அனைவருக்கும் வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻இது திருப்பூரில் உள்ள வாடகை வீடுதான், சிலர் இது உங்களின் சொந்த வீடுதான் நீங்கள் பொய் சொல்றிங்க அப்படின்னு சொல்ராங்க எதுக்கு நான் போய் சொல்லணும் ..எனக்கு சொந்த வீடு எங்கள் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் என்ற கிராமத்தில் இருக்கு ..இது திருப்பூர் கருவம் பாளையம் என்ற ஊரில் இருக்கு இந்த வாடகை வீடு ...வாடகை 10.000... நன்றி💐💐🙏🏻🙏🏻🙏🏻
சகோதரி நாங்கள் இந்த high-tech வாழ்கையை நோக்கி ஓடி கொண்டு இருக்கும்போது உங்களது நிகழ்ச்சி எங்களை திரும்பி பார்க்க வைத்தது ... கிராமத்து வாழ்க்கை... ஆனால் நீங்கலும் இப்படி change aytengaley ... யாருக்காவது நான் சொல்வது சரி என்று தோன்றினால் like செய்யவும்
ரொம்ப அழகா எதார்த்தமா எப்பவுமே பேசுறீங்க.நடந்துக்குறீங்க.ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது உங்களுடைய வீடியோ சமையல் எல்லாம் பார்க்கும் போது.கிராமத்தில் இருந்து ஒரு பெண் ரொம்ப யதார்த்தமாக உலக அளவுக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்பது ரொம்ப பெரிய விஷயம்.அதற்குண்டான அங்கீகாரமும் கிடைத்து இருக்கிறது.வாழ்த்துகள்.
அக்கா சூப்பர் வீடு வீட்டை.ரொம்ப சுத்தமாக வைத்துள்ளது பொருள்கள் அதிகமாக வேண்டாம் .இந்த பொருள்கள் போதும்.சூப்பர் ஆனால் நாம்.மன்னார்குடி பக்கம் வீடு.தான் எனக்கு பிடிக்கும்
Akka unga cutting table ah kitchen ku pora side la poteengana konjam hall free ah theriyum. Ilati tailoring machine anga pottutu, andha table konjam thalli podunga, samy room ku easy ah access irukum bedroom la bed ah vera vagula pottu kooda neenga machine ah ulla thallidalam.........sofa romba nalla iruku paaka...
I am so happy for you! It is nice to get away from bothersome people and to have a place that is not attached to another house. This house seems a little more comfortable than the other one. It is beautiful! You have arranged them wonderfully! Can I make a suggestion? If you place the big sofa facing the tv and the two small chairs on both sides of the sofa, with the teapoy in the middle like a paa shape, then you will have some space near the sink. You can put the Singer machine near the sofa and the cutting table on the other side of the sink. That will free the space near the entry of the front door and the pooja room. I was just wondering about that. Wishes for you to build your own house soon. God Bless!
Veetukul enter ahum pathai free ah irukanum sister. Car appuram mission table ithella. Ubgal veetukul varum nalla athirvukalai block pannum. Car veliye vidunga day time la night ulla niruthalam. Kathavai thirnathal pujai arai romba visesam.
Hiiiii akkka. Home tour sama akka. Romba romba azhaga irukku akka veedu. Sofa samaya irukku. Nd u r looking cute akka.... Bed room la kattil azhaga iruku.... .... Ethan Vida perusaa neenga Own house kattunga akka... I'll pray for u.... All the best..... Again,, awesome home akka. Enaku unga veedu romba romba pudichirukku😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌❤❤❤❤❤👨👩👦👦👌👌👌👌
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையான பாரம்பரிய உணவுவகைகளை சார்ந்து உல்லது சிறுவயதில் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது எனக்கு உடல் வளியை போக்கும் மருந்து குழம்பு பதிவு செய்யவும் நன்றி அக்கா
உடலுக்கு சக்தியை கொடுக்கும் கிராமத்து மருந்து குழம்பு | Village Marunthu Kulambu Recipe in Tamil|ruclips.net/user/edit?o=U&ar=1573863032044&video_id=_8T1thot0EE
அழகான வீடு ஆனந்தி அக்கா! வாழ்த்துக்கள். ஆனால் உங்கள் கிராமத்து வீடு தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அழகான தோட்ட வெளிகள், குளங்கள், ஆறுகள், எல்லாமே ரொம்ப அழகு. அங்கே இருந்தும் சமையல் நிகழ்ச்சிகள் பண்ணி ஒளிபரப்புங்கள். நன்றி.
அக்கா உங்கள் வீட்டை பார்த்து உங்கள் சேனலுக்கு சப்கிரைப் பன்னவில்லை நீங்க கொடுக்கிற தகவல் மற்றும் உங்களது கிராமத்து பேச்சு தான் பிடிச்சி இருக்கு.... நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்.....
வீடு வாடகை தான் என்றாலும் அதில் உள்ள பொருட்கள் உங்களுடையது தானே.... அந்த பொருட்கலே விலை உயர்ந்ததாக தான் இருக்கிறது.... வீடு வாடகை என்றால் உங்களுடைய மற்ற பழைய பொருட்கள் எங்கே போனது.....
ஆமாம் கரெக்டா இருக்கு ஒரு கிச்சேன் ஒரு பெட் ரூம், 4 பேருக்கு அளவ இருக்கு இது பெரிய வீடு இல்லையே வாடகை ஜாஸ்தி athuku லீஸ் கு எடுத்த வாடகை குடுக்குற காச 5 வருசத்துல ஒரு வீடு வாங்கிடலாம்
சொந்த வீடு இருப்பவர்களுக்கு ஒரு வீடு தான், வாடகை வீட்டில் இருப்போருக்கு ஆயிரம் வீடு. இதெல்லாம் மற்றவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டாம் சகோதரி! உங்கள் உழைப்பில் நீங்கள் வாழ்கிறீர்கள். பிறகு ஏன்? விரைவில் இறைவன் உங்களுக்கு சொந்த வீடு தருவார்.
Very beautiful layout of the house....so bright by natural sunshine......very simple but it’s divine....being a famous lady ...your house speaks for itself.....for your kind hearted you will achieve your goals......All the best !!!!
Don't fl like thz neg cmnts aunt....sme ppl r telling their wishes what they thnk....so never fl thz kinds of neg cmnts aunt....at soon God doeth all things with grtful success n blsngs in ur lyf aunt....be strng n mighty alwyz....😊
அனைவருக்கும் வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻இது திருப்பூரில் உள்ள வாடகை வீடுதான், சிலர் இது உங்களின் சொந்த வீடுதான் நீங்கள் பொய் சொல்றிங்க அப்படின்னு சொல்ராங்க எதுக்கு நான் போய் சொல்லணும் ..எனக்கு சொந்த வீடு எங்கள் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் என்ற கிராமத்தில் இருக்கு ..இது திருப்பூர் கருவம் பாளையம் என்ற ஊரில் இருக்கு இந்த வாடகை வீடு ...வாடகை 10.000... நன்றி💐💐🙏🏻🙏🏻🙏🏻
Hi sis super house nanaga thennampalayam la tha irukom
எல்லாவற்றிக்கும் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை ஆனந்தி அக்கா. உண்மையில் வெளிநாட்டில் உங்கள் வீட்டை காட்டுங்க என்று கேட்பதே தப்பு. தெரியுமா. 🙂
Super akka
Sis nanum tirupur thaa..
இதுக்கெல்லாம் feel பண்ணாதீங்க ஆனந்தி... உங்கள் பணிகளை தொய்வில்லாமல் செய்யுங்கள் சகோதரி..❤️
சகோதரி நாங்கள் இந்த high-tech வாழ்கையை நோக்கி ஓடி கொண்டு இருக்கும்போது உங்களது நிகழ்ச்சி எங்களை திரும்பி பார்க்க வைத்தது ... கிராமத்து வாழ்க்கை...
ஆனால் நீங்கலும் இப்படி change aytengaley ...
யாருக்காவது நான் சொல்வது சரி என்று தோன்றினால் like செய்யவும்
True
Money is changing everything
Super sir.
yes....its true
baskar binu since u watched her videos she got money.. so obviously she will enrich her life to next level 👍
இந்த மாறி வீட பத்தி இவளோ தெளிவா போடதிங்க திருடர்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்..... Safe ah think panni vedio podunga.....
😀
Yes correct ah soneenga
Correct ah sonninga
@@aarthisneha சகோ நம்ம சேனலை கொஞ்சம். பாருங்கள்
Super 😁
நாங்கள் முதன்முதலாக பார்த்தது கலைஞர் டிவி தான் எங்களை போன்ற ஏழைகளின் கனவு கலர் டிவி வாங்குவது
கலைஞர் அய்யாவுக்கு இந்த நேரத்தில் நன்றி
ப்ரோ நம்ம சேனலை கொஞ்சம் பாருங்கள் ப்ரோ
Chi kalaignar oru thirudan
ரொம்பஓவா்
Thalapathy. Babu Thalapathy. Vijay sprrr
Super bro
Thalapathy Babu
வீடு ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர், நீங்க வீட்டை மிகவும் சுத்தமாக வச்சிருக்கிங்க சூப்பர் சிஸ்டர்👌👍💐
அக்கா உங்கள் பேச்சு வெள்ளந்தியாக உள்ளது. நீங்கள் பேசும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்
Yes sister
வாழ்த்துக்கள் ஆனந்தி...சொந்த வீடோ வாடகை வீடோ நாம் இருக்க ஒரு இருப்பிடம் அதை நமக்கு இறைவன் கொடுத்திருகிறார் அதுவே மகிழ்ச்சி.ஆனந்தி......
நீங்க கூடிய சீக்கிரமாவே ஒரு சொந்த வீடு வாங்க கடவுளிடம் நான் வேண்டிக்கொள்கிறேன் அக்கா👍👍👍
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@mycountryfoods Nana owner
Idu avanga sondha veedu
Archana Archu I am also guessing like that only but Anandhi akka said this is rental house 🏡 so I don’t want hurt her
@@mycountryfoods uuuuuuuuuuuu you up AAA you you
வீடு நல்லா இருக்கு, வாழ்த்துக்கள் ஆனந்தி. இதைவிட இயற்கை எழில் சூழ்ந்த உங்கள் கிராமத்து வீடு மிக அருமை.
S
Yes
அங்கேயே பாேயிடுங்க. எதுக்கு இங்க வந்தீங்க? மன்னார்குடியிலேயே சலூன் வைக்கலாமே.
Hmm ss
Akka unga video yellam pappen.nan unga pakkathu ur thenparaithan.
Nalla iruku sister. Nenga vadagaila irundhalum sondha vetla irundhalum solravangaluku ena prachana. Nenga maraikardhala ena varapodhunu kora solravanga yosikamatamgala. Nenga ipdilam pesuradha kaadhula vangama munneri poite irunga. Congratulations sister.💐. And samayal matum athepola outdoor la senju kaatunga epavum pola
நிச்சயம் ஜனனி
விரைவில் சொந்த வீடு அமைய வாழ்த்துக்கள்😊😊😊
Very very very super and neat house super ra iruku akka🤝.. ..
Jesus ungaluku own house quick ka tharuvanga akka
வடைகை வீடுடே சொந்த வீடுடே எதுவாக இருந்தாலும் இது என் வீடு என்று தான் நாம் செல்லுவோம் ஆனந்திவாழ்த்துக்கள் ❤❤❤
அருமை அக்கா, உங்களை பார்க்க ஆசை அக்கா நாகப்பட்டினம் வந்தால் சொல்லும்ங்க.
சிறந்த அருமையான வாழ்க்கை.... தெளிவான பேச்சு... உங்களை பார்ப்பதில் மிகவும் சிறப்பாக உள்ளது... நன்றி அக்கா...
ரொம்ப அழகா எதார்த்தமா எப்பவுமே பேசுறீங்க.நடந்துக்குறீங்க.ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது உங்களுடைய வீடியோ சமையல் எல்லாம் பார்க்கும் போது.கிராமத்தில் இருந்து ஒரு பெண் ரொம்ப யதார்த்தமாக உலக அளவுக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்பது ரொம்ப பெரிய விஷயம்.அதற்குண்டான அங்கீகாரமும் கிடைத்து இருக்கிறது.வாழ்த்துகள்.
மிக்க மகிழ்ச்சி சகோதரி💐🌷🙏🙏😍❤️💕
Nice to hear your guys moved new home. I wish you get own house soon
உங்க கிராமத்து வீடு தான் எனக்கு பிடிச்சிருக்கு
Yes ittu unka veedu
ruclips.net/channel/UCedwddyUMejJGvzoDS-rQvQ
அழகான வீடு நீங்கள் மேலும் வளர வேண்டும் .ஆனால் மக்கள் விரும்புவது உங்கள் பழமையைதான்
அருமை அக்கா விரைவில் திருப்பூரில் சொந்த வீட்டில் வசிக்கும் வாய்ப்பு உள்ளது......
🙏🙏💐💐🌷🌷🌷
நீங்க கூடிய சீக்கிரம் கடவுளின் ஆசியோடு இதே மாதிரி சொந்த வீடு வாங்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும் கவலைப்படாதீங்க
அக்கா சூப்பர் வீடு வீட்டை.ரொம்ப சுத்தமாக வைத்துள்ளது பொருள்கள் அதிகமாக வேண்டாம் .இந்த பொருள்கள் போதும்.சூப்பர் ஆனால் நாம்.மன்னார்குடி பக்கம் வீடு.தான் எனக்கு பிடிக்கும்
Pothum akka. Sandhosoma irrunga... I wish n pray happiness to u ...
Neenga idha Vida periya sondhaveedu katti video poduveenga innum konjam naalil paarunga🌺🌺🌺🌺🌺🏠
Neenga sonnamaari palikkattum
Correcta sonninga
நிச்சயம் சகோதரி
Endha commentukkum udane reply panrathinalathaan ungalukku ivolo subscriber .innum RUclips gold shield vaanganum.
💐💐🙏🙏🌷💖💖💕❤️❤️❤️❤️❤️❤️💕💖🌷🙏💐
ஆனந்தி உங்கள பாக்க ரொம்ப பெருமையா இருக்கு சந்தோஷமாக இருக்கு வீடியோ எல்லாமே சூப்பர் வீடு நீட்டா வெச்சிருக்கீங்க எந்த அடசல் இல்லாம நீட்டா இருக்கு என்ன தேவையோ அந்த அளவுக்கு கரெக்ட்டா வச்சிருக்கீங்க ரொம்ப ரொம்ப சூப்பர்நீங்களும் என்னோட சேனலை பார்த்துட்டு புடிச்சிருந்தா சப்போர்ட் பண்ணுங்க ப்ளீஸ்உங்க சேனல் ல இருக்குற நண்பர்களும் பார்த்துவிட்டு பிடித்திருந்தால் சப்போர்ட் பண்ணுங்க
Akka unga cutting table ah kitchen ku pora side la poteengana konjam hall free ah theriyum. Ilati tailoring machine anga pottutu, andha table konjam thalli podunga, samy room ku easy ah access irukum bedroom la bed ah vera vagula pottu kooda neenga machine ah ulla thallidalam.........sofa romba nalla iruku paaka...
🌷🌷🙏💕💕❤️❤️💖💖💐💐💐
பூஜை ரூம்க்கு குறுக்கே எந்த பொருளும் இடைஞ்சலாக இருக்க கூடாது எனவே அந்த டேபுளை வேறு இடம் மாற்றி வைக்கவும்...
Good.
Absolutely
True
சொந்த அக்கா வீட்ட பார்க்கிற மாதிரி இருந்தது அக்கா . உங்கள் வீடியோ சூப்பர்.பர்னிச்சர் எல்லாம் அழகாக உள்ளது அக்கா 🥰💖
I am so happy for you! It is nice to get away from bothersome people and to have a place that is not attached to another house. This house seems a little more comfortable than the other one. It is beautiful! You have arranged them wonderfully! Can I make a suggestion? If you place the big sofa facing the tv and the two small chairs on both sides of the sofa, with the teapoy in the middle like a paa shape, then you will have some space near the sink. You can put the Singer machine near the sofa and the cutting table on the other side of the sink. That will free the space near the entry of the front door and the pooja room. I was just wondering about that. Wishes for you to build your own house soon. God Bless!
ரோம்ப நல்லா இருக்கு உங்க வீடு நான் உங்க சான்னலா தொடாந்தூ பாபன்...sooo nice your videos😀😀😀😘😘😘😚😚😚😙😙
🙏🙏🙏🙏💐❤️
Akka super vasal munnadi tailoring machine vaikkatheenga scissor rum. Vandam danger akka... Vara edathula vainga
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் தங்கச்சி
Vadakai veedu 10000 ah 🤤🤤🤤 wowww
உங்கள் ஊருக்கு வந்து உங்கள் குடும்பத்துடன் ஒரு நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அக்கா....
Sofa nalla iruku sis 😘😘😘
What a innocent women she's s... living simple life....her face shows her happiness... thank god...god bless you ma 👍😍🙏
Akka but where is the kitchen? But u will soon get a beautiful house and u will be the owner of the house ka 🏡🏡🏡🏡
Veetukul enter ahum pathai free ah irukanum sister. Car appuram mission table ithella. Ubgal veetukul varum nalla athirvukalai block pannum. Car veliye vidunga day time la night ulla niruthalam. Kathavai thirnathal pujai arai romba visesam.
ரொம்ப சந்தோஷமா இருக்கு..!🥺 இன்னும் நிறைய videos போடுங்க அக்கா..!👍
🙏💐💐💐💕❤️
Veedu clean neata vachirukinga nalla irukkum kudiye sikkiram idhe madri sondhama kattuveenga....
இன்னும் வாழ்வில் உயர என் வாழ்த்துக்கள்.
Hiiiii akkka. Home tour sama akka. Romba romba azhaga irukku akka veedu. Sofa samaya irukku. Nd u r looking cute akka.... Bed room la kattil azhaga iruku.... .... Ethan Vida perusaa neenga Own house kattunga akka... I'll pray for u.... All the best..... Again,, awesome home akka. Enaku unga veedu romba romba pudichirukku😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌❤❤❤❤❤👨👩👦👦👌👌👌👌
🙏🏻🙏🏻💐💐💐💐🙏🏻🙏🏻❤️❤️🌷🌷❤️
Scooper.👌👌👌👌👌May God bless u all.
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையான பாரம்பரிய உணவுவகைகளை சார்ந்து உல்லது சிறுவயதில் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது எனக்கு உடல் வளியை போக்கும் மருந்து குழம்பு பதிவு செய்யவும் நன்றி அக்கா
உடலுக்கு சக்தியை கொடுக்கும் கிராமத்து மருந்து குழம்பு | Village Marunthu Kulambu Recipe in Tamil|ruclips.net/user/edit?o=U&ar=1573863032044&video_id=_8T1thot0EE
Erkanave iruta veedduku ituh ungalukku miga periya veedu.. Ana ninga itayum video le kurai kururingale aka.. Atuh cinnatu ituh cinnatuh nu. Namakku mela irukuravangale paarkame,, nammakku kile irupawangale paarthale pohtum.. Vaalkai sirapaga amayum. Vadagai veedu,, sonta veedu nu,, mattawanga kitte ninga teliwu padutanum awasiyame ilay. Nanga unga samayal rasigarkal than aka.. Ninga unga samayala patti maddum podunga.. Sirapaga irukkum. Ninga mansaddi yil samatatuh anta Village veeddule iruna alage tani than. Itai vida periya veeda sontama vaangunga.. Vaaltukkal. Aka
பிள்ளைகள் படிப்பு...கணவனின் வேலை மட்டும் திருப்பூரில்....நாங்கள் ஊருக்கு போகும் போது வீடியோ கிராமத்தில் எடுப்போம்.. நன்றி
Enna vasati erundhalum village house tha I like it
Beautiful hse...all the best ananthi akka...!! Endrum vaalga valamudan!
அழகான வீடு ஆனந்தி அக்கா! வாழ்த்துக்கள். ஆனால் உங்கள் கிராமத்து வீடு தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அழகான தோட்ட வெளிகள், குளங்கள், ஆறுகள், எல்லாமே ரொம்ப அழகு. அங்கே இருந்தும் சமையல் நிகழ்ச்சிகள் பண்ணி ஒளிபரப்புங்கள். நன்றி.
Vidu nalla irruku ,adhula unga palaya porul ellam arumai akka .
Super sister nika vekuli kunam pataithavarunu nenaike. Unka pasanka ithavita modela veedu kettuvankaka God bless You.
அருமை அக்கா மேலும் வளர எனது வாழ்த்துக்கள் 🤲🤲🤲
Wow I am so happy for you dear may God shower more happiness in your life. God bless you
அக்கா சோஃபா சூப்பர் என்ன விலை அக்கா
உங்கள் வீடு ரொம்ப நல்லா இருக்கு
Akka vadagai veeda iruthalum romba azhaga ungaluku poruthama amayinchiruku .... Very nice😄😆😆😆😝😝😝 to look akka neenga saloon kooda vachi irrukingala
உங்கள் வீடு மிகவும் அருமை.விரைவில் புது வீடு வாங்குவதற்கு எனது வாழ்த்துக்கள்.
@@nssamayal7264 உங்கள் சமையல் பார்த்தேன்.மிக அருமை.என்னுடைய சமையல் வீடியோ பாருங்கள்.பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.நன்றி.
அக்கா உங்கள் வீட்டை பார்த்து உங்கள் சேனலுக்கு சப்கிரைப் பன்னவில்லை நீங்க கொடுக்கிற தகவல் மற்றும் உங்களது கிராமத்து பேச்சு தான் பிடிச்சி இருக்கு....
நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்.....
வீடு வாடகை தான் என்றாலும் அதில் உள்ள பொருட்கள் உங்களுடையது தானே.... அந்த பொருட்கலே விலை உயர்ந்ததாக தான் இருக்கிறது.... வீடு வாடகை என்றால் உங்களுடைய மற்ற பழைய பொருட்கள் எங்கே போனது.....
இருந்தா தானே
Pazhaiya veedu 10 Ku 10 nu solranga. Athula epdi porul irukum. Yosikamatengala. Ipo avanga poi sonalo unma sonalo ungaluku ena prachana. Edhuku ipdi mathavangala hurt panrenga
home and inside all products is superb very clean & clear very neat good
Eppudi akka neenka ivalavu nallavankala irukkinka unka rasiyarkal mela ivavu anba irukkinka nanu unka rasikai akka unka pasamana penchi enakke rompa pidikku ennoda amma mathiri sollitharika thank you so much naan srilankan a irukkan
🙏🙏🙏🏼💐💐💐❤️
May you be blessed with your own home soon 😊 sincere wishes from Singapore 🥰
இந்த வீடு சூப்பர் இருந்தாலும் உங்கள் கிராமத்து வீடு மிகவும் அருமை கட்டில் விலை எவ்வளவு சிஸ்டர்
சின்ன வீடா இருந்தாலும் சுத்தமா இருக்கு இப்டியே மைண்டைன் பண்ணுங்க nalla இருக்கு
Ithu Chinna veeda ungalukku😱😱😱
@@Malini_Muthupandi ama.10,000 intha house ku romba athigam..
Ithu sinna veeda apo unga veedu epdi irukum 😀
@@baburam2831 5000 ku itha vida periya houses lam rent ku iruku....with dining room,2 bathroom..10,000 intha house ku athigam
ஆமாம் கரெக்டா இருக்கு ஒரு கிச்சேன் ஒரு பெட் ரூம், 4 பேருக்கு அளவ இருக்கு இது பெரிய வீடு இல்லையே வாடகை ஜாஸ்தி athuku லீஸ் கு எடுத்த வாடகை குடுக்குற காச 5 வருசத்துல ஒரு வீடு வாங்கிடலாம்
Vetu suthama arumaiya vachierukenga sis superb 👌 👌
🙏🙏🙏🙏🙏🙏🙏
Life la ungalku oru nalla change and improvement super
Sis sontha veedu happy ah irunchu.. Epdi rent nu solliteengale.. Anyway next own house vanga valthukkal...
Machine a vera engayavathu podunga sis.evalo space iruku.athuku pathila.single seater sofa va intha side podunga.pooja room ku poga space kedaikum.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷💐
ஆம்.தையல் மெஷினை மாற்றிப் போடுங்கள்.வீட்டிற்குள் நுழையும் போதும் பூசை அறைக்குள் போதும் தடையில்லாது போகவேண்டும்.
vadakai evlo
அக்கா சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள்
ruclips.net/channel/UCedwddyUMejJGvzoDS-rQvQ
Neenga seekirama sondha veedu vanga valthukal akka. God bless you and your family 🙏🙏🙏
மிக்க நன்றி ரேகா
Akka anusha pesurain neenga podura video semaya iruku akka
வாழ்த்துக்கள் மகளே! சொந்த வீடு சீக்கிரம் பெறுவீர்கள்!!
@subramani Paul ப்ரோ நம்ம சேனலை கொஞ்சம் வாச் பண்ணுங்க ப்ரோ
எல்லாம் சொந்தமாக வாங்க வாழ்த்துக்கள் 😍😍👏👏
சொந்த வீடு இருப்பவர்களுக்கு ஒரு வீடு தான், வாடகை வீட்டில் இருப்போருக்கு ஆயிரம் வீடு. இதெல்லாம் மற்றவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டாம் சகோதரி! உங்கள் உழைப்பில் நீங்கள் வாழ்கிறீர்கள். பிறகு ஏன்? விரைவில் இறைவன் உங்களுக்கு சொந்த வீடு தருவார்.
Unga voice ennaku romba pudikkum akka☺️😊
Wash basin pakathula sofa avoid pannunga... Andha oru sofa va matum place maathi vainga akka... Water padama iruka sonnen
எண்ணெய் கத்தரிக்காய் 😊 my fav
Open'ahh solluringa athukke oru manasu venum..super akka
Sandhosam sister 👌👍😊
Akka please upload kitchen organizing
Village vittu en Inga vanthenga.ippa nenga rompa different irukenga akka
ஆனந்தி வீடு பார்க்க நன்றாக இருக்கு .. மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்
அக்கா சோபா செட் அவ்ளோ, எங்க வாங்கினீங்க நல்லா இருக்கு
Yes
Akka romba azhaga iruku unga pudu veedu seekrame indha Maari own house vangidungaa🙂🙂🙂🤗🤗🤗🤗
💐💐🌷🙏🏻🙏🏻❤️
ரொம்ப அழகான வீடு. வாழ்க வளமுடன்
வீடு ரெம்ப நல்லா இருக்கு
This is the gift for hardwork. Superb ananthi.keep rocking always
Who gave gift
Very nice supper akka
ஆனந்தி அக்கா வீடு அறுமையா இறுக்கு கிச்சன் டூர் பொடுங்க வாழ்த்துக்கள்💓💓💓👌👌👌
Uzhaippirku yetra valarchi.... Congrats
உங்களுடைய பழைய சூழல் மிகவும் அருமையாக இருந்தது அக்கா.... உங்களுடைய பழைய வீடு என்ன ஆச்சு? இந்த வீட்டிற்கு வர காரணம்?…....
ruclips.net/user/edit?o=U&ar=1574075061024&video_id=DsfFU50slXw
Very beautiful layout of the house....so bright by natural sunshine......very simple but it’s divine....being a famous lady ...your house speaks for itself.....for your kind hearted you will achieve your goals......All the best !!!!
🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻
ruclips.net/channel/UCedwddyUMejJGvzoDS-rQvQ
Konjam kuda olivu maraivu illadha unga gunam&video super❤❤ I like you so you 👏👏👏👌✌🤞
சொந்த வீடோ, வாடகை வீடாே எப்படியும் Familyoda நல்ல enjoy பண்ணுங்க... Aanandhi akka
யதார்த்தமான பேச்சு, யதார்த்தமான வாழ்க்கை! சூப்பர்!!!
veedu sooper! vazhthukal sagothiri :)
God bless yourself and your family members...
குடும்பத்தோடு மேலும் நல்ல வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
enna irunthalum village veedu than alaga irukku 🏠