MORNING ROUTINE FAMILY VLOG / மாமா ,மாமி, அப்பா எங்களுடைய சுறுசுறுப்பான காலை வேலைகள்,

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • MORNING ROUTINE FAMILY VLOG / மாமா ,மாமி, அப்பா எங்களுடைய சுறுசுறுப்பான காலை வேலைகள்,
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Комментарии • 38

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 2 месяца назад +11

    உங்கள் வேலை மாமா மருமகன் உரையாடல் இவைகளைக் கேட்கும் உண்மையில் அ்ருமையாயிருக்கிறது .

  • @annamamuniandy9786
    @annamamuniandy9786 2 месяца назад +2

    Pasuvai parkum pothu manasuku santhosham oru nimathi kedaikuthu valga valamudan

  • @RelaxSamayal
    @RelaxSamayal 2 месяца назад +2

    அருமை அக்கா இது போன்ற வாழ்க்கை அமைய நீங்க கொடுத்து வச்சவங்க

  • @rahulronaldo6162
    @rahulronaldo6162 2 месяца назад +3

    உங்கள் குடும்பம் மிக சிறந்த உழைப்பாளி god bless you 👌

  • @jamesrani5822
    @jamesrani5822 2 месяца назад +12

    ஆனந்தி நலமா?? நீங்கள் எல்லாருமே கடுமையான உழைப்பாளிகள்பா வாழ்க வளமுடன்❤❤❤

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 2 месяца назад +3

    Nan chennai anadhi 5 maniku ezudhu vasal peruki kolam potu vkulichu velaku ethitu asamayal start panniduven udambu nalla errukum

  • @natarajan5940
    @natarajan5940 2 месяца назад +1

    கிராமத்து வாழ்க்கை ...
    நாட்டு மாடு கன்று அழகு ....

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 месяца назад

    அருமையான பணிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி💙💜🌷🙏🙏

  • @SumithraSumithra-f6e
    @SumithraSumithra-f6e 2 месяца назад +2

    Pavam andha kandru kutty nalla Pasi Arina piragu paal karakkalame kandru kutty pavam

  • @tifenoury4983
    @tifenoury4983 2 месяца назад

    Totti kalakkum podu idukkil kai vittu kalakkamal kussiyal kalakki vidavum tivanattai madu kombu pattuvidum anandhi

  • @selvee6669
    @selvee6669 2 месяца назад

    Family Vlog Super Super Ananthi ❤❤❤❤🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 2 месяца назад +1

    Super akka

  • @TamilRaja-b9r
    @TamilRaja-b9r 2 месяца назад +2

    உங்க கேமரா பதிவலர் யார் அக்கா

  • @paulmanorengithamp5277
    @paulmanorengithamp5277 2 месяца назад

    Congrats

  • @Mary_13133
    @Mary_13133 2 месяца назад +2

    Sister neenge en entha channel leyum interview kudukala? Sollunge sister

  • @PreethiPreethi-zc6ol
    @PreethiPreethi-zc6ol 2 месяца назад +1

    Kala akka enga akka

  • @indiraramar1674
    @indiraramar1674 2 месяца назад

    Village life morning vlog video super ananthi sister 🥰🥰🥰

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 месяца назад

    Super

  • @Jaganusha-s7s
    @Jaganusha-s7s 2 месяца назад +1

    ❤️❤️🙏🙏

  • @rajisikamani7663
    @rajisikamani7663 2 месяца назад +1

    Where is kala family?

  • @susijunction
    @susijunction 2 месяца назад

    அடுப்பு அப்படி திறந்து இருக்கிறது நல்லது இல்லை ஆனந்தி

  • @PATHMINEmine
    @PATHMINEmine 2 месяца назад

    ❤❤❤

  • @syednoohu8692
    @syednoohu8692 2 месяца назад +1

    இதுதான் வாழ்க்கை ❤

  • @FfCgg-g8g
    @FfCgg-g8g 2 месяца назад

    👍👍👍👍👍👌🙏🏽

  • @davidravikumar8649
    @davidravikumar8649 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤Super

  • @KathirKathir-qj3lf
    @KathirKathir-qj3lf 2 месяца назад

    Super❤

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 2 месяца назад

    எங்கள் ஊர் பக்கம் மாட்டுக்கு தண்ணீர் கட்டதனியசிமென்டு தொட்டி கிடைக்கும் கிராமத்தில் இது க்கு பெயர் குழிதாழின்னு பெயர்

  • @Yesodhaongallur
    @Yesodhaongallur 2 месяца назад +1

    Kala enke veedio podamate

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 2 месяца назад

    ❤❤❤❤

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 месяца назад

    Super akka