அனிதா குப்புசாமி மாடித்தோட்டம் | Anitha Kuppusamy Terrace Garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 904

  • @r.jayamuruganr.jayamurugan7297
    @r.jayamuruganr.jayamurugan7297 3 года назад +5

    உங்கள் மாடி தோட்டம் பார்த்த உடன் எங்களக்கும் மாடியில் தோட்டம் போட ஆசை. உங்கள் மாடியில் தோட்டம் மிகவும் அருமை. நன்றி அனிதா குப்புசாமி அவர்களே.

  • @anuszaas9249
    @anuszaas9249 3 года назад +58

    மாடித்தோட்டம் அமைத்து சரியாக பராமரிப்பது அவ்வளவு கடினம்.மிக்க மகிழ்ச்சி.👏👏👍🙏

  • @madura9594
    @madura9594 3 года назад +4

    கடவுள் இருக்கும் இடம் இயற்கை பூத்து குலுங்கும். அருமையான குரல் வளம் தெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு Sis. மனசு கஷ்டம் வந்தபோது இந்த இயற்கையிடம் பேசும் போதும் பார்க்கும் போதும் தெய்வத்திடம் பேசுவது போல் இருக்கும். வெற்றிலை கொடி இருந்தால் மஹாலஷ்மி' விஷ்ணு ஆஞ்சநேயர் வாசம் செய்வார். சகலகலா திறமை நிறைந்த உங்களை கும்பிட தோணுகிறது .

  • @doraiswamyvijayalakshmi6600
    @doraiswamyvijayalakshmi6600 3 года назад +93

    தோட்டமும் அருமை. அதை விவரிக்கும் விதமும் அருமை. இந்த தம்பதியர் நீடூழி வாழ்க 🙏

  • @mangalammaindhan4789
    @mangalammaindhan4789 3 года назад +16

    இன்றைய இயந்திரதனமான வாழ்க்கை சூழலில் தரையில் தோட்டம் அமைப்பதே இயலாத காரியம்.!
    தங்களின் நேரமின்மையான கால சூழலிலும் மேல்தளத்தில் பூங்காவனம் அமைத்து அதையும் நல்லமுறையில் அன்றாடம் பராமரிப்பது அரிதான நிலை..!
    தங்களின் முயற்சி நிகழ்வுக்கு பாராட்டுக்கள்.!

  • @yonasjo3464
    @yonasjo3464 3 года назад +5

    நல்ல மனசு உள்ளவங்க எது வச்சாலும்..உயிர் வரும்...God bless you..ur family..

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 2 года назад +3

    1995 வருடத்தில் இருந்து உங்க பாடல்களுக்கு நான் ரசிகன். உங்கள் தோட்டத் தை இன்னைக்கு பார்த்தவுடன் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் வாழ்த்துக்கள்

  • @தமிழ்-வ1ந
    @தமிழ்-வ1ந 3 года назад +279

    உங்க மாடிதோட்டம் கின்னஸ் சாதனைக்குக்கு அனுப்பனும்.சூப்பர்.👍👍👍👍👍.

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 3 года назад +35

    அருமையான பதிவு 👏👏👌...உங்கள் பாட்ட போல உங்க மாடி தோட்டமும் ,ஜோடியும் super👌... வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @ranjithproffessor4520
    @ranjithproffessor4520 5 месяцев назад

    அற்புதம் மிக அழகாகப் பாடுகிறீர்கள் , மெய்சிலிர்க்கிறது நீங்கள் பாடும் பொழுது அப்படியே கிராமத்து வயக்காட்டுல இருப்பதுப் போன்ற ஒரு உணர்வு , உங்கள் குடும்பத்தையும
    , இயற்கையோடு இணைந்த தோட்டத்தையும் இறைவன் மேலும் சிறக்க ஆசீர்வாதிக்கட்டும்

  • @manothanamt5969
    @manothanamt5969 3 года назад +6

    வணக்கம் அம்மா ,ஐயர . உங்கள் தோட்டம் ,பாட்டு நன்றாகவே உள்ளது .வாழ்க வளமுடன்.❤️❤️❤️🌷🌷🌷🌷🌷🌷🙏

  • @shanthivishwanthan4877
    @shanthivishwanthan4877 3 года назад +237

    தெய்வீக சக்தி நிறைந்த இடத்தில்தான் வெற்றிலை நன்றாக வளரும் உங்களின் வெற்றிலை செடியை பார்க்கும்பொழுது பெருமையாக உள்ளது

    • @starwar2901
      @starwar2901 3 года назад +14

      சூரிய வெளிச்சமும் தண்ணீரும் இருந்தால் வளரும்.

    • @newworld1959
      @newworld1959 3 года назад +10

      மக்கள் பார்த்து பயன் அடையட்டும் என்டு நல்லது செய்தால் அவர்கள் மனதை பாராட்டாமல் அவர்களை கொச்சைப்படுத்திகிறாய் இது போன்ற வைரஸ் இருக்கிறதுனாதல் நாடு இந்த அளவு கொடிய அலை வைரஸ் பரவுகிறது யாருடைய மனதையும் இப்படி புண்படுத்தாதீர்கள் நீங்கள் செய்கிண்ட பாவம் ஏழு தலைமுறைகளை பாதிக்கும் நீங்கள் செய்கிற நற்பலன்கள் எப்பாவது ஒரு முறையாவது உங்களை காப்பாற்றும் வருங்கால தலைமுறைகளுக்கு சம்பாதித்து வைக்க முடியவில்லையெண்டாலும் பாவத்தை சேர்த்து வைக்காதீர்கள்

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல 3 года назад +5

      @@newworld1959 சரியாக சொன்னீர்கள் ❤💖💓🌹🙏💜

    • @inderchand7896
      @inderchand7896 3 года назад +2

      @@newworld1959 idukkum மேலே சொல்ல முடியாது

    • @vijayae2418
      @vijayae2418 3 года назад

      @Alexa no

  • @rajap863
    @rajap863 3 года назад +26

    அருமையான பதிவு உண்மையான விவசாயி சார் நீங்கள்👍 👌🙏மரம் செடிகள் கொடிகள் இவை அனைத்தும் நேசித்தால் தான் அழகாகவும் வளரும் நமக்கு நன்மை தரும் வேர் லெவல் தல நீங்க👏👏👏👏👏👏👏👏👏

  • @hemaanandhi8670
    @hemaanandhi8670 3 года назад

    உங்களுடைய. சோடீ மிகவும் பிக்கும். இறைவன், ஆசிர்வாதம். அதிகம் உள்ளது. வாழ்த்துக்கள்

  • @alagardasanraja6428
    @alagardasanraja6428 3 года назад +7

    உங்கள் தோட்ட செடிகளின் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் அன்பின் நெருக்கம் அதிகரித்துவிட்டது.வாழ்க வளமுடன் !

  • @flash_3323
    @flash_3323 3 года назад +84

    நேரம் போனதே தெரியல சொந்த தோட்டத்தை சுற்றி வந்த ஆனந்தம் மகிழ்ச்சி 💐💐💐

  • @jaylakshmijay6875
    @jaylakshmijay6875 3 года назад +5

    நாங்களு மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என்று உங்களை பார்க்கும் பொழுது ஆசையாக உள்ளது.🙏🙏🙏🙏🙏

  • @pandeeswari426
    @pandeeswari426 3 года назад +112

    உங்கள் சுய தேவைக்கு வளர்க்கும் தோட்டத்திற்கே இவ்வளவு பெருமை .ஊருக்கே சோறு போடும் உழவர் தினமும் வெயிலிலும் மழையிலும் கஷ்டப்படும் உழவரை நினைத்து உலகே பெருமைப் படனும்.

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha 3 года назад +21

      Naangalum vivasaayithaan

    • @thirishivag1489
      @thirishivag1489 3 года назад +6

      Avaga nalla mainten pandraga avaga perumaiya soldraga idhala Enna thappu erukku

    • @AnimalKingdom-m7k
      @AnimalKingdom-m7k 3 года назад

      ruclips.net/video/7TIgcsWOOgc/видео.html

    • @harry8040
      @harry8040 3 года назад +2

      Unmai than.. Ana adhukaga ivangala en compare panringa

    • @santhanalakshmideepan2316
      @santhanalakshmideepan2316 Год назад +1

      பொறாமை உங்களுக்கு நல்லத்துக்கில்ல

  • @MyFashionBookTamil
    @MyFashionBookTamil 3 года назад +124

    இரு கைகள் தட்டினால் தான் ஓசை எழும்பும் என்பதற்கு நீங்கள் சிறந்த எடுத்தகாட்டு🥰🥰

  • @geethanagalakshmi3768
    @geethanagalakshmi3768 3 года назад

    அழகிய தமிழ் அன்னையின் அன்பு புதல்வரே எங்கள் மேட்டுப்பாளையம் தந்த தங்க தமிழ் அனிதா அவர்களே தங்களது மாடித்தோட்டம் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் தமிழ் மரபோடும் பராமரிக்கப்படுகிறது எப்படி தமிழில் பாடி பாடி தமிழை போற்றுவது போல் தங்களது மாடித் தோட்டத்தை அழகாக போற்றி மனதார வளர்த்து இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன்

  • @jashinarose2206
    @jashinarose2206 3 года назад +10

    எனக்கும் இதேபோல் மாடி தோட்டம் அமைக்க ஆசை இன்ஷா அல்லா சொந்தவீடு கட்டினா இது நிரைவேறும்

  • @babadhevarajan2471
    @babadhevarajan2471 3 года назад +1

    நீங்கள் எப்பவுமே நல்ல இப்படித்தான் இருக்க வேண்டும் உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும் பாடலும் உண்டு வாழும் முறை உங்களைப்போல் அனைவரும் எதிர்ப்படும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👍❤️🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +6

    அருமை அருமை அற்புதமாக இருக்கு. நீங்கள் இருவரும் வாழ்க வாழ்க பல்லாண்டுகள்.

  • @jayabala9156
    @jayabala9156 Год назад

    நீங்கள் விளக்கும் விதமே அழகு
    உங்களுக்கு. செடிகளிடம் உள்ள அன்பை வெளிப்படுத்துகிறது

  • @gparthiban7799
    @gparthiban7799 3 года назад +61

    நான் உங்கள் தீவிர ரசிகன் உங்கள தம்பதியரா பார்க்கும் போது சந்தோஷம்மாக உள்ளது

  • @MSI1237
    @MSI1237 3 года назад +1

    உங்களின் தோட்டத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.. தற்போதைய நிலையில் கொரோனாவிற்கு சித்த மருத்துவத்திற்கு மூலிகைகள் அதிகமாக தேவைப்படும்... நீங்கள் உங்கள் வீட்டில் வளரும் மூலிகையை தமிழ்நாட்டு அரசின் சித்தமருத்துவ மருத்துவமனைக்கு வழங்கினால் பல நோயாளிகள் பயன் பெறுவார்கள்... 🙏🙏🙏

  • @rthilagawathyapramakrishna1854
    @rthilagawathyapramakrishna1854 3 года назад +11

    உங்கள் மாடி தோட்டம் எங்களை வியக்க வைக்கிறது. அம்மா தயவு செய்து உரம் பற்றி விரிவாக விளக்க வேண்டும்.நன்றி

  • @hishoriyadhandayuthabani4442
    @hishoriyadhandayuthabani4442 3 года назад +9

    நான் சிறுவயதில் இருந்தே உங்களை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் super singer shows la special guest varatha miss pannama papan epo உங்களையும் உங்கள் மனைவியும் youtube channel la pakurathu romba happy ya iruku நீங்கள்லும் உங்கள் பாடல்கள்லும் எப்போதும் சிறப்பு 🙏 வாழ்க வளமுடன் உங்கள் மனைவியின் RUclips channel la matum than na subscribe panne irukan

  • @mohanr9352
    @mohanr9352 3 года назад +34

    சார் சூப்பர், நிலத்தோட்டம் இருந்தும் செயல்படுத்தாமல் இக்காலத்தில், இருக்கும் இடத்தில் சிறப்பாக மாடித்தோட்டத்தை உருவாக்கியுள்ளீர் வாழ்த்துக்கள்.

  • @daredevil7501
    @daredevil7501 2 года назад +1

    Both.... So lovelyyyyy .... Nerya ber ivangluku opposite pesaranga... Avanunga kena kirukanunga... Cha vera level nga nenga 🥺🥺🥺godbless....

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 года назад +63

    சளிக்கு மிகச்சிறந்த மருந்து இந்த வெற்றிலை. ஒரு வெற்றிலை நான்கு மிளகு மடித்து மென்று தின்றால் சளி ஓடிப்போகும் 😊💐

  • @jeyajothithomas2137
    @jeyajothithomas2137 2 года назад

    மாடித்தோட்டம் சூப்பர்! தங்கள் தோட்டத்தை பார்த்து மாடியில் நிறைய தொட்டிகளில் செடிகள் வளர்க்கலாம் என்று தெரிகிறது. மொட்டை மாடிக்கு பாதிப்பு இல்லை என்றால் சரி. வீடும் குளிர்ச்சியாக இருக்கும்.

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 года назад +70

    அனைவரும் மிக கவனமாக இருக்கவும் அடிக்கடி சுடித்தண்ணீர் குடிங்க கபசுரக்குடிநீர் வாரம் மூன்று முறையும் தினமும் ஒரு வேளை மூலிகை டீ யும் குடிங்க வெளியே போகாதீங்க வெற்றிலை கற்பூரவல்லி துளசி ஏதாவது ஒன்றை போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து ஆவிபிடிங்க நன்றி 🙏❤️

  • @artandcraft8118
    @artandcraft8118 3 года назад +1

    நீங்க 2 பேரும் Soulmate சார். வாழ்க வளமுடன்!

  • @gamingfire5131
    @gamingfire5131 3 года назад +49

    சார் உங்க கையில எது வைத்தாலும் அது மேலும் மேலும் வளருகின்றது சூப்பர்

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 3 года назад

      Veedu enga

    • @mazhalaimozhibharathi647
      @mazhalaimozhibharathi647 3 года назад

      Correct 💯😘 sis

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 3 года назад

      இந்த அழகு காதலால் இணைந்த ஜோடி தொட்டதெல்லாம் பொன்னாகும்! வெற்றிலை இவர்களின் வெற்றிகரமான அறமும் அன்பும் நிரம்பி வழியும் இன்னிசை வாழ்க்கைக்கு அடையாளமாக உயர உயர ஓங்கி வளரும் காட்சி!

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 года назад +1

    அருமை அருமை அண்ணா அம்மா பல கோடி நன்றிகள் 🙏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👍🙏

  • @geetharaman8972
    @geetharaman8972 3 года назад +36

    Both are lovely couple.& May God Bless u both with always happiness!!

  • @ssm1522
    @ssm1522 3 года назад

    அருமை அருமை உங்கள் பாடல் மற்றும் பசுமை மாடிதோட்டம் வாழ்த்துகள் அண்ணா அண்ணி

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 3 года назад +3

    தோட்டம் அருமை.தம்பதியாக தங்கள் இருவரையும் காண்பது அதைவிட அருமை.

  • @gunaguna5110
    @gunaguna5110 2 года назад +2

    மிக மிக அருமையான பதிவு . நன்றி.

  • @PramilaSana
    @PramilaSana 3 года назад +3

    Beautiful couple.. Neenga renduperum made for each other.. Super ayia, amma.. Ungalai paarkumbode oru energy. Super. Miga arumai neengalum, ungal isaiyum, ungal thotamum. Nanri.

  • @devikasrinivasandevikasriivasa
    @devikasrinivasandevikasriivasa Месяц назад +1

    Onkka yalla 🎵 keattu erukkean sir👌👌👌

  • @sathiyavetti4292
    @sathiyavetti4292 3 года назад +11

    Both have Very clean heart. Therefore the nature also happy with you. Your good vibrations and songs made the plants grow beautifully. God bless you.

  • @farmerday293
    @farmerday293 3 года назад

    பசுமை விகடன் சேனலுக்கு எனது வாழ்த்துக்கள்
    நான் ஒரு விவசாயி விவசாயம் சார்ந்த வீடியோக்கள் பதிவு செய்கிறேன்
    உங்கள் ஆதரவு வேண்டும்
    என் தமிழ் சொந்தங்களே 🙏🙏🙏
    வளர்க விவசாயம் 🌾
    வாழ்க தமிழ்நாடு, இந்தியா 👍

  • @LogsCookBook
    @LogsCookBook 3 года назад +11

    மாடித்தோட்டமும் 👌👌👌
    பாடிய பாட்டும்👌👌👌

  • @poojarj8476
    @poojarj8476 2 года назад

    Ungala paakavum romba sandhoshamma eruku unga maadi thotam romba azagu adhuku mela unga paatu adha vida azago azagu😍

  • @vina7590
    @vina7590 3 года назад +8

    எங்கள் ஊர்காரர் என்பதில் பெருமை

  • @manithaneyam8042
    @manithaneyam8042 2 года назад

    சூப்பர் sir உங்க வெற்றிலை கொடி சூப்பர் 👍🏻👌👌👍🏻👍🏻👌

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 года назад +72

    என் பெயர் புஷ்பவனம் எனக்கே பூ இல்லையா . சூப்பர் சார்.🤣🤣 உங்களுடைய தோட்டம் அளவிற்கு இல்லாவிட்டாலும் நானும் மாடியில் தோட்டம் வைத்திருக்கிறேன் 😊😊💐💐🍀🌴🌿

  • @veeraragavanperumal983
    @veeraragavanperumal983 3 года назад

    வணக்கம் சகோதர சகோதரி அவர்களே.மாடி வீட்டு தோட்டம் அருமை.

  • @kanisvlog8757
    @kanisvlog8757 3 года назад +15

    அம்மா நீங்கள் பேசும் தமிழ் 🍯 தேன் போன்ற சுவை உடையது

  • @newscraft364
    @newscraft364 3 года назад +1

    மழையே மழையே வா வா. பாடல் அற்புதம். பாடல் வரிகளுடன் பாட கற்றுக் கொடுங்கள்.👍

  • @parameswariparames8730
    @parameswariparames8730 3 года назад +18

    நீங்கள் இருவரும் இணைந்து பேசும்போது சூப்பர் ஜோடி

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 3 года назад +2

    Hilarity 👋.Mesdames Anitha Kuppuswamy ji.I appreciate your connectivity of nature life and the beauty of nature object takes away the gloom our sad heart .In the battle for beauty nature wins every time.We love for creator by loving the creations of take example for mute green valley.🙏.

  • @SkandasGarden
    @SkandasGarden 3 года назад +8

    I don't understand ur language iam in Andhra but ur garden and ur voice awesome god bless u both good sharing 👍❤️❤️❤️

  • @kavi0505
    @kavi0505 2 года назад

    Aasaiya irukku enakkum ..idhey madiri thottam vekka.. naattu kaaigal, vaazhai, thennai, vetrilai, poojai ku vaasanai pookkal, basic mooligaigal yellame naanum vekkanumnu kadavul kitta vendikaren. Veli oorukku vandhu, rented flat la onnum panna mudiyama irukken. Ungala madiri nanum paattu paadi 8 pots ah balcony la romba sezhippa valarthen. Oorukku 2 months pona neram, thanni oothama neighbour saavadichitanga. Romba kashtama irukku. Andha iraivan yenakkum, oru nalla oor, nalla neighbours, thottam vekka konjam idam kudukanum.. seekrama

  • @shivaniorganica9914
    @shivaniorganica9914 3 года назад +8

    ஐய்யா, மாடி தோட்டம் சரிதான், 1 ஏக்கர் விவசாய பூமி விலைக்கு வாங்கி மண் பூமியை சுவாசிக்க வைக்கலாமே, விரைவில் அதை தங்களிடம் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 3 года назад +2

    அருமையான தோட்டம். பசுமையான கண்ணுக்கு குளிர்மையாக இருக்கு. வாழ்த்துகள்.

  • @sudhasri3821
    @sudhasri3821 3 года назад +43

    Made for each other both of uuuu 👌👌👌👌👌👌

  • @vickya1033
    @vickya1033 3 года назад

    ஐயா உங்களுடைய குரல் மிகவும் அருமை.

  • @niyazrahumann
    @niyazrahumann 3 года назад +107

    சிறந்த இணை துணை, வாழ்த்துக்கள்.

  • @poornimakarunahran
    @poornimakarunahran Год назад

    உங்களைப் போலவே தோட்டமும் அழகு. இயற்கையாக வாழ்தல் வரம்.

  • @vijayav8070
    @vijayav8070 3 года назад +12

    உங்களின் ரசினக❤️❤️👌👌

  • @srivarshansri6667
    @srivarshansri6667 3 года назад

    மிக மிக அருமை உங்கள் புன்னகையான முகம் போல் உங்கள் செடிகள்.

  • @anandhisiva3957
    @anandhisiva3957 3 года назад +4

    Wow,very difficult to grow & maintain beautiful terrace garden, so soothing for the eyes & one must have the interest to do gardening.Fantastic 😍

  • @kalyanikarpagam6496
    @kalyanikarpagam6496 3 года назад

    Respected mam & sir gud afternoon . ungaludaiya madi thottam really well & good. yennakku traditional romba pidikkum mam athu unga kitta na parkiren. traditional inna adu Anitha kuppusamy dhan makkal manasula niraindu irukkinga . I really proud to mam ungala mari yennakku life amaiya bless pannuga mam & sir. From . siruvapuri. 🙌🙌🙌👌👌👌💗💗💗💗💗💗💗💗.

  • @nandhinipriya7911
    @nandhinipriya7911 3 года назад +11

    Best understanding pair that I had ever seen...❤️❤️❤️😘

  • @runnergaming9620
    @runnergaming9620 3 года назад

    எங்க ஊரு குளசாமி ஐயா ரொம்ப பெருமையாக இருக்கு.,நம்ப ஊர்ல உங்க வீட்ட சுற்றி செழிப்பா இருக்கும்...,நம்ப ஊரு சோலைவனம்.ரொம்ப பெருமையா இருக்கு

  • @shanthir7741
    @shanthir7741 3 года назад +3

    Neengal iyarkai Mel vaittha kadhalai, iyarkai ungalukku vaari vazhungugirathu. Happy gardening 💐👍🙏

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Год назад

    அருமையான தம்பதிகள் வாழ்க வாழ்க வாழ்க

  • @varalakshg
    @varalakshg 3 года назад +4

    மனம் சந்தோஷம் அடைந்தேன். நன்றி.

  • @JK_HAWK
    @JK_HAWK 3 года назад +2

    அருமையான தோட்டம் மிக சந்தோஷம்

  • @kantharimurugalakshmi705
    @kantharimurugalakshmi705 3 года назад +108

    🙏 அண்ணா அண்ணி நீங்கள் ஈசன் அருளால் நீண்ட நாள் வாழ வேண்டும் 🙏

  • @devikasrinivasandevikasriivasa
    @devikasrinivasandevikasriivasa Месяц назад +1

    Arrumai sir ennum konjam kakkalamnu onkka voice song stop banny tinga sir🙏🙏🙏

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 3 года назад +15

    இந்த Lockdown Leave ல மாடித்தோட்டம் போடலாம்! செடி வளர்க்கலாம்...!🌱🌱🌿🍀🌴🌳

    • @mselciya3022
      @mselciya3022 3 года назад

      Mm ama but செடிக்கல்ல enga porathu

  • @anuarasi0282
    @anuarasi0282 3 года назад

    Mam Vera level asaiya irukku.. pakavey nimathiya irukku.. nanga rented house ...

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 3 года назад +7

    அருமை அருமை. குழந்தை உள்ளம் கொண்ட உங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது. வாழ்க பல்லாண்டு. எங்களுக்கும் தோட்டம் அமைப்பது பற்றி கூறுவீர்களா.

  • @duraimurugan9091
    @duraimurugan9091 3 года назад +1

    ஐயா அருமை உங்கள் வீட்டு தோட்டத்துக்கு ஒரு லைக் 👍👍👍 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @vanitharavi2436
    @vanitharavi2436 3 года назад +7

    When we talk to plants,it will grow very well.It is true.I too very fond to plants (childrens).

  • @vijayashreesuriyanarayanan1184
    @vijayashreesuriyanarayanan1184 2 года назад +1

    Very nice song and a lovely garden and a great couple

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 3 года назад +4

    Beautiful introduction to this video. Lovely song. Admire your garden n I admire both of you for your compatibility. Jadikku etha mudi. 👍

  • @seatushanthi6134
    @seatushanthi6134 3 года назад

    Both of u Made for each other AKKA ANNA. Super super super SUPER chance ila unga Maadi Thotom dan Thee BEST .vazga valamudan palaandu kalam. sama GARDEN especially VEYTRILAI👌👌👌👌👍👍👍🌷🌷🌴🌴🌳🌳🌳🌺🌺🌺

  • @davidamalraj2174
    @davidamalraj2174 3 года назад +6

    Super congratulations to புஷ்பவனம் குப்புசாமி and anitha madam

  • @periyannankrishnaveni7597
    @periyannankrishnaveni7597 3 года назад +1

    பாராட்ட வார்த்தை இல்லை.வாழ்த்துகிறேன. மனம்நிறைந்த மகிழ்வுடன்.

  • @keerthukeerthana7271
    @keerthukeerthana7271 3 года назад +3

    Intha padal manathai mayakuthu athan unga veetla pasumai ponguthu ungaludaya maruthamala suthi suthi mayil oarakuthe shanmuga yenga appan muruganoda senthamari irukuu nandrii

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 3 года назад

    அருமை சகோதரி அனித்தா றொம்பவும் அழகாக பராமரித்து வைவது உள்ளீர்கள் தினமும் பாப்போன் உங்கள் மாடி தோட்டத்தை வாழ்த்துக்கள்

  • @lakshmishyam9297
    @lakshmishyam9297 3 года назад +3

    உங்கள் arumayaana பாட்டு தான் இந்த செடிகளுக்கு உரம்.....

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Год назад

    உண்மைதான்ப்பா செடிகளிடம் பேசுவது அவைகளுக்காக பாடுவது மிகச்சிறந்த மனநலம்த்தரும்

  • @padmachari560
    @padmachari560 3 года назад +10

    Hello, thoroughly enjoyed, would love to know more about your folk singing. Amazing garden and more amazing couple

  • @akimahes8226
    @akimahes8226 3 года назад +2

    Time ponathe theriyala super garden 👌🏻👌🏻👌🏻

  • @sudhabaskaran4644
    @sudhabaskaran4644 3 года назад +4

    Madam Sir ungal natupur padaluku fans. Madi tottam super.. How you save from insects. Please give tips.

  • @arululaganayagan9039
    @arululaganayagan9039 2 года назад

    Parkave santhoshama irukku sir karthar ungalai asirvathiparaga... Amen. Be happy.

  • @chiapet9570
    @chiapet9570 3 года назад +7

    வானம் நீங்கள் பாடிய அமிர்தவர்ஷிணி ராகத்தைக்கேட்டு மழை பெய்யப்போகிறது. அவ்வளவு அருமை அருமை்

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh5266 3 года назад +1

    நான் பூரிப்புடன் பெருமை நினைக்கும் தம்பதியினர் ❤️🙌🏼

  • @கார்த்திக்தனபால்

    *குப்புசாமி அய்யா உங்கள் பாடல்களுக்கு நான் அடிமை💛*

  • @prithiv8709
    @prithiv8709 3 года назад

    Very nice yangalukku oru vayppu iruntha onga maadi dhottathukku vanthu pakkalam god yangalukku athu mathiri oru vayppu illaya ..super 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @moglisgarden8732
    @moglisgarden8732 3 года назад +3

    Amazing garden 😍. Healthy plants 👌🙏

  • @indhumadhiindhumathi9405
    @indhumadhiindhumathi9405 2 года назад +1

    உங்க வீடியோ பார்த்தால் எவ்ளோ மனகஷ்டம் இருந்தாலும் நான் மறந்துவிடுவேன் 🤗🤗

  • @7zazpistudio42
    @7zazpistudio42 3 года назад +3

    Anitha mam & Kuppusami sir very nice couple

  • @mssportslover172
    @mssportslover172 3 года назад +1

    Sema place enna azhagu da...🥰🥰🥰🥰 ... Vera level nga 😍... Enaku naatupura song romba pudikum.. Vera level voice nga 🥳🥳🤩🤩🤩🥳🥳