என்னோட ஒரு நாள் காலை தோட்டத்து வேலைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 апр 2024
  • #dubaivlogs #minuteskitchen

Комментарии • 98

  • @nishawaran2658
    @nishawaran2658 24 дня назад +13

    எனக்கும் இப்பொழுதெல்லாம் ஒரே ஆசையாக இருக்கு இப்படி ஒரு இடம் வாங்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் எப்படி ஒருசந்தோசமா இருக்கு தெரியுமா ஆனால் பெரியபொண்ணு university சின்ன பொண்ணு year 10 இப்ப சரியான முக்குயமன காலகட்டம் அதனால் ஆசைகளை அடக்கி வைத்து இருக்கம் உங்களையும் Jack பார்க்கும் போது நான்னும் அத்தானும் எப்ப இப்படி இருப்பம் என்று இருக்கு தங்கம்

  • @alagla
    @alagla 21 день назад +9

    மனைவி கார் ஓட்ட அதை எவ்வளவு புன்சிரிப்புடன் ரசிக்கிறார் கணவர். அருமை. வாழ்த்துக்கள் தம்பதியருக்கு.

  • @kalarani7615
    @kalarani7615 24 дня назад +7

    வாழை மர சருகை எல்லாம் தூக்கிபோடாமல் மரம்நடும் போது குழியில் போடுங்க நல்ல உரம்

  • @mekalac3390
    @mekalac3390 22 дня назад +7

    Hi sis Intha thottathu rate details sollunga

  • @nevethadurai6235
    @nevethadurai6235 24 дня назад +4

    வாழ்த்துக்கள் வனிதா🎉🎉 தென்னை மரத்திற்கு இடையே பாக்கு மரங்கள் வையுங்கள் சீக்கிரம் வந்து விடும் பொள்ளாச்சியில் இருந்து நாங்கள் எங்கள் ஏரியாவில் அப்படித்தான் வைப்போம்

  • @sudhaiyanar3544
    @sudhaiyanar3544 24 дня назад +8

    In trichy exactly where mam because i am n trichy .i have also planned to buy land

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 24 дня назад +10

    Hi... Car yepo vanguninga ❤❤

  • @rehana6169
    @rehana6169 24 дня назад +3

    Trichy lap enga exactly solunga

  • @iccuhje6623
    @iccuhje6623 24 дня назад +7

    எவ்வளவுக்கு வாங்குனீங்க சகோதரி

  • @edissaneandonissamy5079
    @edissaneandonissamy5079 24 дня назад

    Jardin super semma vidéo

  • @jansyjoseph1827
    @jansyjoseph1827 24 дня назад +7

    தோட்டம் எந்த இடம் வனிதா அருமையான மண் இடம் வாழ்த்துக்கள்

  • @manjuvinayak1977
    @manjuvinayak1977 23 дня назад

    Hi akka naanga old muwaileh tha ka neengaa baby chair vachi itunthinga illa athu sales panringala please reply 😊

  • @Kuba04
    @Kuba04 24 дня назад +1

    Ithu entha uru

  • @rehana6169
    @rehana6169 24 дня назад +1

    Outer area vaa trichy lpa

  • @ChandraChandra-ir3my
    @ChandraChandra-ir3my 23 дня назад

    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐👌நீர் செல்லும் வாய்க்கால் ஓரங்களில் காய்கறிச் செடிகள் நடுங்கள். 🙏🙏

  • @Kalaivani-hv2hs
    @Kalaivani-hv2hs 19 дней назад

    எறும்பு மருந்து போடுங்க அக்கா. எறும்பு புற்று வந்தால் வேர் பாதிக்கும். Take care ur plant sis.

  • @kanthvickram4490
    @kanthvickram4490 22 дня назад

    Sister, try to instal DRIP SYSTEM, it will save lot of water wasting.

  • @CandysLifestyle
    @CandysLifestyle 24 дня назад +1

    Dubai la semma 🌧️🌧️🌧️🌧️ rain

  • @mekalac3390
    @mekalac3390 22 дня назад +1

    Hi sis
    கத்தரிக்காய் செடி நல்ல வந்திருக்கு உரம் போட்டு விட்டிங்கலா.

  • @sarathaak3663
    @sarathaak3663 24 дня назад +3

    அக்கா வீட்டில் இருந்து கொண்டு வேலை இருந்தா சொல்லுங்கள் அக்கா.எனக்கு இரண்டு குழந்தைகள் பார்க்க யாரும் இல்லை .அதனால் வீட்டிலிருந்து வேலை செய்ய ஒரு நல்ல வேலையாக சொல்லுங்கள் அக்கா.

  • @vimalaking9282
    @vimalaking9282 24 дня назад +5

    Ur garden place per cent hw much this area ?
    We also from Trichy
    If u like say

  • @jothikula8729
    @jothikula8729 24 дня назад +11

    சொட்டு நீர்ப்பாசனம் செய்யவும். என்னுடைய வீட்டு நீர் வீணாவது போல் மனம் உள்ளது. அடிக்கிற வெயில் அப்படி உள்ளது

  • @nazar5860
    @nazar5860 24 дня назад

    Hello akka cow and hen valanga plant oruma errukkum

  • @mallichandru1636
    @mallichandru1636 24 дня назад

    Thotathil kinaru irukka

  • @user-fv5we3gp4e
    @user-fv5we3gp4e 24 дня назад

    Spingler use pannunga

  • @sathyasri2949
    @sathyasri2949 24 дня назад +2

    Best price nakuda 60 above irukumnu nenachan❤

  • @aynizaraizzath1418
    @aynizaraizzath1418 24 дня назад +3

    I love this vlog sister woooow wooow super ❤❤❤❤❤❤❤ithu pola video poadunga

  • @valamathichandrasekaran8406
    @valamathichandrasekaran8406 24 дня назад +1

    Hi. Sis. First. Comments. Enak. Kum. Veva, sayam, bedek, um, sis, by, ❤❤❤❤

  • @sumathiv3477
    @sumathiv3477 24 дня назад

    19.02 right

  • @thirumurugan3559
    @thirumurugan3559 24 дня назад

    Car autoca kiyara

  • @raduvedi
    @raduvedi 19 дней назад

    Wish you good luck

  • @imshejj2558
    @imshejj2558 24 дня назад +1

    Nature is always a beautiful thing. In the nature with natural vanitha sis makes so beauty. Happy for you and your family.

  • @user-sz9br9fp7j
    @user-sz9br9fp7j 24 дня назад +4

    Husband sariya irutha life la evalo periya sadhanai panalam

  • @afrasahil8898
    @afrasahil8898 23 дня назад +1

    23 lak 73 lak sis

  • @soundharyav607
    @soundharyav607 24 дня назад +4

    Intresting vlog

  • @ritajerome8554
    @ritajerome8554 24 дня назад +1

    Arrange for sootu neer pasanam.that we can save water vanitha.God bless your family.Jac is a nice human being.You come up and ip in your life dears

  • @thasfihafathima2935
    @thasfihafathima2935 22 дня назад +3

    பாம்பு இந்த மாதிரி பூச்சிகள் அந்த வகையில் ஏந்தாவதொரு பயம் இல்லை லே பார்த்து வேலை செய்யுங்கள்

  • @harinikadoss4920
    @harinikadoss4920 24 дня назад +3

    Nice to see you while driving 🚗 ❤

  • @priyarajapriyaraja7177
    @priyarajapriyaraja7177 21 день назад

    ❤❤

  • @Creative_idea2431
    @Creative_idea2431 23 дня назад

    Congrats sister your driving thotam super உன் கைகளின் பிரயாசத்தை சாப்பிடுவாய் உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் god bless family

  • @famithagouse5231
    @famithagouse5231 24 дня назад

    Use scissor to pluck veggies

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 24 дня назад +2

    ரொம்ப அருமையா இருந்தது பாக்குறதுக்கு

  • @aninditajagadhish
    @aninditajagadhish 23 дня назад

    Simply superb❤special appreciation to jack bro🎉luv u 😊upload more videos like this.

  • @malargodi8072
    @malargodi8072 24 дня назад

    Vanita happy to see your growth I'm malar from Malaysia if i got chance to see u deffenetly v vl meet ok my appas native is kulattupaalayam❤❤❤❤

  • @Ravanan646
    @Ravanan646 24 дня назад +15

    முதலில் உங்கள் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள். உங்கள் கடின உழைப்புக்கு மேலும் பலன் கிடைக்க யாராவது விவசாயிகளிடம் advise எடுங்க

  • @PaviSuresh-wv6on
    @PaviSuresh-wv6on 24 дня назад +1

    Sister water apple vaigapaa

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 24 дня назад

    Super by yescube kitchen from AbuDhabi

  • @thahirahathilal6811
    @thahirahathilal6811 23 дня назад +1

    Car ootta eppa kathukittinga...?

  • @umaanbu3445
    @umaanbu3445 24 дня назад +1

    How many cents

  • @suganyaraja2348
    @suganyaraja2348 24 дня назад +1

    Sooper

  • @dhivyasureshkumar5170
    @dhivyasureshkumar5170 24 дня назад +1

    Nice....

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 24 дня назад +2

    Keerai podunga thottathula nalla valarum. Seeni athi vainga nalla valarum, china vengayam podalam red soilku nalla valarum.

  • @Subithasubitha23
    @Subithasubitha23 24 дня назад

    Best price tha sister

  • @akilaethiraj661
    @akilaethiraj661 24 дня назад

    All9chalillatha pen and responsible u are good valgavalamudan ma

  • @parimalakrishnamoorthy8271
    @parimalakrishnamoorthy8271 24 дня назад +10

    சூப்பர்.உங்கள பார்த்தா எனக்கு பெருமையா இருக்கு.

  • @sumitradevi7115
    @sumitradevi7115 24 дня назад +6

    Where is your bro Ranjith

  • @abisrivlogs
    @abisrivlogs 24 дня назад +1

    Congratulations madam ❤🎉

  • @esthersheely7862
    @esthersheely7862 24 дня назад +2

    இனிய காலை வணக்கம் சகோதரி 🎉🎉.
    தம்பியை உட்கார வைத்து நீங்கள் கார் ஓட்டுவது அருமையாக இருந்தது சகோதரி.தோட்டம் பார்க்க பார்க்க அருமையாக உள்ளது.அறுவடைகள் அருமை.சிறியாநங்கை செடிகள் வைத்தால் பாம்புகள் வராது.அவகோடா மரம் 🌲 வையுங்கள் வனிதா.வாழ்த்துக்கள்.

  • @nasurudeenrufina4724
    @nasurudeenrufina4724 24 дня назад

    Sister pls soluga nanum land parkren endhachum tips kuduga illa enpadi vagineeganu solugaa

  • @pkarthika5416
    @pkarthika5416 24 дня назад

    Hi vanita sissy Happy to see ur vedio

  • @indraselvam3381
    @indraselvam3381 24 дня назад

    Hi akka
    Super.. Ur work and ur speech r good. It's inspiration to me.. Thx.. Have a nice day to u.. Am indra from chennai.. Tc

  • @vidhuvlogs4644
    @vidhuvlogs4644 24 дня назад +1

    Super sister ❤

  • @mohanan9228
    @mohanan9228 24 дня назад

    All the best sis video super

  • @kavinsathiya6409
    @kavinsathiya6409 24 дня назад

    Nice video akka ❤❤❤

  • @kidsnchildrencorner7533
    @kidsnchildrencorner7533 24 дня назад

    Wow super

  • @jayashreejp988
    @jayashreejp988 24 дня назад

    Super very nice

  • @SelviSelvi-kq4cd
    @SelviSelvi-kq4cd 24 дня назад

    Super iptyi than irukanum

  • @anithanadar3984
    @anithanadar3984 24 дня назад

    Super sis Congress🎉❤

  • @thilagarani9680
    @thilagarani9680 24 дня назад

    Super 👌

  • @user-ff2nj1hx5p
    @user-ff2nj1hx5p 24 дня назад

    Nice vlog

  • @g.l.nivedhallbg.l3306
    @g.l.nivedhallbg.l3306 24 дня назад

    Super vanitha

  • @poojasripoojasri1223
    @poojasripoojasri1223 24 дня назад

    Super ❤❤❤ akka

  • @farithabegum9179
    @farithabegum9179 24 дня назад +1

    Super very nice sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thasfihafathima2935
    @thasfihafathima2935 22 дня назад

    சொட்டு நீர் பாசனம் செய்ய வேண்டுமா எங்களிடம் அனைத்து வகையான மிஷின் அதற்கான உபகரணங்கள் உள்ளது ஸ்பிரையர் மிஷின் எல்லா மாடலும் உள்ளது

  • @suganyasaibalaji7830
    @suganyasaibalaji7830 24 дня назад

    Nice video

  • @Ramyavillagevlog
    @Ramyavillagevlog 24 дня назад

    Super akka

  • @ThamizhachiGarden
    @ThamizhachiGarden 24 дня назад +1

    9:12 100% True

  • @anushamathuras8387
    @anushamathuras8387 24 дня назад

    Very nice acca

  • @Umasenthil1284
    @Umasenthil1284 24 дня назад

    Super sis 🥰

  • @shankarvinothavinotha7957
    @shankarvinothavinotha7957 24 дня назад

    👌🏻👌🏻👌🏻💖💖

  • @AhamAham-md3wz
    @AhamAham-md3wz 24 дня назад

    Super

  • @Kuba04
    @Kuba04 24 дня назад +2

    Job post podunga

  • @karthirajarumugam6914
    @karthirajarumugam6914 24 дня назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijaypreetham8277
    @vijaypreetham8277 24 дня назад +1

    Hi❤❤❤❤

  • @natrajrenu4702
    @natrajrenu4702 24 дня назад

    Hai akka

  • @priyarajapriyaraja7177
    @priyarajapriyaraja7177 24 дня назад

    Hi akka.

  • @priyaseeni4164
    @priyaseeni4164 24 дня назад

    Hai chethi

  • @ur_television
    @ur_television 24 дня назад

    🌽 weinga

  • @gurusabari6230
    @gurusabari6230 24 дня назад

    Hi

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 24 дня назад

    அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @rehana6169
    @rehana6169 24 дня назад +1

    Outer area vaa trichy lpa

  • @priyarajapriyaraja7177
    @priyarajapriyaraja7177 21 день назад

    ❤❤

  • @valuvalu587
    @valuvalu587 23 дня назад

    Super

  • @priyarajapriyaraja7177
    @priyarajapriyaraja7177 21 день назад

    ❤❤