அயோத்தி Appreciation video | Sasikumar | Sathya and Minor | U2 Brutus Galata

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2024
  • #ayothi #sasikumar #sangis

Комментарии • 344

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Год назад +151

    தமிழ்நாடு அரசு இந்த படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க உதவும் அளவுக்கு, பரிந்துரை செய்யும் வகையில் விமர்சனம் அமைந்துள்ளது.

    • @kabilankannan8441
      @kabilankannan8441 Год назад +9

      "வரிவிலக்கு" கொடுக்கனும்னு சொல்றீங்க போல....

    • @subramaniansundaram3041
      @subramaniansundaram3041 Год назад +7

      வரி விலக்கு அளிக்க வேண்டிய படம். இது போன்ற படங்களுக்கு கொடுக்காமல் இருந்தால் அது அநீதி.

    • @ayyappam880
      @ayyappam880 Год назад +4

      Sure, tax exemption be given

    • @shaikmaricar5909
      @shaikmaricar5909 Год назад +2

      Very good movie

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 Год назад +76

    நிஜமாகவே மிகஅருமையான படம் அனைவரும் இயல்பாக நடித்திருந்தார்கள்
    இறுதி காட்சி மிகச்சிறப்பு
    மைனர் & சத்யா இருவருக்கும் நன்றி உங்கள் மூலம் இந்த திரைப்படம் அனைவருக்கும்
    சென்றடையும் என நம்புகிறேன்

  • @chinnachamys1288
    @chinnachamys1288 Год назад +3

    அருமையான படம். இது அனைத்து மொழிகளிலும் சென்று சேரவேண்டும். இயக்குனர் நடிகர்கள் அனைவரும் சிறப்பாக செய்துள்ளார்கள் .

  • @nilofarneesa6469
    @nilofarneesa6469 Год назад +170

    அயோத்தி என்ற பேரை பாத்து ஆசையுடன்...வரும் சங்கிகளில் ஒருத்தன் திருந்தினாலும்...அது தான் படத்துக்கு நிஜமான வெற்றி...

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Год назад +5

      இது அய்யோ உத்தி என்பது புரியும்.

    • @world4usbro
      @world4usbro Год назад +2

      ஆமா 🙌🏼

    • @alagarsk
      @alagarsk Год назад

      Atha sapduku matham maruna ne pesalam aj😂

    • @alagarsk
      @alagarsk Год назад

      Crt than. ,ithe vera actor i mean vera hero pani iruntha title achii pathu irupom, Nadodigal 2 la ivan lakshanam therinchiii pochii, athuku apm ivan movie Ah pakurathr illa , BcOZ ivanum una mathiri sapduku soriyar group la join panitan la athan 😂😂😜😜😜😜

    • @AnbuAnbu-fp6cw
      @AnbuAnbu-fp6cw Год назад

      உண்மைய சொன்னா
      கேங் ரேப் ஆதரவாளன்களாம்
      கியு ‌கட்டி வரான்ங்க
      5 அறிவு மந்தை கூட்டங்கள்
      சிந்திக்க தோன்றாத முட்டாள் கள்

  • @mysteryfactstamil8931
    @mysteryfactstamil8931 Год назад +24

    நான் ராமேஸ்வரம் தான் சகோ,,இந்த படத்தை பார்த்த பிறகாவது ஒவ்வொரு சங்கிகளும் திருந்தினால் சரி.. நல்ல அருமையான மெசேஜ் கொடுத்து இருக்கிறார்கள். அனைவரும் அவசியம் இந்த படத்தை பார்க்க வேண்டும்..

  • @syedabthayar850
    @syedabthayar850 Год назад +42

    டைரக்டர் மந்திர மூர்த்தி க்கு வாழ்த்துகள்💐.
    படம் அருமை அருமை அனைவரும் பார்க்க வேண்டிய படம். இது தான் தமிழ்நாட்டின் எதார்த்தம். இந்து முஸ்லிம் ஒற்றுமை.

  • @nagarajankrishnan4741
    @nagarajankrishnan4741 Год назад +15

    Best movie of the year 2023
    Really sasi Kumar proved his acting

  • @chelladuraichelladurai612
    @chelladuraichelladurai612 Год назад +5

    Thank you lot my dear sons. Me too crying when ever emotional scenes comings after seeing Avanthan Manithan. Yes Sasikumar and his friends are really Manitha Neyamikka Manitharkal. Best wishes brothers.

  • @quentinmin
    @quentinmin Год назад +6

    Ayothi must be dubbed and released in all India languages. Every Indian must watch movie

  • @mohamedabbas3023
    @mohamedabbas3023 Год назад +24

    படம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏

  • @asikaanas
    @asikaanas Год назад +11

    அருமையான படம். மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் 🎊 அனைவரும் நிச்சியமாக பார்க்க வேண்டும்

  • @abibullakhan7156
    @abibullakhan7156 Год назад +50

    அருமையான கதை வடமாநில மக்கள் குடும்பத்தில் இந்த அளவு அடிமையாக வைத்துஉள்ளார்கள் எனதெளிவாகவும் தமிழ்மக்கள் வெளிமாநில மக்களிடம் கனிவுடன் அன்புடன் நடப்பதை காட்டியுள்ளார்

  • @user-pl5ni4mc4k
    @user-pl5ni4mc4k Год назад +22

    இன்னும் பார்க்கவில்லை
    உங்கள் விமர்சனத்திற்கு பின் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என ஆவல் ஏற்படுகிறது. நன்றி மைனர் அருமை!

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 Год назад +3

    உங்கள் மூலம் அனைவரும் கான ஏற்படுத்தும் சத்யா&மைனர் இருவருக்கும் என் மனமார்ந்த 🙏🏿🙏🏿

  • @amsalim32
    @amsalim32 Год назад +26

    ஒரு படம் முழுவதும் மனிதம், மனிதநேயம்னு சொல்லாம ஒரு வார்த்தையில் படத்தின் கலரையே மாற்றி அமைத்த என் அன்பு சகோதரர் மந்திர மூர்த்தி மற்றும் சசிகுமாருக்கும் அன்பு பாராட்டுக்கள்...லவ் யூ ஆல்

    • @alagarsk
      @alagarsk Год назад

      Atha yaru soltra parunga 😂

    • @amsalim32
      @amsalim32 Год назад +4

      Azhagaru.... Unakku eriyyathan seyyum bro...adhula dhan indha padathoda veteiye irukku bro

    • @alagarsk
      @alagarsk Год назад

      @@amsalim32 Enaku ethuku bro eriyanum , apdiye erinchalum thappu ilaye ,unmai ku marra pana eriyathana seiyum 😂, Ne kiduku movie pathuttu vanthu enkita pesu bro

    • @dhineshkumar7646
      @dhineshkumar7646 Год назад +1

      ​@@alagarsk en avaru sonna enna thappu. Oru muslim avanga karutha sollakoodada.

    • @alagarsk
      @alagarsk Год назад

      @@dhineshkumar7646 Solalam bro , ella movie kum ithe mathiri support pananum la , avangaluku favour ah irukura movie ku mattum support pantrangale ??????

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 Год назад +19

    அப்போ மைனருக்கும் சத்யாவுக்கும் இந்தி தெரிஞ்சிருக்கு🤣🤣🤣😂
    சிறப்பான விமர்சனம் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹

  • @johannraphael907
    @johannraphael907 Год назад +3

    Super and very funny and Vera level funny 🤣🤣🤣🤣😂😂😂😂😂😂 your the biggest vip in the world

  • @noormohammed9949
    @noormohammed9949 Год назад +56

    மதத்தை மறந்து மனிதனை மனிதனாய் மதிக்கும் குணம் தமிழ் மக்களிடம் இயல்பாய் அமைந்துள்ளது நம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தனித்தன்மை ❤

    • @jovialboy2020
      @jovialboy2020 Год назад

      டேய் நீ சரியான மதத்தை பார்க்கவில்லை போல அது தான் மதத்தை மறக்க சொல்கிறாய்,
      முதலில் உண்மையான மதத்தை படித்து பார் அப்புரம் புரியும்...1450 வருடம் முன்பு.... உள்ள வரலாறை பார்

    • @salappan4192
      @salappan4192 Год назад

      மதம் என்பதே இந்திய மொழிகளில் ஒன்றே இல்லைப்பா இந்திய வாழ் அந்நியர்கள் எழுதிய கதை விற்பனைகூடமே கேடுகெட்ட அந்நிய நாடோடி சொல் மதமே

    • @noormohammed9949
      @noormohammed9949 Год назад +1

      @@salappan4192 அண்ணா நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நம் இனம் தமிழ் இனம் 🙏

    • @pachasanki7553
      @pachasanki7553 Год назад

      அப்டி ஒன்னும் இல்லையே

    • @mohamedasiq7720
      @mohamedasiq7720 Год назад

      ​​​@@jovialboy2020ஆமா 1450 வருஷத்துக்கு முன்னாடி பெண்கள் மேலடை போட கூடாது, மார்புக்கு வரி கட்டனும்.... இந்த வீடியோவுல கடைசி 40 sec உனக்கு தான்ம்ல சங்கி...

  • @AbdulHameedM
    @AbdulHameedM Год назад +26

    கல்நெஞ்சையும் கரைத்து விடும் படம்😭 பார்த்தே ஆக வேண்டிய படம். இயக்குனர் மந்திரமூர்த்தி, சசிகுமார் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். நீடூழி வாழ்க.

    • @alagarsk
      @alagarsk Год назад

      Apdii oru scene ila , nenga suma kambi kattathinga bro 😂

    • @AbdulHameedM
      @AbdulHameedM Год назад +5

      @@alagarsk இந்த படம் பார்த்து ஒரு கண்ணீர் வரவில்லை என்றால், உங்களை நினைத்து பரிதாபப்படுகிறேன்.

    • @alagarsk
      @alagarsk Год назад +1

      @@AbdulHameedM bro 200 kooli boys kita Poi solunga bro nambuvan

    • @AbdulHameedM
      @AbdulHameedM Год назад +3

      @@alagarsk Rs 2 credited to your account. Please check Mr Sangi

    • @alagarsk
      @alagarsk Год назад +1

      @@AbdulHameedM Hey bro , enaku antha 2 rs kuda vena , and Na onum sangiyum illa , na normal person than , bt unmai Ah Sona , sangi na , na sangi ah iruken bro 😂 ,

  • @everythingeasy4948
    @everythingeasy4948 Год назад +6

    Indha padam kadaisiyil kanneer varamal illai great

  • @kallakurichibranch173
    @kallakurichibranch173 Год назад +7

    வாழ்த்துக்கள் அன்பு தோழர் (இயக்குனர்) அவர்களுக்கு....

  • @Muthukumar-eu7he
    @Muthukumar-eu7he Год назад +65

    சமூகத்திற்கான இது போன்ற திரைப்படங்கள் இப்போது தொடர்ந்து வெளிவருவது நல்லது

  • @mern4963
    @mern4963 Год назад +4

    Best movie ever made about humanity😀

  • @mdmakeen
    @mdmakeen Год назад +6

    இப்படி ஒரு சினிமா review வ நான் இதுவரைக்கும் பார்த்தில்ல... 😂😂செம்ம சூப்பர் ப்ரோ..
    Notes :-
    கருப்பா காவியா 😂😂
    இல்ல வாய மூடிட்டு போவியா 😂😂

  • @syedabthayar850
    @syedabthayar850 Год назад +18

    சசிகுமார் வாழ்த்துகள்.💐

    • @rabeekraja5756
      @rabeekraja5756 Год назад

      மதுரையில் எங்கே வெளியீடு தெரிவிக்கவும்

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 Год назад +11

    புளூ சட்டை அண்ணனும் படம் நல்லாயிருக்குன்னிட்டாரு..! மைணர் சத்யாவும் சர்டிபிகேட் கொடுத்துட்டாக..!
    அய்யய்யோ..!
    இந்த படத்த பாத்தே ஆகனுமே...!
    நாளைக்கு முதல் வேளை படத்தை பாத்துற வேண்டியதுதான்..!

  • @mrShihamDiamond
    @mrShihamDiamond Год назад +4

    Next level 1000🔥🔥

  • @noormohamed8461
    @noormohamed8461 Год назад +2

    என்னடா இன்னு மைனரிடம் இருந்து வீடியோ வரலைன்னு பார்த்துட் இருதேன் சூப்பர் மைனர்

    • @world4usbro
      @world4usbro Год назад

      வந்து 5 நாளாச்சு

  • @jayia5359
    @jayia5359 Год назад +19

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @world4usbro
    @world4usbro Год назад +31

    இந்த படம் வேறலெவல் ல இருக்கு.. இந்தியா முழுதும் இந்தப்படம் வெளியாகணும்.. படத்தின் கலைஞர்களுக்கு நன்றி 🙏🙏
    எல்லாரும் பாக்க வேண்டிய படம். 👌🏼

    • @alagarsk
      @alagarsk Год назад

      Y bro , neye thirumba thirumba comment pantra , ohh 200 kooli boys Ah 😂😂😂😂

  • @Riaz916
    @Riaz916 Год назад +3

    Feel Good movie❤🔝🔥

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 Год назад +5

    Heart touching movie 💖💖

  • @user-ty5zj7fy7w
    @user-ty5zj7fy7w Год назад +7

    அயோத்தி மனிதம் பேசியது..!
    கண்ணீர் வந்தது.(கதை திரைக்கதை வசனம் எல்லாம் அருமை) குறிப்பாக கருத்து அருமை.!

  • @prabhakaranku6550
    @prabhakaranku6550 Год назад +5

    இந்த படத்தை கண்டிப்பாக ஹிந்தி யில்ரீமேக்செய்துவடமாநிலம்முழுவதும்ரிலீஸ்செய்தால்தமிழர்மீதுள்ளகாழ்புணர்ச்சியைவடமாநிலத்தவர்கள்மாற்றிக்கொள்வார்கள்என்பதுஉறுதி

  • @truemsgs
    @truemsgs Год назад +4

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @nrmalachandar368
    @nrmalachandar368 Год назад +3

    இருவரும் படத்தை அலசி ,பார்க்காமலேயே எங்களைப் படத்தை ரசித்து உணரவைத்துள்ளீர்கள் .
    அதே நேரம் உங்களது வழக்கமான உள்ளுணர்வை Focus செய்துள்ளீர்கள்.

  • @alagappanmeyyappan1387
    @alagappanmeyyappan1387 8 месяцев назад

    Innoru naadodigal partha mari irunduchu with emotions overflowing👏👏

  • @saravananrajamanickam2063
    @saravananrajamanickam2063 Год назад +14

    சமீபத்துல இம்மாதிரி நிகழ்வு உண்மையாகவே நடந்திருக்கிறது. விபரமறிந்தவர்கள் பகிரவும்..🙏🙏

  • @tamilutopia690
    @tamilutopia690 Год назад +28

    😂😂🎉வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி, அண்ணன் கைப்புள்ள 😂😂சங்கம் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @balajid4430
      @balajid4430 Год назад +3

      நிறைய பயிற்சி எடுத்தும் ஜெயிக்கல ன்னா... அது டம்மி பீஸ் தானே...

  • @kamarajm4106
    @kamarajm4106 Год назад +3

    This movie will be get oscar for best foreign language film,if it's send to nomination,I am sure about it

  • @jaisugumar563
    @jaisugumar563 Год назад +12

    Sasi Kumar per sonna time la theatre fulla claps!!!!

  • @veluibrahim1233
    @veluibrahim1233 Год назад +1

    கலக்குங்க தல

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 Год назад +2

    Good movie

  • @kumartamil1022
    @kumartamil1022 Год назад +4

    Such wonderful criticism

  • @comradethemiddleclass4073
    @comradethemiddleclass4073 Год назад +10

    Sathya Reaction 👌👌👌

  • @world4usbro
    @world4usbro Год назад +38

    இந்த ஆண்டின் மிகச்சிறந்த படைப்புகள் -
    அயலி & அயோத்தி 🖤💙😍

    • @alagarsk
      @alagarsk Год назад

      Ohh, ivlo nall comala iruntha pola bro 😂

    • @santhoshselvaraj715
      @santhoshselvaraj715 Год назад

      Burkha also bro....

    • @world4usbro
      @world4usbro Год назад

      @@santhoshselvaraj715 oh.. பாக்கல ப்ரோ

  • @udumanali4079
    @udumanali4079 Год назад

    தமிழ் மண்ணின் மணம் எந்த மண்னையும் மணிதனாக்கும்

  • @mansattiU2
    @mansattiU2 Год назад +6

    😀😀😀😀😀👌 நான் உங்களோட ஒவ்வொரு வீடியோவும் வேற லெவல் 😀🏆🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🤝

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Год назад

    Aiyyothi aiyyothi nu sollumbothellam enakku aiyyokian aiyyokian nu kekuthu bro...

  • @sivaprakashs9939
    @sivaprakashs9939 Год назад +2

    அண்ணா அந்த பிற்போக்கு அப்பா கேரக்டர் H. ராஜா

  • @yamahayamaha7722
    @yamahayamaha7722 Год назад

    Arumaiyana padam

  • @alameenkrathagams
    @alameenkrathagams Год назад +7

    அருமையான படம் கண்ணீர் வந்தது

  • @n.shahrukhn.shahrukh3884
    @n.shahrukhn.shahrukh3884 Год назад +1

    Very very very very very very very very very good sir

  • @veralvideo1762
    @veralvideo1762 Год назад +12

    நான் எப்போவுமே சொல்லும் ஒரு டயலோக் தமிழ் நாடுதான் எப்போவுமே கெத்து 👍

  • @MA-ql4qo
    @MA-ql4qo Год назад +1

    Super movi

  • @msabbas1875
    @msabbas1875 Год назад

    Super bro

  • @mohamedthajudeen797
    @mohamedthajudeen797 8 месяцев назад

    👍👍

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 Год назад

    சத்யா&மைனர்⛪🕌🕍💐💐🙏🏿🙏🏿

  • @alexcreation4050
    @alexcreation4050 Год назад +1

    அருமையான திரைப்படம்

  • @arjunpc3346
    @arjunpc3346 Год назад +9

    Minor Sir and Sathya Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @peermohamed49
    @peermohamed49 Год назад +7

    123 வது லைக் 🥰

  • @ahamedtamil
    @ahamedtamil Год назад +1

    👍👍👌👌👏👏👏🎊🎊🎉🎉💕💕💐💐

  • @ramaiahs.r2495
    @ramaiahs.r2495 Год назад

    Super movie.

  • @kovaimurasu-7067
    @kovaimurasu-7067 Год назад

    வாழ்த்துகள்

  • @user-lr2gk3yb6s
    @user-lr2gk3yb6s Год назад +19

    அயோத்திபடத்தின்டைரக்டர்பேரைசொல்லவேஇல்லையே..சசிகுமாருக்கும்படகுழுவினருக்கும்..பகுத்தறிவால்.வாழ்த்துக்கள்.நன்றி .
    சத்தியா.மைனர்வீரமணி..க்கு

  • @sureshg3197
    @sureshg3197 Год назад

    👏👏👏👏👏👏 no words ......

  • @karthik7473
    @karthik7473 Год назад +2

    video end 👌👌👌👏👏👏

  • @syedajjasgaming1087
    @syedajjasgaming1087 Год назад

    padam pathu aluthuten 🥺

  • @nizamuddin3084
    @nizamuddin3084 Год назад +2

    கடைசியில பேர் கேக்குற பேர் கேட்கிறது சீன் சூப்பர்

  • @anwarsharif5056
    @anwarsharif5056 Год назад

    👌👏🙏

  • @GOPIGopi-rh6mf
    @GOPIGopi-rh6mf Год назад +2

    Super brothers.., ❤️👌👍😍

  • @ismanali1
    @ismanali1 Год назад

    🌺🌺✅✅🌺

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard Год назад +8

    கருப்பு காவியை விழுங்கி அன்பை கக்கியது🔥🔥

    • @alagarsk
      @alagarsk Год назад

      Bro nalla paru bro , anba ,illa rathama nu 😂

  • @seyyonsoundarrajan8489
    @seyyonsoundarrajan8489 Год назад +4

    Super sir

  • @showgathimran3377
    @showgathimran3377 Год назад

    தமிழக அரசு இந்த படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க வேண்டும் தமிழக அரசு எப்படி அரசாங்க மருத்துவ மணை உள்ளது தமிழக மக்களின் மனநிலை உதவும் எண்ணம் அருமையான படம்

  • @thagaval2391
    @thagaval2391 Год назад +4

    👍👍👍👍

  • @sureshp3678
    @sureshp3678 Год назад

    Thalivaa green met vaangitnga Pola?? Vazthukkal...

  • @veralvideo1762
    @veralvideo1762 Год назад +4

    நீங்க ரெண்டுபேரும் செந்தாலே தாறுமாறுதான் 👌👌👌👌

  • @manisekaran2345
    @manisekaran2345 Год назад +4

    😇😜அயோத்தி படம் 😍
    😇😜ஒரு எதார்த்த டைரக்டர், நடிகர் கதை ஆசிரியர் போன்ற பன்முக சீனியர், பாரதிராஜா பாக்யராஜ்,
    😍அயோத்தி😍
    படம் பற்றி புகழ்ந்து பேசுவது அந்த படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர்கள் முக்கியமாக சசிகுமாறுக்கு ORU👺பெரிய AWARD தான்😇.
    😜😇ஒரு வரி கதையை இவ்வளவு நேர்த்தியாக படம் எடுத்ததும், அதில் மக்களுக்கு மத நல்லிணக்கம் பற்றியும் மனிதம் பற்றியும் சொல்லாமல் சொல்லி ஒரு இதயத்தின் முக்கியம் போல் கதையை சசிகுமாரின் கேரக்டர் பெயரை " 😜மாலிக் அப்துல்லா 😇" என்று சொல்லி எல்லோரையும் கட்டி போட்டு முடித்து இருப்பது டைரக்டர் இப்போ தேவை படும்,
    " 😍மனிதம் தாண்டி புனிதம் இல்லை 😍"
    "😍நல் இதயம் தாண்டி இறைவன் இல்லை😍 ".
    என்று உணர வைத்து இருப்பது தான் படத்தின் வெற்றியே😜.
    😭😇இந்த படம் பார்ப்பவர்கள் நிச்சயம் " எமோஷனல் OUTBURST "ஆகி கண் கலங்காமல் இருக்க முடியாது.😭.
    😇டைரக்டர் முதல் எல்லோரும் மிகவும் இயற்கையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்😜.
    😍ஒரு நல்ல மத நல்லிணக்கம் & கணவன் எப்படி இருக்க கூடாது என்பது பற்றிய குடும்ப படம். 😍🙏.

  • @aftabmerchant1422
    @aftabmerchant1422 Год назад +1

    Super movie

  • @syedbashudeen8799
    @syedbashudeen8799 15 дней назад

    Minor bro in shorts 😅

  • @edwinthomast1827
    @edwinthomast1827 Год назад +1

    semma Semma thala

  • @harikrishnan742
    @harikrishnan742 Год назад

    Ippo download seiren bros

  • @Riaz916
    @Riaz916 Год назад

    *1:39* 🔝❤🤣

  • @vinothm63
    @vinothm63 Год назад +2

    Dai summa eruda.... by Sathya to minor 👌... Nowadays I like Sathya speech than minor... Sorry minor 😊

  • @Muthu121212000
    @Muthu121212000 Год назад +2

    Thambis manithanaga mara oru Padam vendum

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 Год назад +3

    Fervently Request C.M.Stalin To Recommend The Picture to OSCAR AWARDS.
    AYOTHYA Movie Will Definitly Bring Positive Changes EVEN AMONG HARDCORE SANGIS.

  • @zainr6457
    @zainr6457 Год назад

    ❤🙏👍🌹

  • @yogeswaranpasupathy1110
    @yogeswaranpasupathy1110 Год назад +1

    hallo pavam payal

  • @sheikali1261
    @sheikali1261 Год назад

    Fine film heart touch

  • @harikrishnan742
    @harikrishnan742 Год назад +1

    Download pannitten

  • @muralin9298
    @muralin9298 Год назад

    Super review...

  • @thameemp2474
    @thameemp2474 Год назад

    👌👌👌👌👌

  • @syedthameem1346
    @syedthameem1346 Год назад +62

    இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்வது சங்கிகளுக்கு நல்ல பாடமா இருக்கும்

    • @alagarsk
      @alagarsk Год назад +1

      Ama Ama , apdiye Kashmire files apm ,kothra sambhavam ithaiyu. Tamil la edutha inum nalla irukum la bro 😂

    • @captaincool3496
      @captaincool3496 Год назад

      @@alagarsk idhaan da sangigala unga buthi.. Oruthan Ella manusanum onnu thaa nu solra padatha pathi pesuna... Kalavara buthiyoda edutha padatha pathi pesuriye.. Idhaan sangi buthi silra buthi nu solvanga

    • @alagarsk
      @alagarsk Год назад

      @@captaincool3496 Atha ne soltriya bro 😂, sari vidu bro, ne 200 kooli boys apdi than pesuva, movie la mattum ipadi iruntha pathathu bro, real life la irukanum, sari bro, apa Kashmire files movie pathuttu vanthu Solu ok va

    • @captaincool3496
      @captaincool3496 Год назад +3

      @@alagarsk andha padatha thaa israel kaaran kaari thupi anapitane😅bbc rendu part um paathen bro.. Unna polaye andha report la vara sangigalum sariyana mutta piece nga😂😆

    • @alagarsk
      @alagarsk Год назад

      @@captaincool3496 Ada lusu payale na sonathu Kashmire files movie , be soltrathu Gujarat movie , ithuke unaku different theriyala nelam pesa vanthutiya ,😂😂😜😜 sari vidu bro unga group apdi thana ethume theriyama pesu vanthuruvinga apm adipattu nu oduvinga 😂😂😂😂

  • @jayraj2677
    @jayraj2677 Год назад

    இருவரும் அம்மாவின் சமையல் நீங்கள் எதை செய்தாலும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்👏👏👏

  • @babaguru7527
    @babaguru7527 Год назад +1

    ☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️🐏🐖🦬SANGIPPAYAL 🦬🐖🐏KOOTTAM THIRUNTHINAAL☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️☻️oooooooooooOOOOOOOOOOO⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️

  • @natesanbalaji007
    @natesanbalaji007 Год назад

    Super and thank you sir

  • @prabhur6300
    @prabhur6300 Год назад

    Yow Brutus konjam kamminu irruya

  • @SupersquadSecurity
    @SupersquadSecurity Год назад +2

    2 thadava paathatchu.. nalla irukudhu..especially climax la vara 1 word..chance illa

  • @arumugamoman5559
    @arumugamoman5559 Год назад +1

    A. Mathis. R. R. K