Viduthalai Part 1 - 100% Honest Review | GOAT Vetri Maaran | Ilaiyaraaja | Soori | Vijay Sethupathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2024
  • Viduthalai Part 1 - 100% Honest Review | 'GOAT' Vetri Maaran | Ilaiyaraaja | Soori | Vijay Sethupathi | Karthick MaayaKumar | Big Topic | Episode 1780 |
    #ViduthalaiPart1 #VijaySethupathi #VetriMaaran
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 342

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Год назад +15

    maayamstudios.graphy.com/single-checkout/641adbf8e4b0721fa417d03e?pid=p1
    Ravanan Series - Explore the series and the real face of Ravanan

  • @nathanbabu8559
    @nathanbabu8559 Год назад +134

    ஒடுக்கப்பட்ட மக்களின் குரலைக் ஓங்கி ஒலிக்க செய்த
    இயக்குனர் தம்பி வெற்றிமாறன்
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @user-oe1lc3tw1l
    @user-oe1lc3tw1l Год назад +89

    வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த படம் எல்லாமே வெற்றிதான் வாழ்த்துக்கள் 💐💐💐....

  • @user-hr6cd6qg6g
    @user-hr6cd6qg6g Год назад +48

    ஆக சிறந்த இசை அமைப்பாளர் நாம் இளையராசா அவர்கள். அவர்கள் இசையில் ஒரு உயிரோட்டம் உள்ளது கவனிக்கவும். நன்றி...

  • @k.manikandanmani1414
    @k.manikandanmani1414 Год назад +34

    இசை மிகவும் அருமை 💯💯❤️🌹💕🌹❤️💯❤️

  • @simonsurya3152
    @simonsurya3152 Год назад +35

    தமிழ்தேசிய இன மக்களின் வலியை உணர்த்திய படம்❤🎉... தமிழர்களின் சார்பாக வெற்றி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ❣️💥

  • @rajeshgrajeshg6574
    @rajeshgrajeshg6574 Год назад +16

    Ilayaraja sir BGM exclent and love scenes to

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Год назад +9

    வெற்றிமாறன் அவர்களின் ஒரு பேட்டியை பார்த்தேன் அதில் தான் சிறு வயதில் இருந்து இளயராஜா அவர்களின் இசையை கேட்டு வளர்ந்ததால் GV பிரகாஷிடமும் சற்று இளையராஜாவினுடய இசை போல இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வாராம், அதனால் இந்த கதைக்கு இளையராஜாவின் இசை நன்றாக உயிரோட்டமாக இருக்கும் என்று முடிவு செய்து தான் அவரிடம் சென்று இருக்கிறார். இவ்வளவு தூரம் கதையை யோசிச்சவர் இந்த படத்தின் இசையை யாரிடம் தருவது என்று யோசிக்காமாலா இருப்பார் . வேற ஒரு படத்திற்கு மீண்டும் GV பிரகாஷ் வருவார்.

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Год назад +36

    Ilaiyaraja background score songs excellent

  • @bharathg.bharath9660
    @bharathg.bharath9660 Год назад +10

    Ilayaraja sir is best BGM and songs are super Raja Raja than

  • @lekshanasam8588
    @lekshanasam8588 Год назад +13

    Illayaraja music only elevated the climax scene.First you must know the difference between music and sound creation.

  • @chandwf4896
    @chandwf4896 Год назад +33

    படம் பாத்து 2 ஹௌர்ஸ் ஆச்சு.... பக்கு பக்கு னு இருக்கு.... மனுஷன் தீய வேலை செய்றன்யா..... ❤️‍🔥❤️‍🔥🔥🔥🔥

  • @sureshrama5955
    @sureshrama5955 Год назад +18

    இளையராஜா இசை பற்றிய கருத்து,புரிதல் இல்லை என்பதை காட்டுகிறது

  • @jayanthisaravanan6900
    @jayanthisaravanan6900 Год назад +18

    This movies period is 1987 and so on when there is much noise and drums in songs and rerecording. The movie is revolved in forest where the silence is the language. I realised it when I travelled to Baratang in Andaman and Top slip forest in TN, where I felt God is not in temples, but only in forest. On my opinion, music played a perfect part in this movie. He portrayed the lovers not even touching each other. In one shot only Soori touched the girls finger. That is serenity of the tribals. Here the music is nature which Raja sir given abundantly.

    • @jayanthisaravanan6900
      @jayanthisaravanan6900 Год назад +3

      There is no drums and noise in 1987.

    • @vivekpaul1585
      @vivekpaul1585 Год назад +3

      Correct. The music is what the story demanded which Ilayaraja has done. He is a genius.

    • @BC999
      @BC999 Год назад

      @@jayanthisaravanan6900 There were drums, but NO NOISE!

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww Год назад +15

    இந்த படம் 🎥🎬 hindi - லயும் realse பண்ணிருக்கனும், வடக்கன்ஸ் மனசு கொஞ்சமாவது மாறுவதற்கு வாய்ப்பிறுந்திருக்கும்

    • @user-cq4zn4hn8e
      @user-cq4zn4hn8e Год назад +2

      அவனுங்களுக்கொல்லாம்
      நம்மள பத்தி என்ன கவலையா பட போரங்க .... மனிதம் தமிழனுக்கு மட்டும் இருக்கு போல ...😢😢😢

  • @sundharsantha7373
    @sundharsantha7373 Год назад +28

    இது உண்மை சம்பவம் 🙏புலவர் கலியபெருமாள் 🙏அவர்கள் மக்களுக்கு அதிக நன்மைகள் செய்துள்ளார் மறைக்கப்பட்ட உண்மைகள் இன்னும் பல உள்ளன ........

  • @dharmu2297
    @dharmu2297 Год назад +54

    தமிழ் சினிமாவின் விடுதலை 💚🔥🔥🔥🔥🔥🔥🔥💚

  • @sanath6708
    @sanath6708 Год назад +37

    Isai-Raja song gave boost to this film. It became very famous before release. Congratulations to vetri sir

    • @rahuls5960
      @rahuls5960 Год назад +1

      Movie oda quality ku BGM and Songs kevalama irundhuchi....

    • @rakshithadharshwana9659
      @rakshithadharshwana9659 Год назад +5

      @@rahuls5960 music எப்படி இருக்கணும்னு உன்னைவிட இளையராஜாவுக்கும் வெற்றிமாரனுக்கும் தெரியும். உன்னை போன்றவர்கள் இப்படியே பேசி சாவுங்க.

    • @rahuls5960
      @rahuls5960 Год назад +1

      @@rakshithadharshwana9659 ne muttu kuduthe savu....
      Sadarna makkal nalla irukunu sonna than Avan kalaigan illana avanum kathu karupu kalai than..... 🤣🤣🤣
      Ne music la periya pudungi mathiri pesatha....
      Padam pathavanga enna solluranganu katha thirandhu vachi kelu....

    • @vivekpaul1585
      @vivekpaul1585 Год назад +2

      BGM should not interfere in the story telling. Viduthalai is a tense and nerve wracking movie which needs a subtle background score. That’s why Vetri Maran has preferred Ilayaraja which he justified. BGM took back seat so that the story’s intense will not be watered down. Ilayaraja is a genius in his area as he kept silence in some areas as he has done in so many films. New crop of music directors would have created heavy sounds to showcase their prowess but it might not have worked well in story telling.👍

    • @rakshithadharshwana9659
      @rakshithadharshwana9659 Год назад

      @@rahuls5960 இசை அறிவு இல்லாத நீ ஒரு பைத்தியமாதான் இருக்க முடியும். போயிட்டு ஏதாவது மெண்டல் ஹாஸ்பிடல சேந்துட்றா முட்டாள்.

  • @pranavmalar4265
    @pranavmalar4265 Год назад +15

    சூரி அண்ணா உங்கள் நடிப்பு அருமையான பதிவு. அருமையான நடிப்பு உங்கள் பதிவு. வாழ்த்துக்கள் பல பலக் கோடி அண்ணா. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜👏👏👏👏👏👏👏👏👏👏

  • @fasalrahman7125
    @fasalrahman7125 Год назад +7

    விடுதலை படத்தில், Minus point ரொம்ப ரொம்ப கம்மி. Plus point ரொம்ப ரொம்ப அதிகம். வேற லெவல்.

  • @andrewschristopher5760
    @andrewschristopher5760 Год назад +8

    இளையராஜா இசைய கேட்கவே தனி ஞானம் வேனும். போக போக கேட்க கேட்க தெரியும்.

  • @prathapjp7716
    @prathapjp7716 Год назад +13

    இளையராஜா ஐயாவின் இசையை பற்றி நீங்கள் திட்டமிட்டு பேசியது போல் தோன்றுகிறது (பாவம் இளையராஜா)

    • @vinodhkrishna9191
      @vinodhkrishna9191 Год назад +7

      Athu ivanoda arasiyal…world class bgm than pottirukkaru raaja sir…

  • @SANTHOSHKUMAR-hc7go
    @SANTHOSHKUMAR-hc7go Год назад +39

    காதல் காட்சிகள் climaxku தேவையான emotion and love ❤ carry பண்ணுது. It's not a negative its always a positive One✌. Soori acting super👌

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 Год назад +2

    பெயருக்கு ஏற்ற. வெற்றி மாறன்
    இயக்கிய அனைத்தும் வெறுப்பட்ட
    கதைகளம் அதுதான் வெற்றி
    வெற்றிக்கு என்றும் வெற்றி தான்
    வாழ்த்துக்கள்

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 Год назад +18

    திரைப்படத்தைப் பற்றிய உங்களின் கண்ணோட்டம் தனித்துவமாக உள்ளது....வாழ்த்துகள்.....

  • @cutekitten506
    @cutekitten506 Год назад +24

    இளையராஜா இசை மைனஸ் பாயின்டாம். இதிலிருந்து தெரிகிறது உனது தரம்.

    • @rkavitha5826
      @rkavitha5826 Год назад +5

      வழிநெடுக காட்டுமல்லி பாடல் எல்லாருக்கும் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் பிடித்துள்ளது என்றபோதிலும் எப்படி இசைஞானி இசை minus point???

    • @shamraj7652
      @shamraj7652 Год назад

      Absolutely Ilaiyaraja is legend but it is a modern era so he should adopt him self to this era. GV Prakash really done very well in Previous Vetri maaran's movie. It is sad to say GV >>> ilayaraja (According to modern era of cinema)

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Год назад +5

    வாழ்த்துகள் அண்ணா !
    ஒரு இனம் புரியாத வேகம்
    விடுதலை ' யை நோக்கிய பயணம்
    அனைத்து உயிர்களும் வாழ வேண்டும் அத்தோடு நாங்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
    நாம் தமிழர் !

  • @lawofAttraction758
    @lawofAttraction758 Год назад +4

    அண்ணா சூரி அந்த கதாபாத்திரமாவே வாழ்ந்திருப்பார் அண்ணா

  • @-Thamizhaagamam
    @-Thamizhaagamam Год назад +10

    Musician lived as a music composer before you were born.I can't accept your advice about Ilayaraja.

  • @p.vinoth1755
    @p.vinoth1755 Год назад +7

    நன்றி தோழரே நீங்கள் கூறும் போதே எனக்கு இன்னும் அதிகமாகவே .....................................................

  • @nareshv7628
    @nareshv7628 Год назад +7

    வெற்றி மாறன், ரஞ்சித், மாரி செல்வராஜ்.. க்கு வாழ்த்துக்கள்...

  • @saibaba172
    @saibaba172 Год назад +37

    மிக அருமையான விமர்சனம்💐👍

  • @trigger1235
    @trigger1235 Год назад +9

    தம்பிகள்🎟 திரையரங்கு போய் படம் பாற்ப்போம் 👍லைக் 👥க்ஷேர் கண்டிப்பாக பண்ணுவோம்❤ நாம் தமிழர்

    • @rock2323
      @rock2323 Год назад

      டேய் அது Comyunist கள் சொன்னா பரவா இல்லை. நீங்க ஏன் டா உருட்டுறிங்க.

    • @trigger1235
      @trigger1235 Год назад +3

      இந்தப் படத்தை எடுத்த அண்ணன் வெற்றிமாறன் எங்கள் அண்ணன் சீமானோடு நெருங்கிய நட்பு பாராட்டி வருபவர் அதனால் எங்களால் முடிந்த ஆதரவை நாங்கள் தருகிறோம் இதில் நீங்கள் புகழலாம் நீங்கள் புகழக் கூடாது என்று உங்கள் கருத்து நியாயமற்றது

    • @jobsfree365
      @jobsfree365 Год назад

      @@trigger1235 🙏🙏🙏

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Год назад +1

    தம்பி வணக்கம்!
    விடுதலை படம் குறித்த உங்களின் விமர்சனம் கேட்டபின் 35 ஆண்டுகளுக்குப்பின் திரையரங்கு செல்ல ஆசை வந்துவிட்டது.வாழ்த்துகள்!
    வாழ்க தமிழ்!

  • @parthibanm3123
    @parthibanm3123 Год назад +2

    வெற்றி மாறன் இந்த ஒரு பெயர் படங்களில் இருந்தால் 💥💥💥💥💥💥💥💥💥💥💥 நம் மனதை கனக்க செய்ய 💐💐💐💐💐

  • @aslammohamed8965
    @aslammohamed8965 Год назад +8

    வெற்றிமாறன் இதுவரை பெற்ற தேசிய விருதுகள்
    ஆடுகளம்
    சிறந்த இயக்குனர் சிறந்த திரைக்கதை
    விசாரணை
    சிறந்த இயக்குனர்
    அசுரன்
    சிறந்த இயக்குனர்
    காக்கா முட்டை
    சிறந்த படம் தயாரிப்பாளர்
    அந்த வரிசையில் விடுதலை
    தமிழ் சினிமாவின் பெருமை வெற்றிமாறன் 🎉வாழ்த்துக்கள் சார்

  • @vijayalakshmivijayalakshmi2697
    @vijayalakshmivijayalakshmi2697 Год назад +8

    Thankyou for mentioning ilayaraja's music as subtle own thing which means ilayaraja has helped the movie to elevate to its orignal level.
    This indicates that music is still live and not the noises seen in present so called hits .
    G v is talented , but pls dont compare with raja sir .

  • @Anandad607
    @Anandad607 Год назад +2

    ஒரு நல்ல படத்தை விமர்சனம் பன்னும் போது டைமிங் பத்தி கவலைப்பட வேண்டாம்
    வெற்றி மாறன் தான் தமிழ் சினிமாவின் அடையாளம் பெருமை
    ஏன்னா எல்லாருமே கற்பனையை தான் விரும்புவாங்க அதுல எந்த பிரச்சனையும் இல்லை அதனால ஆனால் வெற்றி மாறன் அப்படி இல்லை மக்களுக்கு தேவையான கருத்தை தைரியமாக சொல்வார் 💯 இப்ப இருக்குற டைரக்டரல வெற்றி மாறன் ஒரு ஆச்சரியம் தான் அதிசயம் தான் 👍💐

  • @dinakaranrio3520
    @dinakaranrio3520 Год назад +4

    எங்க அம்மா கண் கலங்கி பார்த்த திரைப்படம்

  • @ajayj3217
    @ajayj3217 Год назад +32

    பிரதர் இது வாச்சாத்தி அப்டின்னு ஒரு சம்பவம் நடந்துச்சு அதுல இப்டி தான் நடந்துச்சு 🙂

    • @ravichandran2908
      @ravichandran2908 Год назад +8

      அது வாத்தாச்சி இல்ல வாச்சாத்தி சம்பவம்

    • @ajayj3217
      @ajayj3217 Год назад +3

      @@ravichandran2908 பிழை திருத்தம் செய்ய படும் 🙂

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +21

    முதலில் விடுதலை சுடலையிடமிருந்து மக்களிற்கு கிடைக்க வேண்டும் .
    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍❤️

  • @senthilkumarb1138
    @senthilkumarb1138 Год назад +1

    கார்த்திக் சார் வணக்கம். கதைக்கு தேவையான இசையை இசைஞானி வழங்கி உள்ளார் .BGM ரொம்ப முக்கியமா கண்ட அறிவுஜீவிகளை பற்றி பேசத் தேவையற்றது. இசைஞானிக்கு,வெற்றிமாறன் சாருக்கு ,நடிகர்கள் ,
    ஒளிப்பதிவு, பல துறையிலும்
    தேசிய விருது உறுதியாக கிடைக்கும்.

  • @manogaransharon2525
    @manogaransharon2525 Год назад +5

    I think u don't have any music experience u are comparing Ilayaraja to gv prakash that itself show u are not a good reviver

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 Год назад +18

    Ilayaraja's won't create elevating music.. Rather it will elevate the Scene on Screen.. He knows he work for the film.. Not for Music showoff 🙂
    Ithu muttu ila.. Brain iruntha yosinga.. Ungaluke therium.. Though I appreciated for one reason, disliked for Quoting Music as Minus 😊

    • @vivekpaul1585
      @vivekpaul1585 Год назад +2

      Well said.This is what I felt. Background score should not overpower intense story which was brilliantly handled by Ilayaraja. He is master at it.👍

  • @vinodhkrishna9191
    @vinodhkrishna9191 Год назад +13

    Gvp innum pathu janmam edukkanum raaja pola music poda…indha padathukku miga periya plus ilaiyaraaja music….enge music padanum,enga poda koodathunu theriyira ore aal ilaiyaraaja thaan..indha padamum athrkku oru udaaranam….superb bgm and songs…ivanai pondra njaan sooniyangalukku gvp,aniruth music than pudikkum…

    • @tamilthendral8951
      @tamilthendral8951 Год назад +6

      சரியா சொன்னீங்க வினோத்... இவங்களுக்கெல்லாம் காது சவ்வு கிழியற அளவுக்கு இருக்கும் இரைச்சலைத்தான் இசைன்னு நினைச்சிட்டாங்க போல... ஐயோ பாவம்!

    • @kasiraman.j
      @kasiraman.j Год назад +1

      Nalla Sonning saho

    • @chetusundaram
      @chetusundaram Год назад +2

      81வயசுலயும் வெற்றி மாறன் போன்ற இளம் directors ku Music பண்றார் இளையராஜா, இத இவர்களால் பொறுத்து கொள்ள முடியல, வைதெரிசல் 😂

  • @Ammukutti1019
    @Ammukutti1019 Год назад +5

    Thambi nenga raja sir music mines sollumbothu manasu romba valikkuthuppa naanum padam parthan music anbathu thendralaai varuduthu....ethu tha raja sir....

  • @chandrasekaran001
    @chandrasekaran001 Год назад +27

    அயோத்தி படம் பற்றி பேச சொல்லி கேட்டிருந்தேன் ஆனா அத பேசல பேசப்பட வேண்டிய படம் அந்த படம் பார்த்துவிட்டு வெளிய வந்தவர்கள் முகம் வாடிப்போகும் அளவுக்கு கணமான கதை உள்ள படம் ஆனா அத பேசல விடுதலை பார்த்துட்டு சிரிச்சிட்டே வெளிய வராங்க இந்த படம் பற்றி பேச தோனுது அப்ப நீங்கள்லாம் எது வைரல் ஆகுமோ அத தான் பேசுவீங்களே தவிர உன்மையா உங்களை ஃபாலோ பன்னும் ந்பர்களுக்கு நல்ல தகவலை சேர்ப்போம் என்ற எண்ணமெல்லாம் துளியும் இல்லை லியோ அப்படியே நாட்டுக்கு நல்ல விஷ்யத்த சொல்லுறாங்க பத்து தலை அப்படியே உத்தமமான கத இதெல்லாம் போட நேரம் இருக்கு இப்ப உள்ள அரசியல் சமுதாய சூழலில் மக்களுக்கு கட்டாயம் சென்று சேரவேண்டிய ஒரு படம் அயோத்தி அத பற்றி பேச தோணல உங்கள மாதிரி நல்லவன் வேஷம் போடும் பணத்துக்காக சேனல் நடத்தும் ஆட்களுக்கு நான் சொல்ல நினைக்கும் பதில் "த்தா நீயும் அவ்வளவுதான் ஒர்த்" இனி எந்த செனலையும் நம்பி சப்ஸ்கிரைப் பண்ண போறது இல்ல எல்லாருமே ஏமாற்று பேர்வழிகள் தான்

    • @MuthuPandi-mg2ih
      @MuthuPandi-mg2ih Год назад +2

      👏👏👏👏👏👍💪

    • @BBdeen996
      @BBdeen996 Год назад +2

      👏

    • @santhikumarakuru7228
      @santhikumarakuru7228 Год назад

      Ethuku antha thodai nadungi mathan gowriya erunthutu polam

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Год назад

      @@santhikumarakuru7228 புரியல என்ன சொல்ல வரீங்க

    • @ramumunu6413
      @ramumunu6413 Год назад

      BJP-கார்த்திக்

  • @asokankannan65
    @asokankannan65 Год назад +1

    இயக்குனர் வெற்றிமாறன் வாச்சாத்தி கொடுமைகளை,தமிழ்விடுதலை மறவர்களின் மறத்தையும்,ஈகத்தையும் திரைவடிவில் கொண்டுவந்து அறத்தை காத்துள்ள வெற்றிமாறன் எப்பொழுதும் வெற்றியாளரே.

  • @paulchinna
    @paulchinna Год назад +4

    வாச்சாத்தி case konjam paarunga bro....

  • @rakeshrussell148
    @rakeshrussell148 Год назад +8

    Good detailed explanation brother keep up the good work.

  • @nambirajnn3881
    @nambirajnn3881 Год назад +7

    Much waited thankyou very much karthi 🤗🥰😍

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Год назад +1

    இது உண்மையாக நடந்த சம்பவத்தை தழுவி ஜெயமோகன் அவர்கள் எழுதப்பட்ட நாவல் தான் துணைவன், உண்மை கதை என்று போட்டிருந்தால் படம் வெளி வந்திருக்காது. ஆனால் அந்த துன்பங்களை தாண்டி அங்கே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு நன்றாகவே தெரியும் இது கதையல்ல என்று, கதைக்கு எற்ப இளையராஜா அவர்களின் அருமையான 🎼🎵🎶🎤இசை, காதல் காட்சிகளை இன்னும் அதிகமாக வைத்து இருந்தால் சொல்ல வந்த விஷயம் தாண்டி love story ❤யாக மாறி இருக்கும் மற்ற விஷயம் எடு படாமல் போய்விடும் .

  • @mohandass8609
    @mohandass8609 Год назад +8

    Bgm excellent ❤

  • @goldenrules256
    @goldenrules256 Год назад +3

    வாச்சாத்தி சம்பவம் யா இது...வேதனை சம்பவம்

  • @Lokiearth2047
    @Lokiearth2047 Год назад +4

    Vidhudalai deserves oscar

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Год назад

    நடுநிலையானாவிவரத்தை தெளிவாக எடுத்துரைத்தது சிறப்பூ

  • @acaaass9631
    @acaaass9631 Год назад +2

    1987 அரியலூர் ரயில் விபத்து புலவர்கலியபெருமாள், தமிழரசன் இந்தகாலகட்டம்பற்றிதெரிந்துகொள்ளவும்

  • @SivaKumar-hj1ew
    @SivaKumar-hj1ew Год назад +6

    திரைப்படங்களை வரிசை படுத்தும் போது .கடைசியாக. விடுதலை என்று சொல்லாமல் புதுவரவு விடுதலை என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்

    • @ramumunu6413
      @ramumunu6413 Год назад

      Sun tv, திரை விமர்சனத்தில் இருந்து இன்னும் வெளிவரல என்று நினைக்கிறேன் சரிதானே

  • @Agirculture
    @Agirculture Год назад

    துணைவன் சிறுகதை யே வாச்சாத்தி கிராமத்தில் நடந்த சம்பவம் தான்.....

  • @perinbarajahpuvanendrarasa529
    @perinbarajahpuvanendrarasa529 Год назад +2

    சிறப்பான விமர்சனம் அண்ணா

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Год назад +5

    Next expecting Thalapathy Vijay-Director Vetrimaaran-Santosh Narayanan Combo 🔥🙏🙌🙏

  • @vaithilingamsivasankaran8428
    @vaithilingamsivasankaran8428 Год назад

    பின்னணி இசைக்கு இளையராஜாவை தேர்ந்தெடுத்த வெற்றிமாறன் உண்மையிலுமே ஒரு தமிழின காதலன்

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 Год назад +1

    Raja sir music super ana love scene vida danush padina song fulla vandhadhu konjam thoivu irundhadhu unmai dan. Ana song nalla song

  • @hamsaveni96
    @hamsaveni96 Год назад +11

    தயவுசெய்து இளையராஜாவோட பின்னனி இசையைப் பற்றி நீங்கள் எல்லாம் பேசாதிங்க!😏
    இந்த படத்துக்கு மிகைப்படுத்தப்பட்ட இசை,நீங்கள் ரசித்த மற்ற விஷயங்களைப் பின்னுக்கு தள்ளிவிடும்! அதைப் புரிந்துக்கொள்ளுங்கள் 😮

  • @arunarvind7195
    @arunarvind7195 Год назад +1

    Vetrimaaran, Satyajit Ray, Akira Kurosawa, Orson Welles, Aleandro Gonzalez Innaritu, Alfonso Cuaron, Martin Scorsese, Clint Eastwood, Francis Ford Coppola, Alfred Hitchcock, Stanley Kubrick, Steven Spielberg, James Cameroon, Christopher Nolan, David Fincher, Fritz Lang, Ang Lee, Quentin Tarantino ... are all world's best directors

  • @subashnesh
    @subashnesh Год назад

    Another Part 2 From Vetrimaran.. looking forward. Media is a powerful tool, if it is used correctly..Kudos to Viduthalai Team

  • @prajwin2788
    @prajwin2788 Год назад +2

    Vetri maran sir oda periya periya rasigan nu solamudiyathu thondan nan..na Firsday nyt show pathen thozhare❤

  • @thanasinghkolipillai7408
    @thanasinghkolipillai7408 Год назад +3

    Ilayaraja background score extradinary..

  • @thamizharasan6866
    @thamizharasan6866 Год назад

    Super bro full review parthuten very nice 👍💟😍✋👍💟😍✋

  • @BadBoy-od6lu
    @BadBoy-od6lu Год назад +1

    Vere level speech 🔥brother ( from Karnataka)

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 Год назад +5

    2:18 just now noticed u stopped with Gautam Vasudev, and Rajiv.. Man u r a Gem and know what we r 💎🥰

  • @harsha_official143
    @harsha_official143 Год назад +1

    Romba thanks anna nalla review kuduthu irukinga super 👌👌

  • @Anandkumar.venkatachalam
    @Anandkumar.venkatachalam Год назад +5

    brother review super ❤

  • @timothykavi1286
    @timothykavi1286 Год назад

    This movie is close to my heart. Being a Tamil from Srilanka who lived in the 80s, it reminded me of police being Sinhala barbaric thugs & army, Makkal iyakam portrait as LTTE and VJS as Prabakaran. But that’s just my take, I am sure there will be other interpretations.

  • @Suryastudios_1997
    @Suryastudios_1997 Год назад +3

    Viduthalai mass movie 🍿🎥

  • @rajakumare3315
    @rajakumare3315 Год назад

    No IR bgm was superb. Tis reminds of 80s, yeah not tat strong but enuf for 2023 music.

  • @asokankannan65
    @asokankannan65 Год назад +1

    ‌ஜெயமோகன் கதைஅல்ல இது உண்மையில் நடாந்தவைகளை அவர் திரைவடிவில் கொண்டு வந்துள்ளார்.

  • @sridharpandiyan2800
    @sridharpandiyan2800 Год назад +4

    இந்த படம் புலவர் கலியபெருமாள் படையாட்சி மற்றும் பொம்பரப்பி தமிழரசன் படையாட்சி ஆகியேரின் வாழ்கையை கொண்ட படம் ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

    • @asokankannan65
      @asokankannan65 Год назад

      வர்ணம் அற்றவர்களே ஒப்புரவு மறவர்கள்..

    • @sridharpandiyan2800
      @sridharpandiyan2800 Год назад

      @@asokankannan65 ஆமாம் தலித் கதை என்றால் தலித் என்று சொல்லி படம் எடுக்கிறங்க. ஆன வன்னியர் சமூகத்தில் பிறந்த தலைவர்களை வன்னியர் என்று சொல்ல முடியல பார்த்திங்களா???..
      திரைத்துறைல அந்த அளவுக்கு திராவிடம் தலித் ஐடியாலஜி மற்றுமே இங்கு புரட்சி படம் என்று ஓரு பிம்பத்தை creat பண்ணி வச்சிட்டாங்க.

  • @tamilmovieschannel1183
    @tamilmovieschannel1183 Год назад +2

    Yes,That Love Scene Was Little Getting Lagged

  • @antonyraj6113
    @antonyraj6113 Год назад

    100% true we also thought the same .. Raja sir music not syn with vetri sir
    It's like பிதாமகன் music

  • @sivaramakrishnannatarajan977
    @sivaramakrishnannatarajan977 Год назад

    BGM என்பது நடிகரை மிகைப்படுத்தி காட்ட பயன்படுத்தபடுவது.
    இளையராஜா அவர்கள் இந்த படத்தில் காட்சிகள் நம் மனதில் என்ன தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கேற்ப இசையமைத்திருந்தார்.
    குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ரயில் விபத்து காட்சியில் நம் எண்ண ஓட்டத்திற்கேற்ப இசை பயணிக்கும்..
    அதே போலவே ஒவ்வொரு காட்சிகளும்..
    இந்த படத்தில் ஹீரோயிசம் இல்லை..
    காட்சியமைப்புகளுக்கேற்ற இசை தேவை என்பதாலேயே வெற்றி இளையராஜாவை தேர்ந்தெடுத்துள்ளார்

  • @aravindssoftware4556
    @aravindssoftware4556 Год назад +2

    You are right all the aspect of telling explanations but when telling about minus points about Ilayaraja, that is not acceptable and we understood, your music knowledge are very less. Bgms are decided on where needed according to the story. If GV used bgm mean that story have such kind.

  • @rajv8187
    @rajv8187 Год назад

    அப்போது seri eppoyum seri always Ilayaraja 🎶🎵🎵💓

  • @akgameplay1881
    @akgameplay1881 Год назад +5

    Vere level 🔥 🔥 🔥

  • @renusdiet1513
    @renusdiet1513 Год назад +6

    Poda loosu avar music than unna ivalo peasa veikidhu.

  • @preethamshetty5903
    @preethamshetty5903 Год назад

    Hi sir I am preetham from Bangalore your explained I like all the best❤❤❤

  • @parir3752
    @parir3752 Год назад +1

    சிறப்பு 👍👍👍👍

  • @avinashcj398
    @avinashcj398 Год назад +2

    Karthik bro, best review, those 2 points is best review ever,. In any such movies it is better to remove or just few seconds love scenes will make the movie vere level,.
    Raja sir music idhula illama irundhurukalaam,. I dha maari movie ku raja sir music illaamaiye vere vere level le irukum, but music pottu sodhapi vecherukaanga.

    • @BC999
      @BC999 Год назад

      Quarter-baked eggs (so-called film critics and commenters) reviewing Maestro Ilayaraja's GRAND MUSIC is like 100 BLIND IDIOTS touching each part of an elephant and declaring that it is a wall, pillar, rope etc.! What a BANE this Internet era has thrust on the audience!

  • @vijayakumar-el2bt
    @vijayakumar-el2bt Год назад +3

    Super thalaiva

  • @niyazking9662
    @niyazking9662 Год назад

    Super ha Review panriga bro niga soldrathe padam pakkanum Pola erukku bro vera level Review bro congratulations super bro.....🤝💐👌👌👏👏👍

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Год назад +2

    அருமையான பதிவு🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @dw2259
    @dw2259 Год назад +2

    Well observed & explained bro🔥🤝

  • @musicgodilaiyaraja4135
    @musicgodilaiyaraja4135 Год назад +1

    BGM உனக்கு தெரியுமா...

  • @ajitharavind3531
    @ajitharavind3531 Год назад +1

    I think ipa ulla music like ani sana gv lam scene ku scene ora erachal music potu potu pathadhunala ungaluku apadi thoniruku nu nenikiran but unamiyava Music na adhu padam pakura namaku oruthal illama rasikura mari music Irundha dhn adhu real music ! Nega nalla detailing ha yalla vishiyangalum pesuringa but music wise ungaluku avalava inum puridhal illa nu nenikuran! Andha love track+love scenes bgm dhn indha movie oda decision making evaluate scene ha convert agum so correct ana puridhal illama movie pathurukinga nu nallava puridhu bro🚶😏

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Год назад +2

    வாழ்த்துகள் தம்பி காட்சிப்படுத்திய விதம் சிறப்பு

  • @rdsEEEN
    @rdsEEEN Год назад

    வெற்றிமாறனின் மத்த படங்கள் எல்லாம் யாரோ ஒருவரை நல்லவராக காட்டும்.. அவர்களுக்கு ஒரு bgm போடலாம்.. அவர்கள் தான் hero villain heroine என்பதை இசை தினித்து விடும்...
    இதில் அப்படி இல்லை...
    இளையராஜா இசையில் அதிசயம் தான் செய்திருக்கிறார்
    படம் பார்ப்பவர்களை உசுப்பேற்றி சுகம் காணமல் கதைக்குள் எடுத்து சென்று விட்டதும் ஒரு மாயாஜாலம் தான்

  • @ramumunu6413
    @ramumunu6413 Год назад +1

    சூரிக்கு இதுக்கு பிறகு தான் குழப்பமே ஏற்ப்பட போகுது தன் travel ஒரு hero வா இல்ல காமெடியனா

  • @rajuraman6453
    @rajuraman6453 Год назад +2

    இசை பற்றி ஞானம் இல்லாமல் பேச வேண்டாம்.இசை பற்றி தெரியாவிட்டால் அமைதி காக்கவும்.worlds best music composer Maestro only.ஆஸ்கார் கமிட்டிக்கே தகுதி இல்லை இளையராஜா இசை யை மதிப்பிட.? நிதானம் தேவை.

  • @sundaramwishingyoulonglife7813

    உங்கள் வியாகியானம் தேவையில்லை. தோற்றுபோன சித்தாந்தத்தை தூக்கி பிடிக்கும் வெற்றி மாறன் விரைவில் வீழ்ந்து விடுவார்

  • @VidaaMuyarchii
    @VidaaMuyarchii Год назад

    பேர்லே வெற்றி கொண்டவர் 👌🏻