ஒரு சொட்டு தண்ணீர் இருக்காது, 24 மணி நேரத்துக்கு கெட்டு போகாது | CDK 1536 |Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 мар 2024
  • Paramparika Catering Service
    Mr. Sekar & Mr. Sabarinathan
    9786584184 | 9843072024
    Kathirikai Podi Kari
    Brinjal - 1 1/2 kg
    Gram Dal - 50 g
    Urad Dal - 50 g
    Raw Rice - 50 g
    Asafoetida - 10 g
    Dry Red Chilli - 15 g
    Asafoetida Powder - 15 g
    Mustard - 2 Tsp
    Turmeric Powder - 1 Tsp
    Chilli Powder - 25 g
    Tamarind - A Lemon Size 2 Nos
    Groundnut Oil - 200 ml
    Salt - To Taste
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #coimbatore #foodtour #brinjalrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • ХоббиХобби

Комментарии • 252

  • @muniappansurya5091
    @muniappansurya5091 3 месяца назад +15

    💐எங்க அம்மா வீட்டு பக்குவம் என்னவென்றால், இரண்டு பேருக்கு 1/4 வெள்ளை பிஞ்சு கத்திரிக்காய்யை நன்கு வேகவைக்க வேண்டும். 2 ஸ்பூன் கடலை பருப்பு,2 ஸ்பூன் துவரம் பருப்பு,1 ஸ்பூன் மல்லி விதை,4 காய்ந்த மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் dry யா வறுக்க வேண்டும். இதில் வத்தலை தனியாக கருக விடாமல் வறுக்க வேண்டும். இவை அனைத்தையும் மிக்ஸியில் நைஸ் ஆக இல்லாமல் கொற கொறப்பாக அரைத்து பொடியாக்கி வெந்த கத்திரிக்காயுடன் அடுப்பில் தூவி விட்டு கரண்டியால் புரட்டி எடுத்து இறக்கி சாப்பிட சூப்பர் ஆக இருக்கும் 💐

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 4 месяца назад +21

    தீனா சார்! அருமையான கத்திரிக்காய் பொடி கறி. Excellent. நானும் பொடி போட்டு செய்வேன். அதில் தனியா சேர்ப்போம். அரிசி, புளி சேர்த்தது இல்லை. இன்று உங்கள் பதிவில் சேகர் சார் கூறியபடி செய்தேன். வேற லெவலில் இருந்தது. இந்தப் ரிசிப்பியை எங்களுக்கு செய்து காட்டிய திரு சேகருக்கும், இதனை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்

  • @asavandhids618
    @asavandhids618 4 месяца назад +66

    தீனா தம்பி வாழ்த்துக் கள் திறமையான . கலைஞர்களை உலகத்துக்கு காட்டும் பெருமை உங்களுக்கு மட்டும்தான் சேரும்

  • @Mahalingam1020
    @Mahalingam1020 4 месяца назад +23

    ❤ இது போல் இன்னும் பல தெளிவான விளக்கமான பல சமையல் செய்முறை வீடியோ தேவை வாழ்க பல்லாண்டு

  • @sathyavani5150
    @sathyavani5150 4 месяца назад +9

    உங்களுடைய பெருந்தன்மை அடுத்தவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை எளிமை அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் தம்பி வாழ்த்துக்கள்

  • @premanathanv8568
    @premanathanv8568 4 месяца назад +73

    பாரம்பரிக்கா கேட்டரிங் சர்வீஸ் சேகர் மற்றும் சபரிநாதன் அனுபவம் வாய்ந்தவர்கள் போல் தெரிகிறது நிறைய புது ரெசிபிகள் அறிமுகப்படுத்த வேண்டும் மிகவும் மகிழ்ச்சி தங்களுடைய பதிவு தீனா அவர்களுக்கு நன்றி❤❤ இந்த பதிவு சூப்பர்ங்க மிகவும் அருமைங்க 👍🤝👏

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 4 месяца назад +9

    நிதானமான விவரிப்பு.
    அருமையான செய்முறை. சமையல் கலையின் அத்துனை
    நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். தீனா அவர்களின் பணிவான தன்மைக்கு மேலும் மேலும் மெருகூட்டுவது அவரது Cripsi யான குரலே.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 4 месяца назад +19

    உண்மை சார் மிகச் சரியாக கூறீனீர்கள் தீனா பிரதர் நல்ல அன்பான பண்புள்ள பெருமை இல்லாமல் எல்லா கலைஞர்களை (சமையல் ) ஊக்குவிப்பவர் Congratulations deena brother 👌👌👌👏👏🌹💐❤❤❤❤🌹

  • @prabhuradha
    @prabhuradha 4 месяца назад +11

    Big fan of paramparika catering. They did my wedding in 2020 and still we are associated for all our events. Great recipie Sekar sir.

  • @Vitaminsea2024
    @Vitaminsea2024 4 месяца назад +58

    Other youtubers promoting Western food, junks and unhealthy non-veg, whereas you are digging the traditional Tamil foods and extracting directly from the chef itself is something extraordinary ❤

    • @namelessnemo5034
      @namelessnemo5034 2 месяца назад +2

      Unhealthy non veg? Who said non veg is unhealthy?

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 4 месяца назад +19

    தீனா சார்! உங்கள் பணிவும் அணுகுமுறையும் அற்புதம். வாழ்க பல்லாண்டு 🎉

  • @krishnamurthyv7594
    @krishnamurthyv7594 4 месяца назад +11

    வேலூர் இலவம்படி முள் கதிரிக்காயில் இதை செய்தால் அருமையாக இருக்கும்

  • @user-cq2lp5jd4c
    @user-cq2lp5jd4c 4 месяца назад +4

    கத்தரிக்காய் பொடி கறி இவர் செய்தது போல செய்து பார்த்தேன். மிகவும் அருமையான சுவையில் இருந்தது. நன்றி தீனா சார், சேகர் சார்.

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 Месяц назад +2

    கத்தரிக்காய் பொடிகறி செய்வதைபார்த்தலே சாப்பிட தோண்றது சூப்பர் திருசேகர் சபரிநாதன் அவர்களே நன்றி தீனா இவரின் ரேசிபி பார்த்து என்மகள் சமையல் செய்வாள் நன்றி தீனா அவர்களே

  • @bhuvaneswarichandrasekaran6804
    @bhuvaneswarichandrasekaran6804 4 месяца назад +2

    நான இன்று இதே போல் பொடி கத்தரிக்காய் பொரியல் செய்தேன் நன்றாகவும் வந்தது. நன்றாகவும் இருந்தது. குறிப்புக்கு நன்றி

  • @roselinexavier1396
    @roselinexavier1396 4 месяца назад +3

    Deena you know so much about cooking and also the ingredients with their importance and contents. In spite all these, you behave so humble and very very innocent and so good in listening to that person showing the cooking now. You are so great. God bless you Deena and your family. Congratulations to both of you.

  • @kavikarthi2087
    @kavikarthi2087 3 месяца назад +4

    Naa try pannen vow, superaa irundhichi chef

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 4 месяца назад +3

    அண்ணா தங்களின் பேச்சு மிக அருமை
    கத்தரிக்காய் பொரியல் அருமை 😋😋😋

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 4 месяца назад +2

    Innovative recipe. Tips ultimate. Dheena thambi is nice human being.

  • @saridha.13
    @saridha.13 4 месяца назад +1

    கத்திரிக்காய் பொடி கறி பெயரை கேட்டாலே சூப்பரா இருக்கு இதுவரை கேள்வி படல புதுமையான பொரியலா இருக்கு. திரு. சேகர் சார் வாழ்த்துக்கள் உங்க யதார்த்தமான பேச்சி அருமையாக உள்ளது. தீனா சார் உங்க பதிவு வேற லெவல் 🎉தெளிவான விளக்கம் தரும் திரு. சேகர் அண்ணா வாழ்க வாழ்க பல்லாண்டு 😂

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 4 месяца назад +1

    கத்திரிக்காய் பொடி கறி ரொம்ப நன்றாக வந்தது👌🏼👍🏼👏🏼 thanks for the recipe 🙏🏼

  • @favouritevideos1517
    @favouritevideos1517 4 месяца назад +5

    ONLY ON MY FAVOURITE BRINJAL PODI CURRY
    THANK YOU SO MUCH DEENA BROTHER AND SEKAR SIR

  • @varalekshmyraghavan3997
    @varalekshmyraghavan3997 3 месяца назад

    ஐயா, இந்த வீடியோ பார்த்து இந்த பொடி தயார் செய்து, கத்திரிக்காய் கறி செய்தேன். அற்புதமான சுவை. நன்றிகள் பல.❤❤❤

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 4 месяца назад +3

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @karthicarun2256
    @karthicarun2256 4 месяца назад +2

    My favorite vegetable is brinjal.I will try this recipe. My namaskaraams to mama.Thanks to chef.

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 4 месяца назад +3

    தீனா சார்! சேகர் சாரை புளியோதரை செய்து காட்டச் சொல்லி பதிவிடுங்கள் ப்ளீஸ்

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 4 месяца назад +2

    Vazhga valamudan

  • @balajiethiraj3816
    @balajiethiraj3816 4 месяца назад +2

    Thanks for this recipe.... Iniku mrg ena panrathunu I was thinking... Came out well... nice and tasty .. thanks chef Deena for bringing these recipes to everyone's kitchen....

  • @User01029
    @User01029 2 месяца назад +2

    Super sir. One doubt. Can we use this powder for vendakkai, Vazhaikkai also?

  • @sarojavishwanathan3944
    @sarojavishwanathan3944 4 месяца назад +2

    Namaskarm Deena and shekar .I used to make kathirkai like this only. And for masala I don't put rice for podi
    Next time I will make like this

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 3 месяца назад

    Chef deenaji ir revirw n sekars kathrikkai podi curry demonstration n presentation is superb
    Great deenaji n sekarji

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 4 месяца назад

    ஆஹா சூப்பரா இருக்கு எங்க ஊர் வெள்ளை கத்தரிக்காய் கறி செய்து சாப்பிட வேண்டும் அழகான விளக்கம் நன்றி இருவருக்கும் 👍🙏🌹

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 4 месяца назад +3

    இருவருக்கும் நன்றி
    வாழ்த்துக்கள்

  • @vasanthanarayanan9665
    @vasanthanarayanan9665 4 месяца назад

    Inda karamadukku naangal kothamalli vidai poduvome. Arisiya podamattome adarku badil arisi maavu 1 teaspoon poduvome. Sema tasteaaga irukkum.

  • @user-ok8hb4mw6e
    @user-ok8hb4mw6e 4 месяца назад

    Hi Sir super recipe I want to see more videos I love to see always shift Deena kitchen❤

  • @gayathrimahadevan2791
    @gayathrimahadevan2791 4 месяца назад +22

    தீனாவின் பொறுமையான அணுகுமுறை எல்லோருக்கும் பிடிக்கிறது

  • @rajammalr2084
    @rajammalr2084 4 месяца назад +2

    Arumai

  • @ma2ma102
    @ma2ma102 4 месяца назад +2

    அருமையாக செய்திர்கள் 🎉🎉🎉அண்ணா நன்றிகள் 🎉🎉அண்ணா நீங்கள் செய்த இந்த பொடி எந்த. எந்த காய்களுக்கு போடலாம் 🎉தினவுக்கு நன்றிகள்.

  • @vijayraghavan1443
    @vijayraghavan1443 4 месяца назад +1

    Potato fry la koodey indhey podi ye sekkalam. Ultimate ah irrukkum 😊

  • @user-ln3zv1jg6u
    @user-ln3zv1jg6u 4 месяца назад

    Sir super innum ivaroda pala samayal videos podunge ungal pani thodarattum

  • @kalaiselvi2103
    @kalaiselvi2103 3 месяца назад +1

    Deena sir vera level dish arumai i will try this receipe❤❤

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 4 месяца назад

    Superb Sir. This recipe is going to be useful for all of us. Thank you. From Bangalore

  • @anithaak4514
    @anithaak4514 3 месяца назад

    Thank you for both. Both of you so kind and explaining clearly.

  • @narayanans4360
    @narayanans4360 2 месяца назад

    Deena sir is very expert cook ss we see him demonstrate. வாழ்த்துக்கள்.

  • @lourdeslouis8846
    @lourdeslouis8846 3 месяца назад +1

    Thank you for this unique recipe. Watching from Paris- France. Will definitely try and share it with my family and friends. God bless you and your family dear chef Deena . 🙏

  • @dhanyarajasekar6303
    @dhanyarajasekar6303 3 месяца назад

    Its awesome sir....... Turly it's loving for veg and non vegetarian too......

  • @cinematimes9593
    @cinematimes9593 4 месяца назад

    Good morning sir nice video amazing sir today I will make it super sir

  • @sunshine-yj8lx
    @sunshine-yj8lx 4 месяца назад +1

    Hi Anna I am in Coimbatore I am A bramhin family
    Our family members like this recipe one of the most favourite Dish .
    Thank you Anna .
    One time please meet me Anna

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 месяца назад

    மிக நன்றி அருமை சாகோதரர் அவர்களுக்கு வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤

  • @virginiebidal5434
    @virginiebidal5434 4 месяца назад +2

    Super sir thank you very much

  • @dharmaraj291
    @dharmaraj291 3 месяца назад +1

    Sir super 👌....god bless you Deena Sir thanks gendilman

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 4 месяца назад

    This is my most favourite dish, we do this weekly once, actually we add few groundnuts and white sesame seeds,while grinding, it will give added flavour,

  • @ushareddy558
    @ushareddy558 3 месяца назад

    Very well explained will definitely try

  • @babybalu558
    @babybalu558 3 месяца назад +1

    இத்துடன்‌சிறிது நிலக்கடலை மற்றும் சிறிது‌எள்ளும்சேர்த்து‌வறுத்து‌செய்தாவ்‌சூப்பரா இருககும்

  • @charanyamurugesan9600
    @charanyamurugesan9600 2 месяца назад +1

    His recipes are excellent and coming out well. Please post more of his recipes and keep rocking Dheena Sir

  • @chinnuscafe111
    @chinnuscafe111 2 месяца назад +4

    எங்க‌ அம்மா ஞாபகம் வந்து. அவங்க பொரியல் பொடினு சொல்லி இந்த பொடியை புளி சேர்க்காமல் பொட்டுக்கடலையும் சேர்த்து செய்வா. அதை வெண்டைக்காய் வதக்கல், கத்திரிக்காய் வதக்கல்,கோவைக்காய் வதக்கல் ,சமயத்தில் வாழைக்காய் வதக்கல் கூட இந்தப் பொடி போட்டு செய்வா.taste will be v nice .

    • @nithabalasubramanian4464
      @nithabalasubramanian4464 28 дней назад

      Hi can you pls explain the ingredients and recipe of what your amma do . Interesting and wanna try

    • @chinnuscafe111
      @chinnuscafe111 28 дней назад

      Porriyal podi / All purpose powder
      Ingredients
      Bengal gram dal 200grams
      Urad dal 100 grams
      Raw rice / par boiled rice 50 grams
      Roasted bengalgram dal (pottukadalai) 50 grams
      Pepper 50 grams
      Raw peanuts 50gms (optional )
      Dry chilli 200gms
      Coriander seed 100gms part
      Asafoetida 25grms( to adjust flavour u can add while preparing the recipe)
      Curry leaves
      Podi Prepation
      Dry roast seperately all the ingredients until it releases the flavour.
      while it is warm to touch, powder it to a coarse consistency not a fine powder.
      (Otherwise It will settle like paste in veggies will not get mixed properly)
      Note
      We can use this powder to make kathirikai, urulai ,vazhaikai ,vendaikai,sembu, kothavarangai, beans , senai ,karunai kilangu almost on any kind of oil vathakkal / porriyal /roast
      While making vathakkal/roast saute the veggies with oil and don't add water .
      Don't flip too often .that will spoil the shape of cut veggies.
      First saute the veggies until it is semi cooked add salt and saute for few minutes .sprinkle with (tamarind water)/ water nd saute .then add the porriyal powder and Lil oil saute for few minutes .
      Tamarind water is suggested for kathirikai,vendaikai nd enrich taste some times in vazhaikai and karunai kilangu roasts also.
      Will be Yummy 😋
      While making pulicha kootu u can add fresh grated coconut with this powder and grind it to coarse paste and add for preparing pulicha kootu.
      ( As this powder is having rice and roasted bengalgram no need to add any flour for thickening the kootu)
      If we prepare the same powder without coriander seeds we can make "arachi vitta / poricha kootu by grinding fresh grated coconut with this powder.

    • @chinnuscafe111
      @chinnuscafe111 28 дней назад

      Tomato : tamarind 4:1
      Chilli (as required) for this qty nearly 30 red chillies
      Red chilli powder (in case after grinding the paste if u want lil more hot 🥵 nd 😋
      Crystal Salt as per requirement
      Jaggery 100gms (oru achu alavu)
      Asafoetida must be fried
      Powder asafoetida also
      Dry deep brown roasted fenugreek powder 50gms approx
      For seasoning
      Oil 100ml first
      In between as nd when needed 150ml is to be added
      Mustard seeds
      Bengal gram dal
      Curry leaves
      Asafoetida powder
      Turmeric powder
      For grinding
      Put the washed tomatoes in boiled water nd keep it closed until the skin peels up.
      Soak tamarind in hot water until it becomes juicy as we squeeze
      First grind tamarind , crystal salt, red chillies nd roasted asafoetida
      Then add tomato (need not peel) in batches nd grind.
      Add the ground paste in seasoning
      Keep stirring for few minutes
      Close the pan with lid
      After few minutes open nd keep sauting for some time
      Close again
      After few minutes as u see it is getting thickened add fenugreek powder ,jaggery powder or piece itself nd oil nd saute for few minutes (be ready to get tomato boils as well happily 😭🙀🥵, enjoy the sparkle 🌟✨effects of ur kitchen tiles as well 🤡🤡🤡)
      Then keep the lid leaving quater gap in pan as u can peep 👀in.
      The process must be repeated until the orange ground paste must get deep red 🔴color like halwa up to thick consistency as thokku padam.
      Enjoy 😊 flower pot 🍯thokku preparation 😋🤗😉 with birth marks expected 🧐😀

  • @Natarajanmalini
    @Natarajanmalini 3 месяца назад

    Will try your way of making brinjal rice.very well explained 👍🏼

  • @ponnukannanpm6894
    @ponnukannanpm6894 4 месяца назад

    நல்ல அருமையான சுவையான கத்தரிக்காய் பொரியல் 🎉🎉🎉

  • @shylajas3201
    @shylajas3201 4 месяца назад

    My parents prepare this but i dont remember ingredients.thanks a lot Dina sir .Now i got the recepie and gonna try

  • @jignashadavey7351
    @jignashadavey7351 2 месяца назад

    Very nic nowadays we don't get traditional recipe s like this surely going to try

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 3 месяца назад

    Chef Deena sir,thanks a lot for your talent,soft nature and giving respect to others.excellent cooking

  • @chandrasekaransubramaniam2208
    @chandrasekaransubramaniam2208 4 месяца назад +1

    Super recipe,chef Dena super.god bless you

  • @arnark1166
    @arnark1166 4 месяца назад

    சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 4 месяца назад

    Super receive naangalum idhu adikkadi pannuvom

  • @webdonbala
    @webdonbala 4 месяца назад

    Simpler version of vangi bath without some other spices & rice ! Nice recipe ! Good to know he's from my area ! ❤

  • @KokilaElavarasan
    @KokilaElavarasan 3 месяца назад

    Hi sir neenga engalukagadha yella placeku pogi anga enna special nu kettu thedi thedi unga videos poduringa tq sir 🙏 neenga innam vera states ku pogi anga enna special nu podanum sir this is my request sir yellarum naraya cooking channel use panranga pakre but unga channel dha best sir 👍

  • @amalraj2177
    @amalraj2177 4 месяца назад +4

    Sekar sir good speech and good talent

  • @narasiyaeriah7127
    @narasiyaeriah7127 Месяц назад

    Wonderfully prepared dish. As said about the taste. Apparently, I would try out.

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 4 месяца назад +1

    வெளிப்படையான பேச்சு அருமை

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 4 месяца назад +3

    தமிழ் ஒருவன் 🌿💯🎉❤❤❤

  • @seshapriya3451
    @seshapriya3451 3 месяца назад

    சார் இன்று இந்த பொடிகத்திரிக்காய் நான் செய்தேன் சுவைமிக அருமையாக இருந்தது

  • @girijaiyer9160
    @girijaiyer9160 4 месяца назад

    Thanks for sharing a lovely brinjal recipe.

  • @radhikamuralidhar87
    @radhikamuralidhar87 4 месяца назад

    nice explanation,credit goes to Deena sir

  • @vetrivel111
    @vetrivel111 Месяц назад

    I tried sir taste superb ah irunthuchi

  • @prema415
    @prema415 4 месяца назад +1

    ❤❤👌👌sir speech is very super . resipe 👌

  • @remyakrishnan6864
    @remyakrishnan6864 4 месяца назад

    Dhina Sir, As per Sekhar sir guidance, i make that Arachuvitta sambar... It came really well... Tasty .. Today will make this recepie too.. Please ask him to do more recepies..
    Thank you..

  • @jackulin9834
    @jackulin9834 4 месяца назад

    Super neenga solluramathiri seaithal nallaruku

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy5263 20 дней назад

    very informative video. Thanks. My mother and grandmother used to make this curry with the podi. roasted kothamalli virai as well to make the podi. In fact, my mother would add it to vazhaikai curry too. Very tasty.

  • @indhuindhu7403
    @indhuindhu7403 Месяц назад

    தினா தம்பி திருலேல்வேலிஇருந்து உங்கன் ரசிகை இன்று 7ம் தேதிதான் இந்த என்ன கத்தரிக்காய்வைபார்த்தேன் உடனேவீட்டில் வைத்து பார்தேன் சுப்பராய இருந்தது சுப்பர்

  • @tamilvanan5386
    @tamilvanan5386 2 месяца назад

    Reaily சூப்பர் we try it...

  • @pattammalshankarram6065
    @pattammalshankarram6065 3 месяца назад

    Sekar sir and deena sir
    I tried araithuvitta sambar today. It came out very tasty. I am going try your brinjal tomorrow. Please put kalyana rasam receipe. Also sambar and rasam powder measurement/alavu receipe. Thank you in advance.

  • @maadhunithaadhandappani7108
    @maadhunithaadhandappani7108 6 дней назад

    I tried this podi Kari today, it came out really well. Thanks for sharing this authentic recipe both of you.

  • @akilachelladurai8577
    @akilachelladurai8577 2 месяца назад

    Sekar Dir and chef Deena super combination. I don't know what to do with Brinjal...I got idea now.

  • @revathia9210
    @revathia9210 2 месяца назад

    I have tried the recipe today and it came out very well.

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt 4 месяца назад

    மிகவும் நன்றி. விருந்துக்கு சமைத்து கொடுப்பீர்களா ?

  • @kavitharao672
    @kavitharao672 4 месяца назад +1

    Dhaniya podlama Sir,thank you for the recipe

  • @sahayamarysmarysahaya5851
    @sahayamarysmarysahaya5851 2 месяца назад

    Thank you sir, and chef. aAs I watched the veg Brinjal and masala is fantastic, pls add little jaggery to it sir.

  • @shivaiyer6089
    @shivaiyer6089 3 месяца назад

    my mother was cooking this podi curry with the same method... very nice and tasty kathirikai Podi curry

  • @ramyamanjunath7062
    @ramyamanjunath7062 11 дней назад

    Anna super recipe , i tried it and everyone at home liked it a lot, thank you for bring up such a nice recipe and special thanks to that uncle for explaining the recipe so clearly

  • @lavanyaarjunan3157
    @lavanyaarjunan3157 4 месяца назад

    அருமை

  • @VeeramuthuRavi-xd5sf
    @VeeramuthuRavi-xd5sf 4 месяца назад +2

    என்னை போன்ற சமையல் செய்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்

  • @sraghuram5299
    @sraghuram5299 26 дней назад

    I tried this kari today and it came out very tasty. Thank you

  • @lakshmichandran4043
    @lakshmichandran4043 4 месяца назад

    Same recipe valaikaila seilama

  • @blossom1436
    @blossom1436 4 месяца назад

    வாழ்த்துக்கள் தீனா....
    வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 28 дней назад

    Dheena my favourite dish i will try thank you

  • @padmavathysathish8323
    @padmavathysathish8323 3 месяца назад

    Great sir choosing all traditional dishes

  • @marypradeepafernando2046
    @marypradeepafernando2046 4 месяца назад

    Hi chef, u r doing a great job, congrats, paruppu podi recipe as brahmin style pls

  • @bhuvaneswariappavu3199
    @bhuvaneswariappavu3199 14 дней назад

    Good afternoon sir. Today l prepared this kathirikai Kari . superb sir.

  • @radhikaiyer7952
    @radhikaiyer7952 4 месяца назад

    Deena sir ,as u r in Coimbatore can u please upload thengai bun preparation video thengai bun is a evening time snacks famous in cbe that too Ravi bakery in saibaba colony main road

  • @LakshmananKannan
    @LakshmananKannan Месяц назад

    ❤🎉 chef sir, can boil and filter brinjal in water