Ponniyin Selvan II Roast | Mani Ratnam | U2 Brutus Galata

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Ponniyin Selvan II Movie Review | Mani Ratnam | U2 Brutus Galata #ps2trailer #PonniyinSelvan2 #ponniyinselvan2audiolaunch

Комментарии • 359

  • @SH-hw4uy
    @SH-hw4uy Год назад +10

    சிறப்பான பதிவு. உண்மை வரலாறை உரைத்ததற்கு நன்றி. இந்த உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். கல்வெட்டு ஆதாரங்கள் உள்ள போதே வரலாறை திரித்து கூறுபவர்கள், செவிவழி செய்திகளை எப்படி திரித்து இருப்பார்கள். பலங்காலங்களில் வரலாறு செவி வழி பாடல்களாக தான் இருந்தது. அதுதான் ஒவ்வொரு தலைமுறையாக கடத்தபட்டு வந்தது. இதில் கூறப்பட்ட காந்தளூர் சாலை படையெடுப்பு தனி வரலாறு உள்ளது. நம்பூதிரிகளின் வஞ்சமும், சூழ்ச்சியும் நிறைந்த வரலாறு, அவர்களை அழிக்க சோழன் வந்த பொழுது அதை சேரன் மீது தொடுக்கபட்ட போராக மாற்ற செய்த சூழ்ச்சியும் அதில் உண்டு. இதை ஒரு நாவல் தொடராக முன்பு வந்துள்ளது.

  • @firetrack5443
    @firetrack5443 Год назад +29

    இரண்டாம் பாகம் பார்த்ததற்கு பின்பு நீங்கள் பேசுவதை கேட்கும் போது அப்படியே சிரிப்பு தான் வருகிறது படம் பார்த்த வேதனையில் வந்து இந்த வீடியோவை பார்க்கிறேன்😂

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 Год назад +1

      vatuka nai

    • @adamidk581
      @adamidk581 Год назад +1

      உண்மைதான் . இருந்தாலும் படக்கதை பொசெ அல்ல உண்மை வரலாறும் அல்ல என்பது நிஜம்.
      ஆனால் திரைகதை புனணவு நன்றாக இருந்தது. படம் பார்க்க இனிமையாக இருந்தது.

  • @rajappaganapathy8950
    @rajappaganapathy8950 Год назад +54

    கல்கியின் பொன்னியின் செல்வம் பொய்க்கதை என்றாலும் , அதன் சிறப்பு அருமையான தமிழ் எழுத்து நடை மட்டுமே

    • @rsatssa
      @rsatssa Год назад

      தங்கத்தட்டில் பரிமாறிய பீ....

    • @saravananvenkateswara
      @saravananvenkateswara Год назад

      Athoda avroda story kodukura details correct irukum

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 Год назад

      ​@@saravananvenkateswara அது கரெக்ட் டீடெயில்ஸ் இல்ல.. அதிலிருந்து புனைய பட்ட கதையே

    • @saravananvenkateswara
      @saravananvenkateswara Год назад

      @@vijilakshmi9147 ama bro na aillanu solla. But avorda story etha mari detail correct kuduthurparu atha kuda ivanuga movie olunga kudukala

  • @kumaresanm9668
    @kumaresanm9668 Год назад +93

    ப்ளூ சட்டை மாறன் ரிவிவ்க்கு காத்திருப்போர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂😂

  • @agan9993
    @agan9993 Год назад +8

    best review ... funny dialog all are awesome 🤣🤣🤣

  • @kizhavan
    @kizhavan Год назад +20

    நீங்கள் இருவரும் FUNNY யின் செல்வன்.

  • @yrthaya85
    @yrthaya85 Год назад +9

    Bro, there are so many defects bro.
    1. Maniratnam had often been saying that his movie is being truthful to Kalki’s ponniyin selvan but the ending is such a perversion to the truth. Instead of making the real chola heir which is Senthan Amudhan as the emperor, he passes the throne to Madhurandhakan, who is an actual heir of Pandiyan.
    2. I know it is a movie but are we supposed to digest the fact that the swords and machetes used are fake ones? The purportedly romantic scene between Vandiya devan and kunthavai, the way both of them handle the sword of a warrior as if it is made of cardboard is really funny. Anyway, which sister who is uncertain about his very own younger brother’s existence can bother to romance?
    3. The pallava king, out of so sudden, charges raja raja chola for the demise of his brother. I didn’t quite notice who sowed such a thought in his mind!
    All in all, in my humble opinion, this is not an intellectual movie at all, after all.

    • @shaa5106
      @shaa5106 Год назад +1

      Totally! That sword scene was an absolute disgrace 😭

  • @baskara8253
    @baskara8253 Год назад +15

    நான் படத்துக்கு போகல சார்.. என்னையே மறந்து குலுங்க குலுங்க சிரிக்க சிந்திக்க வச்சிட்டிங்க...

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Год назад +44

    யாத்திசை படக்குழு சார்பாக இந்த விமர்சனம் வெற்றி பெற வாழ்த்துகள் 😂😂😂!

  • @sheelarajagopal2812
    @sheelarajagopal2812 Год назад +5

    Really a true review.👍 And thanks for the real history 🙏

  • @selvaraj4864
    @selvaraj4864 Год назад +30

    PS1 & PS2 பாக்கதவங்க சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்….😂😂😂😂😂

    • @the-random-earthcollection9263
      @the-random-earthcollection9263 Год назад +1

      இன்னும் பார்க்க மனம் வரவில்லை.. ஆரவாரம் அடங்கிய பின்னர் இதை ஒரு இன்னோரு புனைவாக மட்டும் பார்க்க வேண்டும்..

    • @delionbro36
      @delionbro36 Год назад

      lol

  • @Murali_Tamil
    @Murali_Tamil Год назад +12

    Super review 😂😂😂, really enjoyed the video.
    I never watched Maniratinam movies except Nayagan (Kamal) movie.

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td Год назад +1

      நாயகன் சாதி பெருமை பேசும் படம்....

    • @Murali_Tamil
      @Murali_Tamil Год назад +2

      @@RAMRAM-jf5td That explains who is Maniratinam. Then, we need to stop watching his movies after that.

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh Год назад +6

    Ending sema 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jaikumarp9404
    @jaikumarp9404 Год назад +8

    ஆகையால் கடைசி அந்த 2 நிமிடம் பார்க்க போகிறேன்... 😁😁😁😆😄

  • @kingstonxavier2587
    @kingstonxavier2587 Год назад +8

    blue sattai sir given already superb honest review.

  • @cheguevara2111
    @cheguevara2111 Год назад +15

    மணி கேட்டுட்டு தூக்குல தொங்க போறாரு எப்பா அவரு மேல இப்படி சாணி அள்ளி அடிக்கிறது பாவம் இல்லையா சுகாசினி வேற என்ன பண்ண போகுதோ தெரியல. சிறப்பு தரமான சம்பவம் வாழ்த்துக்கள்

  • @arjunpc3346
    @arjunpc3346 Год назад +17

    Mass Minor Sir and Sathya Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.

  • @iinfotainment
    @iinfotainment Год назад +2

    ILAYATHILAGAM PRABHU VARUM PODHU THAAN PA INTHA VIDEO HIGHLIGHT AAGUDHU.... BRO VERA LEVEL. TRISHAISHAYA NAMAHA.. 😉 😉 😉 😉

  • @cheguevara2111
    @cheguevara2111 Год назад +28

    பிரபு மட்டும் இந்த வீடியோவை பார்த்தாள் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார்

  • @Raji854135
    @Raji854135 11 месяцев назад +1

    திரும்ப திரும்ப பாக்கிறேன்.Mind relaxikku😂

  • @sathish5313
    @sathish5313 Год назад +6

    Thumbnail on fire 🔥🔥🔥🔥🔥🔥😂😂😂

  • @bilalahamed101
    @bilalahamed101 Год назад +3

    யோவ்!!!! அந்த இளைய திலகம் பிரபு வந்தொன தான் படம் Top Gearல போனுச்சு, சிரிச்சு முடியல....

  • @parthibarajraj78
    @parthibarajraj78 Год назад +8

    யாத்திசை படம் அருமை.

    • @ArvindKumar-wr6pf
      @ArvindKumar-wr6pf Год назад

      😂😂😂😂 collection illa good review Ida channel goods review people not watch 😂🤣🤣

  • @sakthivelsakthivel6034
    @sakthivelsakthivel6034 Год назад +27

    கதை படித்தபோது மனதில் உருவக படுத்திய காட்சிகளை திரையில் பார்த்த போது எங்களை போன்ற வாசகர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

    • @mothilal6479
      @mothilal6479 Год назад

      மணிமேகலை இல்லாத கதையா❓ உண்மையில் நாவலை படித்தீர்களா❓

    • @adamidk581
      @adamidk581 Год назад

      உண்மைதான் . இருந்தாலும் படக்கதை பொசெ அல்ல உண்மை வரலாறும் அல்ல என்பது நிஜம்.
      ஆனால் திரைகதை புனணவு நன்றாக இருந்தது. படம் பார்க்க இனிமையாக இருந்தது.

  • @SAIDEVI77
    @SAIDEVI77 Год назад

    நீங்கள் சொல்வது மிகவும் சரி,.......,,சரியாக நிறைய விஷயங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை.,,..,,,,.ஒரு நிறைவு இல்லை,......வலுக்கட்டாயமாக compressed செய்யப்பட்ட மாகா வரலாறு,,,,,,,சரி அப்படி compress செய்தது தான் செய்தீர்கள்,,...,,உண்மை வரலாற்றை தெரிந்து கொண்டாவது படம் எடுத்திருக்கலாம்........சோழர்களின் ஆத்மா ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும்,..........உங்களால் முடியும் என்பதற்காக வரலாற்றை மாற்றி காண்பிக்க கூடாது , ஓர் பெரிய, நிஜத்தில் வாழ்ந்த, எத்தனையோ வீரமிக்க மாமன்னர்களையும்...,,அவர்களின் கீழ் சந்தோஶமாக,நிம்மதியாக பெருமையுடன் வாழ்ந்த எத்தனையோ மக்களையும் அவாமானப்படுத்துவதற்கு சமம்,இது ஒரு மாபாதகம்,,,,,,மகா பெரிய பாவம்

  • @dhanush_Mk
    @dhanush_Mk Год назад +8

    11:41 நந்தினி mind voice😂🤣

  • @wrajasolomon756
    @wrajasolomon756 Год назад +2

    😂😂😂😂super....infact i read kadalpura and yavana rani but i dont like to read p s....

  • @manickamraja4819
    @manickamraja4819 Год назад +5

    Vaanga vaanga ungalukkagathan wait pannitu iruken

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 Год назад +5

    அதே மாமி தகுதி இருப்பவன் தான் படம் பார்க்க வரவேண்டும் சொல்லு சொல்லித் தான் பாரு மாமி

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC Год назад +1

    நம் நடுவிரல் சேனலில் வைத்த நூல்ரத்தினம் என்ற பெயர் நன்றாக உள்ளது தோழரே.

  • @ABHlSHEK
    @ABHlSHEK Год назад +3

    ilaya thilagam prabhu rasigargal சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்

    • @AruntamizhSentamizh
      @AruntamizhSentamizh Год назад

      ruclips.net/video/vq9h1rVz5mU/видео.html🙏🙏🙏 தமிழ் வாழ்க தமிழ் வளர்க 🙏🙏

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 Год назад +1

    Thumb nail ல உங்க கெட்டப் பாத்ததும் சிரிப்பு தாங்கல... Good 😊😊😊

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo Год назад +16

    எல்லோரும் நூல்விட்ட நந்தினியை ஆழ்வார்க்கடியான் சகோதரியாக சொன்னது சற்று ஆறுதலாக இருந்த து

  • @mahendramp5358
    @mahendramp5358 9 месяцев назад

    Internet fulla vijayakanth sir death than vanthuchu... atha pakkura manasu enaku illama unga videos pathuttu iruken😢😢😢😢😢 romba kastama iruku manasu

  • @swift2785
    @swift2785 Год назад +2

    First part பாக்கும் போதே தூங்கி விட்டேன்

    • @pgklingam
      @pgklingam Год назад +1

      Same mind voice, நான் நல்லா தூங்கிட்டு போனேன், அப்படியும் இது ஒரு sleeping dose, i mean part 1, part 2 அத விட இது இன்னும் தூக்கம் வரும் போல

  • @feliciacatherineanthonycru2998

    Thanks for the real history......Hats off to you

  • @saravananrajamanickam2063
    @saravananrajamanickam2063 Год назад +5

    அருமையான ரோஸ்ட்..👌👌

  • @fidemTM
    @fidemTM Год назад +1

    நான் ps1 பார்க்கல ps2 ம் பார்க்கல ஆனால் ஒன்றே ஒன்று தான் தெரிஞ்சிக்கனும் இந்த இளைய திலகம் பிரபு வந்த பிறகு . படம் அப்ப தான் சூடு பிடித்தது என்கிறாறே. உண்மையில் ps2 la என்ன தான் செய்றார்.

  • @amudhansundarrajan4462
    @amudhansundarrajan4462 Год назад

    Innikku "The Kerala Story" roast video varuma? 🤔🤔

  • @parthibarajraj78
    @parthibarajraj78 Год назад +2

    அருமையான பதிவு தோழர்.

  • @AleenSaha
    @AleenSaha Год назад +9

    Very funny and informative review. Thanks.

  • @tamilshree5452
    @tamilshree5452 Год назад +2

    Roast vera level taste..🤝👏🤭😂
    ஆனா😢😢 இளைய திலகம் பிரபு வந்தப்றம் அப்டி என்னதா Naa twist uh Top Gear la போனுது 😮 curious ah irukku ... (நா இன்னும் படம் பாக்கல வேற😒😒, LET SEE)

  • @rose1100K
    @rose1100K Год назад +4

    கரிகாலத்தால் சென்னை முழுவதும் டிராபிக் ஆனது.😤

  • @kaviarasu88
    @kaviarasu88 Год назад +1

    Absolutely true.

  • @kailashramchandran8073
    @kailashramchandran8073 Год назад +2

    Cholar arnmanaila Ramar, Setha, Hanuman silai ellam vechirukaanunga ayya.. Aathitha karikaalanukkum noola pottu viturukaanunga.

  • @jessicajessica89
    @jessicajessica89 Год назад +3

    ada paavingala ennaya nandini ya pushpa range ku kondu vandhu vetchutinga....
    palu vettayar aa cholar kaalathu pushpa purushan range ku kondu poitinga...

  • @womenempowerment7976
    @womenempowerment7976 Год назад +1

    Don't try to change history by any cinema, it is crime. They can take cinemas without using the historical characters name. Government can intervene in such matters.

  • @ArunAdithh
    @ArunAdithh Год назад +3

    Yoww Thumbnail 😂😂

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 Год назад

    Whatever you said is my mind voice after I watched this film..
    rofl😂😂😂😂😂
    But prabhu role in this film 😂😂😂

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Год назад +4

    சொல்லவே இல்லை இரண்டு பேரும் படத்தில நடிச்சத

  • @sakthivelsakthivel6034
    @sakthivelsakthivel6034 Год назад +2

    இவ்வளவு நல்லா விபரம் தெரிந்த நீங்கள் தெளிவாக இன்னும் வரும் நூறு
    வருட ங்களுக்கு சாதனை படைக்கும் வகையில் வரலாற்றை சிறந்த முறையில் நாவல் எழுதி அல்லது திரைப்படம் எடுத்து சாதனை படைக்கலாம் அல்லவா?. கதை எழுதிய காலம் முதல் இன்று வரை அனைவராலும் திரும்ப திரும்ப விருப்பத்துடன் வாசிக்கப்படும் சரித்திர கதைகள்‌ ஏராளம் உள்ளன. சரித்திர படங்களை எடுக்க தயக்கம் காட்டும் இந்த காலகட்டத்தில் பாகுபலி வந்த பிறகு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள தொழில்நுட்பம் மூலம் புத்தகத்தில் வாசித்து மகிழ்ந்த கதைகளை திரையில் பார்க்க
    முடிந்தால் , இந்த தலைமுறையினருக்கு மிக சிறந்த அனுபவமாக இருக்கும். முடிந்த வரை குறைகளை பெரிது படுத்தாமல் இருந்தால் போதும். இது போன்ற படங்கள் நமது வரலாற்றை உலகம் அறிய செய்யும். அதீத கற்பனை கொண்ட வெளிநாட்டு படங்களை ஆதரித்து கொண்டாடுவதற்கு பதில் நமது படங்களை ஆதரித்து வரவேற்போம்

    • @TamilTamil-bj3ev
      @TamilTamil-bj3ev Год назад

      டேய் டேய் சங்கி

    • @sakthivelsakthivel6034
      @sakthivelsakthivel6034 Год назад

      சார், நானும் ஒரு பொதுவான ரசிகன்தான். எனக்கு சரித்திர கதைகள்மிகவும் விருப்பமானவை.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Год назад

      ​@@sakthivelsakthivel6034
      These people didn't follow Late.Periyar's advice.
      Then will these people present a concept ?

  • @hrkr21k
    @hrkr21k Год назад +2

    Thumbnail 😅😅👌🏻👌🏻👌🏻

  • @gowthamsaragandhi
    @gowthamsaragandhi Год назад

    Antha pokkisatha naanum innaikku paathan 🤷‍♂️ naan ninacha 50% visayatha neengalum ninachirukkinga 🙌 micha 50% naan intha punaivu pokkisatha padikkala so enakku therila now I know the details and kalvettu history (thanks for the info U2B)
    Ovvoru roast um ultiiii
    Aanda parambara RKS
    Aama padagu Adhibar 🔥🔥🔥
    Movie roast 👌👌👌
    Kundhavi, Dharala prabhu Rummy nayagan, Nandhini jollus, flurt character, Papsss character 👌👌👌, Mani SIR 🔥🤣, Apdiyea antha prabhu character kadhayea um sonningana naan ninachatha vachu thaan neenga solringalanu check pannippan minor thozhar,
    One of the best video thozhars(U2Brutus team) 🖤❤💙

  • @nirmalkumar6700
    @nirmalkumar6700 Год назад +2

    What if , nandhini character in game of thrones

  • @kalaikalai1933
    @kalaikalai1933 Год назад +5

    Super brother

  • @dfacts1165
    @dfacts1165 Год назад

    ஆதித்தன் போட்டுருந்த நூலை பத்தி பேசவே இல்லை👀

  • @socialactivist8403
    @socialactivist8403 Год назад +13

    Hello excuseme PS- part 3 எடுத்தா அதுல நம்ம கேசவ மாம்ஸ் க்கு chance உண்டா?

  • @Narray5
    @Narray5 Год назад +1

    Why were cholans wearing thread,

  • @Raj_balasundaram
    @Raj_balasundaram Год назад +1

    ஆதித்யா கரிகாலன் சாகும் போது அருள்மோழி வர்மர் வயது 3ஆம் 🤔

  • @vigneshkumar6442
    @vigneshkumar6442 Год назад +6

    Kadaisila neeyum cinema vachu pichai edukka aarambichuta....well done U2Brutus

  • @frozentyt935
    @frozentyt935 Год назад +3

    Thumbnail ❤❤❤ 😂😂😂😂😂

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Год назад +1

    👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌

  • @b.vignesh1812
    @b.vignesh1812 Год назад

    Watch before nuduviral 😅😅😅same and similar

  • @Dobbyisfree000
    @Dobbyisfree000 Год назад

    Ponni nathi pakkanume...
    Enga kattave illiye.

  • @rasiksbo
    @rasiksbo Год назад +5

    Semmahyana seruppadi nethu 😂😂😂😂

  • @amripaappaa...455
    @amripaappaa...455 Год назад

    Arumai Bro... ❤

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 Год назад +4

    It's a TV serial material directed by 80's director not set for 21st century audience....This serial is like watching 80's old cricket match with target 160 , batsmen take 50 overs to reach the target

  • @mohamedshajithjahirhusain9817
    @mohamedshajithjahirhusain9817 Год назад +5

    Blindly hating / appreciating the art with favoritism. u2brutus should do only political videos.
    Sad to be a subscriber

    • @harikrishv
      @harikrishv Год назад +3

      Bro the problem here is many ppl think kalki ps is the real history. Even actors on the stage say that this is tamil culture and history. That's what u2b is targeting.

    • @sottaipathythekamaveriyan
      @sottaipathythekamaveriyan Год назад

      Because of this fictional they made all papans r good and pandyans r bad

  • @rangarajanl
    @rangarajanl Год назад +1

    ❤ the roast , keep it honest ! Cajolery fosters mediocrity.

  • @mohamedasiq7720
    @mohamedasiq7720 Год назад +2

    படம் புரியலனா நாவல்ல படிக்க சொல்றாங்கே.... நாவல் படிக்க நேரம் இல்லாம தான் இங்க நிறையா பேரு படத்த பாக்க போனான்... படத்துல ஒரு ம...ரும் இல்ல....

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf Год назад +1

    Anthaa books naanga ethu varai padekka mattom

  • @Zer0-0
    @Zer0-0 Год назад

    Siruchi siruchi vayiru valikkuthu 😂😅
    Thank you

  • @abrcuttingworks1200
    @abrcuttingworks1200 Год назад

    நான் சிறு வயதில் படித்த நாவல் நான் பிரமித்து விட்டேன் இதை காட்சி வடிவில் படமாக பார்க்கும் போது இந்த படமும் கள்ளக்காதல் பற்றி மிகுந்த பொருள் செலவில் எடுத்து உள்ளார்கள் இதற்கு யாத்திசை படம் நன்றாக உள்ளது

  • @GoldOnline
    @GoldOnline Год назад +3

    மைனர் குந்தவை எகிப்து மம்மி போல இருக்காளே. கிழவி மூஞ்சசை பாரு. சகிக்கவில்லை

  • @pamathynavaratnam2800
    @pamathynavaratnam2800 Год назад

    😂😂😂😂😂ஏன் வானதி மறந்து விட்டீர்கள்😮

  • @madhankumar8091
    @madhankumar8091 Год назад +4

    Super roast . En manasula iruntha baaramae koranjaruchu.. iniku tha afternoon show pathen .. 200rs waste😏😢😢

  • @narasify
    @narasify Год назад

    pazhuvetarayar mind voice ivala ellar kitta erundhu paadhugakarathu duty a irukke adhuvum yen duty overtime a la poitu irukku

  • @ebinesarv2968
    @ebinesarv2968 Год назад +2

    Varalaru ipe ila 2000 varusama natakatha oru varalaru than pesitu irukanga ethu unmaine inga yarukum therila

  • @silambarasanp8386
    @silambarasanp8386 Год назад

    Ps movie and ps book both declares arulmozhi a god supported child who came to rule and save chola dynasty from dangers. Although adtiya is a military general and tactician portrayed as a emotional fool it justify Raja Raja chola is great leader of chola dynasty . history theviye illa novel padikkum bothe therium hero Adithya karikkalan than nu side artist arul mozhi nu kuchi mittai kidacha mathri arul mozhi ku seat kidachiruchu history edit pannitanga

  • @lakshmi4290
    @lakshmi4290 Год назад

    1 2 இரண்டையும் பாக்கல நல்லவேளை சொன்னீங்க பாக்கலாம்னு இருந்தேன்

  • @thoulathnisha2791
    @thoulathnisha2791 Год назад +1

    Super kalaay minor bro & sathya bro

  • @lucdan561
    @lucdan561 Год назад +1

    The best review ever

  • @shankarsubrahmaniyum8519
    @shankarsubrahmaniyum8519 Год назад

    Is Mr.Minor Vijay & Team jealous of Mani Ratnam's growth ?
    PS 2 is being produced / released / distributed by RED GIANT MOVIES.
    Remember that you & your political party are being "financially" supported by them.

  • @karthikak9579
    @karthikak9579 Год назад +1

    I agree these time is review

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Год назад +1

    😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤭👌

  • @Narray5
    @Narray5 Год назад +2

    Many thread seen in PS 2

  • @the-random-earthcollection9263

    மைனர். இதே intellectual label கன்றாவிக்கு தான், 20வருடத்திற்கு முன்னர் இந்த புனைவு புத்தகம் கிடைத்தும் நான் படிக்கவில்லை.. இதை படித்துவிட்டு EWS மக்கள் ஓலா விட்டதினால் தான்.. அதை ஆட்கள் பின்னர் HARRY POTTER புத்தகங்களை ஆஹா ஓஹோ என்று ஆர்பரித்தனர் அந்த சகோதர உயர்சாதி ஏழைகள்..

  • @ramalakshmi77
    @ramalakshmi77 Год назад +1

    Why karikalan, kundhavai, all cholas potraited as a Brahmins. Karikalan ( vikram) wore poonul.
    is he bramin community or king family?

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Год назад +1

    Vetrimaran directed it would been awesome music gv prakash

  • @ATT14340
    @ATT14340 Год назад

    P.S. is story which happened in bharatha nadu and not about chola nadu.

  • @ishwarvj9379
    @ishwarvj9379 Год назад

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @saravananchillayah6541
    @saravananchillayah6541 Год назад

    Thumbnail super

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Год назад +1

    கற்பனையிலாவது சந்தோஷம் அடைஞ்சுக்கட்டும்....

  • @vikramraj5464
    @vikramraj5464 Год назад

    Thumbnail norukkitingaya yebba 😂😂😂😂😂

  • @mamani9454
    @mamani9454 Год назад

    🤣🤣🤣🤣🤣 really Iam not seeing 2 part Aso hahaha 😂😂😂all refuse

  • @vishnumarleycena4809
    @vishnumarleycena4809 Год назад

    பிரபு வரும்போது எனக்கு தூக்கமும் சேர்ந்து வந்துச்சு 😂😂

  • @prabavjmobilegamer8330
    @prabavjmobilegamer8330 Год назад

    பொன்னியின் செல்வன் புக்கு அது பேசாம இருஞ்சு அத படமா எடுக்ரா நு சொல்லி ஆசிங்க படுத்தி டா ஏ மணி மாமா😅😅

  • @thirugnanasambandamsamnand8122

    தோழர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @MIDHU19319
    @MIDHU19319 Год назад +5

    அட்டகாசமா ஆரம்ச்சிட்டிங்களாப்பா...லொள்ள...

  • @RamRN
    @RamRN Год назад +2

    Superb review.