அருமையான நேர்காணல், புதுமையான பதில்கள், இதேமாதிரியான போராட்டம்தானே ஈழத்திலும் நடந்தது, இதை இந்த உலகம் புரிந்துகொண்டிருந்தால் இவ்வளவு உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருக்காது.
சூரி உங்களின் நடிப்பு மிக அருமை விடுதலையில் .உங்களுக்கு தேசிய விருது பெறுவது உறுதி...எதார்த்த நடிப்பு பாராட்ட வேண்டும்... ரஜினியின் விடுதலை ஒரு வெற்றி படம் ..உங்களுக்கு காமெடி யிலிருந்து உங்களுக்கு இனி விடுதலை....
அருமையான பேட்டி சவுக்கு சங்கர் சொன்ன விளக்கங்கள் அருமை வன்முறைக்கு வன்முறை தீர்வு ஆகாது ஆனால் ஆங்கிலேய ஆட்சியே பரவாயில்லை என்று தான் நம் ஆட்சியாளர்கள் நிருபித்து விட்டார்கள்
கல்கியின் பொன்னியின் செல்வனை பற்றி அசை போட்டு கொண்டு இருந்த சமூக ஊடகங்களில் வாத்தியார் பெருமாள் பற்றி விரிவாக பேசி வருகின்றனர். வெற்றி மாறனின் விடுதலை படம் நம கால சமூக பொருளாதார அரசியல் சார்ந்த ஒரு குறிப்பிட்ட விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வணிக ரீதியாக வெற்றிக்கு இளையராஜா அவர்கள் ஒரு காரணம்.
The movie Nizhalgal by Bharathiraja in 80s clearly depict the plight of youngsters at that time.brilliant music with amazing songs and BGM but did not succeed ! Another movie which succeeded was Varumayin Niram Sigappu by Balachander starring Kamal Hasan and Sridevi .
ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும் ( அது நாள் வரை) .............. கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்....... இது ஒரு பொன் மாலை பொழுது ----- வைரமுத்து வின் வரிகள்
இவரு இளையராஜா பெயர் சொன்னதும் ..இவரு மூஞ்சு .. piles வந்த மாதிரி ஆனது தான் இவர் இசைக்கு கிடைத்த வெற்றி … அன்னகிளி தொடங்கி இப்ப வரை நிறைய வன்மம் நிறைந்த பல ஆட்களை பார்த்தவர் ராஜா …. திரை அரங்கில் .. ராஜா .. *வழி நெடுக காட்டுமல்லி* … என்று பாட தொடங்கியது மக்கள் கூச்சலிட்டு கொண்டாடியது தான் உண்மையான விருது ! வெற்றி …..❤ கூலிக்கு மார் அடிக்கும் இவன் எல்லாம் பேசுவது 😅 செம்ம காமடி 😅 காசுக்கொடுத்த யாரை வேண்டுமானாலும் பூம்புவார் இந்த வாய் விபாச்சாரன் 😊
Mao Zedong (1893-1976) was a Chinese Communist revolutionary and politician who led the People's Republic of China from its founding in 1949 until his death in 1976. Mao was born in a rural town in Hunan province, China, and he became involved in Marxist politics during his youth. Mao is regarded as one of the most important figures in modern Chinese history. He led the Communist Party of China to victory in a long and bloody civil war against the Nationalists, and he established the People's Republic of China in 1949. Mao's policies, such as the Great Leap Forward and the Cultural Revolution, had a profound impact on China's political and social landscape, and his ideas and legacy continue to influence Chinese politics and society today. Mao's leadership was characterized by his emphasis on mass mobilization, revolutionary struggle, and class conflict. He advocated for the elimination of the "Four Olds" (old ideas, old culture, old customs, and old habits) and the creation of a "New China" that was free from the influence of imperialism and feudalism. Mao's policies, however, caused widespread suffering and resulted in the deaths of millions of people through famine, persecution, and political violence. Mao's legacy remains controversial. Some view him as a hero who brought about revolutionary change and strengthened China's position on the world stage, while others view him as a dictator who caused widespread suffering and set back China's social and economic development.
இந்த விமர்சனத்தை நான் அன்றே எதிர்பார்த்தேன் 😇 இப்ப வந்ததும் மகிழ்ச்சி தான் 🤗 எத்தனை விடுதலை வந்தாலும் திருந்தவும் மாட்டார்கள் திருத்தவும் முடியாது 🤔 ஏன் என்றால் நான் கலைஞரின் மகன் 😂🤣
First time listening itself songs are impressive and fresh and new to this generation. Even my 4 year old kid listening to this songs. Savukku always speaks bad about Raja sir.
Savukku shankar has 0 knowledge in music to comment on Raaja's musical hallmark. why at all everyone asking about music to Savukku as if he was some genuinely educated musician. Any questions on music should be addressed to creator and the creator knows who is apt. This guy always puts Raaja's music down for his personal dislike behaviour.
1993 முதல் 2003 வரை தருமபுரியில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் மலைவாழ் மக்களை காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடுமை படுத்தியது விடுதலை படம் நினைவுபடுத்தியது
எனக்கு மிகவும் பிடித்த விமர்சகர் சவுக்கு ஆனாலும் ஆரம்பத்தில் இருந்தே அக்னி சட்டி காலண்டர் விஷயத்தில் முட்டாளாக இருக்கிறார் வேண்டும் என்றே அந்த சீன் வைக்க பட்டது ஏனோ மறுபடியும் மறுபடியும் முட்டாளாகவே பேசுகிறார்
ஸ்டாலின் ஒரு முறை சாலையில் பழுதான ஒரு லாரியை மற்றொரு லாரியில் கட்டி இழுத்துச் செல்லும் காட்சியைக் கண்டார். அப்படியே சிந்தனை வசப்பட்டு நின்று விட்டார். அருகிலிருந்த துரைமுருகன் "தளபதி" என்ன ஆழ்ந்த சிந்தனை? என்று கேட்டார்? அதற்கு அவர், "ஒன்றுமில்லை, ஒரே ஒரு கயிறை கொண்டு செல்வதற்கு எதற்கு இரண்டு லாரிகள்"? என்று கேட்டு விட்டு மீண்டும் தன் சிந்தனையைத் தொடர்ந்தார் தளபதி ஸ்டாலின்.
Aval appadithaan film is a hit movie and Ilayaraja music is still identity for that movie....Thiru .Rudraiah has directed only two films Aval Appadithaan and kiramathu athiyayam... Ilayaraja has rendered excellent music in both films....Mr.Savukku must go through Tamil film music history first before before opening his mouth to speak about Ilayaraja.
விடுதலை திரைப்படத்தை நண்பருடன் சென்று பார்த்தேன் அதில் உள்ள காட்சிகள் அனைத்துமே சிவசுப்ரமணியன் எழுதிவெளியிட்ட வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நூலில் உள்ளது போல அச்சிபிசராமல் உள்ளது.சோளகர் தொட்டி நாவலின் சாரலும் அங்காங்கே தென்படுகின்றனர் படத்தில் உச்சரிக்கும் ஓர்க்ஷாப்ஷெட் பெயர்களும் அங்கே நடக்கும் பெண்கள் மீதான பாலீயல்அத்துமீறல்களும் சிவாமீடியா எழுதி ஏற்கனவே எழுத்துவடிவில் பதிவுசெய்துள்ளதால் அந்தகாட்சிகள் அனைத்தும் நெஞ்சை ரணமாக்குகிறது..தோழர் அருள்தாஸ் தங்களின் சொன்ன நேர்க்கானலில் உள்ள ஏரோபிளேன் டிரிட்மெண்ட் சித்திரவதை எல்லாம் படத்தில் உள்ளது போல் அச்சிபிசராமல் உள்ளது...தாங்கள் புலவர் ஐயாவை பற்றி வெளியிட்ட தகவல்கள் அனைத்துமே இந்த படத்தில் ஒத்துப்போகிறது எனவே இந்த கதையை எப்படி நாம் கற்பனைக்கதை என எடுத்துக்கொள்வது....என்னதான் கற்பனை கதை என்று வெற்றிமாறன் கூறினாலும் கதையில் மூலக்கரு சிவாமீடியா எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்தும் என்ற புத்தகத்தின் ஒற்றைபுள்ளியையே சுற்றிவருகிறது என்பது தான் நிதர்சனம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி
Madhesh is already suffering and he will continue for his actions. He may not deserve our support, but after his apology we can avoid making fun of him.
Atleast he accepted what he done is mistake but this Ayyapan ramasamy, Nagarajan, Ravindran Durai Samy are talking like they didn't do anything wrong which irritates me the most .
தமிழர்களுக்கு எதிராக இருப்பவர்கள் அனைவரும் கண்டிக்கதக்கவர்களே 2008 ல் ஈழப்போர்ல் 2 தமிழர்களை கொல்ல காரணமானவர்களும் கண்டிக்கதக்க தக்கவர்களே யார் என்று யூகிக்க தெரிந்தால் நீங்கள்தான் திறமையான வாசகர்கள்
Timing 17: 19 ending 17:20 entering vetribaran instead of vetrimaaran spoken by Mr..Savukku Sankar...he the man watched police ranking badge....... your time out mr.savukku Shankar
Only Ilayaraja is the only composer in India who had composed music to express the emotions of the depressed people over decades ... Ilayaraja has guts to work in such films though he know that such involvement would certainly irritate bureaucrats as well as majority of the society, yet he never hesitate work in such films.. example Kan sivandhal man sivakkum' (1980)Adharmam (1994) Kadavul (2000) etc....
Controversial movies if done wrong will turn against the Director firstly and then if the actor is popular it will be directed towards the that actor (suriya facing issues in Jai bhim) but the music director generally haven't faced such problems. As far as I have known
@@arunv3961 ofcourse,as far as Ilayaraja is concerned lot of his songs was banned by Radio and Doordarshan agencies of Government and communal label always tagged on him that's why he was targeted during the Jayalalitha regime in 1990s and even Karunanidhi also not inclined to give him the recognisation..
There needs to be a better host who will not ask juvenile questions. Savukku just swatted him like a fly for those questions and left the host smiling sheepishly.
When tamils youngsters been brainwashed by Dravidian but after seeman speeches and tamil cinema our tamils are becoming patriotic and realised they are tamils and not Dravidian. We'll done seeman and cinema
Viduthalai An average movie it has no Emotional connection like asuran, vada chennai Viduthalai.. a bit artificial cinematic and lots of loop 🕳 bgm Good
Budweiser சரக்கு அடித்து கொண்டே review பார்க்கும் மாதேஷ் சார்பாக வாழ்த்துக்கள்.
Ha ha 🤣🤣
Pavam pa avan 😄😀
@@logeshwaran1504 அவன் சரக்கு அடிக்கிறது தப்பு கிடையாது. அது அவனோட personal விசயம். ஆனா மக்கள ஏமாத்திறதுக்காக தன் தொழிலை விலை பேசினது தப்பு.
🤣
@@logeshwaran1504 amam pavam varumanam pochu 2024 kanavu pochu
அருமையான நேர்காணல், புதுமையான பதில்கள், இதேமாதிரியான போராட்டம்தானே ஈழத்திலும் நடந்தது, இதை இந்த உலகம் புரிந்துகொண்டிருந்தால் இவ்வளவு உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருக்காது.
உலகம் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை பேசக் கூட இங்கு ஆட்கள் குறைவு.
சூரி உங்களின் நடிப்பு மிக அருமை விடுதலையில் .உங்களுக்கு தேசிய விருது பெறுவது உறுதி...எதார்த்த நடிப்பு பாராட்ட வேண்டும்... ரஜினியின் விடுதலை ஒரு வெற்றி படம் ..உங்களுக்கு காமெடி யிலிருந்து உங்களுக்கு இனி விடுதலை....
Songs எல்லாம் செம..... முதல் முறையாக கேட்கும் போதே பாடல்கள் இதயத்தை தொ டு கிற ன. 🌹🌹🌹🌹😍
Me too
Song copy bgm perusaa illa சுமார் தான்
@@கவிதைகாதலன்-ள3ந for me songs really good but I can feel copy from bgm (thalapathi, Mahanadi n guna)
Songs okay thaa...
But Background Asuran maathiri illai..
Gvp iruntha Super aa irunthu irukum...
அருமையான பேட்டி சவுக்கு சங்கர் சொன்ன விளக்கங்கள் அருமை வன்முறைக்கு வன்முறை தீர்வு ஆகாது ஆனால் ஆங்கிலேய ஆட்சியே பரவாயில்லை என்று தான் நம் ஆட்சியாளர்கள் நிருபித்து விட்டார்கள்
ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை...முதல் முறை கேட்ட போதே பிடித்துவிட்டது... ராஜா ராஜா தான்....the music maestro
Oru song copy bgm nallaa panni irukkalaam
Music சுமார் தான்
Music nallaa potturukkalaaam GV Prakash Sean Rolden yaaravathu potturukkalaaam
என்றும் ராஜா சார்
GV Prakash music na super ah irndirkum ilayaraja sir bgm worst songs also sumar
ஆதன் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் பல்வேறு துறைகளில் உள்ள.........madheshuuu 😔😔😔😔
கல்கியின் பொன்னியின் செல்வனை பற்றி அசை போட்டு கொண்டு இருந்த சமூக ஊடகங்களில் வாத்தியார் பெருமாள் பற்றி விரிவாக பேசி வருகின்றனர். வெற்றி மாறனின் விடுதலை படம் நம கால சமூக பொருளாதார அரசியல் சார்ந்த ஒரு குறிப்பிட்ட விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
வணிக ரீதியாக வெற்றிக்கு இளையராஜா அவர்கள் ஒரு காரணம்.
Boss box office collection perusa varla
Ponniyin selvam padatha olunga eduthu iruntha ellarun pesi irupaanga
The movie Nizhalgal by Bharathiraja in 80s clearly depict the plight of youngsters at that time.brilliant music with amazing songs and BGM but did not succeed ! Another movie which succeeded was Varumayin Niram Sigappu by Balachander starring Kamal Hasan and Sridevi .
Yes .. good movie with extraordinary music compositions Nizhalgal..
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
( அது நாள் வரை) ..............
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன்.......
இது ஒரு பொன் மாலை பொழுது
----- வைரமுத்து வின் வரிகள்
@@muthukumarannatarajan8717 sema 👍
Elam malarum kalam varum nampu
5:51
இவரு இளையராஜா பெயர் சொன்னதும் ..இவரு மூஞ்சு .. piles வந்த மாதிரி ஆனது தான் இவர் இசைக்கு கிடைத்த வெற்றி …
அன்னகிளி தொடங்கி இப்ப வரை நிறைய வன்மம் நிறைந்த பல ஆட்களை பார்த்தவர் ராஜா ….
திரை அரங்கில் .. ராஜா .. *வழி நெடுக காட்டுமல்லி* … என்று பாட தொடங்கியது
மக்கள் கூச்சலிட்டு கொண்டாடியது தான் உண்மையான விருது ! வெற்றி …..❤
கூலிக்கு மார் அடிக்கும் இவன் எல்லாம் பேசுவது 😅 செம்ம காமடி 😅
காசுக்கொடுத்த யாரை வேண்டுமானாலும் பூம்புவார் இந்த வாய் விபாச்சாரன் 😊
🤝
Sema 🔥👍....Raja Raja thaan...
Boomer kadaralgal 😂😂
ஆதன் மாதேஷ் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்..
Vara solluga brother avara.yanna peariya thappu pannaru
@@vinotharumugam2195 oru thappum pannala aana lanjam yaarkitta irunthu vanginaru engirathe kattikudukkama viswasama irkkirare athukke oru sabash.
@@vinotharumugam2195 avana mathiri alunga vijayakanth oru nallavarai Kaali panninanga
🍌🍌🍌
Only and only !!!
Ilayaraja Music the train scene background Music was high standart !!!
Worst BGM
@@MrSrinirocks you have 0 knowledge. So piss off. Seen applause for songs n bgm. Go n pee somewhere else.
Mao Zedong (1893-1976) was a Chinese Communist revolutionary and politician who led the People's Republic of China from its founding in 1949 until his death in 1976. Mao was born in a rural town in Hunan province, China, and he became involved in Marxist politics during his youth.
Mao is regarded as one of the most important figures in modern Chinese history. He led the Communist Party of China to victory in a long and bloody civil war against the Nationalists, and he established the People's Republic of China in 1949. Mao's policies, such as the Great Leap Forward and the Cultural Revolution, had a profound impact on China's political and social landscape, and his ideas and legacy continue to influence Chinese politics and society today.
Mao's leadership was characterized by his emphasis on mass mobilization, revolutionary struggle, and class conflict. He advocated for the elimination of the "Four Olds" (old ideas, old culture, old customs, and old habits) and the creation of a "New China" that was free from the influence of imperialism and feudalism. Mao's policies, however, caused widespread suffering and resulted in the deaths of millions of people through famine, persecution, and political violence.
Mao's legacy remains controversial. Some view him as a hero who brought about revolutionary change and strengthened China's position on the world stage, while others view him as a dictator who caused widespread suffering and set back China's social and economic development.
இந்த விமர்சனத்தை நான் அன்றே எதிர்பார்த்தேன் 😇
இப்ப வந்ததும் மகிழ்ச்சி தான் 🤗 எத்தனை விடுதலை வந்தாலும் திருந்தவும் மாட்டார்கள் திருத்தவும் முடியாது 🤔 ஏன் என்றால் நான் கலைஞரின் மகன் 😂🤣
(சினிமா) அரசியல் விவாதம் சூப்பர் தலைவரே
வெற்றிமாறன் 🙏💪
Maadesh enga ya 😂
Maadesh and savuku a never ending combo
It's true
Avara yagga beer gas kattutu irukaro
Yes 😄
அண்ணனிடம் நெஞ்சுக்கு நீதி,மற்றும் கழகத் தலைவன் படம் பற்றி கேட்டு இருந்தால் இன்னும் அருமையாக விமர்சித்திருப்பார் வாய்ப்பை விட்டுடுட்டீங்க.
08.00. Yes. What drives the people who fight for the weak against the strong and state.
உங்கள் commence 100% உணமையாகவுள்ளது❤❤❤ சூப்பர் சங்கர் . எங்கே எதிலாவது பிழைபிடிப்பீங்களோ என்று பார்த்தேன் இல்லவே இல்லை ❤❤❤
Sound is too low...I don't know is it for me or not ?
Video starts at 1:50
thanks bro
Thank you
நேர்மையான விளக்கம்
You can feel this movie exeperience, while you are travelling from Bacheli, Chhatisgarh via sukma, bhadrachalam,. Telengana border I felt
First time listening itself songs are impressive and fresh and new to this generation. Even my 4 year old kid listening to this songs. Savukku always speaks bad about Raja sir.
Savukku shankar has 0 knowledge in music to comment on Raaja's musical hallmark. why at all everyone asking about music to Savukku as if he was some genuinely educated musician. Any questions on music should be addressed to creator and the creator knows who is apt. This guy always puts Raaja's music down for his personal dislike behaviour.
1993 முதல் 2003 வரை தருமபுரியில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் மலைவாழ் மக்களை காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடுமை படுத்தியது விடுதலை படம் நினைவுபடுத்தியது
எனக்கு மிகவும் பிடித்த விமர்சகர் சவுக்கு ஆனாலும் ஆரம்பத்தில் இருந்தே அக்னி சட்டி காலண்டர் விஷயத்தில் முட்டாளாக இருக்கிறார் வேண்டும் என்றே அந்த சீன் வைக்க பட்டது ஏனோ மறுபடியும் மறுபடியும் முட்டாளாகவே பேசுகிறார்
ஸ்டாலின் ஒரு முறை சாலையில் பழுதான ஒரு லாரியை மற்றொரு லாரியில் கட்டி இழுத்துச் செல்லும் காட்சியைக் கண்டார். அப்படியே சிந்தனை வசப்பட்டு நின்று விட்டார். அருகிலிருந்த துரைமுருகன் "தளபதி" என்ன ஆழ்ந்த சிந்தனை? என்று கேட்டார்? அதற்கு அவர், "ஒன்றுமில்லை, ஒரே ஒரு கயிறை கொண்டு செல்வதற்கு எதற்கு இரண்டு லாரிகள்"? என்று கேட்டு விட்டு மீண்டும் தன் சிந்தனையைத் தொடர்ந்தார் தளபதி ஸ்டாலின்.
நேர்மையான பதிவு இளையராஜா பத்தி... எனக்கு மட்டும் தான் பிடிக்க வில்லை என்று நினைத்தேன்..
Aval appadithaan film is a hit movie and Ilayaraja music is still identity for that movie....Thiru .Rudraiah has directed only two films Aval Appadithaan and kiramathu athiyayam... Ilayaraja has rendered excellent music in both films....Mr.Savukku must go through Tamil film music history first before before opening his mouth to speak about Ilayaraja.
I love you vetri maaran Anna❤
I enjoyed this interview .
சவுக்கு சார் நல்ல முறையில் பதில் அளித்தார் ...
14:00 🤣🤣🤣 well said truth....
Excellent review Savukku.
Very interesting and informative sir. Hats off to you Thozhar 🤝🤝🤝🤝
விடுதலை திரைப்படத்தை நண்பருடன் சென்று பார்த்தேன் அதில் உள்ள காட்சிகள் அனைத்துமே சிவசுப்ரமணியன் எழுதிவெளியிட்ட வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நூலில் உள்ளது போல அச்சிபிசராமல் உள்ளது.சோளகர் தொட்டி நாவலின் சாரலும் அங்காங்கே தென்படுகின்றனர் படத்தில் உச்சரிக்கும் ஓர்க்ஷாப்ஷெட் பெயர்களும் அங்கே நடக்கும் பெண்கள் மீதான பாலீயல்அத்துமீறல்களும் சிவாமீடியா எழுதி ஏற்கனவே எழுத்துவடிவில் பதிவுசெய்துள்ளதால் அந்தகாட்சிகள் அனைத்தும் நெஞ்சை ரணமாக்குகிறது..தோழர் அருள்தாஸ் தங்களின் சொன்ன நேர்க்கானலில் உள்ள ஏரோபிளேன் டிரிட்மெண்ட் சித்திரவதை எல்லாம் படத்தில் உள்ளது போல் அச்சிபிசராமல் உள்ளது...தாங்கள் புலவர் ஐயாவை பற்றி வெளியிட்ட தகவல்கள் அனைத்துமே இந்த படத்தில் ஒத்துப்போகிறது எனவே இந்த கதையை எப்படி நாம் கற்பனைக்கதை என எடுத்துக்கொள்வது....என்னதான் கற்பனை கதை என்று வெற்றிமாறன் கூறினாலும் கதையில் மூலக்கரு சிவாமீடியா எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்தும் என்ற புத்தகத்தின் ஒற்றைபுள்ளியையே சுற்றிவருகிறது என்பது தான் நிதர்சனம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி
Tamizharasan ,pulavar, prabhakaran,veerappan,ithula Yara pathi mulusa story ketalum matha 3 peroda story um automatic ah ulla vanthurum..ealarume meet panierukanga antha kaala katathula..4 perukum eruntha otrumaiya sethu oru story ya savuku pesieruntha Nala erukum.
I suggest Rathasatchi movie than viduthalai, one of the best
Very good change in view of tamil nationalism , it’s needed until Tamils are secure
சாட்டை யில் மாதேஷ் இடம் பெறுவார் 💪💪💪...
ஆதன் tv நேயர்களுக்கு வணக்கம்.....😂😂வாருங்கள் அவரிடமே கேட்போம்...😅😅
யோவ் யோவ் கடைசியா பல் பிடுங்குனவன வச்சு முடிச்சது !!?
No there's no any tahkem in viduthalai movie,it's just another Jai bim remake!
Yeymandhe povazingga makkalay!
Unmaiya eathir pakkula savuku Sankar bro will speak abt Nawaz Bhai
23:50 இயக்குனர் லிங்குசாமி தாக்கப்பட்டார். 🤣
இவனுக்கு இளையராஜாவைப் பிடிக்காது. பல பேட்டிகளில் இளையராஜாவைத் திட்டியிருக்கிறான்.
Illayaraja as a person is different from illaraja as a music director
Super interview .........savuku sankar anna
Madhesh is already suffering and he will continue for his actions. He may not deserve our support, but after his apology we can avoid making fun of him.
Atleast he accepted what he done is mistake but this Ayyapan ramasamy, Nagarajan, Ravindran Durai Samy are talking like they didn't do anything wrong which irritates me the most .
விடுதலை படம் அல்ல பாடம் அரசு மக்களை கொடுமைபடுத்துவது தொடரக்கூடாது செல்வி ஜெயலலிதா வால்டர் தேவாரம போன்றவர்கள் கண்டிக்கத்தக்கவர்களே
தமிழர்களுக்கு எதிராக இருப்பவர்கள் அனைவரும் கண்டிக்கதக்கவர்களே 2008 ல் ஈழப்போர்ல் 2 தமிழர்களை கொல்ல காரணமானவர்களும் கண்டிக்கதக்க தக்கவர்களே யார் என்று யூகிக்க தெரிந்தால் நீங்கள்தான் திறமையான வாசகர்கள்
சவுக்கு நீ உளறாத... இன்றைய இளைஞர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரே விஷயம் சனாதன தர்மம் மட்டுமே...
😂😂😂
சவுக்கு நுட்பமான விளக்கம் 👌👌👌
ரயிலில் குண்டு வைத்து விட்டு அதை அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டார் ஆனால் அதையும் மீறி தான் அந்த விபத்து நடந்தது என்று சொல்கிறார்களே அது எப்படி ?
ஸ்டேஷன் மாஸ்டர் தீவிரமாக செயல்படவில்லை
மிக மிக அருமையான விளக்கம் அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அண்ணன் நீங்கள் சொல்வது சரி 👍👍👍 நாம் தமிழர் 👍💪💪💪🔥🔥🔥
Timing 17: 19 ending 17:20 entering vetribaran instead of vetrimaaran spoken by Mr..Savukku Sankar...he the man watched police ranking badge....... your time out mr.savukku Shankar
ஆதன் மாதேஷ் கைலாசா சென்றுவிட்டான் . இனி அங்குதான் பணப்புளக்கம், மது, மாது . 😭😭😭😭😭😭😭❌️❌️❌️❌️
Neenga pesarathu ellam ok,but illayaraja sir music pathi pesarathu thappu,avar music pathi pesathinga
மிகவும் அருமை 💐👍
Only Ilayaraja is the only composer in India who had composed music to express the emotions of the depressed people over decades ... Ilayaraja has guts to work in such films though he know that such involvement would certainly irritate bureaucrats as well as majority of the society, yet he never hesitate work in such films.. example Kan sivandhal man sivakkum' (1980)Adharmam (1994) Kadavul (2000) etc....
But in viduthali IR music not up to mark
Controversial movies if done wrong will turn against the Director firstly and then if the actor is popular it will be directed towards the that actor (suriya facing issues in Jai bhim) but the music director generally haven't faced such problems. As far as I have known
@@arunv3961 ofcourse,as far as Ilayaraja is concerned lot of his songs was banned by Radio and Doordarshan agencies of Government and communal label always tagged on him that's why he was targeted during the Jayalalitha regime in 1990s and even Karunanidhi also not inclined to give him the recognisation..
@@arunv3961 in Ilayaraja matter things are different..
Over BGM...pottu...Anirudh..GV yellaam...Padathoda Real flavour ah ..enhance pannirupaangya!... Aaana ..oru Real sambavam..apdi bgm potu nadakaathu...Only Emotions thaan express Aagum..! Athuku alavaana Music ketu vaangi irukaaru... Vetri!
Aadhan thamizh neyargaluku vanakkam ....
There needs to be a better host who will not ask juvenile questions. Savukku just swatted him like a fly for those questions and left the host smiling sheepishly.
Kavalturakum Makkal Padaikumthane prichanai Naduvule Anda Raila Pora Makkal Yenna Pannangu😀😃
Vidudhalai based on true story
Anna negalum flim reviews ku poga venam na..
True speach carry on in your way
Vanthitaar periya cinema critic😂
Savuku - I am wondering about your analysis. You are really surprising. Just 10th educated having these kind of exposure and IQ
பட்வைசர் மாதேஷ் எங்க சார்🤔
❤ SAVUKKU SHANKAR ❤
Adhaan MD avargalae. Madhesh ai mannithu marubadium velai tharavum
பெரிய கவுண்டர் எடப்பாடி அடிமை சவுக்கு சங்கர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Nice interview
Valthukal sako
எங்கடா மாதேஷ்
20:01😂😂😂 savukku sir💐👍
Rajamouli kuda Telugu la oru comedian ah hero va nadika vachi hit koduthurukaru..Telugu ku oru rajamouli,Tamil ku vetrimaran 👏👏👏
Yaar athu?brabhash ah??
@@latchudhannu2757 sunil
@@latchudhannu2757 prabhas comedian naaa ungaluku 🤣🤣
Songs very nice
When tamils youngsters been brainwashed by Dravidian but after seeman speeches and tamil cinema our tamils are becoming patriotic and realised they are tamils and not Dravidian. We'll done seeman and cinema
Nawazuddin siddiqui ❤my most fav person in Bollywood! Bro atleast watch one scenes of any movie in nawazuddin character u will like him bro
15:00
Savukku all chennalyum killi da 😂🎉 moment
I think savukku sankar, one of the naksal group 💣🧐
எடப்பாடி வாங்கி கொடுத்த கார் சார்பாக வாழ்த்துகள்
நாம் தமிழர் 💪💪💪
On the music ...savukku body language clearly shows he is lying 😂😂
Cinema la pavatta katti sambarikkerangga !!!!
Jackie Chan kal thusi ke ivengga veylai cheiyilla?!! Eh?
Kahse cummava ?
Yivenengga cumma pavama na scene kammchi , paridhavattai sambarikkerangga !! Hmm!
23:27 Nelson thaakappatar😂😂😂😂
Illa bro almost 60% all Film director are same
வழக்கமா
உருட்டு பாலு
விஜய் பேச்சு அந்தணன்
கருத்து கோடாங்கி
இவங்களதான் பேட்டி எடுப்ப.இது என்ன புதுசா😂😂😂😂
Intha nayam theinthavargl vanniyar mattume neengal purinthukollungalu
ரொம்ப லேட் டா பேசுறீங்க சவுக்கு thambi
Madesh Miss you
இந்த பேட்டிக் காண்பவர் இவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் உங்களுக்கு தெரியாமலே எங்காவது உங்களை மாட்டி விட்டு விடுவான்
Boomer uncle 😂😂
Music sariya sonni ga na
Viduthalai An average movie it has no
Emotional connection like asuran, vada chennai Viduthalai.. a bit artificial cinematic and lots of loop 🕳 bgm Good
Kaluthaiku theriyuma karpura vasana😂
Bgm alone is average 😂
28.40 sec
Madhesh beer adichutu business deal panitu irukaru
அது அக்கினி சட்டி இல்லடா வெங்காயம் அக்னி கலசம்
Where is Madesh ...
மாதேஷ் பிரதீப் நிலை உணக்கு தெரியும் நீ ஜாக்கிரதை
Debate of SAVUKUSAMKAR is very super viduthalai victory is very important now நாம்தமிழர்