Amma kadaila vangi oil use pannathinga ellu and kadalai vangi misinla arachu use pannuga romba nalla iruku enga veetula apputithan use pannurom romba nalla iruku
Amma ithula korasolaveye mudiyathu maa romba azhaga iruku amma ellameye super😍👌🤗store room ye evalo cute ah vachurukinga amma ethu ella work kum oruther neenga mattutha maintain pandringala amma
Amma super . but atta box LAN erundha cockroach vandhurudhu adha epadi control pandradhunu therila ma. Oru atta box vidama eduthutan. Nenga epadi maintain pandringa oru tip solunga ma
கண்டிப்பாக storeroom தேவை.. மண் பாத்திரங்கள் அழகு💓 முடிந்த வரை அட்டைப் பெட்டிகள் வேண்டாம் அம்மா, கரையான்கள் வர வாய்ப்பு உள்ளது.. Plastic கூடைகளில் போட்டு வைக்கலாம், எதில் என்ன இருக்கிறது என்று எழுதி ஒட்டி வைக்கலாம். உங்களுக்கு புழங்க எளிதாக இருக்கும்..
Recycle♻ செய்ய கூடிய plastic containers பயன்படுத்தலாம் தவறில்லை.. சிறு சிறு விஷயங்களுக்காக, எத்தனையோ தீங்கு விளைவிக்கும் பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கிறோம்.. ஏனோ plastic மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது..
Amma neenga enna vechi irukenga solrenga ok but athu elame kali agura varaikum poochi pidikama ketu pogama iruka appadiye tips kudutha konjam Nala irukum amma, because enga veetula puli la box open panale poochi paranthu varuthu ma, rise la vandu varuthu, eppadi pata container ah irunthalum athanala konjam solunga how to maintain,
Rice la red chilli potu veinga.puli ku salt add pannalam or, puliyangottai remove pannitu , Monthly once sun light la veinga poochi pidikadhu try pannuga.👍
அம்மா என்னோட இன்ஸ்ப்ரேசன் நீங்க தான் சமையல் வீடியோ எல்லாமே நல்லா இருக்கும் பிடிக்கும் எனக்கு
ரெம்ப அருமை அம்மா உங்க ஸ்டோர் ரூம் டூர் ok. Super, S.பிரபாவதி
கோயமுத்தூர் மீன் சட்டி அழகாக இருக்கிறது.
ஸ்டோர் ரூம் சுத்தம் 👌👌👌 அம்மா சூப்பர்
உங்கள் video superb. புளியை பீங்கான் ஜாடியில் போட்டு வையுங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. உங்கள் சமையல் வீடியோஸ் எல்லாம் superb.
Amma kadaila vangi oil use pannathinga ellu and kadalai vangi misinla arachu use pannuga romba nalla iruku enga veetula apputithan use pannurom romba nalla iruku
சூப்பர் சூப்பர் வச்சிருக்கிங்க ஈரோடு அம்மாச்சி . நீங்கள் செய்யும் சமையல் சூப்பர் சூப்பர்
மண் புட்டுக் குழாய் சூப்பர். அதை பயன் படுத்தி வீடியோ போடுங்க மேம்.
அருமையா இருக்கு.குறையே இல்லை.
👍👍👍பிளாஸ்டிக் தவிர்த்தா நல்லது மா. சுத்தமாக அழகாய் இருக்குங்க மா.
. மிக்க நன்றி 😊👍
Hai amma white colour tappa sky blue colour moode tappa yainga vaainganeinga amma super ra irukku amma
Na ippathan unga samayal video pakkurean yellam super
Old cloth nanu ide pola cut panni vechuppen bcoz palaya thuni venum nna udane eduthu kudukka easy agum.store room is good
Tq soooo much for your support useful la irukkum try pannuga 😊👍
Very nice pls do not use plastic containers highly dangerous the food content will leach into the containers kindly use steel. Container
Romba nalla iruku enaku pidichiriku
Tq sooo much for your support 👍😊❤️
Mam store room spr mam enaku mango vathal pudikum mam
Amma kothumai vangi Arachichu vachu use pannuga
Amma ithula korasolaveye mudiyathu maa romba azhaga iruku amma ellameye super😍👌🤗store room ye evalo cute ah vachurukinga amma ethu ella work kum oruther neenga mattutha maintain pandringala amma
உப்பும் புளியும் plastic la போடக்கூடாதுனு சொல்லுவாங்க. பீங்கான் மாதிரி எதாவுது use பண்ணுங்க
mam, dont store toilet items in store room that smell will spread to rice n dal items
kothumai vaangi araichi use pannunga amma athan healthy
அம்மா அருமை அரிசி"சில்வர் ட்ரம்ல போட்டுவைங்க புளி பீங்கான்ஜாடியில் வைங்க முடிஞ்சவைரயிலும் பிளாஸ்ட்டிக் தவிர்த்துடுங்க
Silver drum LA vaithu kaaindha veppilaigalai oru thunniyil mudindhu Ulla Podanum. Appo poochi vandu varadhu
Unggaludsiya store room super
Awesome mam..even you kept store room..very neat and clean..👌🏾organisation 👍
Amma super . but atta box LAN erundha cockroach vandhurudhu adha epadi control pandradhunu therila ma. Oru atta box vidama eduthutan. Nenga epadi maintain pandringa oru tip solunga ma
Amma sikaram home tour podunga Amma apdiye family fulla kattunga
Mighavum arumai, kurai solla innum illa Amma.
Nenga eppome vera leval ma
கண்டிப்பாக storeroom தேவை..
மண் பாத்திரங்கள் அழகு💓
முடிந்த வரை அட்டைப் பெட்டிகள் வேண்டாம் அம்மா, கரையான்கள் வர வாய்ப்பு உள்ளது..
Plastic கூடைகளில் போட்டு வைக்கலாம், எதில் என்ன இருக்கிறது என்று எழுதி ஒட்டி வைக்கலாம். உங்களுக்கு புழங்க எளிதாக இருக்கும்..
அடேங்கப்பா😳 ஒரு ஸ்டோர் ரூம்ல இவ்வளவு சாமான்களா கடை வைக்கலாம் போல👍👍
இது எங்க வீட்டுக்கு பயன்படுத்த சரியாக இருக்கும் 😊👍
Recycle♻ செய்ய கூடிய plastic containers பயன்படுத்தலாம் தவறில்லை..
சிறு சிறு விஷயங்களுக்காக, எத்தனையோ தீங்கு விளைவிக்கும்
பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கிறோம்..
ஏனோ plastic மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது..
Super amma store room.neat and clean. Very good organisation.fine.thank you.👍👌👌👌👌👌🙋🙋👌👌👌👌
Naanum try pannanum
Vera leval amma 💕💕samaiyal apedeyo apedeye clining nega patheram wash pana soap use panuvegala ella sabenava
Aunty unga storeage containers enga vanguninga white container with teal color lid please share pannunga aunty
நன்றி வணக்கம்
அம்மா நீங்க எப்பயுமே சூப்பர் தா..
அருமை அருமை அழகு உங்கள் store room ஒரு சில பொருட்களை tray la வைத்து கொள்ளுங்கள் பார்க்க இன்னும் அழகாக இருக்கும் அம்மா 🙏🙏💐💐
எல்லாம் சூப்பர்
Super ammA Unga samayal tasty
Tq sooo much for your support
Amma store room super but aada box use pannathiga oru mari smell varu nal aakaaaka ne ka small tray vaagivachukoga ma
Super.... Store room alagaa erukungaa sister... ❤️🌺
Hello sister:
Very very nice store room vlog.simply superb sis,மண்சட்டி (வைத்து)சமையல் vlog podunga sizz.🤗🤝
Semma kitchen organization
அருமை சகோதரி👌👌
Amma sema super ...kitchen product colour s sema ya iruku ..my favt colours
நல்ல இரு க்கு அக்கா
Arumai
Very Nice Store Room Aunty 👌👌👌👍👍👍.mun pathirrankal super 👌👌👌
Store room size sollunga amma
Mann pathiramgalai epadi maintain panrenga, epadi clean panrenga solunga,
Amma maa vadu yepdi seiyarathu nu oru video podunga ....unga store room alaga iruku....
Super amma
Mud pots r super mummy
Store room.verycute.amma
Well done ...pl replace puzhi to ceramic or glass jar .
Romba alaga iruku ma. Same clr box I like it ma ❤️
Super neatly amma.
Akka roomba nalla eirukku
Super nice 👌👌👌👌👍👍👍👍👍❤️❤️❤️🙏🙏🙏
Semma👌👌👌
Super and beautiful. 👌👌👌👌👌👍👍👍👍
Full home tour poduka akka
Super sis.same colour box very super.link iruntha anupunga sis pls.
சீக்கரமா ஹோம்டூர் போடுங்க
Super ma... 👌
Arumai
Very super your house
superb mam
Store room organizers super amma
3.46 ஒரு கடை போடுற மாத்ரி சாமான் இருக்கு
Store room size enna Amma pls Sollunga . Iam going to built a house. If I know the size it will be really helpful for me
10*5 store room size 👍
@@ErodeAmmachiSamayal thank you so much Amma . Prompt response ♥ iam very happy
Stop using your husband as sir to us..just say anna... that's enough..
Super Amma
சூப்பர் மா 😊😊👍👍👍
மிக்க நன்றி 😊👍
Salem bazaar la Lakshmi compounded perungayam vangena shop name pls?
Very nice plastic தவிர்க்கவும்
Awesome mam need to learn this skills from you🙏
Very nice super
Pooja room tour
Amma neenga enna vechi irukenga solrenga ok but athu elame kali agura varaikum poochi pidikama ketu pogama iruka appadiye tips kudutha konjam Nala irukum amma, because enga veetula puli la box open panale poochi paranthu varuthu ma, rise la vandu varuthu, eppadi pata container ah irunthalum athanala konjam solunga how to maintain,
Puli kal uppu potu veiga,arisi red chilly & dry neem leafs potu veiga sister
புளில இருக்கும் கொட்டைகளை சுத்தம் செய்து கல் உப்பு போட்டு வையுங்கள்
Rice la red chilli potu veinga.puli ku salt add pannalam or, puliyangottai remove pannitu , Monthly once sun light la veinga poochi pidikadhu try pannuga.👍
Super especially Mann vessels I like it so cute and perungayam
Super
அருமை அம்மா
Arumai Amma...seikaram ah home tour podunga full house...
Super ma...
Super 🥰
Super ammachi neet and simple
Super amma very nice amma
Super akka
Amma Full details home tour podunga
Manchatile ennai sigudu varudhu ma solution sollunga
Super ga amma
Super akka...
Super ammmaaa
Tq soooo much for your support 😊👍
I like it
Superb
Un polished rice name enna mam
vayal ponni arisi
Nice
Super mam
How to maintain sis
Super medam
👌👌👌👌👌👌👌