Rajalakshmi Eduverse: Contact : 9176827682 Whatsapp - wa.me/919176987698 Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public. We also provide our learners with a 100% Placement assistance throughout. For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net Email Id : admissions@myeduverse.net
வாழை திரைப்படத்தில் லாரி விபத்து காட்சிகள் அனைவரையும் கலங்கடிக்கிறது - அது, தென் மாவட்டங்களை துயரில் ஆழ்த்திய புளியங்குளம் வாழைத்தார் லாரி கவிழ்ந்த விபத்து.! 1999 பிப்ரவரி 22 அன்று ஸ்ரீவைகுண்டம் பேட்மாநகர் அருகே அந்த கோரவிபத்து நடந்தது. வாழைத்தார் லாரியின் மீது அமர்ந்திருந்த புளியங்குளம் தொழிலாளர்கள் 19 பேர் லாரி கவிழ்ந்ததால் அகால மரணமடைந்தார்கள். அப்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் சென்னையில் சட்டமன்றக் கூட்டத்தில் இருந்தார். சேதி கேள்விப்பட்டதும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்தடுத்த நடவடிக்கையில் களமிறங்கினார். சம்பவம் நடந்த மறுநாளே 1999 பிப்ரவரி 23 அன்று சட்டமன்றத்தில் புளியங்குளம் லாரி விபத்தை சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானமாக கொண்டு வந்தார். பேரவைத் தலைவராக பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், முதலமைச்சராக மு.கருணாநிதி இருந்தார். வாழைத்தார் ஏற்றிச் சென்ற தொழிலாளர்களின் துயர நிலையை சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் மூலமாக உலகறியச் செய்தார் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. சட்டப்பேரவையில் வாதங்கள், விவாதங்கள் கடுமையாக நடைபெற்றன. டாக்டர் வெளிநடப்பு செய்தார். செய்தியாளர்களிடம் துயரநிகழ்வை எடுத்துரைத்தார். அடுத்த நாள் உயிரிழந்த மக்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணம் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார் முதலமைச்சர் மு.கருணாநிதி அப்போது புளியங்குளம் சாத்தான்குளம் தொகுதிக்கு உட்பட்டது என்பதால் அந்த ஊரின் எம்.எல்.ஏ. மணி நாடார் மூலமாக நிவாரண உதவிகளை வழங்கியது அரசு. சென்னையில் இருந்து விரைந்து வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் காயமடைந்த மக்களை பாளையங்கோட்டை மருத்துவமனையிலும், பாதிக்கப்பட்ட மக்களை புளியங்குளத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தென் மாவட்டத்தில் உள்ள எளிய மக்களின் காயங்களை மாரி மாரி திரைக்காவியங்களாக காட்டினாலும் அன்று அந்த மக்களின் காயங்களுக்கு மருந்து போட்டது மருத்துவர் கிருஷ்ணசாமி ஐயா அவர்களின் வரலாறாக இருந்து கொண்டே இருக்கிறது.!
உங்களின் திரை விமர்சனம் பார்க்கு போது சிறந்த திரை விமர்சகர் என்பதை ஒவ்வொரு திரைப்படம் வாயிலாக பிரதிபலித்தது கொண்டே போகிறது Excellent 👌. என்றும் என்றென்றும் கரம் கூப்பி வணங்குகிறேன் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசிரியர் தொகுப்பாளர் திரு கார்த்திக் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉💐💐💐👍👍💯 சதவீதம் உண்மை 👏👏👏👏👏👏👏👏👏👏👏
✍️வாழை👍 விதை வேண்டாம் வெட்டி நட்டு பார்!தழைத்து வளரந் திடுவேன் பூத்து கனிந்திடுவேன்!உன் வீட்டு விருந்துக்கு சாப்பிடும் இலையாவேன்! உணவுக்கு நல்ல மருந்தாவேன்!வாழ் விர்க்கும் சாவுக்கும் முற்றத்தில் நான் தான் முதலாவேன்!அதனால் தான் என்னவோ வாசலில் கட்டி அழகு பார்த்த என்னை வெட்டி வீசிகின்றனர் வீதியில்!அப்போது கூட நான் கலங்குவது இல்லை வீசிய இடத்தில் தழைத்து வளர்ந்திடுவேன்!எத்தனை முறை என்னை வெட்டி வீழ்த்தினாலும்!நான் தான் உன் வீட்டில் முதலாவேன்!ஆம் யாருக்கும் பிழை ஏதும் செய்யாமல் தழைத்து வளர்ந்து! பலரை வாழ வைப்பதால் தான் என்னவோ என்னை மனிதன் வாழை என பெயர் வைத்து அழைக்கின்றனர்!🙏
இதற்கு முன் நான் குடும்பத்துடன் அறம் படம் பார்த்தேன் அதன் பிறகு பெரிய ஈர்ப்பு இல்லை சண்டை வன்முறை அரைகுறை ஆடையுடன் ஆடும் மகளிர் என்று இவற்றில் கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது எல்லாம் கலந்தோ வந்து இருக்கு பெண் குழந்தைகளை திறையரங்கம் பக்கம் கூப்பிட்டு போகவே பயமா இருக்கு ஆனா இந்த ஞாயிற்று கிழமை வாழை படத்திற்கு செல்லலாம் என்று நினைக்கிறன் எங்கள் மதுரையில் அண்ணாமலை திறையரங்கம் தான் சிறந்தது ஏன் என்றால் அங்கே வெளியில் இருந்து கொண்டுவரும் உணவுகளை சாப்பிட்டுக்கொள்ள அனுமதிப்பார்கள் நமக்கும் பட்ஜெட் பெரிய சுமையாய் தெரியாது நீங்களும் மதுரைக்கு வந்தால் சிம்மக்கல் பகுதியில் உள்ள தியேட்டர் முயற்சி செய்து பாருங்க எங்கள மாதிரி ஏழை பாலை களுக்கு இது வரம் ❤❤❤❤❤❤❤❤❤❤
.மாரிசெல்வராஜ் கூடப்பிறந்த அக்கா அவர்களும் இந்த விபத்தில் பலியானார். எனக்கு சித்தி பிள்ளைங்க தான். r அவங்க அம்மாவும் நானும் பிறந்த ஊர் ஒரே ஊர் கூட்டுடன் காடு. வாகைகுளம் பக்கம்
Vaazhai is an Extraordinary Movie Mari Selvaraj is Oscar Worthy Director Terrific performance from those Two Boys Excellent BGM & Music by SaNa Cinematography & Sound Design is Too Good Don't Miss at any cost in Theatre Vaazhai is very Lively & Must Watch.
உண்மை தன்மையை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட வாழை திரைப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றி வாகை சூடி வெற்றி நடை போட மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉💐👍🙏🎉. உங்களின் திரை விமர்சனம் அருமை 👍🙏
Congratulations, and thanks to Mari Selvaraj for offering this kind of movie without any mix of castism, preaching, and so on. We wish that he keeps doing many such meaningful films in the future!👍🏻🎊
ஒரு பெண் தாயாவதே பெரிய விஷயம் என்ற இன்றைய சூழலில் ஒரேயொரு குழந்தையை உண்டாக்கி அதை நல்லபடியாக பெத்து எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று அனுபவத்தனிடம் கேளுங்கள் எது உண்மையான ஊன் வலி என்று?
Rajalakshmi Eduverse:
Contact : 9176827682
Whatsapp - wa.me/919176987698
Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
We also provide our learners with a 100% Placement assistance throughout.
For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
Email Id : admissions@myeduverse.net
Modi Ukrine போணதிற்குரிய video போடுங்க
பிரதர் மலேஷியா ல ஒரு அம்மா நடை பாதை இடிஞ் விழுந்து என்ன ஆச்சின்னு தெரியல காலை சரியாக 8:30மணிக்கு நடந்த சம்பவம்
இன்னும் தேடுறாங்க கிடைக்கல
Salman Khan entry WhatsApp number
Maharashtra sir number one
மாரிசெல்வராஜ் வாழை மற்றொரு படைப்பு பல விருதுகள் கிடைக்கும் இசை சந்தோஷ் நாராயணன் க்ளைமாக்ஸ் காட்சி இசை வேற ரகம் எமோஷனல் காட்சி தருகிறார் ❤❤❤
இந்த படைப்பு என்னைய அழுகையை வர வச்சிருச்சி என் வழக்கையில் உண்மையா மறக்க மாட்டேன் 😢🎉❤️💐🙏🏽🙏🏽🙏🏽வாழ்த்துக்கள் மாரி அண்ணா அனைவருக்கும் 🙏🏽❤️😭😭😭😭😭😭😢🎉
படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
மாரிசெல்வராஜ் வாழை என்னுடைய பாராட்டு தளபதி ரசிகன் நான் 10/10 rating ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐✋🎬🎬🎬🎬🎬🎬
Dai yara nee youtube la erukura Ella videolayum comment pandra😂😂😂😂
@@darkravanan4072blue boys 😂
தல
Avarge movie pathu ponga10/4 தா சரி
மொல்ல மாரி செல்வராசு
தமிழனே இல்லை.
தெலுங்குதிராவிட
வந்தே ரி
இந்த வாரத்தில் தரமான படம் மாரிசெல்வராஜ் வாழை தான் உண்மை கதை வாழ்க்கை வரலாறு படம் ஒரு அற்புதமான படைப்பு மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤
நானும் சிறு வயதில் வாழை சுமந்து உள்ளேன். தற்போது இயற்பியல் முதுகலை ஆசிரியர். சிறுவயது நினைவுகள் இன்றும் என் மனதில் புதைந்துள்ளது.
School teacher ah? College teacher?
School teacher in govt.school
🙏வாழ்த்துக்கள் 👋👋👋👋👍💪🙏உங்கள் முயற்சி மென் மேலும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் 🙏
Sir..u are role model for younger generation
நன்றி. வளரும் சந்ததியினருக்கு நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுப்பது நமது கடமை.
மாரி செல்வராஜ் நல்ல புள்ளையா யார்மனதையும் காயபடுத்தாமல் வன்மம் இல்லாமல் உணர வைத்த விதம் அருமை வாழ்த்துக்கள்
நல்ல படைப்புக்கு தலை வணங்குகிறேன்
வாழை திரைப்படத்தில் லாரி விபத்து காட்சிகள் அனைவரையும் கலங்கடிக்கிறது - அது, தென் மாவட்டங்களை துயரில் ஆழ்த்திய புளியங்குளம் வாழைத்தார் லாரி கவிழ்ந்த விபத்து.!
1999 பிப்ரவரி 22 அன்று ஸ்ரீவைகுண்டம் பேட்மாநகர் அருகே அந்த கோரவிபத்து நடந்தது. வாழைத்தார் லாரியின் மீது அமர்ந்திருந்த புளியங்குளம் தொழிலாளர்கள் 19 பேர் லாரி கவிழ்ந்ததால் அகால மரணமடைந்தார்கள்.
அப்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் சென்னையில் சட்டமன்றக் கூட்டத்தில் இருந்தார். சேதி கேள்விப்பட்டதும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்தடுத்த நடவடிக்கையில் களமிறங்கினார்.
சம்பவம் நடந்த மறுநாளே 1999 பிப்ரவரி 23 அன்று சட்டமன்றத்தில் புளியங்குளம் லாரி விபத்தை சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானமாக கொண்டு வந்தார். பேரவைத் தலைவராக பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், முதலமைச்சராக மு.கருணாநிதி இருந்தார். வாழைத்தார் ஏற்றிச் சென்ற தொழிலாளர்களின் துயர நிலையை சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் மூலமாக உலகறியச் செய்தார் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.
சட்டப்பேரவையில் வாதங்கள், விவாதங்கள் கடுமையாக நடைபெற்றன. டாக்டர் வெளிநடப்பு செய்தார். செய்தியாளர்களிடம் துயரநிகழ்வை எடுத்துரைத்தார்.
அடுத்த நாள் உயிரிழந்த மக்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணம் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார் முதலமைச்சர் மு.கருணாநிதி
அப்போது புளியங்குளம் சாத்தான்குளம் தொகுதிக்கு உட்பட்டது என்பதால் அந்த ஊரின் எம்.எல்.ஏ. மணி நாடார் மூலமாக நிவாரண உதவிகளை வழங்கியது அரசு.
சென்னையில் இருந்து விரைந்து வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் காயமடைந்த மக்களை பாளையங்கோட்டை மருத்துவமனையிலும், பாதிக்கப்பட்ட மக்களை புளியங்குளத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தென் மாவட்டத்தில் உள்ள எளிய மக்களின் காயங்களை மாரி மாரி திரைக்காவியங்களாக காட்டினாலும் அன்று அந்த மக்களின் காயங்களுக்கு மருந்து போட்டது மருத்துவர் கிருஷ்ணசாமி ஐயா அவர்களின் வரலாறாக இருந்து கொண்டே இருக்கிறது.!
உங்களின் திரை விமர்சனம் பார்க்கு போது சிறந்த திரை விமர்சகர் என்பதை ஒவ்வொரு திரைப்படம் வாயிலாக பிரதிபலித்தது கொண்டே போகிறது Excellent 👌. என்றும் என்றென்றும் கரம் கூப்பி வணங்குகிறேன் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசிரியர் தொகுப்பாளர் திரு கார்த்திக் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉💐💐💐👍👍💯 சதவீதம் உண்மை 👏👏👏👏👏👏👏👏👏👏👏
✍️வாழை👍
விதை வேண்டாம் வெட்டி நட்டு பார்!தழைத்து வளரந் திடுவேன் பூத்து கனிந்திடுவேன்!உன் வீட்டு விருந்துக்கு சாப்பிடும் இலையாவேன்! உணவுக்கு நல்ல மருந்தாவேன்!வாழ் விர்க்கும் சாவுக்கும் முற்றத்தில் நான் தான் முதலாவேன்!அதனால் தான் என்னவோ வாசலில் கட்டி அழகு பார்த்த என்னை வெட்டி வீசிகின்றனர் வீதியில்!அப்போது கூட நான் கலங்குவது இல்லை வீசிய இடத்தில் தழைத்து வளர்ந்திடுவேன்!எத்தனை முறை என்னை வெட்டி வீழ்த்தினாலும்!நான் தான் உன் வீட்டில் முதலாவேன்!ஆம் யாருக்கும் பிழை ஏதும் செய்யாமல் தழைத்து வளர்ந்து! பலரை வாழ வைப்பதால் தான் என்னவோ என்னை மனிதன் வாழை என பெயர் வைத்து அழைக்கின்றனர்!🙏
இத்திரைப்படத்தை உடனே பார்க்க தூண்டுகிறது
அண்ணா நல்லது சொன்னதுக்கு நல்லதை பேசியதற்கு நன்றி நன்றி
ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டீர்கள் சகோதரா...❤❤ மகிழ்ச்சி மற்றும் நன்றி பல❤
அருமை படம் ❤❤❤ இந்தத் திரைப்படத்தில் அனைத்து காட்சிகளும் அழகாகவும் நேர்த்தியாக உள்ளது
இந்த படத்தை கண்டிப்பா தியேட்டரில் பார்ப்பேன்
இதற்கு முன் நான் குடும்பத்துடன் அறம் படம் பார்த்தேன் அதன் பிறகு பெரிய ஈர்ப்பு இல்லை சண்டை வன்முறை அரைகுறை ஆடையுடன் ஆடும் மகளிர் என்று இவற்றில் கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது எல்லாம் கலந்தோ வந்து இருக்கு பெண் குழந்தைகளை திறையரங்கம் பக்கம் கூப்பிட்டு போகவே பயமா இருக்கு ஆனா இந்த ஞாயிற்று கிழமை வாழை படத்திற்கு செல்லலாம் என்று நினைக்கிறன் எங்கள் மதுரையில் அண்ணாமலை திறையரங்கம் தான் சிறந்தது ஏன் என்றால் அங்கே வெளியில் இருந்து கொண்டுவரும் உணவுகளை சாப்பிட்டுக்கொள்ள அனுமதிப்பார்கள் நமக்கும் பட்ஜெட் பெரிய சுமையாய் தெரியாது நீங்களும் மதுரைக்கு வந்தால் சிம்மக்கல் பகுதியில் உள்ள தியேட்டர் முயற்சி செய்து பாருங்க எங்கள மாதிரி ஏழை பாலை களுக்கு இது வரம் ❤❤❤❤❤❤❤❤❤❤
ஆஸ்கார் விருது பெற வாழ்த்துகள்
😂😂😂😂
@@ishwaryaishu8867சாதி வெறி தற்குறியின் அழகிய சிரிப்பு
அண்ணன் மாரி செல்வராஜின் வாழை🎉🎉🎉 தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பு ❤❤❤❤
அண்ணன் மாரியின் வாழை வாழையடி வாழையாக பல ஆண்டுகள் பேசும் படம் 😊❤❤❤❤
இந்தப் படத்தில் எட்டுப்பட்டி ராசா இருந்து ஒரு பாட்டு வரும் செம பாட்டு இந்த படத்தின் காட்சிக்கும் அந்த பாட்டுக்கும் செமையா இருக்கும்
Worth movie. mari selvaraj ❤ best director. comedy,emotion,screenplay,dialogue,music,acting,super.
10/10 ratings this movie ❤🎉
எங்க ஊர்லயும் இந்த மாதிரி சம்பவம் நடந்து வேலைக்குப் போனவர்கள் வாழைத்தாரை லோடு ஏத்தி மேலே உட்கார்ந்து வந்து வாழைத்தார் 20க்கும் மேற்பட்ட இருந்தார்கள்
25 வருடத்துக்குமுன்னாடி சனிகிழமை 10/30மணிக்கு அந்த விபத்தை பார்த்தவன் அந்தஅலறல் சத்தம் இன்னும் கேட்டுகிட்டுயே இருக்கிறது என் ஊர் பேட்மாநகரம்
Good.
@@Shathik-p6k 🫂🫂🫂🥺🥺🥺🥺
Nanum tha bro
நீங்கள் சொன்னதால் கண்டிப்பாக வாழை படத்தை திரையரங்கில் பார்க்க போகிறேன் அண்ணா 🤝🫡🙏
நம்ம Rating 100/100
வாழை வெற்றி வாழ்த்துக்கள் மாரி ❤️
Maari selvaraj ...❤
இப்பதான் படம் பார்த்துட்டு வரேன்
😢வேற லெவல்😮
தமிழ் சினிமாக்கு கிடைத்த சிறந்த படிப்பாளி மாரிசெல்வராஜ்❤
உங்கள்(மாயம் ஸ்டுடியோஸ்) வார்த்தைகளுக்கு நன்றி...
Padam pokkanu thonuthu bro neega solra review la super I like speech
.மாரிசெல்வராஜ் கூடப்பிறந்த அக்கா அவர்களும் இந்த விபத்தில் பலியானார். எனக்கு சித்தி பிள்ளைங்க தான். r அவங்க அம்மாவும் நானும் பிறந்த ஊர் ஒரே ஊர் கூட்டுடன் காடு. வாகைகுளம் பக்கம்
நடுகூட்டுடன்காடு தான நீங்க
4.5/5 எதிர் பார்த்தேன், உங்களிடம். ஆஸ்காருக்கு தகுதி அப்டின்னு சொன்னது ரொம்ப சந்தோசம் 🤗🤗
உண்மை யானா film maker mari
ஏன்னா சினிமா வியாபாரம் இல்லாத ஒரு சினிமா art.... எளிய மக்கள் எல்லாரிடமும் சேரனும் எடுத்த படம்.....
வாழை வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤
Maayam Studios சார்பாக இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
வாழ்த்துக்கள் இதுமாதிரி படங்கள் அதிகமா எடுக்க வேண்டும் மாரிசார் மிகச்சிறப்பு சூப்பர் 💐💐💐💐
Mari selvaraj epic cinemas❤
💥💯❤️💚.. Mari sir valthukkal sir... Great sir.. ❤️💚💯💥
Vaazhai is an Extraordinary Movie
Mari Selvaraj is Oscar Worthy Director
Terrific performance from those Two Boys
Excellent BGM & Music by SaNa
Cinematography & Sound Design is Too Good
Don't Miss at any cost in Theatre
Vaazhai is very Lively & Must Watch.
உண்மை தன்மையை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட வாழை திரைப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றி வாகை சூடி வெற்றி நடை போட மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉💐👍🙏🎉. உங்களின் திரை விமர்சனம் அருமை 👍🙏
தியேட்டரில் அழுது விட்டேன் ... 🎉🎉🎉
Congratulations 🎉🎉🎉🎉
உண்மையில் சிறந்த காவியம்... ஒரு படத்துக்கு கதை தான் முக்கியம் பெரிய ஹீரோ ஹீரோயின் அவசியம் இல்லை.. கதை நல்லா இருந்து யாரு நடிச்சாளும் நல்லா ஓடும்
நல்ல நியாயமான விமர்சனம் சகோ!
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி மக்களின் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤
After AYOTHI ... my heart touching Movie VAAZAI ❤️💯
அண்ணா உன்னோட ரிவ்யூ பார்த்து தான் நாங்க படம் பார்க்க போறோம் அண்ணா❤
Very good explanation sir 🍁👍🏼
🎉🎉🎉🎉🎉 நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்
வாழை வாழ்கை ❤❤❤
We are also thoothukudi Karan la
வெற்றி பெற்றது வாழை
வாழை வெற்றி பெற்று விட்டது. ரசிகர்களுக்கு நன்றி
வாழ்த்துக்கள்
👑மாரி செல்வராஜ் அண்ணா💯🙌
இந்த படம் நல்லா இருக்கு 💐 எனக்கு அவார்டு கண்டிப்பா கொடுத்தே ஆகணும் 🫂🫅🫅
Mari selvaraj sir great film
10/10 iam only thala fan
Good job all team Santhosh Narayanan music 🎶🎶 Vera ragam
arumaiyana review indha padam nan innum paakala ana trailerae tharama irundhadhu adha paakum bothe idhu hitu thanu therinjiruchu,
5/5 Avlothan That's it ❤🥺💯
Vazhthukkal🎉
i ya Super Mari SelvaRaj GOD Bless you.
Superr review bro!!
திருச்செங்கோடு சத்ய நாயக்கன்பாளையம் சிறுமி பலி இத பத்தி பேசுங்க அண்ணா 🥺😭
Thank you u support
அருமையான படைப்பு
💐வாழை💐
Maari anna ❤
மாரி ரொம்ப thanks
Most impressed of your review...keep it perfect
ஒரே ஒரு வருத்தமா இருக்கு ...
வாழை கேரளாவில் ரிலீஸ் ஆகவில்லை....😢
Yes..neenga enga irukkenga kerala la
@@abhilashkerala2.0 Ernakulam
மஞ்சுமல் பாய்ஸ் படத்த இங்க படுபயங்கரமா ஓட்டுவாங்க ஆனா தமிழ் படத்த அங்க ஓட்ட மாட்டாங்க
வாழை சூப்பர் 👍
TVK விஜய் அண்ணா சார்பாக வாழ்த்துக்கள் மாரி செல்வராஜி சார் ❤❤❤❤
Mariselvaraj anna vaalthukkal anna👏🤝🤝👌
மிக சிறப்பாக எடுத்துரைத்தார்கள் அருமையான படம்
சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர்
வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அண்ணா வாழை ஒரு சிறப்பான படம அல்ல பாடம்
Unna ennaku romba pudikum ❤
Entha mathri padam 15 year munnadiye vanthu eruntha uzhaikunum oru ennam perum valarchi eadainthirupom . school life.appadiye vanthu poguthu .padam super. thavara unara vaikara padam
படம் சூப்பர்
Thanks Anna
He is one of the great director
Aama bro yennoda relation kuda status vachirundhanga.. Vaazhai movie paarunganu😊
மாரி அண்ணா 💙🤗💙
Best review வாழ்த்துக்கள்
Congratulations, and thanks to Mari Selvaraj for offering this kind of movie without any mix of castism, preaching, and so on. We wish that he keeps doing many such meaningful films in the future!👍🏻🎊
வாழை... நல்லா இல்ல என்று சொல்பவன் 16லட்சம் வசூல் சாதனை செய்த கவுண்டம்பாளையம் ரசிகர்கள் 😅😅😅
Great 👍 🎉
Tharama eruku bro epa poitu vantha🔥🤙
சினிமா கலைக்காக எடுத்தது எம்ஜிஆர் சிவாஜி காலம்மீண்டும் தழைத்து ஓங்கி மாரி செல்வராஜ் படம் எடுக்கிறார்வாழ்த்துக்கள் நன்றி..
Sooper
Sooper
Sooper
NALLA, VELLAI, JAATHI
KALAVARAM,, VARA, MAATHIRIE
MOVIE, PANNAAMA, POTHUVA
ONE, MOVIE, THANTHATHARKKU
NANTRI, SOLVIM, MAARIE SELVARAJKKU✍️🙎♀️
Movie paathuten bro super❤
Dear brother, ungaludaiya, Way of presentation is very Good, 😊
எங்க ஊர் மக்களின் வாழ்வியல் வாழை தரமான படைப்பு...
Mariselvaraj ❤️❤️❤️ love you Anna அருமையான படம் இல்ல படைப்பு
Bro i saw movie
super movie and hand off Mari Selvaraj
Bro while you explaining specially about that last point on villain filled with tears...sure movie pathu ala poren...😅
நன்றி தம்பி விளக்கத்துக்கு🎉
ஒரு பெண் தாயாவதே பெரிய விஷயம் என்ற இன்றைய சூழலில் ஒரேயொரு குழந்தையை உண்டாக்கி அதை நல்லபடியாக பெத்து எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று அனுபவத்தனிடம் கேளுங்கள் எது உண்மையான ஊன் வலி என்று?
The way how you had phrased it makes people to rush to watch the movie sir. Hats off..