Busy Morning Routine Vlog /சுறுசுறுப்பான எங்களுடைய காலை வேலைகள்,

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 апр 2024
  • Busy Morning Routine Vlog /சுறுசுறுப்பான எங்களுடைய காலை வேலைகள்,
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 71

  • @sujathag4815
    @sujathag4815 Месяц назад +24

    Hi ஆனந்தி sis உங்களுடைய அத்தைக்கு மிகப்பெரிய பாராட்டு அவங்களுடைய வயதிற்கு எவ்வளவு நன்றாக காலை வேலைகளை செய்கின்றார் மேலும் கடவுள் மிகுந்த சக்தியை குடுக்க நீண்ட ஆயிலோடு வாழ வேண்டிக் கொள்கிறோம். உங்களுடைய காலை வேலைகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி❤❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏💜🌷💙💙💖

  • @mfrancia5019
    @mfrancia5019 Месяц назад +1

    akka workout machine review and kasu evvalavu ka

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Месяц назад +7

    நடைபயிற்சி முதல்.. உங்களின் காலை வேலைகள் அனைத்தும் அருமை ஆனந்தி.. 🎉🎉
    காலை உணவு.. மாமியின் சுறுசுறுப்பான வேலைகள்
    அம்மாடியோ....😮❤
    சூப்பரோ சூப்பர்.!!👌👏👏👏
    டைம்டேபிள் போட்டது போல் சீரான அருமையான கிராமத்து வாழ்வியல்..!!🎉🎉❤❤👍

    • @mycountryfoods
      @mycountryfoods  Месяц назад +1

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🙏💜🌷💙💖💖

  • @selvee6669
    @selvee6669 Месяц назад +5

    Veg Biryani Thakkali Thokku Supara Semmaiya Iruku Yummy Ananthi 👌👌😋😋💞💞🌹🌹 Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  Месяц назад

      உண்மை செல்வி அக்கா🙏💜🌷💙💙

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 Месяц назад

    Hi sister yallorum Nala clenaga velai seikerekal nengal vege prayani super ungal mameyar nalamudan eruka vendum ethaikallai elunthu velai seikerekal gb fml anathi sister

  • @najmabegum6048
    @najmabegum6048 Месяц назад

    Hi anandhi unga urukku varanum nu aasaiya irukku i like all of u
    I admire ur mamiyaar even kala veyum keten nu sollunga

  • @AnsuBinu-ie4gp
    @AnsuBinu-ie4gp Месяц назад +1

    I like this amma 🙏she is very hardworking lady

  • @msivaananthy
    @msivaananthy Месяц назад +1

    Home tour podunga akka

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Месяц назад +1

    பதிவு அருமை

  • @valarmathis1554
    @valarmathis1554 Месяц назад +1

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉super.

  • @ganesanr3553
    @ganesanr3553 Месяц назад

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...🎉🎉🎉

  • @user-xs2vd2ys1q
    @user-xs2vd2ys1q Месяц назад +2

    Super ananthi

  • @akilesh9753
    @akilesh9753 Месяц назад

    ❤❤❤❤

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 Месяц назад +4

    Aananthi akka super ❤🎉neat ah iruku kitchen 🎉❤ always u r the super akka

    • @sritharsrithar-hx5ed
      @sritharsrithar-hx5ed Месяц назад

      Aanti na paingattur tha I am srithar na Chennai la Dr patikkura aanti ungala paththurukka oor Kovil thiruvizha eppo

    • @mycountryfoods
      @mycountryfoods  Месяц назад +1

      மிக்க மகிழ்ச்சி விஜயா

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Месяц назад +2

    Super akka

  • @kavyasivakumar2005
    @kavyasivakumar2005 Месяц назад +3

    Super ananthi kitchen neata earaku 🎉

  • @radharvn4142
    @radharvn4142 Месяц назад +1

    சூப்பர் அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉

  • @sritharsrithar-hx5ed
    @sritharsrithar-hx5ed Месяц назад +2

    Aanti na paingattur tha I am srithar na Chennai la Dr patikkura aanti ungala paththurukka oor Kovil thiruvizha eppo😊

    • @mycountryfoods
      @mycountryfoods  Месяц назад

      நிச்சயமாக வாங்க தம்பி 🙏

    • @SuganthySRI
      @SuganthySRI Месяц назад

      Anathi akkanu solunga neet la yevalo score paninga

  • @bavabakrutheen5014
    @bavabakrutheen5014 Месяц назад +1

    Akka please enaku help pannunga please reply pannunga

  • @snd4425
    @snd4425 Месяц назад +2

    அக்கா கார் எப்படி ஓட்டுவது என்பதை ஒரு பதிவு போடுங்க. நானும் ரொம்ப நான் கமண்ட் பண்றேன். நீங்கள் பார்க்கவே இல்லை

  • @SavithiriM-sl9fj
    @SavithiriM-sl9fj Месяц назад +1

    😊Super akka😊

  • @shamshathsulaiman8676
    @shamshathsulaiman8676 Месяц назад +3

    உங்கள் ஊர் பெயர் என்ன மா எங்கே எந்த ஊர் வந்து வரணும் உங்கள் தோட்டம் உங்கள் வீடு பார்க்க ஆசையா இருக்கு உங்கள் குடும்பம் எப்போவும் சொந்தோஷம இருக்கனும் வஸ்த்துக்கள்

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Месяц назад +1

    சூப்பர் வாழ்க வளமுடன்🎉

  • @amalavillalanamalavillalan2618
    @amalavillalanamalavillalan2618 Месяц назад +6

    Unga athai nalla work pandraanga really u r very lucky and she is great👍

    • @mycountryfoods
      @mycountryfoods  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி🙏💜🌷💙💙

  • @MenakaMenaka-qy6ub
    @MenakaMenaka-qy6ub Месяц назад +1

    Video super ananthi akka Mami kolam super

  • @indiraramar1674
    @indiraramar1674 Месяц назад +1

    Morning vlog video super ananthi sister 🥰❤🥰❤🥰❤

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉❤

  • @Kandhavel69
    @Kandhavel69 Месяц назад

    Plastic chopping board eh maathunga anandhi

  • @rekhagopi
    @rekhagopi Месяц назад +2

    🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர் சிஸ்டர்

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Месяц назад +10

    Thani thaniya cook pantringala??

    • @mycountryfoods
      @mycountryfoods  Месяц назад +1

      புரியவில்லை

    • @Thanjavurponnu1510
      @Thanjavurponnu1510 Месяц назад +1

      @@mycountryfoods தனி தனியாக சமையல் செய்கிறீர்கள் ஆ? காலா அக்கா மற்றும் நீங்களும்.

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf Месяц назад +2

    ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ys7vr8lb4t
    @user-ys7vr8lb4t Месяц назад

    Akka uingngala pathava oru happy ka enaku

  • @jayap3558
    @jayap3558 Месяц назад

    Very good mami. I love you mami

  • @user-uq8ob6zm2z
    @user-uq8ob6zm2z Месяц назад +5

    கீழே வீட்டில் பெயின்ட் பன்னுங்கள்

  • @user-oj6dr8ii6f
    @user-oj6dr8ii6f Месяц назад

    ஆனந்தி சூரியன் வருவதற்கு முன்பே சாணி தெளிக்கவும்

  • @user-yy3fo6yx2r
    @user-yy3fo6yx2r Месяц назад

    🤬🤬🤬😡🤬🤬

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Месяц назад

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @M.susikala-pb1pz
    @M.susikala-pb1pz Месяц назад +1

    Super akka