எனக்கு Non - Veg தான் பிடிக்கும் | ராமர் சொன்ன ரகசியம் | U2 Brutus

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024
  • #ramarkovil #ramartemple #ramartemple #u2brutus #u2brutusseeman #minorvijay
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our RUclips Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.

Комментарии • 322

  • @SHAMEENA-q8m
    @SHAMEENA-q8m 10 месяцев назад +7

    நீங்க இரண்டு பேரும் சேர்ந்து பேசி வீடியோ போடும் போது சூப்பரா இருக்கு அல்டிமேட் அருமை சபாஷ் காமெடியுகவும் இருந்தது மக்களுக்கும் நல்லபடியான ஒரு புரிதல் ஏற்ப்பட்டி இருக்கும் மைனர் சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👌👌👏👌🤩😇😙😇😇😙🙂😋❤❤❤❤😜🤪😝😅😆😏😗☺️😉😊🙃😁😂👏👏👏👏❤️

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 10 месяцев назад +5

    பால் தயிர் நெய் பனீர் மற்றும் இனிப்பு வகைகளும் புலால் உணவு தான், ஆரிய பார்ப்பணர்கள் இங்கு வருவதற்குமுன் மாட்டுக்கறி போன்ற அனைத்தையும் உண்டவர்கள்தான் ஆனால் இங்குள்ள சமணர் மற்றும் பௌத்த மதத்தை பார்த்தபின் புலால் உணவை தியாகம் செய்தனர் ஆனால் மாட்டுப்பால் பொருட்களை மட்டும் விடவில்லை.

  • @ChellammalChellam-ii5vl
    @ChellammalChellam-ii5vl 4 месяца назад +1

    தம்பி.சூப்பர்.உங்க.சேனல்.வாழ்க.🎉🎉🎉🎉

  • @sbkcs
    @sbkcs 10 месяцев назад +6

    காலப்போக்கில் இப்படி மாறும் என்பதனை அப்போது யாரும் துளி கூட நினைத்து இருக்க மாட்டார்கள்

  • @aws8536
    @aws8536 10 месяцев назад +2

    இராமனும் சீதையும் BBQ (Roasted meat-சூட்டுக்கறி) சாப்பிட்டதற்க்கான ஆதாரம்
    (வால்மீகி இராமாயணம்- அயோத்திய காண்டம்-அத்தியாயம் 96, சுலோகம் 1&2) 👇
    "Having shown Mandakini River in that manner to Seetha, the daughter of Mithila, Rama set on the hill-side in order to gratify her appetite with
    a͟ p͟i͟e͟c͟e͟ o͟f͟ f͟l͟e͟s͟h͟. Rama, whose mind was devoted to righteousness stayed there with Seetha, saying; "This m͟e͟a͟t͟ is fresh, this is savoury and roasted in the fire."
    - Valmiki Ramayan
    - Ayodhya Kanda
    - Chapter 96
    - Slokas 1 & 2

  • @AHAMED-NZ
    @AHAMED-NZ 10 месяцев назад +12

    சரிதான் சத்தியமா சத்யா சொல்றது உண்மை. நமக்கு தெரிஞ்ச ராமர் விஜய் டிவி ராமர் தான் 😂😂😂

    • @arunprasad0505
      @arunprasad0505 10 месяцев назад

      Thulukanoda vinthaache apdithaan pesuva😂

    • @AHAMED-NZ
      @AHAMED-NZ 10 месяцев назад +2

      @@arunprasad0505 அப்பறம் என்ன மாட்டு மூத்திரம் குடுக்குற உன்னை போல யோசிக்கனுமா 😂😂😂

  • @saleem2366
    @saleem2366 10 месяцев назад +44

    சத்யா மீண்டும் திரும்பினார் 🎉🎉🎉🎉

  • @sathiksyed1855
    @sathiksyed1855 10 месяцев назад +48

    அந்த காலகட்டத்துல மட்டுமல்ல....இப்போதும் பல பிராமினர்கள் பிரியாணி சாப்பிடுகிறார்கள்.
    அதாவது அசைவத்தோடு சமைத்ததை நல்லா விரும்பி சாப்பிடுகிறார்கள்.
    மக்களை சாப்பிடாம தடுப்பதற்கு தற்போதைய முக்கிய காரணம்,.....இந்தியாவிலிருந்து மாட்டிறைச்சியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் அனைவரும் பார்பணர்கள் கூட்டம்தான்.
    அவர்களுடைய எற்றுமதியை அதிகப்படுத்தவேண்டும் என்பதற்காக சொந்த நாட்டு மக்கள் சாப்பிட தடை போடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 10 месяцев назад +2

    👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @arivusaravanamuthu6314
    @arivusaravanamuthu6314 10 месяцев назад +1

    எது dress code ah .... வெறு‌ம் கோடு மட்டும் தான்டா இருக்கு எங்கடா ட்ரெஸ் இருக்கு.... 🤣🤣🤣🔥welcome back Sathya 🤝

  • @VV-yh4uh
    @VV-yh4uh 10 месяцев назад +2

    சத்யா👍

  • @Deltatamil247
    @Deltatamil247 10 месяцев назад +1

    Super நண்பர்கள்

  • @navaneethakrishnan.c9400
    @navaneethakrishnan.c9400 10 месяцев назад +1

    Sathya returns 👏

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 10 месяцев назад +2

    ராமர்.தெய்வமில்ல ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

  • @jessicajessica89
    @jessicajessica89 10 месяцев назад +5

    yeai.... sathya anna vantaru 🤗

  • @p.s.arulvelarulvel
    @p.s.arulvelarulvel 10 месяцев назад +7

    வருக.,சத்யா..

  • @praveenagandhi8351
    @praveenagandhi8351 10 месяцев назад

    Eh.. Unmai dhan pa.. Nathan bro sema aalu pa.. Enaku kuda andha bro ve pidichu iruku pa..

  • @NaviN_VisioN
    @NaviN_VisioN 8 месяцев назад

    Bro thumpnail..le....konjam detail..lla podunga bro.......nalla news irrukku but thumpnail parthu naan romba nall avid pannen

  • @cherryzcafe4696
    @cherryzcafe4696 10 месяцев назад

    We support sathya❤

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever 10 месяцев назад +9

    Bro, Talk about Senthil Balaji Issue.

    • @gurunathanm2677
      @gurunathanm2677 10 месяцев назад

      SENTHIL BALAJI CANNOT CHANGE THE BASIC CONSTRUCTION OF INDIA. ITS ONLY MODIOCRAZY HEAD MODI AND AMIT SHAH. MAY BE EDDAPPADI MUNNETRA KAZHAGAM THALAIVAR MAY ACCEPT.

  • @ut.venkateshan2879
    @ut.venkateshan2879 7 месяцев назад

    Even ADMK period also no Temple was shown in the plan,it was built by some groups involved in the construction,the PS already instructed to the authorities to demolish but it was left as it is.

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 10 месяцев назад +2

    இராமனும், இலட்சுமணனும் வில்லும் அம்புமாகக் காட்டில் திரிந்ததும் வேட்டையாடியதும் பொழுதுபோக்குக்காக; அந்தக் காலத்தில் வனத்துறையும் இல்லை, வேட்டையாடுவது தடைசெய்யப்படவில்லை! ஆமாம்😀

  • @thamilselvan892
    @thamilselvan892 10 месяцев назад

    மைனர் நாதன் ப்ரோவையும் சத்யாவையும் சேர்ந்து ஒரு ப்ரோக்ராம் பன்ன சொல்லுங்க.

  • @ramasundaramram4765
    @ramasundaramram4765 7 месяцев назад +1

    இராமாயணம்,மகாபாரதம்,கட்டு,கதை,என்றால்,ராமனையும்,பாண்டவர்கள்,கதையில்,திரௌபதி, அம்மன்,என்று,சொல்லக்கூடிய,கடவுளும்,கற்பனைkathaithithaaney,

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 10 месяцев назад +15

    சமஸ்கிருதம் படிக்க நீட் தேர்வு வைக்க வேண்டும். அதில் தேர்வானால் மட்டுமே சமஸ்கிருதம் படிக்கலாம் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

  • @jothisiva2154
    @jothisiva2154 10 месяцев назад +11

    வணக்கம், மைனர்,சத்யா🎉

  • @aravindtr5641
    @aravindtr5641 10 месяцев назад +1

    Good Evening Minor matrum Satya BROS vaazhthukkal Arumaiyaana Kanoli

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 10 месяцев назад

    அனைத்து பேருந்து அரசு அலுவலகம் ரயில்வே புக்கிங்க கவுண்டர்கள் முன்பு மும்மத கடவுள்களின் போட்டாக்கள் இருக்கும் இப்போது ஒருமத படங்கள் மட்டுமே காண படுகிறது

  • @jeda3073
    @jeda3073 10 месяцев назад +1

    Sathya broo yenga poy erundhenga aale kano yevalo naal leave uh ah

  • @sudhasaran1943
    @sudhasaran1943 10 месяцев назад +2

    சத்யா is back

  • @SivakumarSivakumar-r9r
    @SivakumarSivakumar-r9r 7 месяцев назад

    Super ❤❤❤

  • @johnrichard1663
    @johnrichard1663 10 месяцев назад +4

    Haiya jolly global super star sathya is back

  • @skarthi3045
    @skarthi3045 10 месяцев назад +3

    Miss u sathaya......

  • @tamilanda0079
    @tamilanda0079 10 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @chithambaramarivazhagan98
    @chithambaramarivazhagan98 10 месяцев назад +2

    You are criticizing everyone but its good to hear 💖🔥✨.

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever 10 месяцев назад +2

      They won't criticize the mistakes done by DMK because they are 200 Oopiss

  • @Jamesenamuthu-nh7pr
    @Jamesenamuthu-nh7pr 10 месяцев назад +1

    Vaanga Sathya...engaponeenga? Neenga iranduperum sernthathan sirappu !!!⚔️⚔️⚔️

  • @jayanarendran9478
    @jayanarendran9478 10 месяцев назад +2

    ரொம்ப பிடிக்கும் சத்யா 👍👍

  • @ranjithvaradharaj4668
    @ranjithvaradharaj4668 10 месяцев назад +5

    Ramar Kovil kattiyachu 1 year la , wat about aims hospital?

  • @drsasidharanmurugan
    @drsasidharanmurugan 10 месяцев назад +2

    Sathya my fav

  • @anandhangopalakrishnan5686
    @anandhangopalakrishnan5686 10 месяцев назад +2

    சத்யா வந்துவிட்டார் மகிழ்ச்சி.

  • @nizabadusha388
    @nizabadusha388 10 месяцев назад

    Sirichu Sirichu vayar valikkuth.. Bro 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 10 месяцев назад +4

    அன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 10 месяцев назад +11

    Vanakkam Minor and Sathya 🙏🙏🙏🙏🙏

    • @Aambi-f1i
      @Aambi-f1i 10 месяцев назад

      Un veetu ponnu pork saputta accept pannuviya

  • @anandhakumarsananth8411
    @anandhakumarsananth8411 10 месяцев назад

    Pattukottai iswarya pathi video podunga minar

  • @MastanAhmad-h4c
    @MastanAhmad-h4c 10 месяцев назад

    வாங்க மூத்த பத்திரிகயைாளர் திரு சத்தியா

  • @osbornedevaasir
    @osbornedevaasir 10 месяцев назад +3

    Back to Leo Sathya❤❤❤🎉🎉🎉🎉

  • @SundarHarris
    @SundarHarris 10 месяцев назад

    Jesus next speech

  • @syedajju6648
    @syedajju6648 10 месяцев назад +2

    i am big fan u2

  • @gurusamy1454
    @gurusamy1454 10 месяцев назад +9

    🎉🎉🎉 சூப்பர் நல்ல பதிவு இரண்டு பேரும் சேர்ந்தாலே நல்ல கலகலப்பாக இருந்தது இருந்தது🎉🎉🎉 நன்றி நன்றி நன்றி

  • @DharmaDharma-l3s
    @DharmaDharma-l3s 10 месяцев назад +1

    Super bro 👍👌

  • @ramyajayasurya8971
    @ramyajayasurya8971 10 месяцев назад +2

    8 nimshathula 7 comment...channel superhit

  • @sampathkumar8058
    @sampathkumar8058 10 месяцев назад

    Education or thinking unites,only uneducated or non thinkers can be divided the reason for opposing education to all or rationalists.

  • @antonyraj1986
    @antonyraj1986 10 месяцев назад +2

    Welcome back sathya 🎉🎉🎉🎉

  • @anupamass9067
    @anupamass9067 10 месяцев назад +12

    such a amazing comedy show nw a days 😂😂 keep t 👆 minor ❤

  • @sivaekambaram6748
    @sivaekambaram6748 10 месяцев назад

    Satya sir ennga poningal

  • @harikrishv
    @harikrishv 10 месяцев назад +80

    Raman meat sapuduvaan nu puranam yeduku? Adhu obvious. 14 years man vs wild la irukara mathiri dhan andha story. 14 years forest la irukaravan fruits mattum ah saaptu irundhaan? Oru logic hair illama sanghis kova paduvaanga. This is another example of that.

    • @Aambi-f1i
      @Aambi-f1i 10 месяцев назад

      Was Lord Rama a non-vegetarian?
      All related (100+)
      Recommended

      Surya Priya
      MBBS from Tirunelveli Medical College, Tamil Nadu, India5y
      No.
      In Kamba Ramayana, there is a part which beautifully explains Lord’s love for his devotees.
      Guhan, the leader of boatmen & hunters in the banks of Ganges decided to offer his favourite honey & fish to Lord Ram to show his devotion towards the Lord. And so he did, when the Lord was surrounded by sages and was in a discussion with them. The sages thought his offering was inappropriate. But the Lord turned to the sages with a smile and said “ariyadhaam vuappa uLLaththu amaindha kaadhal theri tharak koNarndha endraal, amizhthinum seertha vandre”
      Translation : If something is offered to me with love & devotion, it is more pleasant to me than amrit/soma.
      And then He said to Guha “ ‘inidhin naamum uNdanam andrO.’
      Translation : I accept your offering & let it be CONSIDERED THAT IT HAS BEEN EATEN.
      From the expression of the sages & the Lord’s explanation, it is very clear that Lord Ram was a vegetarian.

    • @theeyasakthi1109
      @theeyasakthi1109 10 месяцев назад +13

      Bagavan nuku sapadu ethuku 🤣🤣

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 10 месяцев назад

      ANIMALS AND PLANTS LIVE LAND CALLED AS FOREST. MOST LIKELY TREES AND PLANTS IN FOREST FOR VEG AND NON VEG ANIMALS. WE CAN'T DECIDE WILDLIFE WITHOUT NON VEG.

    • @VijayKumar01234
      @VijayKumar01234 10 месяцев назад +3

      First of all Raman is NOT Brahmin itself, he is "Chatriyan". Without this basic common sense itself you people are blabbering. Still any $hit (vanmam) to throw???

    • @harikrishv
      @harikrishv 10 месяцев назад +2

      @@VijayKumar01234 naan raman meat saptanu nu solluratha thappu nu sollave illayae. Noolans dhan ponguraanga. Idhu "ava" &hit (vanmam). Raman yenaku oru comic character. Iron man, spiderman, superman mathiri. Andha character meat sapta yenna, vegetarian diet sapta yenna, vegan nonsense follow Panna yenna or verumne Thani mattum kudichu vazhantha yenna. A fragment of imagination. Oru novel padikumbothu how we have our own imaginations. Andha mathiri dhan.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Месяц назад

    Burutus ku panni than pidikum ?

  • @deepan-dj14
    @deepan-dj14 10 месяцев назад +30

    மூத்த பத்திரிகையாளர் திரு சத்தியாவை மீண்டும் வரவேற்கிறோம்❤

    • @alagarraja6447
      @alagarraja6447 10 месяцев назад +1

      Moona paana😂😂

    • @krishnankrishnan2294
      @krishnankrishnan2294 10 месяцев назад

      பத்திரிக்கையாளர் இல்லை பன்னிக்குட்டி 😂மற்றும் 😂

  • @KEERANINDIA
    @KEERANINDIA 10 месяцев назад

    2 audio release ஆகி இருக்கு

  • @alagarraja6447
    @alagarraja6447 10 месяцев назад +1

    Vanga sathya

  • @has4896
    @has4896 10 месяцев назад

    AYYOOO OOO 😂AYYOOO 😅😅😅😊

  • @Lakshmi-c7h
    @Lakshmi-c7h 10 месяцев назад +1

    Namma Sathya vanthudar mainar kalakkuvar parunka super

  • @chenkumark4862
    @chenkumark4862 10 месяцев назад

    தோழர்க்ள் மைனர் மற்றும் சத்தியா இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி ராமாயணம் ராமர் மாட்டு இறைச்சி சாப்பிட்டார் என்றும் பார்ப்பனர்கள் மாட்டு இறைச்சி சுட்டு நின்றார்கள் என்று இவர்களுடைய வேதம் கூறுகிறது என்று பார்ப்பனர்கள் கூறுவதை அறியமுடிகிறது தற்போது கூட அமெரிக்கா வாழ் பார்ப்பனர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள் என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கூறுகின்றனர்

  • @mxsid2024
    @mxsid2024 10 месяцев назад +4

    SATHYA BACK... BACK...

  • @Sivag-fh6ps
    @Sivag-fh6ps 10 месяцев назад

    Athu Singapore illa, Malaysia

  • @riyazmohammedtamukku764
    @riyazmohammedtamukku764 10 месяцев назад +10

    மைனர் மற்றும் சத்யா நீங்கள் இருவரும் ஏன் திரைப்படத்தில் நடிக்கக்கூடாது.. அப்படி நடித்தால் - சிவகார்த்திகேயன், சூரி காம்பினேஷனய் மிஞ்சி வெற்றிபெறலாம். இப்போது எப்படி சனாதனத்தை எதிர்க்கிறீர்களோ, கலாய்க்கிறீர்களோ அதையே சினிமாவில். காமெடி கலந்து மக்களுக்கு போய் சேரும் வகையில் செய்யலாமே. Dont mistake me, just a wish.

  • @rocksBottom_25
    @rocksBottom_25 10 месяцев назад

    Ramar ku maan beef kari na rombha ishtam ...😂

  • @abinathan981
    @abinathan981 10 месяцев назад +2

    வாங்க வாங்க தோழர் சத்யா அவர்களை இப்பதான் கலை கட்டுகிறது தோழர் நாதன் எங்கே மூன்று பேரும் இணைந்து செயல்படுங்கள்

  • @RamKumar-c4p8i
    @RamKumar-c4p8i 10 месяцев назад +4

    Sathaya.. always rocks

  • @RamKumar-c4p8i
    @RamKumar-c4p8i 10 месяцев назад +2

    Sathya only..

  • @aravanan9803
    @aravanan9803 10 месяцев назад

    Welcome back Sathya

  • @AtheisticEnlightenment
    @AtheisticEnlightenment 10 месяцев назад +9

    Welcome back Sathya 🎉

  • @mr.joystime1317
    @mr.joystime1317 10 месяцев назад +6

    சத்யா ரெண்டு நாளா எங்க போயிருந்தீங்க

  • @vasanthkumar2592
    @vasanthkumar2592 10 месяцев назад

    Apple Watch nalla iruka miinuurrr

  • @habitatarchitects242
    @habitatarchitects242 10 месяцев назад +5

    Happy to see sathya again, I was afraid whether he left your organization. I enjoy you both together. I am a big fan of you both. You both are awesome together

  • @jeyseelan3435
    @jeyseelan3435 10 месяцев назад

    குதிரை 65

  • @INAINDHEZHU24
    @INAINDHEZHU24 10 месяцев назад

    🤔

  • @anurajanuraj6792
    @anurajanuraj6792 10 месяцев назад +2

    சத்யா அண்ணா வந்துடறு ........

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 10 месяцев назад

    I Support Sathiya..

  • @annaduraip7924
    @annaduraip7924 10 месяцев назад +6

    ராமாயணம் மகாபாரதம் எல்லாம் வெறும் கதையே தவிர உண்மையல்ல.இதையெல்லாம் பெரிது படுத்த தேவையில்லை.

  • @KarthickFortis-pe4ym
    @KarthickFortis-pe4ym 10 месяцев назад +1

    ❤❤❤ THALAIVAN SATHYA❤❤❤

  • @arunprasad0505
    @arunprasad0505 10 месяцев назад

    Ramasamy Naicker theriyuma da 😂 Ba.... Du....

  • @thambiduraid450
    @thambiduraid450 10 месяцев назад

    தல இருக்கும் போது வால் ஆட கூடாது
    தலமீகி என்ன சொன்னார்

  • @kasthuripradha9340
    @kasthuripradha9340 10 месяцев назад +2

    Ramar is not brahmin. He is kshatriyan.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 10 месяцев назад

      Source Regveda Brahmins eat Beef 😋

    • @krishnankrishnan2294
      @krishnankrishnan2294 10 месяцев назад

      வேறு மத நம்பிக்கை பற்றிய படம் எடுத்தால் மட்டும் ஏன்டா பொங்குரிங்க😊

  • @THEBOYSz.
    @THEBOYSz. 10 месяцев назад +3

    Please make a video of the three of you. It would be great

  • @mahamudhashaikh5006
    @mahamudhashaikh5006 10 месяцев назад +1

    சத்யாவை ரொம்ப பிடிக்கும்.

  • @jalaldeen8911
    @jalaldeen8911 10 месяцев назад +3

    சத்யா இருந்தாதான் கலை கட்டும்

  • @raklesh
    @raklesh 10 месяцев назад

    சத்யா திரும்பினார்

  • @RahulRavi-i8g
    @RahulRavi-i8g 10 месяцев назад +4

    🎉

  • @gunanavarasan913
    @gunanavarasan913 10 месяцев назад +2

    Minor நீங்க அவுட், சத்யா பின்றாபல, 17.25 sec la Ramar-raman,
    Thusyanth- தோழர், மனுஷன் காட்டு கத்து kathitu இருகாபோல,sathya code word la score பண்ணிட்டு irukaru

  • @sundar-cbe
    @sundar-cbe 10 месяцев назад

    உங்களை விட ப்ரோ நல்லா perform பன்றாரு சத்யா be careful

  • @francisiraj7315
    @francisiraj7315 10 месяцев назад +1

    ஜெயலலிதா சாப்பிடவில்லையா என்ன? எதையோ பேசுகிறீர்களே.சமிபத்தில் நடந்ததுதானே ஜெயலலிதா விசயமும்.

  • @RajaPandian-s6k
    @RajaPandian-s6k 10 месяцев назад

    நாதக ன்னா!!!???
    நாதஸ்வர கழகமா????? 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @manojkumar-zs2dp
    @manojkumar-zs2dp 10 месяцев назад +2

    5:56 annapoorani tamilnadu la theatre la release aagi veliyavae poiduchu. Amaithiya! Netflix la release panni vadakkans paatha piragu thaan ippadi oru prachanai vanthuthu! This is difference between Tamilnadu and North.

  • @ragavan0086
    @ragavan0086 10 месяцев назад +4

    சத்யா இல்லனா U2 Brutus buy Cutpa 😊😊😊

  • @mailkutty191
    @mailkutty191 10 месяцев назад +3

    என் nanban பெயரும் ராமன் than அவன் asaivam sappiduvan

  • @kmgovindgovind9267
    @kmgovindgovind9267 10 месяцев назад +1

    அட பாவிங்களா உங்களுக்குமா திமுக ஐடி விங் இருக்கு..
    சொல்லவே இலேயே மைனர்

  • @SS-px6fp
    @SS-px6fp 10 месяцев назад +1

    I am SATHYA FAN🎉

  • @devidasanbalasundaram8284
    @devidasanbalasundaram8284 10 месяцев назад

    மனவளர்ச்சி குன்றியதால் இவனுங்க இப்படி
    இவனுங்க அப்பனுங்க இவனுங்க ஆத்தாளுக்கு விந்த செலுத்தல
    மோன்டுட்டானோ பேன்டுடானோ
    அத குடித்தால் வந்த இரு இழி பிறவிகள் 😂😂😂
    😂😂
    பல தந்தை கொண்டான்😂😂😂😂😂😂

  • @aktamil...7288
    @aktamil...7288 10 месяцев назад +4

    Pork saaptalum nallarukum bro atha patthi video podunga 🤷