தீபாவின் புதிய வீடு பால் காய்ச்சியாச்சி | அனைவருக்கும் நன்றி

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 май 2024
  • Deepas' new home inauguration has been done. thanks for all.
    #deepa #narikuravar #homeinaugration

Комментарии • 967

  • @geetharani953
    @geetharani953 24 дня назад +193

    1st comment Deepa ❤

    • @Radhamuthu133
      @Radhamuthu133  24 дня назад +18

      🙏

    • @anusuyasureshkumar4828
      @anusuyasureshkumar4828 24 дня назад +7

      Wishes to deepajesus will fulfill all your prayers i continue to pray for u

    • @mahendran3711
      @mahendran3711 24 дня назад +8

      Dress கொஞ்சம் நீட்டா போட சொல்லுங்க தல வார சொல்லுங்க இப்ப அவங்க celebraty

    • @itsvandhanahere6660
      @itsvandhanahere6660 22 дня назад +2

      Deepa address sollunga phone number pls

    • @DhanasekarDhana-ec2th
      @DhanasekarDhana-ec2th 21 день назад +1

      நீங்கள் எப்போதும் இதே மாதிரியே புடவை கட்ட வேண்டும்

  • @ramalingamramasamy5490
    @ramalingamramasamy5490 24 дня назад +588

    உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்

    • @user-hx3ob8ds8r
      @user-hx3ob8ds8r 24 дня назад +2

      தீபா உங்களுக்கு உதவியாக கோடான கோடி நன்றிகள் கடவுளுடைய அருள் என்றென்றும் கிடைக்க கடவுளை பிரார்த்திக்கிறேன் ஸ்ரீலங்கா குமாரி

  • @Sivasanmugam-dq7xk
    @Sivasanmugam-dq7xk 22 дня назад +184

    இந்த குடும்பத்திற்கு ஒளி விளக்கேற்றி வைத்த உறவுகளின் பொற்பாதம் தொட்டு வணங்குகின்றேன் . வாழ்க வளமுடன்..என்றும் நலமுடன்..

  • @imranapsar1748
    @imranapsar1748 24 дня назад +274

    தீபாவின் இந்த மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்த அனைவரும் கடவுள்

  • @mgopi2574
    @mgopi2574 24 дня назад +731

    தீபா உங்களை ஆரம்பம் முதல் இன்று வரை வீடியோ எடுத்து மக்களுக்கு தெரிவித்த அன்பு சகோதரருக்கு வணக்கம் வாழ்க பல்லாண்டு ப்ரோ.

    • @thamaraimahi1706
      @thamaraimahi1706 24 дня назад +5

      ❤️

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 22 дня назад +2

      natri anna ungal sevai alaperiyathu super

    • @chanthirasegaran2111
      @chanthirasegaran2111 22 дня назад

    • @user-fl8iw3fu6k
      @user-fl8iw3fu6k 21 день назад

      அந்த பெண்ணை வைத்து video போட்டு சம்பாதிக்கும் நபர் பணம் கொடுத்து உதவி செய்கிறாரா??? கேளுங்கள்.

    • @user-fl8iw3fu6k
      @user-fl8iw3fu6k 21 день назад +2

      அந்த பெண் உயரம் கூட சுவர் இல்லை. அஸ்திவாரம் podappattadha...... நிறைய sambathikkireergal..... நிறைய கொடுங்கள்.

  • @ThihaSasi
    @ThihaSasi 21 день назад +82

    ஆடம்பரமான வீடுகளில் கூட இந்த சந்தோஷம் கிடைக்காது வாழ்க வளமுடன்❤

  • @geetharavichandrangeethara8335
    @geetharavichandrangeethara8335 24 дня назад +231

    U-tubers ஆல நிறைய பேரின் வாழ்க்கை மாறியிருக்கு......

    • @lifeofdivya
      @lifeofdivya 24 дня назад +3

      Yes bro 😢

    • @yoursstardistributor831
      @yoursstardistributor831 13 дней назад

      ஆனால் இந்தப் பிள்ளையின் வாழ்வில் நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.... ஒரு துண்டு காணி சொந்த பேரில் இல்லை.... இந்த வீடு கூட 80,000 கடனிலேயே வாங்கியுள்ளது... RUclips காணொளிகள் வெளியிடுபவர்கள் அதன் பார்வையாளர் மணித்தியாலத்திற்காக போல் உழைக்கலாம் தானே... அதனைப் பார்ப்பவர்கள் பெரிதளவில் பெயர் சொல்லும் படியான உதவி திட்டங்களை அந்தப் பிள்ளையின் கைகளில் செய்வதாக காணவில்லை... ஆனால் இந்த தம்பி பரவாயில்லை அவரிடம் தொலைபேசி இலக்கத்தியாவது வெளியிட முற்படுகிறார்....

  • @arunamariappan3858
    @arunamariappan3858 24 дня назад +146

    தீபா உன் சந்தோஷத்தை பார்த்தால் எங்களுக்கும் சந்தோஷம் தீபா நல்ல இருப்ப தீபா
    உனக்கு உதவிகள் செய்து நல்ல உள்ளங்கள் வாழ்க
    தீபா உன் டிரெஸ்சும் உன் பொண்ணு டிரெஸ்சும் சூப்பர்

  • @ethnasagayalouisa2389
    @ethnasagayalouisa2389 24 дня назад +150

    மனசு முழுக்க மகிழ்ச்சி Deepa முகத்தில் தெரிகிறது. உதவி செய்த தெய்வங்களுக்கு நன்றி.

  • @GloryJ-uw7qf
    @GloryJ-uw7qf 24 дня назад +163

    தேவன் தனிமையானவர் களுக்கு வீடு வாசல் ஏற்படுத்திதருகிறார் வேத வசனம் ❤️❤️❤️👍👍👍👍👌👌 God bless your family 🙏🙏

  • @user-hc2xy4uq5o
    @user-hc2xy4uq5o 24 дня назад +305

    ரொம்ப சந்தோசமா இருக்கு தீபா உனக்குன்னு ஒரு இடம் கிடைச்சு விடு இனி நீ நல்லா இருப்ப குழந்தையை நல்லா படிக்க வை இனி உன்னுடைய வாழ்க்கை எல்லாமே உன் குழந்தை தான் கடல் உனக்கு உதவி செய்வார் ஊர் தலைவர் என்று நிறைய உதவி செய்திருக்கிறார் உனக்கு அவரையும் என்றும் மறந்துவிடாதே 🌹🌹🌹🌹 ஃபிரம் மலேசியா

    • @SeruhalathurKottur
      @SeruhalathurKottur 24 дня назад

    • @SarathaRamasamy-ln5mr
      @SarathaRamasamy-ln5mr 23 дня назад

      P😊😊
      ❤​@@SeruhalathurKottur

    • @subramanig3
      @subramanig3 22 дня назад +5

      ஊர் தலைவரை மனதார வாழ்த்தும் உள்ள க்களுக்கு நன்றி தலைவருக்கு வாழ்த்துக்கள்❤❤❤

    • @mathisaro9187
      @mathisaro9187 21 день назад

      God bless you ma...

    • @stellastella6210
      @stellastella6210 6 дней назад

      God bless ma

  • @srivithyasrivithya8495
    @srivithyasrivithya8495 22 дня назад +46

    தார் பாய் வாங்கி கூரையின் மேல் பகுதியில் அணிந்தால் மழை நீர் உள்ளே போகாது
    வாழ்த்துக்கள் தீபா 💐

  • @cnf7105
    @cnf7105 24 дня назад +143

    எப்போதும் இதுபோலவே Dress போடுங்கள் நாகரீகமாக. எல்லா இடங்களிலும் உங்களை அனுமதிப்பார்கள். யாரும் உங்களை Avoid பன்ன மாட்டார்கள்.❤❤❤

  • @Haifriends791
    @Haifriends791 24 дня назад +48

    இவுங்க சந்தோஷத்துக்கு உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ❤❤❤❤

  • @chinthamanichinthamani1318
    @chinthamanichinthamani1318 24 дня назад +64

    தீபா மகிழ்ச்சியாக உள்ளது இதே சந்தோஷத்தோட நீங்க எப்பவும் இருக்கணும்

  • @sulochanamanoranjan7130
    @sulochanamanoranjan7130 24 дня назад +72

    தீபா தங்கமே உன் வாழ்வில் இனி எல்லாம் சுகமே சந்தோசமா இரு

  • @dhamodaranj8440
    @dhamodaranj8440 20 дней назад +11

    அந்த தங்கையின் முகத்தில் எத்தனை சந்தோசம் அதற்கு காரணமான அன்பு அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @RajeswariRajkumar-bb2pc
    @RajeswariRajkumar-bb2pc 23 дня назад +26

    தீபா உடன் அவள் புருஷம் வந்தா நல்லா இருக்கும் தீபா கண்டிப்பா வருவார் இதை எல்லாம் பாத்துட்டு ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rosesurose8316
    @rosesurose8316 24 дня назад +74

    குழந்தைய நல்லா படிக்க வைக்க வேண்டுகிறேன்

  • @rathakrishnan7285
    @rathakrishnan7285 24 дня назад +41

    வணக்கம் தங்கை தீபா அவர்களே🙏🏽😊🌹பால் காய்ச்சி, பொங்குவதை போல்,நீங்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற்று,சிறப்பாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்துகிறேன். உங்கள் மகள் கல்வி கற்று வாழ்க்கையில் மேன்மை அடைய நான் வேண்டுகிறேன்.
    நன்றி,
    ராதாகி௫ஷ்ணன் நாயுடு,
    சிங்கப்பூர்.

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA 24 дня назад +40

    மிக்க மகிழ்ச்சி...❤❤🙏. இந்த வீட்டில் கர்த்தரின் ஆசிர்வாதம் உங்கள் மேல் என்றும் உண்டு. வாழ்க வளமுடன்.

  • @vallirvallir1223
    @vallirvallir1223 24 дня назад +46

    வாழ்த்துக்கள் தீபா பால் காய்ச்சி குடிபெயர்ந்தார் மிகவும் மகிழ்ச்சி தீபா❤

  • @user-ks6kj2hd1b
    @user-ks6kj2hd1b 22 дня назад +21

    புதுமனை திறப்பு விழா வாழ்த்துக்கள் தீபாவின் கதை கேட்டால் மிகவும் சந்தோசம்

  • @varaiamman
    @varaiamman 18 дней назад +4

    அருமையான வீடு இந்த வீட்டில் இருக்கும் அமைதி நிம்மதி மாட மாளிகையில் இருப்பது இல்லை என்றும் அன்புடன் வாராஹி சில்க்ஸ் சாத்துர்

  • @omsrivaragariammanthunai8834
    @omsrivaragariammanthunai8834 21 день назад +13

    இந்த மாதிரி எல்லாரும் உதவினா இவங்களுக்கும் ஒரு வீடு கிடைக்கும் அது இல்ல அவங்க ரொம்ப சந்தோசமா இருப்பாங்க உதவிக் கரங்களுக்கு ரொம்ப நன்றி❤

  • @mgopi2574
    @mgopi2574 24 дня назад +44

    வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன் சகோதரி அன்புடன் சகோதரன் கோபி மாணிக்கம் கும்மிடிப்பூண்டி தொகுதி.

  • @savithrim946
    @savithrim946 16 дней назад +3

    தீபா.......உங்கள் முகத்தில் இன்று பூத்த மகிழ்ச்சியும், சந்தோஷமும் என்றும் நின்று நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவன் நிச்சயம் அருள் புரிவார். " வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் மகளே! " 🙂🎉🤝👌

  • @Iraivi-
    @Iraivi- 24 дня назад +78

    சீட்டு பொட்டு கோடுத்து இருக்காலம் இருந்தலும் பெண்மணி முகத்தில் சிரிப்பை பார்ததுக்கு நன்றி

    • @user-kx1ti7mk8b
      @user-kx1ti7mk8b 24 дня назад +5

      Yes இந்த கொட்டாய் பொட்ட செலவுக்கு சீட்டு போட்ருக்கக்கலம்

    • @ShaliniN-ln2so
      @ShaliniN-ln2so 22 дня назад +1

      Yes

    • @princefemina8020
      @princefemina8020 20 дней назад +4

      Sheet na 7 adi varai sevuru எழுப்ப வேண்டும் ennum செலவு அதிகமா agum அதும் ellama Sheet heat

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman 13 дней назад

      ஆறு கங்கிரீட் தூண் இடை இடையே போட்டு சீட் போட்டு கொடுத்திருக்கலாம்.... எதிர்காலத்தில் ஆண் துணை இல்லது கஷ்டப்பட போகுது பிள்ளை... மேற்கூறையை பிரித்து மேய்வதற்கு..... இந்தக் காணி சொந்தக் காணியாக பிள்ளைக்கு எழுதிக் கொடுத்தாயிட்டா....

  • @user-hr2hs3uo4d
    @user-hr2hs3uo4d 4 дня назад +2

    தீபா சூப்பர் உனக்கு கடவுள் ஆசிர்வாதம் எப்போதுமே கிடைக்கும் உன் பொண்ணு படிச்சு பெரிய ஆளா வரணும் நீ அழக்கூடாது எப்பவுமே நீ சந்தோஷமா இருக்கணும்

  • @malaiyappan.amalaiyappan-sn2bp
    @malaiyappan.amalaiyappan-sn2bp 23 дня назад +7

    தங்கையின் அழகான இல்லத்திற்கு அழகான மனதிற்கும் நீடூடி வாழ வாழ்த்துகிறோம்

  • @Parivallal1997
    @Parivallal1997 21 день назад +5

    கடவுளே இப்படி எல்லா ஏழைகளும் சிரிக்கனும் இப்படி ஒரு உலகம் வரனும்

  • @sarojagokul8094
    @sarojagokul8094 23 дня назад +13

    இந்த தீ பாவைப்போல இன்னும் எத்தனை தீபாக்களின்வாழ்க்கையில்ஒளிவீசட்டும் எம்பெருமானே. இந்தகருனைஉள்ளம்கொண்ட உள்ளங்கள் வாழ்க வளமுடன்

  • @SmilingFishBowl-jq9gx
    @SmilingFishBowl-jq9gx 22 дня назад +25

    எப்போதும் இந்த சந்தோசம் இப்படியே இருக்க கடவுள் துனண இருப்பார்

  • @gomathiprakash2780
    @gomathiprakash2780 24 дня назад +39

    தீபா உங்கள் கனவு அனைத்தும் பளிக்கட்டும் வாழ்க வளமுடன்❤❤❤

    • @thulasi9015
      @thulasi9015 24 дня назад

      அது பளிக்கட்டும்.

  • @Bhuvi-maths-YT
    @Bhuvi-maths-YT 21 день назад +4

    தீபா குழந்தையோடு சந்தோசமாக பாதுகாப்பாக இருக்கணும்.....இப்படி உன்னை பார்க்கும்போது ரொம்ப சந்ததோசமாக இருக்கிறது....

  • @rehubathia320
    @rehubathia320 22 дня назад +9

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. வாழ்த்துக்கள் தீபா.❤❤❤

  • @user-dt6ro3gf2i
    @user-dt6ro3gf2i 22 дня назад +7

    தீபா விர்க்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

  • @varaiamman
    @varaiamman 18 дней назад +4

    தங்கம் உங்கள் சேலை நன்றாக உள்ளது பாப்பாவுக்கு டிரஸ் நன்றாக உள்ளது யாரும் இல்லை என்று கவலை வேண்டாம் டயம் இருந்தால் இன்னேர் நாள் வருகிறேம் வாழ்த்துக்கள் தங்கமோ

  • @manimegalai3631
    @manimegalai3631 22 дня назад +6

    தீபா வாழ்த்துக்கள் உன் உன் குழந்தை நலமாக இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் நீடோடி வாழ்க வாழ்த்துக்கள் தீபம்❤❤❤❤❤❤

  • @riyasriyas-mb6vi
    @riyasriyas-mb6vi 24 дня назад +15

    தீபா சிஸ்டர் ஆல் தி பெஸ்ட் பால் காய்ச்சின பாப்பாவும் நீங்களும் எப்போதுமே ஹாப்பியா சந்தோசமா இருங்க எதையும் நெனச்சு கவலைப்படாதீங்க

  • @official.4528
    @official.4528 24 дня назад +12

    வாழ்த்துக்கள் தீபா எனக்கு மிகவும் சந்தோஷம் உதவி செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்னோட பெயர் தீபா

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 24 дня назад +17

    *அனைவரும் அன்போடு அமைதியாக நலமோடு வளமாக வாழ்க என்றும் அன்புடன் மாயவரம் மணி*

  • @mala_ramesh
    @mala_ramesh 24 дня назад +26

    எனக்கு இது கூட இல்லை நீ நன்றாக இருக்கனும்❤❤❤❤

  • @sathya7757
    @sathya7757 24 дня назад +22

    தீபா புது வீட்டில் குழந்தை யோடு வாழ்க வளமுடன்.வாழ்த்துகள்.❤

  • @ravij9283
    @ravij9283 23 дня назад +16

    பால் பொங்குவது போல உன் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கட்டும்🎉

  • @narayanaswami743
    @narayanaswami743 24 дня назад +9

    முருகக்கடவுள்உங்களைகாப்பாத்துவார்.மேன்மேலும்வாழ்க

  • @user-gf1iq3hs8w
    @user-gf1iq3hs8w 24 дня назад +9

    ❤❤❤❤ அன்பு சகோதரி உன் கணவன் மாமியார் சீக்கிரம் வருவார்கள் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் பழவூர் சகோதரி

  • @user-ii4rs9sz2b
    @user-ii4rs9sz2b 24 дня назад +25

    ஏழையின் சிரிப்பு....

  • @spidymaster1988
    @spidymaster1988 24 дня назад +16

    கல்விதான் மிகப்பெரிய ஆயுதம்.
    மகளை நன்றாகப் படிக்கவைக்கவும்.ஏனைய செல்வங்கள் வழி கேட்டு வரும்.

  • @mahensiva9649
    @mahensiva9649 24 дня назад +8

    மிக்க 😃 மகிழ்ச்சி. நலமோடு சிறப்பாக வாழ வாழ்த்துகள்❤❤❤❤❤😇😇😇😇😇.

  • @nagarajannagaraj852
    @nagarajannagaraj852 24 дня назад +22

    நீங்க தமிழ் குடும்பம் மா தமிழியாகவே இனீ வாழ் வாழ்த்துகள் தங்கையே .❤

  • @bairathymani
    @bairathymani 24 дня назад +29

    வாழ்த்துக்கள் தீபா பால் காய்ச்ச வந்திருந்தார்கள்

    • @gopalgopal7346
      @gopalgopal7346 24 дня назад

      தயவு தயவு சரவணாஜோதி வாழ்த்துக்கள் தீபா பால் காய்ச்ச வந்திருந்தார்கள்

  • @packialakshmi8269
    @packialakshmi8269 24 дня назад +8

    தீபா வாழ்த்துக்கள் என்றும் கடவுள் துணையிருப்பார் மகளே.

  • @mariyappan2809
    @mariyappan2809 22 дня назад +3

    தீபாவின் சந்தோஷம் எங்களுக்குத் தீபாவளி

  • @user-bz8ig4sv6n
    @user-bz8ig4sv6n 19 дней назад +2

    Unna pakka enaku santhozhama iruku happy ya iru ma 🎉🎉🎉❤❤❤❤ni azhaga irukka so sweet

  • @balaselvam1866
    @balaselvam1866 20 дней назад +1

    இதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... தீபாவின் கஷ்டங்கள் நீங்கி...இனி சந்தோஷம் மட்டுமே நிலைத்து நிற்கும்...மகளே...
    தீபாவிற்கு உதவிய அத்தனைபேருக்கும் வாழ்த்துக்கள் 🙏

  • @Harenenat
    @Harenenat 24 дня назад +13

    மனம் போல் வாழ் வாழ்த்துக்கள்!

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 24 дня назад +27

    யாராவது தயவுசெய்து மழைகாலம் வருது அந்த கூரை மேல தார்பாய் விரிச்சி தாங்க வீடு ஒழுகாம இருக்கும்

  • @AmsavalliAmsavalli-nn4ue
    @AmsavalliAmsavalli-nn4ue 19 дней назад +1

    தீபா உங்க வீடு சூப்பரா இருக்கு உங்க மனசுக்கு எப்போதுமே நல்லா இருப்பீங்க உதவி பண்ண எல்லா மக்களுக்கும் நன்றி

  • @kalyanib1757
    @kalyanib1757 22 дня назад +2

    ஒரு யூ ட்யூப் நல்லது செய்யமுடியும் என்பதற்கு நீங்களே சாட்சி. நன்றி தம்பி. தீபா வாழ்வில் விளக்கேற்றி வைத்திருக்கிறீர்கள்

  • @gonzagaanuraj2705
    @gonzagaanuraj2705 24 дня назад +9

    Theepa intha dress la romba romba alakaa irukkinga unna veliya kondu vanthu introduce pannina vangalukku thanks

  • @shanthinys3661
    @shanthinys3661 24 дня назад +6

    சந்தோசம் தீபா god bless you

  • @user-gu8sl9zq7m
    @user-gu8sl9zq7m 22 дня назад +3

    மகிழ்ச்சி அடைகிறேன்❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துகள், தீபா.

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 24 дня назад +7

    மன மகிழ்ச்சி அளிக்கிறது

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508 24 дня назад +10

    Eraivan arul kudupar Deepa sis vaalthukal 👌👍💐💐💐👋👋👋

  • @vijaykavithavijaykavitha6761
    @vijaykavithavijaykavitha6761 23 дня назад +4

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ⛪⛪⛪⛪

  • @sobhanamt
    @sobhanamt 13 дней назад +1

    Koorai veedu...I like it ...santhosham perukattum.....b happy deepu

  • @rajuyogambal9153
    @rajuyogambal9153 24 дня назад +5

    வாழ்த்துகள் தீபா மேலும் உங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும்

  • @BobbyPrabhakar-jd4vm
    @BobbyPrabhakar-jd4vm 24 дня назад +7

    வாழ்த்துக்கள்💐 அக்கா என்றும் புன்னகையுடன் இருக்க ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன்🙏 அக்கா

  • @subalakshmi2614
    @subalakshmi2614 17 дней назад +1

    மனசு சந்தோசமா இருக்கு.இணியாச்சும் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எண்ணுங்கள்

  • @kaverin1599
    @kaverin1599 24 дня назад +6

    deepava you tubela evar armugam paduthiya apuram than entha ponnu nala eruku deepa evaruku than muthala thanks solanum

  • @srinivasanm6903
    @srinivasanm6903 24 дня назад +8

    வாழ்கவளமுடன் தீபா

  • @Mani7806Amma
    @Mani7806Amma 24 дня назад +4

    சூப்பரா இருக்கு அக்கா இதே போல நீங்க எப்போதும் மேலும் மேலும் நல்லா இருக்கணும்

  • @ramaguru1588
    @ramaguru1588 20 дней назад +1

    தீபாவுக்கு தீபம் ஏற்றி ஓளி வழங்கிய அனைத்து மனித தெய்வங்களுக்கு❤ நன்றி

  • @Rithvikarithvika-rx7zs
    @Rithvikarithvika-rx7zs 21 день назад +1

    ரொம்ப நன்றி அண்ணா ஓங்குளுக்கு கடவுள் என்றும் துணை இருப்பார் இதை பார்ப்பதற்கு மிகவும் சந்தோசமா இருக்கு

  • @valarmadhi
    @valarmadhi 24 дня назад +5

    வாழ்த்துக்கள் தீபா 👏👏👏👏

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 24 дня назад +5

    வாழ்த்துக்கள் தீபா மிகவும் சந்தோஷம்

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw 17 дней назад +1

    தீபா எல்லாம் கஷ்டங்கள் தீர சந்தோஷமாக இருக்கனும் ❤

  • @user-zw1dh2do7v
    @user-zw1dh2do7v 22 дня назад +1

    இன்று போல் என்றும் வாழ்க பல்லாண்டு மகளை நல்லா , படிக்கவை வாழ்க பல்லாடு

  • @shankarsongs9374
    @shankarsongs9374 24 дня назад +4

    Vazhthukal pa vazhga valamudan

  • @VijiNirmala-zc4wo
    @VijiNirmala-zc4wo 24 дня назад +7

    God bless you Theepa

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 21 день назад +1

    உதவி செய்த அனைவருக் நன்றி கடவுள் துணை இருப்பார் ❤❤❤❤

  • @santhineelam4371
    @santhineelam4371 20 дней назад +2

    She is so cute, God Bless You All ❤

  • @mortimorti2066
    @mortimorti2066 24 дня назад +12

    Congratulations Deeba 🎊

  • @jeffrinsamuel6441
    @jeffrinsamuel6441 22 дня назад +3

    வாழ்த்துக்கள் தீபா கர்த்தர் உங்களை ஆசிவதிப்பார்

  • @Menaka-vp8ep
    @Menaka-vp8ep 22 дня назад +1

    சூப்பர் தீபா குட்டி தனி அழகு

  • @user-hr2hs3uo4d
    @user-hr2hs3uo4d 4 дня назад +1

    ஆரம்பத்திலிருந்து உன் வீடியோ பாப்பா சூப்பர்🎉 பால் காய்ச்சி இருக்க தொடை மேல மேல மேல மேல மேல நீ நல்லா இருக்கணும்

  • @siddarthansan4668
    @siddarthansan4668 24 дня назад +3

    மகிழ்ச்சி தங்கச்சி,நீடுடி வாழி.

  • @9383812
    @9383812 24 дня назад +6

    வாழ்த்துக்கள்

  • @chitrav2494
    @chitrav2494 24 дня назад

    Congratulation Deepa❤️🌹❤️...help saithavaruku Nandri.... 🙏🙏🙏

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 24 дня назад +24

    வாழ்க பல்லாண்டு காலம் தங்கை

  • @suthaa9171
    @suthaa9171 24 дня назад +2

    Deeba vazhaithukal .

  • @LomashRaja
    @LomashRaja 24 дня назад +3

    கடவுள் நிச்சயம் உன் கூடவே இருப்பார் மகளே.இதுவே போதும் எனக்கு !! என்ன ஒரு மனசு மா உனக்கு ரொம்ப நல்ல மனசு. அதனால் தான் கடவுள் உன் கூடவே இருக்கார்

  • @user-yn2is4wh5k
    @user-yn2is4wh5k 24 дня назад +3

    தீபாவளி வாழ்த்துக்கள் கத்தார் நாட்டில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம்

  • @suseesuseela97
    @suseesuseela97 24 дня назад +2

    ரொம்ப சந்தோசமா இருக்கு தீப

  • @user-jl4sp7vx3b
    @user-jl4sp7vx3b 24 дня назад

    Valthukal Deepa god blesses

  • @KavyaKavya-bz9md
    @KavyaKavya-bz9md 24 дня назад +3

    😢😢 ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது தீபா❤❤ அக்கா

  • @estherselvarani4371
    @estherselvarani4371 24 дня назад +1

    Iam very happy to see this house warming ceremony Deepa. God bless you

  • @palanisami4676
    @palanisami4676 17 дней назад

    வாழ்க வளமுடன் தீபா
    உன்மகளுடன்
    ஓம்சரவணபவ 👍👍👍👍

  • @user-gf1iq3hs8w
    @user-gf1iq3hs8w 24 дня назад +4

    😊😊😊 தீபா நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப உன் குழந்தையோடு பல்லாண்டு வாழ்க நீ யாருக்காகவும் பயப்படாதே என்றும் அன்பு சகோதரி பழுவூர்