என் மனதை தொட்ட படங்களில் இதுவும் ஒன்று. என் மனதை பாதித்த படம். இந்த படம் இரண்டு விசயங்களை எனக்கு புரிய வைத்தது. ஓர் குடும்ப தலைவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது. மற்றும் மனித நேயத்தை கற்று கொடுத்தது. நான்கு முறை படம் பார்த்தேன். படம் பார்ப்பது போன்று இல்லை நேரில் பார்ப்பது போன்று இருந்தது. மன பதட்டத்துடன் இருக்கையின் நுனியில் அமர வைத்தது.
அந்த பெயரை சொல்லும்போது அழுகையை அடக்கிக்கொண்டு இருந்த நான் வெளிப்படையாக அழுது விட்டேன்..😭🥹இது உண்மை கதை என்பது 😭🙏🙏🙏தமிழர்களின் மனித நேயமும் , மதங்களின் ஒற்றுமையும் இன்னும் வேண்டும் வேண்டும்
பிடிச்சிருந்தா உடனே நம்பர புடிச்சு பாராட்டுவார்-னு தெரியும்.. ஆனா சுப்ரமணியபுரம் படத்துக்கு முதல்-ல வாழ்த்து தெரிவிச்ச ஹீரோ சிம்பு-ன்னு சசிகுமார் சொல்ல கேக்கறப்போ.. really proud to be a Die-Hard Fan for you Thalaivaaa ❤❤❤❤
Nan late a than parthen sir.sasikumar sir padam na nan yepdiyachum parthuduven.periya fan. Intha padatha aluthukitte pathen.romba touching a irunthathu.ungal padangalil innoru sirantha padam idu.vazhthukkal sasikumar sir.all the best
Well made film, wonderful subject and made me remember my mother asthi getting immersed in Rameshwaram. All the actors/characters performed top notch and to mention in particular, the Shivani character played by Preethi was commendable. Congratulations 👏🎬👏🎬👏🎬👏🎬👏🎬
எதாவது ஒரு சீன் நம்புற மாதிரி இருக்கா? ஹீரோ பேரு செந்திலாவோ பரணியாவோ இருக்க கூடாதா? என்னடா படம் இந்த காலத்தில்? 2023 இல் தமிழ்நாடு தவிர வேறு எங்கயும் இந்த பருப்பு வேகாது.
Super ❤ movie ❤
Thanks for the comment 😊
அறமும் முதிர்ந்த அறிவும் உள்ளவரது நட்பையே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அற்புதமான படம் அயோத்தி .. சில ஊடகங்கள் இதை ஒரு சாராருக்கு எதிரான படம் என்று முத்திரைக் குத்தினாலும் படம் அனைவருக்குமான படமாகவே வெற்றிப்பெற்றது..!
நல்ல படத்தை தமிழ் ரசிகர்கள் என்றும் கைவிட்டதில்லை....அதற்கு அயோத்தியை சாட்சி....
Kadaisi vivasayi,aayirathil oruvan etc
❤
என் மனதை தொட்ட படங்களில் இதுவும் ஒன்று. என் மனதை பாதித்த படம். இந்த படம் இரண்டு விசயங்களை எனக்கு புரிய வைத்தது. ஓர் குடும்ப தலைவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது. மற்றும் மனித நேயத்தை கற்று கொடுத்தது. நான்கு முறை படம் பார்த்தேன். படம் பார்ப்பது போன்று இல்லை நேரில் பார்ப்பது போன்று இருந்தது. மன பதட்டத்துடன் இருக்கையின் நுனியில் அமர வைத்தது.
சிறந்த கருத்தை தக்க தருணத்தில் அனைத்து மக்களுக்கும் சென்று சேர்த்த அருமையான கதை. வாழ்த்துக்கள். அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.
~ உங்க பேர் என்ன... அப்துல் மாலிக்..🔥
Ayothi One Of Theee Best Film In Recent Times....🙌✨
அந்த பெயரை சொல்லும்போது அழுகையை அடக்கிக்கொண்டு இருந்த நான் வெளிப்படையாக அழுது விட்டேன்..😭🥹இது உண்மை கதை என்பது 😭🙏🙏🙏தமிழர்களின் மனித நேயமும் , மதங்களின் ஒற்றுமையும் இன்னும் வேண்டும் வேண்டும்
Even though I saw this on OTT, I feel why I missed this movie in a theater! Hats off to the entire crew of Ayodhya !
மிக மிக அருமையான திரைப்படம் சகோதரா, உங்களுடன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள வார்த்தைகளே இல்லை.இதயபூர்வமான வாழ்த்துகள் 🙏🙏🙏
பிடிச்சிருந்தா உடனே நம்பர புடிச்சு பாராட்டுவார்-னு தெரியும்.. ஆனா சுப்ரமணியபுரம் படத்துக்கு முதல்-ல வாழ்த்து தெரிவிச்ச ஹீரோ சிம்பு-ன்னு சசிகுமார் சொல்ல கேக்கறப்போ.. really proud to be a Die-Hard Fan for you Thalaivaaa ❤❤❤❤
நல்லவர்கள் கூடி போனால் நன்மைகளும் கூடி போகும்
Nan late a than parthen sir.sasikumar sir padam na nan yepdiyachum parthuduven.periya fan. Intha padatha aluthukitte pathen.romba touching a irunthathu.ungal padangalil innoru sirantha padam idu.vazhthukkal sasikumar sir.all the best
Must watch theatre experience 💥💥💥🔥🔥🔥 nalla irunthuchu sasikumar comeback.
Oru Nalla Padathukaana Unmayana Celebration 👌👌
ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ பார்த்து இந்த படம் பார்த்தவர்கள் நிறைய பேர்🎉
தரமான படத்த தூக்கி எறிய முயற்சித்த மக்கள் , தங்களுடைய அனைத்து படங்களுமே அடியேனுக்கும் மிக மிக பிடிக்கும்
I believe this film will be nominated for Oscar. Beautiful movie. I loved it.
அயோத்தி அற்புதமான திரைப்படம் அந்த குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேருக்கும் நன்றி நல்ல நடிப்பு பிறகு கதாநாயகனின் நடிப்பு அற்புதம்.
இன்றய உலகில் அவசியமான ஒரு நல்ல தரமான ஒரு படைப்பு
சசிகுமார் அண்ணா நீங்க இப்போ வர வர நல்ல படங்களிலும் நடித்து கொண்டு இருக்கின்க ❤❤❤
STR❤❤
தரமான படம்யா... காலத்துக்கும் நிற்கும் 👌👌👌🙏🙏🙏
அயோத்தி போன்ற மிகவும் தரமான படத்தை நம் மக்களுக்கு தந்த டைரக்டர் திரு மந்திரமூர்த்தி அவர்களுக்கு என் பணிவார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏
Emotional scenes from 2nd half and climax scene will melt your mind
மிக அருமையான பேச்சு 💐👌
Lovely movie, true emotions portrayed. Mr Sasikumar and team...great many more success to you 👍
Im happy that i saw this excellent movie twice in theatre 🎉🎉
Str mass ❤❤❤
Romba naaluku apram oru nalla padam paatha feel kuduthuchu Ayothi...
Naa paathuttu en frnd ah yum ott la paaka recommend pannen. Climax paakumbothu entha padathukkum azhugaathavan azhuthuttan...
Intha kaalakattathuku yetra nalla padam
2023 அருமையான படைப்பு அயோத்தி திரைபடம் வாழ்த்துக்கள்
Brother I love this movie . I'm watching more then 5 times
Really good and heartfelt movie. One of the best movie in Tamil cinema.
Congrats Sasi❤ brother and team. Keep it up. 💐💐💐💐💐💐💐💐💐💐💐.
str ❤❤
தரமான படம்❤❤❤
குழந்தை மனம் படைத்த சசிகுமார்...
Nenga Jeichathu Santhosam Sasikumar Anna😊
Ayothi Worth watching beauty was watched exactly at 50th day❤
Super sasikumar sir 💐❤STR❤ 👑🔥🔥🔥✨
Very good movie … one of the classics😢.. I loved it …
வாழ்த்துகள் அண்ணா
Thalaivan str vazhga ❤
Well made film, wonderful subject and made me remember my mother asthi getting immersed in Rameshwaram. All the actors/characters performed top notch and to mention in particular, the Shivani character played by Preethi was commendable. Congratulations 👏🎬👏🎬👏🎬👏🎬👏🎬
அன்பு மனிதர் சசி...
STR.... fanzzz celebrating......
I never seen before such a wonderful movie; really fantastic; hats off to the whole team
STRRRRRR ரசிகர்கள் சார்பாக படம் சிறப்பாக உள்ளது
சிறந்த கதை சிறந்த பாட்டு சிறந்த படம் வாழ்த்துக்கள்
Excellent movie. Sasi sir you are simply super
We film lovers will always support genuine hardwork, not the glamour & commercial elements. Thanks to the whole team for this masterpiece.
Really it's very nice movie. Every body should see this movie. Sasi Kumar acted very well. very nice movie. Super....
வாழ்த்துக்கள்......வெற்றிகள் தொடரட்டும்
Recent emotional movie. Repeatedly swwn this movie for 3 times with whole family
Congrats Anna❤❤❤❤
Vaalthukkal sasi sir🚀
Sasi Sir, hats off to you! ❤👏👏👏👏
இதுப் போன்ற படங்களை தான் எதிர் பார்க்கிறோம் ❤❤❤
சசிகுமார் சார் very Lovely Movie Sir
One of the best Movie in 2023..❤❤❤❤❤
Innaki than indha padam parthen nera Inga vandhutan great work great team
அருமையான படம் 🎉
Really superb movie sir
I cried a lot
மிக அருமையான திரைப்படம்
எதாவது ஒரு சீன் நம்புற மாதிரி இருக்கா? ஹீரோ பேரு செந்திலாவோ பரணியாவோ இருக்க கூடாதா? என்னடா படம் இந்த காலத்தில்? 2023 இல் தமிழ்நாடு தவிர வேறு எங்கயும் இந்த பருப்பு வேகாது.
நன்றியுணர்வு
இந்த காவியத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி
Super movie
Super song
sheshi sir. you made good film sir
iam Telugu i saw this movie on
zee5. wonderful sir. congratulations.
Super Star STR 🔥
Ayothi❤❤❤❤
Insaan First (Humanity First)
Feel good movie 🙏
Sasi anna love u
Super movie.. saw in Zee 5..
Super awesome.. Movie I feel the pain
Simbhu 9.02
Thank you brother
சிம்புவை எல்லாம் எவன் கேட்பான் எதுக்கு இந்த டைம் ...
@@selvamv5968 Nan video pathathuku adhudhan Karanam brother
Thanks bro
Sasi anna super movie....
Nice movie..👌👏
Sasikumar win ....all tamil people win
Nice movie🎥😍😍😍
இந்த மாதிரி படம் பன்னுங்க🎉🎉🎉❤❤❤
Excellent movie 🎉❤
Super hit movie
Very nice film❤..
09:05 STR
Really awesome movie 👌👌
Nalla movie 😢❤
Super flim sasi bro
Really good movie….
Sasi Kumar deserved for this award. We are expecting State award also.
Good movie climax super
Superb Movie 🎥👏👌 Watched Movie after G Gnanasambandan Sir's Ayothi Movie Review in his Channel !!!!
Str 🔥🔥🔥
Excellent movie ❤❤🇨🇦👌
Mass sir 🔥🔥🔥
seriously vera leavel movie na ....
One of the best movies to watch recently naan theriyama en ammaku potu kamichtan romba aluthutanga 🥲
A good movie
Super movie ❤
Tharamana vettri🎉🎉🎉🎉🎉
Must watch..heart touching movie...🎉🎉🎉
😍😍😍😍😍😍😍