பருத்திவீரன் பஞ்சாயத்து | Ameer | Gnanavel Raja | Karthi | Paruthiveeran | U2 Brutus Galata

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • பருத்திவீரன் பஞ்சாயத்து | Ameer | Gnanavel Raja | Karthi | Paruthiveeran | U2 Brutus Galata

Комментарии • 360

  • @arunmurukesh2830
    @arunmurukesh2830 10 месяцев назад +80

    சிவ குமார்....நல்ல மனிதர், எந்த கேட்ட பழக்கமும் இல்லை.. யோகா பண்ணுவார்.. தியானம் பண்ணுவார்... மகாபாரதம் தல கீழ படிபர்.... பல உருட்டுகள் உருட்ட பட்டு இருக்கு.....
    என்ன பயன்... அவன் மகன் முன்னேற உதவி செய்தவனுக்கு... நன்றி ஓடு இருக தெரியல.....

  • @Sivasiva-xx7fq
    @Sivasiva-xx7fq 10 месяцев назад +129

    சுயமரியாதை உள்ள மனிதன் அவமானம் படுவதும் ஒதுக்க படுவதும் நம் நாட்டின் சாபக்கேடு

    • @samdavid5734
      @samdavid5734 10 месяцев назад +1

      😅😅😅😅😅😅

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 10 месяцев назад +86

    பருத்திவீரன் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று

  • @kabilan
    @kabilan 10 месяцев назад +40

    Ameer is an amazing and talented director

  • @sreedharchellaiah4200
    @sreedharchellaiah4200 10 месяцев назад +30

    ஆட்டிசம் பற்றி 20வருடம் முன்பே பேசிய அந்த ராம் படம்.. தமிழில் ஆக சிறந்த படம்...தலைவா... அந்த காலத்தில் ஆட்டிசம் பற்றிய புரிதல் இங்குள்ள டாக்டர்கள் அறிய வில்லை... இது என் மகள் விசயத்தில் 2004 ஆம் நான் அரிந்த விசயம்..

    • @sri6941
      @sri6941 10 месяцев назад +1

      ipo eppadi erukuranga

  • @latestgraphicsss942
    @latestgraphicsss942 10 месяцев назад +51

    மைனர் & சத்யா அவர்களுக்கு, ராம் படத்தில் வரும் ஆராரிராரோ எனும் அம்மா பாடலில் ஒரு சிறப்பு இருக்கிறது. உன்னிப்பாக கவனித்து பாருங்கள். பொதுவாக அம்மா பாடலில் அம்மாவை கடவுள் ரேஞ்சுக்கு அல்லது கடவுளை விட உயர்வாக தான் பாடல் இருக்கும். ஆனால் ராம் படத்தில் வரும் இந்த பாட்டில் அம்மாவை அப்படி கடவுள் தரத்திற்கு உயர்த்தாமல் அதே சமயம் தாயின் மேன்மை குறையாமல் வரிகள் இருக்கும். இது particularராக சினேகனிடம் அமீர் குறிப்பிட்டு எழுதி வாங்கிய பாடல் வரிகள். ஏனெனில் இஸ்லாமியராக இருப்பவர் எந்த மனிதரையும் கடவுள் தரத்திற்கு உயர்த்துவது உயர்த்தி நினைப்பது பெரும்பாவம்.
    இந்தவிதத்தில் - அம்மா பாடலில் ராம் படத்தின் பாட்டு ஒரு unique. 😍😍😍

  • @jayaprakash9985
    @jayaprakash9985 10 месяцев назад +29

    Paruthiveeran is one of the film against Caste politics.... He nailed it perfectly before pa.Ranjith entry👍✨ #U2brutus

  • @user-ff7sx2jp6y
    @user-ff7sx2jp6y 10 месяцев назад +82

    Ameer is a great director

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 10 месяцев назад +48

    வாழ்த்துகள் சத்யா மற்றும் மைனர் யாரும் பேச மறுக்கும் போது நீங்க தனி பதிவு போட்டது அருமை🎉🎉🎉

  • @akshiva_001
    @akshiva_001 10 месяцев назад +75

    அந்த கட்டிலுக்கு கீழ இருந்ததே நான்தான் - That Dialogue 🤣🤣🤣🤣👌🏻👌🏻

  • @KMstar6
    @KMstar6 10 месяцев назад +24

    அமீர் சிறந்த மனிதர் மிக சிறந்த படைப்பாளி.பருத்தி வீரன் படத்தில் நடித்த கார்த்தியின் இயற்கையான நடிப்பு வேறு எந்த படத்திலும் பார்க்க முடியவில்லை. அமீர் மக்களோடு மக்களாக பயணம் செய்பவர். விரைவில் இவர் நம் தமிழர் வாழ்வியல் படம் இயக்க வேண்டும்

  • @varadarajand9880
    @varadarajand9880 10 месяцев назад +24

    கபில்தேவையும்; தோனியையும் அழைக்காமல் போனது மாதிரியோ!

    • @ramboram4775
      @ramboram4775 10 месяцев назад

      அருமையான உதாரணம்...❤

  • @akilayaan9124
    @akilayaan9124 10 месяцев назад +124

    பருத்திவீரன் படத்தின் வசூல் எவ்வளவு என்று சொல்லிவிட்டு பிறகு அமீரை குறை சொல்லட்டும் அந்த ஞானவேல் ராஜா பண்ணி

    • @showgathimran3377
      @showgathimran3377 10 месяцев назад +1

      சுமார்26கோடி வசூல் அந்த காலத்தில்

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 10 месяцев назад

      ​@ghazali1133அய்யோ😮😮😮😮😮😮😮😮😮

    • @avinashviews345
      @avinashviews345 10 месяцев назад

      ​@ghazali1133which is equal to today's 100 crore club

  • @sathis7518
    @sathis7518 10 месяцев назад +14

    Ameer is a good person & super talented director

  • @alawrence5665
    @alawrence5665 10 месяцев назад +44

    Excellent Comrades. If Siakumar is not speaking about Ameer, he is also a culprit.

    • @anithap3566
      @anithap3566 10 месяцев назад

      Yes he is the culprit.. they are running that agaram foundation to educate their own caste people. That says a lot about what they are.

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 10 месяцев назад +4

    ❤ மைனர் இதுபோலத்தான் கபில் தேவையை அழைக்கவில்லை தோனியை🎉🎉🎉

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 10 месяцев назад +5

    அமீர் நன்றாக நூறு ஆண்டுகள் வாழ்வார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @magizhraju4181
    @magizhraju4181 10 месяцев назад

    மிகமிக சிறப்புவிக்கம்...

  • @Arusasi-qr3ud
    @Arusasi-qr3ud 10 месяцев назад +2

    சகோதரர் அருமையான பதிவு... கலந்துரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது... தொடரட்டும் பயணங்கள்..

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 10 месяцев назад +6

    ராம் படம் அருமையாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉

  • @apsasikumar
    @apsasikumar 10 месяцев назад +40

    அமீரைப் போன்ற சிறந்த படைப்பாளியை ஏமாற்றுபவன் நன்றாகவே இருக்க முடியாது.

  • @Anandad607
    @Anandad607 10 месяцев назад +3

    உடன்பிறப்புகள் இன்னைக்கு தான் நியாயமா பேசி இருக்காங்க 😂👍💐

  • @gurusamy1454
    @gurusamy1454 10 месяцев назад +4

    நல்ல பதிவு நல்ல விளக்கம் நல்ல மனிதர் அமீர் 🎉

  • @herbertrupert11
    @herbertrupert11 10 месяцев назад +4

    Minor - voice modulation (like Bismi) is super

  • @nainamohammedali-rj8xn
    @nainamohammedali-rj8xn 10 месяцев назад +22

    மைனர் அவர்களே ஒரு வாரம் ஆளை காணவில்லை மைனர் வந்தாதம்ப்பா வீடியோவே கலகட்டுது வாழ்த்துக்கள் மைனர் & சத்யா ❤️🤝

    • @Subash_Durai
      @Subash_Durai 10 месяцев назад

      என்ன மைனர் அண்ணா Fake I'd ஆ... உண்மையான ID ல வாங்கண்ணா😂😂😂

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 10 месяцев назад

      ​@@Subash_Duraiஉன்னுடைய கமெண்ட் க்கு நீயே like பண்ற 😂😂😂😂

    • @Subash_Durai
      @Subash_Durai 10 месяцев назад

      @@prabavathimanickam7605 லைக் பண்ண கூடாதா😳😳😳

  • @duraieagavalli9165
    @duraieagavalli9165 10 месяцев назад +3

    Thalaiva vera level, gapula aattuthalaiya bismi 😂😂😂i watching yurs videos from last week, semma explanation with propper pepper kalaiis,..

  • @d33nuk
    @d33nuk 10 месяцев назад +20

    சுதா :
    ஏன்டா ஞானவேலு ...
    நாம்பாட்டுக்கு சிவனேனு என் வேலையை பாத்துட்டு இருக்கேன் ..
    என்னை ஏன்டா இந்த பஞ்சாயத்துல இழுத்து விட்ட ? 🤦‍♂️

  • @azarudeenmohomeed3106
    @azarudeenmohomeed3106 10 месяцев назад +4

    ameer is great person talented director 👌👍👌👍🙏🙏🙏🙏

  • @sadikmohammed429
    @sadikmohammed429 10 месяцев назад

    Araariraaro lndha paattai kettaal kalnenjamum oru nodi kalangividum arumai arumai

  • @Arif-pm8wl
    @Arif-pm8wl 10 месяцев назад +10

    Our family watching nearly two years. Very excellent

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 10 месяцев назад +7

    திறமை உள்ளவர்கள் போராடுவதும்... ஏமாற்றி பிழைப்பவர்கள் களியாட்டம் போடுவதும் காலம் காலமாக நடந்து வருகிறது.... 😡

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 10 месяцев назад +40

    கார்த்தி பய மனி சார்ன்னா பம்முவான், அமீர்னா எளக்காரமா 😮

    • @bevee8776
      @bevee8776 10 месяцев назад +5

      Because mani nool

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 10 месяцев назад +1

    Both of you super 👌👌👌👌👌👌👌👌👋😁😊😊😊😊

  • @kannapiranr576
    @kannapiranr576 10 месяцев назад +3

    Paruthiveeran was classic film in Tamil cenima.

  • @tsmanian381
    @tsmanian381 10 месяцев назад +4

    இத்தனை வருடங்கள், கார்த்தியின் எத்தனை படங்களாகட்டும் மேடையில் ஏறி நின்று "என்ன மாமா சௌக்கியமா? " என்ற வசனத்தை சொன்னால் மட்டுமே கை தட்டல் கிடைக்கும்

  • @tamilkumar9311
    @tamilkumar9311 10 месяцев назад +32

    Still now I am fan of Ameer sir

  • @Naan...
    @Naan... 10 месяцев назад +6

    Minor குஷ்பூவின் சேரி என்றால் அன்பு என்ற வீடியோ எப்போ வரும்😅😅

  • @Arif-pm8wl
    @Arif-pm8wl 10 месяцев назад +1

    Vanakam Thambi minor n sathiya. Very good performance. About paruthiveeran.. matter taking very excellent. Thank you

  • @shakeabdulla5021
    @shakeabdulla5021 10 месяцев назад

    Super sir valtukkal

  • @AbbasAli-co2pj
    @AbbasAli-co2pj 10 месяцев назад +4

    சூப்பர் அண்ணா

  • @aabbccaa2211
    @aabbccaa2211 10 месяцев назад +2

    ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும் நல்ல மீன்கள் வாழும் குட்டைகளிலும் பிரண்டை மீன்களும் இருக்கத்தான் செய்கிறது

  • @sasiudaiyappan2574
    @sasiudaiyappan2574 10 месяцев назад +1

    அருமையான உரையாடல்

  • @mtguru1822
    @mtguru1822 10 месяцев назад +6

    படத்தில் நடித்த.கார்த்தி அவர்கள் இந்த பிச்சனையை முடிக்க வைக்க வேண்டும்.
    சினிமா வினாலே வாழ்ந்த குடும்பம் ஒரு இயக்குநருக்கு செய்யும் மரியாதை என்னவென்றால் இயக்குநரை சமாதானப்படுத்துவதே

  • @pmm1407
    @pmm1407 10 месяцев назад +1

    Excellent.. Sago 👌👍🤝👏

  • @ps-ij3vi
    @ps-ij3vi 10 месяцев назад +3

    Bismi cameo😂😂😂😂

  • @ஒருவன்-ர6ப
    @ஒருவன்-ர6ப 10 месяцев назад +51

    ஞானவேல் தமிழ்நாடு மக்களை முட்டாள் நெனைச்சிட்டா போல. அமீர் ஆதரவு எல்லாரும் பேசுறது அவர் மீது உண்மை வெளிபடுகிறது

  • @SilentsSongs
    @SilentsSongs 10 месяцев назад

    மௌனம் பேசியதே செம்ம ❤❤❤❤ படம், Apo nalla pohala enda maadhri solranga but apo irnthe personaly romba pudicha padam. With U1 music ❤

  • @ashwinivijay9355
    @ashwinivijay9355 10 месяцев назад +2

    Bro simple bro...
    இந்த society la நல்லது பண்றவங்கள தான் bro வெச்சு செய்வாங்க.. இதுல அமீர் அண்ணா மட்டும் என்ன விதிவிலக்கா... கார்த்தியோட இப்ப இருக்கிற நிலைமைக்கு அவர்தான் ஏணிப்படி அவரையே அவன் துச்சமா நினைச்சுட்டான். இதுக்கப்புறம் அவன் வெற்றி பெறுவானா

  • @arunprasath3608
    @arunprasath3608 10 месяцев назад +6

    yuvan is still continuing his journey with Ameer

  • @sureshbabu_33comments
    @sureshbabu_33comments 10 месяцев назад +1

    That சம்பந்தப்ட்ட moment😂

  • @SivaKumar-to2ko
    @SivaKumar-to2ko 10 месяцев назад

    Super punch ya....! mounam pesiyathe........?

  • @vigneshmurali5497
    @vigneshmurali5497 10 месяцев назад +1

    Guys naan kadavul true story podunga.. vera level la interesting a irukum

  • @sudha9697
    @sudha9697 10 месяцев назад +1

    Super bro 👌👍👍

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 10 месяцев назад +5

    16.00 🔥🔥🔥🔥🔥🔥ஓரே பருத்தி வீரன் ❤

  • @kkannan8052
    @kkannan8052 10 месяцев назад

    சிறப்பான சரவடி சம்பவம்.

  • @msudu1
    @msudu1 10 месяцев назад +3

    உண்மையை உரக்க கூறினீர்கள் ❤

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg 10 месяцев назад

    Good speech 👍

  • @gulugulu4566
    @gulugulu4566 10 месяцев назад

    Sorry Anna Unga video nigal pesum vitham Eanaku putikamal iruthaaa irutha Kalam poi ipoluthuu intha video pathuuu Nan migam santhosam ataikiran nice video nalaa pathivuuu ❤❤❤❤❤❤

  • @venkatesansubramani306
    @venkatesansubramani306 10 месяцев назад

    Super editing like left right exactly

  • @anwyll5830
    @anwyll5830 10 месяцев назад

    Unmail orunaal thanaaga veliye varum.. Yaar maraithalum maraika mudiyathu.. Oru manushanoda valakiya naasamakinathu mattumillal.. Tamil cinema ku oru nalla director valara vidama pannitan.. Gnyanavel raaja.. We
    Stand with Ameer sir❤

  • @kolaaputtu
    @kolaaputtu 10 месяцев назад +4

    சுதா கொங்கரா அவர்கள் தான் அப்படி சொல்லவில்லை என்றும்... மாறாக தன் படத்தில் நடிக்கும் கதா நாயகிகளை பருத்தி வீரன் படம் பார்த்து விட்டு பிறகு நடிக்க வருமாறு தான் சொல்வேன் என்றும் அறிக்கை விட்டிருக்கிறார்... 😀

  • @நன்மைசெய்வோம்
    @நன்மைசெய்வோம் 10 месяцев назад +51

    சிவக்குமார் கோடிஸ்வரன் தான ஏன் தன் மகன் படத்துக்கு பனம் கொடுக்கவில்லை அமீருக்கு உதவ வில்லை?

    • @anithap3566
      @anithap3566 10 месяцев назад

      அவர் சார்ந்து இருக்கும் சாதியின் புத்தி இல்லை ஒரு தனிமனிதராக சுயநலவாதி.. இவரது சாதி மக்களை படிக்க வைக்கதான் அந்த அகரம் பவுண்டேஷன்

    • @Ravi-eh2bi
      @Ravi-eh2bi 10 месяцев назад +4

      Avan oru aalu.yen bro neenga vera , advice lam ooruku tha.

  • @manima3541
    @manima3541 10 месяцев назад

    Annan
    Ameer Nalla
    Manasukku
    Nallatheay nadakkim
    💥💥💥💥💥💥💪💪💪💪💪💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💪💪💪💪💪💪💪💥💥💥

  • @bashaking4270
    @bashaking4270 10 месяцев назад +8

    Ameer always👍 best

  • @husnimohamed4480
    @husnimohamed4480 10 месяцев назад +6

    Ameer is one of the best creators in the industry

  • @pugalenthi0077
    @pugalenthi0077 9 месяцев назад

    அருமை

  • @pradeepKjhillee05
    @pradeepKjhillee05 10 месяцев назад +4

    Suriya mela iruntha respect hey poidchhu as a fan of suriya i......feel.very bad .....abt him .......😢😢😢😢😢😢

  • @shukur73
    @shukur73 10 месяцев назад

    அருமை சத்யா ❤மைனர்

  • @arjunpc3346
    @arjunpc3346 10 месяцев назад +4

    Minor Sir and Sathya Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ajithasalvisvaasam6453
    @ajithasalvisvaasam6453 10 месяцев назад +2

    😂😂😂😂vera level fun

  • @Arunkumar-er9tu
    @Arunkumar-er9tu 10 месяцев назад

    Waiting for your video about neeya naana this week

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 10 месяцев назад +2

    Sathya anna looks alot like malayalam actor Joju George.😊

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql 10 месяцев назад +1

    Real face of Sivakumar Family...

  • @ramboram4775
    @ramboram4775 10 месяцев назад

    பருத்திவீரன் படம் சுமார் 800+நாட்கள் ஓடிய தரமான திரைப்படம்

  • @mathivanann7839
    @mathivanann7839 10 месяцев назад +72

    தம்பி மைனர். ஒரு வாரமா. எங்க போன?!?

    • @bevee8776
      @bevee8776 10 месяцев назад

      Personal work u2brutus solli irukaru bro 🎉🎉🎉

    • @kalamegamkalamegam9768
      @kalamegamkalamegam9768 10 месяцев назад +17

      ஊம்ப போய்ருப்பான் கோபாலபுரத்துக்கு 😅

    • @KanakamJeyaraj
      @KanakamJeyaraj 10 месяцев назад

      ​@@kalamegamkalamegam9768சீ என்னடா புத்தி உனக்கு

    • @mohamedyasar7142
      @mohamedyasar7142 10 месяцев назад

      ​@@kalamegamkalamegam9768உங்க குடும்பம் போலயா எல்லாத்தை நினைக்க கூடாது ....

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 10 месяцев назад +2

      It is his PERSONAL WORK,it is not nice to ask by us as the viewers.

  • @வாழ்கவளமுடன்-ழ7த
    @வாழ்கவளமுடன்-ழ7த 10 месяцев назад

    நாம் விபச்சாரிக்காகப் பிறந்திருக்கிறோம், எனவே எங்கள் வார்த்தைகளும் விபச்சாரியைப் போல இருக்கும் 😊

  • @guru.v513
    @guru.v513 10 месяцев назад +4

    அதெல்லாம் இருக்கட்டும்,
    நீ எங்க போன....?

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 10 месяцев назад

    நீங்க பொணம் திண்ணி ஆச்சேடா 😂😂😂😂😂😂. Karthi😂 கெட்டப் போட்டுருக்க

  • @sharafvmax5743
    @sharafvmax5743 10 месяцев назад

    Bismi mimicry super ba

  • @shivaguru2475
    @shivaguru2475 4 месяца назад

    Tamil cinema missed yet another good director

  • @A.Rahman-jt7id9dl1u
    @A.Rahman-jt7id9dl1u 10 месяцев назад +12

    நடுவுல பிஸ்மி ஒடியாந்து ஓடுறாரு 😂😂😂

  • @MubaMohideen
    @MubaMohideen 10 месяцев назад

    Ihtha green shirt la veermppan Mathieu irekurg

  • @feelthegod2306
    @feelthegod2306 10 месяцев назад +3

    சோகம் என்னனா இந்த படத்தை பஞ்சாயத்து பண்ணி மிரட்டி அமீர் கிட்ட இருந்து நீயானவேல் க்கு வாங்கி குடுத்தது கருணாநிதி தான் 😂

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 10 месяцев назад

    பங்கம் பண்ணிடீங்க....!!

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 10 месяцев назад

    அதென்ன மைனர் அண்ணா, சீமார் மேல மட்டும் அவ்ளோ பாசம், பாக்கிற இடத்தில் எல்லாம் Left Leg ல முத்தம் கொடுத்துவிட்டு போறிங்க😂😂😂

  • @SomasundaramTomato
    @SomasundaramTomato 10 месяцев назад

    Support.NanavalRaja.

  • @krishjksb
    @krishjksb 10 месяцев назад

    எல்லாம் OK bro content மட்டும் பேசுங்க short பேசுங்க, ரெம்ப leanth போது...

  • @anbusaravanansan3002
    @anbusaravanansan3002 10 месяцев назад +4

    Not only karthi still Raam is a bench mark film to jeeva as a performer.

  • @sivasankari9419
    @sivasankari9419 10 месяцев назад

    Super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @tamizharasi6645
    @tamizharasi6645 10 месяцев назад

    ஐயா கொங்குன்னாலே குடியை கெடுக்கும்,இதில் கூட்டுசேர்ந்தா

  • @ramboram4775
    @ramboram4775 10 месяцев назад

    ஆதிபகவன்
    படத்த ஏன் அந்த படத்தை எடுத்தாருனு எனக்கு இன்னும் புரியல...🤔🤔🤔🤔

  • @tamizhazhagandharmalingam4694
    @tamizhazhagandharmalingam4694 10 месяцев назад

    Nandri Marantha Sivakumar Kudumbam

  • @imrankhanhussain3358
    @imrankhanhussain3358 10 месяцев назад

    Nongu boys ellam appdi tha kattiyum kudupanuga kuttyum kudupanuga, for example kalnakki edapadi

  • @mpmohideen2123
    @mpmohideen2123 10 месяцев назад +1

    Super

  • @Tamizhan309
    @Tamizhan309 10 месяцев назад +4

    Ameer JANTLMAN❤

  • @Birdman107
    @Birdman107 10 месяцев назад +2

    Bismi ya konnuputingalae ya😂😂😂😂

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 10 месяцев назад

    பருத்திவீரன் ஒரு அருமையான படைப்பு 17ஆண்டுகளுக்கு பிறகு இதைப்பற்றி பேசுவது வருத்தமான ஒன்று அதே நேரம் பருத்திவீரன்ல முத்தழகு கேரக்டர்ல ஒரு சின்ன பொண்ணு வரும் அந்த பொண்ணுகூட இப்ப சமீபத்துல ஒரு பேட்டில சொன்னது அதுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு அவங்க அம்மாவோடு சின்ன கடையை வைத்து நடத்துகிறோம் ரெம்ப கஸ்டமா இருக்கு எங்களுக்கு எதுவுமே உதவி பன்னல

  • @anupallavi742
    @anupallavi742 10 месяцев назад

    பருத்திவீரன் appuram anna padam edutharu annan Amir ?

  • @Noorsnr2304
    @Noorsnr2304 10 месяцев назад +2

    சகோ மைனர் உங்க வாயில் இருந்து ஒருத்தன் பெயர் வராமல் இருக்கும் என்று இருந்தேன் திடீரென சொல்லிட்டீங்க எனக்கு சிரிப்பு😂😂😂 வந்துருச்சு

  • @sabeermalik4927
    @sabeermalik4927 10 месяцев назад +1

    மைக் கிடச்ச போது ஒருமணி நேரம் பேசுற சிவகுமார் இதுக்கு ஒரு நிமிடம் கூட பேச மாட்டுகுறப் ல