பரபரப்பான காலை நேரத்தில் சுறுசுறுப்பான எனது காலை வேலைகள் / MORNING ROUTINE VLOG 4am TO 7.30am வரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • பரபரப்பான காலை வேளையில் சுறுசுறுப்பான எனது காலை வேலைகள் / MORNING ROUTINE VLOG 4am TO 7.30am வரை
    இந்த மெஷின் விலை 25000
    ரூபாய்
    கம்பெனி copit

Комментарии • 291

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 10 месяцев назад +65

    எப்படியும் வாழலாம் என்பது போல் அல்லாமல்..
    இப்படியும் வாழலாம் என,
    பரபரப்பான காலை வேலையிலும்.. சுறுசுறுப்பான உங்க வேலைகள் எனக்குள் ஒரு புத்துணர்ச்சி கொண்டு வந்தது ஆனந்தி ..🤗👏👏
    காலை எழுந்தவுடன் படிப்பு📖 தர்ஷன், ஷரத் கண்ணா நன்றாக படிக்க இந்த பெரியம்மாவின் ஆசிகள்..!!👐
    நான் இந்த பரபரப்பான வேலைகளை கடந்து விட்டேன் ஆனந்தி..😄 அதனால்தான் உன்னுடைய ரெசிபி ஒவ்வொன்றாக செய்து பார்க்க முடிகிறது..!!🤗👍
    மாமா,மாமி அவர்களின் உதவிகள் பாராட்ட வார்த்தைகள் இல்லை..👍👏
    அருமையான குடும்பம்.!!🤗🙏🏼❤

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад +3

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா💜🙏🙏🏼🌷🌷🌷

    • @malarvizhiselvam979
      @malarvizhiselvam979 10 месяцев назад +1

      Nalla mamanar,mamiyar,marumagalkal❤❤🎉🎉

  • @chitrasaravanan1489
    @chitrasaravanan1489 10 месяцев назад +50

    நடைபயிற்சி நல்லது ஆனால் கிரமம் என்றால் வெளியே நடக்கலாம் நல்ல காற்று நல்ல ஆக்சிஜன் கிடைக்கும். சிட்டி என்றால் எல்லாம் பொல்யூஸன்.. மழை இல்லை னா வெளி யிள் நடப்பது நன்று...

  • @v.kamaleshwar7d33
    @v.kamaleshwar7d33 10 месяцев назад +27

    நடைபயிற்சி செய்யுங்க ஆனந்தி ஆனால் படிக்கும் பசங்களுக்கு சத்தம் கேக்கும் இடம்மாற்றம் பன்னுங்க🙏

  • @ayeeshasiddiqa6680
    @ayeeshasiddiqa6680 10 месяцев назад +1

    Sister Allah we tawera wera yaarum wanakkattukku tagude illa thank you

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 10 месяцев назад +20

    சில வருஷங்க முன் இதே மாரி போட்டீங்க. பிள்ளைகள் படிச்சுட்டு தொழுவத்துக்கும் போய் மாடு கோழிகள பாக்கிறாங்க. மாமா மாமியும் காலையில் எழும்பி வேல பாக்குறாங்க. நல்ல மழை நாள்

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад +3

      ஆமாம் அக்கா🌷🙏🏼🙏💜💜

  • @NeelakantanB
    @NeelakantanB 2 месяца назад

    Excellent. Penkal ippadithan irukkanam. Hats off to u ma

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 10 месяцев назад +27

    அருமை ஆனந்தி. வாழ்ந்தால் இப்படி சுறுசுறுப்பா வாழணும். சந்தோஷமாருக்கு ஊக்கம் கிடைக்குது. நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад +1

      மிக்க நன்றி அக்கா💜🙏🙏🏼🌷🌷

  • @Rajakumar-yq1sl
    @Rajakumar-yq1sl 7 месяцев назад +1

    Koraiatrankaraiyil waking ponga sister

  • @Nuttymunchkunch
    @Nuttymunchkunch 10 месяцев назад +1

    Kids wake up at 4 in the morning. They dont drink or eat anything until they go to school?.

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 10 месяцев назад +6

    அருமையான வேலை காலையிலேயே எழுந்திருச்சு பிள்ளைகளை படிக்க வைப்பது

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      💜🙏🌷🙏🏼🙏🏼🙏🏼

  • @ganishkumar4995
    @ganishkumar4995 10 месяцев назад +2

    Amma vazhagai pasanga vazhai mattum than so Amma great eppaum 👍

  • @manimozhi9248
    @manimozhi9248 10 месяцев назад +1

    Akka ipadi weight loss pnniga akka super ... Unglaku pidicha mathiri iruka... Nanum walking pogum pothu dress.... Oru mathiri pkkaraga... But....nama life namba thn vazhanum akka super...

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      அருமையா சொன்னிங்க மனிமொழி💙💙🙏💜💖🌷🎉🎉💐

  • @LeenaRs
    @LeenaRs 10 месяцев назад +13

    Village lifesytle just wowwww❤❤❤❤
    Want more vlogs routine video awaiting sis 😇🥰

  • @meenaamresh.21422.
    @meenaamresh.21422. 10 месяцев назад +1

    4lu maniku kolandhaingala yelundhrikka vaikra palakkathukke hatts off ka...
    Naalaam collegeke 7ku dha eanchen......velaiku porapaum late dha eanchen......but neenga nalla valakreenga pullaingala...avangalum obedient ah valarraanga unga pecha ketu yendhrikraangale adhuve perusu......❤❤❤❤❤spr akka...apram tread mil la walking semma ka.....nalladhu apdiye maintain panunga......❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🏼💜💙💙

  • @rasmiyahraspberry6335
    @rasmiyahraspberry6335 10 месяцев назад +5

    Adikadi(frequent) daily routine video poduga ennku romba pidikum ❤

  • @ManiMani-cb6yt
    @ManiMani-cb6yt 10 месяцев назад +7

    Without skipping i saw your video, every video is ultimate, super, my country food is one of my favourite channel in you tube

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      Thank you so much 😀🙏🙏🏼🌷💜💜💜

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 10 месяцев назад +5

    WOW SUPERB SISTER MY COUNTRY FOODS THANKS SISTER ANANTHIAKKA THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERYUSEFUL VERYNICE VERALEVEL VALTHUKKAL NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER ANANTHIAKKA THANKS KEEPITUP VALTHUKKAL VANAKKAM OAKY ❤🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🏼🌷🌷💜

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 10 месяцев назад +2

    Kulanthaikalai bright lightil padikka vainga

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 10 месяцев назад +5

    Very good
    Children are studying treadmill vera room la vaigalame.

  • @veerasubi3295
    @veerasubi3295 10 месяцев назад +4

    I'm thiruvarur. Treadmill ena brand ena rate...enga vanguninga epdi use pantrathu...atha pathi oru video podunga

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 9 месяцев назад +1

    Super dear sister

  • @MenagaA-r8v
    @MenagaA-r8v 10 месяцев назад +148

    நடைபயிற்சியின் சத்தம் பசங்க படிப்பிற்கு இடையூராக இருக்காதா அக்கா

    • @ddddvbbbn1343
      @ddddvbbbn1343 10 месяцев назад +6

      Ama

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад +24

      20 நிமிடம் நடப்பேன் தங்கச்சி .படிக்கிற பிள்ளைகளின் கவனம் நல்லா இருந்தால் சத்தம் ஒரு தடை இருக்காது படிப்புக்கு தங்கச்சி.. உதாரணம் செல்போன் பார்ப்பது போல்💜🌷🙏🏼🙏🏼

    • @jagadeesh8751
      @jagadeesh8751 10 месяцев назад +22

      சும்மா எதா சொல்லனும்னு சொல்ல வேண்டியது. 😂.

    • @errayyanar
      @errayyanar 10 месяцев назад

      ​@@jagadeesh8751 😂😂😂

    • @Life-xs3vt
      @Life-xs3vt 10 месяцев назад +12

      Ethalam oru naal video ku matum dhn 😂😂😂

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 10 месяцев назад +2

    WOW SUPERB SISTER MY COUNTRY FOODS THANKS SISTER ANANTHI AKKA THANKS FOR YOUR VIDEO TIPS COOKING AND COOKING ALL SO VERY USEFUL VERY NICE VERA LEVEL VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER ANANTHI AKKA THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி🌷🙏🏼🙏💜💜

  • @PriyaDinesh-h8l
    @PriyaDinesh-h8l 10 месяцев назад +4

    அக்கா கை கால் நகங்களை எப்படி பராமிப்பது என்பதை பற்றி ஒரு பதிவு சில்வர் அல்லது கருப்பு கலர் நகப்பாலிஷ் வச்சு போடுங்க.

  • @Puvanes697
    @Puvanes697 10 месяцев назад +1

    Hai sis where you buy kids reading table.its look so comfortable for kids sitting down and reading.where you buy that tables sis

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      மன்னார்குடி

  • @PrakashPrakash-cs8ce
    @PrakashPrakash-cs8ce 9 месяцев назад +1

    அண்ணி t-shirt pattiyala pant போட்டு exercise pannuga pls❤

  • @gowsalyadhanapal1509
    @gowsalyadhanapal1509 10 месяцев назад +5

    Unga routine vlog ossam no words ❤❤❤i love it akka keep it up❤❤

  • @meenaaravi3838
    @meenaaravi3838 7 месяцев назад +1

    Neat❤

  • @meenaaravi3838
    @meenaaravi3838 7 месяцев назад +1

    Good boys🎉❤

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை வீடியாே

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 10 месяцев назад +1

    Arumai anadhi nalla pazakam nanum 4/30 ezudhu yoga panni matha vela papen

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      வாழ்த்துக்கள் கீதா🙏🏼🌷💜💜🙏

  • @c.rajashreec.rajashree2492
    @c.rajashreec.rajashree2492 10 месяцев назад +8

    Pasanga padikamma vedikkai parpathu pool irukku. Roomla padikkavaiunga .
    Yantha schoolla padikiranga. Why ivallavu seekirama study pandrangaa.

  • @reeder633
    @reeder633 10 месяцев назад +12

    தண்ணீரை நின்றுகொண்டு குடிக்க கூடாது. கீழே அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்...

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      மிக்க நன்றி🙏🏼💜🙏🌷

  • @madheswaris8493
    @madheswaris8493 10 месяцев назад +3

    Appatiya fine health service.

  • @SugaVelan
    @SugaVelan 9 месяцев назад +1

    இந்த மிசின் ரேட் என்ன akka

  • @Tamilarasi-ss2gh
    @Tamilarasi-ss2gh 10 месяцев назад +7

    Hard work never failed super Anandi

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி அக்கா🌷🙏🏼🙏🙏

  • @malarkodia4205
    @malarkodia4205 10 месяцев назад +11

    எல்லா வோலையும் அருமை ஆனந்தி ⚘⚘⚘

  • @pushpamma_
    @pushpamma_ 9 месяцев назад +1

    ஏம்மா. பசங்கதான்.படிக்கிராஙகலே
    வெளியபோய்தான்
    நடந்தா.என்ன🎉

  • @SriRaghavan-w1b
    @SriRaghavan-w1b 10 месяцев назад +4

    வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉

  • @NoorimaNoori
    @NoorimaNoori 9 месяцев назад

    Tea coffe kudikamtingla ka

  • @azrabanu1823
    @azrabanu1823 10 месяцев назад +2

    Akka sit and drink water it's good for health

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      மிக்க நன்றி அக்கா🙏🏼🙏🙏💜💜

  • @Javid_King_
    @Javid_King_ 9 месяцев назад +1

    Treadmill model & price

  • @Yazhinivibes2021
    @Yazhinivibes2021 10 месяцев назад +1

    அருமை❤

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 10 месяцев назад +4

    நீங்கள் ரொம்ப வெயிட் போட்ட மாதிரி இல்லை கா...சூப்பர் ஆ இருக்கிங்க...samaiyal super...👌

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      💜🙏🙏🌷🙏🏼🙏🏼🙏💜💜

  • @Poojaitipsforhomemade
    @Poojaitipsforhomemade 10 месяцев назад +1

    Unga passanga dress collection kammi ka sister

  • @logeswarir1062
    @logeswarir1062 10 месяцев назад +3

    Nega use pandra treadmill enna brand ka

  • @selvee6669
    @selvee6669 10 месяцев назад

    Yengal Oorla Daily Mazhai Ananthi 🌧️🌧️🌨️ Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      இப்போது இல்லை அக்கா💖🌷💙🙏

  • @maladevi4029
    @maladevi4029 10 месяцев назад +1

    Sister indha machine enga vanguneenga

  • @nalliahanton5990
    @nalliahanton5990 10 месяцев назад +1

    Hi thambi khal nette kondu padika kudathu samanm koddi padikavm
    Thanks🇱🇰🇮🇳🇨🇵france

  • @RUTHRARUTHRA-yb7hz
    @RUTHRARUTHRA-yb7hz 4 месяца назад +1

    Machine udambuku kedu

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 10 месяцев назад +8

    சூப்பர் ஆனந்தி
    சிஸ்டர் .வீடு சூப்பரா இருக்கு.nice vlog.🎉🎉🎉🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      மிக்க நன்றி அக்கா🙏🙏🏼🌷💜

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 10 месяцев назад +2

    இந்த ட்ரட்மில் என்ன கம்பெனி என்ன ரேட் சிஸ்டர் 👌

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 10 месяцев назад +1

    செமம சூப்பர் ஆனந்தி

  • @bharanisundhar8059
    @bharanisundhar8059 10 месяцев назад

    Anna neenka enna work panrinka?

  • @suhasinisenthil3085
    @suhasinisenthil3085 10 месяцев назад +2

    Yen akka weight loss panringa... Weight loss diet plan slunga

  • @veerappanv1124
    @veerappanv1124 10 месяцев назад

    super

  • @vimalachato2869
    @vimalachato2869 10 месяцев назад

    Very interesting ❤❤

  • @Tintumon577
    @Tintumon577 10 месяцев назад +3

    Neeghae mela veettil seperate aa samaikeereeghela aanathi...🤗🤗🤗🤗Appa ,mami kala koodey kezhveettil erukkingala...

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      முழு வீடியோவையும் பாருங்கள் அக்கா இதுக்கு பதில் சொல்லிருக்கேன் அக்கா

    • @paraniparani842
      @paraniparani842 10 месяцев назад

      Funny eppadi evolo panam vanthuchu

  • @vijayalakshmisubramanian7117
    @vijayalakshmisubramanian7117 10 месяцев назад +1

    Supper Aananthi

  • @thenathalthenathal7195
    @thenathalthenathal7195 10 месяцев назад +1

    From my country food vedio varell very super.

  • @navanithakrisankrisan9496
    @navanithakrisankrisan9496 10 месяцев назад +1

    Neega எந்த oouri entha oouri Akka

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      மன்னார்குடி

  • @narkies786
    @narkies786 10 месяцев назад +38

    Sariyana nadippu apadiye theriuthu😂😂😂😂😂

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад +1

      நீங்கள் பொய்யா சொல்லபோறீங்க நீங்க சொன்னா சரிதான்.

  • @Venkatesan-c4k
    @Venkatesan-c4k 10 месяцев назад +1

    Evlo wight erunthinga.eppam evlo kunjirukkinga sis

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      சொல்கிறேன் தங்கச்சி💜🙏💙

    • @Venkatesan-c4k
      @Venkatesan-c4k 10 месяцев назад +1

      @@mycountryfoods OK sis

  • @Subhashree-ie3ts
    @Subhashree-ie3ts 10 месяцев назад +1

    Endha tread mill evlo sis,enga vanguniga

  • @bajanapriya1134
    @bajanapriya1134 10 месяцев назад +1

    Study table link thanka ananthi

  • @akilesh9753
    @akilesh9753 10 месяцев назад +1

    Super super❤❤❤❤akka

  • @sikkandarkanikani2781
    @sikkandarkanikani2781 10 месяцев назад +1

    Night yentha time dunkuvaynka sister

  • @kavischannel1992
    @kavischannel1992 9 месяцев назад +1

    மாடுகளை நல்ல விதமாக வளர்க்கும் குடும்பம் ❤

  • @vanisree8645
    @vanisree8645 10 месяцев назад +1

    Akka indha walking mchn enga vanguninga, evlo rate nu sollunga ka dtls

  • @manimozhi9248
    @manimozhi9248 10 месяцев назад +1

    Weight loss tips... Sullga akka...

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      விரைவில் வீடியோ போடுகிறோம் மனிமொழி💖💖💜🙏💙💙

  • @marysuba7626
    @marysuba7626 10 месяцев назад +2

    ❤❤❤

  • @VasugiVasugi-q4f
    @VasugiVasugi-q4f 10 месяцев назад

    Aanandhi akka unga veedu nalla iruku

  • @Revathy143
    @Revathy143 4 месяца назад +1

    Pasanga entha class padikiranga

  • @bhakiyamadhan6575
    @bhakiyamadhan6575 10 месяцев назад +2

    First comment and first like please asking me

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி பாக்கியா💜🌷🙏🏼🙏🙏🌷💜💜🌷🙏🏼🙏🙏🙏

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 10 месяцев назад +2

    🌞vazhga valamudan ☉

  • @Mary-jm7ij
    @Mary-jm7ij 10 месяцев назад +4

    கடவுளை மாத்திரம்கும்பிடுங்ககடவுள்படைத்த,,, எதையும்கும்பிடாதிங்ககடவுள்உங்களைஆசீர்வதிப்பாராக

  • @arulkumarmanjula7470
    @arulkumarmanjula7470 10 месяцев назад +2

    Vlog super akka

  • @priyanka6535
    @priyanka6535 3 дня назад

    Apdi savv fast over scene edd

  • @RakshanaSri-t4k
    @RakshanaSri-t4k 8 месяцев назад

    Treadmill enna price akka

  • @POONGODIA-jc8np
    @POONGODIA-jc8np 10 месяцев назад +1

    Super anandhi

  • @madhumadhu-ku6zb
    @madhumadhu-ku6zb 10 месяцев назад +1

    Need more videos like this Akka ❤

  • @thirumurugan4787
    @thirumurugan4787 10 месяцев назад +1

    Super akka nanum appatithan schoolukku anupuvean

  • @rubakumbakonam7106
    @rubakumbakonam7106 10 месяцев назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌💐

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 10 месяцев назад +2

    Super sis🎉🎉🎉🎉🎉❤👍🙌🙏🥰

  • @RXLEGEND-c3b
    @RXLEGEND-c3b 10 месяцев назад +29

    Over🤣🤣🤣

  • @riazahamed8172
    @riazahamed8172 10 месяцев назад +2

    Super sister nice 👌

  • @YouTube-jessiresh
    @YouTube-jessiresh 10 месяцев назад

    57kg oru weight ah sister ethuku ma weight loss pandriga

  • @pricelesspearls6303
    @pricelesspearls6303 10 месяцев назад +5

    Kaai Kari sapadu recipe podunga

  • @snd4425
    @snd4425 10 месяцев назад +5

    Akka car driving tips epdi car otuvathunu podunga.

  • @maheshvillagecooking5081
    @maheshvillagecooking5081 10 месяцев назад +3

    Super akka❤️👌👌👌

  • @KanchanaManoharan-pr2cl
    @KanchanaManoharan-pr2cl 10 месяцев назад +17

    Akka yenaku vanthu unga passanga evening study routine podunga akka please😂

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад +1

      நிச்சயமாக

    • @Viratrathinam
      @Viratrathinam 10 месяцев назад

      அது பார்த்து நீங்கள் என்ன பன்னுவீங்க

  • @nanjfamily7048
    @nanjfamily7048 10 месяцев назад +13

    Paaka konjam sick a irukku.ithila tredmill vera😮

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад +1

      மருத்துவர் தான் இதை செய்ய சொன்னார்கள் அக்கா

  • @Babu-xo5tk
    @Babu-xo5tk 9 месяцев назад

    Akka neenka enna padichirukinka..

  • @AliHuss579
    @AliHuss579 10 месяцев назад +1

    Super sisterc

  • @meenaaravi3838
    @meenaaravi3838 7 месяцев назад +1

    Empty stomach? How much work

  • @indiraramar1674
    @indiraramar1674 10 месяцев назад +1

    Morning vlog video super ananthi sister 🥰🥰🥰

  • @supramaniyannithya6550
    @supramaniyannithya6550 10 месяцев назад

    Hii akka epti erukinga na ungala mannarkudi GH la 3 month munadi ungala pathu pesidu vanthan neyapagam eruka akka na singaporela eruken

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      அனைவரும் நலம் தம்பி🙏🌷💜💙💙

  • @ganasegaramtharsha2812
    @ganasegaramtharsha2812 10 месяцев назад +2

    அழகான வாழ்க்கை ஆனந்தி அக்கா.எனக்கு இரு பெண் பிள்ளைகள் அவர்கள் செல்லச் சண்டை பிடித்துத்தான் பாடசாலை போவார்கள் அதுவும் ஒரு சுகம் தான்.சமாதானப்படுத்த நான் படும் பாடு இருக்கே😂

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      💜🙏💙🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💙🙏💜

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 10 месяцев назад +3

    KAMBU varagu thinai nallathu 👌💪👏

  • @lingeswarimagesh6680
    @lingeswarimagesh6680 10 месяцев назад +1

    அக்கா இந்த மெஷின் நீங்க எவ்ளோனு வாங்குனிங்க... பிராண்ட் நேம் & ரேட் சொல்லுங்க ப்ளீஸ்... எனக்கும் வாங்கணும்னு தோணுது..