Adipurush Roast | Prabhas | U2 Brutus Galata

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июн 2023
  • #Adipurushreview #moviereview #prbhasAdipurush
    Adipurush Roast | Prabhas | U2 Brutus Galata
  • РазвлеченияРазвлечения

Комментарии • 587

  • @parithinantha6035
    @parithinantha6035 Год назад +73

    சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு எல்லாத்தையும் சொல்லிட்டியே மைனர் ...சத்யா வேர லெவல்யா..

  • @salamallabux9778
    @salamallabux9778 Год назад +44

    படம் தான் கொஞ்சம் நீளம் என்றால், தங்களுடைய விமர்சனமும் நீளமாகி விட்டது. ஆனால் படம் மாதிரி போரடிக்கவில்லை.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Год назад +159

    கண்டிக்கிறோம்...
    கண்டிக்கிறோம்...
    இன்டர்வெல்ல சாப்பிட அனுமாருக்கு பாப்கார்ன்+ கோக் வைக்காத மைனர் & சத்யாவை கண்டிக்கிறோம் !
    # இப்படிக்கு அர்ஜுன் சம்பத் படை!😂

    • @chandrubalan5148
      @chandrubalan5148 Год назад +3

      😅😊😂

    • @g.sureshkumarg.suresh901
      @g.sureshkumarg.suresh901 Год назад +9

      யப்பா.. மைனரையும் சத்தியாவையும் ஓவர்டேக் பன்னீட்டையேப்பா.😆😆😆

    • @SakthiVel-ui1vg
      @SakthiVel-ui1vg Год назад

      😂😂😂😂

  • @xmaxse
    @xmaxse Год назад +163

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சு போச்சு, அது சேது சமுத்திர திட்டம் அருமை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @lazerlight5496
    @lazerlight5496 Год назад +72

    படம் பார்த்தாகூட இவளவு intrested ஆக இருந்திருக்காது ....... வேர லெவல் 😂😂👌👌👌👌

  • @kingofnoobs481
    @kingofnoobs481 Год назад +71

    சங்கிபுருஷ் பொளக்கப்பட்டார்....😂😂😂😂

  • @allthatisram5775
    @allthatisram5775 Год назад +98

    Vegitarian க்கு எதுக்குடா வில் அம்பு 😂😅😂

    • @ashikfarith1151
      @ashikfarith1151 Год назад +5

      😂

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 Год назад +6

      @@ashikfarith1151 kamaveriyan muhammad ku edhuku iraithhoodhar vesham sollu

    • @revanth404
      @revanth404 Год назад

      ​@@botinfoentertainmentchanne6559 😂

    • @awshafi
      @awshafi Год назад

      ​@@botinfoentertainmentchanne6559thevidiya paiya.....panni voothu pirantha panniye......

    • @user-hq6jg9ey1d
      @user-hq6jg9ey1d Год назад

      ​@mahaboobsubuhani845ila unga ammava than pannaru 😂😂

  • @mohanbabu7530
    @mohanbabu7530 Год назад +60

    இது மூவி ரோஸ்ட் போல இல்லை.. சேது சமுத்திர திட்டத்திற்கான முழு விளம்பரம்😂😂😂

  • @arjunpc3346
    @arjunpc3346 Год назад +41

    Minor Sir and Sathya Sir Keep Going 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😊😊😊😊😊😊😊😊😊

  • @d33nuk
    @d33nuk Год назад +29

    மைனருக்கு இதுவரை வேலை கிடைக்காமல் இருக்க காரணம் ராமாயணத்தின் (சேதுசமுத்திர) மர்ம சதி என்பதை அறிந்து மிகுந்த மன உளைச்சலும் மன வேதனையும் அடைந்தேன் !
    😜🤣😂

  • @anishanwar7957
    @anishanwar7957 Год назад +25

    எங்கப்பா ஆதிபுருஷ் ரிவ்யூ பற்றி மைனர் சத்யாவின் நக்கல் நய்யாண்டி வரவில்லையே என்று இருந்தேன் வந்துவிட்டது நன்றி ஆதிபருஷ்க்கு தியேட்டரின் முழு சீட்டும் அனுமனுக்கு தான்

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 Год назад +19

    நான் எதிர்ப்பாத்தேன் உங்களிடம் இந்த செயலை.. மைனரே

  • @ooredooooredoo9960
    @ooredooooredoo9960 Год назад +161

    மைனர், உங்கள் இருவரின் விமர்சனம் மிக நன்று. இதற்கு மேல் வஞ்சப்புகழ்ச்சி அணியை யாரும் சொல்ல முடியாது.வாழ்த்துக்கள்..

    • @shakirmohamed80
      @shakirmohamed80 Год назад

      Sorry bro comments has been blocked.

    • @kuttylovekutty7006
      @kuttylovekutty7006 Год назад

      ​@@shakirmohamed80PADI edhum illaye..Munda kuthi

    • @pravinbalaji1305
      @pravinbalaji1305 Год назад

      Maldivesa

    • @BoldndBrave
      @BoldndBrave Год назад +1

      Oru religion ah pudiklna vitrunga bro.... Yarukume entha religionyum asinga padutha right ila... Unga matha videoslm rmbo nala irkum.. But ithu thapu bro... Intha mathi matha religion ah vimarsika mudyma solunga bro.... I feel bad rly....

    • @srenterprisessrenterprises9823
      @srenterprisessrenterprises9823 Год назад

      ​@@BoldndBrave இது திரைவிமர்சனம்தானே.
      இந்து ------- மற்ற மதத்தைப்பற்றி பேசும்போது சார் எங்க போனீங்க?

  • @Lifeofsathish
    @Lifeofsathish Год назад +44

    Chummavey vachi seivinga . 😂 Eppo sollava venum 😂

  • @swamyamc5671
    @swamyamc5671 Год назад +44

    பாகுபலி படத்தில் நடித்து பெற்ற பெயர் இதில் நக்கினு போச்சு 😂😂

  • @Copper-123
    @Copper-123 Год назад +27

    எது எப்டியோ இந்த வருடம் 2 பர்னிச்சர் உடைக்கப்பட்டது, இல்லனா இவனுங்க நாங்கெல்லாம் அந்த காலத்துலேயே, நாங்கெல்லாம் அந்த காலத்துலேயே பொய்யா உருட்டுவானுங்க 😂

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 Год назад +21

    யார்யா நீங்க?? சிரிக்க முடியல யா... சத்யா தோழா கெட்டப் சூப்பர்😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

  • @hajjimohamed4065
    @hajjimohamed4065 Год назад +10

    சேது சமுத்திர திட்டம் நின்றுபோனதற்கு மைனர் கூறும் காரணம் செம்ம..👌👍

  • @indhumathinarasimhan9557
    @indhumathinarasimhan9557 Год назад +20

    Excellent speech... I loved this... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது... சேது சமுத்திரத் திட்டம்.... Sema..

  • @Seeni.r9743
    @Seeni.r9743 Год назад +16

    😂யோவ் கை தட்ற இடம்னு சொன்னப்ப நானும் கை தட்டிவிட்டன்யா. பிண்ணிடீங்க செம்ம 😂😂😂
    மூடநம்பிக்கைக்கு சவுக்கடி கொடுத்திருக்கீங்க.

  • @arivuchelvankasi
    @arivuchelvankasi Год назад +8

    படத்துக்கு பேர மாத்தி 'பக்கத்து சீட்டுல குரங்கு' னு வைச்சிருந்தா ஒரு காமடி படமாக வெற்றியடைஞ்சிருக்கும்

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Год назад +21

    விஜய் டிவி ராமர்..😂😂😂
    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்..இந்த பாஜக

  • @pattabiekambaram7097
    @pattabiekambaram7097 Год назад +22

    Keep it up u2 minor. Daily i am watching full length comedy programs but at the same time you are fully exposing the sangees

  • @moorthyuae1924
    @moorthyuae1924 Год назад +17

    தல உன் ரெவியூக்கு தான் வெயிட் 😂😂😂

  • @neels1506
    @neels1506 Год назад +12

    அனுமன் பேச்சுலர் அவருக்கு சீட் போதும். ராமன் ஃபேமிலி மேன் அவருக்கு பெட்ரூம் ல ஒதுக்கணும்

  • @electricspark7887
    @electricspark7887 Год назад +38

    எங்கள் அண்ணன் சீமான் நடித்து ரிலீஸ் ஆன ஆதிபுருஷ் படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @johnjohm2438
    @johnjohm2438 Год назад +14

    Wow super talented both of u
    Sethu samuthram would have changed south TAMILNADU economy

    • @arivukadalp3179
      @arivukadalp3179 Год назад +2

      மிக சிறப்பான ஆதிபுருஷ் பட விளக்கம். இனி உங்களை சேதுபுருஷ் என்று அழைக்கப்படுவீர்கள். சிரிச்சு சிரிச்சு வீட்டுல என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்கள்.

  • @madhanmadhan1265
    @madhanmadhan1265 Год назад +9

    வேற லெவல் ரோஸ்ட் பா இது தரமா செஞ்சிவிட்டிங்க இத தான் எதிர்பார்த்தன்

  • @evsm2798
    @evsm2798 Год назад +17

    அண்ணா சிரிப்பு தாங்க முடியல அண்ணா 😂😂😂😂😂😁😁😁😁

  • @moorthyuae1924
    @moorthyuae1924 Год назад +20

    விமர்சனம் புரிஞ்சவன் பிஸ்தா...😂❤

  • @NATARAJANP-pw3zw
    @NATARAJANP-pw3zw Год назад +104

    இதுவரை இந்த இரட்டையர்கள் எடுத்த விவாதங்களை விட,
    இந்த விவாதம், இதிகாச அவலங்களையும், இதிகாச பாத்திரங்களின் இயலாமையையும், இதை விட எளிமையாக,பொதுமக்களுக்கும் புரிய வைக்க முடியாது.
    மைனர் அவர்களுக்கு இவ்வளவு இதிகாச புரிதல்களா ?
    கேள்வியும் பதிலும், கிண்டலும் கேளியும், கேட்கக் கேட்க திகைக்கவே இல்லை.

  • @anandskn575
    @anandskn575 Год назад +47

    1.2x ஸ்பீட்ல பாத்தா இன்னும் சுவாரஸ்யமா இருக்கு 👍

    • @javeedjaveed2547
      @javeedjaveed2547 Год назад +1

      Nanum 1.5 speed la than pathuttu eruken sir semma funnya supera erukku

    • @mahemahesh4490
      @mahemahesh4490 Год назад +1

      😂😂😂 yes nanum.apdhey dhan parthen, personal matter, single war , country war 😂😂😂

  • @pavankumarvs2645
    @pavankumarvs2645 Год назад +97

    ஆதி புருஷ் முன்பு - ராமர் லட்சுமணன்...
    ஆதி புருஷ் பின்பு - ராமர் சீமான்...🤣😂

    • @tamilshree5452
      @tamilshree5452 Год назад +4

      🤣🤣🤣🤣

    • @abilashche7640
      @abilashche7640 Год назад +4

      யோவ் மாப்ள😂😂😂😂

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +2

      தன் கடவுள் யார் என்று தெரியாத தத்தி தான் இப்படி கேவலமா comment பன்னி சிரிப்பான் கேவலமான பிறப்புகள்😂

    • @samvel9822
      @samvel9822 Год назад +1

      😂😂😂

    • @kabilan
      @kabilan Год назад +1

      😂😂😂

  • @tamilshree5452
    @tamilshree5452 Год назад +12

    A long wait for this roast nea 🤣😂🤣😂 vedio starting laye aarvam alluthe 😃🤣😂

  • @ManikandanMani-yx3zn
    @ManikandanMani-yx3zn Год назад +24

    தோழர்களே மிகவும் நேர்த்தியான பதிவு, மிக்க வாழ்த்துக்கள்😂😂

  • @truthtalker471
    @truthtalker471 Год назад +18

    Sathiya & Minor ❤

  • @o.sakthivelvel4970
    @o.sakthivelvel4970 Год назад +9

    ஏய் சூப்பர்ப்பா செம்மையா இருக்கு. அந்த சேது சமுத்திர திட்டம் சூப்பர்😂😂😂😅😅😅😅

  • @NABILAN1983
    @NABILAN1983 Год назад +15

    வேர லேவல் ரோஸ்ட்

  • @gumkamaami
    @gumkamaami Год назад +12

    Giant Vavval comes with Raavanan instead of Pushpaka Vimanam..... I got confused 🤔 whether it is 🦇 batman movie😮

  • @mediatamil8535
    @mediatamil8535 Год назад +24

    திரையங்கில் அனைத்து இருக்கைகளையும் அனுமானுக்கு கொடுக்காமல் இரண்டு சீட்டுகளில் அமர்ந்து படம் பார்த்த சத்தியா மற்றும் மைனர் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்டளையிடுகிறோம் இப்படிக்கும் திரையரங்கில் அனுமானுக்கும் சீட்டு விடும் ரசிகர் மன்றம்...

  • @msdfanpage4158
    @msdfanpage4158 Год назад +15

    Seriyana roast thalaiva 😂😂😂

  • @kvrsatheesh6674
    @kvrsatheesh6674 Год назад +11

    போற போக்குல தேவரோ, நாடாரோ னு ஒரு குத்து 😂😂😂

  • @arjunpc3346
    @arjunpc3346 Год назад +17

    Vera Level Video Minor Sir and Sathya Sir 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾

  • @AB-423
    @AB-423 Год назад +41

    Nalla fun ya ❤😂

  • @saidhinesh7729
    @saidhinesh7729 Год назад +27

    This video is more entertaining than the whole movie

  • @syedmuhammad1234
    @syedmuhammad1234 Год назад +35

    அரிசியும் கோதுமையும் செட் ஆகாதுன்னு தெறிஞ்சு கடத்தாம விட்டிருந்தா சேது சமுத்திர திட்டம் வந்திருக்கும்😂😂

  • @kingofnoobs481
    @kingofnoobs481 Год назад +84

    ஆமையனின் விஜயலக்ஸ்மி புருஷ் க்கு wait பண்ணுவோர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @arunp7758
    @arunp7758 Год назад +33

    12:57 to 13:20 is the simplest way to put the 'Butterfly effect' 🦋

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +2

      They are 200 upissss

    • @dr.immanuelthomassawyer5659
      @dr.immanuelthomassawyer5659 Год назад +6

      @@SangiBahi786ur 2rs savarkar sangi😂

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +1

      @@dr.immanuelthomassawyer5659 திருடர்கள் முன்னேற்ற கழகத்தில் தான் 200 தருவார்கள் நீ அந்த கட்சியில் இருக்கிறாய் உனக்கு தான் 200 😄😄

    • @awshafi
      @awshafi Год назад +1

      ​@@SangiBahi786sangi identified

  • @commoner22
    @commoner22 Год назад +5

    யோவ்.. வச்சி செய்யுறத கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா செதுக்கி (கூர்மையாக) சொருகுறத இன்னைக்கு தான்யா பாக்குறேன்..😂😂🤣🤣🤣

  • @sivaraghavsathishkumar3018
    @sivaraghavsathishkumar3018 Год назад +14

    Ammadi un azhagu semma dhoolu, semma timing 😂😂

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 Год назад +14

    Vijay TV ராமர்😂😂😂😂😂

  • @Vettaikaaran985
    @Vettaikaaran985 Год назад +7

    2 minutes silence for Hanuman😑, who is forced to watch this movie everyday every single show 😭🙏

  • @Dr.Prince_MD
    @Dr.Prince_MD Год назад +10

    Tharamana Roast 🔥🔥

  • @smritichiti2631
    @smritichiti2631 Год назад +7

    Vera level .....version pa...sammy ....😅😅😅😅😅😅

  • @balamuruganbala6753
    @balamuruganbala6753 Год назад +4

    காமெடி யான கலக்கல் ரோஸ்ட்! படத்தைவிட உங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது!

  • @allthatisram5775
    @allthatisram5775 Год назад +12

    Modi type
    ultimate 😂😂😂

  • @babafain3053
    @babafain3053 Год назад +5

    சேது சமுத்திர திட்டம் அருமை

  • @VoteForThalapathy
    @VoteForThalapathy Год назад +12

    Vegetarianukku எதுக்குடா வில் அம்பு😂😂😂😂

  • @Iravathan
    @Iravathan Год назад +64

    இந்த review மட்டும் அந்த டைரக்டர் பாத்தானா நாட்ட விட்டே ஓடிடுவான்‼🤣🤣🤣🤣

  • @AleenSaha
    @AleenSaha Год назад +13

    Very funny 😂😂😂 thanks for this video 😁 we really laughed out loud

  • @paarie123
    @paarie123 Год назад +3

    உங்கள் இருவர் கூட்டணியில் இந்த ரோஸ்ட் அட்டகாசம்!!
    இந்த வீடியோ வுக்கு நிறைய பார்வைகள் கிடைக்கும். வாழ்த்துகள்!

  • @melting_with_music
    @melting_with_music Год назад +9

    Yov ultimate ya... tamilnadula Ramar na vijat tv ramar than...😂😂😂😂😂😂😂😂😂

  • @agan9993
    @agan9993 Год назад +6

    full fun... good question.

  • @geethavishnu9771
    @geethavishnu9771 Год назад +1

    அண்ணா, என்னுடைய சிறுவயதில் இருந்தே ராமாயணம் பற்றி நான் கொண்டிருந்த அனைத்து யோசனைகளையும் நீங்கள் பேசினீர்கள். இடை இடையே சேது சமுத்திர திட்டம்...சூப்பர்

  • @chiyancrathishthalakumala2074
    @chiyancrathishthalakumala2074 Год назад +4

    Ramar na Vijay Tv Ramar than .... VERA LEVEL TIMING & RIMING

  • @Nature_with_Cletus
    @Nature_with_Cletus Год назад +7

    This is a classic example of the Censor Board working for BJP as a sanghi not banning this movie, which the devotees are demanding for hurting their feelings.

  • @cars_fixs
    @cars_fixs 9 месяцев назад +3

    Vara level😂I can’t stop laughing 😆 😂😂😂

  • @comedytroll1304
    @comedytroll1304 Год назад +7

    இந்த ரோஸ்ட்ட இந்த படாத்தோட டயரக்ட்டர் பாக்காம பாத்துக்குங்கப்பா 😝😝😝

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 Год назад +9

    தோழர் சத்தியா உங்களோடு நல்லா பொருத்தமாக இருக்கிறார்.. உங்கள் ஜோடி பொருத்தம்... ஒரு கோபி & சுதாகர் போலா நல்லா ஜோடி நீங்கள் இருவரும்......

  • @mohammedfazil408
    @mohammedfazil408 Год назад +7

    Veraleval Anna 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @esak14314
    @esak14314 Год назад +5

    Jst need roast from second show and plip plip..

  • @syed6007
    @syed6007 Год назад +9

    Enthaa roast kandippa theayva thaa bro .....
    Congrats bro..

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 Год назад +1

      ayeshavai threesome seidha muhamad nabi and ali sarbaaga vazhthukal bro

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Год назад

      ​@@botinfoentertainmentchanne6559k.t.ராகவன் நண்பனா நீ நிறைய பிட்டு படம் பார்த்த அனுபவம் ...உன்னோட பதிவை உன் கொம்மா .உன் கொக்கா கிட்ட உன் பதிவை காட்டு ..நல்லா விபரமாக புரிந்து கொள்வார்கள் .

  • @raniprem3787
    @raniprem3787 Год назад +5

    Welcome. I was eagerly waiting for this video

  • @k.v.niroshavaradharajulu9704
    @k.v.niroshavaradharajulu9704 Год назад +4

    I just laughed loudly when iam watching the chair...Hats off man I can't control my laugh

  • @papithajohn4657
    @papithajohn4657 Год назад +6

    யோவ் சத்யா மைனர் என்னால சிரிப்பு அடக்க முடியல தோழர் 😄😄😄😄😄😄😄😄❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ravanasuran7452
    @ravanasuran7452 Год назад +5

    உங்கள் நையாண்டி review is better than Blue sattai maran review

  • @deepandeepu3921
    @deepandeepu3921 Год назад +10

    சங்கியாசி ... 🤣🤣🤣
    ரொட்டி துண்டுகள் ... 🤣🤣🤣
    சிறப்பான செய்க தோழர் .. 👏👏👏

  • @AB-423
    @AB-423 Год назад +14

    29:44 😂😂😂Iniyavan 😂😂

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb Год назад +9

    பூர்வ குடியினரின் உடலமைப்பு தவறாக சித்தரிக்கபட்டுள்ளதோ

  • @xmansurya
    @xmansurya Год назад +7

    Sathyama sammmaaa mass😊

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Год назад +5

    அண்ணே .இன்னொரு முறை இல்லை மாதேஸ் இல்லை

  • @meatroast1352
    @meatroast1352 Год назад +1

    Everyone is slamming om raut alone but prabhas also deserves equal slam because he swallowed 25% of movie budget. So happy to see the decline of mass heroes demanding hundreds of crores salary ...... Such a Biased salary in our country. Prabhas(as well as other mass heroes) should understand that they are just actors in the film .... Main hero of the film is the story/screenwriting....... Slipper shot for prabhas ... This also applies to SRK,Vijay,Rajini, etc...... This movie is an example of relying on mass hero solely and not the acting and screenwriting. Save the art of cinema 🙌.

  • @pavankumarvs2645
    @pavankumarvs2645 Год назад +9

    பத்து தலை 5*2=10

  • @rajasekarannatarajan4463
    @rajasekarannatarajan4463 Год назад +4

    நீங்க இப்போ தானே ரிவ்யூ போடறீங்க ஆனா படம் முன்னாடியே எப்படி ஃப்ளாப் ஆச்சு

  • @vimalakubendran2811
    @vimalakubendran2811 Год назад +3

    சத்தியமா இந்த மாதிரி ஓரு அர்த்தம் சொல்லி நான் கேட்டது இல்லை samy😂😂😂😂

  • @shamshathsalauddin3481
    @shamshathsalauddin3481 Год назад +11

    Mass❤❤

  • @kalairaj6469
    @kalairaj6469 Год назад +11

    ஒட்டுமொத்த theatre ஏ அனுமனுக்கு தான். அனுமனே கதவை திறங்கடா முடியல என்றாலும் விடக்கூடாது. படமாட எடுத்து வச்சிருக்கீங்க? Om come to my room😂😂😂

  • @exalmed
    @exalmed Год назад +11

    இந்த படத்தின் பெயரை கேட்ட நாள் முதல் நம்ம மைண்ட் வேறு எதோ பெயரை தான் யோசிக்கிறது... நீங்களும் அப்படி தானே யோசித்தீர்கல்

  • @vk_diary
    @vk_diary Год назад +5

    பூரா சீட் um அனுமார் க்கு 😂😂😂😂😂

  • @kart5518
    @kart5518 Год назад +6

    படம் படுகுப்பை மரணமொக்கை ஆனால் உங்க ரிவ்யூ படு சூப்பர். சும்மா விரு விருன்னு இருக்குது. சிரிச்சு முடியல!! 😂😂😂

  • @navashasi8825
    @navashasi8825 Год назад +2

    சேது சமுத்திர திட்டம் சூப்பர் 😅😅😅😅

  • @THYAGURC1711
    @THYAGURC1711 Год назад +7

    27:20 sarvakar bull bull paravaila varumpothu , ravana vavval la varamatara 😂😂😂

  • @solomonsalu1745
    @solomonsalu1745 Год назад +2

    மலை மேல எல்லாரும் ஏறி இருந்தா.. சிங்கிள் டைம் ல போயிட்டு வந்திருக்கலாம்.... செம்ம காலாய்...

  • @vellapandian9065
    @vellapandian9065 Год назад +30

    சீமானோட நடிப்பு சூப்பர் 😊😊😊

  • @saravananannamalai4385
    @saravananannamalai4385 Год назад +2

    Hai both Brothers very super and thank you

  • @CrosswireHunter
    @CrosswireHunter Год назад +6

    Kalakitta boss … empty reserved seat 😂😂😂

  • @shakilabanu1499
    @shakilabanu1499 Год назад +1

    கேரளா ஸ்டோரி பேச எவ்வளவோ பேர் இருந்தாங்க ஆனால் ஆதி புரூஸ் பற்றி இன்ஞ், இஞ்சா இந்த அளவுக்கு பிரிச்சு மேய முடியாது😊😊

  • @noonaf1018
    @noonaf1018 Год назад +5

    பிரபாஸின் உருவத்தை இனி ரமர் என சிலைசெய்து கும்பிட்டும் இந்த சங்கி கூடம்😂😀😀

  • @PrasadVarshanMusic
    @PrasadVarshanMusic Год назад

    I'm not big fan of minor, but this Excellent decent Roast, coz I'm also not a big fan of puranas so i enjoyed this, yours sincerely a Sivan bakthan

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 Год назад +3

    Very nice discussion ❤