"Viduthalai OC-லாம் மனுஷனா? புருஷன்னு கூட பாக்காம, Theatre-லயே அடிச்சுட்டேன்" 😱Chetan & Devadarshini

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 179

  • @Nothing-g1s
    @Nothing-g1s Год назад +301

    சேத்தன் நிறைய படங்களில் நடிக்க வேண்டும்

  • @jajenvimalraj2300
    @jajenvimalraj2300 Год назад +79

    நாங்க அந்த காட்சியை ஆபாசமாக பார்க்கவில்லை எங்களின் சகோதரிகளின் அம்மாக்களின் எங்க உறவுகளின் வலியை தான் உணர்ந்தேம்

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 Год назад

      😢😢😢🙏🙏🙏

    • @mohankarthi5822
      @mohankarthi5822 Год назад

      Super jii😥😥 true

    • @Sciencemember
      @Sciencemember Год назад +1

      Father brother la illaya

    • @t.r4587
      @t.r4587 Год назад

      இது போல் ஆயிரம் சம்பவங்கள் நடந்திருக்கு எங்கள் ஈழ உறவுகளுக்கு கொடிய சிங்கள அரசால்

    • @gokul-zx2kd
      @gokul-zx2kd Год назад +2

      Unmai anda scene mugam suzhika vaikala Kan kalanga vaithadu

  • @adhangararch8276
    @adhangararch8276 Год назад +163

    விடாது கறுப்பு தொலைக்காட்சி நாடகம் முடிந்தால் பாருங்கள் சேத்தனின் நடிப்பை😊😊

    • @KarthikNatarajan23
      @KarthikNatarajan23 Год назад +8

      கண்டிப்பா இன்னமும் அந்த தொடரின் இறுதி காட்சி என்னால மறக்க முடியல சேத்தன் சார் வேற லெவல்ல பன்னிருபார் 👌👌👍👍🔥🔥மறக்க முடியாத நினைவுகள்.., சின்ன வயசுல சன் டிவி ல பார்த்தது

    • @sathyaindrajith3522
      @sathyaindrajith3522 Год назад +7

      மர்மதேசம்

    • @அறிக்கிதிருவாரூர்
      @அறிக்கிதிருவாரூர் Год назад +4

      Ellaraium bayamuruthiya serial

    • @rajaram1816
      @rajaram1816 Год назад +2

      🙌

    • @inbarajah8604
      @inbarajah8604 Год назад +3

      Yes I like that drama nice

  • @ssubburam2335
    @ssubburam2335 Год назад +42

    நீங்கள் தமிழ்த் திரையுலகில் மிகவும் பாப்புலரான நடிகர் நடிகையாக இல்லாமல் இருந்தாலும் கூட ,உங்களுக்கு கொடுக்கப்படுகின்ற கேரக்டரில் மிகத் தெளிவாக நடித்து மக்கள் மனதிலும் ஒரு நல்ல பெயரை எடுத்து, கணவனைப் பார்த்து மனைவியும் மனைவியை பார்த்து கணவனும் பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு உங்கள் வாழ்க்கையை அமைத்து இருக்கிறீர்கள் என்பதை உங்கள் சாதனை தான்

  • @Mukil-Varma
    @Mukil-Varma Год назад +32

    மெட்டி ஒலி ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @Ramkumar-ul8hx
    @Ramkumar-ul8hx Год назад +20

    கண்ணு பட போகுது சுத்தி போடுங்க இரண்டு பேரும் அழகு

  • @Mk_8193
    @Mk_8193 Год назад +12

    In Ayothi movie - Chethan deivam sir neenga
    In viduthalai - manusanaya Ivan.... Ayoooooooo
    Watched both movies back to back my feel... 😃😃😃😃😃😃

  • @piravar-k3i
    @piravar-k3i Год назад +13

    தேவதர்சினி சேதன் ஜோடி அழகு. வாழ்க வளமுடன் நலமுடன்! என் மகளை போல்.

  • @n.vijayakumar2289
    @n.vijayakumar2289 Год назад +49

    சூரின் நடுப்பு மிக பிரமாதம்...இதை விட வேறு என்ன வேண்டும்..வேறு யாருக்கும் இந்த கதை பொருந்தி இருக்காது..சூரி அருமையாக நடித்து விட்டார் .கதையின் நாயகன் சூரி தேசிய விருது வாங்குவது உறுதி.....திறமையான நடிப்பு...வெற்றிமாறன் அவர்களுக்கு தெரியும் யாரை நடிக்க வைக்க வேண்டும் என்று
    .அதை சூரி நிரூபித்து விட்டார்....

    • @tamilvlogengland828
      @tamilvlogengland828 Год назад +3

      More than talent, I feel his role is very humble and soft. No extra bandha so everyone likes him

    • @Muthukumar-ns5xz
      @Muthukumar-ns5xz Год назад +2

      Yes 👍

  • @balasuburamanianmanian3680
    @balasuburamanianmanian3680 Год назад +14

    பேட்டி எடுத்தவர் மிகவும் நட்புடன் கேள்விகள் கேட்டார்.
    எந்தவித மறுப்பும், counter கொடுக்காமல் திரு.சேத்தனும், திருமதி.தேவதர்ஷிணியும் இனிமையாக பதில் அளித்தனர்.
    ஒரு நல்ல பேட்டிக்கு இது ஒரு உதாரணம்.
    Behind Woods.👌

  • @user-nagananthu14
    @user-nagananthu14 Год назад +80

    Sir , Your acting is very very Important in this Movie 🔥🔥🔥

  • @ishuvijay6374
    @ishuvijay6374 Год назад +69

    Chetan deserves better roles. He has the looks and ability to play more diverse shades as a villain.

  • @gokul-zx2kd
    @gokul-zx2kd Год назад +2

    Nude scene mugam suzhika vaikala Kan kalanga vaithadu

  • @selvaganesh8115
    @selvaganesh8115 Год назад +185

    Chettan has done already remarkable performance in panchavranakili meetti oli vidathu karuppu.. Soft character in anandha bhavan serial.. So no doubt he could perform well in cinemas.. Tamil cinema should recognize and give chance to such talented actors

    • @shreenathan2144
      @shreenathan2144 Год назад +1

      💯

    • @arunvikrama
      @arunvikrama Год назад +8

      Marma Desam vidathu karrupu...
      Phenomenal acting .. especially the last few episodes as a split personality great performance

    • @SP-rf6oo
      @SP-rf6oo Год назад +7

      Tamil Padam vittutinga 🤣🤣🤣

    • @chennaisriramachandraclini3263
      @chennaisriramachandraclini3263 Год назад

      ​@@arunvikrama hi

    • @ashokashokan88
      @ashokashokan88 Год назад

      செம கேன்வி! போலீஸ் ன்னாலே பெர்வெர்ட்டதான்! ணைக்கோதான்!

  • @sivakasi
    @sivakasi Год назад +11

    சேத்தன் நிஜ போலீஸ் அதிகாரியாகவே நடித்த மாதிரி இருந்தது

  • @sivagamia994
    @sivagamia994 Год назад +2

    சேத்தன் பட வாய்ப்பு தராமல் சினிமா துறையில் நல்ல நடிகரை இழந்து விட்டது. இவர் இரண்டாவது சிவாஜி. எனக்குள் ஆதங்கம் படம் பார்க்கும் போது இவ்வளவு திறமை உள்ளவரை பயன்படுத்தி கொள்ள தவறி விட்டது சினிமா உலகம் என்று.

  • @beschis1890
    @beschis1890 Год назад +43

    Sir, Part 2 ungala pottu thaliranum sir. hate your 💯 percent.. Vera level acting

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +8

    விடாது கருப்பு pair.
    Both are brilliant talents
    She always winning the race in cinima.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +42

    சேத்தனின் officer -in-charge (oc) character
    அருமை!

  • @skys4959
    @skys4959 Год назад +21

    Both are super talented artist. Chethan deserves more roles. He will excel like m.s.bhaskar

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +16

    Devadharshimi mam ageing reverse.. beautiful couple..chettan sir,boss venkat, very talented but underrated..if this people were in malayalam cinema they'll be in different place..

  • @-Liyash-
    @-Liyash- Год назад +75

    After metti oli manikam, OC role was perfect for Chetan. Superb performance. 👍💥🔥

  • @hajibaba3758
    @hajibaba3758 Год назад +3

    சேத்தன் அண்ணா
    தமிழ் சினிமா பயன்படுத்த தவறிய ஓர் அர்புதமான நடிகர் ❤❤❤

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 Год назад +52

    Apart from film how many of u impressed by these pair ,only few 90's know how skilled they are and they never go beyond chances for role ,still they are proving that is their excellence and dedication and all above passion that they loved .God bless thanks.....

  • @aravindan2463
    @aravindan2463 Год назад +4

    தமிழனாய் பிறக்காவிடினும் உலக தமிழர்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 14-04-2023

  • @vasanthk738
    @vasanthk738 Год назад +4

    யார் என்ன சொன்னாலும் என்னுடைய கருத்து... உங்களுக்கு கொடுத்த காதபா த்திரத்த அருமையா நடிச்சிருக்கீங்க.... 🎉

  • @mohansuresh6797
    @mohansuresh6797 Год назад +16

    My childhood favourite star Chettan sir Vidathu Karuppu likely Ramani vs Ramani extraordinary days. My favourite couple's

  • @ImNotAHeroNorAVillian
    @ImNotAHeroNorAVillian Год назад +17

    🔥 mettu oli - serial industry
    His best comeback viduthalai🔥 - movie industry.
    People wont forget this character 👍

  • @ramyaramesh321
    @ramyaramesh321 Год назад +3

    Transformation from tamil padam police to viduthalai police awesome

  • @tamilfoodfort
    @tamilfoodfort Год назад +7

    சேத்தன் சார் நல்வாழ்த்துக்கள். மேன்மேல வளர வேண்டும்.இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும்.இது மக்களின் ஆசை🙏🙏🙏

  • @rajeshkumar3755
    @rajeshkumar3755 Год назад +23

    Best Pair and actors. God Bless..He deserves more in this industry

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Год назад +1

    திரு . சேத்தன் மிக சிறப்பான நடிகர். எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @sundariravi7682
    @sundariravi7682 Год назад +2

    எனக்கு மர்ம தேசம் முதல் சேத்தன் ரொம்ப படிக்கும் பட் விடுதலை படத்தில் சேத்தனா இது என்று இருந்துது ப்க்க வில்லன் போலிஸ்

  • @jd1521
    @jd1521 Год назад +18

    Really I love Chetan performance in this movie, if VJS & Soori are in one side, Chetan equivalate this successful equation from the another side.

  • @ilakkiads
    @ilakkiads Год назад +5

    Though the character of Chetan is negative, but it was nice performance,I like from marma desam and mettinoli ,he is good character artist and comedian

  • @jibuabraham5455
    @jibuabraham5455 Год назад +4

    சேத்தன் அவர்கள் லக்ஷ்மி சின்னத்திரை வெறித்தனமான வில்லனாக நடித்தது நியாபகம் வருகிறது 🎉🎉🎉🎉

  • @SharmiS-1603
    @SharmiS-1603 Год назад +2

    Padam super 😢ana paakkave mudiyala romba manasu kastama irunthuchu 😔antha kodumaiya ellam unmaiyave nadanthurukku 🥺nenachu paakkave mudiyala

  • @saravananpalanisamy8825
    @saravananpalanisamy8825 Год назад +3

    அம்மா (ராஜம்மா) குணம் தானே மகனுக்கும் இருக்கும் 😛😛😛😛😛

  • @prabakar9036
    @prabakar9036 Год назад +34

    Cheththan Vera level acting

  • @SureshS-iv3zz
    @SureshS-iv3zz Год назад +6

    Chethan Sir, if you develop the same kind with more improvised version then our tamilan will be proud to see our Chethan Sir in Oscar winning candidate. Sir, Run.... And take negative character.. I personally see JOKER character Health Ledger. Sir, pls do roles like this. You are born Oscar winner from my heart i am telling Sir

  • @saibaba172
    @saibaba172 Год назад +15

    மிக அருமையான நேர்காணல் 🔥

  • @saleemnathan9782
    @saleemnathan9782 Год назад +3

    Enga ayya veerapan mela miga periya mathipum mariyathaum varugirathu, REAL HERO Veerappan, police ah konnathu ellam thappae ila, any how good appreciation Mr.Vetri maran

  • @dbala81315
    @dbala81315 Год назад +1

    Very interesting interview... The anchor is also humble yet knowledgeable in asking questions... Hats off :)

  • @arrow8973
    @arrow8973 Год назад +11

    Chetan always rock performer ,those who knew about him earlier days of his acting in serial would treated him as super Star performer .simple ah sollanum na sivaji and kamal Mari in chinnathiraiyil..are you agreeing??

  • @heavenzisland6872
    @heavenzisland6872 Год назад +8

    every knock chetthan got from the audience are really valuable awards for his real acting. Hats off

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 Год назад +5

    Chethan’s acting is superb

  • @leowaldran1203
    @leowaldran1203 Год назад +5

    90s kids know what is maarme desam he was done remarkable acting .

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 Год назад +1

    Vidadhu Karupu..... ipo pattalum fresh a apde irku anda serials lam

  • @jannathaysha
    @jannathaysha Год назад +10

    Padam pathu rendu moonu naal achu..inum mind la odite iruku..nanum ungala konjam thitunen movie paakumbodhu..

  • @namaskaram1176
    @namaskaram1176 Год назад +3

    நமஸ்காரம் 🙏🏽 சேத்தனை பார்த்தால் என்னுடைய அண்ணா மாதிரி இருக்கிறது.

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Год назад +15

    Already he proved in meeti oli serial🎉

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 Год назад +13

    For Devadharshani - Ramani vs. Ramani - Super.

  • @Lathuish
    @Lathuish Год назад +6

    your acting is too Good in the movie Sir. have guts to do this kind of character ..hats off the police team from the movie....

  • @baranibalaji5925
    @baranibalaji5925 Год назад +1

    சேத்தன் அண்ணா சூப்பர் நல்ல நடிப்பு மெட்டிஒலி சீரியல் சூட்டிங்காக நெல்லை மாவட்டத்ததிற்கு நீங்கள் வந்த போது நாம் பழகிய நாட்கள் மறக்க முடியாது அப்போது பார்த்த சேத்தன் அண்ணன்ணா இப்படி நடித்தாரா என்று என்னால் இன்னும் நம்ப்ப முடியவில்லை
    இந்த படத்துக்கு அப்புறம் நிறைய வாய்புகள் வர வேண்டும் வாழ்த்துக்கள் சேத்தன் அண்ணன்

  • @psgcnkiruthikaa5651
    @psgcnkiruthikaa5651 Год назад +3

    மெட்டி ஒலி மாணிக்கம்👍👍👍

  • @aravindan2463
    @aravindan2463 Год назад +1

    Second part la OC sethutaru vaathiyar kondruvaaru😅

  • @Sundar...
    @Sundar... Год назад +5

    It's okay to keep it jolly but don't make the guests uneasy. These guys are going off the limits.

  • @venkatram9698
    @venkatram9698 Год назад +8

    Vidhathu karupuu rasu kutty

  • @ramnathan2706
    @ramnathan2706 Год назад +5

    Very talented actor chaten.... good performance

  • @vellasattaimoorthy3893
    @vellasattaimoorthy3893 Год назад +1

    சார் நான் பார்த்த சேத்தன் சரோ வீட்டுகாரர் மாணிக்கம் தாக

  • @MathivananPothiyappan-vl5ug
    @MathivananPothiyappan-vl5ug Год назад +4

    Better late than never! He did very well! Hats off!

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 8 месяцев назад

    இருவரின் திறமையும் "மர்ம தேசம்" சின்னத்திரையிலேயே மிளிர்ந்தது...விடுதலை திரைப்படத்தில் அதிகாரியாக சேத்தன்
    அசத்திவிட்டார்.

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Год назад +2

    அருமையான நடிப்பு அண்ணா 🙏

  • @arttribute7925
    @arttribute7925 Год назад +5

    😂 hlo chethan sir. inga andha charecter mathri oru sakkada kuda than polappu oditrukku.

  • @madhanshanmugam5729
    @madhanshanmugam5729 Год назад +3

    நல்ல நடிகர் மர்ம தேசத்தில் விடாது கருப்பு இவர்கள் இருவரும் நடித்திருந்தார்கள் அந்த நாட்களெல்லாம் தொலைக்காட்சி தொடரில் ஒரு தரம் இருந்தது இப்பொழுது இருக்கக்கூடிய தொலைக்காட்சித் தொடர் பார்த்தால் பாவமாக தோன்றுகிறது
    நல்ல நடிகர் நீண்ட நாட்களாக அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை இப்பொழுது மிகச்சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது அதை அவர் நன்றாக பயன் படுத்தி விட்டார் மென்மேலும் மிகச் சிறந்த தரமான வாய்ப்புகள் அமைய எனது வாழ்த்துக்கள்

  • @kseenu6951
    @kseenu6951 Год назад +2

    அன்று தேவாரம் இப்படி தான் நடந்து கொண்டான்.

  • @MrRameshpuru
    @MrRameshpuru Год назад +3

    Both are Great. DD is too Great making people laugh...

  • @sethuramanvasudevan6171
    @sethuramanvasudevan6171 Год назад +2

    அருமையான நடிப்பு❤

  • @rajperl
    @rajperl Год назад +4

    Chettan is good actor, I wonder why not seen in many movies.

  • @sarathkrishsk6402
    @sarathkrishsk6402 Год назад

    Harae Chettan Sir, Neenga Mattum Kai La Sikkiradhinga Saarae, Ungala Pola Pola Nu Polandhuruvan Saarae, Movie Paarthuttu Unga Maela Kola Kovam Varudhu Saarae, Part 2 La Unga DeadBody Ah Paarthaa Thaan Andha Kovam Koraiyum Saarae, Thayavu Senju Part 2 La Seththurunga Saarae 💐 But Chettan Sir Negative Shade Acting Nallah Pannirukkinga Sir, Police Ah Paarthalae Kovam Varra Maathiri Panni Vittuttingalae Chettan,🤦🏻

  • @surendhranchidambaram5688
    @surendhranchidambaram5688 Год назад +1

    Mettu oil famous character after big turn point this film

  • @m.s...abinaya1830
    @m.s...abinaya1830 Год назад +1

    Vidathu... karupu... serial... my school life... serial... and ours favourite serial

  • @mubarakabbas
    @mubarakabbas Год назад +2

    Movie super sir.and acting ultimate

  • @kanagaraj1141
    @kanagaraj1141 Год назад +1

    Chettan actor super.....serial la villan character super aa pannuvar...movie super

  • @mygumybear
    @mygumybear Год назад +16

    He always portayes as a quiet soft person. Must be surprising to see him as an antagonist character. Seem Vetrimaran can identify actors to do challenging parts. It's a good opportunity for actors. They benefit from such opportunities.

    • @aishunarasiman5680
      @aishunarasiman5680 Год назад +5

      Have u seen metti oli. Ada paathutu solunga.sama villian type adula

    • @pavithravellingiri
      @pavithravellingiri Год назад

      You can start with Vidathu Karuppu serial to know his potential

  • @SaiKrishnan29111993
    @SaiKrishnan29111993 Год назад +3

    Chetan best acting in this movie only. I didn't see his character like that till now

  • @vairamani6532
    @vairamani6532 Год назад +6

    Chethan sir, perfect acting

  • @meenameena572
    @meenameena572 Год назад

    விகடன் டிவியில் சேத்தன் நடித்த ஆனந்தபவன் சீரியலிலும் சேத்தன் அருமையாக நடித்திருப்பார் அவர் நடிப்பு சூப்பர்

  • @arunarvind7195
    @arunarvind7195 Год назад +7

    Sama performance

  • @ushasoma7071
    @ushasoma7071 Год назад +2

    Chetan sir, ur acting was so real.that i was so angry with OC character

  • @karthigajeyaraj428
    @karthigajeyaraj428 Год назад

    மெட்டிஒலி மாணிக்கம் தான் நீங்கள். இன்னும் நிறைய படங்கள் நடிக்க வாழ்த்துக்கள்🎉👏👏👏

  • @Manikandan_svs
    @Manikandan_svs Год назад +1

    ...vidaathu karuppula irundhu chetan ah pathutu iruken suspicious aana characterku ivar 100% porunthuraru...Apdi panra character unique ah iruku...

  • @Navaneeilayaraja
    @Navaneeilayaraja Год назад +1

    Boss you need to act more films…should unique characters

  • @இங்கஒன்னும்இல்லை

    தலைவன் vera level👌

  • @NagarajKarthik-gz6nj
    @NagarajKarthik-gz6nj Год назад +2

    Plz come back every flims acting chettan sir.

  • @78678s
    @78678s Год назад +6

    சேத்தன் ❤

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад +1

    Chetan Anna Rommbu Sirappana acting

  • @justfun1542
    @justfun1542 Год назад

    ஓசி கேரக்டரும் எங்க மேனேஜர் கேரக்டரும் ஒரே மாதிரிதான் இருக்கிறது

  • @thevasaji4391
    @thevasaji4391 Год назад

    Marma the same (vidathu muni) serisla iruku ivarda acting you teupla irukku parunka

  • @ilakkiads
    @ilakkiads Год назад +2

    Chetan is good director also

  • @sathishramyen4235
    @sathishramyen4235 Год назад

    Rendu perum vitu kudukama pesuranga, so nice ❤

  • @SankHar4
    @SankHar4 Год назад +1

    Chettan you have the hold of the art please keep Continue to do Brilliant perfomace as much as possible

  • @deepakh4614
    @deepakh4614 Год назад +1

    Chethann sir super pinnitingaaa ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥

  • @gowsi449
    @gowsi449 Год назад

    Anandha bhavan,metti oli, vidathu karupu solum seathan bro nadipaa

  • @shrikumaran2208
    @shrikumaran2208 Год назад +1

    Kaama Chettan saarpaaga padam vetri pera Vaazhtukkal

  • @Sanjaymuthu2306
    @Sanjaymuthu2306 Год назад +6

    Tamil padam 2 la unga Acting Awesome Sir

  • @nallathambi9465
    @nallathambi9465 Год назад

    🎉இவருடைய நடிப்பு சூப்பர். சூரி நடிப்பு நடிப்பு அல்ல நிஜம்.

  • @BetheChange80
    @BetheChange80 Год назад

    Marma desam , Vidadhu kaurpu.
    Kolangal manikkam..

  • @kalyanasundarama7022
    @kalyanasundarama7022 Год назад +3

    அருமையான நடிப்பு

  • @vinoththeking
    @vinoththeking Год назад

    Anchor ra patha young boxing legend Mohammad Ali Mari irukka pa