Also Watch: Luxury Home Tour 😲🔥| Alya Sanjeev ▶ ruclips.net/video/sI1s_-llfGo/видео.html GOAT Box Office Collection | BOFTA Dhananjayan ▶ ruclips.net/video/VZJ-U0bgDuQ/видео.html Subscribe to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
இந்த மனிதனுக்குள்ள முதிர்ச்சி, நிதானம் என்னவென்றால் 4 வெற்றிப்படங்கள், ஏராளமான பாராட்டுகள், பணம், அங்கீகாரம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் தாண்டி உணர்ச்சி வயப்பட்ட நிலையிலோ, தலைக்கனத்திலோ, நன்றிப் பெருக்கிலோ பேசுவதில்லை.,. ரொம்பவே நிதானமாக, இயல்பாக, யதார்த்தமாகப் பேசுகிறார்.....
அடுத்ததாக 1999-ஆம் ஆண்டு கூலி உயர்வு கேட்டு தாமிரபரணியில் போராடி உயிர்நீத்த 17 தியாகிகளின் தியாகம் மற்றும் மாஞ்சோலை மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் ஒரு படம் எடுக்க வேண்டும். 9:38
அடுத்து மாஞ்சோலை தேயிலை தோட்ட மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் (1999 ஆம் ஆண்டு தாமிரபரணி பிரச்சனை உள்ளிட்ட) ஒரு படத்தை தாங்கள் எடுக்க வேண்டும்.
I wish he brings on the large screen similar struggle,pain, sacrifices and the rudness shown by the supervisers in a tea plantation that has merciless blood sucking leaches sticking on to the legs of women workers and at times. dangerous snakes so much hard life for a very small pay of the day in burning sun and shivering rain with their legs bleeding by the attack of leaches.😢 and lot more in the life of a tea estate worker. Because I come from a family that has gone through all these cruelties.
ஆம்! மாரி அண்ணா, "மஞ்சள் பூசும்" பாடல் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்து 1993 ஆம் ஆண்டு வெளிவந்த"சக்கரை தேவன்" படம் தான். நான் பள்ளிக்கூட குழந்தை பாலியமாக இருக்கும் பொழுது அந்த காலக்கட்டத்தில் "தொலைக்காட்சி" வாடகைக்கு எடுத்து வந்து படம் காட்டுவார்கள். எங்கள் ஊரில் தொலைக்காட்சியே இல்லாத காலக்கட்டம். அந்த இரவு பொழுதில் விடிய விடிய நான் பார்த்த படம் சக்கரை தேவன். இந்த பாட்டை நான் "வாழை" படத்தில் நான் பார்த்தவுடன் எனக்கு என் குழந்தை பாலியம் நினைவுக்கு வந்து ஆனந்த கண்ணீர் விட்டேன். நன்றி மாரி அண்ணா என்னை என் குழந்தை பாலியல் பருவத்திற்கு அழைத்து சென்றதிற்க்கு❤❤
ஹலோ மாறி வணக்கம் நீங்கள் வாழை படம் அதில் ஆக்சிடென்ட் ஆன மக்களே மீட்டார்கள் இல்ல அவர்கள் ஏன் நீங்கள் மரத்திற்க்கு என்ன காரணம் நாங்களும் மதம் மாறியவர்கள் தானே முஸ்லிம் மேல் உங்களுக்கு என்ன கோபம் நான் ராமநாதபுரம் அண்ணன் ஜான் பாண்டியன் கிட்ட கேளுங்கள் அண்ணன் கிருஷ்ணசாமி கேளுங்கள் எங்க மேல என்ன வருத்தம் உங்களுக்கு நாங்களும் முன்னால் தேவேந்திர வேளாளர் தானே
அதில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்தக் காட்சியும் இல்லையே , அந்தப் படத்தின் கதாநாயகன் அந்தச் சிறுவன் கதையே அவனை மையப்படுத்தி தான் நகர்கிறது. லாரி கவிழ்ந்து விபத்து நடந்த பின்னர் அந்த பையன் என்ன ஆகிறான் என்பதே கதை அதில் மீட்பு சம்பந்தப்பட்ட எந்தக் காட்சியும் இல்லையே
உன் இஷ்டத்துக்கு மீட்பு பணி,ஆஸ்பத்திரி சீன் ,இறந்தவர்கள் வீட்டில் அனுஷ்டிக்கப்படும் பதினாறு போன்று காட்சி காட்டணும்னா 24 மணி நேரம் படம் எடுத்தாலும் பத்தாது.. அறிவை வளர்க்க முயற்சி செய்..லூசுப்பய எதை எதையோடு கோர்க்குறான் பாருங்க,ஜாதி,மதக்கலவரம் நடக்கணுமா உனக்கு..தற்குறி
நண்பா அது அந்த சிறுவன் அந்த வயசுல பாத்தத்தை நடந்ததை மட்டும் பதிவு பன்னிருக்கு... இஸ்லாமிய மக்கள் உதவி செஞ்சது காமிக்கலாம் ஆனால் அது எதுமே சின்ன பையனா இருந்த இவருக்கு தெரியாதுல... வேற எந்த உள்நோக்கம் உம் இல்லை னு நெனைக்கிறேன் தப்பா நெனைக்காதீங்க ❤❤❤❤ be cool bro❤
தம்பி படத்தை நான் செல்லுல பார்த்தேன் தம்பி எனக்கு அதுல பிடிச்ச இடம் டீச்சர் வேணா சாப்பிட்டுட்டு போகலாம்னு கேட்கும் போது இல்ல டீச்சர் நான் போற வழியில பலம் பிச்சு சாப்பிட்டு விடுவேன் அப்படின்னு சொன்னது அதுக்குள்ள தான் தம்பி முழு கதையை வச்சிருக்கீங்க 👣 அது செயலை டீச்சர் வாடா சாப்டுட்டு போ அப்படின்னு கைய புடிச்சு இழுக்குற மாதிரி இருந்தது நான் சரி டீச்சர் அப்படின்னு சொல்லிட்டா❤ இந்த வாழை கதையே இல்ல தம்பி
Also Watch:
Luxury Home Tour 😲🔥| Alya Sanjeev
▶ ruclips.net/video/sI1s_-llfGo/видео.html
GOAT Box Office Collection | BOFTA Dhananjayan
▶ ruclips.net/video/VZJ-U0bgDuQ/видео.html
Subscribe to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
இந்த மனிதனுக்குள்ள முதிர்ச்சி, நிதானம் என்னவென்றால் 4 வெற்றிப்படங்கள், ஏராளமான பாராட்டுகள், பணம், அங்கீகாரம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் தாண்டி உணர்ச்சி வயப்பட்ட நிலையிலோ, தலைக்கனத்திலோ, நன்றிப் பெருக்கிலோ பேசுவதில்லை.,. ரொம்பவே நிதானமாக, இயல்பாக, யதார்த்தமாகப் பேசுகிறார்.....
அடுத்ததாக 1999-ஆம் ஆண்டு கூலி உயர்வு கேட்டு தாமிரபரணியில் போராடி உயிர்நீத்த 17 தியாகிகளின் தியாகம் மற்றும் மாஞ்சோலை மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் ஒரு படம் எடுக்க வேண்டும். 9:38
வாழ்த்துக்கள் ❤❤🎉 மாரி செல்வராஜ் அண்ணா வாழை படம் சூப்பர் நல்ல படம்
யதார்த்தமான மனிதரின் இயல்பான பேச்சு...
உண்மை வாழ்க்கையை மறைக்காமல் உலறக்குடிய உன்னதமான டைரக்டர்
Super Interview
அருமை❤
Vaazhai Excellent movie 🎉❤🎉
2024 good movies 🎥🎉❤
வாழை 💚
அடுத்து மாஞ்சோலை தேயிலை தோட்ட மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் (1999 ஆம் ஆண்டு தாமிரபரணி பிரச்சனை உள்ளிட்ட) ஒரு படத்தை தாங்கள் எடுக்க வேண்டும்.
I wish he brings on the large screen similar struggle,pain, sacrifices and the rudness shown by the supervisers in a tea plantation that has merciless blood sucking leaches sticking on to the legs of women workers and at times. dangerous snakes so much hard life for a very small pay of the day in burning sun and shivering rain with their legs bleeding by the attack of leaches.😢
and lot more in the life of a tea estate worker.
Because I come from a family that has gone through all these cruelties.
❤ ஆங்கிலம் தவிர்க்கலாமே
ஆம்! மாரி அண்ணா, "மஞ்சள் பூசும்" பாடல் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்து 1993 ஆம் ஆண்டு வெளிவந்த"சக்கரை தேவன்" படம் தான்.
நான் பள்ளிக்கூட குழந்தை பாலியமாக இருக்கும் பொழுது அந்த காலக்கட்டத்தில் "தொலைக்காட்சி" வாடகைக்கு எடுத்து வந்து படம் காட்டுவார்கள். எங்கள் ஊரில் தொலைக்காட்சியே இல்லாத காலக்கட்டம். அந்த இரவு பொழுதில் விடிய விடிய நான் பார்த்த படம் சக்கரை தேவன்.
இந்த பாட்டை நான் "வாழை" படத்தில் நான் பார்த்தவுடன் எனக்கு என் குழந்தை பாலியம் நினைவுக்கு வந்து ஆனந்த கண்ணீர் விட்டேன்.
நன்றி மாரி அண்ணா என்னை என் குழந்தை பாலியல் பருவத்திற்கு அழைத்து சென்றதிற்க்கு❤❤
Super sir.childhood memories ku kondu poitunga
Songs super I like selavaraj sir
Very good film
Very matured behaviour ,very expressive, reveals the psychology of a normal human being.Mari sir is very natural.
Good interview
Valthukkal Mari team
விஜயகாந்த் sir ரோல்ல ஒரு நபரை இருந்திருக்கலாம் என்பது என்னோட விருப்பம் .....
29:30 Vijay
Thank you
🙏💐💐
Super tampi❤2❤❤❤❤
👍👍🎉
❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பேட்டி
🙏👍
❤
முதன்முதலில் ஒரு பாட்ட எந்த இடத்தில் எந்த சூழலில் அந்த பாட்ட கேட்டேன் அந்த நேரத்தில் என் மனநிலை என்ன என்பது அந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் தோன்றும்.
Padama nalla irundhuchu 🤍 idhuku mela idhula decode panna enna iruku 😂
Anda interview va nee Vela vetti ilama pakura la
Adaan kaaranam
Kanda kuppaiya decode panrom .. Edhaiyum pannuvome bro 😊
Bro vaazhai team konjam thiruvallur pakkam vara soluinga that boys excellent. Oru mall la fans meet panuinga in thiruvallur
ஹலோ மாறி வணக்கம் நீங்கள் வாழை படம் அதில் ஆக்சிடென்ட் ஆன மக்களே மீட்டார்கள் இல்ல அவர்கள் ஏன் நீங்கள் மரத்திற்க்கு என்ன காரணம் நாங்களும் மதம் மாறியவர்கள் தானே முஸ்லிம் மேல் உங்களுக்கு என்ன கோபம் நான் ராமநாதபுரம் அண்ணன் ஜான் பாண்டியன் கிட்ட கேளுங்கள் அண்ணன் கிருஷ்ணசாமி கேளுங்கள் எங்க மேல என்ன வருத்தம் உங்களுக்கு நாங்களும் முன்னால் தேவேந்திர வேளாளர் தானே
அதில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்தக் காட்சியும் இல்லையே , அந்தப் படத்தின் கதாநாயகன் அந்தச் சிறுவன் கதையே அவனை மையப்படுத்தி தான் நகர்கிறது. லாரி கவிழ்ந்து விபத்து நடந்த பின்னர் அந்த பையன் என்ன ஆகிறான் என்பதே கதை அதில் மீட்பு சம்பந்தப்பட்ட எந்தக் காட்சியும் இல்லையே
உன் இஷ்டத்துக்கு மீட்பு பணி,ஆஸ்பத்திரி சீன் ,இறந்தவர்கள் வீட்டில் அனுஷ்டிக்கப்படும் பதினாறு போன்று காட்சி காட்டணும்னா 24 மணி நேரம் படம் எடுத்தாலும் பத்தாது..
அறிவை வளர்க்க முயற்சி செய்..லூசுப்பய எதை எதையோடு கோர்க்குறான் பாருங்க,ஜாதி,மதக்கலவரம் நடக்கணுமா உனக்கு..தற்குறி
அந்த வயதில் மாரிக்கு ஜாதி மதம் எல்லாம் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை
நண்பா அது அந்த சிறுவன் அந்த வயசுல பாத்தத்தை நடந்ததை மட்டும் பதிவு பன்னிருக்கு... இஸ்லாமிய மக்கள் உதவி செஞ்சது காமிக்கலாம் ஆனால் அது எதுமே சின்ன பையனா இருந்த இவருக்கு தெரியாதுல... வேற எந்த உள்நோக்கம் உம் இல்லை னு நெனைக்கிறேன் தப்பா நெனைக்காதீங்க ❤❤❤❤ be cool bro❤
@@dhanrajthangam9615
Ok brother 👋👍
He is the more matured director
Super 🎉❤🎉🎉
mari❤❤