'தேனிசை தென்றல்' தேவா Special | Full கச்சேரி | U2 Brutus Galata

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #deva #gurubaai #devasong

Комментарии • 468

  • @muthusethupathiv9956
    @muthusethupathiv9956 10 месяцев назад +117

    குரு பாய், மைனர், சத்யா எதிர்பாராத நேரத்தில் அருமையான கூட்டணி...

    • @raa245
      @raa245 10 месяцев назад +4

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியகலப்பு இனம்.......
      இளையராஜா சாரினால் நடிக்க தெரியாது தூய தமிழன் அத்துடன் நியாயமான திமிரினை எவருக்காவும் விட்டுக்கொடுக்காமல்.....காட்டி விட கூடியவர்.....அவரின் பெயரை அதை வைத்தாவது வீழ்த்த வேண்டும் என்று பாடுப்படும் கூட்டம் ஏராளம்.......ரகுமான் எல்லாம் மேடை நடிகன்......எல்லா புகழும் இறைவனுக்கே என்பது உண்மை இல்லை......எல்லா புகழும் இளையராஜாவுக்கு என்பதே கன் கண்ட உண்மை......நன்கு சிந்தித்தால் விளங்கும்.....

    • @kavyavasan4286
      @kavyavasan4286 10 месяцев назад

      ​@@raa245
      சரிடா மாட்டு மூத்திரம்

    • @smileinurhand
      @smileinurhand 10 месяцев назад

      பக்கா.
      பங்காரு ரவுடிக்கு அரசு மரியாதை செய்யும் திமுக .😅😅

    • @r.g.amaran1254
      @r.g.amaran1254 8 месяцев назад

      But ilayaraja going to sangèeeeeè

    • @AK_GAMING948
      @AK_GAMING948 6 месяцев назад

      அன்னா, நீங்கள் ஐயர் இன் அறேபியா மலையாளம் படம் பார்க்க வேண்டும். படம் பார்த்து ரிவ்யூ பண்ணவும்.

  • @vijayragavan1884
    @vijayragavan1884 10 месяцев назад +53

    India கூட்டணி போல இந்த கூட்டணி யை எதிற்பாக்கல அருமை🎉

  • @mfbamin
    @mfbamin 10 месяцев назад +3

    அருமையான கலாட்டா சத்யா நீ சிங்கறையா சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள்

  • @gunaseelanv3537
    @gunaseelanv3537 10 месяцев назад +14

    தேனிசை தென்றல் தேவா அவர்களை
    பேருமை படுத்திய
    மூவேந்தர்களும்
    நெஞ்சார்ந்த
    நன்றி நன்றி நன்றி

  • @Akbarakbu
    @Akbarakbu 10 месяцев назад +5

    Welcome guru bhai❤

  • @vinoththala4985
    @vinoththala4985 10 месяцев назад +2

    இந்த வீடியோ மிகவும் பொழுதுபோக்கு . அருமை
    தேவா கொண்டாபடவெண்டும்

  • @Panandtt
    @Panandtt 10 месяцев назад +26

    தேவா அவர்களின் ரசிகன்.... இங்குள்ள வர்களுக்கு நீங்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் தேவா இசையமைத்த என ஆச்சரியமாக இருக்க கூடும்....நன்றி இந்த பதிவுக்கு...

  • @parithinantha6035
    @parithinantha6035 10 месяцев назад +17

    ஏன்யா உங்கள சமாளிக்கவே முடியாது இதுல அந்த ஆளு வேற ....எதோ நிகழ்ச்சி அருமை...

  • @kannigamohan885
    @kannigamohan885 10 месяцев назад +40

    மிக்க மகிழ்ச்சி😊 அளிக்கிறது. எனக்கு மிக மிக பிடித்த (மனிதர்) இசையமைப்பாளர் தேவா❤. சத்யா வேற லெவல்....

    • @raa245
      @raa245 10 месяцев назад

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியகலப்பு இனம்.......
      இளையராஜா சாரினால் நடிக்க தெரியாது தூய தமிழன் அத்துடன் நியாயமான திமிரினை எவருக்காவும் விட்டுக்கொடுக்காமல்.....காட்டி விட கூடியவர்.....அவரின் பெயரை அதை வைத்தாவது வீழ்த்த வேண்டும் என்று பாடுப்படும் கூட்டம் ஏராளம்.......ரகுமான் எல்லாம் மேடை நடிகன்......எல்லா புகழும் இறைவனுக்கே என்பது உண்மை இல்லை......எல்லா புகழும் இளையராஜாவுக்கு என்பதே கன் கண்ட உண்மை......நன்கு சிந்தித்தால் விளங்கும்.....

    • @utirupathy
      @utirupathy 10 месяцев назад

      M.S.V துப்பிய எச்சைதான் என்னுடை இசை என்று சொன்னவர் இளையராஜா ஆகையால்
      எல்லா புகழும் மெல்லிசை மன்னர் M.S.V கே.....

    • @smileinurhand
      @smileinurhand 10 месяцев назад

      பக்கா.
      பங்காரு ரவுடிக்கு அரசு மரியாதை செய்யும் திமுக .

  • @Bose_madhaN
    @Bose_madhaN 8 месяцев назад

    Vararu..... Vararu.... Azhakar Vararu..... Exadinery.,... Amazing.....

  • @Thirumasinnasamy
    @Thirumasinnasamy 10 месяцев назад +22

    U2brutus இந்த சந்தோஷத்துக்கு என்ன காரணமோ.....
    வட்ட வட்ட பாறையிலே......😂

  • @uthraacp8132
    @uthraacp8132 10 месяцев назад +3

    Satya bro super vera level....

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 10 месяцев назад +61

    Sathya is a good singer👏👏👏

    • @mirunalan83
      @mirunalan83 10 месяцев назад

      Sathiya ithu neenka thaane.

    • @raa245
      @raa245 10 месяцев назад +1

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியகலப்பு இனம்.......
      இளையராஜா சாரினால் நடிக்க தெரியாது தூய தமிழன் அத்துடன் நியாயமான திமிரினை எவருக்காவும் விட்டுக்கொடுக்காமல்.....காட்டி விட கூடியவர்.....அவரின் பெயரை அதை வைத்தாவது வீழ்த்த வேண்டும் என்று பாடுப்படும் கூட்டம் ஏராளம்.......ரகுமான் எல்லாம் மேடை நடிகன்......எல்லா புகழும் இறைவனுக்கே என்பது உண்மை இல்லை......எல்லா புகழும் இளையராஜாவுக்கு என்பதே கன் கண்ட உண்மை......நன்கு சிந்தித்தால் விளங்கும்.....

    • @kavyavasan4286
      @kavyavasan4286 10 месяцев назад +1

      ​@@raa245
      டேய் குடுமி

  • @parkavi7932
    @parkavi7932 10 месяцев назад +2

    Sathya sir sema vibe pola ❤😊

  • @jowence6942
    @jowence6942 10 месяцев назад +32

    மைனர் நல்லா பாடுவார்ன்னு தெரியும். சத்தியா எதிர்பார்க்கல. நேரம் போனது தெரியல. வாழ்த்துக்கள் 🎉

  • @thilagavathis4659
    @thilagavathis4659 10 месяцев назад

    மீனம்மா பாடல்.மைனர் கூறியதுபோல்இரவு நேரத்தின் இனிமை.

  • @thilagavathis4659
    @thilagavathis4659 10 месяцев назад +2

    முதன்முதலில் பார்த்தேன்...என்றபாடலையும் சந்தாஒசந்தாபாடலையும்60முறைகேட்டிருப்பேன்.

  • @powersourceelectricals8865
    @powersourceelectricals8865 10 месяцев назад +7

    தேவா அவர்களுடைய பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும் 3 பேருக்கும் வாழ்த்துக்கள் சத்யா சகோதரர் தாளமும் பாடலும் அருமை👏👏👏👍

    • @raa245
      @raa245 10 месяцев назад

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியகலப்பு இனம்.......
      இளையராஜா சாரினால் நடிக்க தெரியாது தூய தமிழன் அத்துடன் நியாயமான திமிரினை எவருக்காவும் விட்டுக்கொடுக்காமல்.....காட்டி விட கூடியவர்.....அவரின் பெயரை அதை வைத்தாவது வீழ்த்த வேண்டும் என்று பாடுப்படும் கூட்டம் ஏராளம்.......ரகுமான் எல்லாம் மேடை நடிகன்......எல்லா புகழும் இறைவனுக்கே என்பது உண்மை இல்லை......எல்லா புகழும் இளையராஜாவுக்கு என்பதே கன் கண்ட உண்மை......நன்கு சிந்தித்தால் விளங்கும்.....

  • @vijayandt5824
    @vijayandt5824 10 месяцев назад +3

    Real fun today 👍. Enjoy like this also

  • @arunmurukesh2830
    @arunmurukesh2830 10 месяцев назад +1

    I paused the video at 28th minute to comment.... சத்ய நீ கலைஞன் யா கலைஞன்...... தாளம் அருமை 👏👏👏👏👏👏

  • @siva02
    @siva02 10 месяцев назад +12

    What a vibe 😍 we need more videos with Gurubaai
    #90sKid

  • @neethidevan3973
    @neethidevan3973 10 месяцев назад +1

    கச்சேரி அருமை. சத்யாவுக்கு சிறப்பு வாழ்த்துகள். தொடர்ந்து தாருங்கள்.

  • @RajeshGiriprasad
    @RajeshGiriprasad 10 месяцев назад +34

    சத்யா ஒரு பொக்கிஷம். தலைவன் வாழணும் 100 ஆண்டு. லவ் யூ தலைவா

  • @MukilanDMGs345
    @MukilanDMGs345 4 месяца назад +1

    Sathya really talented... Nice singer 😮

  • @niranjanakrishnan3501
    @niranjanakrishnan3501 10 месяцев назад +4

    Meeting la சத்தமா சிரிச்சிட்டே 😂😂😂😂

  • @midhunkarthi7237
    @midhunkarthi7237 10 месяцев назад +1

    King of music deva

  • @thangarajsuhita
    @thangarajsuhita 10 месяцев назад +1

    அட சூப்பர்பாபா...

  • @sasikumar1033
    @sasikumar1033 10 месяцев назад +2

    Realy super discussion... ❤❤❤❤

  • @jaso4047
    @jaso4047 10 месяцев назад +11

    ஆகா ஆகா இசைக்கலாட்டா மூவரின் கூட்டனியில் அசத்தலாக உள்ளது மீண்டும் நினைவூட்டி மகிழ்வித்தமைக்கு தோழர்களுக்கு மகிழ்வுடன் நன்றியும் தொடரட்டும் உங்கள் கலாட்டா கொண்டாட்டம் ❤🎉

  • @kuttykutty8486
    @kuttykutty8486 10 месяцев назад +12

    நன்றி தோழர் தமிழ் நாடு மறந்த மறுத்த விசயத்தை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு

    • @raa245
      @raa245 10 месяцев назад

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியகலப்பு இனம்.......
      இளையராஜா சாரினால் நடிக்க தெரியாது தூய தமிழன் அத்துடன் நியாயமான திமிரினை எவருக்காவும் விட்டுக்கொடுக்காமல்.....காட்டி விட கூடியவர்.....அவரின் பெயரை அதை வைத்தாவது வீழ்த்த வேண்டும் என்று பாடுப்படும் கூட்டம் ஏராளம்.......ரகுமான் எல்லாம் மேடை நடிகன்......எல்லா புகழும் இறைவனுக்கே என்பது உண்மை இல்லை......எல்லா புகழும் இளையராஜாவுக்கு என்பதே கன் கண்ட உண்மை......நன்கு சிந்தித்தால் விளங்கும்.....

  • @a.nivaranjani5324
    @a.nivaranjani5324 10 месяцев назад +6

    மூவரின் காம்போ சூப்பர்✨🔥🔥🔥🔥பட்டைய கிளப்பியாச்சு❤எனக்கு மிகவும் பிடித்தது அவள் வருவாளா பாட்டு❤ தேவா ஹரிஹரன் காம்போ

  • @sudharajendran7552
    @sudharajendran7552 10 месяцев назад +27

    Deva is an underrated music director
    As an 80's kid I always feel that Deva's not got the recognition he deserves.
    It's definitely a tribute to him
    Hats off to you all

  • @vinothsupersir3957
    @vinothsupersir3957 10 месяцев назад

    Indha koottanikku oru hats off 👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥satya🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥bro🔥🔥🔥🔥🔥🔥vera level

  • @4boysmedia839
    @4boysmedia839 10 месяцев назад +1

    எப்புற்றaa .... ❤️இந்த கூட்டணி ❤️💙😍ட்விஸ்ட்...

  • @manivasaganramasamy6762
    @manivasaganramasamy6762 10 месяцев назад +4

    சிறப்பு தோழர்
    யு2புரூட்டஸ் ன் மறுபக்கம் அடுத்த நகர்வு
    வாழ்த்துக்கள்

  • @streettalks796
    @streettalks796 10 месяцев назад +2

    Sathya bro vera level 👌👌

  • @papithajohn4657
    @papithajohn4657 10 месяцев назад +2

    சூப்பர் சத்யா மைனர் வேற லெவல் வாழ்த்துக்கள் உங்க 😂😂😂😂❤❤❤❤

  • @Azadkhan-mx7vj
    @Azadkhan-mx7vj 10 месяцев назад +3

    Yow military(gurubhai) nee enga yaa inga???? Enga sarvs mottaiyan....another thing mr.sathya bro hats off...semma vibe...enjoyed it...

  • @buvanvan5517
    @buvanvan5517 10 месяцев назад +1

    சத்யா தோழர் அருமையாக பாடுகிறார் வாழ்த்துக்கள்..

  • @muthuraja5894
    @muthuraja5894 10 месяцев назад +7

    எனக்கு தேவா Sir songs ரொம்ப பிடிக்கும் ஆனா பெரிய Fan லாம் இல்ல ஆனா 3 Years ஆ Bus ல போகும் போது சில Songs இளையராஜா Songs நெனச்சி Search பன்னா அது தேவா Song ஆ இருக்கும் பிரம்மிச்சி போயிருக்கன் அவரோட பெரிய Fan நான் இப்போ.
    தமிழ் சினிமா கொண்டாட மறந்த Legend தேவா Sir
    ராஜகாளியம்மன் Songs TR ஓட Song

  • @diwakarss
    @diwakarss 10 месяцев назад +2

    Satya is the standout performer. Kudos 👏

  • @arjunpc3346
    @arjunpc3346 10 месяцев назад +13

    Hats off 3 of You 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @raa245
      @raa245 10 месяцев назад

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியகலப்பு இனம்.......
      இளையராஜா சாரினால் நடிக்க தெரியாது தூய தமிழன் அத்துடன் நியாயமான திமிரினை எவருக்காவும் விட்டுக்கொடுக்காமல்.....காட்டி விட கூடியவர்.....அவரின் பெயரை அதை வைத்தாவது வீழ்த்த வேண்டும் என்று பாடுப்படும் கூட்டம் ஏராளம்.......ரகுமான் எல்லாம் மேடை நடிகன்......எல்லா புகழும் இறைவனுக்கே என்பது உண்மை இல்லை......எல்லா புகழும் இளையராஜாவுக்கு என்பதே கன் கண்ட உண்மை......நன்கு சிந்தித்தால் விளங்கும்.....

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt 10 месяцев назад

    Deva sir extremely wonderful marvelous beautiful music director all are are planed thanks a lot for reviewing Deva Annan ❤🎉😊

  • @aravindtr5641
    @aravindtr5641 10 месяцев назад +1

    Arumaiyaana paadalgal vaazhthukkal. Sirappana kaanoli

  • @muniyankaliyamoorthy239
    @muniyankaliyamoorthy239 10 месяцев назад +1

    தோழர்கள் வாழ்த்துக்கள் 💐

  • @duraiasai07thambi28
    @duraiasai07thambi28 10 месяцев назад +1

    அருமை ... நன்றி தோழர்களே...

  • @attitudeneverwronga8139
    @attitudeneverwronga8139 10 месяцев назад

    Sathya kalakuringa.. vera level.. rasigan daaaaw

  • @vijayalayan.t4346
    @vijayalayan.t4346 10 месяцев назад +2

    Sathiya kalakitinga ❤. Both are awesome 💯

  • @cateringavinash-um8ho
    @cateringavinash-um8ho 10 месяцев назад

    Last aa miner wachaan paaru..
    AAmaikku AAppu.. super resipi

  • @malinianbuchelvan4610
    @malinianbuchelvan4610 10 месяцев назад +1

    Deva has composed sooo many albums for Melmaruvathoor Adhiparaasakthi too.

  • @kandasamyanbu
    @kandasamyanbu 10 месяцев назад +20

    கானா பாடல்கள் என்றால்
    தேனிசை தென்றல் தேவா
    மட்டுமே...
    அப்படி ஒரு துள்ளல் இசைக்கு சொந்தக் காரர் அவர்...
    எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர் தேவா 😘❤️❤️

    • @raa245
      @raa245 10 месяцев назад

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியகலப்பு இனம்.......
      இளையராஜா சாரினால் நடிக்க தெரியாது தூய தமிழன் அத்துடன் நியாயமான திமிரினை எவருக்காவும் விட்டுக்கொடுக்காமல்.....காட்டி விட கூடியவர்.....அவரின் பெயரை அதை வைத்தாவது வீழ்த்த வேண்டும் என்று பாடுப்படும் கூட்டம் ஏராளம்.......ரகுமான் எல்லாம் மேடை நடிகன்......எல்லா புகழும் இறைவனுக்கே என்பது உண்மை இல்லை......எல்லா புகழும் இளையராஜாவுக்கு என்பதே கன் கண்ட உண்மை......நன்கு சிந்தித்தால் விளங்கும்.....

    • @raa245
      @raa245 10 месяцев назад

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியகலப்பு இனம்.......
      இளையராஜா சாரினால் நடிக்க தெரியாது தூய தமிழன் அத்துடன் நியாயமான திமிரினை எவருக்காவும் விட்டுக்கொடுக்காமல்.....காட்டி விட கூடியவர்.....அவரின் பெயரை அதை வைத்தாவது வீழ்த்த வேண்டும் என்று பாடுப்படும் கூட்டம் ஏராளம்.......ரகுமான் எல்லாம் மேடை நடிகன்......எல்லா புகழும் இறைவனுக்கே என்பது உண்மை இல்லை......எல்லா புகழும் இளையராஜாவுக்கு என்பதே கன் கண்ட உண்மை......நன்கு சிந்தித்தால் விளங்கும்.....

  • @chandrusekar4608
    @chandrusekar4608 10 месяцев назад +1

    I very happy enjoying with smile

  • @u1-udhai444
    @u1-udhai444 10 месяцев назад +9

    Gurubhai gurubhai vanthavhu❤❤U2 bros

  • @fuzail3012
    @fuzail3012 10 месяцев назад +3

    சத்யா... செமயா பாடுறீங்க!! நல்லா இருக்கு...

  • @user-nn5xi3ne5e
    @user-nn5xi3ne5e 10 месяцев назад

    சூப்பர் ❤❤❤❤

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf 10 месяцев назад +2

    வார இறுதி 💥💥💥

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 4 месяца назад

    உங்கள் flow super

  • @sangeethkumar4373
    @sangeethkumar4373 10 месяцев назад +5

    Welcome gurubai

  • @callmenarayanan
    @callmenarayanan 10 месяцев назад +2

    Sathya voice, performance and table thalam🔥🔥🔥, expecting part 2

  • @arunboomi4767
    @arunboomi4767 10 месяцев назад +2

    Guru bhai🔥🔥🔥

  • @MRiyazK
    @MRiyazK 10 месяцев назад +10

    Guru Bhai Guru Bhai வந்தாச்சசே 🔥

  • @sasiprabhu6292
    @sasiprabhu6292 10 месяцев назад +5

    மைனர்: உத்தரவு சொல்லிப்புடு உத்திரப் பிரதேசம் உனக்கு தான்
    குருபாய்: நீ குடுத்தாலும் வேணாம் 😂😂😂😂😂

  • @manikandanr8893
    @manikandanr8893 10 месяцев назад

    சூப்பர் தோழர்களே வாழ்த்துக்கள்

  • @eddieeeful
    @eddieeeful 10 месяцев назад +1

    Nalla padringa sonnadhum, podcastey vaa!! Superu !!

  • @sksanthakumar2989
    @sksanthakumar2989 10 месяцев назад +1

    Deva 👌👌👌👌👌👌👏👏👏👏

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook 10 месяцев назад +2

    எனக்கு குட்டி பிள்ளயா இருக்கப்போ ஜிங்குச்சா ஜிங்குச்சா song ரொம்ப பிடிக்கும் 🥰

  • @madappundai
    @madappundai 10 месяцев назад +2

    சூப்பருப்பா மிக்க மகிழ்ச்சி

  • @s.k.sundaram1990
    @s.k.sundaram1990 10 месяцев назад +2

    guru bhai fans assemble

  • @duraivijaymtk
    @duraivijaymtk 10 месяцев назад

    Sathya... Deva kanni😍

  • @sugomoon7978
    @sugomoon7978 10 месяцев назад

    Sathya ninga super singer polame really suuuuuuper 🎉,👌💐

  • @ravikumargovindan803
    @ravikumargovindan803 10 месяцев назад +1

    Best song is varaambaaru varaambaaru vaattakudy iranyan...❤

  • @sivaprakashs9939
    @sivaprakashs9939 10 месяцев назад +10

    தமிழ் சினிமாவை இசையால் மாற்றிய பெருமை தெனிசை தேன்றல் தேவா வை சேரும் அவரை பற்றி பேசியதற்கு நன்றி மைனர் சத்யா குருபாய்

  • @user-wd6sq1ml6w
    @user-wd6sq1ml6w 10 месяцев назад

    ஆல்ப்ஸ் மலை காற்று பாடல் அருமையாக இருக்கும் மற்றும் தேவாவின் குறளில் பரத்வாஜ் இசையில் மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா பாடல் என இன்னும் பல அருமையான பாடல்கள் உள்ளன ......
    மற்றபடி தேவாவிற்கான நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள்.....

  • @vinothsupersir3957
    @vinothsupersir3957 10 месяцев назад

    ❤❤❤❤miner satya kurubai 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Deva sir music 👌👌👌👌👌👌👌👌👌

  • @2007brucelee
    @2007brucelee 10 месяцев назад +2

    சத்யா துள்ளி விளையாடுகிறார்! சிறப்பு! அருமை!

  • @nandagopalk9311
    @nandagopalk9311 10 месяцев назад +9

    Pure 90s kids special....❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @m.rahamathullam.rahamathul8362
    @m.rahamathullam.rahamathul8362 10 месяцев назад

    மிக சிறந்த இசை அமைப்பாளர் தேவா
    எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்

  • @ramchandran7699
    @ramchandran7699 8 месяцев назад

    உண்மை அண்ணா சூப்பர்

  • @jeda3073
    @jeda3073 10 месяцев назад +3

    This will be my one among the favorite episode 😍😍😍😍😍😍😍

  • @One_Minute_Videos724
    @One_Minute_Videos724 10 месяцев назад +1

    Best Combo 😂😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Drstalin
    @Drstalin 10 месяцев назад +5

    Thank you so much for making my own nostalgic playlist❤ gurubhai❤

  • @chinnaduraidurai2882
    @chinnaduraidurai2882 10 месяцев назад +1

    மைனர்.சத்யாவுக்கு வாழ்த்துக்கள் சத்யா சூப்பராக பாடுகிறார்...

  • @cosmicpower9102
    @cosmicpower9102 10 месяцев назад +5

    Welcome Gurubai 😋🙌🙌🙌Yov yov semma ya kalakuringa ya🤣🤣🤣🤣

  • @sureshpg1837
    @sureshpg1837 10 месяцев назад +1

    My stress buster ... deva❤😍

  • @sudharshanv5611
    @sudharshanv5611 10 месяцев назад +1

    Music episoda irundhalum seri. Cinema episoda irundhalum seri. Minor target ore focus dhan😊👌

  • @sudharajendran7552
    @sudharajendran7552 10 месяцев назад +10

    Sathya brother is high in his spirit🎉
    Thank you all three for this joyful jugalbandi
    Please do more videos like this ...

  • @raniprem3787
    @raniprem3787 10 месяцев назад +3

    Minor arr is different. His music is extraordinary. L

  • @faiz8744
    @faiz8744 10 месяцев назад +1

    சத்யா மேளம் சூப்பர் ❤🔥

  • @thedal-142
    @thedal-142 10 месяцев назад +2

    I'm fan of sathya bro ❤

  • @user-zu2li7fh9m
    @user-zu2li7fh9m 10 месяцев назад

    Super super.... brothers

  • @87levirap
    @87levirap 10 месяцев назад

    wow.. nice to see guru bhai.. please invite sarvs too

  • @harrishharry7895
    @harrishharry7895 10 месяцев назад +2

    Sathya music & song super ❤

  • @aps3176
    @aps3176 10 месяцев назад +1

    31:56varaikum paduna atha pattum varikku vari manappadam enakku iththanaikum nan 2k kid. Isaiya nesikkura yaralayum Deva va thavirka mudiyathu

  • @manivasaganramasamy6762
    @manivasaganramasamy6762 10 месяцев назад +9

    சத்யா வேற லெவல் 👌👏

  • @CSURYAKUMAR
    @CSURYAKUMAR 10 месяцев назад +1

    Guruuubaai😂😂😂 satya😅 என் thalaivan mainor😅😅😅 sema

  • @AB-423
    @AB-423 10 месяцев назад +1

    Sathya’s ground today ❤ good one .

  • @elayakanthavel6756
    @elayakanthavel6756 10 месяцев назад +1

    அருமையான கூட்டணி

  • @aps3176
    @aps3176 10 месяцев назад +1

    Ithula sathya expert polaye summa pindraru pa vera level.. Nan periya fan aagittan sathyavukku

  • @jagadishj3226
    @jagadishj3226 10 месяцев назад +2

    Welcome guru boy🎉🎉🎉😊😊

  • @vejayakumaranpadavettan1468
    @vejayakumaranpadavettan1468 10 месяцев назад +1

    Super! Enjoyed the show!