புது வீட்டு மாடர்ன் கிட்சன் டூர் | My New House Kitchen Tour / Modular Kitchen Tour in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 1 тыс.

  • @samepinch661
    @samepinch661 2 года назад +26

    நம்மை இவர்கள் மகிழ்விப்பதாக எண்ணிக்கொண்டு நாம்தான் நமது மில்லியன் வியூஸால் இவர்களை மகிழ்விக்கிறோம். விழித்தெழுவோம். அவருடைய கிச்சன் பார்த்து நமக்கு என்ன லாபம்? ஆனால் நாம் பார்ப்பதால் அவருக்கு லாபம் .நம் பாசத்திற்காய் ஏங்கும் அம்மாவோடு அல் மனைவியோடு அல் குழந்தையோடு அல் நண்பனோடு அல் புத்தகங்களோடு நம் நேரத்தை செலவிடுவோம். வாழ்க வளமுடன்.

    • @swarnalatha-se6ny
      @swarnalatha-se6ny Год назад

      Nee channel create pani money earn panura idthula ippidi comments podalama.

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 2 года назад +41

    அழகா அம்சமா இருக்குங்க உங்க kitchen.... வாழ்க வளமுடன்...

    • @vanithavanitha1390
      @vanithavanitha1390 2 года назад

      Kitchen super Amma

    • @purushothb6788
      @purushothb6788 Год назад

      @@vanithavanitha1390 ngnrngnrjgngnrgngngnrnrjnrnrnnrngnrnnrngnrnnrrnrnnrngnrnrrrjgnrrjrngjrnnrnrnrrnnngjgnrngngjrnnrrnnrgnrnrrnnnrnnnrnrnrngnrnrrjgnjnrgnrngnrnrnrnnrgnrnnrgngngnrjrrjrnjnngngngnrnnnrnngngngngnrgngngnnrnrnrnrnjrnrgnnrgjgnrngnrrnrnnrnrnnrrnnrrnnrnrnrnrnrngngnrgnrngnrrnnrnrgnrgngnrjnrnngnrngnrngnrnrnnnrngngngnnrfnngngnrnrnrnngnrngngnrngnrnrngnrnnrngnrnrnngnrngnrnnrrrngngngngngnrrnnrrnnrnnrrngnrnngnrnrnrrnnrnnnrnrrnngnrnrgnrgnrnnrnrrnnnrnrrnngnrnrrnrnrrnrrnrnngngnrnnrngngngnrnngnrgnrnnrnnngngnrnrnrnrgnnrrnnrnrrnnrrnnrngnrgnrrngngngngngngnrnnrgnrnnrrngnrrnnrnngngnrnnrnrrnrngnrngngnfnrnrgngnrgnrgngngngngngngnrgnnrnngnrnnrrnngnrgngngnrnrrnnnnrnrnrgngrnnrnrnrnrrnnrnrnrrnnrnngnrnrnrnrrnnrrngnrnnrnrngnrnrgnrrnnrrnnrgngnrrnnrnnnrnrrrrnnrrngnnrngnrrnrngnrrnnrnrnnrngrgnrnrgnnrgngngnrnrnrnrnrnrnrrnnrngnrnnrrnnrnfngnrrnfjrgnrnnrngrnngnrrnrnnrrgnrnngnrnrnrnrnrnnrrnrngngnrgngnrgngnrnrnngngngnnrgnnrgnrngngngnnrgnnrngnrrnrrgnrrgngnrrnngngnrngrnrrnngngngngnrrnnrgnrgrnrnnrnrnrrnnrgnrngngnrngnrngngnrrnrnrgnrnrnrnrgnrngngnrngnrnrgnrgngnrngnrnrnnrnrrgnnrgnrrgngngnrngnrnrrngngngngnrngngnrrnnrngnrnrnrrnrgngnrnnrrnnrgnnrnrnrnrnrnrfngnrnngnrnrnrnrrnnrrgrgrgrgrgrgrgrgrgrgrgrnrgrgrgrgrgrgrgrgrgrgrg

  • @sivakumarkalaiselviskd2970
    @sivakumarkalaiselviskd2970 2 года назад +4

    செமையா இருக்கு அம்மா
    Home ture சீக்கிரம் போடுங்கள்
    பார்பதற்க்கு ஆர்வமாக உள்ளது

  • @keerthikahomesamayal6665
    @keerthikahomesamayal6665 2 года назад +137

    மிகவும் அருமை அம்மா கிச்சன் டூர் உங்கள் முகத்தில் இருக்கும் ஆனந்தம் எப்போதும் இருக்கட்டும் வாழ்க வளமுடன் அம்மா

  • @shiekmohamdmohamed6823
    @shiekmohamdmohamed6823 2 года назад +4

    Super amma kitchen tour vara Laval unga face la entha shirippu eppum irukkura mathiri eppum irukkannum nu kadaul da veindikkurun thank-you amma kitchen tour pottathukku unga kitchen na patha puram engalukku naraiya idiya kidaichurukku thank-you new home kattoroom romba use full irunthuchie ellamaiy super

  • @rajeswaribaskaran6505
    @rajeswaribaskaran6505 2 года назад +1

    நீங்கள் சொல்வது அனைத்து ம் உண்மை நன்றாக இருந்தது சமையல் அறை சூப்பர் 👌👌

  • @Kabir6700
    @Kabir6700 2 года назад +3

    அம்மா அந்த அலமாரியில் ராக்கு வந்து அமேசானில் கிடைக்குது நல்லா இருக்குது உங்களுக்கு அது ரொம்ப யூஸ் ஆகும்

  • @daisyrani3278
    @daisyrani3278 2 года назад +5

    சூப்பர் இருக்கிறது எந்த குறையும் சொல்லமுடியாது அவ்வளவு நிறைவாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @umachithra8829
    @umachithra8829 2 года назад +60

    அருமை 👌இல்லத்தில் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கட்டும்

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 2 года назад +2

    நல்ல பெரிய கிச்சன்
    அருமை. ஆனந்தம் பெருகட்டும்.வாழ்க வளமுடன். நன்றி.

  • @vaishnaviayyappan6469
    @vaishnaviayyappan6469 2 года назад +12

    மிகவும் நேர்த்தியான முறையில் இருக்கிறது. இன்னும் பல்வேறு வகையான உணவு வகைகளை புது சமையலறையில் செய்து எங்களுக்கு கற்றுக்கொடுத்து எங்களை மகிழ்விக்கவும். வாழ்க வளமுடன் அம்மா🙏

  • @annapoorani3569
    @annapoorani3569 2 года назад +1

    அம்மா நீங்க சொன்ன Methodல காளான் பிரியாணி பண்ணேன் ரொம்ப நல்லா வந்தது, நன்றி அம்மா.

  • @lidvinwinsy4742
    @lidvinwinsy4742 2 года назад +3

    உங்கள் சமையல் அறை மிகவும் நன்றாக இருந்தது அம்மா

  • @dhanalakshmimanian3420
    @dhanalakshmimanian3420 2 года назад +1

    உங்க சேனலை கொஞ்ச நாள் முன்னாடிதான் subscribe பண்ணினேன்
    👌👌👌💐💐
    உங்களோட way of speech, explanation super 👌👌👌👍👍👍👍👍
    நம் வீட்டினரிடம் பேசுவது போல் இயல்பா பேசுறீங்க 😍
    All the best Mam! 👍👍👍

  • @Thejuthebot
    @Thejuthebot 2 года назад +3

    Very beautiful kitchen..unga kitchen enakku romba pidichuthu ma.. future la naanum veedu kattum pothu indha maari kitchen plan pandrom..👍👍👌👌

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 года назад

    அம்மா உங்க kitchen மிகவும் நன்றாக இருந்தது உங்க எதார்த்தமான பேச்சு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது இனிமேல் உங்க சமையலையே follow பண்ண போறேன் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி

  • @sophiadhanaseeli9212
    @sophiadhanaseeli9212 2 года назад +11

    Well, organized and clearly explanation made every one to focus on their own kitchen to keep organize
    Happy to watch this video

  • @rohini1947
    @rohini1947 Год назад

    Kitchen Rombha spacious ah irukuthu,Aunty.. cooking pannrathukuu namma mind fresh ah irukanum,athu unga kitchen ah patha udane vanthidum.

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 2 года назад +12

    உங்கள் அருமையான சமையலுக்கு ஏற்ற அருமையான சமையலறை. எண்ணம் போல் வாழ்க்கை. மேலும் சிறக்க வாழ்க வளமுடன். நன்றி.

  • @fathimafathima7098
    @fathimafathima7098 Год назад

    Unga video patha piraku than samayal seiya aasaiya iruku neenga solli thara pakuvam ellam super amma 👌👌

  • @kavinaya6367
    @kavinaya6367 2 года назад +3

    Kitchen super...i like long cubboard double door units...small suggestion above the grinder space make open cubboard for oil and tea sugar items ..and also below the sink you make openspace and used to brooms and muram..
    its my opinion other things or super mam..

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      Ok naan try pannuran.tq soooo much for your support 😊👍

  • @kavithamurugan3902
    @kavithamurugan3902 2 года назад

    Kitchen romba nallaeruku future house renovation panum pothu unga kitchen mathri panamum mudivu panieruken ma thankyou pleace full house tour poda mudunga ma kitchen romba clean na vechirukinga ma 👍👍👍🙏❤️

  • @sugilarani5483
    @sugilarani5483 2 года назад +5

    உங்கள் சமையலும் அருமை, உங்கள் கிச்சனும் அருமை 💐💐💐💐💐. God bless you

  • @latchu6335
    @latchu6335 2 года назад

    Sister vunga kitchen parththen yappa mayakkame varamathiri akituchu yevlo paththiram yevlo malikai porul yappa yeppadi meintan panringa super Vera level sister .very nice semaiya erukku cleaning Vera level sister

  • @priyapriyamvlog7849
    @priyapriyamvlog7849 2 года назад +14

    மிகவும் நல்லா இருக்கு அம்மா. நான் மிகவும் ரசித்து பார்த்தது உங்கள் பேச்சு தான் amma😊😊😊💖. மிக அருமையான பதிவு amma.😊💖

  • @k.s.bvlogs3713
    @k.s.bvlogs3713 9 месяцев назад

    இந்த மாதிரி ஜன்னல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @susiarul7632
    @susiarul7632 2 года назад +6

    Kitchen romba superr ra errukku mam. ❤❤👌👌🙂

  • @logeswari6233
    @logeswari6233 2 года назад

    Neet ah organize pannirukeenga adhumattum illa moodi thaniya glass thaniya lids thaniya vechirukeenga it's nice and useful niraya Peru pandra mistake adhu dhaan clumpsy ah vechirupanga but your kitchen speeks freshness

  • @vijayalakshmis9858
    @vijayalakshmis9858 2 года назад +17

    கிச்சன் மிகவும் அருமையாக உள்ளது அம்மா❤️

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 2 года назад

    superb sister ,well done .வீட்ட நல்லா neat வச்சிருக்கீங்க ,அழகா பேசுறீங்க ,உங்க பேச்சுல எந்த ஆடம்பரமும் இல்ல யதார்த்தமா பேசுறீங்க . அருமை , உங்கள சந்திகனும்னு ஆவலா இருக்கேன் , நான் இப்ப குவைத்ல இருக்கேன் , next year I will meet you .
    என்னோட house owner அப்படியே உங்கள மாதிரியே இருப்பாங்க எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு ,

  • @geethasundaram9518
    @geethasundaram9518 2 года назад +5

    Kitchen very nice.size also very spacious, airy arrangments also very nice.ultimately excellent.congrates.

  • @ACPDinnovatives
    @ACPDinnovatives 2 года назад

    Super aunty.... Romba azhaga kitchen set pannirukeenga. Romba rasichi katti irukeenga. Samayala rasichi seiyareenga. Everything super. Neenga sonna yellame correct thaan. Use pannumbothu thaan problems theriyum. Kitchen countertop height pathi sonneengha naanum intha maathiri thaan feel panren.

  • @vimalaram3523
    @vimalaram3523 2 года назад +7

    அனைத்தும் அருமை, வாழ்க வளமுடன்

  • @deepa9152
    @deepa9152 2 года назад +1

    My new home in erode so your kitchen very nice so this model I will prepare

  • @sowmyanachimuthu7397
    @sowmyanachimuthu7397 2 года назад +3

    Madam oda store room super ah organise panirupanga, pls put store room video soon 👍🏻

  • @kayalkitchen7928
    @kayalkitchen7928 2 года назад +1

    உங்க பேச்சும் வீடும் ரொம்ப அழகு மா.. வாழ்த்துக்கள்... ♥♥

  • @rinirichiemk5918
    @rinirichiemk5918 2 года назад +16

    Beautiful & well organized loved your kitchen it's spacious

  • @kadhaipettagam2097
    @kadhaipettagam2097 7 месяцев назад

    அருமையான சமையல் அறை,மற்றவர்களுக்காக பார்த்து பார்த்து சமைப்பதில் இருக்கும் சந்நதோஷம் தனி,வாழ்த்துகள்

  • @rathnaganapathirathnaganap3743
    @rathnaganapathirathnaganap3743 2 года назад +11

    அருமை அருமை மிகவும் அருமையாக உள்ளது 🙏 அம்மா இதெல்லாம் எங்கு வாங்கினீர்கள் என்றும் சொல்லுங்கள் 🙏

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад +4

      கண்டிப்பாக ஒரு வீடீயோவில் சொல்கிறேன்.இதை எல்லாம் இந்த வீடியோவில் சொல்லிருந்தால் இன்னும் அதிக நேரம் பிடிக்கும். அதனால் அடுத்த வீடியோவில் பதிவிறக்கம் செய்கிறேன்.😊👍

  • @jeyalakshmiramesh3077
    @jeyalakshmiramesh3077 2 года назад

    V nice organisation. Trolleys,kadappa kal மேல் plastic sheets போட்டால் cleaning easy.

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +7

    Kitchen romba azhaga irukku! Very well organized 👌👌

  • @stephengeorge4384
    @stephengeorge4384 3 месяца назад

    Mam your kitchen is very spacious. This is very essential for a person who love cooking. Really good. All the best. Mrs Maria

  • @srajan5739
    @srajan5739 2 года назад +5

    உங்கள் கணவு சமையல்அறைக்கு வாழ்த்துக்கள்🌟🎆🥰

  • @ilakkiyap662
    @ilakkiyap662 2 года назад +1

    Kitchen is so beautiful Amma... ungalaku puditha mathiri build pannirukringaaa... Swamy photo vaingaa and money plant vaingaa innum super ah irukum....Dinner set, serving set vachikoingaa innum alaga irukum kitchen..

  • @meenaelavarasan7552
    @meenaelavarasan7552 2 года назад +4

    அம்மா நீங்க சொன்ன கடைசி வத்தை உண்மை உணவை வினக்ககுடது எனக்கு சமைக்க ரொம்ப பிடிக்கும் அம்மா 🥰🥰🥰

  • @veenavenkataramanan6391
    @veenavenkataramanan6391 2 года назад

    மிகவும் அருமை. இன்னமும் அகலமான பிஸ்கட் உள்ளது.
    போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சிம்னி பைப் மறைக்கவும்

  • @manjulasubash7970
    @manjulasubash7970 2 года назад +10

    Fabulous kitchen Ma'am. God Bless.

  • @bhuvanakalle2359
    @bhuvanakalle2359 2 года назад +1

    Very big kitchen nice, dont use aluminium vessels, Today if you cook very delicious you can make convert in to business.

  • @rrajendran4235
    @rrajendran4235 2 года назад +5

    Pakkum pothu romba santhosama irukku MA congrats mummy😊😍😍

  • @shalu22
    @shalu22 2 года назад

    அழகான .. சுத்தமான.. நேர்த்தியான ..அடுப்பாங்கரை👌👌இதே போன்ற ஸ்டாண்டு என்னிடம் உள்ளது.. மும்பையில் வாங்கினேன் அம்மா

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад +1

      நல்ல பயனுள்ள து எனக்கும் ரொம்ப பிடிக்கும் 😊👍

  • @nithiyaprabhu3934
    @nithiyaprabhu3934 2 года назад +10

    Romba elegant a iruku amma, divided window near the stove is a great idea.thanks for the tip.rice drum naanga modular type layae vechoam which was really useful athula 3 a divide பண்ணிட்டோம் for regular rice, raw rice and idly rice.if possible share the blue print too.those who are panning for a new one will get benifited.

  • @nkavithankavithavitha9998
    @nkavithankavithavitha9998 2 года назад

    KAVITHA bangalore
    Kitchen romba superb nanu intha mari follow pannapore

  • @ashaabhinash3616
    @ashaabhinash3616 2 года назад +10

    Such a nice well planned kitchen.... Organized well

  • @SHALINIP2482
    @SHALINIP2482 2 года назад

    அருமையான அமைப்பு.. உங்கள் பேச்சு எதார்த்தமாக இருக்கிறது.. மிக்க நன்றி🙏💕

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад +1

      உங்களுடைய ஆதரவுக்கு நன்றி 😊👍

  • @malaravi430
    @malaravi430 2 года назад +7

    Very nicely organised kitchen congrats☺️

  • @nithinithiya6307
    @nithinithiya6307 2 года назад

    Cylinder vekaratha cleara sollunga.super idea

  • @meharhamid7855
    @meharhamid7855 2 года назад +5

    Beautiful and organized kitchen God bless you and your family

  • @rajuyogambal9153
    @rajuyogambal9153 Год назад

    Super amma Romba romba Alahana vasathiyana kitchen arumayana plane our cinna vidayam neega gas cooker irukkum idathai Mattum mel medayai vida pathithu mattra medadayai table top hight vaithu irunthaal ungalukku cunard speas, mattum cutting work suhama irukkum naan appadithan vaithu irukken ok nandri amma

  • @mekhalaravi7651
    @mekhalaravi7651 2 года назад +3

    Supr mam🥳🥳🥳 wonderful kitchen waiting for your 🏠 tour

  • @theivaranisaravanan4053
    @theivaranisaravanan4053 2 года назад

    மிகவும் அருமையான kitchen Akka நீங்கள் சொன்னது போல் தான் எங்கள் kitchen மேடையும் உயரம் பார்த்து வைத்து பிலேட் வைக்கமுடியவில்லை

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      எங்களுக்கும் அப்படிதான் ஆயிடுச்சு.பரவாயில்லை கவலை படாதிங்க. கய்வலிக்காது.😊☺️

  • @rpoongodi7648
    @rpoongodi7648 2 года назад +4

    Very neatly arranged akka...keep rocking....👌👌💖

  • @sk-ux6ze
    @sk-ux6ze 2 года назад

    Nalla samachuu pondu nenikura ponuu varnu enku marriage panaa nega sonathu pola
    And long cupboard with white color super Mam

  • @gughangugi2581
    @gughangugi2581 2 года назад +8

    மிகவும் அருமை ❤️

  • @madchigaming4692
    @madchigaming4692 Год назад

    உங்கள் கிட்சன் அமைப்பு சூப்பரா இருந்துச்சு அம்மா

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 2 года назад +3

    அருமை அருமை 👌 சமையல் கலை தெரிந்தவர்களுக்குகவுருவம்அதிகம்👌👌👌👏👏👏

  • @thilagavathik338
    @thilagavathik338 2 года назад

    மிகவும் அருமை அம்மா 👍நாங்களும் புதுவீடு கட்டும் பொழுது இது போலவே சமையலறை கட்டவேண்டும் என்ற ஆசை வருகிறது. 👌👌👌👌👌👌🙏🙏🙏

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      கண்டிப்பாக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.😊👍

    • @thilagavathik338
      @thilagavathik338 2 года назад

      @@ErodeAmmachiSamayal 🙏🙏🙏நன்றி அம்மா 🤝🤝🤝

  • @jeyakodi3495
    @jeyakodi3495 2 года назад +6

    Amma ellam rompa arumai👌❤❤

  • @nisharanij7853
    @nisharanij7853 2 года назад

    Niraiya kitchen tour pathruken but ithu romba pidichrukku ithelam pakrapo evlo cost agirukum nu than en mind la oditu irukku.. video full ah pathen skip Panama becoz neenga pesurathu romba catual ah nalla irukku ❤️ keep doing 👍

  • @d.lakshmi9299
    @d.lakshmi9299 2 года назад +5

    The best kitchen tour, more respect and love 💕 for your thoughts on cooking 🍳...

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Tq sooo much for your support iam very very happy ❤️😊👍

  • @kirthiramramkee2439
    @kirthiramramkee2439 2 года назад +2

    Ellame super maa 😍😍😍
    Yanakku entha Mari kitchen tha my dream

  • @DivyaManikandan_K
    @DivyaManikandan_K 2 года назад +1

    Amma Home tour podunga pls amma bcoz kitchen ye ivalo alaga construction panirukinga apo unga vedu evalo alaga irukum🤔🤔🤔🤔 so pls mummy home tour potrunga❣️❣️❣️❣️

  • @a.vaidhegiashok4808
    @a.vaidhegiashok4808 2 года назад

    கிட்சன் ரொம்ப ரொம்ப அழக இருக்கு my dreem கிட்சன் இப்படிதான் கற்பணை பன்னி வைத்திருக்கிறேன் அம்மா 👌👌👌👌👍👍👍

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      கண்டிப்பாக உங்களுக்கும் கனவு இல்லம் நல்ல முறையில் கிடைக்கும் 😊👍 வாழ்த்துக்கள் ❤️

  • @bharathimurugan8073
    @bharathimurugan8073 2 года назад

    Romba santhosama eruku unga veetu kitchen pakkurathu ellame clean ah vachurukaga mahilchi ma💛

  • @thangammayil577
    @thangammayil577 2 года назад

    Ma super na house built Panna poren. Unga kitchen modeltha Panna poren .so pls oru home tour poduga. Eanaku oru idea kidaikum.very nice.

  • @alagumanthra2755
    @alagumanthra2755 Год назад

    Hi amma unga samayal vida unga pechu rmba nallarku ma.... 👏👏👏👏Na unga pechuku tha first fan aprm tha unga samayal 😁😁😁😁❤️❤️❤️❤️❤️lots of love for u and ur family 🙏🙏🙏🙏

  • @priyaram3592
    @priyaram3592 2 года назад +2

    அருமையான kitchen அம்மா 👌👌👌

  • @anushyaansi5972
    @anushyaansi5972 2 года назад +2

    Home tour podunga Amma please 😍 unga kitchen super na aasa patta Mari iruku enaku romba sathosam unga video pathathula

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      Thanks a lot...One day ur wish will also come true ..Advance congratulations for that😊👍

  • @priyavvv4448
    @priyavvv4448 2 года назад

    Unga samyal mathiriyea kitchen m alagu maa.....manasu pola nalla irukanum maa....apro ungaloda blessing m veannum...

  • @sarojat6539
    @sarojat6539 Год назад

    35 வருடத்திற்கு முன்பே அடுப்பு வைக்கும் மேடையை 2 அடி உயரத்தில் வைத்து உள்ளோம், இதில் தான் அனைவரும் தவரு செய்வதுண்டு உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் பல

  • @vijayaraja1866
    @vijayaraja1866 2 года назад

    Neenga solrathu correct nama family ku nama samayal seyarathu namakku romba santhosham

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 Год назад

    Very nice but for future… make sure pick the same color for the fixtures and appliances to look uniform. Example, if you plan to use to stainless steel appliances then all from light fixtures, microwave, fridge, dishwasher, oven and sinks be matching. If your wall is light color pick black for all appliances, cupboards be oak or dark color. Just a suggestion.

  • @divyaneetha685
    @divyaneetha685 2 года назад

    Superb kitchen amma na unga video first time paakra super kitchen super arrangements...neenga yedhuna tips irundha sollalam nu sonninga yenaku yenna thonichi na ungaloda window kita illana grinder pakathila corner la oru glass bottle la money plant o illa yedhachu plants vechinga na innu look ha irkum

  • @logadevimuthusamy5061
    @logadevimuthusamy5061 2 года назад

    உங்களை விட உங்க குரலும் பேசும் அழகும் எங்க வீட்டுல ஒருத்தராவே ஆக்கிடுச்சு ங்க..😍

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад +1

      மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது 😊👍❤️

  • @MahaLakshmi-xb2gi
    @MahaLakshmi-xb2gi 2 года назад +1

    மிக மிக அழகாக இருக்கிறது 👍👍👍👍👍👍

  • @sajithabegam4932
    @sajithabegam4932 2 года назад

    Romba azhaga irkku amma unga kitchen unga mugathulla evllo santhosam 💖💖💖

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 2 года назад

    Awesome organisation..nothing to identify anything...one small sujjestion..just you can paste some beautiful pictures on tiles.

  • @ACPDinnovatives
    @ACPDinnovatives 2 года назад

    Yenakkum paathiram yellam pudichamathiri irukkanum nu nenaipen. Appo thaan samaikkave oru interest irukkum. Kitchen nalla set aayita matha yellame super ah irukkum. Especially ladies will be very happy.

  • @kavithaanand9579
    @kavithaanand9579 2 года назад +1

    Madam is Kitchen Queen
    Sir is king of kings 👍
    Anand

  • @iswaryaram9921
    @iswaryaram9921 2 года назад +1

    Hi amma.. I just now saw ur kitchen tour.. Everything was superb... My advise is keep ah pot of water means thani kudam near ur gas stove.. It will gives u total wealth and health to ur family... Sry to say but its my wish...😊

  • @madhuribindhu9490
    @madhuribindhu9490 2 года назад

    Amma , unga kitchen super ah iruku ma.. naga kattika pora pudhu veetil la idhu tha follow pani porom... Thnk u so much fr ur ideas nd super kitchen ma... Bt one nd only I felt wrong on tiz video is , u kept plates nd glasses separate fr working people , i thought it is wrong ma.. hope u understand .. bcz no one Is diff with us , we all r one mam.. thnk u ma

  • @kaushimukhil7495
    @kaushimukhil7495 Год назад

    Last punch , superoooo super mam. Namma cook panni kuduthathu 👍

  • @vishu7478
    @vishu7478 2 года назад

    Colors nalla iruku... but eapidi unga pathiram ellam evlo shinning ah iruku!! Any cleaning tips man pls

  • @nagalathamagudi6359
    @nagalathamagudi6359 2 года назад +2

    Superb pls tell the size of the kitchen

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад +1

      22*11kitchen size.tq sooo much for your support 😊👍❤️

  • @nisharanij7853
    @nisharanij7853 2 года назад

    Unga channel innaiku than first time pakren udane subscribe um paniten 👍

  • @nishamaheswaran3113
    @nishamaheswaran3113 2 года назад +1

    Super perima..long way to go

  • @AshwinKumar-tg4gk
    @AshwinKumar-tg4gk 2 года назад +1

    Miga Arumai ! Vaalthukkal!...😍👌👍💐kitchen la Oru Place Choose panni Oru Flower Vase Vachu Athula Alazhana Pookal Vainga ...Athai parkum bothellaam Manathirku Aanathamum... Urchagamum Varum....😊👍

  • @vijayashanmugam3228
    @vijayashanmugam3228 2 года назад

    Miga arumai simply soooperb good idea kidaichiruku kitchen neet & clean 🥰🤝🏻🤝🏻👍🏻👍🏻👌🏼👌🏼

  • @ggrsamy4207
    @ggrsamy4207 Год назад +1

    அருமை சகோதரி

  • @banupriya3178
    @banupriya3178 2 года назад

    Unga kitchen super ra irukku ma. Unga shelf la gap adhiga irunnu kavala padadheenga. En veetla ippadi than irundhadhu . Nan five feet length half inch hight half inch agalam veichi wood la manai senchi veichirukken. So oru shelf la rendu row boxes adukki veichirukken. One nu pinnadi one veicha edukka kastma irukkum. Ippadi senchi kongama.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      Engineer appadithan sonnar .tq soooo much for your support 😊👍

  • @anithanandagopal9582
    @anithanandagopal9582 2 года назад +1

    Frige tour போடுங்க pls