இயக்குனர் மந்திர மூர்த்தி அவர்கள் தமிழ் திரை உலகத்திற்கு ஏன் இந்திய திரையுலக அதற்கு ஒரு மிகப்பெரிய வெளிச்சத்தை தமிழ் அயோத்தி படத்தில் நடித்த நாடோடி மன்னன் சசிகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் கண்ணை கதற வைத்த காட்சிகள் மிக அற்புதம் இந்த ஆண்டின் மிக சிறந்த திரைப்படம் ஆகும்
சசிகுமார் அண்ணா நான் என்னைக்கும் உங்களோட படம் முதல் நாளே பாத்துருவேன்... ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா இப்போம் எல்லாரும் இந்த படத்தை கொண்டாடுறத பார்க்கும் போது 🙏🏻🙏🏻🙏🏻
இந்தப்படத்தை வணிக நோக்கத்திற்காக சமரசம் செய்யாமல் துணிச்சலோடு தயாரித்த படத்தயாரிப்பாளரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...!!!👍 👌 👏 🎊 💐இது இந்திய மொழிகளிலும்...உலக மொழிகளிலும்...மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடுவதற்க்கு ஏற்பாடு செய்யுங்கள்...!!! மனங்களில் மனிதம் என்னும் 🌲 மரம் தழைத்தால்...மதவெறி எனும் வேர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள் மறையும்...!!!இது உலக அளவில் மனித மனங்களில் இந்த ஓங்கி ஒலிக்கவேண்டும்...!!!👋
மனிதம் குறைந்துகொண்டு இருக்கும் இந்த காலத்திற்கு தகுந்த சிறந்த படத்தை தயாரித்த மந்திர மூர்த்திக்கும், நடிகர் சசிகுமார் அவர்களுக்கு பாராட்டுகள், நிச்சியம் தேசிய விருது கிடைக்கும், முக்கியமாக ஹிந்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யவும் 🙏🏻👍👌👏
படத்தின் இறுதிக் காட்சி மிகவும் அருமை கண்கலங்க வைத்த அந்த நிமிடங்கள் அடுத்த தடவை ராமேஸ்வரத்துக்கு தீர்த்தத்துக்கு வருவாய் என இல்லையோ ஆனால் நிச்சயம் மாலிக் அண்ணாவை பார்க்க கண்டிப்பாக வருவோம் இந்த வரி மிகவும் பிடித்து இருந்தது
இந்த படத்தை நான் பார்த்தேன் ஒருவர் இறந்துவிட்டால் அவர்க்கு நாம் உதவி எப்படி பன்ன வேண்டும் என்று அருமையாக எடுத்து உள்ளார்கள் கடைசியாக அயோத்திவில் இருந்து வந்தவர் சசிகுமார்யிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்பார் அதற்கு சசிகுமார் அப்துல்மாலிக் என்று சொல்வார் இதுதான் மனிதயேயம் இந்த காட்சி பார்க்கபோது எனக்கு கண்ணிர் வந்தது நாம் இந்த உலகத்தில் பிறந்தோம் வாழ்தோம் இறப்பு எந்த நேரத்தில்லும் வரலாம் நான்கு பேருக்கு உதவிகள் செய்தால் நாம் இறந்த பிறகும் சொல்வார்கள் நல்ல மனிதர் என்று இதைதான் இந்த படம் உனர்த்துகிறது அருமை இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள்
மீண்டும் ஒரு படைப்பு நல்ல கருத்து சொன்ன இயக்குனர்க்கு நன்றி இந்த படத்தை. ஹிந்தியில் தெழுங்கு கர்னடகவில் டப் செய்து விடனும் அப்ப ரான் மக்களுக்கு மனித நேயம் வரும்
இந்த படம் மிகவும் அருமையாக உள்ளது, எதார்த்தமான நடிப்பு, சிறந்த திரைக்கதை, வசனம், மனிதம் நேசிக்க வைக்கும், உணர்வுகள் வெளிப்படுத்தும் நல்ல திரைபடம், அனைவரும் பார்க்கலாம்.
நல்ல படம் நான் ஒவ்வொரு சீனும் அழுதுட்டே பார்த்தேன்👏👏👏👏👍 சிறப்பு..எதெதோ பான் இந்திய மூவி ன்னு சொல்றாங்க இது தான் உண்மையான பான் இந்திய மூவி டப்.பண்ணி எல்லா மொழிகளிலும் அணுப்புங்க
அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும். எனது 39 வருட வாழ்க்கையில். இதுபோல் எந்த ஒரு திரைப்படமும் என்னை தாக்கம் ஏற்பாடுததியில்லை அருமையான திரைப்படம். வாழ்த்துக்கள் 💐💐💐
சாதி மதம் மொழி இனம் அனைத்தையும் கடந்தது மனிதம், மனிதநேய அரசியலும் அதை பேசுபவர்களும் இன்று வேடிக்கையாக இருந்தாலும் ஒருநாள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அரசியலாக மனிதநேய அரசியல் மாறும். யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤️
இவ்வுலகின் அனைத்து ம(னி)த உயிர்களையும் படைத்த இறைவன், CREATER, BHAGWAN, கடவுள், ஆண்டவன்,ALLAH,படைத்தவன்,GOD ஒருவனே. அந்த ஒருவனை மட்டும் வணங்குங்கள். Super Movie
vadakkans can come to Tamil nadu but cannot cause public nuisance like not buying train tickets and getting into reserved compartments and causing trouble to public and police
நானும் எனது நண்பர்களுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து இந்த படத்தை பார்த்தேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன், டைரக்டர் மந்திர் மூர்த்தி, ஆக்டர் சசிகுமார் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்,,,
ரொம்ப சாதாரணமா தரையில உட்கார்ந்து பேட்டி... தன்னடக்கம் வாழ்வில் அதிக உயர்நிலைக்கு கொண்டு செல்லும்... அருமையான படம் கொடுத்ததற்கு நன்றி... 🙏🏻🙏🏻🙏🏻
படம் அருமை 🎉🎉🎉hindi ல கொஞ்சம் டப் பண்ணி விடுங்க 🙏மனிதம் தான் எல்லாம்
மிக சரியா சொன்னிங்க ❤️👍🙏🏿
Avanga thiruntha matanga
No need to dubbing ...just release in as its
❤️
Ama bro oru elavum puriyala but scene were super
அற்புதமான படம் கொடுத்த டைரக்டர் மந்திர மூர்த்தி க்கும் சூப்பர் ஹீரோ சசிகுமார் நடிப்பு ம் அபாரம்
நானும் ஒரு ஆம்புலன்ஸ்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் படம் அருமை சசி அண்ணா மந்திரமூர்த்தி அண்ணா 👏👏👏👏😍😍
பல உயிர்களை காட்பாற்றி பல குடும்பங்களை வாழ வைக்கிறீர்கள். நன்றி.🙏🙏🙏
படம் பார்த்தீங்களா? அந்த படத்தில் வரும் ஆம்புலன்ஸ் காரர் மாதிரி ஒருபோதும் இருக்காதீங்க.
அருமை🤗😍😗
இயக்குனர் மந்திர மூர்த்தி அவர்கள் தமிழ் திரை உலகத்திற்கு ஏன் இந்திய திரையுலக அதற்கு ஒரு மிகப்பெரிய வெளிச்சத்தை தமிழ் அயோத்தி படத்தில் நடித்த நாடோடி மன்னன் சசிகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் கண்ணை கதற வைத்த காட்சிகள் மிக அற்புதம் இந்த ஆண்டின் மிக சிறந்த திரைப்படம் ஆகும்
சசிகுமார் அண்ணா நான் என்னைக்கும் உங்களோட படம் முதல் நாளே பாத்துருவேன்... ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா இப்போம் எல்லாரும் இந்த படத்தை கொண்டாடுறத பார்க்கும் போது 🙏🏻🙏🏻🙏🏻
அண்ணன் சசி குமார் அவர்களுக்கும் டைரக்ட் அவர்களுக்கும் மிக சிறப்பான படைப்பை மக்களுக்கு அர்ப்பணித்தற்கு நன்றி..💯🙏💯🙏👍
.
குடும்த்துடன் பார்த்தோம் பார்க்க சொன்னேன் படக்குழுக்கு பல கோடி நல்வாழ்த்துக்கள்
படம் பார்த்தேன். அனைவராலும் விரும்பத்தக்க நல்லுறவு மிக்க காட்சிகள் . அருமையான என் கண்ணீர் .... பெருமிதம் தான்
எனக்கு வயசு 40 ஆகுது நான் பார்த்த படத்திலேயே அதிகமாக அழுதது இந்த படம் தான்❤❤
படத்தில்....சசிகுமார்..
அப்பா அம்மா கேரக்டர்.
பொன்னு பையன் கேரக்டர்..
அ௫மை...அ௫மை...
அயோத்தி - மனிதம், அருமையான இப்போது தேவையான படம் மதம் கடந்து மனிதம் பேசும் படம் 🎉❤️👍
இந்தப்படத்தை வணிக நோக்கத்திற்காக சமரசம் செய்யாமல் துணிச்சலோடு தயாரித்த படத்தயாரிப்பாளரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...!!!👍 👌 👏 🎊 💐இது இந்திய மொழிகளிலும்...உலக மொழிகளிலும்...மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடுவதற்க்கு ஏற்பாடு செய்யுங்கள்...!!! மனங்களில் மனிதம் என்னும் 🌲 மரம் தழைத்தால்...மதவெறி எனும் வேர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள் மறையும்...!!!இது உலக அளவில் மனித மனங்களில் இந்த ஓங்கி ஒலிக்கவேண்டும்...!!!👋
சமுதாயத்துக்கு முக்கியமான படம் நன்றி
மனிதாபிமானம் உள்ள ஓவ்வொரு மனிதனின் கண்ணிலும் கண்ணீர் வரவழைக்க கூடிய ஒரு உயர்ந்த படைப்பு மிக அருமையான திரைப்படம்.👍👍👍👌👌❤️❤️❤️
மனிதம் குறைந்துகொண்டு இருக்கும் இந்த காலத்திற்கு தகுந்த சிறந்த படத்தை தயாரித்த மந்திர மூர்த்திக்கும், நடிகர் சசிகுமார் அவர்களுக்கு பாராட்டுகள், நிச்சியம் தேசிய விருது கிடைக்கும், முக்கியமாக ஹிந்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யவும் 🙏🏻👍👌👏
படத்தின் இறுதிக் காட்சி மிகவும் அருமை கண்கலங்க வைத்த அந்த நிமிடங்கள் அடுத்த தடவை ராமேஸ்வரத்துக்கு தீர்த்தத்துக்கு வருவாய் என இல்லையோ ஆனால் நிச்சயம் மாலிக் அண்ணாவை பார்க்க கண்டிப்பாக வருவோம் இந்த வரி மிகவும் பிடித்து இருந்தது
நான் இப்ப தான் படம் பார்த்தன் படம் உண்மையிலே செம ❤️🙏🥰
வாழ்த்துகள் இயக்குனர் மற்றும் சசிக்குமாருக்கு
இந்த படத்தை நான் பார்த்தேன் ஒருவர் இறந்துவிட்டால் அவர்க்கு நாம் உதவி எப்படி பன்ன வேண்டும் என்று அருமையாக எடுத்து உள்ளார்கள் கடைசியாக அயோத்திவில் இருந்து வந்தவர் சசிகுமார்யிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்பார் அதற்கு சசிகுமார் அப்துல்மாலிக் என்று சொல்வார் இதுதான் மனிதயேயம் இந்த காட்சி பார்க்கபோது எனக்கு கண்ணிர் வந்தது நாம் இந்த உலகத்தில் பிறந்தோம் வாழ்தோம் இறப்பு எந்த நேரத்தில்லும் வரலாம் நான்கு பேருக்கு உதவிகள் செய்தால் நாம் இறந்த பிறகும் சொல்வார்கள் நல்ல மனிதர் என்று இதைதான் இந்த படம் உனர்த்துகிறது அருமை இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள்
மீண்டும் ஒரு படைப்பு நல்ல கருத்து சொன்ன இயக்குனர்க்கு நன்றி
இந்த படத்தை. ஹிந்தியில் தெழுங்கு கர்னடகவில் டப் செய்து விடனும் அப்ப ரான் மக்களுக்கு மனித நேயம் வரும்
நான் இந்த படத்தில நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் a❤️naduchuruken🤷♂️ பெருமையா இருக்கு
சசிகுமார்..நண்பா... வாழ் த்துக்கள்..
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. பாடல் இசை அருமை.
வாழ்த்துக்கள் சசி குமார் 👌👌
Direction super director kku valthukkal sasikumar sir acting romba pidikkum humanity is a good soul manitham than kadavul
டைரக்டர் மந்திரமூர்த்தி Sir எத்தனை முறை பார்த்தாலும் ❤️❤️❤️ வாழ்த்துக்கள் 👍👍🙏🙏
இந்த படம் மிகவும் அருமையாக உள்ளது, எதார்த்தமான நடிப்பு, சிறந்த திரைக்கதை, வசனம், மனிதம் நேசிக்க வைக்கும், உணர்வுகள் வெளிப்படுத்தும் நல்ல திரைபடம், அனைவரும் பார்க்கலாம்.
அருமையான படம்.வாழ்த்துகள்.
நல்ல படம் நான் ஒவ்வொரு சீனும் அழுதுட்டே பார்த்தேன்👏👏👏👏👍 சிறப்பு..எதெதோ பான் இந்திய மூவி ன்னு சொல்றாங்க இது தான் உண்மையான பான் இந்திய மூவி டப்.பண்ணி எல்லா மொழிகளிலும் அணுப்புங்க
நான் சசி அண்ணனோட பெரிய fan
Just watched Cilmax vere level theatre clap 🙌🙌
அருமையான படம் மற்றபடி என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Sasikumar anna ungaluku migaperiya nanri
அருமையான படம் வாழ்த்துக்கள் சார்
என்ன ஒரு எளிமை 💥
Only one Achor VJ RJ of SS MUSIC sarbaga Ayothi blockbuster vazhuthkal
After anbe sivam I enjoy this movie thought us humanities and love
அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும். எனது 39 வருட வாழ்க்கையில். இதுபோல் எந்த ஒரு திரைப்படமும் என்னை தாக்கம் ஏற்பாடுததியில்லை அருமையான திரைப்படம். வாழ்த்துக்கள் 💐💐💐
சசிகுமார் மாஸ் பிலிம்ஸ் 👌👌👌❤❤
Kind words from sasi Kumar
Awesome movie Mandiramoorthy sir🥰🥰🥰🥰.. Actor Sasikumar🔥😍
படம் அருமையாக இருக்கு.
Please remake in Hindi now. Also show to our PM. This film will go to Oscar selection committee
No don't make into hindi. This movie must be dubbed and enjoyed by other language groups. Don't kill the beauty of this movie.
I agree should go to the Oscar's.❤
அயோத்தி படம் மிகவும் அருமை
Sasi sir super sir
அருமையான படைப்பு
நல்ல படம்.💯
சாதி மதம் மொழி இனம் அனைத்தையும் கடந்தது மனிதம், மனிதநேய அரசியலும் அதை பேசுபவர்களும் இன்று வேடிக்கையாக இருந்தாலும் ஒருநாள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அரசியலாக மனிதநேய அரசியல் மாறும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤️
Movie super sasi anna i wish u all the best for future pls do dis kind of film's
Ayothi Movie Good Movie 👏👏👏
Manithargal Parka Vaendiya Oru Manitha Padam Than intha Ayothi 👏👏👏
🔥🔥🔥Super movie 🔥🔥🔥👍👍👍
படம் அருமை
Semma movie 💯
2023 best movie.....🔥🔥🔥
Introduction fight and station song fully convinced after this interview 🙏🏿❤️
Hi bro how are you
Congratulations
Sasi Kumar 🤍🥺
Vera leval movie thalaivaa❤
Super good movie
Part 2 waiting
U r innocent
அயோத்தி திரைப்படம் திரைப்படத்துரை வலியாக வும் மனிதனுக்கு மணமாட்றத்தை ஏர்படுத்தலாம் இயக்குனர்க்கு நண்ரி
Nam thamilar sarbaka thank director
இவ்வுலகின் அனைத்து ம(னி)த உயிர்களையும் படைத்த இறைவன், CREATER, BHAGWAN, கடவுள், ஆண்டவன்,ALLAH,படைத்தவன்,GOD ஒருவனே. அந்த ஒருவனை மட்டும் வணங்குங்கள்.
Super Movie
அருமை😃😍🤗
All indians, especially Gujarat, up. Bihar. Mp people must watch... Please dub and release in all languages
Omg... Such a good a movie
தமிழ் நாட்டுக்கு வெற்றி தமிழனுக்கு வெற்றி
Real Pan India movie
Good flim
Manthira moorty alla mohamed moorty.sasikumar alla saadiq kumar watthukkal
Anchor madurai slong super na
Super ak racign
Super
Super movie
சூப்பர் வெற்றி படம்.. சசிகுமார் இயக்குனர் அந்த ஹிந்தி குடும்பம் னு எல்லாம் டச்சிங்
How you always educate Hindus? Anbe Sivam has given good lesson then but people fail to understand.
கிளைமேக்ஸ் மிரட்டல் யா.....
Nice movie ❤
Anne👍👍👍👍👍👍👍👍
இப்படியும் நடக்காதா என்பது படம். உதாரணத்க்கு Batman, Spider-Man, சசிகுமாரும் சூரியா மாதிரி விலை போட்டார்
Good movies 🎥🍿🎉🎉❤
கதை ஆசிரியர் பங்கை இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமே...
Good movie
தோல்வி படம் அப்படினு ஒன்னு கிடையாது அதுவும் பல மக்களுக்கு பிடிக்கும்
Which movie
அயோத்தி நல்ல படம்
Please don't use WORDS வடகன்ஸ் FOR ALL MEDIA, PEOPLE ARE SAME THIS WORLD, ONLY HUMANBEE ONLY NATURAL
𝓖𝓸𝓸𝓭 𝓶𝓸𝓿𝓲𝓮
Y u not promote
vadakkans can come to Tamil nadu but cannot cause public nuisance like not buying train tickets and getting into reserved compartments and causing trouble to public and police
Terms like parpanan, sangi, vadakkAn can be avoided. It is not civil to use these words. Kanyakumarila irukiravarku chennai kaar vadakkan.
💥👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💥💥👍👍👍👍👍👍💥💥💥💥💥💥💥💥💥👍👍👍👍👍👍✨️✨️
Tharama padam
Itha Pan India movie ya poduga da. Eppa paru vanmurai ya PAN India va katuriga.
Anchor mendal koo Mathiri pesuvan kiruku toyli
நானும் எனது நண்பர்களுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து இந்த படத்தை பார்த்தேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்,
டைரக்டர் மந்திர் மூர்த்தி, ஆக்டர் சசிகுமார் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்,,,
Contact number vangirukalaam
Super movie