தீபாவின் வீட்டை சுத்தி பாக்கலாம் வாங்க | Deepa‘s home tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Deepa’s home tour.
    #deepa #narikuravar #hometour

Комментарии • 241

  • @savitha21177
    @savitha21177 3 месяца назад +67

    நந்தினி அம்மாவுக்கும்
    மனோகர் சாருக்கும் மிக்க
    நன்றி

  • @nilameganathan8014
    @nilameganathan8014 3 месяца назад +76

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும்

  • @priyaarul1631
    @priyaarul1631 3 месяца назад +183

    தீபா, விளக்கு ஏற்றும் போது கவனமாக இருங்க. குழந்தை இருக்கும் இடம் ,மேல கூரை உள்ளது கவனமாக விளக்கு ஏற்றுங்கள் 👍

  • @thamilkani7653
    @thamilkani7653 3 месяца назад +36

    தீபா ஆயில் வச்சி தலை சீவுங்க.பூ வையுங்க. கழுத்துல இருக்க கருப்பு கைரலாம் கழட்டுங்க.பொட்டு வையுங்க.

  • @rakshanrakshitha7592
    @rakshanrakshitha7592 3 месяца назад +43

    பீரோ வாங்கி தந்ததுக்கு நன்றி

  • @Mjvlog80
    @Mjvlog80 3 месяца назад +54

    கூரை மீது தார் பாய் போட்டால் மழை தண்ணீர் உள்ளே வராது. ❤தார் பாய் மற்றும் போட்டு விட்டால் நல்லது.

  • @vinothinidk4359
    @vinothinidk4359 3 месяца назад +106

    திபா அக்காக்கு உதவி பன்னவங்கலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 3 месяца назад

      தீபா அக்காக்கு உதவி பண்ணுனவங்களுக்கு நன்றி

    • @gandhisiva528
      @gandhisiva528 3 месяца назад

      தம்பி சாமி விளக்கு ஏற்றினால் சீக்கிரம் குளிர வைக்க சொல்லவும்.மிக அருகில் கூரை உள்ளது.சிவசக்தி பாப்பா பிளாஸ்டிக் இவரை தலையில் போட்டு முகத்தை மூடுகிறது.கவனமாக இருக்கச் சொல்லவும்.

  • @Ruby-gn6wg
    @Ruby-gn6wg 3 месяца назад +26

    வீடியோ எடுக்கிற அண்ணா தீபாகிட்ட சொல்லுங்க gas அடுப்பு கவனம் கீழே வைத்து இருக்காங்க பாப்பா இருக்கா பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 3 месяца назад +38

    நந்தினி மேடம் நன்றி

  • @sumathichandrasekar804
    @sumathichandrasekar804 3 месяца назад +47

    😢தீபா சாமி விளக்க கீழே ஏற்றவும் ஓலை குடிசையாய் உள்ளது பத்திரம் வாழ்க வளமுடன் பாபாவை நன்றாக படிக்கவையுங்கள்

  • @Shanthipoosan
    @Shanthipoosan 3 месяца назад +12

    அண்ணா இவ்வளவு செஞ்சீங்க தயவுசெய்து மேற்கூரையை சீட்டு பதில் தகரம் ஏதாவது போட்டு கொடுங்கள் சின்னகுழந்தை உள்ளது

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 3 месяца назад +71

    இந்த பூமியில் எல்லா ஆசைகளும் நிறைவேறி வாழ்பவர்கள் உண்டு ஆனால் தீபாவை போன்றவர்களுக்கு ஒன்றுமே அனுபவிக்க முடியாதவர்களும் உண்டு இந்த மாதிரி கணவனால் கைவிட பட்டவர்கள் இந்த குழந்தைக்கு உதவுபவர்களுக்கு இறைவன் பல தலை முறைகளை இறைவன் ஆசீர்வதிப்பார் வாழ்க எல்லா வளமுடன்❤❤❤

  • @kanagarajm2998
    @kanagarajm2998 3 месяца назад +17

    நிச்சய மாக தீபாவிற்கு நல்ல
    எதிர்காலம் உண்டு
    வாழ்க வளமுடன்

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 3 месяца назад +3

    தீபா வீடியோ எடுக்கும் தம்பியிடம் மனம் நோகும் படி பேசாதீர்கள் அவர் மிகவும் உங்களுக்கு கடமைப்பட்டவர் பழசு மறந்து விடாமல் இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நல்ல மனிதர்கள் வாழ்த்துக்கள் தீபா

  • @nishamusheen7866
    @nishamusheen7866 3 месяца назад +11

    ஆமாம் தீபா விளக்கு ஏற்றுவது கவனமாக இருக்க வேண்டிய முக்கியம் கூரை பக்கம் ❤❤❤❤நான் இல்லைங்கயில் இருந்து தீபாவின் வீடீயோ பார்க்கிறேன் ❤❤

  • @TamilSelvi-b3l
    @TamilSelvi-b3l 3 месяца назад +11

    தீபாவுக்கு நானும் செய்ய விரும்புகிறேன்.அவர்கள் நம்பர் அல்லது முகவரி கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    • @KannanRani-l2o
      @KannanRani-l2o 3 месяца назад +1

      Me 2

    • @HappyHappyTo
      @HappyHappyTo 2 месяца назад

      தீபாவுக்கு நானும் உதவி செய்ய விரும்புகிறேன் phone number send me bro

  • @TamilSelvi-b3l
    @TamilSelvi-b3l 3 месяца назад +44

    சில நல்ல உள்ளங்களினால் தீபாவுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது.

  • @VinoVino-h6k
    @VinoVino-h6k 3 месяца назад +8

    கடவுளுக்கு கோடான கோடி நன்றி சொல்லுங்கள் தீபா சகோதரி தனியாக இருப்பவர்களை இறைவன் எப்போதும் கைவிட மாட்டார் கடவுள் எப்போதும் நேரில் வரமாட்டார் சில மனிதர்கள் மூலம் நமக்கு உதவி செய்வார்

  • @rakshanrakshitha7592
    @rakshanrakshitha7592 3 месяца назад +18

    நன்றி நந்தினி அம்மாவுக்கு

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 3 месяца назад +52

    எல்லாம் சரி மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஆனால் மழை பெய்ய தொடங்கிவிட்டது அவங்க வீட்டு கூரைக்கு தார்பாய் விரித்து தாருங்கள் பாவம் கூரையில் ஆங்காங்கே இடைவெளி தெரியனகிறது முன்பே ஒரு வீடியோவில் பார்த்தேன் தயவு செய்து இந்த உதவியை அவர்களுக்கு செய்யுங்கள்

    • @Radhamuthu133
      @Radhamuthu133  3 месяца назад +11

      கண்டிப்பா செய்வேன். ..

    • @banumathybanumathy2645
      @banumathybanumathy2645 3 месяца назад

      தயவுசெய்து சிமெண்ட் சீட் போட்டு தாருங்கள்

    • @harishmanosh4218
      @harishmanosh4218 3 месяца назад

      ​@@Radhamuthu133Anna user nampathinga

    • @VishaganAshokkumar-vf7md
      @VishaganAshokkumar-vf7md 3 месяца назад

      😊😊😊

  • @jjamina8658
    @jjamina8658 3 месяца назад +20

    தீபாவுக்கு உதவி பண்றவங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தீபா உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும்

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 3 месяца назад +22

    தயவுசெய்து தீபாவை புண்படுத்த வேண்டாம் வீட்டில் சுற்ற ஒன்றும்மில்லையே

  • @geethakrish8176
    @geethakrish8176 3 месяца назад +9

    அன்னா விளக்கு கீள வைத்து பொருத்த சொல்லுங்க ஓலை சேப்டியில்லை .. ஓலை மீது டார்பல் ஷீட்டு போடுங்க மழை வந்தா தண்ணி உள்ள விழாது

  • @amuthaamutha2824
    @amuthaamutha2824 3 месяца назад +50

    தீபா பாவம் அவங்க நல்லா இருக்கணும் 🙏

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 месяца назад +9

    தீபா அழகா சாரி கட்டுரீங்க

  • @spidymaster1988
    @spidymaster1988 3 месяца назад +2

    சாமி விளக்கு கூரைக்கு பக்கத்தில் உள்ளது.
    சாமி தட்டை சிறிய மேசை போட்டு கீழே வையுங்கள்.
    அடுப்பும் மேலே வையுங்கள்.
    From Srilanka

  • @rehubathia320
    @rehubathia320 3 месяца назад +2

    வீடியோ எடுத்த தம்பியும் தீபாவுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கடவுள் துணை என்றும் உண்டு.

  • @RithiTimes
    @RithiTimes 3 месяца назад +8

    Intha rendu porulum vangi kodutha nalla ullangalukku nandri🙏🙏🙏🙏

  • @meena1155
    @meena1155 3 месяца назад +7

    மேற்கூரையில் தார்பாய் போட்டு கட்டிருங்க ❤மழை காலங்களில் உபயோகமா இருக்கும்❤

  • @bridgetmary8132
    @bridgetmary8132 3 месяца назад +1

    விதில் மேல குறை பதிலுக்கு சைமன் பொதுறுந்த சமமை குட எல்லாமே சிடெல padt வச்சு .மேல கைய வெக்கும் பொருளாம் மேல உபயோகம் படுதிருகலம்.ithum நல்ல இருக்கு.❤❤

  • @roshneeseethapathy2274
    @roshneeseethapathy2274 3 месяца назад +14

    Nandhini ammavukku very very thanks God bless you

  • @ktstamivlog
    @ktstamivlog 3 месяца назад +1

    நந்தினி அம்மா தேங்கியூ

  • @kanmaniramar5933
    @kanmaniramar5933 3 месяца назад +2

    எனக்கும் தீபாவுக்கு என்னால் முடிந்த உதவி செய்ய வேணடும் போல் உள்ளது எப்படி தொடர்பு கொள்வது

  • @Reema4331
    @Reema4331 3 месяца назад +3

    கட்டில் ஓன்னு வாங்கி கொடுங்க Anna

  • @vijayarani9811
    @vijayarani9811 3 месяца назад +1

    கவலைப்படாத தீபா உன்னால மனசுக்கு நீ நல்லா தான் இருப்ப பரவால்ல உனக்கு என்ன சப்போர்ட் பண்ண நிறைய பேர் இருக்காங்க ஆனா நான் ரெண்டு பெண் பிள்ளையை வைத்து கஷ்டப்பட்டது எனக்கு தான் தெரியும் தீபாவுக்கு உதவி பண்ண அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் 😭🙏

  • @ContentAtv-sd9cx
    @ContentAtv-sd9cx 3 месяца назад +1

    பாவம் அம்மாபொன்னு.இரண்டுபேரும் நல்லாஇருக்கனும்❤

  • @rakshanrakshitha7592
    @rakshanrakshitha7592 3 месяца назад +7

    கைவிளக்கு கீழ வச்சு ஏத்துங்க மேல மேல வைக்க வேண்டாம்

  • @mumthajjaleel4199
    @mumthajjaleel4199 3 месяца назад +1

    தீபா விளக்கு ஏற்றி கொஞ்சம் நேரம் கழித்து குளிர வைத்து விடும் மா பிறகு தூங்க போகலாம் எலி தட்டி விட்டுட நேரிடும் கவணம் தீபா தூய உள்ளம் உமக்கு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 3 месяца назад +2

    God will give more and more happiness to both of them and the care taker.

  • @அணில்-ம1ன
    @அணில்-ம1ன 3 месяца назад +1

    தீபா குழந்தைக்கு ஹேர் கட் பண்ணி விடுங்க.

  • @venkatramanak5424
    @venkatramanak5424 3 месяца назад +3

    Kuzhandhaiya nalla padika vai deepa. veedu azhaga irukuma. Olai veeda irundhalum kadan iladha life sandhosama. Neum papavum nimadhiya irunga.

  • @pavimoorthi4465
    @pavimoorthi4465 3 месяца назад +1

    விளக்கு எரிய படுத்தும் போது ஆபத்து பா ஒரு சீட் போடுங்க பா மலை வந்தால் வீட்டில் தண்ணீர் கொட்டும் 😢😢😢

  • @Betterhalfishanaiyak
    @Betterhalfishanaiyak 3 месяца назад +1

    Deepa address sollunga

  • @KaliKali-fw1rx
    @KaliKali-fw1rx 3 месяца назад +1

    கேஸ் அடுப்பு வைக்க டேபுள்யிருந்தால் பாதுகாப்பாக இருக்கும்

  • @Soundarya.pSoundarya.p
    @Soundarya.pSoundarya.p 3 месяца назад +2

    Intha school la than na padichan❤beautifull memories❤

  • @Tamilannew-z9m
    @Tamilannew-z9m 22 дня назад

    கீத்து வீடாக உள்ளது.அதிக கவனம் வேண்டும்.

  • @helenrubyroses4056
    @helenrubyroses4056 3 месяца назад +1

    Br.தர்ஷினி பெயர் தான் நல்லா இருக்கு ....எதுக்கு மாத்தி சொல்லுரிங்க...

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 3 месяца назад +2

    Many good hearts can help more and more to her. With heavyness in her heart she is showing always smile in her face....more social workers and lionsclub, ladies club can help in many ways pl.

  • @SelviSureshSelviSuresh-hn8cv
    @SelviSureshSelviSuresh-hn8cv 3 месяца назад +1

    Ana avanga vdu enga irukunu konjam sollunga Ana plezzz yengalala mudinja help pndrom plezzz Ana avanga address sollunga Ana ... Avanga address theriyathu atha na ipo help panna mudila plezzz next video la avanga address sollunga Ana plezzzz

  • @geetharani953
    @geetharani953 3 месяца назад +1

    Deepam kela vaiyugal deepa olai erukku care take ❤

  • @emimaEmima-mf1bp
    @emimaEmima-mf1bp 3 месяца назад +1

    School name ya katta matriga anna

  • @chandrakala6190
    @chandrakala6190 3 месяца назад +1

    Bro எந்த ஊர் எந்த இடம் நாமும் உதவி செய்ய தயாராக
    உள்ளோம் ..... Ph நம்பர். Add தேவை

  • @DeviCruickshank
    @DeviCruickshank 3 месяца назад +1

    Don't put lipstick for this litter girl.

  • @stellamary9505
    @stellamary9505 3 месяца назад

    தீபா உங்க phone நம்பர் கொஞ்சம் கமெண்ட் பாக்ஸ்ல அனுப்பி விடுங்க

  • @FathimaJ-xc9pe
    @FathimaJ-xc9pe 3 месяца назад +1

    ☝🏻அல்லா🤲
    👌👌👌👌👌👌👌👌👌👌 தீபா பத்திரமா இருங்க

  • @husaims
    @husaims 3 месяца назад +4

    Super ❤❤

  • @meenakchimeena
    @meenakchimeena 3 месяца назад

    தனியா வெளியில சமையல் கட்டு வச்சுக்க தீபா சாலை வீடு பத்திரம்

  • @madhuranthakiramachandran6864
    @madhuranthakiramachandran6864 3 месяца назад

    ஐயா தீபாவுக்கு உதவி செய்ய வேண்டும் எந்த நம்பர் க்கு தொடர்பு கொள்ள வேண்டும் நான் திருப்பூரில் உள்ளேன்

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 3 месяца назад +2

    என்ன இது marble work ஒழுங்கா போட தெரியாதா

    • @dhanyashree9327
      @dhanyashree9327 3 месяца назад +3

      உதவி செய்ய யாரும் வர மாட்டிங்க குறை சொல்ல உரை வருவீங்க சொல்லற நீங்க மார்பைல் போட வேண்டியது தானா

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 3 месяца назад

      @@dhanyashree9327 i can but im in srilanka, இது குறை இல்லை, நிறைவாக செய்யல என்று சொன்னது

  • @NiharaUmma
    @NiharaUmma 3 месяца назад

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @chandra-dx2pk
    @chandra-dx2pk 3 месяца назад

    தீபா ச௧்தியை தவறாமல் பள்ளி௧்௯டம் அனுப்பு

  • @venkatesanr3912
    @venkatesanr3912 3 месяца назад

    இந்த வீடு
    வேறொரு வகையில் மாறும்.

  • @jaisonnadukani1267
    @jaisonnadukani1267 3 месяца назад +5

    ദീപ വീട് കാണാൻ
    1 am waitting

  • @rcprajeshkumar6663
    @rcprajeshkumar6663 3 месяца назад

    Akka adupu keela vechu erichingna athigama cylender munjurum pathukonga

  • @shanbagavallidsvalli4668
    @shanbagavallidsvalli4668 3 месяца назад +1

    நல்வாழ்த்துகள் தீபா

  • @enkanavukanmani5410
    @enkanavukanmani5410 3 месяца назад

    Ivangaluku help pananumna yepadi panrathu

  • @kannaAmma-dl2bq
    @kannaAmma-dl2bq 3 месяца назад

    நடுதெருவுலகூடநிக்கமுடியாதுஉதவுங்கள்

  • @muthulashmimuthulashmi7488
    @muthulashmimuthulashmi7488 3 месяца назад

    Anna vannakkam..., en pillaikal padipukkum help pannuga pls en husband eranthutaga 7months aguthu paiyan 8 padikuraga, Pappa 1 padikuraga Pls Anna

  • @rkavitharkavitha1292
    @rkavitharkavitha1292 3 месяца назад +1

    Anna super ❤❤❤👏👌🙏

  • @LakshmiLakshmi-qv6jh
    @LakshmiLakshmi-qv6jh 3 месяца назад

    அடுப்புக்கும்,பூஜை ரூம் க்கும் ஒரு table இருந்த safe ah இருக்கும்

  • @Little_princessss_volg
    @Little_princessss_volg 3 месяца назад +1

    God bless you ❣️❣️❣️❣️❣️ Deepa and daughter

  • @gowrimani2964
    @gowrimani2964 2 месяца назад

    Anna great pls help deepa

  • @umamaheswari7165
    @umamaheswari7165 3 месяца назад +1

    Super super super super super super super super super super super super sister ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malikabegam3222
    @malikabegam3222 15 дней назад

    Very yummy good

  • @RameshRamesh-ph2qy
    @RameshRamesh-ph2qy 3 месяца назад +3

    தீபாவுக்கு வீடியோ போட்டு உதவி பண்ணுங்க நல்ல துணி வாங்கி குடுங்க

  • @PonnRS
    @PonnRS 3 месяца назад

    Oru kathavu mudinal maru kathavu thirakavaibathuthan kaduvulin karunai.

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 3 месяца назад

    இந்த தீபா வச்சு இவர் பணம் சம்பாதிக்கிறார்…தீபா,தீபா😂😂😂😂

  • @malikabegam3222
    @malikabegam3222 15 дней назад

    ❤good luck ❤

  • @sathiyaa63
    @sathiyaa63 3 месяца назад

    Velaku Mela vechi patha vekathinga korai pathuka pokuthu be careful

  • @helensuppermessagejasmin4062
    @helensuppermessagejasmin4062 3 месяца назад

    Arrange ur things

  • @Avastidas
    @Avastidas 3 месяца назад

    Enda Hindhiya sinna wayasula thinikkureenga ?

  • @devasujisuji
    @devasujisuji 3 месяца назад

    Oru table mathiri vechu aduppu vechukkalam

  • @banusyed1703
    @banusyed1703 3 месяца назад +1

    Deepa papa va pathirama pathukonga. Ethum feel panna thinga santhosama erunga Allah bless your family 💐

  • @tamaraipoo6299
    @tamaraipoo6299 3 месяца назад

    Iruppathu Tamil naadu..padippathu Hindi? Velangidum

  • @bhuvanakrish3796
    @bhuvanakrish3796 3 месяца назад

    Antha veetuku RCC sheet vangi kudunga yaaratchum

  • @helensuppermessagejasmin4062
    @helensuppermessagejasmin4062 3 месяца назад

    For privasy

  • @GuruSakthi1976
    @GuruSakthi1976 3 месяца назад

    தீபா முடியை. ஜடை பின்னி போடு தீபா

  • @DeepaDeepi-np1wh
    @DeepaDeepi-np1wh 3 месяца назад

    Evangala pola ennum neeraiya per kashda paduranga avangalukku help pannuga anna

  • @rrachelalma
    @rrachelalma 3 месяца назад

    Sir, please make some arrangement to keep the stove above the cylinder level... This is not the proper way

  • @rubeenarubeena9175
    @rubeenarubeena9175 Месяц назад

    Super

  • @PonnRS
    @PonnRS 3 месяца назад

    Apadi nangal ugaluku uthavamudiyum?

  • @GeethaGeetha-sh4iv
    @GeethaGeetha-sh4iv 3 месяца назад +2

    சூப்பர் நந்தினி அம்மா

  • @PAPPATHYPappise
    @PAPPATHYPappise 3 месяца назад

    Help seithavarkalukku thanks kodi

  • @kanniaraja7586
    @kanniaraja7586 3 месяца назад

    Deeba valga valamudan
    Uthaviy ullangal valga valamudan

  • @DeepaMsw
    @DeepaMsw 3 месяца назад

    Ethuillam oru video va

  • @AshokKumar_Vlogs_Salem
    @AshokKumar_Vlogs_Salem 3 месяца назад

    , சோலார் லைட் வாங்கி கொடு

  • @AshokKumar_Vlogs_Salem
    @AshokKumar_Vlogs_Salem 3 месяца назад

    கூரை மேல படுதா போடுங்க

  • @padmapriya4329
    @padmapriya4329 3 месяца назад

    Nan unga rasigai deepa daily video podunga

  • @krishnadoss8751
    @krishnadoss8751 3 месяца назад +1

    அம்மன் விளக்கு சிறிது நேரம் ஏற்றிப் பிறகு சாந்தி செய்துவிடவும்! எலி திரியை இழுக்க வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும்.

  • @Kaviya836
    @Kaviya836 3 месяца назад +1

    Anna velaku kila vachi yatha solunga pls