எங்கள் வீட்டு கிட்சன் டூர் /சமையல் அறையை சுற்றி பார்க்கலாம் வாங்க /Kitchen Tour/Kitchen Organization

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 фев 2020
  • #KITCHENTOUR #எங்கள்வீட்டுசமையல்அறை
    எங்கள் வீட்டு அழகான சமையல் அறை / கிட்சன் டூர் / Kitchen Tour / Kitchen Organization in Tamil
    My Home Tour / எங்கள் வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க / My Home Tour Vlog in Tamil
    ruclips.net/user/edit?ar=15829...

Комментарии • 2,8 тыс.

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 года назад +769

    கிச்சன் சூப்பரா சுத்தமா வச்சிருக்கீங்க ஆனந்தி..!❣️
    நிறைய தேவையில்லாத பொருட்களை போட்டு அடைக்காமல் 🙃 குழம்பாமல் அளவான தேவையான பொருட்கள் மட்டும் வச்சி மிகவும் தூய்மையாக வச்சிருக்கீங்க !!
    தேவையற்ற பொருட்கள் இருந்தால் தேவையானது உடனே எடுத்து சமைக்க முடியாது..🙄 .
    கிச்சனுக்குள் வந்தால் மனம் அமைதியாக இருக்கணும் . அப்படி இருக்கு உங்க கிச்சன் சூப்பர்... பழைய நினைவுகள் பழக்கங்கள் மறக்காமல் உண்மையாகவும் இருக்க போய் தான் இந்த அளவுக்கு நீங்கள் உயர்ந்து இருக்கீங்க..👍..
    வளர்ந்த கிராமத்தை மறக்காமல் பிரிமனை வச்சிருக்கீங்க ..!! மண்பானையும் வச்சி எளிமையாக சமைக்கிறீங்க..
    பெருமையாக இருக்கிறது..
    சமையலறை பொருட்கள் NEAT ARRANGEMENT...
    GOOD MAINTENANCE.. KEEP IT UP SISTER...
    அளவான பொருட்களோடு ஆடம்பரம் பகட்டு இல்லாமல் சமையலறை பார்க்க அருமையாகவும் அழகாகவும் இருக்கிறது ஆனந்தி..!!
    வீடியோவுக்கு நன்றி சகோதரி..🌹💐🌹💐🌹💐🌹........

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +8

      மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா

    • @karthikradha9691
      @karthikradha9691 4 года назад +10

      Eswari perumal @அக்கா நீங்க சொல்வதிலே தெரிந்து கொண்டேன் .உங்க கிட்சனும் இது மாதிரி தான் இருக்கும் என்று உங்க வீடு சொந்த வீடா அக்கா

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 года назад +17

      @@mycountryfoods
      மிகவும் நன்றி ஆனந்தி🙏❣️🙏
      இந்த சமையலறை தூய்மையில் நிச்சயமாக உங்கள் கணவர் பங்கும் இருந்திருக்கும்.. அவருக்கும் வாழ்த்துக்கள் 💐 ஆனந்தி .
      இதேபோலவே maintain பண்ணுங்கள்..
      கூடிய விரைவில் திருப்பூரிலும் சொந்த வீடு கட்ட வாழ்த்துக்கள்..

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 года назад +10

      @@karthikradha9691
      சமையலறை சுத்தமாக வைத்திருப்போம் ராதா ❤️
      கிட்சன் மாடல் இது போல் இல்லை..செல்ப் தான் ..ஸ்டாண்டு கிடையாது.

    • @DurgaDevi-yp1ut
      @DurgaDevi-yp1ut 4 года назад +5

      @@eswariperumal5968 super akka etha kekum pothu mikka magizhchi.... Ethe pol ella pengalum somberithanam illamal suthamaga vaithirukka vazhthukkal....

  • @sarngnisarngni9849
    @sarngnisarngni9849 4 года назад +615

    நாங்க ரேஷன் அரிசி தான் சாப்பிடுவோம் என்ற உங்களின் உண்மையான பேச்சு என் மனதை மிகக் கவர்ந்தது சகோதரி.

  • @mohanbanu8616
    @mohanbanu8616 4 года назад +58

    சமையலறை சூப்பரா இருக்கு அழகா வெச்சிருக்கீங்க சுத்தமா இருக்கு சூப்பர் ஆனந்தி அக்கா 😍😍😍😍👌👌👌👌💐💐💐💐

    • @ramyamani8011
      @ramyamani8011 4 года назад

      புளிக்குழம்பு செய்வது எப்படி

  • @yukrishsukrish4005
    @yukrishsukrish4005 3 года назад +29

    Very simple. Neat & clean. உங்கள் எதார்த்தமான பேச்சு மிகவும் பிடித்திருக்கிறது சகோதரி

  • @funwithkids8419
    @funwithkids8419 3 года назад +8

    Very neat, clean and simple. This is how a kitchen should look like. When I watched few other videos I felt like departmental store. This is really inspiring not to dump things in kitchen.

  • @minimurugan15
    @minimurugan15 4 года назад +52

    இது வரை இப்படி ஒரு சமையலறை பார்த்தே இல்லை
    அருமை ... 👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kalaiselvi5380
    @kalaiselvi5380 4 года назад +42

    சமையல் அறை அழகா,சுத்தமா இருக்கு ஆனந்தி.simply superb👌

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 года назад +42

    அக்கா உங்க தமிழும் உள்ளதை உள்ளபடி உண்மையாகப் பேசும் அழகும் தனி அழகு.

  • @akshatashet8873
    @akshatashet8873 4 года назад +24

    Awesome, really a dream kitchen.I like the way u r.Simply superrr

  • @manirajmaniraj7181
    @manirajmaniraj7181 4 года назад +269

    ரேஷன் அரிசினு உண்மைய சொன்னீங்க சூப்பர் அக்கா

    • @Hbmultiworld
      @Hbmultiworld 4 года назад +4

      ruclips.net/video/qr1NfhMq9og/видео.html
      idhu My new channel sister kindly watch and subscribe sis
      ellavidha dress, sarees, chudidhar, kurti, tops, nighty, kids dress sale pandren maththa online shoppingga Vida 100&200 kammiya irukkum pls watch sis
      Enakku friends yarum illa pls support me

    • @vijimanojvijimanoj1221
      @vijimanojvijimanoj1221 4 года назад +10

      இந்த காலத்துல ரேஷன் அரிசி சாப்பிடுகிறோம்னு சொன்னா கேவலமா பாக்குறாங்க கேவலமா பேசுறாங்க...
      ஆனால் அதை பற்றி கவலைப்பட கூடாது...
      நம்ம வீட்டில் என்ன இருக்குதோ அதை சாப்டுறோம் அதை சொல்வதில் என்ன கேவலம்னு தெரியல....

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 4 года назад

      ரேஷன் ஒரு குடும்பத்துக்கு 20kg தருவார்கள் அது போதுமா. நீங்க நெறய பேரு இறுகிற்ரர்கள்.

  • @prithathayapran8708
    @prithathayapran8708 4 года назад +34

    Congratulations Anandhi you are an achiever, Very proud of you and your great supportive Husband and your whole family
    Beautiful clean and neat kitchen!

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      🌷🌷🙏🙏💐💐💐💐🙏🙏🙏🌷🌷🌷

  • @amazingtamil9872
    @amazingtamil9872 4 года назад +1

    மிக எளிமையான நேர்த்தியான உண்மையான மனம் திறந்த என் உள்ளம் கவர்ந்த பேச்சு...வாழ்க வளமுடன்

  • @vimalavimy1284
    @vimalavimy1284 3 года назад +2

    அருமை சகோதரி. மிக அழகான சமையல் அறை. சுத்தமாக வச்சிருக்கீங்க. அளவான பொருட்கள் உள்ளதால் நன்றாக உள்ளது. ரேஷன் அரிசி சாப்பிடுவோம் என ஒளிவு மறைவின்றி பேசிய நேர்மை ரொம்ப பிடிச்சுருக்கு. அதான் சுறுசுறுப்பா இருக்கீங்க. வாழ்த்துக்கள்

    • @rajamanirajamani1387
      @rajamanirajamani1387 2 года назад +1

      ஆனந்தி இந்த சமையலறை சூப்பர் ரொம்ப புடிச்சிருக்கு,,,

  • @barathianand1619
    @barathianand1619 4 года назад +39

    Unga simplicity ரொம்ப pidichuruku madam..... Keep it up

  • @padmajeevitha1195
    @padmajeevitha1195 4 года назад +17

    I love the kitchen clean and neat nice glass jars 👍

  • @bharathid5459
    @bharathid5459 2 года назад +1

    அக்கா மிகவும் அருமையான சமையல் அறை. சுத்தமாக அழகாக இருக்கு அக்கா. பழைய நினைவுகளுக்கு என்னை கொண்டு செல்கிறது. உங்களுடைய எதார்த்தமான பேச்சு.. உண்மையான பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.. யாரும் இப்படி சொல்லமாட்டாங்க. எனக்கு மண்பனை சமையல் பிடிக்கும். சாதம் குக்கரில் செய்யாமல் தனி பாத்திரத்தில் செய்வது மிகவும் அருமை.. ஆரோக்கியம் கூடும். மிகவும் நல்லது. நான் இப்பொழுது தையல் கற்று கொண்டு இருக்கிறேன். உங்கள் வீடியோ பார்த்ததும் யாருமே இந்த அளவுக்கு பொறுமையாகவும் தெளிவாகவும் சொல்லவில்லை அக்கா.. சுடிதார் கட்டிங், தையல் முறை பார்த்தேன் மிகவும் அருமை 👌👌👌👌எனக்கு பிளவ்ஸ் கட்டிங் தைக்கணும் ஆசை வீடியோ போடுங்க அக்கா.. நீங்க நல்ல இருக்கனும்... வாழ்க வளமுடன் 🌷🌷🌷🌷🌷🌷🌷

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க மகிழ்ச்சி பாரதி🙏💐😍❤️🙏🏼🙏🏼வீடியோ போட்டுருக்கோம் பாருங்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      studio.ruclips.net/user/videoCfPpnFZJvNg/edit

  • @getaskichan7280
    @getaskichan7280 3 года назад +7

    நிறைய பேர் பொன்னி அரிசி சாப்பிடுறது கவுரவம் என்று நினைக்கிறாங்க.ஆனால் அதை பாலீஷ் செய்து எல்லா சத்தும் எடுத்துள்ளார்கள்.ஆனால் ரேஷன் அரிசி அவ்வளவு பாலீஷ் செய்வதில்லை.இந்த அரிசியில் இருக்கும் சத்து கூட பொன்னி அரிசியில் இருப்பதில்லை என்று நிறைய பேர் அறிய வில்லை

  • @SathyaSathya-pv2mw
    @SathyaSathya-pv2mw 4 года назад +12

    மண் பானை தண்ணிர்
    சூடு தணிக்கும் sammer time, செம்பு பானை தண்ணீர் குளிர் காலம் பயன் படுத்த ok sis. Nice talk

  • @jvizhuthugal
    @jvizhuthugal 4 года назад +65

    அழகாக இருக்கு ஆனந்தி இதை விட இன்னும் என்ன அலங்காரம் வேண்டும் சூப்பர். 👌👌👌👌

  • @aburubinila3154
    @aburubinila3154 4 года назад +7

    பழைய வீட்டை விட புதிய வீடு மிக அருமையாக உள்ளது

  • @sivasowmiya997
    @sivasowmiya997 Год назад +3

    நாங்க வீடு வைக்கும் போது இது போலவே கிச்சன் செட் பண்ணறோம் அக்கா சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 👍

  • @aruvikrishna
    @aruvikrishna 4 года назад +23

    U r sweet n simple sis n nt putting a scene lik others n m a vvvvvv big fan of u sis😘😘😘😘😘😘😘

  • @vijayashrie668
    @vijayashrie668 4 года назад +30

    உங்கள் உழைப்பும், நம்பிக்கையும் உங்களை உயர்த்தி உள்ளது. வாழ்த்துக்கள் ஆனந்தி.💐💐💐💐💐

  • @GuruGuru-gc1iy
    @GuruGuru-gc1iy 2 года назад +4

    உங்க மனசு மாதிரி உங்க வீடும் நல்லாருக்கு ஆனந்தி அக்கா 🤗🤗🤗👍👍👍👍👍

  • @sagayamarys1445
    @sagayamarys1445 4 года назад +2

    ரொம்ப அழகாய் நேர்த்தியாய் கிச்சன் வைத்து இருக்கிறார்கள் பாராட்டுக்கள்

  • @AS-qy4hw
    @AS-qy4hw 4 года назад +3

    அக்கா ரொம்ப அழகா இருக்கு உங்கள் பேச்சும் உங்கள் அடுப்பறையும்... வாழ்த்துக்கள்....

  • @thahirabegam5861
    @thahirabegam5861 4 года назад +193

    உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர் வெகுளிதனமான பெண் அல்ஹம்துலில்லாஹ்

    • @kannank.b5757
      @kannank.b5757 4 года назад +13

      ஆனந்தி அக்கா தான் கொடுத்துவைத்தவங்க. பெண்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் கணவர் அமைவதில் இருக்கு

    • @Hbmultiworld
      @Hbmultiworld 4 года назад +1

      ruclips.net/video/qr1NfhMq9og/видео.html
      idhu My new channel sister kindly watch and subscribe sis
      ellavidha dress, sarees, chudidhar, kurti, tops, nighty, kids dress sale pandren maththa online shoppingga Vida 100&200 kammiya irukkum pls watch sis
      Enakku friends yarum illa pls support me

    • @jahirhussain9919
      @jahirhussain9919 4 года назад +2

      Correct a sonninga thahira sister allah avangaluku memmelum arul puriyanum insha allah

    • @alfayasfayas4871
      @alfayasfayas4871 4 года назад +1

      Sarita soneenga.

  • @kavipriyaarumugam8091
    @kavipriyaarumugam8091 4 года назад

    Simple and neat kitchen akka... Neenga sonna maari alavaana paathram vachiruntha, wash panavum maintain pannavum romba easya irukum... Enaku intha vedio paathu oru nalla idea kedachuruku... All middle class family ku intha vedio romba usefulla iruku... Neenga vachuruka maari 2ndu oil can vangi use panna poren... Cooking oil ku ithu correct uh irukum... Thanks for this vedio akka... Neenga nalla pesuringa, unga vedios lam nan adikadi paapen... All vedios are soopr👌👌👍❤️

  • @GG-jl1lu
    @GG-jl1lu 3 года назад +3

    வணக்கம் ஆனந்தி உங்கள் சமையல் அறை மிகவும் அழகாக உள்ளது நன்றி சகோதரி

  • @jaipriyajeyakumar6718
    @jaipriyajeyakumar6718 4 года назад +31

    சில்வர் பாத்திரக்கடை மாதிரி அருமையாக இருக்கு.

  • @anandhi.e8970
    @anandhi.e8970 4 года назад +48

    உங்கள் வெளிப்படையான பேச்சு 👌அக்கா

  • @malatube1955
    @malatube1955 4 года назад +5

    மிக அழகாக வைத்து இருக்கிறீர்கள். உங்கள் சமையல் செய்யும் நேர்த்தியும் நீங்கள் பேசுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க வளமுடன் நலமுடன் 💐

    • @arasuthenappan500
      @arasuthenappan500 4 года назад

      வாழ்த்தவே பெரிய மனம் வேண்டும் அழகான தமிழில் .....அருமை👏👏👏👌👌👌

  • @dennisansam8551
    @dennisansam8551 3 года назад +1

    ஆனந்தி அக்கா kitchen super eruku தேவைல்லாத பொருள் இல்லை அக்கா உங்க kitchen உங்க மனசு போல இருக்கு Thanks akka உங்க channel super akka கிராமம் எனக்கு பிடிக்கும் அதுல உங்க கிராமம் ரெம்ப ரெம்ப பிடிக்கும் அக்கா Bye akka 😃😃😃

  • @thurkataran7262
    @thurkataran7262 4 года назад +31

    Wow... akka... avvalo suthama correct uh kitchen maintain pandringe.. super akka..

  • @vijithajosephraj9378
    @vijithajosephraj9378 3 года назад +10

    தாழ்ச்சி ஆனா உங்க பேச்சு ரொம்ப நல்ல இருக்கு அக்கா

  • @sreemusicandvlogstamil4078
    @sreemusicandvlogstamil4078 3 года назад +1

    உண்மை உழைப்பு உயர்வு சமையலறை தூய்மையாக உள்ளது பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி நான் உங்கள் பழைய தோழி 👍

  • @maheswarans812
    @maheswarans812 4 года назад +13

    Alavana porutkaludan alagana kitchen akka.. Simple and neat.. 🤗🤗

  • @rajeswaribarath7271
    @rajeswaribarath7271 4 года назад +10

    மிகவும் அழகான சமையல் அறை..👌

  • @lillyofthevalley.9607
    @lillyofthevalley.9607 3 года назад +2

    super super super......karthar unkalaiyum unkal kudumbathaiyum aaseervathipparaha.praise the LORD.

  • @momslittlekitchenandcrafts
    @momslittlekitchenandcrafts 4 года назад

    ரொம்ப அழகா வச்சிருக்கீங்க சிஸ்டர்,கிச்சன் பார்க்க நீட்டா, அழகா இருக்கு💐💐💐👌

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 4 года назад +7

    Super ah palichunu iruku Anandhi seekram sondha veedu idupola katunga en vaalthukkal

  • @jothit3144
    @jothit3144 4 года назад +18

    அழகா இருக்கு அக்கா 👌👌👌🤝🤝🤝🤝 ஒருநாள் சுத்தம் செய்யும்போது எங்க கிச்சன் இப்படிதான் இருக்கும் ஆனா அப்புறம் கலைஞ்சுபோய்டும் .... ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் கலைஞ்சத எடுத்து சரி செய்ய முடியும் ....அவசர வேலையில அப்படியே போட்டுட்டு போய்டுவோம் அக்கா ....பளபளனு இருக்கு அக்கா உங்க கிச்சன்.....

  • @vijayadavid9119
    @vijayadavid9119 3 года назад +2

    உண்மை உழைப்பு நேர்மை, தூய்மை 😊😍👍👌

  • @vikneshmuthuswamy9695
    @vikneshmuthuswamy9695 3 года назад +2

    கிச்சன் மிகவும் சுத்தமாக இருக்கு அக்கா , மிகவும் அருமை 👍👍👌

  • @sindhun3010
    @sindhun3010 4 года назад +7

    Kitchen semmaya iruku , unga video pathave enakum indha madiri family ah valanum ni asai varudu , you are great sister

  • @kabilan002
    @kabilan002 4 года назад +4

    This is my command and that is for your channel your channel is very awesome l allways follow your resipies

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 4 года назад +6

    ) Romba neataaga irrukirathu. Eppoluthum eppadiyeh vaithirukavum. Paarkka santhoshammaaga irrukirathu. Sutham kadavulukku samam. 👍👌😊

  • @jayagowrim2017
    @jayagowrim2017 4 года назад +2

    கிச்சனை அழகாக வைத்துள்ளீர் மிக்க மகிழ்ச்சி! நாங்கள் திருப்பூர் தான், நீங்கள் வைத்திருக்கும் சில்வர் ரேக் எங்கே வாங்ககினீர்கள் என்று தயவு செய்து கூறுங்கள்.

  • @manoranjithamkrishnan2727
    @manoranjithamkrishnan2727 4 года назад +79

    உண்மை யின் வெளிப்பாடு சூப்பர்

  • @rajaraja-bi6cj
    @rajaraja-bi6cj 4 года назад +7

    அருமை .. மனநிறைவோடு மனமகிழ்ச்சியுடன் வாழும் வாழ்க்கை சொர்க்கம் ... 👌👏

  • @juliesehar7897
    @juliesehar7897 3 года назад

    உங்கள் சுத்தமான neat ஆக இருக்கும் kitchen க்காக பாராட்டுகள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

  • @cheenikutty
    @cheenikutty 3 года назад

    நான் இன்னைக்குதான் உங்க சேனல் பார்க்கிறேன் ரொம்ப சூப்பர்... வீடு அழக வச்சிருக்கீங்க... வாழ்த்துக்கள்🙏

  • @ammus5317
    @ammus5317 4 года назад +4

    Akka Unga samayal Arai rombave Nalla irukku💐💐

  • @shitalkarande1753
    @shitalkarande1753 4 года назад +15

    I don't understand the language ,but nice organised kitchen. Really appreciate your efforts Mam

  • @r.sangeetharubesh1383
    @r.sangeetharubesh1383 3 года назад +2

    மிக எளிமையான சமயலறை
    எளிமையான பேச்சு ❤️❤️❤️ அழகு

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏

  • @kaverik80
    @kaverik80 3 года назад +6

    வணக்கம் சகோதரி உங்கள் சமயலறை அழகாக இருக்கிறது👍

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 года назад +19

    கிச்சன் சுத்தமா அழகா அருமையா இருக்கு ஆனந்தி👌👍☺️

  • @Sheelavlogsdaily
    @Sheelavlogsdaily 4 года назад +7

    Romba azhaga organized and maintained super akka ❤️

  • @kongumandalam3607
    @kongumandalam3607 4 года назад +1

    கிச்சன் மிகவும் தூய்மையாக இருக்கிறது.வாழ்த்துக்கள் சகோதரி.

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 4 года назад +53

    அழகான சமையலறை அக்கா 👍🏼

  • @gayathrichinnu9032
    @gayathrichinnu9032 4 года назад +6

    அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்க குடும்பம் எனக்கு பிடிச்சிருக்குஉங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @pradeepa-ym4tr
    @pradeepa-ym4tr 4 года назад +1

    Akkka yedharthamana pechu akkka ..avlo superaaa pesinenga..ration arisi dhan sapduvom nu solla niraya per avamanama nenipanga.....but neenga evlo.azhaga yedharthama pesarenga akka love u soo much akkka💐💐💐💐💐💐😊😊😊😊

  • @shailajahenry4294
    @shailajahenry4294 3 года назад +1

    I do not know how to write in Tamil. Hence writing in English. Very good video. You are a very genuine person it looks like. I liked your way of explaining and simplicity. Normally I have seen number of videos on kitchen tour. What the vlogger show is always a decorated kitchen with all decorative pieces insude the kitchen like lot of plants and tea station etc. etc. But this is a genuine kitchen.
    Msy Hid hrlp you in everything you do! Keep up this simplicity

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      🙏🏼🙏🏼💖💐❤️❤️❤️🙏🏼

  • @malligak6347
    @malligak6347 4 года назад +15

    Ungal kitchen remba beautiful ah eruku. Arrangements super look very.nice

  • @bharathib7724
    @bharathib7724 4 года назад +33

    அலுமினிய பாத்திரம் பயன்படுத்துவது நல்லது அல்ல. செம்பு பாத்திரத்தில் அதிக நேரம் தண்ணீர் இருந்தால் கசக்கும். மண் பானை பயன்படுத்துவது நல்லது.

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 2 года назад +1

    ரொம்ப ரொம்ப நல்லாருக்கு கிட்சன் வாழ்க வளமுடன் ஆனந்தி 👍👌👍😍

  • @rajalakshmimuthuveerapan8800
    @rajalakshmimuthuveerapan8800 4 года назад +2

    உங்கள் சமையல் அறை முழுவதும் சுத்தமாக உள்ளது....

  • @rameshmalliga9185
    @rameshmalliga9185 4 года назад +9

    நீங்க வாடகை வீடுன்னு சொன்னிங்க . அது உங்களுக்கு உங்க உழைப்புக்கு சொந்தமாக என்னுடைய வாழ்த்துகள் அக்கா.நீங்க அழகான தேவதை.

  • @pushpaganapathy2053
    @pushpaganapathy2053 4 года назад +15

    Alaga maintain panni irukega ka kitchen ahh😍😍😍

  • @k.v.lekshmipriya865
    @k.v.lekshmipriya865 4 года назад +33

    I like ur kitchen. It is really super.

  • @soundaravalli6391
    @soundaravalli6391 4 года назад +8

    கிச்சன் ரொம்ப அழகாய் நேர்படுத்தி
    வச்சிருக்கீங்க சூப்பர்

  • @andrewjuliyaandrewjuliya2999
    @andrewjuliyaandrewjuliya2999 4 года назад +27

    Wow supera irruggu unga kitchen semma semma👌👌👌👌👌👌

  • @priyssuresh6068
    @priyssuresh6068 4 года назад +7

    Unga kitchen romba super antha periya bottles 👍👍👍👍👍👍💞💞💞💞💞💞🌹🌹🌹🌹

  • @rajadaisy912
    @rajadaisy912 3 года назад +1

    வீட்டு உபயோகப் பணி சூப்பர் ஆனந்திஅக்கா

  • @elangovank1503
    @elangovank1503 3 года назад +2

    Vitu na ippadi thann irukan 😊🙂 ninga kitchen romba romba super ra iruku anty .☺️😍😘😘😉🤓☝️🤞✌️

  • @nilofernilu5263
    @nilofernilu5263 4 года назад +91

    Akka cylinder rendumay onna vaikkathinga it's danger knjm thali thail vainga pls akka

    • @kayalvizhi2635
      @kayalvizhi2635 4 года назад +4

      Illa pa onnu emptya kooda irukalam

  • @gugapiriyak245
    @gugapiriyak245 4 года назад +9

    Wow, Ivelo clean ah iruku. Super .. I will learn from this

  • @shanpriya5002
    @shanpriya5002 3 года назад +1

    Akka unga kitchen romba alaga irukku.... Unga pechum romba nalla irukku....... Unmiya nenga super akka

  • @stellajudith5169
    @stellajudith5169 4 года назад

    சூப்பர் கிச்சன். அருமையாகவைத்திருக்கீங்க. 2சிலிண்டர் அடுப்புக்குஅடியில் வைக்கக்கூடாது. அடுப்புக்குஅடியில் பிளாஸ்டிக் டப்பாவில் மளிகைசாமான்கள் வைத்திருக்கிறீர்கள்.எண்ணைப்பிசுக்காகிவிடும்.

  • @rishanvijayakumaran1347
    @rishanvijayakumaran1347 4 года назад +3

    akka kitchen clean ah super ah irukku 👌👌👏🏽😍😍

  • @chenchen5959
    @chenchen5959 4 года назад +10

    Nicely organized and Pristine. I hope you own this house soon. All the very best!

  • @gnanamalarsubashiniradhakr4499
    @gnanamalarsubashiniradhakr4499 3 года назад +6

    உங்க கிச்சன் supera கிளீன் ஆ irruku sister super sister 👏👏👏👏👏👏👏👏

  • @senkathirontamiltech9583
    @senkathirontamiltech9583 3 года назад +4

    Uravinar veettirku sendrathupol ullathu,nandri sagothari.

  • @mohanapriyasuseekutty330
    @mohanapriyasuseekutty330 4 года назад +13

    Very good 👍 Ananthi sister. Very clean 👌. Keep it up. May God bless you sister. I love your innocent video

  • @subamohan853
    @subamohan853 4 года назад +12

    சமையல் அறை நன்றாக உள்ளது ஆனந்தி. வாழ்த்துக்கள். Big Glass bottles very very nice Ananthi. All the best.

  • @malathiramthilak3819
    @malathiramthilak3819 3 года назад +18

    Your kitchen is neat & clean. Well maintained.

  • @ajaasujasisterschannel1148
    @ajaasujasisterschannel1148 3 года назад +1

    உங்கள் கிச்சன் அழகாக உள்ளது மிகவும் சுத்தமாக உள்ளது சூப்பர் கிச்சன்

  • @sindhanaiulagam3947
    @sindhanaiulagam3947 4 года назад +4

    செம்பு பானை செம சூப்பர் பலபலவென்று எப்படி விளக்க முடிந்தது. என்ன வைத்து விளக்குகிறார்கள்

  • @sumaiyamafatimafaiz9537
    @sumaiyamafatimafaiz9537 4 года назад +17

    Open kithen is the best who agree

  • @sofir2143
    @sofir2143 4 года назад

    ரொம்ப சுத்தமா வெச்சிருக்கிங்க உங்க கிட்சன பாக்கவே நல்லா இருக்கு 👏👏👏👌👌

  • @lovelyandtasty3547
    @lovelyandtasty3547 4 года назад +2

    Kitchen is very neat and clear arrangements. Excellent 👌

  • @minnalfaritha7181
    @minnalfaritha7181 4 года назад +27

    உங்க கிட்சன் ரொம்ப அழகா இருக்கு நீங்க வைத்து இருக்கும் கண்ணாடி ஜாடிகள்‌ எங்கே கிடைக்கும்

    • @chikivasan6092
      @chikivasan6092 4 года назад

      Engu kidaikum solunga heart matum potrukeega

  • @yammunasenthi1445
    @yammunasenthi1445 4 года назад +9

    Super explaination mam . Clean & useful items r arranged in ur kitchen.👏🙌🙌

  • @ss.sowmialldayshappy4615
    @ss.sowmialldayshappy4615 3 года назад

    வெரி நைஸ் ஆனந்தி அக்கா உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க சமையலறை வெரி நைஸ் கண்டிப்பாக பாலோ பண்ணுவோம் நரியே புதுப்புதுச் அமையலாம் உங்க யூடிபில் சேர்ந்ததா பாத்தா தெரிஞ்சுக்கிறோம் கண்டிப்பா ஃபாலோ பண்றோம் லைக் பண்ணவும் கமெண்ட் பண்றோம் ஆல் த பெஸ்ட்♥️😘♥️

  • @umamohan3043
    @umamohan3043 4 года назад +38

    அருமையா இருக்குமா அடுப்பங்கரை நல்லா சுத்தமாக இருக்கு செம்புபானை அருமை

  • @ramyadevimr2792
    @ramyadevimr2792 4 года назад +4

    மிக அழகாக இருக்கு.நீங்கள் கரண்டிகள் வைத்து இருக்கும் இடத்தை மாற்றி பாத்திரம் கழுவூம் இடத்தில் அந்த மாட்டியை மாட்டி வைத்தால் கழுவின பின் தண்ணீர் சொட்டுவதற்கு சரியான முறையில் இருக்கும்

  • @Ammu-ck6ic
    @Ammu-ck6ic 3 года назад

    Super akka... Enak romba pudichu pochu unga kitchen... Clean clean 👍👍👍

  • @thampisamayal5597
    @thampisamayal5597 4 года назад +2

    My favorite RUclips channel is my country foods God bless you aananthi akka

  • @kalpanamuthusamy8433
    @kalpanamuthusamy8433 4 года назад +6

    Nice ka... glass jadi enga vanguniga address solluga

  • @savithasam
    @savithasam 4 года назад +3

    Kitchen romb👌a neet ha ... clean ha ... irruku.... I like that ... water pot