குரல் வளம் கொண்ட ஒரு அருமையான சிந்தனை மற்றும் குடும்ப கஷ்டங்கள் மத்தியில் தன் திறமையை வளர்த்துக் கொண்டு வாழும் கொண்டு சமூக பணிகள் செய்து வாழ வாழ்த்துகிறேன் நன்றி 🤔🤔❤❤❤
மாரி செல்வராஜ் உங்களை ஏதோ ஒரு பாடகராக இதுல கொண்டு வரலஉங்களுக்கு உள்ளேயும் ஒரு வழி இருக்கிறதுஇந்தக் கதைக்கும் ஒரு உங்கள் வலிக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருப்பதால் தான் இந்த பாடலை உங்களுக்கு கொடுத்திருக்கிறார்.
தனுஸ் எல்லாம் பாடும் போது உங்களுக்கு என்ன சார் அருமையாக பாடுறீங்க. எல்லா நடிகனும் நடிப்போடு நிறுத்தனும் நல்ல பாடகர்களுக்கு பாட ஒழுங்கு செய்து கொடுக்கனும் திறை துறையினர்
வாழையில் பூத்த வாச மலர்களில் ஒன்று. புதுவை சித்தன் அவர்களை இசைஞானி என்று அழைக்கலாம். ஒரு பாடலை இவ்வளவு உணர்வோடு இத்தனை கம்பீரமான குரலில் பாடி மக்களை கண்ணீர் கடலில் மூழ்க வைப்பது ஒரு இசை ஞானியால்தான் முடியும்.
அப்பெண் , தனித்து அழுகுரலோடு எழுப்பும் அவளது ஒப்பாரி பாடல் மலை எங்கும் பள்ளத்தாக்குகள் தோறும் எதிரொலிக்க அவளது தனித்த இரக்கமாகிய அறுவடைத் பாடலான வேர்ட்ஸ்வொர்த்தின் salitary Reaper பாடலில் மொழித் தெரியாது அவ்விசையில் மயங்குவதாகப் பாடுகிறார். 😢
நம்ம பாவம் செய்யாமல் நிறைய இழப்புகளை சந்தித்து ஒரு உயிர், எதுவுமே தனக்கு கிடைக்காமல் இருக்கும் ஒரு unlucky fellow, திருநெல்வேலி ல் எல்லாருக்கும் தெரியும்
இது ஒரு வகை ஒப்பாரி பாடல். இது பெண்களால் மட்டுமே பாடப் படவேண்டிய பாடல். இயக்குனர் மாரி இந்தப் பாடலை கிடாக்குளி மாரியம்மாள் அவர்களை வைத்து பாடவைத்திருந்தால் இப் பாடல் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எதிர் காலத்தில் இயக்குனர் 8:29 மாரி கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வர தவறுவதில்லை இப் பாடலுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்❤
இந்தப்பாட்டு, உங்கள் குரல் இந்தப்பாட்டுக்கே உரியவராகிய அருமையான குரல் சூப்பர் இசை படத்தில் இந்தப்பாடலை கொண்டுவந்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
குரல் வளம் கொண்ட ஒரு அருமையான சிந்தனை மற்றும் குடும்ப கஷ்டங்கள் மத்தியில் தன் திறமையை வளர்த்துக் கொண்டு வாழும் கொண்டு சமூக பணிகள் செய்து வாழ வாழ்த்துகிறேன் நன்றி 🤔🤔❤❤❤
பித்தனாக மாற்றியே என் அருமை சித்தனே வாழ்க பல்லாண்டு
நைந்தவர்களின் உள்ள குமுரலை உன்னதமாய் உணர்த்தும் விதமாக இப்பாடல் உள்ளது மிக அருமையான பாடல் வரிகள்..
மாரி செல்வராஜ் உங்களை ஏதோ ஒரு பாடகராக இதுல கொண்டு வரலஉங்களுக்கு உள்ளேயும் ஒரு வழி இருக்கிறதுஇந்தக் கதைக்கும் ஒரு உங்கள் வலிக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருப்பதால் தான் இந்த பாடலை உங்களுக்கு கொடுத்திருக்கிறார்.
கலைமாமணி புதுவை சித்தன் அவர்களின் ..பாடல்கள் அத்தனையும் மிக சிறப்பாகவும் கருத்தாகவும் இருக்கும் ..வாழ்த்துக்கள் கலைமாமணி அவர்களுக்கு
Ppppppppppppppppppppppppppp
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாத பாடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் 💐💐💐
நீங்க சொன்ன அத்தனையும் அந்த காலகட்டத்தில் நானும் அனுபவித்திருக்இறேன்❤
அண்ணா உங்கள் கதை என்னுடைய கதை போலவே உள்ளது.
மக்கள் கலைஞனின் பயணம் தொடரட்டும் வாழ்க வளர்க
உங்களுடைய ரசிகன் நான்,உங்களுடைய பாடலைக் கேட்க்கும் போதெல்லாம், அழுதுடுவேன்.
தனுஸ் எல்லாம் பாடும் போது உங்களுக்கு என்ன சார் அருமையாக பாடுறீங்க. எல்லா நடிகனும் நடிப்போடு நிறுத்தனும் நல்ல பாடகர்களுக்கு பாட ஒழுங்கு செய்து கொடுக்கனும் திறை துறையினர்
👍👌🌹❤️💋
எப்பா நீ படைய முன்னூறு நாள் சுமந்து என்ன அந்த பாடல் மூலம் தான் அண்ணா உண்ண பிடிக்கும் அண்ணா
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்❤
வாழ்க்கை வலிகள் அண்ணா
This song was the highlight of the movie, very good,
அருமையான பாடல்🎤🎤 மிகவும் பிரபலமான பாடல்
Congratulations to my friend
எங்க அம்மாவும் அன்பான அம்மா❤❤❤❤
அண்ணன் வாழ்க கலைப் பணி வாழ்க மக்கள் இசை இவர் வழி வாழட்டும் ....
❤ நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🎈
Very humble person, great sir
👏👏👏💐
வாழ்த்துக்கள் அண்ணான்
உன் உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி அண்ணா விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாழ்த்துக்கள் 💐💐💐
விடாமுயற்சியாளர் ,வாழ்க
வாழ்த்துக்கள் அருமை அருமை தம்பி.தொடரட்டும்
பாடல் பயணம்
அம்மா என்றால் பாசியாற்றும் தெய்வம் 🙏
வாழையில் பூத்த வாச மலர்களில் ஒன்று. புதுவை சித்தன் அவர்களை இசைஞானி என்று அழைக்கலாம். ஒரு பாடலை இவ்வளவு உணர்வோடு இத்தனை கம்பீரமான குரலில் பாடி மக்களை கண்ணீர் கடலில் மூழ்க வைப்பது ஒரு இசை ஞானியால்தான் முடியும்.
வாழ்துகள்
Munaivar. Siddhan .
Great salute sir🎉🎉❤
மிக பெரிய கலைஞர் நீங்கள்... கண்டிப்பாக நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள்
🌹 super ayya
வாழ்த்துகள்
You are great singer sir ❤
சூப்பர் அண்ணா
Great good news 👍 👏
கடவுள்.. துணை இருப்பார்....
பாவம்
மிகவும் அருமை நண்பரே
❤ வாழ்த்துக்கள் ❤
Super bro really truth interview
Vaazhga valamudan Anna
Ennudaya valthugal
Anna very super❤
❤🎉 supper
Your Great brother 🎉
அப்பெண் , தனித்து அழுகுரலோடு எழுப்பும் அவளது ஒப்பாரி பாடல் மலை எங்கும் பள்ளத்தாக்குகள் தோறும் எதிரொலிக்க அவளது தனித்த இரக்கமாகிய அறுவடைத் பாடலான வேர்ட்ஸ்வொர்த்தின் salitary Reaper பாடலில் மொழித் தெரியாது அவ்விசையில் மயங்குவதாகப் பாடுகிறார். 😢
superb👌
பசியில் உள்வன் நான் உருக்கம்👁️
🎉❤
❤❤❤❤❤❤❤
Fantastic
Suiper,🙏🙏🙏🙏🙏👍👍👌👌👌
அண்ணன் திருமா பாடலை பாடவில்லையா?
Superb
❤sir super sir neenga❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉
எங்கிருந்து கேட்டாலும்
உங்களின் குரல்
எங்களை கட்டிப்போடுகிறது
தொழுவத்தில் தாய்ப் பசுவின்
பால் மணத்தில் சொக்கிப் போய் விடும் சிறு கண்ணுக்குட்டியாய்...
😭😭😭😭😭👌👌🥰👍
❤
Gilli la enna pattu
இன்ரு இல்லை நலை உண்டு வாழ்த்துக்கள்
I
I like this song Bute J. Murthy is beltaf in overseas
இவர்
சிறந்த பாடகர்
இவரால் தான்
மாரிக்கு பெருமை!
Semma voice bro🎉🎉🎉🎉🎉❤
Ivara na makkal tv la pathurukken ..........ivar opaari lam nalla paaduvaaru per theriyaadhu
Sir meaning of padavathi
பாதவத்தி என்பது பல்வேறு இழப்புக்களை சந்தித்தவள், அதாவது ரத்த சொந்தங்களை பெரும் துர்மரணங்களில் இழந்து மனது உடைந்தவள் தான் பாதவத்தி
நம்ம பாவம் செய்யாமல் நிறைய இழப்புகளை சந்தித்து ஒரு உயிர், எதுவுமே தனக்கு கிடைக்காமல் இருக்கும் ஒரு unlucky fellow, திருநெல்வேலி ல் எல்லாருக்கும் தெரியும்
மதுரை தேனி போன்ற நகரங்களில் மற்றும் கிராமங்களில் 'பாதகத்தி' என்று தான் வரும். இது மாரியின் தகவலுக்காக
திராவிட ஆட்சியில் மாற்றம்
🎉🎉🎉🎉🎉
Gilli la enna song
இது ஒரு வகை ஒப்பாரி பாடல். இது பெண்களால் மட்டுமே பாடப் படவேண்டிய பாடல்.
இயக்குனர் மாரி இந்தப் பாடலை கிடாக்குளி மாரியம்மாள் அவர்களை வைத்து பாடவைத்திருந்தால் இப் பாடல் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எதிர் காலத்தில் இயக்குனர் 8:29 மாரி கவனத்தில் கொள்ள வேண்டும்.
selection of the singer in this song is the topmost excellent selection by Mari Selvaraj
பாதவத்தி என்றால் என்ன அர்த்தம்
பாவம் செய்தவர் என்று பொருள் திருநெல்வேலி மக்களிடம் சொல்லாடல் பாதவத்தி
பாவம் செய்தவள் என்று அர்த்தம்
@@JayakumarS-du8mnவேலூர் மாவட்டத்தில் பாதகத்தி என்று சொல்வார்கள்.
கவனிக்காமல் பெற்றாயே
நான் வலியோடுஅழுகின்றேன்
பரிதாபத்திற்கு உரியவள்.
என்ன என் கதையை பேசுகிறார் இவர்.
Shithanjeyamurthisarpadalsupernantri
🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
Haryana padal
Reservation thara koodathu yallorum samamnu solravangalam varisaiyil vaanga oru sattai kooda poda mudiyathunu solraru avvalavu saathiya aathikkam
கில்லி பிறகு எத்தனையோ படம் பாடிட்டாரு . சும்மா உருடாதீங்க 😂😂😂😂
😢
Super brother 🙏🙏🙏
Supper brother
❤❤❤❤❤❤
Super brother