I am 63 years old...living in UK. I cried my eyes out watching this film. Last scene is a bit cinematic. Even without it the HUMANITY shown by the characters is exceptional...The Universal need is Humanitarian feelings. Well done for all the actors..
பாக்கியராஜ் ஐயாவை சொல்லிட்டாரு இந்தப் படம் ரொம்ப அருமையாக இருக்கின்றது விசுவசி என்ன நீங்களும் வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள் தமிழகத்தில் மக்களுக்குத் தேவையான கருத்தை மட்டும் சொல்லுங்கள் அண்ணா நீங்கள் கண்டிப்பாக முன்வருவீர்கள் சுந்தர பாண்டியன் போன்ற குட்டிப்புலி போன்ற படங்களை பார்த்தும் மிக அருமையாக நடித்து இதில் மிக மிக அருமையாக நடித்திருக்கிறார்கள் எல்லோரும் உங்கள் கூட இருக்கும் பிராண்டுகளும் சரி எல்லாரும் பக்காவாக நடித்து சிறப்பான முறையில் படம் வந்திருக்கின்றது உங்க படத்தை பார்த்து நான் அழுது அழுது கண்ணீர் வழிகின்றன இது படம் கிடையாது மனிதன் வாழ்க்கையில் நடக்கும் ஒரு உண்மை சம்பவம் நன்றி
சின்ன பையன் நின்னு பாப்பான் அந்த சீன் ல தான் கண் கலங்கிருச்சு அந்த சீன் ல என்னையே பார்க்குற மாதிரி இருந்தது ஏன எனக்கு 7 வயது இருக்கும் போது நான் நினைத்தேன் எனக்கு அப்பா சிறு வயதிலேயே பிரிந்து விட்டார்
மனதிற்கு நிறைவை கொடுத்த படம். வயிராற புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி. டைரக்டருக்கு இது முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. அயோத்தியில் இருந்து மதுரை அடைந்து அந்த பேமிலி ரயில்வேஸ்டேனை விட்டு வெளியே வரும் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை படத்தோடு உணர்ச்சி பூர்வமாக ஒன்றி விடுகிறோம்...... டைரக்டர் மந்திரமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு!!!
Bhakyaraj sir is a legend of Indian cinima industries. teacher ofmy life journey I have followed their simplified life and human being sences.thankyou sir.
நான் திரையரங்குகளுக்குப் போய் படம் பார்த்து வருடக் கணக்காகிறது. தங்ளைப் போன்றவர்களின் கருத்துக்களைக் கேட்ட பிறகு இந்த 'அயோத்தி' படம் பார்க்க வேண்டும் போல ஆர்வம் ஏற்படுகிறது.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது எத்தனையோ நம்ப முடியாத காட்சி களை நாம் பார்க்கிறோம் நம் கண் முன்னே ஒரு நடக்கும் நிகழ்வு பாருங்கள் பார்க்க வேண்டிய படம்
Bhagiyaraj sir you also once upon a time like director mandira moorthy sir. Producer ravi to be appreciated to faith on debut director. Ravi you made money and fame in other films. But this movie earn you real human kind. You and your team in this movie are unforgettable
சசி அண்ணாவுக்கும் சரி டைரக்டர் அண்ணாவுக்கும் சரி தேசிய அவார்டு கிடைக்கவேண்டும் கூட நடித்த நடித்த சை டாக்டர்கள் பிரண்டாக நடித்தவர்கள் எல்லோருக்கும் சரியான டேலண்ட் இருக்கு அவர்களுக்கும் பரிசு கிடைக்க வேண்டும் நன்றி டாக்டர்கள் எல்லோருக்கும் குறிப்பிட்ட பரிசை அவர்கள் குறித்து அவர்களை மதிப்பீடு செய்ய வேண்டும் ரியல் படங்கள் ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் நன்றி
This film is a good experiment to prove that you don't need big investment, big content, big artists to deliver a successful film. All technical staff, camera, music, editing, artwork have been exceptional.
உங்கள் படம் வேற சார் புது டைரக்டர் வேற கண்ணோட்டத்தில் எடுத்த புது முயற்சிக்கு நீங்கள் நீங்கள் எல்லாம் வாழ்த்துவது புது நம்பிக்கையை உருவாக்கி உள்ளிர்கள்
இந்தப் படத்தில் சசி அண்ணாவும் அப்புறமா அம்மா அக்கா தங்கை தம்பி கரெக்ட் நடித்தவர்கள் வெரி நைஸ் அவர்களுக்கும் அவார்டு கண்டிப்பான முறையில் கிடைக்கவேண்டும் ரொம்ப ரொம்ப ரியல் ஸ்டோரி பின்பு அம்மா இறந்த உடனே லாஸ்ட் போஸ்ட் மாடம் பன்ன விடாமல் அவர்கள் அப்பா தடுக்கும் போது அந்த பொண்ணு பேசுபவர் ஹிந்தில அதான் ரியல் நைஸ் அவ அவங்க அப்பவை திட்டும்போது இருக்கே அதுதான் உண்மையான அவனுக்கு அப்பனுக்கு நல்லா உரைக்கும் திருந்துவான் பத்துக்கும் தயவுசெய்து அவார்டை கொடுங்கள் திறமை உள்ளவர்களுக்கு இது போன்ற படங்களை எடுங்கள் சும்மா பாலுணர்ச்சியைத் தூண்டும் மாதிரி படங்களை யாரும் உணர்வு தோன்றும் பழங்களை எடுத்து எடுத்து இந்த மக்களை கெடுக்காதீர்கள் நன்றி..
😇😜அயோத்தியா படம் 😍 😇😜ஒரு எதார்த்த டைரக்டர், நடிகர் கதை ஆசிரியர் போன்ற பன்முக சீனியர் பாக்யராஜ் அயோத்தியா படம் பற்றி புகழ்ந்து பேசுவது அந்த படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர்கள் முக்கியமாக சசிகுமாறுக்கு ORU👺பெரிய AWARD தான்😇. 😜😇ஒரு வரி கதையை இவ்வளவு நேர்த்தியாக படம் எடுத்ததும், அதில் மக்களுக்கு மத நல்லிணக்கம் பற்றியும் மனிதம் பற்றியும் சொல்லாமல் சொல்லி ஒரு இதயத்தின் முக்கியம் போல் கதையை சசிகுமாரின் கேரக்டர் பெயரை " 😜மாலிக் அப்துல்லா 😇" என்று சொல்லி எல்லோரையும் கட்டி போட்டு முடித்து இருப்பது டைரக்டர் இப்போ தேவை படும், " 😍மனிதம் தாண்டி புனிதம் இல்லை 😍" "😍நல் இதயம் தாண்டி இறைவன் இல்லை😍 ". என்று உணர வைத்து இருப்பது தான் படத்தின் வெற்றியே😜. 😭😇இந்த படம் பார்ப்பவர்கள் நிச்சயம் " எமோஷனல் OUTBURST "ஆகி கண் கலங்காமல் இருக்க முடியாது.😭. 😇டைரக்டர் முதல் எல்லோரும் மிகவும் இயற்கையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்😜. 😍ஒரு நல்ல மத நல்லிணக்கம் & கணவன் எப்படி இருக்க கூடாது என்பது பற்றிய குடும்ப படம். 😍🙏.
I was once a fan. Now after following his track record. He has lost credibility. He is a spent force. He was a milestone of Tamizh film industry now a relic wishing him the very best
sir , one of the channel gave informed about you that you approach Sruthi Hassan for physical relationship. Is that true she's completely broken because you and his father was friends and she played with you as in child hood time . than all cine actor and actress life's are drama in front of camera like vergin and good human .
உண்மை தான் இந்து மத கடைகளில் மூன்று மாத படங்கள் வைத்திருப்பார்கள், பூவும் மூன்று மத நம்பிக்கை வைத்து சூட்டி இருப்பார்கள்.... ஆனால் இதே போல் வேற்று மத கடைகளில் இது வரை பார்த்ததில்லை..... மத சார்பற்ற என்று கூறுவது இந்துக்களுக்கு மட்டும் தான் என்கிறது போல் தோன்றுகிறது.... மேலும் இந்துக்கள் தான் எல்லோருக்கும் வோட்டு பிடுவார்கள் ஆனால்.... இஸ்லாமியர்களின் vote அவர்களின் மசூதிகளிலும், கிறிஸ்தவர்கள் களின் vote அவர்களின் சர்ச் களிலும் முடிவெடுக்க படுகிறது.... ஆனால் இந்து மக்களின் vote கோவில் பூசாரிகள் கூறினாலும் யார் கேட்பார்கள்.....
Intha padathoda karu va sollave illa. Oru rss saamiyaar seiyaatha uthavi oru tamil islamiyan seiyuran. Athaan tamil nadukum vadakkanukum ulla difference nu sollanum.
அப்புறம் தனுஷ் அண்ணா வாத்தி என்ற படம் கொஞ்சம் ஹிந்தி மூவி ஆல்ரெடி நடித்து விட்டார்கள் ஒரு சீன் அப்படியே இதில் இருக்கிற மாதிரி என்னோட மண்சட்டியில் இருக்கின்றது சரிங்களா ஆனால் தனுஷ் நடித்த ரொம்ப அருமையான காட்சியை நல்ல மூவி தான் ஆனால் ஒரு சில காட்சிகள் அந்த கிருத்திக் ரோஷன் ஒருவர் நடித்திருப்பார் இதுபோன்ற இதேபோன்ற ஒரே ஒரு கட்டம் வரும் கிளைமேக்ஸில் எப்படி இருக்கின்றதோ அதே போல தான் அவரும் தனியாக டியூசன் எடுத்து 40 பேரை நல்ல நிலைமைக்கு எடுத்துச் செல்வார் பஸ் போன் நம்பர் ஒன் மார்க் வாங்க வைப்பார் இதுலயும் அதே போல் தான் கிளைமேக்ஸ் இருக்கின்றது தயவுசெய்து பிற மொழியை காப்பி காப்பி அடித்து யார் படத்தை எடுக்காதீர்கள் நல்லா உண்மையான சம்பவத்தை திறமையான முறையில் வெளியிடுங்கள் நன்றி
Padam paarkkave illai but kathai padithathe niraivu.muslims ai theevira vaathiyaa Kamal pol edukkaamal ippadi nallavangalaa kaattinaal avarkalum makilchi adaivaarkal .vaalthukkal sasikumaar. and director.
Super 🌷
☺️
ஒரு தந்தை தன் மகன்களின் வெற்றியை மனமுவந்து பாராட்டுவதை போல இருந்தது. இந்த நேர்மை தான் பாக்கியராஜ் அவர்களின் அடையாளம். வாழ்த்துக்கள் சார்..😏 🇮🇳
அயோத்தி ரொம்ப சூப்பர் படம். இந்த மாதிரி படங்கள் ஆங்கிலத்தில் டப் செய்து உலகெங்கும் திரையிட பட வேண்டும். நன்றி.
இது ஒரு படம் இல்ல எல்லோரும் மனசுல தழும்பாத குடமா🏺👨👩👧👦💯 ஆக்கிட்டார் 👏👍👌
திரு. பாக்யராஜ் சொன்னது போல இந்திய ஏன் உலக சினிமா வரலாற்றிலேயே முதல் மனிதநேய காவியம்.
Fine❤
அன்பே சிவம் already இருக்கு தம்பி
அயோத்தி குட் Flim Heart Touching Scence Good Wactable Movie 🎥👌
பாக்கியராஜ் சார் உங்களுடைய இதுநம்ம ஆளு படம் இப்பவும் மறக்க முடியவில்லை
பாக்யராஜ் படங்களில் மிகவும் பிடித்த படம் இது நம்மாளு.🎉
திரைக்கதை மன்னரிடம் இருந்து வாழ்த்துகள் பாராட்டுகளை பெற்ற இயக்குனர் திரு.மந்திரமூர்த்தி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🙏🙏💐💐🎉🎉
தரமான படம் 🔥🔥🔥🏆💯
நல்ல தரமான திரைப்படம் அயோத்தி. வாழ்த்துக்கள் மந்திர மூர்த்தி.
I am 63 years old...living in UK. I cried my eyes out watching this film. Last scene is a bit cinematic. Even without it the HUMANITY shown by the characters is exceptional...The Universal need is Humanitarian feelings. Well done for all the actors..
உங்கள் படத்தை மறக்க முடியாது இந்த படத்தையும் மறக்க முடியாது
பாக்கிய ராஜ் சொல்லாத ஒரு விசயம் - குறைந்த பட்ஜெட்டில் மற்றும் எந்த வித சினிமா லாஜிக் இல்லாமல் எடுக்கப்பட்ட அருமையான படம்.
நன்றி பாக்கியராஜ் சார்
பாக்கியராஜ் ஐயாவை சொல்லிட்டாரு இந்தப் படம் ரொம்ப அருமையாக இருக்கின்றது விசுவசி என்ன நீங்களும் வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள் தமிழகத்தில் மக்களுக்குத் தேவையான கருத்தை மட்டும் சொல்லுங்கள் அண்ணா நீங்கள் கண்டிப்பாக முன்வருவீர்கள் சுந்தர பாண்டியன் போன்ற குட்டிப்புலி போன்ற படங்களை பார்த்தும் மிக அருமையாக நடித்து இதில் மிக மிக அருமையாக நடித்திருக்கிறார்கள் எல்லோரும் உங்கள் கூட இருக்கும் பிராண்டுகளும் சரி எல்லாரும் பக்காவாக நடித்து சிறப்பான முறையில் படம் வந்திருக்கின்றது உங்க படத்தை பார்த்து நான் அழுது அழுது கண்ணீர் வழிகின்றன இது படம் கிடையாது மனிதன் வாழ்க்கையில் நடக்கும் ஒரு உண்மை சம்பவம் நன்றி
Pl i'm
சசிக்குமார் சிந்திக்க வைப்பவர்!எளிமையானமுறையில்,! முற்போக்குக்_
_ கருத்துக்களைகூறுபவர், சிறந்த நடிகர்!
அவர்நடித்ததிரைப்படங்களை விரும்பிப் _
_பார்ப்பவன்,?!.. நன்றி திரைப்படக் குழுவினருக்கு!!!.........
தமிழன் கலிபுல்லா மீமிசல்...........!!
சின்ன பையன் நின்னு பாப்பான் அந்த சீன் ல தான் கண் கலங்கிருச்சு அந்த சீன் ல என்னையே பார்க்குற மாதிரி இருந்தது ஏன எனக்கு 7 வயது இருக்கும் போது நான் நினைத்தேன் எனக்கு அப்பா சிறு வயதிலேயே பிரிந்து விட்டார்
யதார்த்தமான இயக்குனர் 🙏🏼 திரு. பாக்கியராஜ்
மிகவும் அருமை 🌷👍
மனதிற்கு நிறைவை கொடுத்த படம். வயிராற புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி. டைரக்டருக்கு இது முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. அயோத்தியில் இருந்து மதுரை அடைந்து அந்த பேமிலி ரயில்வேஸ்டேனை விட்டு வெளியே வரும்
காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை படத்தோடு உணர்ச்சி பூர்வமாக ஒன்றி விடுகிறோம்...... டைரக்டர் மந்திரமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு!!!
Superb movie and watched 2 times especially climax scene and gh place in madurai
Bhakyaraj sir is a legend of Indian cinima industries. teacher ofmy life journey I have followed their simplified life and human being sences.thankyou sir.
ரொம்ப நாளைக்கு பிறகு அயோத்தி நல்ல கதை.🎉
நான் திரையரங்குகளுக்குப் போய் படம் பார்த்து வருடக் கணக்காகிறது. தங்ளைப் போன்றவர்களின் கருத்துக்களைக் கேட்ட பிறகு இந்த 'அயோத்தி' படம் பார்க்க வேண்டும் போல ஆர்வம் ஏற்படுகிறது.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது
எத்தனையோ நம்ப முடியாத
காட்சி களை நாம் பார்க்கிறோம்
நம் கண் முன்னே ஒரு
நடக்கும் நிகழ்வு
பாருங்கள்
பார்க்க வேண்டிய படம்
பாக்யராஜ் சொல்வது நிஜம் தான்
Vimarsanam miga arumai..
Rasithathai appadi a koori irupathu sirappu.
Nengal paarati irupathu director ku melum nall padam edukka uruthi yai kodukkum.
Nandri Sir.
நன்றி திரு பாக்கியராஜ் அவர்களே
Very very very very very good 👍👍👍👍👍 sir
Bhagiyaraj sir you also once upon a time like director mandira moorthy sir. Producer ravi to be appreciated to faith on debut director. Ravi you made money and fame in other films. But this movie earn you real human kind. You and your team in this movie are unforgettable
Really super movie....
மிக அருமை
சார் உங்கள் படம் பார்க்காத நாள் இல்லை 👌👌👍
மனிதநேயத்தை மந்திரம் போட்ட மூர்த்தி🎉
Evergreen Movie forever. Should make all languages movie.
இன்றைய இளைஞர்கள் மிக சார்ப்பானவர்கள்
My fav❤
சசி அண்ணாவுக்கும் சரி டைரக்டர் அண்ணாவுக்கும் சரி தேசிய அவார்டு கிடைக்கவேண்டும் கூட நடித்த நடித்த சை டாக்டர்கள் பிரண்டாக நடித்தவர்கள் எல்லோருக்கும் சரியான டேலண்ட் இருக்கு அவர்களுக்கும் பரிசு கிடைக்க வேண்டும் நன்றி டாக்டர்கள் எல்லோருக்கும் குறிப்பிட்ட பரிசை அவர்கள் குறித்து அவர்களை மதிப்பீடு செய்ய வேண்டும் ரியல் படங்கள் ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் நன்றி
This film is a good experiment to prove that you don't need big investment, big content, big artists to deliver a successful film. All technical staff, camera, music, editing, artwork have been exceptional.
உங்கள் படம் வேற சார்
புது டைரக்டர் வேற கண்ணோட்டத்தில் எடுத்த
புது முயற்சிக்கு நீங்கள்
நீங்கள் எல்லாம் வாழ்த்துவது
புது நம்பிக்கையை உருவாக்கி
உள்ளிர்கள்
Super sir 🎉
Superb 🙏🏼
Guru❤❤❤❤❤❤❤❤ யோ vv
சூப்பர் அருமையான உங்கள் படம் எல்லாம்
Super review sir 👌👌👌
உலக திரைப்பட உலகில் நிச்சயம் இப்படம் பெருமையாக பேசப்படும் .
Very nice screenplay.
👍
SUPER PADAM
இந்தப் படத்தில் சசி அண்ணாவும் அப்புறமா அம்மா அக்கா தங்கை தம்பி கரெக்ட் நடித்தவர்கள் வெரி நைஸ் அவர்களுக்கும் அவார்டு கண்டிப்பான முறையில் கிடைக்கவேண்டும் ரொம்ப ரொம்ப ரியல் ஸ்டோரி பின்பு அம்மா இறந்த உடனே லாஸ்ட் போஸ்ட் மாடம் பன்ன விடாமல் அவர்கள் அப்பா தடுக்கும் போது அந்த பொண்ணு பேசுபவர் ஹிந்தில அதான் ரியல் நைஸ் அவ அவங்க அப்பவை திட்டும்போது இருக்கே அதுதான் உண்மையான அவனுக்கு அப்பனுக்கு நல்லா உரைக்கும் திருந்துவான் பத்துக்கும் தயவுசெய்து அவார்டை கொடுங்கள் திறமை உள்ளவர்களுக்கு இது போன்ற படங்களை எடுங்கள் சும்மா பாலுணர்ச்சியைத் தூண்டும் மாதிரி படங்களை யாரும் உணர்வு தோன்றும் பழங்களை எடுத்து எடுத்து இந்த மக்களை கெடுக்காதீர்கள் நன்றி..
😇😜அயோத்தியா படம் 😍
😇😜ஒரு எதார்த்த டைரக்டர், நடிகர் கதை ஆசிரியர் போன்ற பன்முக சீனியர் பாக்யராஜ் அயோத்தியா படம் பற்றி புகழ்ந்து பேசுவது அந்த படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர்கள் முக்கியமாக சசிகுமாறுக்கு ORU👺பெரிய AWARD தான்😇.
😜😇ஒரு வரி கதையை இவ்வளவு நேர்த்தியாக படம் எடுத்ததும், அதில் மக்களுக்கு மத நல்லிணக்கம் பற்றியும் மனிதம் பற்றியும் சொல்லாமல் சொல்லி ஒரு இதயத்தின் முக்கியம் போல் கதையை சசிகுமாரின் கேரக்டர் பெயரை " 😜மாலிக் அப்துல்லா 😇" என்று சொல்லி எல்லோரையும் கட்டி போட்டு முடித்து இருப்பது டைரக்டர் இப்போ தேவை படும்,
" 😍மனிதம் தாண்டி புனிதம் இல்லை 😍"
"😍நல் இதயம் தாண்டி இறைவன் இல்லை😍 ".
என்று உணர வைத்து இருப்பது தான் படத்தின் வெற்றியே😜.
😭😇இந்த படம் பார்ப்பவர்கள் நிச்சயம் " எமோஷனல் OUTBURST "ஆகி கண் கலங்காமல் இருக்க முடியாது.😭.
😇டைரக்டர் முதல் எல்லோரும் மிகவும் இயற்கையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்😜.
😍ஒரு நல்ல மத நல்லிணக்கம் & கணவன் எப்படி இருக்க கூடாது என்பது பற்றிய குடும்ப படம். 😍🙏.
இப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு
தமிழஅரசு சிபாரிசு செய்யவேண்டும்
OK
World la yellaarum paarka veandiya movie sir .....mr
Majic moorthi
Writter s. Ramakrishnan writing ill idhu ponru patthu padangalukku mel edukkumudiyum
I was once a fan. Now after following his track record. He has lost credibility. He is a spent force. He was a milestone of Tamizh film industry now a relic wishing him the very best
sir , one of the channel gave informed about you that you approach Sruthi Hassan for physical relationship.
Is that true she's completely broken because you and his father was friends and she played with you as in child hood time .
than all cine actor and actress life's are drama in front of camera like vergin and good human .
அண்ணே நீங்க எப்ப படம்பண்னப்
போறீங்க
Super sir thayavu seithu BJP la irunthu veliya vanga unga Mela romba mariyathai iruku manidham pothum ellarum otrumaiya iruppom
Namadu Nattuku Miha periya Saniyan 7arai BJP yum RSS thaan.
This is Mantra Murthy:s NANDU
இங்கு பெரும்பாலும் மத நல்லிணக்கம் பற்றி பேசுவது இந்து மதகோட்பாளர்களே அதிகம்
ஏன்னா நாமதானே பெரும்பான்மை
அப்டிதான் தெரியும்
பெருமை படவேண்டிய விஷயம் ஆனால் தான்தான் என்ற ஆணவத்தை அடக்கி மனிதன் மனிதனாக மனிதாபமானத்தோடு மனிதம் உணர்ந்து அனைவருக்கும் உதவும் குணம் வேண்டும்
உண்மை தான் இந்து மத கடைகளில் மூன்று மாத படங்கள் வைத்திருப்பார்கள், பூவும் மூன்று மத நம்பிக்கை வைத்து சூட்டி இருப்பார்கள்.... ஆனால் இதே போல் வேற்று மத கடைகளில் இது வரை பார்த்ததில்லை..... மத சார்பற்ற என்று கூறுவது இந்துக்களுக்கு மட்டும் தான் என்கிறது போல் தோன்றுகிறது....
மேலும் இந்துக்கள் தான் எல்லோருக்கும் வோட்டு பிடுவார்கள் ஆனால்.... இஸ்லாமியர்களின் vote அவர்களின் மசூதிகளிலும், கிறிஸ்தவர்கள் களின் vote அவர்களின் சர்ச் களிலும் முடிவெடுக்க படுகிறது.... ஆனால் இந்து மக்களின் vote கோவில் பூசாரிகள் கூறினாலும் யார் கேட்பார்கள்.....
Ayya Ganes, Islamiyarhalidam nerungi palahavillai ena ninaikkiren
தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல ஆசீவகம்.
Intha padathoda karu va sollave illa. Oru rss saamiyaar seiyaatha uthavi oru tamil islamiyan seiyuran. Athaan tamil nadukum vadakkanukum ulla difference nu sollanum.
Pan India movie
🕋 இவ்வளவு நேரம் பாக்யராஜ் என்னதான் சொல்கிறார்? ✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯
அப்புறம் தனுஷ் அண்ணா வாத்தி என்ற படம் கொஞ்சம் ஹிந்தி மூவி ஆல்ரெடி நடித்து விட்டார்கள் ஒரு சீன் அப்படியே இதில் இருக்கிற மாதிரி என்னோட மண்சட்டியில் இருக்கின்றது சரிங்களா ஆனால் தனுஷ் நடித்த ரொம்ப அருமையான காட்சியை நல்ல மூவி தான் ஆனால் ஒரு சில காட்சிகள் அந்த கிருத்திக் ரோஷன் ஒருவர் நடித்திருப்பார் இதுபோன்ற இதேபோன்ற ஒரே ஒரு கட்டம் வரும் கிளைமேக்ஸில் எப்படி இருக்கின்றதோ அதே போல தான் அவரும் தனியாக டியூசன் எடுத்து 40 பேரை நல்ல நிலைமைக்கு எடுத்துச் செல்வார் பஸ் போன் நம்பர் ஒன் மார்க் வாங்க வைப்பார் இதுலயும் அதே போல் தான் கிளைமேக்ஸ் இருக்கின்றது தயவுசெய்து பிற மொழியை காப்பி காப்பி அடித்து யார் படத்தை எடுக்காதீர்கள் நல்லா உண்மையான சம்பவத்தை திறமையான முறையில் வெளியிடுங்கள் நன்றி
No audience in theater Mr bakayaraj
Neenga pesaradhu enaku konja kuda puriyala🤠🤠
Yen Tamil Thetiyalaiyaa???
bagyaraj sangi
நீங்க சொன்னமாதிரி
நாமே கூட இருந்து அனுப்பி வைச்ச மாதிரி இருக்கு
Padam paarkkave illai but kathai padithathe niraivu.muslims ai theevira vaathiyaa Kamal pol edukkaamal ippadi nallavangalaa kaattinaal avarkalum makilchi adaivaarkal .vaalthukkal sasikumaar. and director.
ஐயா கதை திருடிய தாக புகார்
பிணவறையில் வேலை செய்யும் விளிம்பு நிலை மக்கள் தான் லஞ்சம் வாங்குவார்களா??
Ithai gavanathil kondu varathathu, paarpaneeya involve iruppathu pol irukkirathu
மிக அருமை