நெய் மிளகாய் | 100% நெய்யின் மணமும் சுவையும் கொடுக்கும் ஒரு அரிய மிளகாய் !!! | Growing Ghee Chili

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • We have many native varieties of chilies available in our country. One of the unique variety is Ghee Chili, which will give the exact Ghee flavor and taste of a Ghee while adding in our dishes. This Ghee Chili can be used in making Sambar, Briyani and all other dishes where we use Ghee. This will give 100% Ghee taste.
    This video is a story of growing this rare variety chilli in my dream garden. It is a 8 months long journey to get yield from this Ghee Chili. Sharing all my experience in growing this and the challenges faced.
    #ThottamSiva #GheeChili #GheeChilli #Ghee_Chili

Комментарии • 1,4 тыс.

  • @jenilkarthick7546
    @jenilkarthick7546 2 года назад +37

    இது லைபீரிய ரகம் அண்ணா.. இதன் சுவையும் மணமும் அட்டகாசமாக இருக்கும்.. சற்று நிழலில் நடவு செய்தால் இரண்டு ஆண்டுகள் வரை அறுவடை எடுக்கலாம்.
    நம் ஊரில் பல்கிப் பெருகுவதில் மிக்க மகிழ்ச்சி..

    • @mahesh20092011
      @mahesh20092011 2 года назад +1

      ரகத்தின் பெயர் என்னங்க?

    • @jenilkarthick7546
      @jenilkarthick7546 2 года назад +1

      @@mahesh20092011 இங்கே ரகத்திற்கு பெயர் எல்லாம் கிடையாது ங்க.. Pepper என்று அன்போடு அழைப்பார்கள்

    • @mahesh20092011
      @mahesh20092011 2 года назад +2

      @@jenilkarthick7546 ஓ அப்படியா.... சரிங்க..🙏

    • @mohammedyousuff9048
      @mohammedyousuff9048 2 года назад

      Idan vidai vandum kidaikuma

    • @ulavaranand
      @ulavaranand 2 года назад +7

      சிவா.. இந்த விதையை பகிர்ந்த லைபீரியா நண்பர் இவர்தான்..
      நன்றி வாழ்த்துகள் Jenil Karthick..

  • @Rasutharsini
    @Rasutharsini 2 года назад +6

    "பொறுத்தார் பூமி ஆழ்வார்" என்று சும்மாவா சொன்னார்கள்.
    வாழ்த்துகள்..!
    💐💐💐
    இன்று தான் வாடகை வீட்டின் துன்பத்தை உணர்கிறேன்.😊

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 года назад +121

    நெய் மிளகாய்..👏👌இதை விரும்புவர்களுக்கு சீதனமாய் பரப்புங்கள்...👍 வாழ்த்துக்கள்..🙏🙏🙏

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 2 года назад +1

    பொறுத்தவரை பூமி ஆள்வார், என்று சரியாகத்தான் பெரியோர்கள் கூறியுள்ளார்கள். உங்களைப் பார்த்து கூறியது போல் பொருத்தமாக உள்ளது. பவளம் போல என்ன ஒரு அழகு அப்பப்பா! அற்புதம்.

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva 2 года назад +16

    அருமை
    அரிதான விதைகள்
    பாதுகாத்து
    விதைப்பெருக்கம் செய்ததற்கு நன்றி
    தொடரட்டும் உங்கள் பணி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @ponyraj007
    @ponyraj007 2 года назад +1

    மிக்க மிக்க நன்றி அண்ணன்... நெய் மிளகாய் விதைகள் உழவர் ஆனந்த் மூலம் இன்று கிடைத்தது. என் வாழ்நாளில் முதன்முறையாக பொங்கலுக்கு பரிசு... பொங்கலோ பொங்கல்....

  • @vasanthjeevan8828
    @vasanthjeevan8828 2 года назад +18

    விடாமுயற்சியும் பொறுமையும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மரம் செடி கொடிகளுக்கும் உண்டென்பதை இந்த வீடியோ உணர்த்தி விட்டது... அருமையான அறுவடை வீடியோ... வாழ்த்துக்கள் அண்ணா....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +2

      பாராட்டுக்கு நன்றி

  • @divinesiddha4823
    @divinesiddha4823 2 года назад +8

    உங்களுடைய வர்ணனை அருமையோ அருமை 👌

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 года назад +32

    நெய் மிளகாய் விதைகள் எனக்கும் வேணும்...கடைசியில நீங்க சொல்றது சத்திய வார்த்தைகள்..உங்க அனுபவத்தை எங்களுக்கு சொல்றதுனாலதான் விழுந்தாலும் உயிர்கள் எழும்ன்ற உந்து சக்திய குடுக்குது..🙏🙏🙏

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 года назад +2

    எப்போதும் உங்கள் உண்மையான உழைப்பிற்கு ஏற்ற வகையில் இயற்கை சிறிதாவது பலன் கொடுக்காமல் விடாது
    வாழ்த்துக்கள்
    மேக் எப்படி இருக்கான்

  • @mohanrajt7242
    @mohanrajt7242 2 года назад +4

    எருமைய விட பொருமை நெறையா வேணும்..... இது தான் மாடி தோட்டத்தின் வெற்றி ரகஸ்யம்.
    நல்ல பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

  • @kalaiselvi411
    @kalaiselvi411 2 года назад +1

    நண்பா உங்கள் பேச்சுப் மிகவும்.அழகு.பட்டிமன்றபேச்சிசாளர்கள்.ராஜா.மோகணசுந்தரம்.பாப்பைய அய்யா அவர்கள்.நீங்கள்.நகைச்சுவையான உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்.

  • @thottamananth5534
    @thottamananth5534 2 года назад +29

    அருமையான பதிவு எனக்கு கண்டிப்பாக விதைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன் அண்ணா நன்றி

  • @rejoicealways425
    @rejoicealways425 2 года назад +1

    Very nice.சொல்ல வார்த்தைகளே இல்லை.நான் vedio பார்த்துகொண்டிருக்கும போது நினைத்துக் கொண்டிருந்தேன் விதைகளை மற்றவர்களுக்கும் பகிர்ந்தால் நன்றாய் இருக்கும் என்று.,நான் நினைத்து முடிக்கும் முன்பே நீங்களே கூறிவிட்டீர்கள்.மிக்க நன்றி.இயற்கையை நாம் நேசித்தால் இயற்கை நம்மை நேசிக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை அனுபவித்த மகிழ்ச்சி

  • @savithasuresh6767
    @savithasuresh6767 2 года назад +58

    This is the first time I am hearing about this chilli. Really wonderful.

  • @sumathiramalingam9542
    @sumathiramalingam9542 2 года назад +2

    அண்ணா பார்க்கவே அழகா இருக்கு நான் இப்படி ஒரு மிளகாய் பார்த்ததே இல்லை விதை கிடைத்தால் சந்தோசம் அண்ணா

  • @padmapriya3712
    @padmapriya3712 2 года назад +4

    Hi Anna உங்களிடமிருந்து வாங்கிய சுரைக்காய் மிளகாய் மூக்குத்தி அவரை நன்றாக காய்கிறது அண்ணா. மிக்க நன்றி அண்ணா

    • @tangarajtangaraj4212
      @tangarajtangaraj4212 2 года назад

      இவரிடம்இருந்துஎப்படிவிதைவாங்குவது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      @ padma priya ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்

  • @fathimabegum6442
    @fathimabegum6442 2 года назад

    சிவா சார், உங்களுக்கு நெய் மிளகாய் அனுப்பியவரிடம் இருந்துதான் நானும் விதைகள் வாங்கினேன். ஜூலை 12ந்தேதி seed tray ல் விதைத்தேன். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண் என்று முளைத்துள்ளது. இன்று ஆகஸ்ட் 18, இரண்டு இன்ஞ் வளர்ந்து உள்ளது.Bless me for a good harvest.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு என்று வந்திருக்கா.. பரவாயில்லை. அதை காப்பாத்தி நல்ல அறுவடை எடுக்க வாழ்த்துக்கள்

  • @padmalaxmi8900
    @padmalaxmi8900 2 года назад +4

    பார்க்கவும் கேட்கவும் நன்றாக இருந்தது. அடுத்த முறை விதை வாங்கி கொள்கிறேன்.

  • @penninkural3467
    @penninkural3467 2 года назад +2

    நன்றி இது போன்ற தகவலுக்கு... உண்மையாக இது எனக்கு புதியதா இருக்குங்க...

  • @vimalraj6325
    @vimalraj6325 2 года назад +11

    பார்க்கவே அழகாக இருக்கிறதே ❤️...

  • @Passion_Garden
    @Passion_Garden 2 года назад +2

    Great sir neenga 8 months eppadi video eduthu engalukku share panni irukinga salute sir 👏🏻 💐👍🏻🤝🏻👌🏻

  • @srinijandhan218
    @srinijandhan218 2 года назад +5

    அண்ணா இந்த Video வர்ணனை, Super and comedy. எனது 2 பசங்களும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
    செடிக்கு Serial Bulb போட்டது போல் உள்ளது.
    நொந்து Noodles ஆன பின் Hit listக்கு வந்தது போல் உள்ளது
    மிளகாய் செடிக்கு சுத்தி போடுங்க. அழகோ, அழகு
    ஆக இந்த மிளகாய் இருந்தா நெய் செலவு மிச்சம்ன்னு சொல்லுங்க.
    பார்த்து அண்ணா நெய்காரன், நெய் மிளகாய்யால் எங்கள் வியாபாரம் சரிந்தது என்று மிளகாய் மேல் நஷ்ட இடு Case போட்டுடபோறான்.....

  • @poovalingamv1672
    @poovalingamv1672 26 дней назад

    எதார்த்தமான உண்மையான பேச்சு சில பேரு தலைப்பு வைக்கும் பொழுது இத்தனை லட்சம் சம்பாதிக்கலாம் என்று பதிவு செய்வார்கள் அப்படிப்பட்ட வீடியோவை பார்க்கவே விரும்ப மாட்டேன்

  • @j.jamilajayagunaseelan4493
    @j.jamilajayagunaseelan4493 2 года назад +7

    Super Christmas tree 🎄mathiri ullathu. Earkkai than that gift. God bless you

  • @kasinathanskitchen6186
    @kasinathanskitchen6186 2 года назад +1

    ரசிப்பான வார்த்தை கோர்வை. உண்மையான இயற்கை புரிதல். அழகை காட்டிய மிளகாய் .wow wow சபாஷ் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @tnpsctamilrockers6910
    @tnpsctamilrockers6910 2 года назад +8

    U r a best example for all gardeners. Hard work never fails.All ur videos r very useful and super.

  • @usharani8027
    @usharani8027 2 года назад

    ஹாய் சிவா ! நிஜத்தில் மிகவும் ஆச்சரியமான மிளகாய் வகை !! பார்க்கவே மிக அழகாக உள்ளது . உங்களின் உழைப்புக்கு மற்றும் பொறுமைக்கு கிடைத்த வெற்றி . தொடரட்டும் உங்கள் ஆர்வங்கள் . நன்றி . ஸ்ரீ ராம ஜயம் .

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 2 года назад +11

    Super. I will also try.
    A small update I am happy to share: pole beans started giving good yield. I have sown flying saucer chilli (bishop crown?) Available at sahaja seeds. Hope to see some fair yield.

  • @umabharathi6257
    @umabharathi6257 2 года назад +2

    எனக்கு இந்த விதைகள் கிடைக்குமா என்று தெரியவில்லை ஏன் என்றால் நான் இந்த வீடியோ பார்த்தே நேரம் கழித்து தான் பார்த்தேன் கிடைத்தால் சந்தோஷம்இல்லைஎன்றால் அடுத்த முறை பார்க்கலாம் நன்றி இருப்பினும் எனது முகவரி அனுப்பி உள்ளேன் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி. வந்த விண்ணப்பங்களில் 25 நண்பர்களை தேர்ந்தெடுத்து வரும் வாரத்தில் சொல்கிறேன். ஒரு செடி என்பதால் நிறைய பேருக்கு கொடுக்க முடியவில்லை. இப்போது கிடைக்காவிட்டாலும் அடுத்த சீசனில் இன்னும் நிறைய எடுக்க முயற்சி செய்து சொல்கிறேன்.

    • @umabharathi6257
      @umabharathi6257 2 года назад

      @@ThottamSiva நன்றிகள் பல

  • @praveenalisha3211
    @praveenalisha3211 2 года назад +4

    Uncle..........u r fulfilling all my dreams uncle..........bless me to have a life like u in gardening uncle.......ur family is very lucky to have u ............simple and beautiful life........

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Very nice to see your words ma.. Thank you

    • @praveenalisha3211
      @praveenalisha3211 2 года назад

      @@ThottamSiva Thank you so much dear uncle........very much excited to see ur reply uncle................

  • @jaafira9252
    @jaafira9252 2 года назад

    வாழ்த்துக்கள் நீங்கள் 8 மாதம் காத்திருந்து அதற்கான பலன் நீங்கள் தரப்போகும் ஒரு ஒரு விதையும் பல்வேறு இடங்களில் விதைக்கப்பட்டு அந்த விதை ஒவ்வொன்றும் ஆயிரம் விதைகளைத் தரும் இது போன்ற அரிய வகை விதைகளை அழிய விடக்கூடாது பாதுகாப்போம் அடுத்த தலைமுறைக்கு பரிசளிப்போம் நமக்குப் பிறகும் அந்த விதைகள் வெளிச்சமாக நிற்கும் வாழ்த்துக்கள் மேக் வீடியோ போடுங்க உங்களது வாய்ஸ் ஹைலைட் வாழ்த்துக்கள் எல்லா புகழும் இயற்கைக்கே

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      உங்கள் விரிவான கமெண்ட்க்கு மிக்க நன்றி. படிக்க ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்களுக்கு நன்றி

    • @VENKATARAMANANGE
      @VENKATARAMANANGE 2 года назад

      Can I get. Two or three seeds of nei milagai. Not 2 or 3 millagai only 3 seeds

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 года назад +6

    அருமை அண்ணா
    உங்களிடம் இருந்து கிடைத்த காந்தாரி மிளகாய் நல்ல காய்க்க தொடங்கி உள்ளது.
    முக்குத்தி அவரையும் நல்ல அறுவடை.
    இன்று நெப் மிளகாய் அறிமுகம்
    நன்றி..

    • @keerthanakeerthi8997
      @keerthanakeerthi8997 2 года назад

      காந்தாரி மிளகாய் இருந்தால் கொடுத்து உதவ முடியுமா தோழரே? செலவை ஏற்றுக்கொள்கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      காந்தாரி மிளகாய் முளைத்து காய்க்க ஆரம்பித்திருப்பது குறித்து ரொம்ப சந்தோசம்.

    • @ushadevi-er3qq
      @ushadevi-er3qq 2 года назад

      Sure
      Now only to giving yeild ..
      Will share definitely...
      Please wait ..i will inform you

    • @keerthanakeerthi8997
      @keerthanakeerthi8997 2 года назад

      Ok mam.. Thank you so much for your reply

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 11 месяцев назад

    சிறப்பாக உள்ளன பதிவு அதில் உங்கள் விமரர்சனம் அருமை

  • @ambikam7274
    @ambikam7274 2 года назад +4

    Super. First time I have heard this type of Chilli 🌶. Super 👌. I wish to get seeds of this நெய் மிளகாய். Thank you so much for sharing this .

  • @rpremalatha1808
    @rpremalatha1808 2 года назад

    இயற்கை உங்களை அவ்வளவு நேசிக்கிறது. காய்த்து நிற்கும் செடியே பார்க்க அழகா இருக்கு. வாழ்த்துகள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @thiripurasundari4511
    @thiripurasundari4511 2 года назад +5

    Your videos are motivating sir. You are an eco friendly person . Giving updates of different varieties of vegetables and flowers are nice

  • @lakshmiprabha1334
    @lakshmiprabha1334 2 года назад

    மாலை வணக்கம் தம்பி. உங்கள் பேச்சும், அனுபவமும் மிக அருமை. நிச்சயமாக பொறுமை வேணும் என்பது உண்மை தம்பி. எங்கள் மாடி தோட்டத்தில் காந்தாரி மிளகாயும் லேட்டாக தான். விளைச்சல் கொடுத்தது.

  • @shanthielango7664
    @shanthielango7664 2 года назад +6

    அருமை கிறிஸ்மஸ் மர அலங்காரம் போல் மிக அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @karanmusics2023
    @karanmusics2023 2 года назад

    சூப்பர் அண்ணா, நீங்க சொல்லி நான் விதைத்த மூக்குத்தி அவரை சூப்பர் டேஸ்ட் அண்ணா, அப்புறம் போனதடவ எனக்கு காந்தாரி மிளகாய் விதை கிடைக்கவில்லை அண்ணா,

  • @balajipurusothaman913
    @balajipurusothaman913 2 года назад +3

    Kanthari chilly and white chilly seed send by you have grown nicely. Thank you.

  • @lpathi9495
    @lpathi9495 2 года назад

    வணக்கம். நெய் மிளகாய் உங்களின் அயராத பொறுமைக்கு கிடைத்த பரிசு வாழ்த்துக்கள் பொதுவாக மிளகாய் செடி நடவு பருவம் கார்த்திகை -மார்கழி இந்த மாதங்களில் நன்கு வளரும் தை -மாசி -பங்குனி மாதங்களில் நன்கு பூத்து காய்க்கும் நண்பரே 🎉💐💐🎉வாழ்த்துக்கள் என்னுடைய முகவரி அனுப்பியுள்ளேன் ஒரு நெய்மிளகாய் அனுப்பிவையுங்கள் நன்றி நண்பரே

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      கூடுதல் விவரங்களுக்கு நன்றி. இந்த மிளகாய் இப்போது தான் விளைச்சல் நிறைய கொடுக்கிறது. இது குளிர் காலத்தில் நல்ல விளைச்சல் கொடுக்கும் என்றும் சிலர் சொல்லி இருந்தார்கள்.

  • @sathyaramachandran4112
    @sathyaramachandran4112 2 года назад +7

    Supppoper Anna...gardening la porumai important ..tat u proved ..nd u got the best results for that ..keep rocking...nd guiding us...🥳🥳🥳🥳🥳🥳🥳

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thank you for your nice words and appreciations 🙏

  • @nandanmuthu
    @nandanmuthu 2 года назад

    முதன் முதலாக கேள்வி படுகிறேன். உங்களுடைய தோட்டமும் உங்களின் அருமை நண்பர் கருப்பனும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ரொம்ப சந்தோசம். நன்றி

  • @kousalyap2375
    @kousalyap2375 2 года назад +12

    Wow, super siva,even your plants knows your love towards them.they never let you down.. great going.

  • @ravi61554
    @ravi61554 2 года назад +1

    வணக்கம்!
    சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்ற வள்ளுவரின் வாக்கை இந்த தலைமுறைக்கு எளிமையாகவும்,சிறப்பாகவும் சொல்லி,விளக்கியும் எங்களை கட்டி இழுக்கும் தோட்டம் சிவா அவர்களே!
    உங்களால் நானும்,எனது மனைவியும் இயற்கை விவசாயம் செய்ய நிலம் வாங்கி
    உள்ளோம். நிலத்தை சீர் செய்ய ஆலோசனைகள் வழங்க முடியுமா?
    தற்சமயம் நெய் மிளகாய் விதை மாடித்
    தோட்டத்திற்கு முடிந்தால் அனப்பவும்.
    நன்றி! இந்திரா இரவி
    ஓசூர்

  • @lincystephan6180
    @lincystephan6180 2 года назад +4

    Super Anna 👌🙏 happy to see this new chille. I also want the seed's please 🙏

  • @jeya4572
    @jeya4572 2 года назад +1

    வித்தியாசமான மிளகாய்.செடி பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது.

  • @Al_Jahideen
    @Al_Jahideen 2 года назад +3

    உங்கள் பணி தொடரட்டும்

  • @gandhimathi631
    @gandhimathi631 2 года назад

    அருமை அருமை.வணக்கம். என் வயது 68உங்களின் தோட்டம் பார்த்து தான் லாக்டவுனில் தோட்டம் தொடங்கி 100 செடிவைத்திருக்கிறேன்பயனுள்ள பொழுதாக போகிறது. உங்களுக்கு மிகவும் நன்றி. இந்த மிளகாய் எனக்கும் தேவை. அனுப்பிவைக்க இயலுமா. இல்லையெனில் கிடைக்குமிடம் தெரிவித்தால் நலம். மீண்டும் நன்றி
    மகிழ்ச்சி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ரொம்ப சந்தோசம். உங்கள் தோட்ட ஆர்வம் பார்க்க ரொம்ப சந்தோசம். என்னோட வாழ்த்துக்கள். விதைகள் பற்றி வீடியோவில் சொல்லி இருக்கேன். பாருங்க.

  • @mercykirubagaran2249
    @mercykirubagaran2249 2 года назад +6

    Thanks for sharing this video! 🙏Happy to see the good yield of ghee Chilli. Your hard work never failed brother.keep rocking 👏

  • @BS-Youtube617
    @BS-Youtube617 2 года назад

    அடேங்கப்பா, இப்பத்தான் கேள்விப்படுறேன், நன்றி வாழ்த்துக்கள் சகோ உங்கள் முயற்சிக்கு..
    எங்க கிடைக்கும்னு சொன்ன நாங்களும் வாங்கி வளர்ப்போம்..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வாழ்த்துகளுக்கு நன்றி

  • @shanmugavalli966
    @shanmugavalli966 2 года назад +112

    அண்ணா எனக்கு நெய் மிளகாய் விதை தருவீர்களா

    • @kirubaterracegarden5123
      @kirubaterracegarden5123 2 года назад +9

      For me also anna

    • @indraprasath8001
      @indraprasath8001 2 года назад +7

      Ama anna me to plsssss 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karthiveerappan7924
      @karthiveerappan7924 2 года назад +3

      Anna for me also iam going to start gardening

    • @alagardurai
      @alagardurai 2 года назад +8

      எனக்கு நெய் மிளகாய் விதை தாருங்கள் அண்ணா

    • @TheTalkingPenguin
      @TheTalkingPenguin 2 года назад +8

      எப்படி வாங்குவது அண்ணா

  • @BrittzVidzz
    @BrittzVidzz 2 года назад

    நெய் மிளகாய் முதல் முறையாக கேள்வி பட்டு இருக்கிறேன் செம அப்டேட் சகோ

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ரொம்ப நன்றி

  • @thirumoorthi4607
    @thirumoorthi4607 2 года назад +4

    Sir nie melga natha ulaver Anna ku kodutha 💕❣️

    • @thirumoorthi4607
      @thirumoorthi4607 2 года назад +1

      Unga address kedikala apron ulaver Anna ku kodutha

    • @thirumoorthi4607
      @thirumoorthi4607 2 года назад +2

      Na kodikanal la irunthu former leta irunthu vangetuvantha

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 года назад +1

      சரியான ஆளை தேர்ந்தெடுத்து குடுத்துருக்கீங்க..👏👏👍🙏

    • @thirumoorthi4607
      @thirumoorthi4607 2 года назад

      ruclips.net/video/pvyFqg29QyM/видео.html

  • @kalaiselvim5637
    @kalaiselvim5637 2 года назад +2

    நெய் மிள்காய் colourful a irukkiunga.....

  • @saifungallery2244
    @saifungallery2244 2 года назад +13

    Thanks to ulavar anand.
    Within hours of posting, he views and replies immediately inspite of his busy schedule.What a dedication, that is why he is popular among natural farmers.
    Also he reminds of the person Karthick who offered the seeds from Liberia.

  • @nirmalamurugan4787
    @nirmalamurugan4787 2 года назад

    எல்லாம் புகழும் இறைவனு௧்௧ே
    👍🏻👍🏻👍🏻
    Very very good sir
    Good bless you and family..
    I love very much chilllli......

  • @vimalas5582
    @vimalas5582 Год назад

    Neenga pesuradhu natural ahh irukku .

  • @mohamedhanifa6585
    @mohamedhanifa6585 2 года назад +2

    Siva sir,na morning eh mail la details send paniten.
    நெய் மிளகாய் விவரம் எங்கள் வீட்டுக்கு தெரிந்ததிலிருந்தது ஒரே ஆர்பாட்டம் தான்.so தயவு செய்து nama thottathuku oru மிளகாய் parcel anupirunga please.
    Love from tenkasi.

  • @VASUDEVAN-tq9bq
    @VASUDEVAN-tq9bq 2 года назад

    மிக்க நன்றி ஐயா. தங்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி எங்களுக்கு உந்துதல் மற்றும் ஊக்கம் தருவதாக உள்ளது. தங்களின் சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @hemasomu3787
    @hemasomu3787 2 года назад +1

    அருமையான யதார்த்தமான பேச்சு.எனக்கும் விதைகள் கிடைக்குமா மெயில் அனுப்புகிறேன்.நன்றி.

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 2 года назад

    சின்ன வயதில் பார்த்து மீண்டும் இப்போது மகிழ்ச்சி.இந்தவீடியோ சூப்பர்.இதுகாய்த்தபின் பிடுங்கி எறிந்து விடவேண்டாம் . கொஞ்சம் பாராமரிப்பு செய்து பாதுகாத்து பாருங்கள்.
    நீங்கள் கூறிய நெய்யின் வாசம் உண்மைதான்.அதை அனுபவித்தால் மட்டும் தெரியும் .நிறைய பால்ய நினைவுகள் கொடி செடிகளும் கொடுக்கிறது.நன்றிகள் பல சாகோதரா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      பாராட்டுக்கு நன்றி. நீங்கள் சொன்ன மாதிரி கவனம் எடுத்து இந்த செடியை பாதுகாத்து கொண்டு வருகிறேன்.

  • @chellammals3058
    @chellammals3058 2 года назад +1

    வணக்கம் சிவா சார் செடியைப்பற்றி உங்களது வர்ணனையும் மிளகாய் செடியும் அழகோ அழகு என்னுடைய வாழ்த்துகள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 2 года назад

    அருமையான பதிவு.எனக்கும் வேணும் ஸார்.உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாகவும் அழகு தமிழில் உள்ளது. Keep it sir

  • @mahar3290
    @mahar3290 2 года назад +1

    It's miracle.. looking good..Taste panna engalukku kidaikuma. Just now I watched...New House 🏡 kudutha nanum valarppen....Tq Bro..

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 2 года назад +1

    அதிசயமான நெய் மிளகாய் தம்பி. இதைப் பற்றி இந்த விடியோ மூலம் தான் தெரிந்து கொண்டேன். தங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை. தங்கள் அரிய தகவல் நிரம்பிய விடியோக்களை தொடர்ந்து பதிவிடுங்கள் தம்பி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      இந்த வீடியோ உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. மிக்க நன்றி

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 года назад

    மிகவும் வாசனையான சுவையான மிளகாய். அறுவடை அருமை. உங்கள் உழைப்பு அதைவிட அருமை. வாழ்த்துகள் சார்.

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 года назад

    அண்ணா அருமையான பதிவு, நல்ல அறுவடை கலர் செம்ம கண்ணுக்கு குளிர்ச்சி. பதிவுக்கு நன்றி.

  • @srinaveen1117
    @srinaveen1117 2 года назад +1

    சார் வணக்கம் மிகவும் அருமையான அழகான பதிவு நல்லா செடியில் சீரியல் பல்பு கட்டியது மாதிரி இருக்கு நான் இது மாதிரி பார்த்ததில்லை முடிந்தால் எனக்கும் விதை கிடைக்குமா

  • @nsureshkumarkumar3901
    @nsureshkumarkumar3901 2 года назад

    அழகான ராட்சசி(காரம்) அருமையான பதிவு. வாழ்த்துக்கள். 👍👍👍

  • @devgokul2148
    @devgokul2148 2 года назад

    அண்ணா உங்கள் முயற்சியும் இயற்கையின் பங்களிப்பும் உங்கள் கனவுத் தோட்டத்தை தினம் தினம் அழகாக மாற்றுகிறது. Super அண்ணா. வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @nithiyakrnithiyakr7662
    @nithiyakrnithiyakr7662 2 года назад

    அண்ணா, இந்த மிளகாய் ஏற்காட்டில் கிடைத்தது... நீங்க சொன்ன மாதிரி நெய்யின் மணமும், காரமும் அவ்வளவு அருமையாக இருக்கும்.. ஆனா இப்ப ஏற்காட்டில் கூட இந்த மிளகாய் கிடைப்பதில்லை.... உங்கள் பொருமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      அப்படியா.. சிலர் கன்னியாகுமரி பக்கங்களில் கிடைக்குது என்றும் சொல்லி இருக்காங்க. நம்ம சேனல் மூலமா எல்லா பகுதிகளுக்கும் இனி பரப்புவோம்

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 года назад

    சிவா தோழரே....! நெய் மிளகாய் ..சிறப்பான பதிவு... அழகு...! ஆனந்தம்...!! ஆச்சர்யம் ...!!!

  • @MultiVinothkumar
    @MultiVinothkumar 2 года назад

    I bought this chilli in kodaikanal seriously aroma filled whole house planning to grow

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Hi, I don't have the seed now. Please check with Ulavar Anand. He has the seed. His details in this link
      thoddam.wordpress.com/seeds/

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 2 года назад

    சூப்பர் அண்ணா உங்க பேச்சு ரொம்ப நல்லா இருக்கு ரசிக்கும் படியாகவும் இருக்கு

  • @nnk3605
    @nnk3605 2 года назад +1

    உங்க வீடியோ ல நா பாத்துட்டு இருக்கேன் எல்லாமே சூப்பர் ஹா இருக்கு details ல தெளிவா சொல்றிங்க.
    நானு புதுசா சேனல் ஆரம்பிச்சி இருக்கேன் support பண்ணுங்க bro.

  • @shanmugamd2162
    @shanmugamd2162 2 года назад +1

    Kidaithathai parapum panbu miga sirappu!!
    Athudan varnannai miga sirappu!!

  • @bagyag7090
    @bagyag7090 2 года назад

    பார்க்கும் போதோ அருமை கண்களுக்கு நல்ல குளிர்ச்சியாக இருக்கிறது 👍👍👍

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 года назад +1

    arumaiyana vilaichal

  • @ezhilranadev6024
    @ezhilranadev6024 2 года назад

    பார்க்க வே அழகாக இருக்கிறது அறுமையான பதிவு.please .விதைகள் பகிருங்கள்

  • @dhanasarts1500
    @dhanasarts1500 2 года назад

    பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு பா 🤩🤩🤩🤩🤩 கூடவே உங்களுடைய நகைச்சுவை கலந்த பேச்சு மிகவும் அருமை 👌🏻👌🏻👌🏻

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      பாராட்டுக்கு நன்றி

  • @sujishanveer
    @sujishanveer 2 года назад

    Mudhal murai endha Milagai pathi kelvi padren . Unga video ellam vithyasama informative ah vum eruku.

  • @irudayarajm
    @irudayarajm 2 года назад

    இப்போது விதைகள் கிடைக்குமா சார்.
    வீடியோ மிக அருமை.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 2 года назад

    அருமை சகோதரரே. வாழ்த்துக்கள். எனக்கும் வீட்டு தோட்டம் அமைப்பதில் அலாதி விருப்பம். சில செடிகளும், வாழை, முருங்கை, ரோஜா, ஜாதிப்பூ, வெற்றிலை, கீரை, பாகல் வைத்துள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரா. உங்கள் தோட்டம் சிறப்பாய் வர வாழ்த்துக்கள். தோட்டம் எவ்வளவு ஏரியா? இல்லை மாடி தோட்டமா?

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 2 года назад

      @@ThottamSiva soak pit மேலயும், backside இல் trees um
      வைத்துள்ளேன். நான் சகோதரி தம்பி. Some plants
      in pots தம்பி

  • @syedammalameerali8383
    @syedammalameerali8383 2 года назад +1

    Anna ithu unga porumaiku kidaitha gift vazhthukkal ...neenga taste pannatha yengaluku konjam anuppuna try pannurom

  • @kalaiselvi653
    @kalaiselvi653 2 года назад

    Different different chedi valarkathula ungala aduchukka alley illa na.valthukkal.

  • @venkataramansubramanian9766
    @venkataramansubramanian9766 2 года назад +1

    அருமை.. விதைகள் மற்றும் மிளகாய் கிடைக்குமா? எப்படி வாங்குவது? தமது செய்து பதில் அனுப்பவும்

  • @DhivasKitchen
    @DhivasKitchen 2 года назад +1

    Unga speech vera level,ethanai mani neram pesinalum ketutey irukkalam,,, (gardening pathi neega pesuratha)

  • @vijijana4409
    @vijijana4409 2 года назад +1

    Arumayana padhivu.

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 года назад +1

    அருமை நண்பரே அழகான பதிவு வாழ்த்துக்கள்.

  • @julyflowercreation8125
    @julyflowercreation8125 2 года назад +1

    Supernga.. neenga semaya pesuringa. First time ippathan nei milagava kelvi padren.. thanks 😊😊

  • @sathishsubramaniyan
    @sathishsubramaniyan 2 года назад

    சூப்பர் கவரேஜ் பார்க்க அழகா இருக்கு

  • @madhuracornertrichysarala7985
    @madhuracornertrichysarala7985 2 года назад +1

    Super anna Seed kidaikkuma...

  • @natarajanbabu5717
    @natarajanbabu5717 2 года назад

    ஒவ்வொரு முறையும் விளைச்சல் எடுக்க நீங்க போராடறது கிடைக்கும் பலன் எல்லாம் அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      பாராட்டுக்கு நன்றி

  • @manikkavallis5803
    @manikkavallis5803 2 года назад

    Sir இந்த விதை கிடைக்குமா சூப்பர் 🙏

  • @venkatalakshmi7869
    @venkatalakshmi7869 2 года назад

    Neimilagai aruvadai good sir.

  • @sathishlee
    @sathishlee 2 года назад

    Super anna unga vedio first time pakura ithey mathiri niraiya vedio podunga na

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 года назад +1

    நெய் மிளகாய் அருமையான பகிர்வு அண்ணா..God bless you..

  • @pparameswari3646
    @pparameswari3646 2 года назад +1

    நானும் இந்த நெய் மிளகாய் பற்றி வேள்வி பட்டு இருக்கிறேன். இந்த மிளகாய் ஆதிவாசி ம்க்கள் காடுகளிள் வளர்ந்து பயன்படுத்ததிகிறார்கள். இது மிகவும் அரிதானது எனக்கும் வேண்டும் பிரதர்