஒரு வீடியோ போட்டு இருக்கொம்

  • @sudhaelango1517
    @sudhaelango1517 2 года назад +2

    கிச்சன் அழகு எல்லா வசதிகளுடனும் இருக்கிறது சூப்பர் 💐💐💐💐

  • @mohamedraaid3401
    @mohamedraaid3401 2 года назад +1

    Unga glass jars price evalo sis

  • @sasireka2262
    @sasireka2262 2 года назад +1

    kitchen supra iruku akka then neeta iruku super akka..

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க மகிழ்ச்சி சசி

  • @SubulakshmiSubulakshmi-oq6ow
    @SubulakshmiSubulakshmi-oq6ow 27 дней назад +1

    ஆனந்தி நீங்க வச்சிருக்கிற கண்ணாடி பாட்டில் ரொம்ப பிடிக்கும் எனக்கு என்ன விலை கண்ணாடி பாட்டில் ஆனந்தி

    • @mycountryfoods
      @mycountryfoods  24 дня назад

      50 லிருந்து இருக்கு அக்கா

  • @hemaravi1194
    @hemaravi1194 2 года назад +3

    Super anandhi I want to see ur new house kitchen it's really beautiful for shelf u can put plastic sheet now in shop it's available in flower designs it's beautiful u can buy one roll and put in kitchen shelf it will look very beautiful in ur new house kitchen. Thank u for sharing this video and showing. Super.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க மகிழ்ச்சி ஹேமா அக்கா❤️😍😍🙏

  • @priyaraj8446
    @priyaraj8446 2 года назад +1

    Put some linner to the shelf..

  • @vijayalakshmin8267
    @vijayalakshmin8267 2 года назад +1

    ஆனந்தி அக்கா கிட்சன் செம சூப்பர்

  • @palanipalani5748
    @palanipalani5748 2 года назад

    Andianakka god to prayers.

  • @miraclinvinolia2553
    @miraclinvinolia2553 2 года назад +1

    Arumai akka 😘😘😘😘😘😘

  • @vishnuvishva8223
    @vishnuvishva8223 2 года назад +2

    Nice kitchen akka

  • @sangeethamanjula1181
    @sangeethamanjula1181 2 года назад

    Super super super irruku

  • @selvamaha6895
    @selvamaha6895 2 года назад +1

    Akka masala podi ellam vaikira self la adila newspaper edhavadhu virichu vainga akka..appadha dust padiyaama erukkum akka...😊😊😊😊

  • @MiniatureCookingBhaiVeedu
    @MiniatureCookingBhaiVeedu 2 года назад

    arumai

  • @gulabjohn2478
    @gulabjohn2478 2 года назад +1

    Sauce la m fridge la viaga ketdama erukum.

  • @mallikas6108
    @mallikas6108 2 года назад +1

    ட்ரே(பிளாஸ்டிக்) வாங்கி இந்த குட்டி பாட்டில் 1 மசாலா 2 காப்பி டீ சர்க்கரை 3 பருப்பு வகைகள் 4 எண்ணெய் வகைகள்..... மேலும் கத்தி , கரண்டி,சின்ன தட்டு & கிண்ணங்கள்.... இப்படி அடுக்கிக் கொண்டால் நன்றாக இருக்கும். தற்‌சமயத்திற்கு புடவைவர பாக்ஸ் பயன் படுத்தி கொள்ளலாம் 🙏....

  • @chandralegapalanichamy2618
    @chandralegapalanichamy2618 2 года назад +1

    Neenga nalla irukanum akka...romba naal kalichu ipadhan unga video pakren...
    Neenga kunam adaindhadharku kadavul ku nadri🙏🙏🙏

  • @umaselvamani3379
    @umaselvamani3379 2 года назад +1

    Anathi neega kitchen rompavum suthama vachi irukiga.eallavattilum nalla suthama irukiga valthugal 👍👍👍👍👍

  • @bharathi8767
    @bharathi8767 2 года назад +1

    Neenge thirupur epo varuvinge ka???

  • @ChithuRagav
    @ChithuRagav 2 года назад +1

    Unga kil vettu tour potunga ka

  • @m.screations8605
    @m.screations8605 2 года назад +1

    Akka thirupur vidu kitchen dhan supara irundhichu

  • @sjayalakshmi5599
    @sjayalakshmi5599 2 года назад +1

    அருமை 👌

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 2 года назад +63

    அக்கா இப்போ எப்படி இருக்கு உங்களுக்கு உடம்பு பரவலயா 🙏

  • @thilsajeesvlogs5179
    @thilsajeesvlogs5179 2 года назад +1

    Nice

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 года назад +2

    Nice n clean kitchen super keep it up

  • @famithanasreen617
    @famithanasreen617 2 года назад

    Akka microwave oven use panrathu odambu romba kedu athula Vara radiation romba periya disease konduvanthrum so health than ka romba mukiyam nee new stove vanga en valthukal ka

  • @subramanipavithra3221
    @subramanipavithra3221 2 года назад +9

    Kitchen tour super ananthi 😊, and kitchen is so clean and super 😍🌹, kitchen tour video explaining ossum 👌😊mun paathirum super , in ur house blooming air is super 😍kitchen tiles looking pretty and good , steel stove is good quality u can use a lot of years super quality 😘, flasks are super🧴🍶, good cleaning ananthi 😊, keep it up dear 👍🏼

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      😍❤️❤️🙏🙏❤️😍😍

  • @jeevabaskaran9725
    @jeevabaskaran9725 2 года назад +1

    Nice ka

  • @sarumathigurumoorthy154
    @sarumathigurumoorthy154 2 года назад +1

    Neega ippo yentha oorula irukinga

  • @mallikaxavier8846
    @mallikaxavier8846 2 года назад +1

    I like your oil cannisters ..where did u buy them

  • @kayaa8283
    @kayaa8283 2 года назад +1

    Cupboard podunga alaga irukkum

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 года назад +1

    Good evening sister

  • @om_namashivaya_333
    @om_namashivaya_333 2 года назад +1

    Kitchen caboard work panunga sis nalla irukum

  • @thanigaidgr8741
    @thanigaidgr8741 2 года назад +1

    Health பாத்துக்கோங்க சிஸ்டர் super organised

  • @amalavillalanamalavillalan2618
    @amalavillalanamalavillalan2618 2 года назад +4

    Simple kitchen is the best one, nice Anandhi and take care of ur health 👌

  • @prabushalini4968
    @prabushalini4968 2 года назад +1

    அருமை

  • @sumitaasubramaniam951
    @sumitaasubramaniam951 2 года назад +1

    Nice sis

  • @umasenthilumasenthil5076
    @umasenthilumasenthil5076 2 года назад +1

    Super sis 🥰

  • @SureshKumar-yc4pe
    @SureshKumar-yc4pe 2 года назад +1

    All nice ananthi put plastic sheet for self

  • @arasakumarigounder284
    @arasakumarigounder284 2 года назад

    Super sister

  • @venkatesanvenkatesan832
    @venkatesanvenkatesan832 2 года назад +4

    உங்க வீடு சூப்பர்🎊👌👌👌👌

  • @a.pparthi5654
    @a.pparthi5654 2 года назад

    Super ka

  • @leelaashu6252
    @leelaashu6252 2 года назад +1

    Super akka

  • @perumalkalai6388
    @perumalkalai6388 2 года назад +1

    Super Akka

  • @novelandme6427
    @novelandme6427 2 года назад +4

    ஆனந்தி உடம்பு எப்படி இருக்கு.

  • @saravanakumarsaravanakumar1691
    @saravanakumarsaravanakumar1691 2 года назад

    Super

  • @saaganyarichard4293
    @saaganyarichard4293 2 года назад +4

    JUST SHARING - always please keep all your pressure cooker rubber / sealing ring inside FRIDGE FREEZER to maintain the hardness & for long lasting. Thanks.

  • @anuchithra1511
    @anuchithra1511 2 года назад +1

    Nice akka

  • @kesavaninthira1967
    @kesavaninthira1967 2 года назад +1

    பூஜைஅறைஎது

  • @nalvaravu3194
    @nalvaravu3194 2 года назад +1

    Akka delivery mudinjathuku aprm pathiya sappadu kulambu vagaigal senju kaatunga akka

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      3 வீடியோ போட்டு இருக்கோம் சகோதரி

  • @kalaivaniammachennal3446
    @kalaivaniammachennal3446 2 года назад +1

    Akka super ah vatchurukenga akka kitchen ah semma

  • @radhikanm2156
    @radhikanm2156 2 года назад +1

    Akka Clay pots le cooking panne oil smell varudhu
    Adhuku yene pannrudhu solution Sollunge

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      பழக பழக சரியாகிவிடும் ராதிகா

  • @AnithaAnitha-on6kl
    @AnithaAnitha-on6kl 2 года назад +2

    Hai akka self kku news paper pootta ennu super ra irikku akka

  • @Salimcowsar
    @Salimcowsar 2 года назад +1

    அக்கா உங்களோட கிச்சன் சூப்பரா இருக்கு

  • @rajavarshinirajavarshini5111
    @rajavarshinirajavarshini5111 2 года назад +2

    Kitchen Super Aanandhi Akka 💐

  • @subadevi9445
    @subadevi9445 2 года назад

    Super akka ஆனால் selfல பேப்பர் போட்டு சாமான்களை வைத்தால் இன்னும் அழகாக இருக்கும்

  • @pushpavallikpushpa.5710
    @pushpavallikpushpa.5710 2 года назад +1

    Magalay unakku health ok vaa,ippa nallaarukka?/waazga wazamudan waazga vyagam manasaara waazthugirom GODBLESS.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      கொஞ்சம் பரவாயில்லை அம்மா😍❤️🙏🙏

  • @Sai12210
    @Sai12210 2 года назад

    அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰