Viduthalai Movie Review | Vetri Maaran | Ilaiyaraaja | Soori | Vijay Sethupathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 мар 2023
  • #viduthalai #vetrimaran #soori
    Movie - Viduthalai part 1
    Music Composer :- ILAIYARAAJA
    Studio :- Ilaiyaraaja Studios, Chennai
    Cast: | Soori | Vijay Sethupathi | Bhavani Sri | Chetan | Gautham Vasudev
    Menon | Rajiv Menon | Ilavarasu | Munnar Ramesh | Saravana Subbiah
  • РазвлеченияРазвлечения

Комментарии • 181

  • @johnvaradhan4112
    @johnvaradhan4112 Год назад +80

    மிக அதிமேதாவி இயக்குனர் மத்தியில் திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள் அண்ணே.

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb Год назад +32

    மிக அருமை ❤
    விஜய் சேதுபதி வர்ர 3 காட்சியுமே top notch..
    சூரியும் சூப்பர்..
    வன்முறை காட்சிகள் தான் ரொம்ப ஓவர்.. shocking..
    நிலை குலைந்து விடுகிறது..😮

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. Год назад +32

    மனதை பாதித்த படம்... வாழ்த்துகள் வெற்றி மாறன் 🔥🔥🔥♥️♥️♥️

  • @saviour0263
    @saviour0263 Год назад +32

    மிகவும் சிறப்பான விமர்சனம் நண்பா. நல்ல படங்கள் வரும் போது நீங்கள் பாராட்ட தவறுவதில்லை. மோசமான படம் வரும் போது அதை வறுத்து எடுக்கவும் தவறுவதில்லை. வாழ்த்துக்கள் தோழரே.....👏👏👏👏👏👏👏

  • @exalmed
    @exalmed Год назад +10

    இருவரும் போட்டி போட்டுக்கொண்டு காட்சிகளை விவரிப்பது.. உங்களை எந்த அளவுக்கு இந்த படம் உணர்வு பூர்வமாக ஆட்கொண்டு இருக்கிறது என்பது தெரிகிறது... ஒரு இயக்குனரின் வெற்றி பார்வையாளர்களை இப்படி ஆர்பரிக்க வைப்பது தான்...

  • @HolyFireMinistries23
    @HolyFireMinistries23 Год назад +25

    He is no more parrota soori, he is porata (fighter)soori 🎉🎉🥳

  • @Iravathan
    @Iravathan Год назад +60

    மிக மிக எதிர்பார்த்த review !!! உங்களை போன்ற முற்போக்காளரின் பரிமானத்தை கேட்க ஆவல் ‼‼

    • @nallavan8673
      @nallavan8673 Год назад +6

      😂😂😂😂 murpokkalarkal ah😂😂😂😂

    • @parthipanramadoss8543
      @parthipanramadoss8543 Год назад +1

      @@nallavan8673 sirichtu poiranum..... Aalnthu sinthika koodathu.......

    • @venkyj1558
      @venkyj1558 Год назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @raguragul7471
    @raguragul7471 Год назад +9

    நல்ல படம் நல்ல கருத்துக் கொண்ட விடுதலை படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் 💫💙❤️ விடுதலை சிறுத்தைகள் சார்பில்

  • @muruganmadasamy1477
    @muruganmadasamy1477 Год назад +27

    அயோத்திக்கு அப்புறம் நீங்க பாராட்டுற இரண்பாவது படம்❤👍👏

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Год назад +16

    மைனர்.,
    பல் பிடுங்கி பல்பீர் சிங் விவகாரம் பற்றி பேசுங்கள்..!🙏🙏🙏🙏🙏

    • @AyyanarLost
      @AyyanarLost Год назад +2

      பல்பிடுங்கி சிங் மாறியே விடுதலை படத்தில் ஒரு கதாபாத்திரம் வருது

    • @pronoobstamil1755
      @pronoobstamil1755 Год назад

      இந்த மைனர் உம்பளச்சேரி பையன் திமுக என்ன எழுதி கொடுக்குதோ அதை மட்டும் தான் பேசுவான் ...

  • @iamak3496
    @iamak3496 Год назад +7

    ஆனா ஒன்னு தலைவா நீங்க ரென்டு பேரும் பாராட்டினா அது படத்துக்கு ஆஸ்கர் அவார்ட் கொடுத்தது போல இருக்கு

  • @nithyasenthil2825
    @nithyasenthil2825 Год назад +3

    WHAT A FILM MAKING... EXCELLENT THOUGHT PROCESS. THANK YOU SOORI, VJS AND GREAT VETRIMARAN

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Год назад +3

    விசாரணைக்கு அழைத்து பலபேருக்கு பல் உடைத்த பல்பீர்சிங் பற்றி பேசும் போது முன்னாள் கர்நாடக போலீஸ் அண்ணாமலை ஐபிஎஸ் அமைச்சர் செந்தில்பாலாஜியை பல்லை உடைப்பேன் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது..!ஆகவே அவர் பணி புரிந்த காலத்தில் அவரும் இது போன்ற சைக்கோ செயலில் ஈடுபட்டிருக்கிறாரா என்று மனித உரிமை செயல் பாட்டாளர்கள் ஆராய்வதும் மிக மிக அவசியம்..! எடப்பாடி கால போலீஸ் நிகழ்திய சாத்தான் குள கொடூரத்துக்குப் பின் சமூக வலைத்தள மீடியாக்கள் காவல்துறை சித்திரவதை செய்திகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்திருப்பது ஆறுதலானது..! இது போன்ற மக்கள் விரோத கொடுஞ்செயல் விவகாரங்களில் மெத்தனமாக செயல்படும் திராவிட மாடல் அரசின் மெத்தனம் கண்டிக்கத்தக்கது..!மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து விரைந்து செயலாற்ற வேண்டும் 🙏🙏🙏..

  • @rajeshrajendran336
    @rajeshrajendran336 Год назад +19

    படம் தாறு மாறு . . . . 🔥 🔥 வெற்றி மாறன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gayathriravichandran635
    @gayathriravichandran635 Год назад +2

    Hai. Sathya Anna vukagave video pakka enjoyment a iruku 🎉

  • @tamilshree5452
    @tamilshree5452 Год назад +8

    Very intresting video 🎉 of U2brutus galatta😊🤝🤝👏👏

  • @sundharamsundharam6548
    @sundharamsundharam6548 Год назад +4

    திமுக மலையை உடைத்து கேரளாவுக்கு நடத்துகிறார்கள்

  • @johnvaradhan4112
    @johnvaradhan4112 Год назад +6

    அண்ணே ஒரு தவறு உள்ளது உங்கள் உரையாடல்களில். எங்கள் அண்ணன் பாரி ஓலன் காதலித்ததால் மூலையில் பிரச்சினை வரும் என்கிறார். நீங்கள் காதலைப் பற்றி பேசுறிங்க தப்பு அண்ணே தப்பு 😂 எங்கள் அண்ணன் பாரி ஓலனுக்கு கோவம் வரும் 😅

  • @Anandad607
    @Anandad607 Год назад +4

    எல்லா தவறுக்கும் முழுமையான காரனம் யார் என்றால் அப்ப இருக்குற அரசாங்கம் தான்
    எப்படி என்றால் அரசாங்கம் நினைத்தால் இங்கு எல்லா தவறுகளையும் தடுத்து நிறுத்த முடியும் அன்று முதல் இன்று வரை

  • @venkatesansubramani306
    @venkatesansubramani306 Год назад +3

    I think full story revealed , so interesting i want to see the flim

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 Год назад +6

    These guys proved themselves to be the Perfect Rationalist. Though Raja Aiya is in a Party with Opposite principles to us, these people respected his Music and acknowledged his Talent, keeping aside the Politics.. Respect 👏👏👏

    • @arunarvind7195
      @arunarvind7195 9 месяцев назад

      Main score was nice, but there were main drawbacks in soundscores

  • @Dravidamurugan8883
    @Dravidamurugan8883 Год назад +2

    தோழர் திரைப்படம் அருமை இந்த கதையின் உண்மை கரு தமிழ் நாடு ஒரு மிகவும் புனிதர் என்று சொல்லும்
    எம் ஜி ஆர் அவர்களின் ஆட்சியில் நடந்தது என்று சொல்வது சிறப்பு அதுவும் எளிய முறையிலும் மறைமுகமாக

  • @anandkutty3094
    @anandkutty3094 10 месяцев назад

    காதல் வலி(மை) பெற்று ஓடும் நாயகனின் உணர்வு நமக்கு நன்றாக கடத்தபட்டது. அந்த பொண்ண விட்டுட சொல்றேன் னு மேல் அதிகாரி சொன்னபின்னும் ., மத்தவங்களும் பெண் தானே என தொடரும் நாயகனின் ஓட்டம் காதலை கடந்து மனிதத்தையும் நமக்குள் கடத்துகிறது🎉

  • @kumardxz
    @kumardxz Год назад +4

    The Name Is Vetrimaran🔥🔥🔥🔥🔥🔥

  • @sumeraa1314
    @sumeraa1314 Год назад

    Romba nallaiku peragu ungaludaya video pakra arumai bro

  • @user-wt4mn8us5p
    @user-wt4mn8us5p Год назад +2

    வலதுசாரி புளிச்ச மாவு கதையின் தழுவல் என்பதால் அவர் பக்கம் இயக்குநர் சாய்ந்து விடுவாரோ என்ற பயம் இருந்தது... ஆனால் மைனர் & சத்யாவின் விமர்சனம் ஆறுதல் அளிக்கிறது....

  • @elavarasanmarimuthu3612
    @elavarasanmarimuthu3612 Год назад +6

    என்னங்கப்பா..ஒருவரி விடாம கதையையே சொல்லுறீங்க. ☹️

  • @sothikaranlingam1945
    @sothikaranlingam1945 Год назад +2

    வணக்கம் குஞ்சு.
    தமிழினத்திற்கு அவசியம்தேவையான தமிழ்தேசியஅரசியலை மிகச்சிறப்பாக காட்டியுள்ளார் வெற்றிமாறன்......
    வாழ்த்துக்கள்.

  • @chemarkx7966
    @chemarkx7966 Год назад +1

    என் கூட உட்கார்ந்து அதே பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தவங்க கொண்டாடுனாங்க . இந்த விடுதலை படம் ரொம்ப போரிங்கா இருக்கு அப்படின்னு சொல்றாங்க. அவங்க எல்லாருமே இந்த படத்தை ஒரு பொழுதுபோக்கு படமா நினைச்சு பார்க்க வந்திருக்காங்க. இது பேசுற அரசியல் பார்வை சுத்தற இல்ல.

  • @mahir547
    @mahir547 Год назад +1

    என்னமோப்பா நீங்க இப்படி சொல்லுறீங்க. ஆனால் உங்க சக தோழர் கரிகாலன் இந்த படத்துக்கு எதிரான ஆட்கள கூப்பிட்டு வச்சு பேட்டி எடுக்கிறாரே .

  • @manohara525
    @manohara525 Год назад +8

    ஐந்து நிமிடம் Spoilers இல்லாமல் படத்தின் நிறை குறைகளை சொல்லிவிட்டு பின்னர் detailed review பண்ணலாம்

  • @venuvenu011
    @venuvenu011 Год назад +4

    Background la vetri anna photo va centre la podanum nanba 🎉🎉🎉

  • @avinarts3782
    @avinarts3782 Год назад

    வணக்கம்...வாழ்த்துகள் ...
    தோழர்களே.!

  • @sekarsekar559
    @sekarsekar559 Год назад +1

    வாழ்த்துகள் என்தம்பிகளே....

  • @m.rahamathullam.rahamathul8362
    @m.rahamathullam.rahamathul8362 Год назад +11

    சகோதரர்கள் ‌‌‌‌‌ உங்கள் இருவருக்கும் நன்றி 🎉
    சகோதரர்
    வெற்றி மாறான அவர்களுக்கு நன்றி
    சூரி அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கியதர்க்கு
    சகோதரர்
    சூரி அவர்களுக்கு வாழ்த்துகள்
    உங்கள் திறமையை வெளிப்படுத்தியதக்கு

  • @rexishanmugam3761
    @rexishanmugam3761 Год назад

    Rocking crew...must watch movie...

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Год назад +1

    Love you da தம்பிகளே!

  • @kabilankabilan1299
    @kabilankabilan1299 Год назад

    Nandri🔥🔥🔥

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff Год назад +12

    யோவ் .....
    விமர்சனத்துக்கும் கதை விவாதத்திற்கும் வித்தியாசம் இருக்கு
    எல்லாத்தையும் உளறி கொட்டிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்.
    முக்கியமா சத்யா.... இதான் இன்டர்வல் ப்ளாக்னே சொல்றாப்ல..
    கொய்யால நாங்க படம் பாக்குறதா வேணாமா????

  • @arjunpc3346
    @arjunpc3346 Год назад +6

    Minor Sir and Sathya Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @AyyanarLost
    @AyyanarLost Год назад +4

    Review nu title la podurathukku pathil கலந்துரையாடல் னு போடுங்க. முழு கதையை சொல்லிட்டீங்க..

  • @smentertainmentsmentertain5396
    @smentertainmentsmentertain5396 Год назад +2

    முப்பது ஆண்டுகள் முன்பு நடந்த வாச்சாத்தி கற்பழிப்பு சம்பவங்கள் தான் படத்தின் மையக்கரு என்று சில பேர் சொல்கிறார்கள்

  • @solomongibson1919
    @solomongibson1919 Год назад +3

    Ena bro full kadha solitu iruka ?? 😮😮

  • @samsathrak1287
    @samsathrak1287 Год назад

    உங்க பேச்சு அழகு சிறப்பு விமர்சனம் 💐💐💐சத்யா மைனர் ❤❤❤

  • @asagathee
    @asagathee Год назад +2

    😂சீமான் பேசின வசனத்தை படத்துல வச்சத்தும் எவ்ளோ பாராட்டி பேசுராணுங்க

  • @mohandass8609
    @mohandass8609 Год назад +2

    BGM excellent 🎉❤

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 Год назад +1

    Congrats vidu thala

  • @heroofcomments8956
    @heroofcomments8956 Год назад

    அதிகாரம் என்பது மக்கள் மேல் ஏறி மிதிப்பது இல்லை, மக்களுக்காக இறங்கி வருவது, இதை என்றுமே அதிகாரம் அறிவதில்லை.

  • @user-vv6it3to7c
    @user-vv6it3to7c Год назад

    Unga cover amount pathi pesunga dhozhar

  • @rajendraprabakar1036
    @rajendraprabakar1036 Год назад +1

    2ndu thadava paatha(theatre la) ..
    Innum 3thadava paapen.

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 Год назад +2

    Ilaiyairaja+vetririmaran ❤❤❤

  • @PRABAKARAN_TAMILAN_MADURAI
    @PRABAKARAN_TAMILAN_MADURAI Год назад +2

    இந்தா வந்துருச்சுல பொணந்திண்ணி(மைனர்)...

  • @smrineu
    @smrineu Год назад +4

    Vetrimaran 😍

  • @vijayanmanoharan-gi9lh
    @vijayanmanoharan-gi9lh Год назад +1

    Soori santhanathai mingi viddar.all the best soori.

  • @johnamal2571
    @johnamal2571 Год назад

    விவாதமாக உள்ளது.

  • @naaznaaz9030
    @naaznaaz9030 Год назад +9

    good job. but when you list out few movements, why you not mention May 17?? actually May 17 is frontier in all much needed issues. I am not from May 17, but I appreciate their stand for people...

  • @manojisaac
    @manojisaac Год назад

    what avout 10K jobs that the corporate can create??

  • @advcreators818
    @advcreators818 Год назад

    இந்த படத்தை பார்க்கும் பொழுது ஐயா கேப்டனுக்கும் ஈழத்தில் இப்படிதான் நடந்திருக்குமோ என்கிற ஐயம் மட்டுமில்ல பெரிய சந்தேகத்தை தருகிறது

  • @manima3541
    @manima3541 Год назад

    Supper
    Veraleaval tholar
    Minor Sathiya
    Ungaludaya vilakkam
    Miga miga arumai
    Vaalga vaalthukkal tholar

  • @ramaiahs.r2495
    @ramaiahs.r2495 Год назад +3

    Vijay sethupathi varra scene mass.

  • @muthua1573
    @muthua1573 Год назад +2

    கதையை இப்படி வரிக்கு வரி விவாதிப்பது சரியில்லை தோழர்களே

  • @arunarvind7195
    @arunarvind7195 9 месяцев назад

    Viduthalai extraordinary ❤ main score nalla irundhuchu aanaa matha scores laam 😢

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Год назад +1

    விடுதலை 💪💪💪💪

  • @mohamedyasar7142
    @mohamedyasar7142 Год назад +2

    மைனர் நம்ம ஆண்டபரம்பரை சுரேஷ்... வாட்ச் பில்

  • @premkumar-sj4bn
    @premkumar-sj4bn Год назад

    Full story ya...sollitu irukeengs🤨

  • @puruzhothamanpuruzhothaman2769
    @puruzhothamanpuruzhothaman2769 Год назад +1

    அண்ணன் பியூஷ் மனுஷ் அவர்களை நேர்காணல் செய்ய வும்

  • @user-fv5kb6cf1b
    @user-fv5kb6cf1b Год назад

    🤝

  • @lalsubu602
    @lalsubu602 Год назад +2

    Semma movie review brother congratulations 💐🥳🎊

  • @sivap1825
    @sivap1825 Год назад

    அருமை அருமை

  • @prasanth.s5254
    @prasanth.s5254 Год назад +5

    தயவு செய்து கதையே சொல்லாதீர்கள்

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 Год назад +5

    படம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் வெற்றிமாறன் 👏👏👌🏻👌🏻

  • @james-ke3qy
    @james-ke3qy Год назад

    Spoiler alert nu podungaya
    Ethukkuya mulu padathayum scene by scene sollittu irukinga

  • @aneishlal
    @aneishlal Год назад

    Telegram vendam theatre vendam adan neengale full movie sollitingale

  • @chitu-iw5if
    @chitu-iw5if Год назад

    மிகவும் நல்ல காவல்துறை அதிகாரி திரு. ராஜா அவர்கள் திருத்தங்கல் காவல் நிலையத்தில் பணிபுரிந்தார். 🙏🙏

  • @BloodySweet2323
    @BloodySweet2323 Год назад

    Enakkum ipditha nadanthiruku

  • @shakthi1476
    @shakthi1476 Год назад +2

    Super

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Год назад +1

    மீண்டும் ராஜா என்று கான்பித்தார் இனைய ராஜr

  • @arumugamoman5559
    @arumugamoman5559 Год назад +1

    ❤😂❤❤

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh Год назад

    💞💞💞💞💞😘😘😘😘👌👌👌

  • @sathiyarajkalai8519
    @sathiyarajkalai8519 Год назад

    Anna good movie

  • @Itz_Srinath
    @Itz_Srinath Год назад

    Spoiler nu caption podungayaa
    🤦🏻

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Год назад +3

    அருமை சத்யா மற்றும் மைனர்

  • @mathanmuruganantham7414
    @mathanmuruganantham7414 Год назад

    🎯வெற்றி மாறன்🚩

  • @rithikakutty9911
    @rithikakutty9911 Год назад +1

    That simbu mind:
    Viduthalai review ku enna yenda adikkuringa

  • @ezhilarasu9296
    @ezhilarasu9296 Год назад

    U2 Brutus oru pothum rummy add atharippathillai😂😂😂😂😂

  • @advcreators818
    @advcreators818 Год назад

    வீரப்பன் ஐயா ஊரிலேயும் இது போல நிகழ்ந்திருக்குமோ

  • @ABHlSHEK
    @ABHlSHEK Год назад

    kantara ku enna da korai.. even gurubaai said its good movie

  • @haridharan6454
    @haridharan6454 Год назад +1

    Part 2 ப்ரகாஷ்raj is கலியபெருமாள்

    • @AyyanarLost
      @AyyanarLost Год назад

      அப்புறம் எதுக்கு விஜய் சேதுபதிக்கு பெருமாள் னு பேர் வச்சாங்க. விஜய் சேதுபதி கலியபெருமாள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ் பெருமாளுக்கு அரசியல் சொல்லிக்கொடுத்த ஒரு கம்யூனிஸ்ட் ஆக நடித்திருக்க வாய்ப்புள்ளது.

  • @travelwithshanavas
    @travelwithshanavas Год назад +9

    Review சொல்வீங்கனு பாத்தா கதை சொல்லிட்டு இருக்கீங்க 🙄🙄

  • @sountharrajan594
    @sountharrajan594 Год назад +1

    Pallu thayeli sathya also appeared 😂😂

  • @mohamedyasar7142
    @mohamedyasar7142 Год назад

    மைனர் கலாஷேத்ரா விவகாரம் என்ன...

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 Год назад

    Yuvan oru coconut 🥥 oven oru shoe 👠

  • @navarasana7289
    @navarasana7289 Год назад

    Intha movie ya neenga damage panna...neenga total damage....pls....

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 Год назад +2

    எப்படிப்பா இப்படி உருட்டி பேசி மலுபிரின்க. நிஜமா உள் கருத்து என்னனு சொல்லுங்க அப்பா

  • @balajijayaraman9478
    @balajijayaraman9478 Год назад +1

    softஆன Hitlerனா, அன்பான சர்வாதிகாரியா?

  • @SangeethaSangeetha-cz8pf
    @SangeethaSangeetha-cz8pf Год назад

    ,💙🖤❤️

  • @navarasana7289
    @navarasana7289 Год назад

    Brothers pls unga manasula irrukaratha peasunga....Neenga neengalave peasala ....pls eangala eamatithinga guys...

  • @sountharrajan594
    @sountharrajan594 Год назад +1

    Soo.. Va nakka vandhutaar minor kunju... 🥳🥳

  • @nightcolour6447
    @nightcolour6447 Год назад +3

    கடைசியில் வந்த வசனத்தில் கவனிக்க வேண்டிய வசனத்தை வேண்டுமென்றே மறைத்தது போல் தெரியுதே.
    சாதி மதம் Equalisim தோன்றுவதற்கு முன்பு ஒன்றாக ஒரு இடத்தில் கூடிவாழ்ந்தோம் அதற்கு காரணம் மொழியும்,மரபும்.
    - வெற்றிமாறன்
    இதை வெளியே சொன்னால் உங்களுக்கு பிரச்சனை ஏற்படுமா என்னே?

  • @Sixersuresh6
    @Sixersuresh6 Год назад

    நாம் தமிழர்