மக்கிய உரம், தேமோர் கரைசல், பெருங்காயம் மோர் கரைசல், வேப்பண்ணெய் கரைசல், பஞ்சகவ்யா இவை எல்லாவற்றையும் தயாரித்து தோட்டத்தைப் பராமரிப்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்று அருமை அருமை வாழ்க வளமுடன். 🪷🪷🪷
Mam great work. I like your each and every word. Especially at 19.13 time you thanked this universe for giving that capsicum plant. Great, Valga valamudan. God bless your plants
கார்டன் சூப்பரா இருக்கு நானும் கொஞ்சம் செடி வைத்துள்ளேன் செடியில் வெள்ளை பூச்சி இருந்தால் என்ன செய்வது லெமன் வச்சு அஞ்சு ஆறு வருஷம் ஆச்சு இன்னும் பூ வரவில்லை என்ன செய்வது அதன் விவரம் சொல்லவும்
Madam i too started gardening just now by sowing keerai seeds but i like to develop my garden but at all telling pot will make ur terrace weak.and also floor will damage
உங்க சுய புராணம்.. அப்புறம் செடிகள் பற்றிய பெருமிதம்.. இதை தவிர்த்து.. தோட்டம் அமைப்பது எப்படி என்பது குறித்து சொன்னால் தானே பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Could you let us know where you got the Murungai. I have been trying for a very long time., but they are not growing. I also want to grow for the leaves. Mine is only a balcony garden. Thanks.
மண்கலவை நான் பெரிதாக எதுவும் செய்வதில்லைங்க கோகோபித் தோட்டத்து மண் சாண எரு காய்கறி கழிவுகளில் நானே உரம் தயாரிக்கிறேன் அதை கலந்துக்குவேன் எல்லாம் கலந்து செடிகள் வைப்பேன்
Home gardeningல் இதுவரை யாரும் வளர்ந்திராத செடிகளை வளர்த்து,
வைத்தியம் பார்க்கலாம், அருமை, சகோதரி
மக்கிய உரம், தேமோர் கரைசல், பெருங்காயம் மோர் கரைசல், வேப்பண்ணெய் கரைசல், பஞ்சகவ்யா இவை எல்லாவற்றையும் தயாரித்து தோட்டத்தைப் பராமரிப்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்று அருமை அருமை வாழ்க வளமுடன். 🪷🪷🪷
நன்றிங்க 😊
அருமையிலும் அருமைவிளக்கிக்கூறியதற்குநன்றிசத்திப்போடுங்கதிஷ்டிபடும்❤❤
நீங்க சொன்ன நிறைய பேர் தெரியல ஆச்சிரியமாக இருந்தது அருமைக்கா
Thank you
ப்ரபஞ்சத்துக்கு நீங்க பெரிய gift🙏
நன்றிங்க 🙏🙏
எவ்வளவோ தெரியாத பெயர்களில் செடிகளை வளர்கிறீர்கள் மகத்தான பணி வாழ்த்துக்கள் 🎉🌺🎊
நன்றிங்க 😊
வாழ்த்துக்கள்🎉🎉சகோதரி. அருமை. 🙏
Thank you 😊
மிக்க மகிழ்ச்சி சகோதரி மிகவும் அருமையான பதிவு
Thank you 😊
சிறுயானங்கை தேள் கடிக்கு எடுத்துக்குவாங்க. அடிக்கடி செடிக்கு பாம்பு வரும். விஷ முருக்கி
மிகவும் அருமையான விளக்கம் சகோதரி!
நன்றிங்க
Anda kavul unga asai niraivetruvaar vazhthukkal sago
Semmaya irukuma enakkum che dilam valakanumnu aasaiya iruku super mooligai chedilam narayan vachirukinga
நன்றிங்க வாழ்க வளமுடன்
அருமையான பதிவு அம்மா.நல்வாழ்த்துகள்!!!🎉❤
Thank you
Thanks you for sharing your garden with us, very useful plants. Enjoy your gardening ❤ blessings from south Africa 🇿🇦
Thank you 😊
Mam great work. I like your each and every word. Especially at 19.13 time you thanked this universe for giving that capsicum plant. Great, Valga valamudan. God bless your plants
Thank you so much 🙏🏼
Vazhga valamudan 🌼🌺
Thanks for yours garden with us very useful plants mam
Please put video for beginners mam im a teacher but i left my job for my daughter nd taking turion in home 🏠 but i love garden
Valthukkal sister
Thank you 😊
Thank you 😊
Romba nalla erukku.. amma veyyil.romaba jasthi acchae eppidi inda veyil lo valharudu?
இரண்டு வேளை தண்ணீர் விட வேண்டும்
அக்கா நான் ஊசூர் தான் உங்க வீடியோ பார்த்த பிறகு எனக்கும் மாடி தோட்டம் வளர்க்கப்போறேன்
Super Super vazhga valamudan
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு🙏
நன்றிங்க
Vaippe iilla super ma❤❤❤❤
நன்றிங்க 😊
ரொம்ப சூப்பரா இருக்கு
நன்றிங்க
எனக்கு இந்த மாதிரி தோட்டம் வைக்கணும்னு ஆசை ஆனா இடம் இல்லை ஒரு நாலஞ்சு பேர் சேர்ந்து ஒரு இடம் வாங்கலாம் இல்ல அதில் தோட்டம் நிறைய வைக்கலாமே
அருமை வாழ்த்துக்கள்
கார்டன் சூப்பரா இருக்கு நானும் கொஞ்சம் செடி வைத்துள்ளேன் செடியில் வெள்ளை பூச்சி இருந்தால் என்ன செய்வது லெமன் வச்சு அஞ்சு ஆறு வருஷம் ஆச்சு இன்னும் பூ வரவில்லை என்ன செய்வது அதன் விவரம் சொல்லவும்
தேமோர் கரைசல் ஊற்றவும் காய் பிடிக்கும்
மாவுபூச்சிக்கு அரிசி கழுவிய நீரில் ஐஸ் கட்டிகள் போட்டு ஸ்ப்ரே பண்ணுங்க
Simply superb sis
Thank you 😊
Thank you so much mam. I like happy gardening. Achieve more mam. Your lecture about gardening so super mam. My heartiest congrats mam.
நன்றிங்க 😊
Super madam super
Mantharai ilaiya narambu killittu oorugai or thuvayal chenji sapdunga😊😊
நன்றிங்க
நான் துவையல் செய்வேன்
Seenthil powder udambu arripukku nalladhu
நன்றிங்க
Fantastic sis. I want to see your garden.
Thank you 😊
ரோஜா செடியை எப்படி டிரிம் பண்றதுன்னு சொல்லிஷதரீங்களா
பூக்கள் பூத்து முடிந்ததும் அந்த கிளைகளை கட் பண்ணிவிட்டால் அடுத்து துளிர் இரண்டு மூன்றாக விடும் பார்க்க அழகாக இருக்கும்
Supper good information
நன்றிங்க
மஞ்சள் மந்தாரை தான் சாப்பிட உகந்தது.
நன்றிங்க 😊
Super ma
Need thermacol box
Where to get
Guide me plz
பழைய பேப்பர் கடைகளில் கிடைக்கின்றன
வெய்யில் நாளில் எப்படி செடிகளை காப்பாற்றுவகுன்னு சொல்லுங்க அக்கா
Never knew bryophulum was called ranagalli.
Beautiful fuller and please sampangi bulbs kidaikkuma sister please
வெள்ளையா தருகிறேன்
@@Happygardening4544 . Ok mile mani Kam seed send me please
ஹாய் அண்ணா ஹவ் ஆர் யூ? எங்க வீட்டுக்கு மாடி தோட்டத்துக்கும் வந்து பேட்டி எடுங்க 🙏
Anna neega erode anna
ஆமாங்க நாங்க ஈரோடு 👍🏻
Super madi thottam
நன்றிங்க
அந்த தொட்டியெல்லாம் எப்படி செய்தீர்கள் என்று விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்
எந்த தொட்டிகள் தெர்மாகோல்களா இல்லை வாட்டர் கேன்களா
@@Happygardening4544 தெர்மாகோல்
@@malar897 அது பழைய பேப்பர்கடைகளில் கிடைக்கும்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா. மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.🙏
நன்றிங்க 🙏🙏
Beautiful Garden ❤
நன்றிங்க 😊
Tharmakol thoddi life kudukkuma
கிடைக்கும்
Useful tips sister
Thanks nga
Wonderful. Ma. Congratulations
நன்றிங்க
Hi nanum kolathurtha entha nursary la vanginuga thotti supar
தொட்டிகள் எங்க ஆபிஸில் இருந்து எடுத்துக்குவேன்
Please give tips to make my thulasi bushy.
சுற்றிலும் கட் பண்ணுங்க அழகாக வளரும்
Super gardern
Thanks
Super akka 👍
Thank you 😊
Super Garden Madam❤
🙏🙏🙏
Madam i too started gardening just now by sowing keerai seeds but i like to develop my garden but at all telling pot will make ur terrace weak.and also floor will damage
Semma super enaku same aashi
நன்றிங்க வாழ்க வளர்க
Iam also using thermecol pots only.
நல்லது
அடியில் உள்ளது பழகையாஇல்லைசிலப்கல்லாஎப்படிசெ லவ் வுஇல்லாமல்தோட்டம்அமைப்பது
சிலாப்கல் செலவில்லாத மாடித்தோட்டம் அமைக்க முடியாது மண் உரம் செடிகள் வாங்க வேண்டும்
வணக்கம் மந்தாரை இலை இல்லை, அது இருவாச்சி இதன் பூ சிவனுக்கு உகந்தது, இந்த இலையில் துவையல் செய்யலாம் நன்றி
நானும் சொன்னேன் இன்னொரு சேனல் la... ஆனா இல்ல மந்தாரை தான் nu thirumbavum சொன்னாங்க... சரி nu விட்டுட்டேன் sis...
How did u grow the vadamalli from the flower ornursery
Vilvam 3leaves aaga than irukum
இது வேறு வகை
தெர்மாகோலில் செடி வைத்தால் நீரில் நனைந்து ஊடைந்து விடுமா
உடையாது பக்குவமாக கையாளவேண்டும்
@@Happygardening4544 எங்கு கிடைக்கும் சார்
@@VasukiVasuki-wc7es பழைய பேப்பர் கடைகளில்
Good ma
Thank you 😊
From where did u get all the thermecol boxes.
பழைய பேப்பர் கடைகளில் கிடைக்கும்
வணக்கம் மந்தாரை செடியின் பெயர் இருவாச்சி இதை துவையலாக செய்து சாப்பிடலாம்
ஆமாங்க நான் செய்து சாப்பிடுவேன்
Manjal sevathi sedi enga vangeenga sister?pls reply.
Online la vanginen ungalukku venduma
Your garden is super sister
Thank you 😊
ஜயா நீங்கள் சென்னை வாசியாக இருந்தால் எனக்கு கொஞ்சம் மருத்துவத்திற்கு கண்டங் கத்திரிக்காய் இருந்தால் கொடுக்க முடியுமா
இல்லைங்க என்னிடம்
@@Happygardening4544 நன்றி ஜயா
Directah kaikari thol chediku podalama ila makkiya piragudha podanuma
மக்கியும் குடுக்கலாம் அப்படியே நேரடியாகவும் குடுக்கலாம் தப்பில்லை
Realy super ma thermocol box idea super ma.....
நன்றிங்க
South Tamilnadu la Kalyana murungai alinthu vitathu 🙏 Plz save panunga ellarum
கண்டிப்பாக
From where did u get the themecol boxes.
பழைய பேப்பர் கடைகளில்
How come ure green thulasiis so very bushy.
How doeslemon grass propogate .
கிழங்குகள்
நொச்சி சிறுதானியத்துல போட்டு மூட்டை கட்டுவோம் பூச்சி வராது
So nice. So nice 👍😍
நன்றிங்க
அருமை
நன்றிங்க
I like tat thermocol box for pots
Thank you 😊
தெர்மாக்கூல் பாக்ஸ்ல மரம் எப்படி வளர்க்கிறீர்கள்?
Yes reply mam
வளரும் பெரிய பாக்ஸ் ல் மரம் வளர்க்கலாம் அதற்கு தேவையான உரம் ஊட்டம் குடுக்க வேண்டும்
Thermol தொட்டி எப்படி கிடைத்தது. விளக்கவும்
பழைய பேப்பர் கடைகளில் கிடைக்கும் எனக்கு எங்களின் ஆபிஸில் கிடைத்தது
Garden super sis but aairam murai aasapatu vaanginenu solitinga
ஓ....
Semma Suuuuuper sis
நன்றிங்க
Update report 🔥 Kalyana murungai or Mullu murungai Alinthu varum Mooligai List la Top la iruku
🙏🙏🙏
காப்பாற்றிவிடலாம்
Super sister👌
நன்றிங்க
Oota podavaendama sollunga
Ama podanum
Nice 🤩 video
நன்றிங்க
அக்கா இந்த மாடியில் நல்லா இருக்கு நன்றி அக்கா
உங்க சுய புராணம்.. அப்புறம் செடிகள் பற்றிய பெருமிதம்.. இதை தவிர்த்து.. தோட்டம் அமைப்பது எப்படி என்பது குறித்து சொன்னால் தானே பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Supera sonninga bro
Ayyo eappdi valrkanumnu solli tholainga first aruvaya poturama nee romba poor
Arivuketta mundam eappdi valarkrathunu sollu mund
நல்லதண்ணிர் அல்லது உப்புதண்ணிர் ஊத்துகிறீர்கள்
போர்வாட்டர்
Could you let us know where you got the Murungai. I have been trying for a very long time., but they are not growing. I also want to grow for the leaves. Mine is only a balcony garden. Thanks.
விதைகள் ஊரிலிருந்தும், குழுவில் பகிரப்பட்டும் கிடைத்தது
வெயில் படவேண்டும் செடிகளுக்கு ஊட்டமாக உரம் குடுக்க வேண்டும் மண்கிளறி விடுங்க மண் புழு உரம் குடுங்க
Super garden
நன்றிங்க
Mulberry valarkka tips kudunga ma'am. Enga veettu maram kaai pidikka villai
தேமோர் கரைசல் தெளிங்க ,இரண்டுநாள் இடைவெளி விட்டு மோர் பெருங்காயம் கரைசல் விடுங்க ,மக்கிய காய்கறி உரங்கள் ,தொழுஉரம் குடுங்க 15 days ku one time kudunga
மண் கலவை மற்றும் உரம் என்ன கொடுகிறீர்கள்
உரம் நானே தயாரிக்கிறேன் கம்போஸ்ட் ,தேமோர்கரைசல்,பெருங்காய கரைசல்,வேப்பிலைகரைசல் 3g கரைசல் என தயாரித்து வாரம் ஒரு முறை குடுப்பேன்
@@Happygardening4544 நன்றி
கத்திரிக்காய் செடியில் கம்பளி பூச்சி என்ன கரைசல் தரலாம் அம்மா
பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு அரைத்து வடிகட்டி நிறைய தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்
வேப்ப எண்ணெய் சோப்புநீர் கலந்து தெளிங்க
How does mayil manikam propogate seeds or cutting.
Seeds
தொட்டி தெர்மாகோல் டிப்ஸ் சொல்லுங்க மேடம்
லேசான வெய்ட் பத்திரமாக எடுக்க வேண்டும்
Maruthaani semi vanilla silli Enya Amma sonnanga
Puriyala
Nalarku thottam
நன்றிங்க
Yanakkum asaithan
Super
Mam unga veedu yenga iruku location anupunga Or ungala epdi contact pannanum becoz naanum vinayagapuram la thaan iruka
அப்படியாங்க என் நம்பர் குடுத்து இருக்கேன் பாருங்க
Koratur pagudhil dan ma irukiren
Oh super
மண்கலவை செல்லுங்கள்
மண்கலவை நான் பெரிதாக எதுவும் செய்வதில்லைங்க கோகோபித் தோட்டத்து மண் சாண எரு காய்கறி கழிவுகளில் நானே உரம் தயாரிக்கிறேன் அதை கலந்துக்குவேன் எல்லாம் கலந்து செடிகள் வைப்பேன்
Fine
நன்றிங்க
👌
🙏
. , 💐super