"Viduthalai-ல நான் எடுத்த Footage பாத்து இளையராஜா Song-அ Reject பண்ணிட்டாரு"🔥Vetrimaaran Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #viduthalai #vetrimaaran #soori #vijaysethupathi
    BOOK YOUR TICKETS - in.bookmyshow....
    Vetrimaaran opens up about Viduthalai & his experience in working alongside Ilayaraja, Soori & Vijay Sethupathi.
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 379

  • @jega5695
    @jega5695 Год назад +615

    சுதா கொங்கரா, வெற்றிமாறன்,பா.ரஞ்சித், போன்ற இயக்குனர்கள் தான் இந்திய சினிமாவின் விதைகள்

  • @sasikumar-zx5wl
    @sasikumar-zx5wl Год назад +92

    எள்ளு வய பூக்களியே பாடல் பற்றி உங்க வாயால கேட்டதால ரொம்ப மகிழ்ச்சி வெற்றி அண்ணா

  • @neelsh.r5775
    @neelsh.r5775 Год назад +42

    வெற்றி மாறன் என்பது பேர் மட்டும் இல்ல நம் தமிழ் சினிமாவின் தனி அடையாளம் மனமார்ந்த வாழ்த்துக்கள் வெற்றி மாறன் sir அற்புதமான படைப்பு

  • @mr-hs5dg
    @mr-hs5dg Год назад +65

    9:24 சீமான் அண்ணனை பொய் பேசுபவர் என்று பொய் சொல்லிகிட்டு திரிந்தவர்களுக்கு வெற்றிமாறனின் செருப்படி பதில் அவர்களுக்கு மனதளவில் காயத்தை ஏற்படுத்தி இருக்கும்😁🙏👨‍🌾

    • @jothi8047
      @jothi8047 Год назад

      பிரபாகன் அவர்கள சொன்னாகூட பரவால்ல போயும் போயும் சீமான சொல்ரீங்க

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 Год назад

      இந்த கமெண்ட் களிலேயே மிக மோசமான சம்பந்தப்படாத கமெண்ட் இது தான்

    • @Anusha0801
      @Anusha0801 Год назад

      😂😂😂 ஆஹான்

    • @Socialrebel2023
      @Socialrebel2023 Год назад

      சீமான் நாதாறி நாயை உன்னை மாதிரி முட்டாக்கூதி தொம்பிகள் தான் நம்புவார்கள்..

    • @ambikasomu9875
      @ambikasomu9875 Год назад

      ஆவுடையப்பனுக்கு தா முதல் வலியா இருக்கும்

  • @Janoview272
    @Janoview272 Год назад +149

    Seeman rompa genuine person endu proof aakidde pokuth 😊

  • @ramnathsriram1785
    @ramnathsriram1785 Год назад +39

    சினிமா கற்றுக் கொள்ள நினைப்பவர்களுக்கு... அவசியம் பார்க்க வேண்டிய பதிவை கொடுத்தமைக்கு நன்றி....BW

  • @sureshsrisri7867
    @sureshsrisri7867 Год назад +35

    டேய் விஷன் ( எ ) விஷமே கேட்டுச்சா வாடகை வாய் எடுபுடி.... 😂😂😂

  • @venkateshp4714
    @venkateshp4714 Год назад +101

    More than movies vetrimaran sir speech lots ah intresting I'm addiction his speech..

  • @vignesh.m9338
    @vignesh.m9338 Год назад +19

    வெற்றிமாறன் +ராம் +மிஷ்கின் +பா. ரஞ்சித் +மாரி செல்வராஜ் + தியாகராஜா குமாரராஜா +அருண் ராஜா காமராஜன் தமிழ் சினிமாவின் வைரம் 👑👑👑👑👑👑👑👑👑

  • @nathannathan9285
    @nathannathan9285 Год назад +62

    அண்ணன் சீமான் + வெற்றி மாறன் 🔥👍🔥👍

    • @Myvoice4141
      @Myvoice4141 Год назад +5

      😂🐢🐢🐢💩💩💩

    • @Cholan0001
      @Cholan0001 Год назад

      ​@MY VOICE 🎼🎶 vera enna bro ungalukku theriyum 😢

  • @Harikrishnanam
    @Harikrishnanam Год назад +85

    Vetri is pride of Tamil cinema. I am world movie lover. There are very few directors like him in other industries

  • @maaran9496
    @maaran9496 Год назад +13

    9.25 அண்ணன் சீமான் 👌👌👌🔥🔥

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Год назад +51

    ❤️❤️❤️Vetrimaaran the pride of tamil cinema 🎥

  • @SrisakthiSaha
    @SrisakthiSaha Год назад +212

    Proud to be tamil cinema vetri

    • @danstudiosbackup
      @danstudiosbackup Год назад +6

      Yes

    • @indian-xu6xb
      @indian-xu6xb Год назад +4

      😂😂😂😂😂

    • @innumpearuveikkala705
      @innumpearuveikkala705 Год назад +5

      Proud illa.. pride bro

    • @suresharnie
      @suresharnie Год назад +1

      Song - படிச்சி பார்த்தேன் ஏறவில்ல குடிச்சி பார்த்தேன் ஏறிடிச்சி. அப்பா காசில் பீர் அடிப்போம். Movie - பொல்லாதவன்.
      தமிழக மானவர்களே Proud of tamil cinema.

    • @siddharth5073
      @siddharth5073 Год назад

      Nee kudikara naai...athunala than antha paata than paapa...asuran la climax la padipu than mukiyam nu sollirukaaru atha un maanavargal paaka matangala....ellam namba paakurathu than

  • @Jayamlogi
    @Jayamlogi Год назад +144

    Ram and vetrimaran are the gem of tamil cinema 🎥

  • @sridhararumugam4001
    @sridhararumugam4001 Год назад +10

    அண்ணன் சீமான் 09:20

  • @site4dddd742
    @site4dddd742 Год назад +1

    விஜய் அஜித்.... இனி சூரி படத்துல நடித்து, நடிப்பை இம்ப்ரூவ் பண்ணுங்க. மாஸ் மாஸ் nu waste டா இருக்கீங்க. 20 வருடங்கள் கழித்து உங்க படம் எல்லாம் மொக்கையா காமெடியா இருக்கும். காசு இப்போ இருக்கும். வரலாறு இருக்காது

  • @Safiullah-i2g
    @Safiullah-i2g Год назад +36

    director interview la h.vinoth and vetrimaaran ivanga rendu peroda interview rompa different irukum ❤

  • @AbdulRasheed-ig6tc
    @AbdulRasheed-ig6tc Год назад +38

    vetri = national award 🔥🔥🔥🔥

  • @anbukumaranbukumar1172
    @anbukumaranbukumar1172 Год назад +6

    இளையராஜா ஒரு அட்சய பாத்திரம்
    அந்த கடலில் முத்து அள்ளிக் குவித்தவர்கள் பலர்.. வெற்றி மாறன் சிறு துளி..

  • @krithormurugesan7030
    @krithormurugesan7030 Год назад +33

    அண்ணன் சீமான் ❤

    • @Myvoice4141
      @Myvoice4141 Год назад +2

      😂😂🐢🐢🐢🐢🐢🐢🐢💩💩

    • @praatiktkd7526
      @praatiktkd7526 Год назад

      @@rooster1692 avarum pavam dhan nanba ! Oru maari kashtama iruku ipdi la pesadinga nanba❤️

  • @cheeky4ify
    @cheeky4ify Год назад +6

    Seeman poi sonaru nu vishan vishama poi sonarula avaru manipu ketara ?

  • @collegematters8162
    @collegematters8162 Год назад +9

    Vetrimaran itself said seeman tune used in ellu vaiya song..
    Seeman urutaru nu sonavanlam apidiya odidunga

  • @valliramanathan6835
    @valliramanathan6835 Год назад +31

    Vallalar's song is the highlight of this movie. Thanks for that song in the movie Vetrimaran and Ilayaraja sir.

    • @yootoobaakko2297
      @yootoobaakko2297 9 месяцев назад +1

      After the movie, Le Ilaiyaraja - insert Pakistani fan meme template here.
      Vetrimaran usually cuts out good songs in the movie.

  • @yuvarasupillai1056
    @yuvarasupillai1056 Год назад +12

    Enjoy பன்றதால சரி கிடையாது .....👏👏👏👏

  • @a_n_a_n_d_o_x
    @a_n_a_n_d_o_x Год назад +55

    Waiting for Vadachennai 2 🔥🔥🔥

  • @vignesh3072
    @vignesh3072 Год назад +23

    Brilliant interview. His simplicity is so stunning..... Such hard work and intelligence. Wish you the best Sir.....

  • @sureshm2654
    @sureshm2654 Год назад +45

    National award👑 parcel❤‍🔥

  • @sylviabiju399
    @sylviabiju399 Год назад +32

    Way to go Vetri!!!! I admire the way you talk and your humbleness and my best regards to your Mom especially for giving you the liberty to do what you want and to trust your actions. Best to you and your family always.

  • @janaj573
    @janaj573 Год назад +34

    My favourite director 😍

  • @shivarailways..7027
    @shivarailways..7027 Год назад +4

    என்னுடைய வாழ்க்கைக்கு நானே இயக்குனர்.....
    ஆனால் மகிழ்சியோ வேடிக்கை பார்ப்பவர்களுக்குதான்...
    இப்படிக்கு வாழ்க்கை எனும் போராட்டத்தில் நான்🙋....

  • @virgo653
    @virgo653 Год назад +43

    Vetrimaran Fans Like here 💥❤️👑

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Год назад +11

    Ilaiyaraja bgm best,,🎵🎶🎶🎼

  • @m..1303
    @m..1303 Год назад +10

    இவர்பேசுறத கேட்டுக்கிட்டே இருக்கலானபோலிருக்கு ஆன English அடிக்கடி வருது அதன் எரிச்சலா இருக்கு புள்ள தமிழயேய் பேசலாமே 😑

    • @hedwilaxavier128
      @hedwilaxavier128 Год назад

      Bro avaru English literature student. Avaruku adhan easy ah irukum. Konjo purinjukonga

    • @m..1303
      @m..1303 Год назад

      @@hedwilaxavier128 English Theriyathavan Enna Pannuvan Tamil nadu la Tamil thana Athigama Pesuvanga Illa English athigama pesurangala enna bro Pesuringa..

    • @thugmachi2281
      @thugmachi2281 Год назад

      @@m..1303 evlo naaliku ippadiye solluvinga da...tamil nd English mixing dha tamilnadu... Metropolitan city la ne work pannirukaya anga irukura potti kadai la irunthu periya corporate varaikum tamil and English mixing.. summa ethavathu pesanum nu pesathinga da paithiyakara loosukala

  • @sharukansharukan9813
    @sharukansharukan9813 Год назад +24

    Vaadivasal marana Waiting veralaval irukum vetrimaran compo

  • @suriyarock7200
    @suriyarock7200 Год назад +8

    அது உன் மேல இருக்க நம்பிக்கை யா......நீ திறமைசாலி

  • @adithyar6016
    @adithyar6016 Год назад +18

    Seeman 9:30

  • @robertkennedy6737
    @robertkennedy6737 Год назад +17

    Seeman❤️💕

  • @antonyjesubalan9909
    @antonyjesubalan9909 Год назад +4

    எங்கள் அண்ணன் சீமானைப் பற்றி அவதூறு பரப்பிய நாய்களுக்கு வெற்றிமாறனின் செருப்படி பதிவுகள் நன்றி வெற்றிமாறன் அண்ணா

  • @raguraman3339
    @raguraman3339 Год назад +7

    டேய் விஷன் ( எ ) விஷமே கேட்டுச்சா

  • @valliramanathan6835
    @valliramanathan6835 Год назад +2

    இளையராஜாவை பற்றி வெற்றி மாறன் பேசும் போது எனக்கு தோன்றியது -
    உணர்வுகள் தான் சப்தத்தை உண்டு பண்ணுகின்றன. சப்தம் வார்த்தையை உண்டு பண்ணுகிறது. இது தான் தமிழில் 36 தத்துவங்களாக இருக்கிறது. (Type of creations). முதல் தத்துவம் - நாத தத்துவம் - Sound - இதை தான் இப்போது Science, String theory என்று கண்டு பிடித்து சொல்கிறது. இதுவே
    ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
    ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி.

  • @pachaamatta490
    @pachaamatta490 Год назад +12

    டேய் விஷம் கேட்டுச்சா 🤣🤣🤣

  • @jackambrose8027
    @jackambrose8027 Год назад +20

    சீமான் 10:30 👍🏻

  • @SoundraRaj-l3x
    @SoundraRaj-l3x Год назад +3

    வெற்றிமாறன் 🙏 வணக்கம்.
    தமிழ் இனத்திற்கு கிடைக்கும் விடுதலை என்றே பார்க்கிறேன்.
    பேட்டி கொடுக்கும் போது தமிழில் பேசினால் உங்கள் உயரம்
    எல்லையற்றதாகும் மிகவும் பெருமையாகவும் இருக்கும்.
    எனது திமிரான வாழ்த்துக்கள்.
    ‌ ‌ 🐯

  • @mahanidhiselvakumar8101
    @mahanidhiselvakumar8101 Год назад +4

    vadivasal kalai scene patthi sollum bothu, i could see the child Vetri Maaran was to Balu mahendra sir. Passion ley makka : )

  • @shobika2705
    @shobika2705 Год назад +12

    Seeman anan❤ 10.30 Naam Thamizhar💪💪💪

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq Год назад +8

    வெற்றிமாறன், மாரிசெல்வராஜ் 🔥

  • @kalaichelvithangamani8061
    @kalaichelvithangamani8061 Год назад +22

    Vetrimaaran ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @kimjongun7135
    @kimjongun7135 Год назад +5

    டேய் விஷன் ( எ ) விஷமே கேட்டுச்சா வாடகை வாய் எடுபுடி..

  • @sathishsk8797
    @sathishsk8797 Год назад +17

    My Fvrt Director Vetrimaran Sir

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Год назад +5

    மிக சிறந்த இயக்குனர் வெற்றிமாறன் வெற்றிகள் குவியட்டும்... வாழ்த்துக்கள்

  • @PagalNixon
    @PagalNixon Год назад +6

    Ivar acting la oru movie yaavathu paakanum, such a magnetic presence.

  • @Anandad607
    @Anandad607 Год назад +2

    இளையராஜா மிகப் பெரிய மியூசிக் டைரக்டர் தான் அதுல எந்த மாற்றமும் இல்லை ஆனால் ஜீவி அளவுக்கு மியூசிக் பிரமாதமா இல்லை விடுதலை படத்துல
    படம் வந்தா கதையோட பின்னணி இசையும் சேர்த்து பார்க்கும் போது நல்லா கூட இருக்கலாம் 🤔 பாடல்கள் ட்ரைலரில் வந்த பின்னனி இசை சுமார் தான்

  • @leninlenin2250
    @leninlenin2250 Год назад +2

    Yow Vetrimaran English mix panni pesathaya alaganaa Tamil la pesu 😇

  • @karthikarun25
    @karthikarun25 Год назад +28

    Always vetrimaran fan❤️

  • @yathubites107
    @yathubites107 Год назад +20

    Seeman❤

  • @saranchandru1320
    @saranchandru1320 Год назад +12

    12:24 Vaadivaasal🔥

  • @sanlakshan
    @sanlakshan Год назад +9

    He give respect to Seeman but some culprits told negative comments

    • @Anusha0801
      @Anusha0801 Год назад

      What to do ? Seeman history precedes 😜 even if he tells the truth it sounds like a lie n story 😂😂 புளுகு மூட்டை- pathological liar

  • @dineshsce
    @dineshsce Год назад +17

    Thalaivan vetri 🔥🔥

  • @Shahulhameed90s
    @Shahulhameed90s Год назад +19

    சீமான்அண்ணா ♥️🔥

  • @காற்றின்மொழி-ச7த

    நாம் தமிழர்

    • @Myvoice4141
      @Myvoice4141 Год назад +3

      😂😂dei🐢🐢🐢🐢

  • @senthilkumari8683
    @senthilkumari8683 Год назад +20

    Vetri❤

  • @thalaajith9601
    @thalaajith9601 Год назад +26

    Best director of tamil cinema

  • @blessthesoul3727
    @blessthesoul3727 Год назад +4

    Vetri, please make use of him as much as you can. Even though he did so much to us already, people like you can get still the best out of him!! Like Kamal said once, we don't want to keep feeding this limitless human being just popcorn!!!

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Год назад +1

    இந்த உலகத்தில் தமிழை உங்களை மாதிரி ரொம்ப அருமையா பேச முடியாது அருமை

  • @jaisond5159
    @jaisond5159 Год назад +11

    Vadachennai 2 ku marana waiting enna mathiri ethana peru wait pannureenga 👇

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 Год назад +2

    நீங்கழும் அண்ணனும்
    தலைவர் பிரபாகரன்
    படம் எடுக்க வேண்டும்

  • @NTK_TIRUPPUR_NORTH
    @NTK_TIRUPPUR_NORTH Год назад +10

    ⚡️⚡️seeman⚡️⚡️

  • @neoblimbos
    @neoblimbos Год назад +10

    You lucky B… got the greatest time of your life experiencing Maestro’s real time mesmerizing creativity and you explain it so cool…

  • @vetripugazh6403
    @vetripugazh6403 Год назад +1

    people, don't settle for 'Viduthalai'. Vetrimaran can do better.
    expectation should be high.

  • @jackcinjohn665
    @jackcinjohn665 Год назад +15

    ❤️VetrimaraN🔥

  • @naanthamizhan863
    @naanthamizhan863 Год назад +5

    I am amazed to see this interview. Can't figure out how Vetrimaran can be this genius!

  • @akshathk3241
    @akshathk3241 Год назад +7

    He talked about his editor and the vfx team at the music launch function..i can understand the pressure u have put on the editor and the vfx team is the same pressure u had put on editor kishore which costed his life..when you say ur team has worked day and night for your project. Its not something to be proud of rather you should be ashamed of it. Talk with your producers and buy more time or rather plan it properly..end of the day it is just a movie not worth anyone s life..infact anything in the world is not worth anyone's life

    • @Antsfist
      @Antsfist Год назад

      Editor Kishore died from his health issues. It's not vetrimarans fault. Don't make illogical comments.

    • @akshathk3241
      @akshathk3241 Год назад +3

      @@Antsfist were you his doctor..he died of a brain stroke while he was working for visarnai in his studio. He was 36 when he died. I did not tell that vetrimaran shot him dead..these unprofessional toxic work culture which vetri shamelessly is promoting is the reason why young ppl who are in 30s are dying at work. I love vetri s film too but a director should make sure his team is having a proper work life balance..the director and actor can afford to take a 6month break and chillout..but technicians have to jump to another deadline

    • @harann85
      @harann85 Год назад +3

      @@akshathk3241 if he died that was his own mistake,if he thought that the work was too much pressure,he could have simply relieved him don't blame vetri,everyone has his own decision making power ,chumma etachu pesanum pesathinga paa

    • @sureshrs145
      @sureshrs145 Год назад

      Oru director oda padathula work pannadhala than avar yerandhutarunu solriye.. Yaruya nee??? Avaruku pblm varudhuna avar veliya poirukalamey.. Loosu thanama pesitruka

    • @samuraijosh1595
      @samuraijosh1595 Год назад +1

      @@harann85 enna da loosu mayriu aatam pesura.
      Will you have the same energy when your boss tells you to work over time even though it's unethical in your state and your health isn't in the best shape to be able to do overtime? Will you just quit and get a new job? That's so hard for most people, which is why people just tolerate toxic workplaces to get by and put food on the table.
      In a nutshell, it's vetri's job to ensure his employees are mentally ok. It is vetri's responsibility.

  • @dkspideyfans7044
    @dkspideyfans7044 Год назад +3

    Vettrimaran Sir ku Viduthalai Vettri Than Da 🔥💥💥🔥🔥💥💥

  • @kevinsantana9532
    @kevinsantana9532 Год назад +6

    Athan Isaignani 🔥🔥🔥

  • @sharukansharukan9813
    @sharukansharukan9813 Год назад +9

    Nadipin nayagan fan veriyan suriya sir41 42 vaadivasal marana Waiting 🔥🥰❤️💥

  • @ramsethu4678
    @ramsethu4678 Год назад +1

    கற்றுக்கொடுத்தும் சம்பளம் கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல! இந்த தொழில் உலகத்தில். அது மோசம் போகவுமில்லை அவர் பார்வையில்.

  • @vijayalayan.t4346
    @vijayalayan.t4346 Год назад +2

    Best director in recent years, vetrimaran ,pa Ranjith , Mari Selvaraj, Lokesh kanagaraj, muthukumar ,TJ Gnanavel, 😍

  • @Nnvjdj
    @Nnvjdj Год назад +2

    Comments la nerya porama pudichavanga

  • @JPSH-lu4gn
    @JPSH-lu4gn Год назад +8

    வெற்றிமாறன் ❤️❤️❤️

  • @prabhutamilan5760
    @prabhutamilan5760 Год назад +7

    I admire vetrimaran just because of humbleness and way of a cenimatic making scene with characters.
    Did you notice anybody his shart poked? That's called simplicity ✨️ 👏

  • @sumskaju
    @sumskaju Год назад +2

    "No one give me pressure" ahaha vijay be like im waiting

  • @myheartbeatcustomized9884
    @myheartbeatcustomized9884 Год назад +5

    Seeman Anna🥰✨

  • @-DEENADHAYALANM
    @-DEENADHAYALANM Год назад +2

    Vetri maaran Is king of directors

  • @sriraj2952
    @sriraj2952 Год назад +1

    Kadhal virus - movie la HERO voda ASSISTANT DIRECTOR ah ACT panninaar

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Год назад +1

    விடுதலை என்ற பெருக்கே படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் வெற்றி,.US

  • @elavson3282
    @elavson3282 Год назад +1

    Viduthalai pan india movie erutha tamil cinema vera level la erukum

    • @universal3287
      @universal3287 Год назад +1

      கண்ட குப்ப படத்தலாம் தெலுங்கு ,கன்னட படத்தலாம் pan India Movie விடுறானுங்க.
      விடுதலை படத்தலாம் pan India முவிய விட்டுறுந்தா ஒரு பய நிக்க முடியாது.

  • @mubarakabbas
    @mubarakabbas Год назад +1

    Last 5 mins saw the Rolex sir

  • @Nnvjdj
    @Nnvjdj Год назад +4

    Ilayaraja 🔥

  • @r.sanjaiharish2037
    @r.sanjaiharish2037 Год назад +5

    Vetrimaaran fans here 😉

  • @nishugamage-ep8hu
    @nishugamage-ep8hu Год назад +2

    Nan sri lankan idian enaku tamil cinemavil vaipu unda

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 Год назад

    SURI , Ivaroda verti , 100 kodi vangum herokallukku marana aadi. Mr. Verti Maran, you have created a new path in Tamil cinema. Your knack of observations and conversation into visual outputs are really phenomenal. 100 cr vangum pala herokkal , Suri peyarai kettal thookkathai tholithuviduvargal. Poratavai kandal , sappidamal oodividuvargal.

  • @bharaniremo2013
    @bharaniremo2013 Год назад +5

    All the best vetri sir💐💐💐💐💐

  • @JACKSONANTO
    @JACKSONANTO Год назад +2

    I saw the movie today... Enna oru making... 🔥

  • @sivabalan21
    @sivabalan21 Год назад +3

    Vetri maaran interview, I never missed

  • @dineshkumar-bm4lj
    @dineshkumar-bm4lj Год назад +12

    11:36 Vetrimaaran refering to Thalapathy Vijay 🤔

  • @06031984vijay
    @06031984vijay Год назад +17

    Vetri + GV Prakash combo only the the Best Ever. Even Raja sir ஆக இருந்தாலும்

    • @ChewbaccaR2-D2
      @ChewbaccaR2-D2 Год назад

      U zeep it morons…

    • @ManiVaas
      @ManiVaas Год назад +1

      Looks like you are the editor or producer of Viduthalai 😂😂😂 jumping into conclusion

    • @BC999
      @BC999 Год назад

      That combination produced FADS (most of the substandard products of today's so-called "music" directors and their "musicals"). I am sure you yourself either will not remember their previous "songs" or listening to it now or can reproduce any song from 1st bar to the last!

    • @chinnasundar3730
      @chinnasundar3730 Год назад +1

      @@BC999 well said mam

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Год назад

    இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் தங்கலான் ரசிகர்கள் சார்பாக # விடுதலை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா காண மனமார வாழ்த்துகிறேம்,.US

  • @karthikeyanr7914
    @karthikeyanr7914 Год назад +14

    Waiting for Thalapathy vijay + vetrimaaran combo🔥..

  • @NTK_TIRUPPUR_NORTH
    @NTK_TIRUPPUR_NORTH Год назад +3

    SeeMANisam