Grow Bags உண்மையான விலை தான் என்ன? Grow Bags வாங்க போறீங்களா? கண்டிப்பா இத பாருங்க.

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 2,6 тыс.

  • @veeraraghavan446
    @veeraraghavan446 4 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல் உங்கள்வீடியோவை நிறைய பார்க்கிறேன் அழகா பொறுமையாக தெளிவாக புரியும்படி கூறுகிறீர்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @kkmvv6922
    @kkmvv6922 5 лет назад +7

    நன்றி ஐயா, தங்களின் சேவைக்கு, வாழ்க வளமுடன் 🌱

  • @sulochanaiqbal330
    @sulochanaiqbal330 4 года назад +13

    நன்றி தம்பி. மிகவும் உபயோகமான தகவல்கள்.

  • @மாணிக்ஹரி
    @மாணிக்ஹரி 4 года назад +1

    Super Anna.. Nan ipa konja Naaladhan Unga videos parkuren.. Ella Video um Rmba Nalla iruku.. Rmba Use full ah iruku.. Nanum Oru Maadi Kutty Thottam Aarambikalam nu Mudivu paniruken..

  • @chandrasasi6532
    @chandrasasi6532 4 года назад

    Hello Sir என் அனுபவங்களை அப்படியே புட்டு புட்டு வைக்கிறீர்கள் என் எண்ணங்கள் என் ஏமாற்றங்கள் என்று பல விஷயங்கள் Super. ரொம்ப விஷயங்களை புரிந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ரொம்ப நன்றி.

  • @cbmayuranathanbashyam9576
    @cbmayuranathanbashyam9576 4 года назад +8

    I am 66yrs old. I have watching your videos for a long period. Your attitude without any commercial interests is very different and appreciable. I live in the heart of Chennai. I always enjoy gardening but never had gone for things that you do. Just flowing plants and croutons and some ornamental plants. The reason is that they require less attention. My house is full of concrete floors and no soil to grow. But I manage with with any container that I come across.
    Keep up your interest and grow well.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      Thank you sir for such a nice words about my videos. It brings lot of meaning for the effort I put for each video. Thanks again.
      Happy to see you manage to grow plants with all the limitation in your home. My wishes to all your gardening activities sir.

  • @இயற்கைவிவசாயம்வேளாண்மை

    Thank to Thottam siva sharing Information about grow bags details it’s helpful to Everyone

  • @aslamsajath9533
    @aslamsajath9533 5 лет назад +15

    வழமை போன்று அருமைமையான தகவல் sir...

  • @muthukumar-uk7tj
    @muthukumar-uk7tj 4 года назад

    சிவா அண்ணா நான் புதிதாக திருப்பூரில் மாடி தோட்டம் தொடங்கியிருக்கிறேன். உங்களது தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக மற்றும் எளிதாக புரியும் வண்ணம் உள்ளது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

  • @palanivelu37
    @palanivelu37 4 года назад +2

    மிகவும் அருமையான பதிவு. தெளிவான உரை மற்றும் விளக்கம் ஐயா...
    வாழ்த்துகள்... நன்றி !

  • @santhisiva6714
    @santhisiva6714 5 лет назад +23

    நன்றி நான் இப்பதான் ஆரம்பித்து இருக்கிறேன் பயனுல்ல தகவல்

  • @rajeswarisukumar9159
    @rajeswarisukumar9159 5 лет назад +88

    நல்ல முயற்சிக்கு மன மார்ந்த வாழ்த்துக்கள் .

    • @karthikshunmugavel3399
      @karthikshunmugavel3399 4 года назад

      ஆமாம்

    • @basheerahmed7635
      @basheerahmed7635 4 года назад

      @@karthikshunmugavel3399 sir i am basheer from edayar palayam cbe. where subiksha is located in coimbatore.what about coco peat 5 kg cakes? Whre is available & cost reasonaly. Pl fwd this info

    • @kanchanamathivanan2395
      @kanchanamathivanan2395 4 года назад +1

      Pls give me the address for grow bags. I am in Coimbatore

    • @chiristhuraja3021
      @chiristhuraja3021 4 года назад

      @@kanchanamathivanan2395 hai gurobag. Sais. Reit. Dediala. Plees. Send. Cell. No7559935238
      Palakkad. Kerala

  • @mcra8918
    @mcra8918 4 года назад +6

    Anna ninga unmaiyave awesome... Very nice explanation... humour ah pesaringa😍😁

  • @merlinjeba2161
    @merlinjeba2161 3 года назад

    Unga vedio pathu than grow bag vanga poren and maadi thottam vaikka poren bro... Intrest vanthathe unga vedio pathu than thanx bro😍🥰

  • @chitrar2572
    @chitrar2572 3 года назад +1

    மிக்க நன்றி
    இந்த தகவல் எனக்கு ரொம்ப பயன் தரும் 👍🙏

  • @manimegalaiprabhu1438
    @manimegalaiprabhu1438 5 лет назад +18

    Thank you anna.. yesterday I was searching for coir pith. Fortunately I watched this video👍

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 лет назад +24

    Very well done! Love the way you talk. Puts a smile on my face. Thanks for sharing!

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +2

      Happy to read your comment. Welcome :)

  • @rmkd4
    @rmkd4 4 года назад +8

    @Thottam Siva - இந்த தகவல் 100% உண்மை. Subhiksha வில் நான் 2013ல் Grow Bags வாங்கினேன் இன்னும் தரமாக உள்ளது. உண்மையான விலை தான்.

    • @radhakrishnankartha1282
      @radhakrishnankartha1282 4 года назад

      Sumar evllavu akum anna

    • @thilagavathithilaga5064
      @thilagavathithilaga5064 4 года назад

      Can u send me subhiksha number?

    • @rmkd4
      @rmkd4 4 года назад

      ​@@thilagavathithilaga5064- Hello Sister, I have Govt. Nursery kit one set of 6-Coir brick, 6- Grow bag + seeds + extra set. If u need. I will give me

    • @rmkd4
      @rmkd4 4 года назад

      ​@@radhakrishnankartha1282, I have spent Rs.1200 for 6 sets of BAG, Coirpith, sand, small plants, Uram, Extra....

    • @rmkd4
      @rmkd4 4 года назад

      @@radhakrishnankartha1282 1 bag + seed + Sand = Rs.150 Aagum

  • @shunmugampillai5816
    @shunmugampillai5816 4 года назад +1

    உண்மையிலேயே பயனுள்ளதாக இருந்தது. பாராட்டுக்கள் நண்பரே

  • @murugankudanthaimurugan2341
    @murugankudanthaimurugan2341 4 года назад

    அருமை சகோதரா
    நமக்கு தெரிந்த நல்ல விசயங்களை இது போல் தெரிவுப்பது மிகவும் அருமை

  • @nandhu433
    @nandhu433 5 лет назад +6

    Thank you so much for your valuable information... Unga slang very friendly ah irukku bro..

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 4 года назад +5

    சிவா சார் ஏமாத்து பேர்வழிகளின் அக்கிரமங்களை நகைச்சுவை உணர்வுடன் சொல்வதே செம style.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      :)) Why so serious என்கிற மாதிரி தான்.

  • @nagarajans1833
    @nagarajans1833 5 лет назад +12

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்.நான் என்றும் உன்ன ரசிகன்.அடி பட்டா என் மனசுக்கு உங்க கார்டன் வீடியோ ஒரு வித வலி நிவாரணி.உங்க குரல் ஒரு சிறந்த அறுத்தல் .உங்க பணி சிறக்க வாழ்த்துக்கள்.மல்லிகை பத்தி பதிவு பண்ணுங்க ரொம்ப நல்ல கேக்கறன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +1

      உங்கள் கமென்ட் படிக்க ரொம்ப சந்தோசம். மல்லி வந்ததும் ஒரு வீடியோ கொடுக்கிறேன்.

    • @subbu2247
      @subbu2247 5 лет назад

      super sago.payanulla pathivu

  • @இயற்கைவிவசாயம்வேளாண்மை

    Thottam Siva அவர்களின் சிறப்பான வழிகாட்டுதல் நன்றிகள் 🙏

  • @rajeswarim4450
    @rajeswarim4450 3 года назад +1

    Thank you very much. Not only useful but very informative also.
    Worth sharing with all the contacts.
    VAAZHGA VALAMUDAN!

  • @JustBeginningTamilan
    @JustBeginningTamilan 5 лет назад +5

    அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 5 лет назад +9

    மிகவும் அருமையான தகவல்கள் நன்றி சகோதரரே.

    • @rajastorevkm67
      @rajastorevkm67 5 лет назад +1

      HDPE 220gsm ( Green & orange)
      6x5" = 25 ₹
      9×9" = 35 ₹
      9×12" = 40 ₹
      12×12" = 45 ₹
      12×9" = 45 ₹
      15×9" = 55 ₹
      18×12×9" = 65 ₹
      24×24" = 200 ₹
      LDPE 150micron/600gauge Thickness
      30x16x16cm = 10 ₹
      40×24×24cm = 20₹
      Vegetables seed packet = 10 ₹
      Flowers seed packet = 20₹
      Transport Extra
      Courier charge for 1 Kg = 50 ₹
      Contact
      Grow Basket
      Raja store
      Shop no: 13
      Vegetable Market
      Vilathikulam 628907
      Thoothukudi Dist
      Tamil nadu
      7502498121

    • @Krishnusharma_01
      @Krishnusharma_01 5 лет назад

      @@rajastorevkm67 very good

    • @Krishnusharma_01
      @Krishnusharma_01 5 лет назад

      Sir quality kaisi hai my WhatsApp number 987 3025 607

    • @mercyjohn5848
      @mercyjohn5848 4 года назад

      @@Krishnusharma_01 I am in thanjavur pro deliver pannuvigala

  • @vbms1887
    @vbms1887 3 года назад +4

    Thank u so much for providing each sizes with it's cost and types to plant

  • @srinivasanshunmugam9588
    @srinivasanshunmugam9588 4 года назад

    மாடி தோட்டம் புதிதாக வளர்பவர்களுக்கு உங்களின் இந்த பதிவு வழிகாட்டியாக இருக்கும்.வாழ்த்துக்கள்

  • @jayalakshmim145
    @jayalakshmim145 4 года назад

    Very useful vedio sir ..I am a beginner. I was much inspired by ur vedios .I am having hindu malli plant almost 4 yrs plant in a water can

    • @jayalakshmim145
      @jayalakshmim145 4 года назад

      Can I change that plant into this bag . If so which size will b ideal

  • @rajarajeswarinarasimhan1447
    @rajarajeswarinarasimhan1447 5 лет назад +5

    Very informative and you are very much good hearted Man. Kadavulin arulal Vaazhgha valamudan ungal sutratharodu santhoshamaga pallandu kalam

  • @velayudhammunuswamy4573
    @velayudhammunuswamy4573 5 лет назад +5

    really i like this intiative and help. l was cheated in pondicherry by many.

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 лет назад +7

    *Thank you so much Siva sir....Very useful information that u have given! Thanx again! Best wishes!*

  • @alexandarvenkatesan5701
    @alexandarvenkatesan5701 4 года назад

    அருமையான தகவல் நன்றி பாராட்டுக்கள்

  • @mani67669
    @mani67669 4 года назад

    Cheaters are freely making money. Your ignorance is others benefit. Thanks for sharing your knowledge. Happy 🌱.

  • @Vijisen89
    @Vijisen89 4 года назад +3

    Thanks to ur open talk sir..

  • @karuppasamy4879
    @karuppasamy4879 5 лет назад +11

    Useful tips thankyou

  • @naveen84nv1422
    @naveen84nv1422 5 лет назад +4

    Very useful information sir.. thank you..

  • @mohamedifthikar1372
    @mohamedifthikar1372 4 года назад

    மிக்க நன்றி ஐயா .. மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் உதவிக்குறிப்புகள் 👍 மிகவும் பாராட்டப்பட்டது. நாங்கள் u.k இலிருந்து .. உங்கள் வகை வளரும் பை மற்றும் வளரும் விதைகளை எவ்வாறு வாங்குவது? தயவுசெய்து பதிலளிக்கவும் .. 👍

  • @gururajaugraniugrani9323
    @gururajaugraniugrani9323 4 года назад

    Mr. Shiva your introduction is good, real pratical. Great talk.

  • @satheshkumarj807
    @satheshkumarj807 5 лет назад +25

    அண்ணே
    நாட்டு விதைக்கும் hybrid விதைக்கும் எப்படி வித்யாசம் கண்டுப்பபிடிக்கிறது.?
    ஒரு வீடியோ கொடுத்தால் உதவியாக இருக்கும்...
    நன்றி...

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +6

      கொஞ்சம் விவரங்களை இந்த வீடியோல கொடுத்திருக்கிறேன். பாருங்க. நாட்டு விதைகள், ஹைப்ரிட் விதைகள் என்று கண்டுபுடிக்க முடியாது. வாங்கும் இடம் நம்பிக்கையான இடமா இருந்தால் நம்பி நாட்டு விதைகள் வாங்கலாம்.
      ruclips.net/video/Nucq18APmvs/видео.html

    • @ushaniravi9908
      @ushaniravi9908 4 года назад

      Where can we get organic seeds in Coimbatore? Can you tell me please sir..?

    • @rajeshindian-xf6eg
      @rajeshindian-xf6eg 4 года назад +1

      ஏதாவது பெயிண்ட் தடவியிருப்பாங்க.

  • @nithinexperiments7485
    @nithinexperiments7485 5 лет назад +4

    Useful information sir

  • @sivasija19
    @sivasija19 4 года назад +5

    Thank you brother

  • @vijayalakshmij2277
    @vijayalakshmij2277 4 года назад +2

    Very good information sir
    As you rightly said that grow bag products available in subhika is reasonable price but the staff are not good. They think that they are giving us as free of cost. I went twice but the experience is not good and staffs with customers are not good

    • @RescueSquad92
      @RescueSquad92 4 года назад

      Fact

    • @chitrachitra6841
      @chitrachitra6841 4 года назад

      Hieee sis nanga grow bag vaagalanu irukom vaagalama anga koncha solluga plz

  • @pavithran2028
    @pavithran2028 4 года назад

    Sir super super super...... Please terrace gardening vedios podunga

  • @menakamenaka518
    @menakamenaka518 5 лет назад +8

    Thank u sir.. useful message

  • @jothileethi3928
    @jothileethi3928 4 года назад +11

    சென்னையில் சுபிட்ஷா grow bags கிடைக்குமா? அல்லது இங்குஎங்கு வாங்கலாம், தெரிந்தால் சொல்லுங்கள்.

  • @arasivs9492
    @arasivs9492 5 лет назад +7

    very useful tips. Thank you sir

    • @rajastorevkm67
      @rajastorevkm67 5 лет назад +3

      HDPE 220gsm ( Green & orange)
      6x5" = 25 ₹
      9×9" = 35 ₹
      9×12" = 40 ₹
      12×12" = 45 ₹
      12×9" = 45 ₹
      15×9" = 55 ₹
      18×12×9" = 65 ₹
      24×24" = 200 ₹
      LDPE 150micron/600gauge Thickness
      30x16x16cm = 10 ₹
      40×24×24cm = 20₹
      Vegetables seed packet = 10 ₹
      Flowers seed packet = 20₹
      Transport Extra
      Courier charge for 1 Kg = 50 ₹
      Contact
      Grow Basket
      Raja store
      Shop no: 13
      Vegetable Market
      Vilathikulam 628907
      Thoothukudi Dist
      Tamil nadu
      7502498121

  • @mashaallah1401
    @mashaallah1401 3 года назад +1

    அருமையான பதிவு சார்

  • @mashaallah2602
    @mashaallah2602 3 года назад +1

    அருமையான பதிவு தன்திங்க அண்ண நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @noxnotfound7264
    @noxnotfound7264 4 года назад +4

    Could you recommend any stores in tiruchi, which offer grow bags and fertiliser .

  • @ahashashlin3336
    @ahashashlin3336 5 лет назад +4

    very useful ideas. thank you

  • @karthikmani4604
    @karthikmani4604 5 лет назад +4

    Share chennai shop address to buy Grow Bags

    • @rajastorevkm67
      @rajastorevkm67 5 лет назад +1

      HDPE 220gsm ( Green & orange)
      6x5" = 25 ₹
      9×9" = 35 ₹
      9×12" = 40 ₹
      12×12" = 45 ₹
      12×9" = 45 ₹
      15×9" = 55 ₹
      18×12×9" = 65 ₹
      24×24" = 200 ₹
      LDPE 150micron/600gauge Thickness
      30x16x16cm = 10 ₹
      40×24×24cm = 20₹
      Vegetables seed packet = 10 ₹
      Flowers seed packet = 20₹
      Transport Extra
      Courier charge for 1 Kg = 50 ₹
      Contact
      Grow Basket
      Raja store
      Shop no: 13
      Vegetable Market
      Vilathikulam 628907
      Thoothukudi Dist
      Tamil nadu
      7502498121

  • @selvanayagambalaji2299
    @selvanayagambalaji2299 4 года назад +1

    தோழருக்கு வாழ்த்துக்கள் ...உங்கள் பதிவை பார்த்தபின்பு தான் Subhiksha Organics கோவை சென்று வாங்கினேன்...
    தரமான பொருளும், விலையும் மலிவாக உள்ளது...
    பாலாஜி சென்னையில் இருந்து...

  • @mailmeshaan
    @mailmeshaan 3 года назад +1

    Thank u sir..I ordered at very low cost...🙏🙏🙏🙏🙏🙏

  • @nasabu8378
    @nasabu8378 5 лет назад +24

    அரசு மானிய விலையில் (மாடித்தோட்டம் அமைக்க)கொடுக்கும் கிட் கோவையில் எங்கே கிடைக்கும் முகவரி தரவும் நன்றி

  • @bhanupriyaravi4779
    @bhanupriyaravi4779 5 лет назад +6

    It is lovely, i need to buy this bags , please advice

  • @s.b.vidhya1015
    @s.b.vidhya1015 5 лет назад +6

    usefull info Bro!

  • @sankaraarthi
    @sankaraarthi 4 года назад +1

    I am also buying from shubikha organics. Super.

  • @chitragopinathangopinathan8366
    @chitragopinathangopinathan8366 4 года назад

    Very very useful sur, really great. Hats off.

  • @chandrasekaran3120
    @chandrasekaran3120 5 лет назад +7

    Trichiyil idhu Pola products engu kidaikkum? Kindly share the information sir

    • @Krish-ws2mf
      @Krish-ws2mf 5 лет назад

      Shree organic 9344850984 airport Trichy

  • @priya.hemanth
    @priya.hemanth 4 года назад +3

    Do you do online business becoz I am in Bangalore...I need grow bags

    • @deepikanrm
      @deepikanrm 4 года назад

      Hi Priya, did you get any info for bangalore

    • @priya.hemanth
      @priya.hemanth 4 года назад

      @@deepikanrm not yet

  • @rajeenair3398
    @rajeenair3398 4 года назад +5

    Veey informative, thank you. I am from Malaysia. Any possibility of them sending things to Malaysia? Or any contact email i can write to? Truly will appreciateva reply. Thank you.

  • @thiagarajankrishnamoorthy5269
    @thiagarajankrishnamoorthy5269 4 года назад +1

    Very very useful for the beginners

  • @MILSKITCHENCHITHRASAMAYAL
    @MILSKITCHENCHITHRASAMAYAL 3 года назад +1

    நன்றி.பயனுள்ள தகவல்

  • @SathishKumar-ck3jx
    @SathishKumar-ck3jx 4 года назад +4

    Good. Appreciate your great heart

  • @bakyar5455
    @bakyar5455 4 года назад +3

    பேச்சு வழக்கு நல்லா இருந்தது

  • @yuvarajs3079
    @yuvarajs3079 5 лет назад +18

    Love to see him na

  • @jeyadeepa6214
    @jeyadeepa6214 4 года назад +1

    Superb information brother ..very useful for beginners like me..

  • @sundararajan4687
    @sundararajan4687 Год назад +2

    Evergreen tarpaulins கம்பெனியிலிருந்து 12" ×12= 12 nos ₹ 595/− க்கு கொரியர் செலவுடன் சென்ற வாரம் வாங்கினேன்.
    இணையதளத்தில் தொடர்பு கொள்ளவும்

  • @1mohammed370
    @1mohammed370 5 лет назад +7

    நன்றி அண்ணா

  • @puppypadma5087
    @puppypadma5087 5 лет назад +19

    Chennai LA grow bags vanga nalla shop sollunga sir

  • @shanthigovindasamy1031
    @shanthigovindasamy1031 5 лет назад +5

    Address vendum

  • @vijayadamodaran9988
    @vijayadamodaran9988 4 года назад +1

    Very good information

  • @shalinibalachandar367
    @shalinibalachandar367 4 года назад +1

    Arumaiyana pathivu nandri anna

  • @gamingvk887
    @gamingvk887 5 лет назад +8

    கோகோபித் விலையும் போடுங்க ப்ளீஸ்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      ஐந்து கிலோ கட்டி 110 என்று நினைக்கிறேன். நீங்களே அழைத்து விசாரித்து கொள்ளலாம்.

    • @sulthanabdulkather2271
      @sulthanabdulkather2271 4 года назад

      125rs சொன்னாங்க

  • @gganesan53
    @gganesan53 4 года назад +3

    நிறைய பேருக்கு காயிந்பித்திலிருந்து Groய Bag Mix
    தயாரிப்பது தெரிவதில்லை.
    Groய bag m1 x தயாரித்து கொடுப்பவர்கள் பற்றிய தகவல்கள் முடிந்தால் பதிdவும்.

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 5 лет назад +16

    அண்ணா சசுபிக்ஷ்சா அட்ரஸ்

    • @rajraj-cj1sj
      @rajraj-cj1sj 4 года назад +1

      B-1, Jains Maple Manor,
      114, Appusamy Layout Opposite To Nirmala College,
      Red Fields, Puliyakulam, Adjacent To Race Course,
      Coimbatore - 641045, Tamil Nadu, India
      Tel : +91 - 422 - 2322291 / 93
      Tel : +91 - 94861 12345, 94862 12345
      Email : arjunmega@gmail.com got it from therewebsite

  • @sindhukaran2870
    @sindhukaran2870 4 года назад

    I bought these grow bags from Subhiksha organics as per your guidance.. recieved good quality products.. Thank you for your advice..

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Happy to see your feedback. Happy gardening

  • @SAVSfamily
    @SAVSfamily 4 года назад +1

    Super na very useful video thanks

  • @kalaiselvia2431
    @kalaiselvia2431 4 года назад +5

    We're we get this grow bag

  • @sozhailavarasan2527
    @sozhailavarasan2527 4 года назад +13

    😅😅😅
    யோவ்...!??
    என்ன வாயியா உன்னது..!!?
    ...
    சூப்பர்....!!??
    ...

  • @sakkas04
    @sakkas04 4 года назад +1

    Thank You Shiva. I am going to start Terrace Gardening.

  • @vigneshwarik6479
    @vigneshwarik6479 4 года назад +1

    பயனுள்ள பதிவு நன்றி நண்பரே

  • @lalithaslalitha3895
    @lalithaslalitha3895 4 года назад

    Thank you so much sir trend ku etha madhiri poi solra indha ulagathula neenga nalla information kudhu irukkeenga

  • @abinayat2572
    @abinayat2572 5 лет назад

    Hi Anna unga videos yellam pathutte vara nalla panuringa na new start Panna porana unga tips yellam follow panni pakulannu irukka,na covai tha subhiksha organic shop yenga irukku anna

  • @ayothiya204
    @ayothiya204 2 года назад +1

    நன்றி நல்ல தகவல்

  • @arumugamveeraiha1720
    @arumugamveeraiha1720 3 года назад +1

    Thanks for good information sir

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 4 года назад

    உங்களுடைய குரல் வளம் செம்மையாக உள்ளது. இறைவன் அருள் உண்டாகட்டும்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      பாராட்டுக்கு நன்றி

  • @ganga1757
    @ganga1757 4 года назад

    Grow bags details very useful thanku Thotam Siva

  • @satneu2001
    @satneu2001 4 года назад +1

    Thanks very good and useful brother will give a try.

  • @rajeshkarthibalaraman3391
    @rajeshkarthibalaraman3391 4 года назад +1

    This video is really very useful, I also purchased some qty of grow bags and other items from Subhiksha Organics at reasonable price after watching your above video .
    Also please share me the details of plastic plants pots(where it is available at reasonable price).

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Happy to know this details helped you. Not having details for plastic pots. If I get, Will share it

  • @TS-rp4cm
    @TS-rp4cm 4 года назад

    தகவலுக்கு நன்றி சார் பயனுள்ள பதிவு

  • @munuswamyvaradhan8795
    @munuswamyvaradhan8795 4 года назад

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 года назад

    உதவிகரமாக இருக்கின்றன
    நன்றி

  • @JAYCSTV
    @JAYCSTV 4 года назад

    நண்பரே நீங்கள் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டவர் உங்கள் உண்மை,நேர்மை,உழைப்பு உங்களை மேன்மேலும் உயர்த்தும் வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @Saikrishna-yl8eq
    @Saikrishna-yl8eq 4 года назад +1

    Positive approach,we are also interested in thotakallai ,this message is very useful to us, thanks a lot🙏🙏🙏🙏🙏

  • @SureshKumar-si2lo
    @SureshKumar-si2lo 4 года назад +1

    Super sir very useful

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 3 года назад

    ரொம்ப நன்றி. வாழ்க வளமுடன்.

  • @Riswan-qu2ox
    @Riswan-qu2ox 4 года назад +1

    Very useful information sir