Grow bags வாங்கும் போது எப்படி ஏமாற்றப்படுகிறோம்? தரமான Grow bags எப்படி பார்த்து வாங்குவது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 418

  • @selvakumari3963
    @selvakumari3963 3 года назад +39

    அண்ணா உங்கள் வீடியோ வந்தாலே அது எங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும்.பேசியதையே மறுபடியும் மறுபடியும் பேசுவது ,தேவையில்லாதவற்றை பேசுவது போன்ற எதுவும் உங்களது வீடியோவில் இருக்காது. இந்த வீடியோவில் தந்த தகவல்களுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.

    • @vasanthakumar0639
      @vasanthakumar0639 3 года назад +1

      Yes useful words

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +4

      பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்க கமெண்ட் படிக்க சந்தோசம். :)

  • @bauvyaasbeautycaresaloonsp8886
    @bauvyaasbeautycaresaloonsp8886 2 года назад +1

    It's very useful anna.. new ah garden start panniruken.. then yenga yeppadi good quality growbag vanguradhunu neraiya search panni parthen.. but yedhuvum satisfied ah illai.. but unga video parthadhum na edthirpatha mathiry clear ah details sollirukinga.. thank you so much.. unga videos yellame perfect ah enakkagave eduthu potta mathiry irukku.. ennoda most of doubts yellame unga videos la clear agidudhu..

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 3 года назад +6

    நல்ல தகவல்களைத் தேடி...அவற்றைத் தொகுத்துத் தருவதில்தான் எத்தனை ஆனந்தம் உங்களுக்கு...அனைத்து நலன்களும் பெற்று வாழ்வில் உயர மனமார்ந்த வாழ்த்துகள் சிவா சார்.

  • @jambunathantry
    @jambunathantry 3 года назад +1

    அண்ணா நீங்கள் ஒரு பெரிய வேலை செய்கிறீர்கள். உங்கள் விளக்கம் அற்புதம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @gnanasekaranvenugopalan2947
    @gnanasekaranvenugopalan2947 3 года назад +8

    அருமை அண்ணா....போலிகளை தோலுறித்து விட்டீர்கள்...பயனுள்ள கானொலி...நன்றி....

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 года назад +7

    உண்மை சார். Coirpit வாங்கும்போது ஒரு ஒரு நர்சரியில ஒரு ஒரு விலை, மண் சேர்த்து தான் வருது. கலப்படம் பார்த்து பார்த்து மனசு வெருத்தே போகுது. 10 செடி வளர்க்கிற எனக்கு இப்படி....உங்களைப் போல பெரிய மாடித் தோட்டக்காரங்களுக்கு ......உங்கள் வீடியோ பார்த்தே நான் சுபிக்க்ஷால போய் போன வருஷம் வாங்கினேன்..இப்ப வரையிலும் புதுசு போலவே இருக்குங்க சார். நல்ல தகவல்கள் பகிர்ந்ததற்கு மிகவும் நன்றிங்க சார். 🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +2

      உங்க கமெண்ட்க்கு மிக்க நன்றி. இது மற்ற நண்பர்களுக்கும் பயன்படும்.

    • @subramaniyankailasam9875
      @subramaniyankailasam9875 3 года назад

      Super sir It helps me lot.Thanks sir

  • @saradhadevidevi6723
    @saradhadevidevi6723 3 года назад +3

    I saw your 2 years back video then only I bought grow bag from Salem still now. All bags are very good it's look like new. Thanks sir👍

  • @leemaalbert8306
    @leemaalbert8306 3 года назад +2

    Sir please I need subiksha Salem address. Really you are doing great job 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thank you. You can call 9442212345 and get the details

  • @mthirunavukkarasu3991
    @mthirunavukkarasu3991 3 года назад +2

    அண்ணா உங்களின் வழிகாட்டுதலில் நான் என் தோட்டத்தில் subiksha organics இல் வளர்ப்பு பை வாங்கி இரண்டு ஆண்டுகளாக மாடி தோட்டம் வைத்துள்ளேன் அண்ணா , எந்தவித பாதிப்பும் இல்லை அண்ணா. உங்களுக்கு நன்றி அண்ணா.

    • @subhathirunavukkarasu1739
      @subhathirunavukkarasu1739 3 года назад +2

      நானும் அங்கே தான் வாங்கினேன். எனக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. 👌👌👌👌

  • @s.myilsamykongu9893
    @s.myilsamykongu9893 3 года назад +1

    அருமையான பயனுள்ள தகவல்கள்
    நன்றி
    இந்த
    பைகள் எங்கே வாங்கலாம் என்று
    யோசனையில் இருந்தேன் சரியான நேரத்தில் தகவல்கள் கிடைத்தது
    மிக்க மகிழ்ச்சி
    நன்றி....

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 года назад +1

    அருமையான பதிவு நண்பரே.இனி மக்களுக்கு குரோ பேக் பற்றி ஒரு புரிதல் ஏற்பட்டு இருக்கும்.அந்த அளவிற்கு தெளிவான விளக்கம் அளித்துள்ளீர் வாழ்த்துக்கள் 👏💐

  • @hemalatha206
    @hemalatha206 3 года назад +1

    அண்ணா உங்கள் வீடியோ பார்த்து பார்த்து எனக்கு மாடி தோட்டம் போட ஆசை வந்தது,.. சின்ன மாடி தோட்டம் போட்டு இருக்கேன்...செடி வளரும்போது பூ விடும்போது காய் பிடிக்கிறதலாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு... நீங்கள்தான் எனக்கு inspirationஆ இருக்கீங்க... எங்கள் area ல இப்போது தான் நாங்கள் வீடு கட்டினோம்.. இப்போது எங்களை பார்த்து நிறைய வீட்டில் செடி வளர்க்கின்றனர்.... உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா🙏🙏

  • @Activ13
    @Activ13 3 года назад +5

    தான் பெற்ற இன்பம் பெறுக
    இவ்வையகம். வாழ்க வளங்களுடன்💐💐💐

  • @AjithBharathi36
    @AjithBharathi36 3 года назад +1

    Siva anna ...Naanum subiksha organics la than bags vangi use pandren ...oru problem um illa bags super ah iruku...naa use pannitu ennoda friends kkum vangi kuduthuruken

  • @nvsmanian6447
    @nvsmanian6447 3 года назад +3

    Calculating the Cost per year will be the right approach to decide the bags. I also bought grow bags from Subiksha and I am happy about it.

  • @advmanigandaraj
    @advmanigandaraj 3 года назад +8

    I'm from Salem. I also bought some products from Subhiksha organics. Really they are providing good products and customer satisfaction. Blindly go to them and purchase whatever you need for garden.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +3

      Nice to hear your feedback. Thanks for sharing.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +1

    Thambi
    நல்ல அருமையான தெளிவான
    பதிவு. புதிதாக garden ஆரம்பிப்பவர்களுக்கு super ஆன விளக்கத்துடன் கூடிய
    விழிப்புணர்வு video. நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 👌💯🌺🌺👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @pushpaseetharaman6814
    @pushpaseetharaman6814 3 года назад +1

    மிக மிக அருமையான பதிவு நன்றிகள் பல எனக்கு உயிர் உரங்கள் தேவை விபரம் தேவை நான் இருப்பது டெல்லி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      நன்றி. நீங்கள் இந்த வெப்சைட்ல வாங்கலாம்.
      uyironline.in/product-category/bio-fertilizer/

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +2

    அருமையான பதிவு அண்ணா நானும் மயில் டீலரிடம் வாங்கினேன் கிழிந்து விட்டது இப்பொழுது 25 லிட்டர் வாட்டர் கேனை கட் பண்ணி அதில் தான் வைக்கிறேன் கோகோ பீட் இப்படித்தான் மண்ணாக இருக்கிறது எங்களுக்காக இவ்வளவு அலைந்து வீடியோ பதிவிட்டமைக்கு நன்றி சிவா அண்ணா👍🙏

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 года назад +1

    மிக்க நன்றி சார்.உங்களுக்காக மட்டும் அல்ல எங்க எல்லாருக்காகவும் உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு விபரக்குறிப்பு தெரிய படுத்தி இருக்கீங்க.மீண்டும் நன்றி.🙏

  • @michaelraj7182
    @michaelraj7182 3 года назад +3

    நீங்க சொல்வது உண்மை தான் அண்ணா
    நான் ஒவ்வொரு முறை கொகொபித் வாங்கி அலசும் போதும்
    அடிப்பகுதியில் மண் இருக்கும்
    நான் கூட ஏதோ காயவைக்கும் போது சேர்ந்து வந்து இருக்கும் என்று நினைத்தேன் 😌😌 நீங்க சொல்லும் போது தான் தெரிகிறது
    உங்க தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாகவும் புதுசா தோட்டம் ஆரம்பிப்பார்களுக்கு நிச்சயமாக உதவியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை அண்ணா
    புதுசா தோட்டம் தொடங்க வருபவர்களுக்கு
    ஒரு புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா 🙏🙏🙏

  • @sameenakurshid8981
    @sameenakurshid8981 3 года назад +2

    Supero super thank you bro👌👍❤👑

  • @syed_m_s
    @syed_m_s 3 года назад +1

    In my experience... Quality,durable,trust for Growbags - subiksha organics Gbags is best and value for money.
    நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்து சொல்ல என்றும் கடின உழைப்பை போடும் @Thottamsiva அண்ணனுக்கு எனது நெஞ்சம் நிறைத்த வாழ்த்துக்களும் 💐 நன்றிகளும்💖
    😍😍😍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

    • @syed_m_s
      @syed_m_s 3 года назад

      @@ThottamSiva 💞💖💝

  • @lkasturi07
    @lkasturi07 3 года назад +1

    Thank God, all my green grow bags are from Subiksha. Whites came as gifts so I am not commenting on them. Beginners starting kit is a great idea. Look forward to seeing that.

  • @rajaramanv
    @rajaramanv 3 года назад

    நன்றி, நன்றி. உபயோகமான பதிவு. நான் போன வருடம் வாங்கிய அத்தனை Grow bags-ம் குப்பையாக ஆகிவிட்டது. இனி பார்த்து வாங்க வேண்டும்.

  • @SivaKumar-rv1gp
    @SivaKumar-rv1gp 3 года назад

    அருமை மிக அருமையான பயனுள்ள தகவல் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் கலப்படம் இல்லாத பொருளை காண்பித்த கள்ளங்கபடமற்ற சிவாவிற்கு நன்றி

  • @thottamananth5534
    @thottamananth5534 3 года назад +1

    தேவையான நேரத்தில் மிகத் தெளிவான மற்றும் உபயோகமான தகவல்களை தருவதில் அண்ணனை விட்டால் வேறு யாரும் இல்லை. நான் இதுவரை 150 மேற்பட்ட தண்ணீர் கேன்களைத்தான் பயன்படுத்துகிறேன். 30 குரோபேக்குகள் வாங்கியுள்ளேன். இனி வரும் காலங்களில் அதிகப்படுத்த முயற்சி செய்கிறேன் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி. தண்ணீர் கேன் வசதியா இருக்கு என்றால் அதையே பயன்படுத்தலாம். தப்பில்லை.

    • @thottamananth5534
      @thottamananth5534 3 года назад

      @@ThottamSiva நன்றி

  • @mashaallah1401
    @mashaallah1401 2 года назад +1

    அருமையான பதிவு கொடுத்திர்கல் நன்ரி சார்

  • @sudhavasantha8101
    @sudhavasantha8101 3 года назад

    Anna romba thanks... First time na maadi thottam start pannalamnu irunthen.... Nalla Bag vanganum entha areala kidaikkumnu daily Search pannauvan en mobile la but ippa our thelivu kidaichirukku... Thanks Anna... Seekkirama na en gardening Celsius start panniduven...

  • @sathiyamoorthi7918
    @sathiyamoorthi7918 3 года назад +1

    I'm waiting garden kit video bro. And I'll start this year maadi thottam.

  • @karthiksubramanianlakshmi
    @karthiksubramanianlakshmi 3 года назад +2

    Anna, similar explanation was given for tarpaulin sheets, pond liners quality and selection in many Malayalam videos, most Kerala people have Small ponds for edible fish in their homes.. also if you buy umbrella or raincoat in Kochi it will be superior quality, there are many companies like duckback etc . Also make videos about agriculture sprayer, thanks and regards

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Oh.. Great. Will check.. In Tamil Nadu only the poor quality bags are sold like anything.. Lot of offers.. for such bags..

  • @MathanKumar-fl4fv
    @MathanKumar-fl4fv 3 года назад +2

    அருமையான தகவல்

  • @MrSivasays
    @MrSivasays 3 года назад +1

    Siva anna.. thanks a lot.. I have seen the video regarding grow bags 2years back and have purchased from Subhiksha.. Very good quality and durable grow bags..
    Appreciate your efforts in bringing more awareness about grow bags by reaching out to Arjun sir and team..

    • @tamil8198
      @tamil8198 2 года назад

      Coimbatore la enga iruku

  • @nironiro8627
    @nironiro8627 3 года назад +6

    அருமை அருமை சிவா அண்ணா

  • @lavanyamary4700
    @lavanyamary4700 3 года назад

    Kit idea super next season ku vanganum nu nenachen kit ah irundha useful ah irukum Chennai la irukravangaluku kuda😊

  • @MathanKumar-fl4fv
    @MathanKumar-fl4fv 3 года назад +1

    குறைந்த விலையில் போலிகளை வாங்க இருந்தேன் மிக்க நன்றி சார். .

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      உங்களுக்கு இந்த வீடியோ பயன்பட்டதில் சந்தோசம்

  • @sahaya24
    @sahaya24 3 года назад +4

    Truly..! a useful video. Mr. Arjun has explained it in a very intelligent way.👏.. Mr Shiva, I really appreciate your efforts for taking time to throw a light on this matter... Thank you very much.. keep the good work going..👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Thanks for your comment and appreciation. Really encouraging

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 года назад

    Really very good and useful information sir தொடரட்டும் தங்கள் தொண்டு better try for kit with all gardenening needs tq sir வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @kromeinfotech2190
    @kromeinfotech2190 3 года назад +1

    I am from Salem only anna. I have also brought things from Subiksha Organics. Very good quality

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Great. Thanks for your feedback

  • @user-bc9tq5ig8z
    @user-bc9tq5ig8z 3 года назад

    உபயோகமான தகவல்கள் .எங்களுக்காக மெனக்கெட்டு அலைந்து தகவல் சேகரித்து தந்துள்ளீர்கள் . நன்றி சகோ.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @ranjanisiva5462
    @ranjanisiva5462 3 года назад +1

    good information at right time, hatts off u r volunteer service.

  • @akilashetty5211
    @akilashetty5211 3 года назад

    Ketkanum nu ninaichen but ningaley post paneetenga .... Very useful tq so much siva bro 👍

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +16

    தம்பி நீங்கள் உண்மையைத்தான் சொல்வீர்கள் என்று தெரியும்.நல்லவேளை இப்ப 20,பேக் வாங்க இருந்தேன் .ஏமாற்றத்தில் இருந்து தப்பித்தேன்.நன்றி சிவா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      நன்றி. இந்த வீடியோ கமெண்ட் படித்தாலே உங்களுக்கு புரியும்.

  • @mailmeshaan
    @mailmeshaan 3 года назад

    Got this grow bags.... excellent quality low price 🙏🙏🙏🙏🙏🙏🙏thanks a lot shiva sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vickyvikranth13
    @vickyvikranth13 3 года назад +1

    நான் உங்க வீடியோ பார்த்து தான் வாங்கினேன்....subiksha la

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      அப்படியா.. சந்தோசம்.

  • @muthulakshmivisvanathan3843
    @muthulakshmivisvanathan3843 3 года назад +1

    Thank you Sir for the information. Going to order from Subhisha today.

  • @GuGhaRaj
    @GuGhaRaj 3 года назад

    Even though it's paid promotion,it gave valuable information which we don't get from cheating sellers .thx

  • @sidharthan3578
    @sidharthan3578 3 года назад

    Anna romba naala theditu irundhan quality ya growbag Enga kedaikum nu unga video paathadhum order pannitan romba thanks na..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Romba santhosam.. Order panniteenga illaiya.. Bags vanthathum arambinga. Vazhththukkal

  • @rpremalatha1808
    @rpremalatha1808 3 года назад +2

    A new learning experience. Useful information.

  • @SureshKumar-gu4mj
    @SureshKumar-gu4mj 3 года назад +2

    Thank you

  • @akshayathanusri5750
    @akshayathanusri5750 3 года назад +1

    mikka nandri sr, nangalum wait panarom sr

  • @vijayam7367
    @vijayam7367 3 года назад +1

    நானும் சுபிக்க்ஷா ஆர்கானிக்கில் தான் வாங்குகிறேன். கோவையில் நேரிலும்,. ஆன்லைன் மூலம் சேலத்திலிருந்து பார்சல் வருகிறது. மூன்று வருடத்திற்கு முன் சில பைகள் வாங்கி பார்த்து விட்டு தரமாக உள்ளதால் அதிக பைகள் இன்னும் வாங்கிக் கொண்டு இருக்கிறேன். கோகோ பிட், மண்புழு உரம் பார்சலில் சரியாக வந்து விடுகிறது. தரமாக உள்ளது. புதிதாக தோட்டம் ஆரம்பிப்பார்கள் நம்பி வாங்கலாம். (நான் சத்தியமங்கலம் விஜி). உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். உங்கள் கமெண்ட் மற்ற நண்பர்களுக்கும் ஒரு நம்பகத்தன்மையை கொடுக்கும். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    • @vijayam7367
      @vijayam7367 3 года назад

      @@ThottamSiva மாடித்தோட்டம் வைத்துள்ள ( கோவையில்) ஒருவரின் யூ டியூப்பில் பார்த்து நெட்டில் விலாசம் தேடி வாங்க ஆரம்பித்தேன். உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி பலருக்கும் பயன்படும் விதமாக வீடியோ போட்ட நீங்கள் பலருக்கும் வழி காட்டியாக உள்ளீர். வெளியே செல்லும் போது எச்சரிக்கையாக செல்லவும். நன்றிகள் பல.

  • @suganya5206
    @suganya5206 3 года назад

    நன்றி அண்ணா.புதிதாக தோட்டம் போட கிட் கொடுக்கிற ஐடியா சூப்பர் அண்ணா.

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 3 года назад

    Very informative Anna..endha oru selfish thought um ilama ungaluku iruka puridhalai mathavanglukum kondu serkum indha ennam dhan ungaludaya sirapu ..🙏🙏

  • @abinayabalaji310
    @abinayabalaji310 3 года назад

    Anna unga video vanthaley kandipa usefull tips than irukum.nanum online la than grow bag vanginen enoda periya keerai bag sayam pona mathiri iruku.unga video pathathum than purinjuthu.en vtuku pakathil oru thengai naar factory iruku anna anka than naan cocopit vanguven tharamanatha irukum.romba romba thanks anna usefull aana pathivu

  • @manirseshu
    @manirseshu 3 года назад +2

    அருமையான பதிவு thanks sir,

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 года назад +1

    நல்ல பயனுள்ள தகவல்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.

  • @Priya-Priya...
    @Priya-Priya... 3 года назад

    Subhiksha organics bags are good...i bought it after your recommendation before 2yrs...still it was good..THANKYOU SO MUCH SIR

  • @jayanthiprakash7071
    @jayanthiprakash7071 3 года назад

    அண்ணா வணக்கம் இந்த. வீடியோ மிகவும் பயனுடையாதாக. இருந்தது மிக்க. நன்றி அண்ணா

  • @ganthimathis6441
    @ganthimathis6441 3 года назад +2

    மிக தெளிவாக விளக்கம் . மிக தேவையான விளக்கமும் கூட.

  • @sukumarnarayananan5604
    @sukumarnarayananan5604 3 года назад

    தாங்கள் சேலம் வந்ததது தெரிந்திருந்திருந்திதால் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்

  • @samuelsamuel4608
    @samuelsamuel4608 3 года назад +2

    Super explanation sir, Very useful information

  • @guhapriyahari1741
    @guhapriyahari1741 3 года назад

    Anna,I.am also buying all materials from subiksha Organics.. there products are good and quality also superb..

  • @sathyamurthysrinivasan2216
    @sathyamurthysrinivasan2216 3 года назад

    I already bought growbags from them when I visited Coimbatore last year. This year also I bought through courier

  • @timonpumba1410
    @timonpumba1410 3 года назад +2

    Very useful information in this video

  • @anburaj997
    @anburaj997 3 года назад +1

    வணக்கம் சார் நல்ல பயனுள்ள தகவல் உங்களுடைய தோட்டம் பார்த்து நானும் கீரை மல்லி இந்த பைகளில் வளர்க்க நினைக்கிறேன் மிக்க நன்றி.நான் கண்மணி சென்னை சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். வரும் ஜூலை மாதத்தில் பெரிய அளவில் ஆரம்பிக்கிற மாதிரி பாருங்க. இப்போ கொஞ்சம் குறைவா வளர்க்கிற மாதிரி பாருங்க. கோடை வெயில். அதனால் சொல்கிறேன்.

    • @anburaj997
      @anburaj997 3 года назад

      மிக்க நன்றிங்க சார்.

  • @kanmanik3210
    @kanmanik3210 3 года назад

    சுபிட்சாவில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினேன் மொட்டை மாடியில் வெய்யிலில் இருக்கிறது கலர் கூட போக வில்லை super super நான் கேரண்டி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். உங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி. மற்ற நண்பர்களுக்கும் இதை பார்த்தால் ஒரு நம்பிக்கை வரும். நன்றி

  • @karthigeyanr4756
    @karthigeyanr4756 3 года назад

    வணக்கம்.தங்களது அனைத்து வீடியோக்களையும் பெரும்பாலும் பார்த்துவருகிறேன்.மிகவும் அருமை தங்களேயே ரோல் மாடலாக வைத்து மாடித்தோட்டம் அமைத்துள்ளேன்.காய்கறிகளை விட பூச்செடிகள் தான் நன்றாக வருகிறது.மேலும் எனது வீட்டு தோட்டத்தில் தரை பகுதியில் நத்தை தொல்லை அதிகமாக உள்ளது.இதனை ஒழிக்க என்ன வழி ஆலோசனை கூறுங்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வணக்கம். உங்கள் புதிய முயற்சிகள் அனைத்துக்கும் என்னோட வாழ்த்துக்கள்
      நத்தை பற்றி பெரிசா எனக்கு விவரம் இல்லையே

  • @karthikasomu1236
    @karthikasomu1236 3 года назад +1

    Useful post
    Thankyou 🙏

  • @dharanipriya6019
    @dharanipriya6019 3 года назад +1

    உங்கள் வீடியோவிற்கு மிக்க நன்றி.

  • @subbumeena
    @subbumeena 3 года назад +1

    Wonderful and very useful video ...... thank you 🙏

  • @jayalakshmic4805
    @jayalakshmic4805 3 года назад +1

    Super anna all the best thanks for the information anna

  • @MaduraiKirubaPets19801
    @MaduraiKirubaPets19801 2 года назад +1

    This video gives very useful basic Information about growbags and materials used in growbags. So with out any second thought we can blindly order Subhiksha Organics grow bags for our garden/maadi thottam.
    Siva Anna: Can you give us some information/contacts on where/which brand to buy plastic tarpaulin sheet used for just cover organic manure in my garden during rain.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thank you for your nice comment. Quality of material is still not realized by many people and we blindly by cheaper one thinking all are same by look.
      For taurpauline sheet, you can try in Shubhiksha itself. You can ask for low GSM which will be little cheaper and based on the size, they can stitch and send it.
      In your growbag order, if any problem you are facing, you can mail me at thottamsiva2@gmail.com. I will be able to help you.

    • @vasuvbidcardstup7948
      @vasuvbidcardstup7948 2 года назад

      @@ThottamSiva l

  • @shankargomathy5
    @shankargomathy5 3 года назад

    மிகுந்த பயனுள்ள தகவல் ரொம்ப நன்றி் கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதியில் இதுப்போன்ற தரமான மாடி தோட்டத்துக்கு தேவையான பொருட்கள் எங்கு கிடைக்கும் என தெரியவில்லை்

  • @bagyaparameswaran8439
    @bagyaparameswaran8439 3 года назад

    Belated welcome! Thanks for visiting Subiksha organics. They are in this field more than 20 years I think so. They are familiar for not only tarpaulins and also for pond lining, gobargas bag, lining sheets for poultry farm. We purchased poultry farm liners. It is well and good now. Thanks for your effort towards the home gardening lovers

    • @bharathiperumal
      @bharathiperumal 3 года назад

      I too need taurpline... If we go there directly do I get ? How to purchase other items sir

    • @bagyaparameswaran8439
      @bagyaparameswaran8439 3 года назад +1

      @@bharathiperumal if you residing in salem you can directly purchase. Otherwise through arjuntarpaulins web

    • @bharathiperumal
      @bharathiperumal 3 года назад

      @@bagyaparameswaran8439 thanks

  • @anithajenifer2905
    @anithajenifer2905 3 года назад +1

    Great work sir.🤩Very useful information.. Thanks sir. 🙏

  • @umadevithulasiraja538
    @umadevithulasiraja538 3 года назад

    மிக அருமையான பதிவு. ஏமாற இருந்த பல பேரை காப்பாற்றி இருக்கிறீர்கள்.நன்றிகள் பல. மாடியில் growbag வைப்பதற்கு water drain mat அவர்களிடம் online ல் கிடைக்குமா?

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 3 года назад +1

    Helpful video also good idea of doing kit.. will be eagerly awaiting.... am very much impressed by all your videos....
    Happy to see my terrace with lots of green

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thank you. Will work on the kit plan around beginning of Aadi pattam and inform in the channel.

  • @sundarsabapathi4718
    @sundarsabapathi4718 3 года назад

    மிகவும் பயனுள்ள, அருமையான பதிவு! வாழ்த்துக்கள்! நன்றி.

  • @chitraveerasami995
    @chitraveerasami995 3 года назад +2

    Sir really nice video. Thank you sir

  • @aravindhr2089
    @aravindhr2089 3 года назад +1

    Entha plant ku entha size grow bags use panum oru video pls

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Intha video paarunga,
      ruclips.net/video/hlOI1Ad0sfg/видео.html

  • @amazinglife3621
    @amazinglife3621 3 года назад

    Superb video. Thanks for sharing Anna. Thanks to Arjun sir.

  • @barathibarani256
    @barathibarani256 3 года назад +1

    அருமையான பயனுள்ள பதிவு. நன்றி அண்ணா

  • @DINESHKUMAR-hy6su
    @DINESHKUMAR-hy6su 3 года назад +1

    Nice teach annna👏🙂👌💐

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL 3 года назад +2

    Thanks sir.... very useful video for me

  • @23112557
    @23112557 3 года назад

    Sir please put video on what size are useful home garden ,which size bag for which plant can be use .you information are very useful keep your good on

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Hi, Please check this video
      ruclips.net/video/hlOI1Ad0sfg/видео.html

  • @manbecomesgodbyhischaracte8567
    @manbecomesgodbyhischaracte8567 3 года назад

    Very useful video Anna. Thank you so much Anna. Enga vaangurathu nu theriyama confusion laye irunthen. Ippo clear Anna. Thanks a lot

  • @ahasha383
    @ahasha383 3 года назад

    மிக மிக பயன் தரும் வகையில் உள்ளது அண்ணா

  • @shalinibalachandar367
    @shalinibalachandar367 3 года назад

    Arumaiyana thagaval Anna menmelulum valara valthukkal☺👍👌👏

  • @harshit.s.sx-c1673
    @harshit.s.sx-c1673 3 года назад

    Super Very useful information sir Thank you lot for the video 🙏🙏🌱🌱👍

  • @musthakmusthaq5665
    @musthakmusthaq5665 3 года назад

    Thanks Sir very useful video

  • @home_garden1701
    @home_garden1701 3 года назад

    உங்கள் வெளிப்படையான தன்மை 👌👌

  • @s.radhika37
    @s.radhika37 3 года назад +1

    Very useful tips Thank you Anna 👍👍👍

  • @thajnisha5388
    @thajnisha5388 3 года назад

    Very very useful informations... Thanks for giving this video... 😎👏👏

  • @cheliankathir8997
    @cheliankathir8997 3 года назад

    We too bought from subhiksha organics.... It's good

  • @amrithasivakumar689
    @amrithasivakumar689 3 года назад

    Vanakam Anna. Super Anna ungala mattumtham ipadiyallam details tharamudium. Rombanandringa Anna. Take care u and ur family.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Vanakkam. Parattukku mikka nantri

  • @megalakanagaraj8789
    @megalakanagaraj8789 3 года назад

    Super sir.. na grow bag vaanganum nenachen correct ah guide panirukinga.. thank you so much.. na sembaruthi chedi vachuruen adhuku entha size grow bag suit agumnu solunga sir please

  • @sarosaravanan5358
    @sarosaravanan5358 3 года назад

    அண்ணா நீங்கசொன்ன மாதிரிதான் அண்ணா நல்ல உழைக்குது grow bag நானும் அங்கதான் வாங்கி இருக்கிறேன் நன்றி உங்கள் சேவை தொடர ட்டும்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      உங்க Feedback-க்கு மிக்க நன்றி.

  • @anandisubbaiah8723
    @anandisubbaiah8723 3 года назад

    Great work. Nice information given. You are a inspiration for me brother. Thanks a lot. Learning many new things from you.

  • @jaseem6893
    @jaseem6893 3 года назад

    Arumai anna nalla thagaval elloarukkum romba useful video 👍👍