செலவே இல்லாத மாடித்தோட்டம்! Terrace Garden at No Cost! Minimalism in Gardening!

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 1 тыс.

  • @karthikeyans5936
    @karthikeyans5936 3 года назад +5

    Very nice.அளப்பரை இல்லாத விளக்கம். நன்றி.

  • @drmekalabalasundaram7774
    @drmekalabalasundaram7774 4 года назад +6

    செடி வளர்ப்பு பற்றிய ஆலோசனை மிக அருமை. எனக்கு இப்பொழுதுதான் இதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தெர்மாக்கோல் பாக்ஸ் சிறந்த ஐடியா. நன்றி

  • @vijispathshala6595
    @vijispathshala6595 3 года назад +3

    Nice and useful video ma.
    I agree with you that plants understand our speech. முல்லை செடிக்கு அருகில் நின்று மகிழ்ச்சி யாக சிரித்தால் நிறைய பூ பூக்கும் என்று ஒரு பத்திரிகை யில் படித்ததை நானும் என் சகோதரிகளும் பின்பற்றி மகிழ்ந்த அனுபவம் உண்டு. வீட்டு வாசலில் வளர்க்கும் முருங்கை மரம் வானொலியில் பாடல்கள் கேட்டு நிறைய காய் காய்க்கும் என்று சொல் வார்கள்.

  • @zamrouthi.3304
    @zamrouthi.3304 4 года назад +18

    சோதரி நீஙக சொன்னது 100%உண்மை உங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனக்கும் செடி வளர்ப்பது மிகவும் பிடிக்கும் மனசு பாரமாக இருந்தால் செடி அருகில் போய் உட்கார்ந்து விடுவேன் மனசு இலேசாகி விடும்💕💕

  • @umakrish5235
    @umakrish5235 4 года назад +4

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை சகோதரி நான் கூட செடிகளிடம் பேசுவதுண்டு . உரம் பற்றியும் கூறி இருந்தீர்கள் நன்றி! சகோதரி

  • @anichamrengarajan9461
    @anichamrengarajan9461 2 года назад +1

    அருமை.ஆலோசனகள் அருமை.
    நானும் இப்படி செய்துகொண்டிருக்கிறேன்.
    நானும் தினமும் செடிகளோடு பேசுவேன்.தர்மகோல் இனி பயன் படுத்துவேன்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.

  • @sundararamansurendar7918
    @sundararamansurendar7918 3 года назад +3

    மிகபயனுள்ள தகவலை அருமையான விளக்கம்அம்மா நன்றி

  • @ramadoss8751
    @ramadoss8751 Год назад

    செடி வைக்கிறதுக்கு அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் உரம் எப்படி தயார் பண்ணுவது போன்ற நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கீங்க
    சூப்பரோ சூப்பர்
    நன்றி வாழ்க வளமுடன்

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 2 года назад +6

    என்ன சொல்வது என்று தெரியவில்லை அப்படி ஒரு இதமான பேச்சு .இப்பவே தோட்டம் அமைத்த சந்தோசம்.🙏👍

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад +2

    அருமையான எளிமையான விளக்கம். நன்றி மா
    Very useful suggestions 👏👏👏👏👏👌👌👌👌

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 5 лет назад +6

    Vanakkam mam,
    Wow, suuuuuuuuuuuper idea!
    En amma, mamiyar thottam piriyargalai irundhargal.
    Pudalngai, Banglore kathirika, tomato, avarakka, vendai ellam apdiye fresha parichu samaiyal seivom. Inimaiyana, pasumaiyana naatkal avai.
    En neighbour colourfulaa balconyla plant vechirundhanga. Adhan azhagil mayangi, 3 kurangugal, ella chedigalaiyum dhvamsam seidhuvitadhu 3 days back!!!!!!!

    • @jayashreek2048
      @jayashreek2048 5 лет назад +1

      Ma'am you are explaining clearly what ever you want to say and what doubt will the viewers have etc in sweet voice. Great,keep it up

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 Год назад

    பயனுள்ள பேட்டி. சிரித்த முகத்துடன் நீங்கள் சொன்ன கருத்துக்கள் மிகவும் எளிமையாகவும், செடிகள் வளர்க்கும் ஆர்வத்தையும் உண்டாக்கியது. மிக்க நன்றி சகோதரி

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 4 года назад +6

    அருமை அருமை இதை பார்ப்பவர்கள் மாடி தோட்டம் செய்கிறார்களோ இல்லையோ உங்கள் புன்னகை தவழும் பேச்சுக்காக உங்கள் vdo நிச்சயம் பார்ப்பார்கள் நீங்க பலபேரின் ரசிகை

  • @sasikalajain
    @sasikalajain 4 года назад +1

    Unga face expressions..speech..semma..plants mela unga affection really sweet..but intha type thotti ippothan theriyum.nice❤️❤️

  • @subhabalaji5154
    @subhabalaji5154 5 лет назад +35

    Yes i agree
    Plants understand our feelings and respond to it

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 года назад +1

    Unmaithan sister. உங்களைபார்த்துதான் தெர்மோகோல் பாக்ஸில் செடிவைக்க துவங்கினேன்.உங்களைப்போல எனக்கும் செடிகள் எனக்கு மிகப்பிடிக்கும்.நீங்கள்சொன்னது நூறுசதம் உண்மை. செடிகொடிகளோடு பேசும் போது மனது லேசாகிறது.ஒரு அழகான வீடியோ நல்ல தகவல் நன்றி சிஸ்டர்.

  • @rugminivenkatraman5218
    @rugminivenkatraman5218 4 года назад +3

    Very simple and practical way of growing your own plants with limited space available. Good demonstration and clear explanation. Thank you.

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 5 лет назад +2

    செலவே இல்லாத மாடித்தோட்டம். ..செய்முறை விளக்கங்கள் அருமை ....
    எளிமையான முறையில் புரியும்படி கூறியது வரவேற்க தக்கது .....பாராட்டுக்கள்....

  • @mohanarani3052
    @mohanarani3052 4 года назад +8

    Madam, a simple yet very clear way of holding one's hand towards gardening. Very clearly explained in tamil and indeed am inspired. I am sure to do d way she directed.
    Jaya jaya sankara hara hara sankara

  • @Kanchana526
    @Kanchana526 3 года назад

    உங்களது இந்த அறிவுரை ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான அனைவருக்கும் உபயோகமானது அக்கா மிக்க நன்றி🙏💕🙏💕

  • @thulasibai9856
    @thulasibai9856 5 лет назад +4

    ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு மேடம் நன்றி.

  • @shasmeensuhail230
    @shasmeensuhail230 5 лет назад +1

    Thanks mam nan ippadhan thottam vaikka aaramichirukken indha nerathula super tips kudutheenga enveettua 3 thakkali chedi mallithala thulasi pacha milagai 10 chedi valandhurichi

  • @fahmidhathahsheen4260
    @fahmidhathahsheen4260 4 года назад +22

    Yes...I too talk with my plants....sure it will understand all our feelings....I had a same experience of yours........NYS explanation....

    • @HappyHomeMakerTamil
      @HappyHomeMakerTamil  4 года назад +1

      Thanks dear.

    • @sharmivenu
      @sharmivenu 4 года назад +2

      Today only I saw ur video....u have given an useful and easy way of growing plants. I too enjoy speaking to plants when I'm watering them...just now ur video made me think of my hibiscus plant which yielded more than 50 flowers...that too a small one

    • @kumaragurukumaraguru5761
      @kumaragurukumaraguru5761 4 года назад +2

      Supper

    • @kumaragurukumaraguru5761
      @kumaragurukumaraguru5761 4 года назад

      வாழ்க தங்களின் திறமை!

    • @sahulhamid6597
      @sahulhamid6597 3 года назад

      Super

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 4 года назад +1

    arumai..yaana video..neenga solradu nijam..! maadi thotta sariyana valimuraigal..! thanks...so much

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 лет назад +94

    உங்களின் கனிவான பேச்சு அனைவரையும் கவரக்கூடியதாக இருக்கும் ஜெயா சகோ.

    • @KBala-wc3jg
      @KBala-wc3jg 4 года назад +1

      Sister i am Bala. நீங்கள் அந்த சிரிப்போடு சொல்லும் விதம் .மிகவும் அருமை முதல் முறையாக உங்களின் video பார்கிறேன். இது போல் செய்வதால் smell. வராதா sis. Please tell me.

  • @dss2577
    @dss2577 2 года назад +1

    Very nice Sweet heart Sago all the best God bless you நீங்க பேசியது மன நிறைவாக இருந்தது சகோ Thank you

  • @nagarathinamthenappan6095
    @nagarathinamthenappan6095 5 лет назад +37

    Excellent way of sharing and presentation of excellent idea....
    Both thermacoal idea and composting idea are superb...

    • @geethalingam9532
      @geethalingam9532 4 года назад +1

      Hi nice watching ur video I'll try can o plant tomatoes will it come well coriander plant what method to use kindly let me know thank u

    • @Jenith_207
      @Jenith_207 4 года назад +1

      Super

    • @Jenith_207
      @Jenith_207 4 года назад

      Rose easy saivathu apadi

    • @hemalinihema6718
      @hemalinihema6718 Год назад

      Oruthadava vecha poothuma. Ella adikadi Vera trotting mathanuma

  • @dharshith9174
    @dharshith9174 4 года назад

    நீங்கள் அழகாக புன்னகையோடு பேசி விபரத்தை சொல்றீங்க ஈசியாக புரியுது. சொந்தக்காரங்க ரொம்ப நாள் பழகினமாதிரி பேசுவது இனிமை ஆக இருக்குங்க. நன்றி அக்கா

  • @eswarid662
    @eswarid662 5 лет назад +7

    👍 எனக்கும் செடி வளர்க்க ரொம்ப பிடிக்கும் உங்க டிப்ஸ் சூப்பர்

  • @தமிழ்ச்செல்வி-ற4ஞ

    நீங்க சொல்லுவது உண்மை சகோதரி செடி வளர்ப்பது மனசுக்கு ரொம்ப.ரொம்ப மனநிறைவை கொடுக்கும் வாழ்த்துக்கள் உங்க வீட்டு தோட்டத்துக்கும் உங்கலுக்கும்

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 4 года назад +8

    Very useful Tips Madam. Thank you. I can improve my garden now

  • @successfullife4942
    @successfullife4942 4 года назад

    Akka enaku Unga video pidichatho illaiyo but Unga speech rommmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmba pidichuthu...... Sedi vachu santhosa padaratha vida Unga speech kettu na romba santhosa pattan akka....... THANK YOU.......

  • @rathidevim275
    @rathidevim275 4 года назад +11

    Very interesting what u said is really true when we spend time with them we totally forget our worries

  • @saraswathis5122
    @saraswathis5122 5 лет назад +1

    Your gardening method is awesome !! You r using all kitchen waste and not polluting the environment. Thermocol box idea is super , Great sis!!

  • @kamala2300
    @kamala2300 4 года назад +3

    Very nice. We do have a terrace garden. Still from your video, we got lot useful tips. We will follow those. Especially about the thermacol pots. Great. Keep rocking.

  • @ushapradeepdesai8843
    @ushapradeepdesai8843 Год назад

    Very beautiful video. I had similar experience in my garden 10 yrs ago. My hibiscus plant was not flowering at all. I told the plant that if it didn't flower I shall cut it soon. You won't believe next day without any bud it bloomed. Beautiful flower. Later it started blooming but the flowers were of a different. Variety.

  • @PramilaSana
    @PramilaSana 5 лет назад +17

    Vanakkam maam, I had also experienced this. I hope plants do understand what we speak.thank you for sharing your wonderful knowledge everytime.

  • @g7706
    @g7706 5 лет назад +2

    I love gardening Akka,i used to save all fruits and veggies peel offs what we are using in our daily life,but I dont know how to use it, hereafter I will use in this way to get a beautiful garden, thank you akka,this video is very nice...😍😍😍😍

  • @g.valarmathikubendiran4604
    @g.valarmathikubendiran4604 4 года назад +5

    Your positive speech and tip's nice 🙏💐🎈🎁👏

  • @hildamarina5348
    @hildamarina5348 3 года назад +1

    Very good explanation Just hot motivated to start a ம மாடிதொட்டம்

  • @apaminal2932
    @apaminal2932 4 года назад +3

    U solve my problem..I can't got mitti ..it's costly more over I discoraged after seen u I again motivated..tqqq dear

  • @VM5metalgold
    @VM5metalgold 3 года назад

    Naanum kaalaila en chedinga kooda pesuven.romba santhoshama irukum

  • @maheshsr9726
    @maheshsr9726 4 года назад +3

    Simple and nice presentation, very useful to those who don't have much space also.

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 года назад

    மிகப் பிரம்மாண்டமான மற்றும் பிரமாதம் மிக்க நன்றி 🙏

  • @nebibajegan9486
    @nebibajegan9486 4 года назад +4

    ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் மிக்க நன்றி மேடம்

  • @JBDXB
    @JBDXB 3 года назад

    Vow. This is the only one clip is the best clip. All of my doubts cleared. Only you explained how to use the compost. Thanks. A lot

  • @nirmalasankar2185
    @nirmalasankar2185 3 года назад +13

    Super madam. Your dedication for gardening is great.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Год назад

    Good. Your explaining way of teaching is very sincere and easy to learn and thank u very much . God bless you.

  • @deepachezhiyan9930
    @deepachezhiyan9930 5 лет назад +16

    The way you speech I am very impressed mam.

  • @geethabalu6255
    @geethabalu6255 3 года назад +1

    சொல்லும் விதம் அருமை....வாழ்த்துகள்....நல்ல பயனுள்ள பதிவு

  • @umamageshwari7407
    @umamageshwari7407 5 лет назад +4

    சரியான தகவல் மா நன்றி வாழ்க வளமுடன்

  • @thenmozhianand8287
    @thenmozhianand8287 3 года назад

    Really mam nanum sedi ketta pesuven, boo vedatha sedi boo vitathu really Iam Happy 😊

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 4 года назад +4

    பயணுள்ள தகவலை தந்ததுக்கு நன் றி

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 2 года назад +1

    மகளே என் பொழுது இரண்டு மணி நேரம் வீணாகிப் போகும்.நல்ல யோசனை தந்திருக்கிறீர்கள்.நன்றி இனிய இப்போது வளர்த்துக்கொண்டிருக்கும் செடிகளோடு அதிகம் வளர்ப்பேன்.நன்றிகள் பல

  • @raji105
    @raji105 4 года назад +5

    I am very much fond of plantation, I am also residing in upper floor, so I can’t keep large amount of plants, on watching your video, I am very much impressed, You are looking so so cute and Very Nice for presenting useful informations about the natural manures for plants, type of small plants and its method etc, keep it up👍👍now I will try get those thermocol boxes for plants. Nice opt idea

  • @pandianbs4899
    @pandianbs4899 2 года назад +1

    Madam, I love the way u speak for others happiness and well beings. Many good hearts r there among us not known to many. Bye

  • @Rum249
    @Rum249 5 лет назад +6

    Wow this is amazing mam .I wanted to use them for big plants .True mam plants grow on how we treat them .I love gardening too.

  • @selvi5389
    @selvi5389 4 года назад +2

    Akka neega romba cute ah irukiga... Gentle ah deep ah explain panrika.. I like ur way of conveying the content

  • @cutevideosamarsha5690
    @cutevideosamarsha5690 4 года назад +3

    Ungalukagave enaku thotam vekira aasai vanthutu akka... Kandippa nanum start panren. Thank u akka

  • @sn34kboi74
    @sn34kboi74 3 года назад +1

    Super sister.....I bought pots for higher price.....your idea was excellent hereafter I will try this method

  • @drmekalabalasundaram7774
    @drmekalabalasundaram7774 4 года назад +14

    தாவரம் ஓரறிவு உள்ள உயிர். எனவே அதற்கும் உணவளித்து நட்புடன் வளர்க்க வேண்டும்

  • @narayanasamyradhakrishnan2085
    @narayanasamyradhakrishnan2085 3 года назад

    அழகான தமிழ் உச்சரிப்பு வாழத்துகள் சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @sathishking1960
    @sathishking1960 4 года назад +3

    Thanks mam superb ha solluringa kandippa try pannurom tnq mam 🌹👌

  • @stellasuresh3228
    @stellasuresh3228 4 года назад +1

    Thank you for your cheerful talk. So nice. I am also simple composted do for ur easy way . May God bless you ur smiling and simple talk

  • @nayakinayakic8436
    @nayakinayakic8436 4 года назад +4

    Finally saw your video in right time,thank you, Maghizchi

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад

    எளிமையாக.process good keep it.i ll try and tellu the result.Good realy u are a hard worker.u should win

  • @vijayanatarajan6790
    @vijayanatarajan6790 5 лет назад +4

    First I wanted to record my appreciation on your video of NATURAL HAIR DYE.
    Amazing result.
    Step by step explanation and adding ingredients as told by you gives perfect mixture and if followed results are amazing.
    Thanks a Tonne.
    Your today's video is most sought after in this era of sustainablity.
    I am following same procedure and will post my garden pictures.
    Keep up the good work.

  • @abiammu965
    @abiammu965 4 года назад

    Sema sister. Nanga epo than thottam pota arampicherukom unga video. Use full ah erukum

  • @rachelrachel7702
    @rachelrachel7702 5 лет назад +7

    Very nice experience and good idea to grow plants

  • @sum5366
    @sum5366 4 года назад

    அழகாக தெளிவாக உங்கள் பேச்சு, நல்லாசிரியர்

  • @vijayaletchumi9814
    @vijayaletchumi9814 4 года назад +3

    அருமை சகோதரி மிக்க நள்றி 👋👋🙏🙏

  • @rajaramr7144
    @rajaramr7144 4 года назад +2

    Useful video. I came to know, how much you love your garden or plants from your video. Really it's true. Tks.

  • @smithaa767
    @smithaa767 4 года назад +4

    It looks very easy and useful. Thanks. I have a question. When you collect the kitchen waste and decompose, it smells bad and flies and insects may come. How do you manage that mam.

  • @sureshdeva3203
    @sureshdeva3203 4 года назад

    கடைசில சொன்ன message it's true very nice 🙌🙌

  • @chitrabs968
    @chitrabs968 3 года назад +3

    Nice tips.Thank you ❤️

  • @lathasai538
    @lathasai538 3 года назад

    அபாரம் சகோதரி அருமை.பார்கவே மிகவும் அழகாக இருக்கிறது.இந்த தர்மாகோல் எத்தனை மாதங்கள் தாங்கும் சகோதரி வெயிலுக்கு மழைக்கும்

  • @wency1021
    @wency1021 4 года назад +3

    Useful video Mam.. Thank you so much 😊

  • @v.gunasekarang.venkateswar855
    @v.gunasekarang.venkateswar855 4 года назад

    Ithu oru excellent idea intha mathiri oru idea kudathathuku nandri madam

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 5 лет назад +4

    This method i am doing from past ten years

  • @radha5325
    @radha5325 3 года назад

    Sooo nice enaku rombo rombo pudichurukku v enterprising 👍👍👍

  • @mohanapriya4664
    @mohanapriya4664 5 лет назад +10

    Yes I am also talking with plants when I was came to them they will shake their leaves

  • @jayaramanrathinakumar
    @jayaramanrathinakumar 4 года назад +1

    Super idea, now i realised about thermocole use.
    Mam, u can use wooden rest (available in waste wood store) for lifting this, also veg waste. Good.

  • @vlrr3565
    @vlrr3565 4 года назад +3

    I like the way you give all small details 👍

  • @jansirani5229
    @jansirani5229 3 года назад +2

    வணக்கம் சகோதரி அருமை அற்புதம் நன்றி

  • @sarihathrahman4457
    @sarihathrahman4457 5 лет назад +11

    Mam உரம் போட்டால் தான் நல்லா செடி வலரும் என்று நினைதேன் இந்த கழிவுகள் போதும் என்று அழகா சொன்னிங்க மிகவும் நன்றி சாதம் வடித்த கஞ்சி செடிக்கு ஊற்றலாமா?

  • @kathiravanbabu5364
    @kathiravanbabu5364 3 года назад +2

    That was very nice explanation
    This type of pot needs to be frequently changed with the base soil or how many times this pot can be re used with same soil
    Kindly clarify pl

  • @Chummairu123
    @Chummairu123 4 года назад +6

    Very Passionate.. Keep it up madam!

  • @sukumars2384
    @sukumars2384 3 года назад

    Your refreshing face, melodious voice, ways of presentation with practical demonstration

  • @zubairtabbuimtiyaz2721
    @zubairtabbuimtiyaz2721 5 лет назад +5

    Who loves plants like hear

  • @malav6687
    @malav6687 Год назад

    Siritha muhathudan nalla thelivana ,selave illatha periya thagaval.❤❤

  • @hemalathachandrasekaran5419
    @hemalathachandrasekaran5419 5 лет назад +4

    Great and good idea. Pots look beautiful

  • @gomathym2039
    @gomathym2039 4 года назад

    Very nice. அலட்டல் இல்லாமல் விளக்கம். நன்றி

  • @queenbeeparadisetamil
    @queenbeeparadisetamil 5 лет назад +30

    Super idea..👍

  • @Kanchana526
    @Kanchana526 3 года назад

    நானும் செடி வளர்க்க ஆசைப்படுகிறேன் வாய்ப்பு கிடைக்கவில்லை, இன்று அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளீர்கள் மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சி😊😊😊😊😊 🙏🙏🙏🙏👌👌👌👌

  • @sakthiyoga7949
    @sakthiyoga7949 5 лет назад +3

    உண்மையில் உண்மை, நானும் அப்படித்தான்ப்பா😊

  • @manasvideos3807
    @manasvideos3807 4 года назад

    Excellent mam unga video naan ippo Thaan Paakuren evolo easy ya solringale Super ivolo kaasa namma micham pannalama super mam very nice intha video paatha odane impress ayitten very very gud keep it up😍😍😇
    Thank u 😍😍😘

  • @annapooranivijayan5224
    @annapooranivijayan5224 5 лет назад +5

    Can you show how to change soil once in 3 months without disturbing the root

    • @nagarathinamthenappan6095
      @nagarathinamthenappan6095 5 лет назад

      Even i need gge answer for the same question..changing pot or soil...
      Because when i did that 2and half year old pavala mallin spoilt...

  • @kanthvickram4490
    @kanthvickram4490 2 года назад

    13.37. yes, i talk to the plants and trees. i spoke to my plum tree '' the year before you gave 5 plums, last year you did not give any fruits, what happend to you''. and this year there are soooooo many flowers bloomed and see what happens in a month time, for fruits !!!

  • @Vimalatamil777
    @Vimalatamil777 4 года назад +3

    Gud effort

  • @srimivasaraghavan1189
    @srimivasaraghavan1189 4 года назад +2

    மிக பயனுள்ள தகவலுக்கு நன்றி