படித்துவிட்டு விஞ்ஞான மற்றும் அறிவியல் அறிவுடன் விவசாய அறிவும்,அனுபவமும் சேரும் போது தான் உங்களை போன்றோர் உருவாகமுடியும்.உங்களை நல்ல முறையில் வழிநடத்தி செல்லும் உங்கள் பெற்றோருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் அப்படியே எப்படி விவசாயத்தில் தொழில்நுட்பத்தை(technology) பயன்படுத்துவது என்பது பற்றியும் வீடியோக்களை பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்
நீங்க பேசுறதுலயே தெரிகிறது விவசாயத்தின் மீது உங்களின் ஆர்வம் நீங்க சம்பாதிக்கிறதுக்கு மட்டும் அல்ல அடுத்தவங்களுக்கு பயன் தருவதாகவும் உள்ளது 👏👏👌 வாழ்த்துக்கள் சகோதரி💐💐
அருமை சிஸ்டர் உங்கள் உழைப்பு என்றுமே வியக்க வைக்கிறது பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணமாக இருக்கிறிர்கள் பச்சை பசுமை மிகு காய்கள் அருமை உங்கள் வீட்டிற்கு தேவையான காய்கள் கீரைகள் பழ வகைகள் அனைத்துமே உங்கள் கைகளால் பயிரிட்டு அதை அழகாக எங்களுக்கு காணொலி தருகிறிர்கள் வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
வணக்கங்க உங்களது ஒவ்வொரு KLogம் Super ஏனெனில் விவசாயத்தின் மீது இவ்வளவு ஆர்வமாக பல தரப்பட்ட காய்கறிகள் மற்றும் கீரை குச்சி கிழங்கு பொதினா மற்றும் சுரை& பீர்க்கை கொசுறு தூதுவலை வீடியோவை பார்க்க பார்க்க உடனடியாக குட்டி இடத்தில் அவசரமாக காய்கறி செடிகளை பயிர்செய்ய வேண்டும் என்ற ஆர்வமாக உள்ளது மிக்க நன்றி எதுவுமே ஈசி இல்லை எல்லாமே கடும் முயற்ச்சிக்கு பின் தான் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன் Ex salentங்க என்றும் அன்புடன்***********
ஒங்க தோட்டம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. பாக்க பாக்க சூப்பரா இருக்கு உங்க பேச்சு அருமை. நீங்க ரொம்ப என்ஜாய் பண்ணி ரசித்து செய்ரீங்க. உண்மையில் நீங்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க.
Sakkapodu I just love every video of yours. Living in Australia at age 70 I do miss our Indian village. Upto 38 I lived in Coimbatore and it was a fantastic place with lots of trees.
After ur interview in Dinamalar.. (Sunday special) I subscribed ur channel ..Everyone dream is to live a life like u ...full of healthy and organic vegetables 🙏🙏👍🌹🌹
அக்கா இப்போது வெயில் காலமாக இருப்பதால் புல்லு, பூண்டு பகுதியில் பார்த்து செல்லவும்.. ஏனென்றால் பூச்சி, புழுக்கள் வெயில் தாக்குப் பிடிக்காமல் இந்த மாதிரியான பகுதியில் வந்து தஞ்சமடையும் அது நமக்கு ஆபத்தாக அமையலாம்.. 😊☺️
ஒவ்வொரு கோடையிலும் பள்ளி ஆண்டு முடிவடையும் வரை காத்திருக்க முடியாமல் கிராமப்புறங்களில் உள்ள என் தாத்தா பாட்டியிடம் செல்ல... கால்நடைகளுடன் இருக்கவும், வயல்களில் வேலை செய்யவும், வைக்கோல் சேகரிக்கவும், அதன் ஒரு பகுதியாக இருக்கவும், எனது மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தின் கதைகள் மற்றும் படங்கள் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் இயற்கை. இந்த தூரத்திலிருந்து நான் மகிழ்ச்சியான மற்றும் நீண்ட ஆயுளுக்கான செய்முறை என்று சொல்ல முடியும். எனது கிராமம் பாரிஸை விட அழகானது
Awesome sister. ..u are most luckiest person....live with nature it is most beautiful one...ellarukumae intha mari kedaikathu....ennaku plants Na avolo pidikum...sister....super...,👍
Super neenga Vera level. Naraiya thopu irundum naraiya per Ada use pana matanga Ana neenga fula vegeatables potu neengalay pathukiringa great super.sema stamina ungaluk all d BEST sister
Papaya mattu Missing sis really really super sis ellame irruku anaku eppadi tha ellam valarkanu assai try pannite irruka pakalam 😍 but entha video pakave avalavu assai ah irrunthuchu so super and romba santhosam sis 😍😍😍
உங்கள் காணொளியை பார்த்தவுடன் எனக்கு காய்கறிகள் நட வேண்டும் என்று தோணுகிறது சகோதரி 👌👍
விவசாய வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்காது...
ஆனால் தனித்துவம் வாய்ந்தது...
இயற்கை சார்ந்த வாழ்வியல் எவ்வளவு அற்புதமானது. அருமையான பதிவு👌 சகோதரி
படித்துவிட்டு விஞ்ஞான மற்றும் அறிவியல் அறிவுடன் விவசாய அறிவும்,அனுபவமும் சேரும் போது தான் உங்களை போன்றோர் உருவாகமுடியும்.உங்களை நல்ல முறையில் வழிநடத்தி செல்லும் உங்கள் பெற்றோருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் அப்படியே எப்படி விவசாயத்தில் தொழில்நுட்பத்தை(technology)
பயன்படுத்துவது என்பது பற்றியும் வீடியோக்களை பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்
உங்கள் காய் கறி அருவடை வீடியோ பார்க்க மிக்க மகிழ்ச்சி உள்ளது எனக்கும் இதுபோல் காய்கறி பயிர் செய்ய ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள் புனிதா
9
@@tanu7526 lllll
@@tanu7526 ⁰lyhdxv66q0app00frgt8pp
asai mattumthan padamudiyum namalukum edam venumula
நீங்க பேசுறதுலயே தெரிகிறது விவசாயத்தின் மீது உங்களின் ஆர்வம் நீங்க சம்பாதிக்கிறதுக்கு மட்டும் அல்ல அடுத்தவங்களுக்கு பயன் தருவதாகவும் உள்ளது 👏👏👌 வாழ்த்துக்கள் சகோதரி💐💐
Tq so much sago
அருமை சிஸ்டர் உங்கள் உழைப்பு என்றுமே வியக்க வைக்கிறது பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணமாக இருக்கிறிர்கள் பச்சை பசுமை மிகு காய்கள் அருமை உங்கள் வீட்டிற்கு தேவையான காய்கள் கீரைகள் பழ வகைகள் அனைத்துமே உங்கள் கைகளால் பயிரிட்டு அதை அழகாக எங்களுக்கு காணொலி தருகிறிர்கள் வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
Tq sis
வணக்கங்க உங்களது ஒவ்வொரு KLogம் Super ஏனெனில் விவசாயத்தின் மீது இவ்வளவு ஆர்வமாக பல தரப்பட்ட காய்கறிகள் மற்றும் கீரை குச்சி கிழங்கு பொதினா மற்றும் சுரை& பீர்க்கை கொசுறு தூதுவலை வீடியோவை பார்க்க பார்க்க உடனடியாக குட்டி இடத்தில் அவசரமாக காய்கறி செடிகளை பயிர்செய்ய வேண்டும் என்ற ஆர்வமாக உள்ளது மிக்க நன்றி எதுவுமே ஈசி இல்லை எல்லாமே கடும் முயற்ச்சிக்கு பின் தான் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன் Ex salentங்க என்றும் அன்புடன்***********
இன்று தான் உங்க Video பார்க்கிறேன். எந்த மாவட்டம் நீங்க.. எங்க கொங்கு தமீழ் வாடை வீசுதே
உங்கள் காய்கறி அறுவடை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறதுங்க சகோதரி ! 😍😍😍
ஒங்க தோட்டம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. பாக்க பாக்க சூப்பரா இருக்கு உங்க பேச்சு அருமை. நீங்க ரொம்ப என்ஜாய் பண்ணி ரசித்து செய்ரீங்க. உண்மையில் நீங்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க.
இயற்கை அண்ணையுடன் சேர்ந்து வசிப்பவர் நீங்கள்🙏
இது போல் தோட்டம் வைக்க என்னோட நீண்ட நாள் ஆசை
10th, 12th pass panna kooda ivlo sandhosham illa - true💚💥... Ungal thoppu anaithum kidaikum Amazon thoppu😃💚
மிக அருமையாக இருக்கிறது உங்கள் வீடியோ பார்க்கவே ஆசையாக இருக்கிறது மிக அருமை நன்றி சகோதரி சிறப்பான ஒரு வீடியோ போட்டதற்கு 😃😃👌
V2katta vaala aasapaduratha vida indhamari garden vachi happy healthy ah vaalalam 😉life is nothing without ☘️ plants❤️
Wow alot of vegetables super 🤗🤗
Very good motivation for youngsters 👌👏👏
Super வேட்டை.நம்மளாள எது முடியுமோ, அதைத்தான் வேட்டை ஆடனும் மா. கறிவேப்பிலை நாங்க கையில கொடுக்க மாட்டோம். கொண்டு குடுக்கவும் மாட்டோம். ஏன்னா உறவு முறிஞ்சி போகுமாம். பலாப்பழம் குடுக்க கூடாது. சக்க கொடுத்தா மக்க பகை. இப்படி ஏராளம் சாஸ்திரம். அருமையான, மனதிற்கு பிடித்த வேட்டை. வேட்டையாடு விளையாடு. கொத்தவரங்காய் எங்க ஊர்ல சீனி அவரைக்காய்.
Murungaikai bitter grouts karuvepillai sundakkai kuchi kilangu
Peerkankai watching fully watched good harvest
Hi Madam, superb garden. Excellent harvest. Just loved it.
Your journey makes us to take with you together . Pls put a video
on what fertilizer you use fr your garden
Vera level sis 💕
Super harvest 🍒🍊🥦🥒🌶️🍆☘️🌿
சூப்பர்
தரமான காய்கறி இதுதான்...
வாழ்க வளர்க
இயற்கை நடுவில் ஒரு அழகான வாழ்க்கை மிகவும் அருமையாக உள்ளது தோழி ❤️❤️❤️
உங்களின் அருமையான தோட்டத்திற்கு வாழ்த்துக்கள் தோழி..... 👍
Super punitha vegetables aruvadai and puthina keerai sema keep rocking
Sakkapodu I just love every video of yours. Living in Australia at age 70 I do miss our Indian village. Upto 38 I lived in Coimbatore and it was a fantastic place with lots of trees.
Me too missing, am in usa
Oo
Hi ma'am , did u teach in nirmala college CBE for 2 years in English department ??
vera level harvesting sis very interesting 👍👌
வாழ்த்துக்கள் 👍👍 beautiful harvesting 💕
ஆகா அருமை அருமை விவசாய பூமி சூப்பர் சகோ
Sister always rock. Na en veetu terrace la konjama vechu iruken. Romba nalla anupavam Sister
After ur interview in Dinamalar.. (Sunday special) I subscribed ur channel ..Everyone dream is to live a life like u ...full of healthy and organic vegetables 🙏🙏👍🌹🌹
Tq so much
Brilliant sister vazthukkal feeling so happy wTcjing this video
Good to see you so active in your field
Amazing harvest dear.. video is full of greenary...pudina plant looks bushy.. it's tempting to eat😍
மிக அருமை மகளே . அருமையான செயல் . பாராட்டுக்கள் .
காய்கறி அறுவடை சூப்பர் சகோதரி வாழ்கவளமுடன்
Very nice sharing
அக்கா இப்போது வெயில் காலமாக இருப்பதால் புல்லு, பூண்டு பகுதியில் பார்த்து செல்லவும்.. ஏனென்றால் பூச்சி, புழுக்கள் வெயில் தாக்குப் பிடிக்காமல் இந்த மாதிரியான பகுதியில் வந்து தஞ்சமடையும் அது நமக்கு ஆபத்தாக அமையலாம்.. 😊☺️
Tq bro sure
@@SakkapoduChannel
Hi.super
Unmaithan
வாழ்த்துக்கள் தங்கச்சி உங்களுடைய தோட்டம் அருமை
ஒவ்வொரு கோடையிலும் பள்ளி ஆண்டு முடிவடையும் வரை காத்திருக்க முடியாமல் கிராமப்புறங்களில் உள்ள என் தாத்தா பாட்டியிடம் செல்ல... கால்நடைகளுடன் இருக்கவும், வயல்களில் வேலை செய்யவும், வைக்கோல் சேகரிக்கவும், அதன் ஒரு பகுதியாக இருக்கவும், எனது மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தின் கதைகள் மற்றும் படங்கள் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் இயற்கை. இந்த தூரத்திலிருந்து நான் மகிழ்ச்சியான மற்றும் நீண்ட ஆயுளுக்கான செய்முறை என்று சொல்ல முடியும். எனது கிராமம் பாரிஸை விட அழகானது
Superb Video Kaaa
சூப்பர் பாற்க்கவே மனமகிழ்ச்சியாய் இருக்கு 👍🏻
Super arumai ennoda kanavu thottam neril partha mahilchi. Valga vazhamudan
Sweet tana akka vera laval vdo semma heppy heppy ishtathoda kashtapadureenga awesome akka keep it up ❤❤❤😍😍😍👍👍👍👌👌
Valtthukal Punita amma. Unga kural so sweet maa.
Awesome sister. ..u are most luckiest person....live with nature it is most beautiful one...ellarukumae intha mari kedaikathu....ennaku plants Na avolo pidikum...sister....super...,👍
Super harvest wow I like it 🎉🎉🎉🌹
I Love this agricultural good job sister
Mashaaallah arumy arumy neega solrathu pola yenagum rompa Aasaiyavaruthu
Super akka. Vera level 👌 🔥 ♥
Super neenga Vera level. Naraiya thopu irundum naraiya per Ada use pana matanga Ana neenga fula vegeatables potu neengalay pathukiringa great super.sema stamina ungaluk all d BEST sister
Nice garden 👌
நிகழ்ச்சி அருமை 👍👍👍
உங்கள் காய்கறி உங்கள் காய்கறி தோட்டத்தை பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது
Super enakum romba pudikum kailam parikarathuku super sis👌👌👌👌
Super mam i really nice vegetables nise happy super super
Iam so happy to see ur harvesting
சூப்பர் சிஸ்டர் அறுவடை அருமைநன்றி
You are very hard work and your family and your husband all so very good agriculture
Sis.. Harvesting super.. Very interesting.. 🌹💛🧡💜
Endha vedio seriously super ah erukku pakka pakka alaga erukku
Super enjoy pannunga
அருமை அக்கா மகிழ்ச்சியாக உள்ளது
👏🏻👏🏻....God bless you
Awesome sis super keepit up
Great ka. God bless u.
Vera level unga effort salute punitha sissss
Sooo nice. You are living my dream.
வாழ்த்துகள் சகோதரி
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
My fv murunga kai 👆😚😚
Nice Akka
Super nga
nejamve sakka podu potinga super
Super sister yanaku onga thottadha pakkanum pola iruku
Happy to your harvesting.
Super harvest akka 😊
Really you are in heaven. Neenga sorakkam lea irrukeinga. We are not getting chance to leave in town.
Hi, yenakku ungal pola kai thottathil aarvam undu.. Unga video paakumbothu romba mahilchiya irukku.. Yennudaiya thaalmaiyaana vendukol neengal kai parikkumbothu katharikkol ubayohinngalen ungal kaihalukkum chedi halukkum nanmai😊
மிக்க மகிழ்ச்சி🥳🙌, நமக்கான காய்கறி வகைகளை அறுவடை செய்வதில் எப்போவுமே தனி பிரியம் கிட்டும் தான்... 🙏🏽வாழ்க வளமுடன் 🙏🏽
So beautiful akka.God bless you.
Super Sissy May God Bless you . ❤ U ka Good job.
No word to appreciate your hard work...punitha
Super message sister 👍
Nice video.
A little more kindness in handling plants would make it a joy to watch this video. Best wishes.
Garden very nice sisy enaku garden romba pedikum flowers eruntha podunga sis
Super harvesting..
Wow eppothum active va erupathu paka romba super
Enga v2 la knjm maram & chedi vechurukom Chedigaluku enna enna uram veikalamnu solluga akka
Nice video very greeny
Superma
Vera level ka super
அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு ஆசை தான் இந்த மாதிரி தோட்டம் வைக்கனும் ஆனா அந்த அளவுக்கு இடம் வசதி இல்லை
Very wonderful video
Super 👌 dear 😊🤗🤗🤗
Kishore
Super video akka
Papaya mattu Missing sis really really super sis ellame irruku anaku eppadi tha ellam valarkanu assai try pannite irruka pakalam 😍 but entha video pakave avalavu assai ah irrunthuchu so super and romba santhosam sis 😍😍😍
வாழ்த்துக்கள்
Super harvest. God bless. Good inspiration to all.
Tq