Yashpal sharma, Preethi Asrani, Master Advaith Vinod |

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 397

  • @alliswellomg6493
    @alliswellomg6493 Год назад +785

    நான் பார்த்த படத்தில் என் மனதை தொட்ட படங்களில் இதுவும் ஒன்று ❤️🎉🎉🎉🎉

  • @ramukrish4358
    @ramukrish4358 Год назад +453

    நிறைய பேரை அழ வச்சிட்டு நீங்க எல்லாம் எவ்ளோ சந்தோசமா இருக்கீங்க மனதளவில் பாதிப்பு ஏற்படுத்திய சிறந்த படைப்பு 👏👏

  • @kalpanasudhakar6190
    @kalpanasudhakar6190 Год назад +203

    இந்த படம் பார்த்து யாரும் அழாம இருக்க முடியாது.👏👏👏👏

  • @jhansiranitenthmatriculati834
    @jhansiranitenthmatriculati834 Год назад +1123

    இந்தப் படம் 50 நாள் மட்டுமல்ல 500 நாட்கள் ஓட வேண்டிய படம்

  • @sudhan.h7428
    @sudhan.h7428 Год назад +336

    இன்று தான் இந்த படம் பார்த்தேன் .. கண் கலங்கி உடைஞ்சுட்டேன் ❤️❤️

  • @mohammadthouficali5743
    @mohammadthouficali5743 Год назад +119

    அழுது கொண்டே படம் பார்த்த தருணம் அயோத்தி திரைப்படம் ஒரு பாடம் 😭😭😭😭😭😭

  • @JamalJamal-hu1vr
    @JamalJamal-hu1vr Год назад +128

    இன்னும் அந்தப் படத்தில் இருந்து பாதிப்பிலிருந்து வெளியே வரவில்லை நடித்தவர்கள் நார்மலாக பேசும்போது கூட கண் கலங்குகிறது அந்த இந்திக்காரர் நன்றாக நடித்துத்திருந்தார் சில ஆண்டுகளுக்குப் பிறகு அற்புதமான படம் திரு சசிகுமார் பெருந்தன்மையுடன் நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள் சசிகுமார் அண்ணா

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Год назад +131

    இந்த படத்தை பார்த்தால் உங்கள் மனதளவில் ஒரு நல்ல மாற்றம் வரும்.

  • @vinolifestyle411
    @vinolifestyle411 Год назад +21

    இந்த படத்திற்கு என் அன்பு வாழ்த்துக்கள்
    விஜய் அண்ணா படம் தவிர வேறு எந்த படமும் 1 முறைக்கு மேல் பார்த்து இல்லை இந்த படம் நான் 4 முறை பார்த்தேன் ❤❤❤❤❤❤❤

  • @muhilarasu2979
    @muhilarasu2979 Год назад +151

    தமிழ் சினிமாவில் சிறந்த படைப்பு

  • @faridv24
    @faridv24 Год назад +63

    தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பு... மனிதநேயம்❤

  • @sakthiinnisai3707
    @sakthiinnisai3707 Год назад +83

    அயோத்தி போன்ற மிகவும் தரமான படத்தை நம் மக்களுக்கு தந்த டைரக்டர் திரு மந்திரமூர்த்தி அவர்களுக்கு என் பணிவார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏

  • @temporaryeditz7560
    @temporaryeditz7560 10 месяцев назад +11

    நான் மட்டும் தான் இந்த படத்தால் பாதிக்க பட்டு இருக்கிறேன் என்று நினைத்தேன் ஆனால் பலபேர் இந்த படத்தால் பாதிக்க பட்டு இருக்கிறார்கள்.. பட குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் 🎉❤❤

  • @kandanmani6431
    @kandanmani6431 Год назад +86

    இந்த படம் பார்க்கும் போது கடைசி சீன்ல நான் அழுதுட்டேன் ❤️❤️❤️ஒரு நல்ல மெஜேஜ் சொன்ன படம் சசிகுமார் அண்ணன் நடிப்பு வேற லெவல் ❤️❤️🥰🥰🥰🥰

  • @mk_tamizhan
    @mk_tamizhan Год назад +191

    ஏம்மா...நீ தமிழ் பேசுவியா... நடிப்பு சும்மா மெரட்டிட்ட போ...அழ வச்சிட்ட😢❤

    • @vishnu8490
      @vishnu8490 Год назад +5

      You never saw her in sun tv !
      She acted in tamil serial “ minnale” as lead role
      It was produced by Radhika Sarathkumar
      Ayothi film director manthira Moorthy started his carrier as assistant director in one of the serials in Radaan ( Radhika Sarathkumar)
      So he got her contact through mutual person & casted her

    • @mk_tamizhan
      @mk_tamizhan Год назад +2

      @@vishnu8490 I don't watch serial. Brother

    • @P.GopinathGopi
      @P.GopinathGopi Год назад

      Yes bro 🥰

    • @Rameskannan
      @Rameskannan 7 месяцев назад

      Yes ma❤❤❤❤❤

  • @kumarayya9998
    @kumarayya9998 Год назад +90

    என் மனதை உருக்கிய அற்புதமான திரை காவியம் ...

  • @devaki2007
    @devaki2007 Год назад +114

    Wonderful movie.. very touching. ரொம்ப நேரம் அழுதுட்டே பார்த்தேன்

  • @ranjithranjithkumar559
    @ranjithranjithkumar559 Год назад +25

    இந்த படத்தை புகழ வார்த்தையே இல்லை மனித நேயம் வளர்வதற்கு ஏற்ற படம் இது மாதிரி படம் தொடருந்து எடுக்க என்னுடைய வாழ்த்துக்கள் ❤🎉❤

  • @BhuvaneshwaranMohan
    @BhuvaneshwaranMohan Месяц назад +1

    கண்கலங்கிட்டேன் யா.....🎉

  • @noorshaj2698
    @noorshaj2698 6 месяцев назад +11

    எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் மனதை தொட்ட ஒரு படம் ❤

  • @Balasiva105
    @Balasiva105 Год назад +54

    அயோத்தி ஆக சிறந்த படைப்பு..
    அனைவரும் பார்க்க வேண்டிய படம்..
    மனிதநேயம் கொண்ட மனிதர்கள்
    இந்த மண்ணில் மதங்கள் கடந்து வாழுகிறார்கள்..
    காட்சி படைப்புகள் ஒவ்வொண்ணும் கண்ணீர் வரவழைக்கும்..
    இழப்பதற்கு ஒன்றுமில்லை இந்த பூமியில்
    இருக்கும் வரை அன்பை விதைப்போம் அனைவரிடமும்.
    நன்றி திரைப்பட குழு. ..

  • @krishnaprasadyeluri8778
    @krishnaprasadyeluri8778 Год назад +52

    The little boy acted at the peaks level, he will have great future

  • @vinothsupersir3957
    @vinothsupersir3957 Год назад +169

    யாஷ்பால் ஷர்மா நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை அனைவரும் எதார்த்தமான நடிப்பால் அழ வைத்து விட்டனர் இயக்குனருக்கு மனதார தலை வணங்குகிறேன் மிகவும் அற்புதமான ஒரு படைப்பு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @priyamanijaykishanjay
    @priyamanijaykishanjay Год назад +18

    நல்ல படம் நிஜமா இந்த படம் நல்லாயிருந்துச்சு ஆரம்பம் முதல் முடியும் வரை எனக்கு என்னுடைய அம்மா மட்டுமே என் மனதில் இருந்தாஙக.. ரொம்ப அழுத்துட்டேன் இந்த படத்தில் நடித்த அணைத்து கலைஞர்களுக்கும் இயக்குனர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஐம்பது நாட்கள் மட்டுமல்ல 500 நாட்கள் வரை இப்படம் ஓட வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 💐💐💐💐💐

  • @settupillai9168
    @settupillai9168 3 месяца назад +3

    தம்பி நீ உண்டியல் உடைக்கவில்லை எங்கள் tamil❤️ மக்களின் மனதை உடைத்து விட்டாய் தம்பி நீ மென்மேலும் வளர்க வாழ்க வளமுடன்

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Год назад +36

    50 நாள் நல்வாழ்த்துக்கள்......... 👌👌👌👌👌மந்தர மூர்த்தி சசிகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥🔥அயோத்தி படம் அருமை அற்புதம்........

  • @PraveenKumar-nu1zv
    @PraveenKumar-nu1zv Год назад +47

    நீண்ட நாட்களுக்கு பிறகு
    மனதை நெருடிய படம்
    பல முறை பார்த்து விட்டேன் இன்னும் பார்த்து கொண்டு இருக்கிறேன்
    இசை பாடல் வரிகள்
    மிக அருமை❤❤❤
    உணர்வுகளை புரிந்து கொள்ள
    மொழிகள் தேவையில்லை

  • @kalaiyarasiganesh6720
    @kalaiyarasiganesh6720 Год назад +12

    நேற்றுதான் படம் பார்த்தேன் இன்று வரை அதில் இருந்து வெளிவரவில்லை.ரொம்ப நாட்களுக்குப் பிறகு கலங்கிய கண்களோடு பார்த்த படம்

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 Год назад +28

    மனிதநேயத்திற்கு மொழி உண்டு ..
    அது ....அன்பு ஒன்று தான்....
    என்று நிறுபித்த ஒட்டுமொத்த குழுவினருக்கு ம் நன்றி🙏💕நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632 Год назад +80

    One of the best movie in tamil ,not only tamil its a national film 😊..all indian should see and celebrate this ..🥰👌 congrats to Team

    • @bloodyatheist.7697
      @bloodyatheist.7697 Год назад +1

      😂😂😂 புர்கா பத்தி சொல்லுங்க?
      கேரளா ஸ்டோரி பத்தி சொல்லுங்க.

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 Год назад +48

    என் மனதை பாதித்த செம படம்

  • @marikrishnan293
    @marikrishnan293 3 месяца назад +1

    இந்தப் படம் 50 நாள் மட்டுமல்ல எத்தனை நாள் பார்த்தாலும் சலிக்காத ஒரு திரைப்படம்❤

  • @karusundaresan1802
    @karusundaresan1802 Год назад +21

    மனதில் என்றும் நிழலாடும் ஒரு படம் ❤️❤️👍👍

  • @ilayarajailayaraja733
    @ilayarajailayaraja733 Год назад +6

    வாழ்க்கையில் ஒரு நல்ல படம் பார்த்து இருக்கேன் இந்த சந்தோசம் இருக்கு நீங்க மட்டும் பக்கத்தில் இருந்தீங்கன்னா காலத்துக்கு போன் போட்டதுக்கு தகுதி உண்மையிலேயே என் மனதை கொள்ளையடித்த ஒரு படம் மேன்மேலும் நீங்கள் வளர வளர வேண்டும் என்பது என்னுடைய ஆசை சசிகுமார் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @praveenpraveen7204
    @praveenpraveen7204 Год назад +10

    நடிப்பு ராட்சசி... Sema அனைத்து நடிகர்களும் அருமையாக இருந்தது.. அழகு அழகு அழகு 🙏🙏🙏👍

  • @krishnasekaran5250
    @krishnasekaran5250 4 месяца назад +1

    பக்கத்துல வாழும் போது உன் அருமை தெரியல
    உன் அருமை தெரியும் போது பக்கம் நீ இல்ல
    தெய்வம் பார்க்க வந்து ஒரு போச்சு இன்று😢
    Unforgettable memories

  • @AbdullahA-xg4jm
    @AbdullahA-xg4jm Год назад +22

    மக்கள் மனதில் கொண்டு சேர்க்கும் படம் அயோத்தி 👌

  • @bharaniraj9362
    @bharaniraj9362 Год назад +4

    Super acting da thambi unaku national award kedaikum da🥺🥺🥺😭😭😭😭💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏

  • @kraja2116
    @kraja2116 Месяц назад

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படைப்பு.. direct sir சொல்ல வார்த்தை இல்லை.. அருமையான ஸ்கிரிப்ட்... அதும் நீங்க நம்ம
    திருநெல்வேலி என்பதில் ரொம்ப சந்தோசம் சார்... All charector super

  • @monkupinku4141
    @monkupinku4141 Год назад +18

    நல்ல படம்.. எல்லோருடைய நடிப்பும் அருமை 🎉🎉

  • @KannanKannan-yt6ms
    @KannanKannan-yt6ms Год назад +5

    இயக்குனர் பாலா சார்க்கு அப்புறம் ஒரு புதிய இயக்குனரின்
    அற்புதமான ஓர் படைப்பு

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel42 4 месяца назад +1

    இந்த படத்தை நடித்த நீங்கள் சிரிப்போடு இருக்கீங்க but படத்தை பார்த்த நான் ரொம்ப கஷ்டமா feel பண்னேன்... உங்களுக்கு நன்றி

  • @nagarajantrajabt6495
    @nagarajantrajabt6495 Год назад +4

    இப்படி பட்ட படங்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்

  • @itellsri
    @itellsri Год назад +16

    All were amazing …..but I liked Yashpal sharma’s acting . His reckless attitude towards all, indignant arrogance and his moment of crashing down when they close his wife’s casket for the last time were close to reality. Solid actor. Preethi’s acting was also good and to the point. Amazing movie which triumphs Spirituality and humanity over ordinary worthless religious fanaticism. Kudos to Sasi and Mantramoorthy !

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 Год назад +13

    I have never cried so much after seeing a film The daughter and son made me weep My heart was heavy Superb acting

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Год назад +29

    Definitely one of best movies in Indian cinema

  • @premalathasivakumar6676
    @premalathasivakumar6676 4 месяца назад +1

    Feel good and amazing movie ❤❤❤❤❤

  • @PandiduraiT-j2m
    @PandiduraiT-j2m 2 месяца назад

    இதுவரை நான் பார்த்த படங்களில் ரொம்பவும் மனதை தொட்ட படம் அயோதி எனக்கு பிடித்த ஆக்டர்ஸ் நீங்கள் தான் இந்த படத்தில் நடிச்ச எல்லோருக்கும் ❤ love you

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 Год назад +4

    Just watched this movie today, realy dint know how did i missed this Wonderful Movie.. Everyone acted very well.. (I literally felt guilty so far i never helped any needy person in my life , But surely I am going to help any needy person as much as i can going forward...) Thanks Director for choosing this script...

  • @maranmicro
    @maranmicro Год назад +16

    One fantastic movie and its team!!!💐💐💐 Yashpal superb performance and its so gloriously balanced by the Mom, daughter and son characters!👏👏👏👏

  • @arulraj5760
    @arulraj5760 7 месяцев назад +2

    இன்று தான் இந்த படத்தை பார்தேன் அருமையான படைப்பு சூப்பர்... 🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹

  • @sg4406
    @sg4406 Год назад +20

    Amazing movie and everyone acted very well… spl kudos to the heroine she did amazing job and acted way beyond expectations… wish she has a Gr8 future…

  • @venkatraman7593
    @venkatraman7593 Год назад +13

    This movie will speak for decades 🥹…one of the best and once in a lifetime movie don’t miss it guys

  • @shinypurble
    @shinypurble Год назад +6

    That boy☹️😭😭😭😭avana pakkum pothu en pillaya maari thonichu.... Sooo cutee.... Antha paiyan dialogues aa illama avlo alaga panirkan...

    • @santhiyasivakumar5604
      @santhiyasivakumar5604 Год назад

      Same feeling he looks same as my son... feeling happy for him.. excellent acting he should reach great heights

  • @rskiruthirskiruthi1525
    @rskiruthirskiruthi1525 2 месяца назад +2

    அயோத்தி படம் சூப்பர்

  • @F1chandu
    @F1chandu Год назад +31

    ths s the most wanted movie for the society, i will rate this well over jai bhim , vidhudhalai kind of movies all based on true incidents thats y compared with it , deserves national and much bigger awards

  • @MuthuKumar-kb7pu
    @MuthuKumar-kb7pu Год назад +26

    Salute for the whole team❣️

  • @PandiduraiT-j2m
    @PandiduraiT-j2m Месяц назад

    நான் பார்த்த படங்களில் மனதை தொட்ட படம் இது மட்டும் தான் பார்க்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறது😢😢😢😢😢

  • @VSrinivasan-lf1gh
    @VSrinivasan-lf1gh 3 месяца назад

    Every Indian should see this movie. Such a nice screen play and very nice ending when he says his name in the airport.

  • @jaysheelan3561
    @jaysheelan3561 Год назад +3

    CONGRATULATIONS for such an outstanding so well crafted award deserving movie. This heroine Preethi seems to be a big big find. What subtle acting . Great.

  • @anandm7264
    @anandm7264 Год назад +2

    மனித நேயம் மிகுந்த திரைபடம் சூப்பர் இவன் தர்மபுரி மாவட்டம்

    • @nuwadhanush
      @nuwadhanush Год назад

      உண்மையாவா....

  • @jayabalananthi5345
    @jayabalananthi5345 8 месяцев назад +2

    இந்த படம் பார்க்கும் போது என் கண்ணில் கண்ணீர் குறையவே இல்லை

  • @chefmaamu
    @chefmaamu 10 месяцев назад +1

    இது போன்ற படைப்பு இந்திய சினிமாவுக்கு ரொம்ப முயக்கியம்

  • @ந.ரா.வேல்முருகன்
    @ந.ரா.வேல்முருகன் 6 месяцев назад +2

    ப்ரீத்தி அஸ்ரானி இந்த படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க.

  • @scbtunes
    @scbtunes 6 месяцев назад +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு படம் பார்த்தேன்.என்னை மீறி அழ வைத்த படம் இது. வாழ்த்துக்கள் 👌👌👌👌👌

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 Год назад +3

    மிகச் சிறந்த படம்.. பட குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @vasanthvasanth6500
    @vasanthvasanth6500 Год назад +24

    Congrats to entire team❤💐💐💐

  • @rajaramp9008
    @rajaramp9008 Год назад +5

    Sharma act is very good.சசிகுமார்,அம்மா மேலும் மகளாக நடித்தவர்கள் அருமை

    • @bonatot6194
      @bonatot6194 Год назад +2

      Yashpal was great as well as a tyrant father who learn from his mistake.

  • @eppapopa3841
    @eppapopa3841 Год назад +7

    உயிரோடுள்ள மனிதன் வாழ்க்கை பயணமே ஒரு போராட்டம்
    உயிரற்ற மனித உடலின் கடைசி பயணத்தின் போராட்டத்தை காட்சி படுத்திய விதம்
    பார்த்த மனமெல்லாம் வலிக்கின்றது

  • @Rkpondy
    @Rkpondy Год назад +2

    CRIES FROM PONDICHERRY 😭💐🌹💐🌹💐🌹🌹...
    1 of best ever message.. for life 👍🏽👍🏽👍🏽👍🏽

  • @thangarajm2093
    @thangarajm2093 Год назад +23

    Congrats sasi and team...excellent performance by heroine...film deserved..touched my heart.❤

  • @mohammedhafeez9564
    @mohammedhafeez9564 Год назад +15

    Preethi is so brilliant actresses

  • @vels.t.r7673
    @vels.t.r7673 9 дней назад

    Semma alaga Tamila pesuranga dressing colur semma alga iruku all the best vallthukkal

  • @jothimps3207
    @jothimps3207 5 месяцев назад

    காற்றோடு பட்டம் போல பாடல் கேட்கும் பொது கண்களில் கண்ணீர் வருகிறது.மனதை உருகிய படம். 2024 மறக்கமுடியாத படம்

  • @muguabimanyu2019
    @muguabimanyu2019 Год назад +1

    nerya padam pathuruken ana oru sila padam mattum tha manasula alama nikkum namala asayamudiyathu athula oru super movei ithu… i whish you all team

  • @iburamkani9396
    @iburamkani9396 Год назад +5

    நான் அழுத படம் என்றால் அது இந்த படம் தான்......

  • @tnpsctamil7852
    @tnpsctamil7852 Год назад +1

    இப்படத்தை பார்த்து
    கலங்கியது கண்கள்
    மட்டும் அல்ல
    என் நெஞ்சமும் தான்...
    மீளா தாக்கத்துடன்
    அயோத்தி!
    இந்த மாதிரி அருமையான படத்தை இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்துவிட்டேன் 🙁😞🙁...

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் Год назад +7

    படம் சூப்பரா இருக்கு❤

  • @village5498
    @village5498 Год назад +4

    என்னை அறியாமல் என் கண்கள் ஈரமாக்கிய தரமான படம்

  • @halimapinky9974
    @halimapinky9974 Год назад +3

    A best film 😻which melts heart of every rude people & such a wonderful example for humanity 😌

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 Год назад +2

    Wow to Preethi.. Just 2 yrs in Tamil Serial and Ayodhi being tamil Debut, but still Tamil Awesome aa pesura.. Sila krakinga, more than 7 yr industry la main role la irudhu kooda Tamil Theriyama irukunga.. She will have a great future here..
    And about movie - That last scene where Sasi tell his name as "Abdul", wow I bust into tears.. Wonderful different movie with full of emotions..

  • @munafcreations4652
    @munafcreations4652 Год назад +1

    மற்ற மதங்களை கொச்சைப்படுத்தும் விதமாக எத்தனையோ மத வெறுப்பு 🔥🔥🔥படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு மனித நேய படத்தை வெளியிட்டது வரவேற்கப்படுகிறது🔥🔥🔥

  • @mohan1771
    @mohan1771 Год назад +1

    Heart felt movie... 🥰 Yashpal sir, you made me broke down terribly during climax... Terrific acting sir ! My hearty congrats to Director Manthira Moorthy, Sashikumar, Preethi Asrani, Anju & that boy, wonderful film... Humanity wins 👍🏻😢

  • @KarthikKarthik-my4lc
    @KarthikKarthik-my4lc 7 месяцев назад

    Really Tamil cinema wants to do more films like this wat a awesome film .really congrats director sir

  • @ameedam.s.ameeda1722
    @ameedam.s.ameeda1722 Год назад +1

    Sasi sir hats off.enaku inthe padam vanthathu theriyathu.enn daughter londonil irunthu amma inthe padam paruma enral naanum try pannen.zee tamil antha punniyathai seithu parkum pakkiyam kidaithathu.two daysa naan thungaley.reala nadakirathu pol irunthathu.manitha neyam makkalukku irukanum athu thanaga varanum.ithu thaan life.

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 3 месяца назад +1

    குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்!

  • @MuthusharmiMuthusharmi
    @MuthusharmiMuthusharmi 4 месяца назад

    இந்த மாதிரி ஒரு திரைப்படம் அனைவரும் மத்தியிலும் கண்கலங்க வைக்கிறது சொல்ல வார்த்தை இல்லை தரமான திரைப்படம்

  • @AbdulJabbar-wx6sq
    @AbdulJabbar-wx6sq Год назад

    அருமை நிண்டா நாள் பிறகு நான் கண் கண்ணிர் விட்டு அழுதேன்
    வாழ்த்துக்கள்

  • @malarkannan858
    @malarkannan858 Год назад +40

    100 நாள் வெற்றி விழா காண வாழ்த்துக்கள்

    • @santhoshstm2902
      @santhoshstm2902 Год назад +1

      சூப்பர்❤❤❤❤

    • @sharmishavideo124
      @sharmishavideo124 11 месяцев назад

      இந்த படம் நிஜமாக ஒவ்வொரு மதம் , மொழி,இனம்,என்று பிரித்து பார்க்கும் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். it's totally apset this filme 😭😭😭😭😭 மனிதனாய் மாற அனைவரும் கண்டிப்பாக இந்த படம் பார்க்க வேண்டும்.🙏🙏🙏🙏🙏 thanks to by filime director 🙏🙏🙏🙏🙏

  • @KannanKannan-yt6ms
    @KannanKannan-yt6ms Год назад +1

    அற்புதமான ஓர் படைப்பாளி இயக்குனர்

  • @SupersquadSecurity
    @SupersquadSecurity Год назад +20

    Only tamilnadu peoples cud take such a movie. This time it happened thru SASI ANNAN

  • @sivakumar2440
    @sivakumar2440 Год назад +3

    Awesome, thank you director sir, you made everyone to cry

  • @princehigh
    @princehigh Год назад +3

    I never seen before such a wonderful movie; really fantastic; hats off to the whole team

  • @தமிழ்-ம3ல
    @தமிழ்-ம3ல Год назад +4

    என் மனதை மிகவும் பாதித்த படம் ❤️

  • @AbdulAzeez-vo4pm
    @AbdulAzeez-vo4pm Год назад +3

    This is very wonderful movie. Congratulations and very best wishes to you all

  • @aearjun95
    @aearjun95 Год назад +4

    Cried😢,Tamil cinema best movie of the year

  • @imtiazyusuf8555
    @imtiazyusuf8555 Год назад +7

    High respect for the movie ,proud to be Tamil

  • @karthiksenthilkumar9630
    @karthiksenthilkumar9630 Год назад

    மிகவும் அருமையான படம் அழுகை யும் வர வழைத்துட்டது அன்பு க்கு மொழி மிக்கியம் இல்லை என்பதற்து எடுத்து காட்டு இந்த "அயோத்தி" திரைப்படம் இப் படத்தில் நடித்த அனைவருக்கும் பாராட்டுகள் மீண்டும் இந்த மாதிரி படங்கள் வர வேண்டும் மக்கள் மத்தியில் நீண்டா இடம் பிடிக்க வேண்டும்

  • @SathishKumark21
    @SathishKumark21 Год назад +1

    Romba azha vachutinga sister neenga still now am crying 😭😭😭

  • @erramkumar9803
    @erramkumar9803 Год назад +4

    தேன் படம் பாருங்க இதே மாரி தான் sema feeling ah irukum