வாழை சுமக்கும் சிறுவன்😰 | படித்துக்கொண்டே வேலை செய்யும் மாணவர்கள் | Neeya Naana Latest Episode Troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 104

  • @kumarselvi7452
    @kumarselvi7452 4 месяца назад +65

    நான் எள்ளுகாய் சுமக்க போவேன்.. ஒரு எள்ளு கட்டை 2 km சுமப்போம்.. வேலி கருவளை விறகு 3 km சுமப்போம்.. இந்த படம் எனக்கு மிக பெரிய வலியை கொடுக்கிறது 😖😌.. இப்போது நான் அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் ஆக உள்ளேன்

    • @MariyammalMari-dz1iz
      @MariyammalMari-dz1iz 3 месяца назад

      🎉🎉🎉🎉😢

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 3 месяца назад +1

      @@kumarselvi7452 வலியை உணர்ந்தாய் வலிமை பெற்றாய்.வாழ்த்துகிறேன் உன்னைப் போல் ஒருவனாக உயர் கல்விப் பணியில் நானும்
      மா.க.அ.

  • @Theni1024
    @Theni1024 2 месяца назад +1

    நமது வலி நம்மை வழி நடத்தும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்.வாழ்க வளர்க

  • @sivakumar4902
    @sivakumar4902 4 месяца назад +39

    கல்லுரி படிக்கும் மாணவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை விவசாய வேலை வேண்டி வருவார்கள் அந்த இரண்டு நாள் கூலி தொகையை வைக்துக்கொண்டு அந்த வாரத்தின் கல்லூரி செலவுக்கு வைத்துக் கொள்வார்கள் ..அவர்களுக்கு என்றே வேலையை ஒதுக்கிவைத்து இருப்பேன் இன்று அவர்களும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் கூடவே நானும் நல்ல நிலையில் இருக்கிறேன்
    நானும் வாழைத்தார் தூக்கி இருக்கேன்

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 4 месяца назад +8

    தம்பி இன்னும் சமுதாயத்தை சீர்படுத்துப் பா வாழ்க பல்லாண்டு🎉🎉🎉🎉 உங்கள் மனைவிக்கு வாழ்த்து சொல்லுங்கப்பா. பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் தம்பி.

  • @asuff9821
    @asuff9821 4 месяца назад +17

    கேக்கும்போதே நெஞ்சே வெடிக்கிறாமாதிரி இருக்கு😩😩😭😭😭😭

  • @elangovane8534
    @elangovane8534 4 месяца назад +5

    இது மட்டுமே கஷ்மல்ல செங்கல் சூளை தார் ரோடு போடுவது விவசாய கூலி வேலை நிறைய குடும்பங்கள் தமிழகத்தில் உள்ளன அது போல முன்னுக்கு வந்தவன்தான் நானும்

  • @Yogesh-cg1hh
    @Yogesh-cg1hh 4 месяца назад +11

    அண்ணா நீங்கள் வாழை நார் சுமந்தீங்க நாங்க தீப்பெட்டி கட்டை சாந்தோம் ஏழும் பெண் குழந்தை கள் அம்மா அப்பா கலப்பு திருமணம் 18வருடத்தில் அப்பா இறந்து விட்டார் 1968 to 1989உங்கள் கதையோடு எங்கள் வாழ்வும் ஞாபகம்

  • @YasarArafath-y3s
    @YasarArafath-y3s 4 месяца назад +2

    மாஸ் தம்பி உன்னை நினைத்து மனம் மாற வாழ்த்துக்கள்

  • @ashokkumark6666
    @ashokkumark6666 4 месяца назад +3

    கல் மனதையும் உறுக்கும்

  • @Sampathkumar-kw6zf
    @Sampathkumar-kw6zf 4 месяца назад +15

    வறுமை ஒவ்வொருவரையும் செதுக்குகிறது.. இதில் சாதியோ, மதமோ, ஊரோ, வேலையோ வேறுபாடு இல்லை., இதை அனுபவிக்க விடுங்க சார்., அவர்களும் வெற்றியாலர்களாக வருவார்கள். அனுதாபங்கள் தேவை இல்லை!!

  • @brindhaa299
    @brindhaa299 4 месяца назад +22

    Mari Selvaraj anna super❤❤❤❤

  • @showgathimran3377
    @showgathimran3377 4 месяца назад +30

    சிறு வயதில் இதை எல்லாம் அனுபவித்த அனுபவம் உண்டு இதை படமாக பார்க்க வேதனை யாக உள்ளது

  • @muthuperumal6881
    @muthuperumal6881 4 месяца назад +25

    சிறு வயதில் சுமந்து சென்றதை படமாக பார்க்கும்போது சற்றுவருத்தமாக தான் இருக்கிறது.

  • @alreddi04
    @alreddi04 4 месяца назад +11

    My self and all my brothers woke up at 04:00 AM and sleep at 10:00 PM since we do milk vending bussiness in late 80’s and early 90’s. This is a common life style in any rural villages in Tamil Nadu. This is purely timed business promotion 😢

  • @rajdri8957
    @rajdri8957 4 месяца назад +4

    find myself in these characters. Totally upset but PROUD.

  • @HussainKalam-f3q
    @HussainKalam-f3q 4 месяца назад +4

    சிரியா வயதில் இருந்தே சுமந்து வந்த வலி கன் காவிய மாக் படைத்த. ஃ. மாரி செல் வரஜ்
    பல் ஆண்டு வழ இறை வினை
    வேன் டுகீரேன்
    Marei. Velden
    🎉

  • @Sam13608
    @Sam13608 4 месяца назад +4

    In early 70ies, 10 paise only given. During school days we struggle the same

  • @suriyan7680
    @suriyan7680 4 месяца назад +2

    மாரி செல்வராஜ் நீங்க பல்லாண்டு காலம் வாழ வேண்டாம் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉

  • @ppvel
    @ppvel 4 месяца назад +6

    நம்ம குடும்ப சூப்பர் குடும்பம் தம்பி❤❤❤❤❤❤❤

    • @matheshk7155
      @matheshk7155 4 месяца назад +1

      sat sanday leave la theepati otuvom school leavela thhipatti otuvom.

  • @vasanthamalar1966
    @vasanthamalar1966 3 месяца назад +2

    இப்படி தூக்குவது தவறு... தோள் பட்டை மீது...

  • @sangeethaashrivijay9817
    @sangeethaashrivijay9817 2 месяца назад

    Akka really super ka😍

  • @SakthibulletSakthi
    @SakthibulletSakthi 4 месяца назад +3

    Super Anna jaibheem Anna ❤❤❤❤❤❤❤

  • @AmizhthiniAmizhthini
    @AmizhthiniAmizhthini 4 месяца назад +147

    நிகழ்ச்சி அருமை ஆனால். விளம்பரம் பிடிக்கல

    • @sakaramsakaram8582
      @sakaramsakaram8582 4 месяца назад +3

      விளம்பரமா நாம ஏன் கருதவேண்டும்.

    • @maanamani8680
      @maanamani8680 4 месяца назад

      No vilambram vazhli

    • @nagarajansubramaniam1301
      @nagarajansubramaniam1301 3 месяца назад

      I think he mention the memes not vilambaram if this guy post fully clips of this part will be more intresting.....wasting time wasting all the interuption

  • @prabasaara6627
    @prabasaara6627 3 месяца назад

    Maari anna❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @murugesm9071
    @murugesm9071 3 месяца назад +1

    14 vayadhi karukal thukka kattida veliku poonin😢

  • @nalinijohnsi4319
    @nalinijohnsi4319 4 месяца назад +11

    Please help these children

  • @Sankar1986Jaya
    @Sankar1986Jaya 4 месяца назад +3

    🎉❤ super sir I'm life nael

  • @asirpappasugumaran9290
    @asirpappasugumaran9290 4 месяца назад +1

    Mari sealvaraj. Annavuku 🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @baskargokul798
    @baskargokul798 4 месяца назад

    கோவில்பட்டி பகுதிகளில் தீப்பெட்டி கட்டை அடுக்கி அதைக் கம்பெனிக்கு கொண்டு போகும் சிறுவர்/சிறுமிகள் பெண்களைப் பாருங்கள். மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும்.

  • @meenasundram6066
    @meenasundram6066 4 месяца назад +3

    Mari Selvaraj Sir நான் வந்து உங்களை பார்க்கணும் முடியுமா

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 3 месяца назад +1

      @@meenasundram6066 உடனே போப்பா.எத்தனை பேர் அவர் காப்பாத்து வார்.உழைங்கடா நம் சமுதாயம் உயரும்

  • @asirpappasugumaran9290
    @asirpappasugumaran9290 4 месяца назад +1

    Nanum. Chinna vathil. Ippadi. Sumanthu irukom. School leave il. Poirukkom

  • @KowshikmithranKowshikmithran
    @KowshikmithranKowshikmithran 4 месяца назад +1

    Antha chinna paiyannukku vadivel memes director na fileing ovara poguthu

  • @anusuyaanusuya3392
    @anusuyaanusuya3392 4 месяца назад +4

    தயவு செய்து விளம்பரம் வேண்டாம் பார்க்க முடியுள.

  • @shyammohan82
    @shyammohan82 3 месяца назад

    Ithu enna episode

  • @nambinarayanan2249
    @nambinarayanan2249 4 месяца назад +1

    முதல்லாபாழகனும்அப்பந்தாதார் துக்காமுடியும் சார்எல்லரலயும்வாழைதார் தூக்கமுடியும்சார்

  • @nizamudeenmohamedsadiq3073
    @nizamudeenmohamedsadiq3073 4 месяца назад +1

    2m onnu than ellame vivasaya kudigalin vazhigal

  • @infoanilps
    @infoanilps 4 месяца назад +1

    Tamil Nadu is a very large state with a powerful government. Why are people still suffering? My point is: don’t provide free items or free bus fares. Instead, create better job opportunities and offer good salaries. This is the best solution for helping poor people.

  • @baskerchristinraj.c4447
    @baskerchristinraj.c4447 4 месяца назад +12

    ஓவர் விளம்பரம் கடுப்பாகுது

  • @ramraj7429
    @ramraj7429 4 месяца назад +2

    Avan Avan yavalo kastapaturanga ponga da maati v2 yapputi katturanga athu kastam illaiya

  • @LithishViji-y7t
    @LithishViji-y7t 3 месяца назад

    பார்க்கவே கொடுமையா இருக்கு

  • @SenthilKumar-tz8zp
    @SenthilKumar-tz8zp 4 месяца назад +1

    Indha show without advertisement...?

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 4 месяца назад

    😢😢😢

  • @ramganesh1035
    @ramganesh1035 3 месяца назад

    Nanum 8th padikkum pothe 25kg thukkuvan. Naraiya per iruppanga 😊theriyathu

  • @vthangapandi2671
    @vthangapandi2671 4 месяца назад

    Valakayikku intha filldappu nellu moottai thookkuravannukku eppadi irukkum

  • @asirpappasugumaran9290
    @asirpappasugumaran9290 4 месяца назад

    Enga ammavodu. Ponaen. Oru. Valai thaarukku. 50 kaasu koduppanga

  • @dhanamlakshmi4137
    @dhanamlakshmi4137 4 месяца назад

    🎉🎉🎉🎉🎉

  • @VetrivelArchunan
    @VetrivelArchunan 16 дней назад

    No add

  • @sankaranarayanankp708
    @sankaranarayanankp708 2 месяца назад

    What's funny about that guy who can't lift those and how is this kind of "mass" for you that the boy suffer?

  • @mohamedgnaniyar4566
    @mohamedgnaniyar4566 4 месяца назад

    Ep no sollunga plzz...???😢😢😢

  • @VBGAMINGYT625
    @VBGAMINGYT625 3 месяца назад +1

    91 time audience nnu varuthu editor

  • @dragongaming6399
    @dragongaming6399 4 месяца назад +1

    Plshelp

  • @vijaykumarr8845
    @vijaykumarr8845 4 месяца назад +33

    நான் 12வகுப்பு படிக்கும் போது 75கிலோ நெல் மூட்டைய தூக்கி இருக்கேன்.இதை எந்த டிவில போட்டு காட்ட?இது வெட்டி விளம்பரம்.

    • @JabarNellai
      @JabarNellai 4 месяца назад +4

      உங்களுக்கு வயசு என்ன... வருங்காலத்துல உள்ள குழந்தைகளுக்கு இதனால் ஏதும் நன்மை நடக்கலாம்

    • @varatharaj5118
      @varatharaj5118 4 месяца назад +8

      ஏன் தூக்க வேண்டும் என்று தான் கேட்கிறார்! எந்த பிராமணர் மூட்டை தூக்கினார்? அவர்களுக்கு வராத கஷ்டம் மற்ற சமூக பிள்ளைகளுக்கு மட்டும் ஏன் வருகிறது!

    • @sandhanamari2383
      @sandhanamari2383 4 месяца назад +1

      8வயசுல வேலைக்கி போனேன் மூட தூக்கிருக்கேன் 1வயசு இருக்கு போதே அப்பா இறந்துட்டாரு அம்மா 5பிள்ளைங்கள வளர்க்க என்ன செய்ய முடியும் வறுமையில்
      வாழ்ந்துதுருக்கோம்

    • @JC-dx4ej
      @JC-dx4ej 4 месяца назад +1

      Inga moota thookuratha yaarum kora sollala athukaana oothiyam varutha…. Avan odunan director aaanan Avan solran unaku appa Ivan solran da nu santhosham than anga um en pochu erithu… nayae Ivan 75 kg sumanthanaaam…

    • @vv-fw2yq
      @vv-fw2yq 4 месяца назад

      GOTHA AWARD VENUMA UNKU Vijayakumar 😂😂😂

  • @vijaykumarr8845
    @vijaykumarr8845 4 месяца назад +6

    லாரி டையர கழட்டி பொம்பள பிள்ளை பஞ்சர் போடுது.

    • @SenthilKumar-jl7pt
      @SenthilKumar-jl7pt 4 месяца назад

      பிராமண வீட்டு பிள்ளைகளா?????

    • @Lang.316
      @Lang.316 4 месяца назад

      No no che Ava pathi sollala😅

    • @VeeraMani-vq5ku
      @VeeraMani-vq5ku 4 месяца назад

      பிராமணரை இழுக்கைலைனா தூக்கம்
      வராதா?

  • @sivasukumar2686
    @sivasukumar2686 4 месяца назад

    😭😭😭😭😭😭💪💪💪💪🤝❤️❤️❤️📢🇮🇳🌍

  • @gomathibharath1901
    @gomathibharath1901 4 месяца назад +1

    Troll nu sollitu nonsense edit panna vendamb
    Romba kevalama irukku unga troll

    • @mashupkingtrolls
      @mashupkingtrolls  4 месяца назад

      neenga romba olungu na Disney hotstar la poi paarunga RUclips la epdithan irukkum

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 4 месяца назад

    🙏🙏🥲🥲🥲💪💪👍👍

  • @manitamil1992
    @manitamil1992 4 месяца назад +5

    கிராமத்து பையன்னுக்கு தூக்க தெரியும்
    நகரத்து பையனுக்கு திங்கதான் தெரியும்

    • @balu021310
      @balu021310 4 месяца назад +1

      Super commands

    • @VeeraMani-vq5ku
      @VeeraMani-vq5ku 4 месяца назад

      நகரத்துபையனுக்கு இலவசமாகவா கிடைக்கிறது.
      அதற்குரிபின் அவர்தந்தையின்உழைப்பு
      இருக்கு.யாரையும்
      கிண்டல் செய்யவேண்டாம்.

  • @sathishks6650
    @sathishks6650 4 месяца назад

    Selvaraj neengale vazhiya thooki potu poitha intha alavuku vanthirukkinga ...ippa ethukku summa solringa thuki podamattannu...

  • @rajamep7300
    @rajamep7300 4 месяца назад

    Gopi hogeleee yella kelsaaa kastanaer

  • @selvarajkandhaswamy4631
    @selvarajkandhaswamy4631 4 месяца назад

    😮bad cinima

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan 4 месяца назад +1

    விஜய் டிவி மாமா வேலை செய்யும் கோபிநாத் 🤔

  • @cbsamycatering6172
    @cbsamycatering6172 4 месяца назад

    நல்ல உருட்டுறீங்க பா... அஞ்சு கிலோமீட்டர் வாழைத்தாரை தூக்கி நடக்கிற கதையெல்லாம் என்னதான் உண்மை ஒரு உண்மை வேண்டாமாப்பா

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 4 месяца назад

    நானும் சுமார் சுமார் 42
    ஆண்டுகளுக்கு முன்பு தோளின் இருபுறமும்
    இரண்டு இரண்டு தார் தூக்கி சுமந்து லாரிக்கு
    லோடு கொடுத்திருக்கேன். கூலி தாருக்கு 25பைசா? அனுபவம் இருக்கு?????

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 4 месяца назад

    மாரிமீது
    வருத்தம்-
    எங்களுக்கு
    ஏமாற்றம்
    நடந்தத வச்சு
    பொழப்பு நடத்தாதீங்க.என் சமுதாயம் இன்று பல தளங்களில் மேம்பட்டு உள்ளது அதை எடுங்கடா.பணம் சம்பாதிக்க உண்மை சம்பவம் என்று ஊரை ஏமாற்றாதே😢

    • @Hunter-k4n6g
      @Hunter-k4n6g 3 месяца назад

      Dai ethula munneruninga summa perumaikku solla kodathu நானும் atha ooru karan tha

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 3 месяца назад

      @@Hunter-k4n6g
      சகோ நம்மை நாமே முன்னேறவில்லை என ஏமாற்றிக் கொண்டு எங்களையும் முன்னேற்றம் அடைய விடாமல் தடுக்காதிங்க.அறிவும் திறமையும் ஆர்வமும் சரியான புரிதலும் உள்ள புத்திசாலிகள் முன்னேறிட்டுதான் இருக்காங்க.சோத்த தின்னுட்டு மரத்தடியில் தூங்கும் சோம்பேறிகள் நாமாக இருக்கக்கூடாது

  • @sivakumarkumarpackirisamy
    @sivakumarkumarpackirisamy 4 месяца назад

    உண்மையான வாழ்வின் உடைய வழிகளையும் அதனுடைய கஷ்டங்களையும் எடுத்துரைத்து ஒரு நிகழ்வை பதிவு செய்கிற பொழுது இந்த கமெண்ட் செய்கிற நாய்கள் எல்லாம் தவறா பயன்படுத்துவது என்பது மிகவும் கேவலமானது சிரிப்பு சிரிப்பா போட்டு அந்த நிகழ்வை கேவலப்படுத்துவது என்பது மிகவும் கேவல கூறி கேவல கூடியது அடுத்தவனோட வலியை வந்து உணர்ந்து செயல்படுவது தான் நல்ல மனிதன்

    • @mashupkingtrolls
      @mashupkingtrolls  4 месяца назад

      vijay டிவிக்காரன் கஷ்டப்பட்டு எடுத்த ஷோவ ஓசியில் இப்படி கீழ்த்தனமா வந்து youtube ல பார்க்கிற நாய் நீ எல்லாம் வந்து பேசலாமா போய் ஒழுங்கா டிஸ்னி hotstar ல காசு கட்டி பாருடா வெண்ணை யூட்யூப்ல இப்படித்தான் இருக்கும்

  • @songuniverse9473
    @songuniverse9473 4 месяца назад

    😢😢😢

  • @anandhi1858
    @anandhi1858 3 месяца назад

    😢🥹