ராமேஸ்வரத்தில் 80% வடமாநிலத்தவர்கள் தான் இருக்காங்க- Ayothi Director R Manthira Moorthy | Vasanth TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • இன்றைய சமுதாயத்திற்கு மதம் தாண்டிய மனிதமே தேவை- Ayothi Director R Manthira Moorthy Interview | Vasanth TV
    #Ayothi #ManthiraMoorthyInterview #VasanthTV #DirectorManthiraMoorthy #Sasikumar #AyothiMovie #TamilCinema #Cinema #Kollywood #VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
    Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV
    © 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
    📌Check out our Other Videos:
    👉 சத்தான ராகி உருண்டை | Ragi Healthy Snacks | Kitchen Killadigal | Vasanth TV - • சத்தான ராகி உருண்டை | ...
    👉 கையேந்தி பவன் Style வடை கறி🤩😋 Vada Curry | Kitchen Killadigal | Vasanth TV - • கையேந்தி பவன் Style வட...
    👉 காரசாரமான செட்டிநாடு முட்டை சுக்கா | Kitchen Killadigal | Vasanth TV - • காரசாரமான செட்டிநாடு ம...
    👉 Tastyயான சோயா சில்லி❤️‍🔥 | Soya Chilli | Kitchen Killadigal | Vasanth TV - • Tastyயான சோயா சில்லி❤️...
    👉 பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் கேரட் | Unavae Marundhu | Vasanth TV - • பெருங்குடல் புற்றுநோயை...
    👉 குழந்தைகள் விரும்பும் ப்ரைட் பன்னீர் ஸ்விஸ் ரோல்😋🔥 | Kitchen Killadigal | Vasanth TV - • குழந்தைகள் விரும்பும் ...
    👉 ஆண்கள் ஏன் ஆரஞ்சு சாப்பிடனும் தெரியுமா | Unavae Marundhu | Vasanth TV - • ஆண்கள் ஏன் ஆரஞ்சு சாப்...
    👉 பிரெட் பால் ரப்டி | Bread Milk Ball Rabdi | Kitchen Killadigal | Vasanth TV - • பிரெட் பால் ரப்டி | Br...
    👉 இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும் கசகசா | Unavae Marundhu | Vasanth TV - • இல்லற வாழ்க்கையை இனிமை...
    👉 வீட்டிலேயே சுலபமாக சிக்கன் மோமோஸ் இப்படி செய்யலாம் | Kitchen Killadigal | Vasanth TV - • வீட்டிலேயே சுலபமாக சிக...
    Follow us on our Social Media:
    Like us on Facebook: / vasanthtv
    Follow us on Twitter: / vasanthtv_india
    Follow us on Instagram: / vasanthtv_india
    Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV

Комментарии • 136

  • @shunmugasundarams4178
    @shunmugasundarams4178 Год назад +74

    இயக்குனர் மந்திரமூர்த்தி அத்தானுக்கு வாழ்த்துகள்.... நீங்க ஜெயிச்சிட்டிங்க.......

  • @nagarajantrajabt6495
    @nagarajantrajabt6495 Год назад

    நீண்ட கால இடைவெளியில் தரமான ஒரு தமிழ் படம். இயக்குனர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @balajig3011
    @balajig3011 Год назад +1

    Sir ninga tan director ra super movie sir

  • @hanifamohammed9641
    @hanifamohammed9641 Год назад +46

    மனிதத்தைசொல்லும் இயக்குநர் மந்திரமூர்த்தி அவர்களுக்கு கோடானகோடி வாழ்த்துக்கள்

  • @rajivm746
    @rajivm746 Год назад +44

    நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தலைசிறந்த திரைப்படம்

  • @joicerockzz6449
    @joicerockzz6449 Год назад +56

    எல்லாருமே பார்க்கவேண்டிய சிறப்பான தரமான படம் pan இந்தியா ரிலீஸ் ஆக வேண்டிய படம்
    👌👌👌

  • @Raviravi-zz3px
    @Raviravi-zz3px Год назад +18

    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 Год назад +26

    வாழ்த்துகள் மந்திர மூர்த்தி அவர்களே..! வெகுநாட்களுக்குப் பிறகு தியேட்டரில் மனமுருகி கண்ணீர் வடித்தேன்..! கைகுட்டையால் வாயை பொத்திக்கொண்டு அழுதவர்களை பார்த்தேன்..!
    படம் முடியும் முன்னமே நாம் அழுதது யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என எழுந்த வேகமாக சென்றவர்களை பார்த்தேன்..!
    நெகிழ்ந்தேன்..!
    இதைவிட சிறந்த படைப்புகள் உங்களிடமிருந்து இனி வரும் என நம்புகிறேன்..!
    தமிழ்சினிமாவின் ,தமிழ்நாட்டின், தமிழர்களின் ,நம்பிக்கையாக நீங்கள் பரிமளிப்பீர்கள்..!
    வாழ்த்துகள்..!!

  • @rajukanagadurgaraju2780
    @rajukanagadurgaraju2780 Год назад +11

    நேற்று மாலை படம் பார்த்தேன்நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் பார்த்து தூக்கம் வராமல் தவித்தேன் இயக்குனருக்கு அடுத்த படைப்பு அக்னி பரிட்சை

  • @babu.kbabu.k3836
    @babu.kbabu.k3836 Год назад +38

    நேற்தியான படைப்பு கண்களை குளமாக்கிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

  • @ponnusamy4712
    @ponnusamy4712 Год назад +5

    இயக்குனர் திரு மந்திரமூர்த்தி அண்ணன் 100 படமாவது இயக்க வேண்டும்

  • @syedsilavudeen1102
    @syedsilavudeen1102 Год назад +21

    நம்ம ஊர் இயக்குனர் நல்ல கதை சொல்லும் போது பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்🎉🎊 தமிழ்நாட்டில் மனிதம் தான் வெல்லும்

  • @hajism5620
    @hajism5620 Год назад +14

    இது சிரிச்சிட்டு போற விஷயம் இல்ல சிந்திக்க கூடிய விஷயம்

  • @MRM-rx5hu
    @MRM-rx5hu Год назад +17

    நல்ல படைப்புகள் தொடரனும் வாழ்த்துக்கள்

  • @cinemasarbath668
    @cinemasarbath668 Год назад +9

    அயோத்தியும் அக்பர் மாலிக்கும் இனைந்த தருணம் இதயத்தை ஈரமாக்கி விட்டது இயக்குனரே நல்ல சிறந்த திரைப்படம்🎬 🙏நன்றி❤அப்படியே அண்ணே சசிக்குமாருக்கும் நன்றி❤

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz Год назад

      நடக்காத கற்பனை

    • @vtcbe1065
      @vtcbe1065 Год назад

      ​@@SivaKumar-kw2cz not like that, humanity still exists.

  • @பொன்சகோ
    @பொன்சகோ Год назад +6

    ஆஸ்கார் விருதை தாண்டி பாராட்ட வேண்டிய படம்.
    வாழ்த்துகள்....

  • @nasrudeenameer7185
    @nasrudeenameer7185 Год назад +8

    தம்பி மந்தரமூர்த்தி மிகசத்துணிச்சலான பாடம் ்தமிழைதமிழ்சமூதாயத்தை வாழவைத்தமைக்கு வாழ்த்துக்கள்

  • @sarathymathu
    @sarathymathu Год назад +13

    அருமையான படம். இயக்குனருக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

  • @manog8213
    @manog8213 Год назад +12

    First time Heard Claps in thanjavur Theatre in End credit. Tamil industry got a new master piece director after Maari selvaraj.

  • @sekerarumugam2683
    @sekerarumugam2683 Год назад +9

    மிக அருமையான படம்.....இதை..மொழி மாற்றம் செய்யாமல்..ஆங்கில sub title உடன் அயோத்தி எனும் பெயரிலே வடக்கில் வெளியிடலாம்....நல்லா போகும் என்பது என் கணிப்பு...

  • @samads1005
    @samads1005 Год назад +4

    அருமையான படம் , வாழ்த்துக்கள் மந்திரமூர்த்தி சார்... இங்கே கமெண்ட்ஸ் பதிவிடும் பெரும்பாலான சகோதரர்களும் டைரக்டர் மந்திரமூர்த்தி அவர்களை மாமா,மச்சான்,அண்ணன் ,தம்பி என்று உறவுமுறை சொல்லி அழைப்பதைப் பார்த்தால் இந்த படம் ரசிகர்களின் இதயங்களை எந்தளவுக்கு டீப்பாக டச் பண்ணியிருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது.

    • @devilboy1446
      @devilboy1446 Год назад

      திருநெல்வேலிசீமையின்அறிவார்ந்தசிந்தனையாளரின்சிறந்தபடைப்புஇதேமண் ணைசேர்ந்தவன்என்றமுறையில்பெருமையடைகிறேன்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Год назад +2

    "அயோத்தி" அற்புதமான படம் .. மனிதத்தை உணர்த்தும் இந்த படத்தை தேவையில்லாத பாகுபாடுகளை குறிப்பிட்டு பேசுவதைத் தவிர்க்க வேண்டும்..!

  • @geniusacademy1827
    @geniusacademy1827 Год назад +5

    Mandramoorthy oscar director. Inthapadam Oscar poganum award wanganum

  • @madhusudhanan8025
    @madhusudhanan8025 Год назад +26

    எனது அண்ணன் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு வாழ்த்துக்கள்

  • @palanip8523
    @palanip8523 Год назад +15

    நல்ல படம் நல்ல கதை அருமையான நடிப்பு நல்ல இசை கண்கள் அழதுவிட்டது

  • @charlesmico6208
    @charlesmico6208 Год назад +4

    Yavv enna mari movie eduthuchurukaa yaa🥰🥰🥰semma movie ya na Jaibhim ku appuram azhuthaa padam na unodhu padam yaa😌semma movie this 2003

  • @rajas8020
    @rajas8020 Год назад +3

    Mandira moorthy sir en life la niraya movie paarthi irukken but ithu pola oru emotional sentiment heart touching movie paarthathey illa sir.ayothi movie pakkumpothu padam fulla naa azhuthugonde irunthen sir.

  • @Muthuboss90
    @Muthuboss90 Год назад +6

    Best Director, Best Music Director, Best Actors and whole team of the movie really in your career this movie is mail stone to all.

  • @tamilmani1379
    @tamilmani1379 Год назад +2

    வரிவிலக்கு அளித்து இந்தியாவே கொண்டாடப்பட வேண்டிய காவியம் Hat's off

    • @SasiKumar-qr2hd
      @SasiKumar-qr2hd Год назад

      இந்தியாவே கொண்டாடுமா!! தற்போதைய சூழ்நிலையில்??

  • @s.s.vallals.s.vallal7658
    @s.s.vallals.s.vallal7658 Год назад +5

    அவர் சொல்றது உண்மைதான்
    நான் கூட போன வாரம் ராமேஸ்வரம் போயிருந்தேன் அங்க போனா நமக்கு தமிழ்நாட்ல இருக்க மாறியே இல்ல

    • @Americavlogintamil
      @Americavlogintamil Год назад

      True..I too felt same..etho north India maathiri

    • @kannanp184
      @kannanp184 Год назад

      வட இந்தியர்கள் முதன்மை புண்ணியஸ்தலமாக
      நினைப்பது தமிழ் நாட்டில் உள்ள ராமேஸ்வரம் இரண்டாவது கன்னியாகுமரி.

  • @Bruneikader
    @Bruneikader Год назад +11

    இஸ்லாமியர்களை இதுபோல் எந்தப் படத்திலும் காட்டவில்லை
    முதல் முறையாக அயோத்தி
    அயோத்தி என்றாலே உரிமையைப் பறித்தது
    இந்த அயோத்தி படம் கொடுத்துள்ளது

    • @nsn60
      @nsn60 Год назад +4

      நான் ஒரு brahmin. என்னுடைய close friend oru muslim. அவர் எங்கள் வீட்டில் ஒரு ஆள்.

    • @SasiKumar-qr2hd
      @SasiKumar-qr2hd Год назад

      😯😯👍

  • @iSpotlightMedia
    @iSpotlightMedia Год назад +2

    வாழ்த்துகள் 🎉❤நண்பா

  • @karthik371
    @karthik371 Год назад +8

    Great director..🤗

  • @vellingirir6815
    @vellingirir6815 Год назад +1

    நேதாஜி Original name வைத்திருந்தால் அந்த மனிதருக்கு Credit கிடைத்திருக்கும்.

  • @nkuppuraj2424
    @nkuppuraj2424 Год назад +3

    மிக அருமையான மூவி தந்த படகுழுக்கு பல கோடி நல்வாழ்த்துக்கள்

  • @selvamjeyasubramanian3505
    @selvamjeyasubramanian3505 Год назад +2

    அருமையான படம் ஜி கடைசி வரை கண்கள் குழமானது இறுதி வரை படம் பார்த்து 2நாட்கள் ஆகியும் இன்னும் வெளியே வர முடிய வில்லை.

  • @manimaragatham4338
    @manimaragatham4338 Год назад +2

    Cinema big mass media, so every movie get positive msg. Ayothi for good Reference 👍 👌

  • @poovarasanr1056
    @poovarasanr1056 Год назад +1

    வாய்ப்பு தேடும் எனக்கு இந்த மாதிரியான படத்தில் நடிக்க ஆசை... இயக்குனர் அண்ணனுக்கு வாழ்த்துகள் 💐💐💐

  • @sekerarumugam2683
    @sekerarumugam2683 Год назад +8

    ஒரு கூட்டத்துக்கு இந்த படம் அறவே பிடிக்காது என்பது என் கணிப்பு ஒரு சமூகத்தை பயங்கர வாதிகளாகவே காட்டவேண்டும் என்பது அவர்களது எதிர் பார்ப்பு..

    • @divyaagencies3309
      @divyaagencies3309 Год назад +1

      அந்த கூட்டமா நீங்கள்

  • @masterjedi5115
    @masterjedi5115 Год назад +1

    Very good movie, the director is well matured , the interview host is a total waste. He is asking silly questions! Could have done a better job!

  • @jayaasekar
    @jayaasekar Год назад +4

    29.12 namma mannin perumaiya sariya sonninga thalaiva ! semmmaa film ! wishes for ur bright future !

    • @karthik371
      @karthik371 Год назад

      Next time type like this..29:12

  • @janaavengat2399
    @janaavengat2399 Год назад +3

    அருமையான படைப்பு வாழ்த்துகள் சகோ

  • @alexisyagappan1787
    @alexisyagappan1787 11 месяцев назад

    அன்பிற்கு வானமே எல்லை ......
    மதங்கள் சாக்கடைகள என்று நேரிடையாக இல்லாமல் இப்படி கூட பூ தூவ முடியுமா....

  • @nelsonwhite1422
    @nelsonwhite1422 Год назад +5

    Congrats mama ♥️♥️ #director #ayothi

  • @narasimmanram
    @narasimmanram Год назад +2

    Anchor sutha waste ya,,

  • @kamarajm4106
    @kamarajm4106 Год назад +5

    தத்தி reporter, டைரக்டர் previous ஹிஸ்டரி a pathi கேள்வி கேட்கவே இல்லை

  • @bharathi5250
    @bharathi5250 Год назад

    Anchor sari ila... Epidi question kekanum nu kooda therla... Sasi kumar sir ah pathina unaga thought unga pechulaye theriyuthu😪worst anchor....

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 Год назад

    நேற்று தான் படம் பார்த்தேன்.. கண்கள் கலங்கி விட்டன... மதுரை பிபிகுளம் சிவாஜி த பாஸ் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் நல் வாழ்த்துகள்

  • @asraja27
    @asraja27 Год назад

    அயோத்தி !
    இந்தப் பேரை கேட்டாலே சும்மா அதிருதுல....?
    ஆனால்.... "அயோத்தி" திரைப்படம்....
    மனித நேயத்தை மறந்து போனவர்களுக்கு ஒரு பாடம்!
    "தவமாய் தவமிருந்து" திரைப்படத்திற்குப் பிறகு...,
    அதை விட இன்னும் அதிகமாக கண்களில் கண்ணீர் வரவைத்த திரைக்காவியம்.
    உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படங்களின் வரிசையில்...
    மற்றுமொரு மணி மகுடம்!
    எதைச் சொல்வது...? எதை விடுப்பது?
    சின்ன சின்ன உரையாடல்களில் கூட இந்து... முஸ்லீம்...
    என்று பிரிவினை பேசும் இந்தக் காலத்தில்....
    மனித நேயத்திற்கு, மதம் ஒரு தடை இல்லை என்பதை உரக்கச் சொன்ன படம்!
    அயோத்தி என்னும் பெயரால் மறைந்துபோன, மனித நேயத்தை....
    அதே பெயர் கொண்ட திரைப்படத்தால்...
    மீண்டும் புதுப்பிக்க வைத்த இயக்குனருக்கு மிகப்பெரிய நன்றியும் வாழ்த்துக்களும்.
    அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கையில்....
    மதம், இனம், மொழி என்று பிரிவினை பேசும் மாக்களெல்லாம்
    பார்த்துத் திருந்த வேண்டிய படம்!
    நடிகர்கள் யாருமே நடிக்கவில்லை !
    அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்!
    வடஇந்திய குடும்பமாக வரும் 4பேரும்,
    நம் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்!
    அந்த அம்மா கதாபாத்திரம்,
    புன்னகையிலும், பாசத்திலும் என் அம்மாவை
    கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டார்!
    காற்றோடு பட்டம் போல ... பாடல்களின் இசையும், வரிகளும்,
    இரவு முழுவதும் தூங்க விடவில்லை!
    இயக்குனருக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள்!
    என்னுடைய நண்பர்கள் அனைவரும்
    கட்டாயம் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!
    என்றும் அன்புடன்,
    ஷேக் அப்துல் காதர்

  • @musthafabinshahul
    @musthafabinshahul Год назад +1

    நான் ரிவீவ் பாத்துதான் படம் பாக்க முடிவு பண்ணேன் ஜீவா டுடே ரிவீவ் மிக அருமை
    படம் பாக்குரதுக்கு முன்னாடி டைரக்டரோட இண்டர்வியூ கிடைக்குமான்னு தேடும்போது நல்ல ஒரு மனிதரை பார்த்த திருப்தியில் இருக்கிறேன் .
    நன்றி ஜீவா டுடே
    நெறியாளருடைய சினிமாத்தனமான கேள்வி எல்லாத்துக்கும் யதார்த்தமான உண்மையான பேச்சுகள் டைரக்டரிடமிருந்து 20:35

  • @SAKTHIVEL-gr3vg
    @SAKTHIVEL-gr3vg Год назад

    என் மனதை ரணமாக்கிய படம்.கல்லிலே பூவும் பூக்குதே

  • @rajas8020
    @rajas8020 Год назад +1

    Mandira moorthy sir unga movie super sir. Congratulation sir.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Год назад +2

    இயக்குனர் மந்திரமுரத்தி Sir உங்களிடம் ஒருவேண்டுகோள்.இந்த படம் போல இசை அரசர் ராஜா சார் அவர்கள் இசையில் நாங்கள் இதுபோல அழும்படி காதல் கதை தாருங்கள்.

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Год назад +1

    Congratulations Director Manthira Moorthy

  • @damodharanselvam7554
    @damodharanselvam7554 Год назад

    Ancor nee oru arai Kora..... Unaku suthama maturity ila

  • @Sattamsamaniyan
    @Sattamsamaniyan Год назад +2

    வாழ்த்துக்கள் sir 💐💐💐

  • @rajaindia6150
    @rajaindia6150 Год назад

    Background score brilliant especially claimax scene.

  • @angelpriya699
    @angelpriya699 Год назад

    Sir big salute ..such a good movie...i still feel the heavy heart..omg.awesome movie

  • @SupersquadSecurity
    @SupersquadSecurity Год назад +1

    Tharamana padam yaa..chumma lam sollala.. padam nijamave alagu, alugai, arpudham

  • @jaysheelan3561
    @jaysheelan3561 Год назад

    After climbing the Everest peak straight away, he is so cool as if nothing done. He has set the bar too high. All our top directors (with respect to them) should ponder and start making such high class movies at least once a while amidst just money-spinning, brash, noisy, spectacular masala movies insulting ThamizhargaLin intelligence most of the time.

  • @ykroy7271
    @ykroy7271 Год назад +2

    waste anchor

  • @Cinemamasters1
    @Cinemamasters1 Год назад

    Best director MANTHIRA MOORTHY anna super movie eduthurukanga 😊😊❤❤❤❤❤❤

  • @kamarajm4106
    @kamarajm4106 Год назад +8

    I am provedly announce this,this movie will get oscar for best foreign language film ,if it's nominated to கமிட்டி

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Год назад +1

      3% percentage people will not allow , to shine such a film ( or person)

    • @kamarajm4106
      @kamarajm4106 Год назад

      @@ACTION-ob9qn we must deal from அவர் left hand with that idiotic 3/ peoples, pappans never change

  • @vishwapeter
    @vishwapeter Год назад

    Ayothi ❤

  • @Ruggedroutestamil
    @Ruggedroutestamil Год назад +6

    This man has bright vision !! Hoping to see more classic films

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Год назад

    செயற்கை.
    கற்பனை.
    சொல்லிவச்சி செஞ்சது.
    தடக்காத விசயத்தை சொன்னது.
    வேலக்கிஆகாது.
    வாய்ப்பில்லை ராசா

  • @உமையாள்-ன7த
    @உமையாள்-ன7த Год назад

    ஆக சிறந்த படம் ❤

  • @dineshdeena4497
    @dineshdeena4497 Год назад

    Real incident la help pannathu oru hindu and Christians....but movie la atha gulla boys nu change panni kalathula poo vetchinga paarunga..aarumai thambi

  • @dineshdeena4497
    @dineshdeena4497 Год назад

    Bangaladesh , Rohingyas kaaran Inga 1 crore mela irukaaan...antha names ah solla kooda bayaouduravan thaan tasmac dumilans

  • @soniarani8540
    @soniarani8540 Год назад

    Can someone please translate in english

  • @rajas8020
    @rajas8020 Год назад

    Mandira moorthy sir ungaludaya ayothi movie pola innum ithu pola super hit movie niraya godunga sir. Please sir.

  • @nizamuddin3084
    @nizamuddin3084 Год назад +3

    கடைசி சூப்பர் நீ பேர் என்னனு கேட்டா அருமையான

  • @hegden5979
    @hegden5979 Год назад

    Padam super... All characters do their job perfectly especially father and that daughter..

  • @drjlakshmanan932
    @drjlakshmanan932 Год назад

    மிக சிறந்த படம் டா தம்பி வேற லெவல் 👌👌👌👌👌👌👌👌👌ஜெய் பீம்

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Год назад

    மனிதநேயம் இருப்பது போல் கற்பனை?

  • @sampathkumarkesavan7116
    @sampathkumarkesavan7116 Год назад

    Superb and soul touching movie brother today I saw and reffered my friend circles to watch the movie without fail.Awaiting for your many soul good movies. Congrats brother and congrats entire team.....

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Год назад

    இவ்வளவு பட்டும் திருந்தாததால் கேனத்தனம்

  • @ramachandran5374
    @ramachandran5374 Год назад

    En hi ponenl aajayalam vejayam na
    Nnnnvn

  • @mohamedkani8626
    @mohamedkani8626 Год назад

    Well done manthiramorthy namma ooru aal seijitinga

  • @moviefreak6905
    @moviefreak6905 Год назад

    It's wonderful movie🎥 director done a great job don't missed

  • @AbdulMajeed-sd1ob
    @AbdulMajeed-sd1ob Год назад +3

    கேள்வி கேட்கும் நிருபர் விபரமில்லாமல் கேள்வி கேட்கும் நிருபர்

  • @vikipriya3957
    @vikipriya3957 Год назад

    Super movie

  • @sureshkumar-nw5ro
    @sureshkumar-nw5ro Год назад

    Super movie

  • @devendran5479
    @devendran5479 Год назад

    Thanthira moorthy

  • @BBdeen996
    @BBdeen996 Год назад

    Super movie thalaiva

  • @s.p.814
    @s.p.814 Год назад

    Very nice movie congratulations friend

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Год назад

    வெட்டிவேல

  • @gunaguna3780
    @gunaguna3780 Год назад

    Arumai anna ❤

  • @architectarunmolicholan5004
    @architectarunmolicholan5004 Год назад

    Anga theatre la Hindi Padam oda Matuthu

  • @ramachandran5374
    @ramachandran5374 Год назад

    Devriya manaya Tamil

  • @lungiboys5677
    @lungiboys5677 Год назад

    The best movie where i watched recently

  • @manikandankumar78
    @manikandankumar78 Год назад

    🫂

  • @karthickvignesh
    @karthickvignesh Год назад

    26:07-27:10

  • @sktamilan.8903
    @sktamilan.8903 Год назад

    👏👏👏

  • @karnan4483
    @karnan4483 Год назад

    Super ya.... 👌👌👌👌👌👌👌👌

  • @MohamedIsmail-jp6vb
    @MohamedIsmail-jp6vb Год назад

    Good move congrats sir

  • @tamilnewmovies5379
    @tamilnewmovies5379 Год назад

    super annan

  • @SisamaalMaal
    @SisamaalMaal Год назад +1

    Hi manthira moorthi, nice movie . Can you please do proper promotion.

  • @ahamedjaleel9536
    @ahamedjaleel9536 Год назад

    My horrible salute sir

  • @smile4saravanan
    @smile4saravanan Год назад +2

    Thank you Director Manthira Moorthy Sir!! Such a wonderful movie✨ God bless✨😊🙏🏻