தோட்டம் ஒரு ஈர்ப்பு சக்தி😊😊😊நானும் எங்கே போய்ட்டு வந்தாலும் உடனே போய் எல்லா செடியையும் பார்த்துட்டு வருவேன். நிறைய பயனுள்ள தகவல்கள் சொல்கிறீர்கள் நன்றி🎉😊
உங்கள் மொட்டைமாடி தோட்டம் பச்சைப்பசேல் என்று நல்ல அழகாக உள்ளது. வெள்ளை வேட்டி, வெள்ளை சேட்டுடன் பளிச்சென்று என்று தெரியும் எங்கள் குலசாமியும் மனைவியும் என்றும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்
செடியில் அதிகம் வெள்ளைப் பூச்சி விழுந்தது அதனால் செடி வைக்கிற ஆசையே போய்விட்டது இப்பொழுது மருந்து சொல்லி இருக்கிறீர்கள் அதை பயன்படுத்தி பார்க்கிறேன் நன்றி வாழ்த்துக்களும்
அண்ணா, எங்க வீட்ல 3 வருடம் ஆகியும்செண்பகம் பூ செடி (பெரிய மரம்) பூக்கவில்லை. நான் தினமும்"எப்ப நீ பூப்ப"என்று மரத்திடம் கேட்டேன்,ஆச்சர்யம் ஆனால் உண்மை 1 மாதத்தில் மொட்டு விட்டது.
Hii sir, nanga thengai naar use pandrom antha hole close pandra nalla iruku.... Ungala parthuthan terrace garden start pana.... Now it's giving good result and making me happy always 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
முழுதும் பார்த்தேன் சிறப்பு.உங்களிடம் வியட்நாம் கொத்தமல்லி இருக்குதா இல்லை எனறல் வெளிநாடு செல்லும் போது வாங்கி வரவும் RauRam., என்றும் பெயர் அப்புறம் மெக்சிகன் கொத்தமல்லி (எரிஞ்சியம் கொத்தமல்லி என்றும் பெயர் இது கேரளாவில் கிடைத்தது சமிபமாக.
Very true, talk to trees, even sing songs, chant manthira or slogans. It will absorb the vibration. Home garden veges very tasty. This s pleasure hobby, not for money saving at all.
Wonderful garden, we have a garden with 2 mango trees & 3 coconut trees ,now elaki banana plant & raw banana it's really a boon but missing the small plants like tomato etc will buy it soon .
உங்க கணவரையும் கொஞ்சம் பேச விடுங்க... ஏன்னா அவருதான் தோட்டத்தை உருவாக்கியவர்... அவருடைய உழைப்பு அதிகம் அவர் பேசினால் தான் நல்லா இருக்கும்... அவருடைய தோட்டத்தின் டிப்ஸ் நாங்க எதிர்பார்க்கிறோம்
What a lovely beautiful couple 💐 Yes, sir...I also see the life in the plants. I love them. I am in North America, I have a lot of indoor and outdoor plants too. My wish is to be in all year summer country with nature in my last time of life. I love them....just like you both. They are making us unimaginably happy. They are better than humans in these days❤💐❤
Great to watch this video. One question, what is the measurement to mix neem oil and water, that is very important. Please answer this question . I have nearly 20 varieties of Hibiscus, in Sydney we have a black small beetle eat most of the flowers.
எங்க வீட்டுத்தோட்டத்திவ் வாழைமரம் வைத்திருக்கிறோம் செவ்வாழை 3 மரங்கள் குலை வச்சது நன்றாக இருந்தது.ஆனால் இப்போது குலை வைக்கிறது ஆனால் மரம் ஒடிந்துவிடுகிறது. என்ன செய்யறது தெரியல மரத்துல துளைகள் இருக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்க pls
கல்லில் உள்ள சிலைக்கு அர்சனை ஏற்கும் திறன் உண்டு என்றால்,உயிருள்ள செடி ஒலி ஏற்கத்தானே செய்யும். செடிக்கு வாயிருந்தால்,உன் மனைவி குழந்தைக்காக தானே எனக்கு தண்ணீர் விடுகிறாய் என மனிதனை கேட்கும்.😊.
மேடம் நாங்கள் நாவல் மரம் வைத்து ஆறு வருடமாகி விட்டது இன்னும் பூக்கவில்லை காய்க்கவில்லை எப்போது மேடம் காய்க்கும் உங்கள் மாடித்தோட்டத்தில் எத்தனை வருடம் என்று காய்த்தது அதன் விவரம் நாவல் மரத்தைப் பற்றி விவரம் சொல்லவும்
அருமையான ஜோடி ... Hard work க்கு இன்னொரு பெயர் புஷ்பவனம் குப்புசாமி ...
குடும்பத்தினரே ஒரு முயற்சியை பாராட்டுவது சிறப்பு.கொடுப்பினை.😢😢
அன்பும் அறிவும் நிறைந்த அழகான தம்பதிகளுக்கு வாழ்த்துக்ககள் நல்ல பயனுள்ள கருத்துக்களை கூறி மகிழ்ச்சியான காணொளியை வழங்கிய உங்களுக்கு நன்றிகள்
உங்கள பாக்கும் போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.எங்க அப்பா உங்கள் பாடல்களை மிகவும் ரசிப்பார்.
தோட்டம் ஒரு ஈர்ப்பு சக்தி😊😊😊நானும் எங்கே போய்ட்டு வந்தாலும் உடனே போய் எல்லா செடியையும் பார்த்துட்டு வருவேன். நிறைய பயனுள்ள தகவல்கள் சொல்கிறீர்கள் நன்றி🎉😊
பண்பும் அன்பும் நிறைந்த தம்பதிகள்,
பசுமையான மாடி தோட்டம்,❤❤🎉
உங்கள் மொட்டைமாடி தோட்டம் பச்சைப்பசேல் என்று நல்ல அழகாக உள்ளது. வெள்ளை வேட்டி, வெள்ளை சேட்டுடன் பளிச்சென்று என்று தெரியும் எங்கள் குலசாமியும் மனைவியும் என்றும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்
செடியில் அதிகம் வெள்ளைப் பூச்சி விழுந்தது அதனால் செடி வைக்கிற ஆசையே போய்விட்டது இப்பொழுது மருந்து சொல்லி இருக்கிறீர்கள் அதை பயன்படுத்தி பார்க்கிறேன் நன்றி வாழ்த்துக்களும்
தோட்டத்தைவிட எனக்கு உங்கள் பாட்டு மிகவும் பிடிக்கும் தோட்டமும் அருமைஅருமை
அண்ணா, எங்க வீட்ல 3 வருடம் ஆகியும்செண்பகம் பூ செடி (பெரிய மரம்) பூக்கவில்லை. நான் தினமும்"எப்ப நீ பூப்ப"என்று மரத்திடம் கேட்டேன்,ஆச்சர்யம் ஆனால் உண்மை 1 மாதத்தில் மொட்டு விட்டது.
Use dap fertilizer, npk fertilizer.... Once in fortnight days
செண்பக மரம் பூக்கள் பூக்க மூன்று வருடங்கள் ஆவது இயற்கையே
ணணண @@velasubramanian
@@velasubramanian🎉5🎉r4noooo 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅uiioolo0p99b
செடி எங்கே வாங்கினீங்க சிஸ்டர்
சூப்பரான ஜோடி கண்ணுக்கு பார்க்க பசுமையா இருக்கு வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
குப்புசாமி அண்ணா புஷ்ப வனத்தில் உள்ள வயல்களை ப்ளாட் போட்டுட்டு சென்னை வாசி. மாதிரி மாடி தோட்டம் வெகுசிறப்பு வாழ்க
Hii sir, nanga thengai naar use pandrom antha hole close pandra nalla iruku.... Ungala parthuthan terrace garden start pana.... Now it's giving good result and making me happy always 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
உங்களுக்கு மிகவும் அருமையான பொங்கல் வாழ்த்துக்கள்
Neenga pesura vetham unga madithottam rendume super 🎉🎉🎉🎉🎉
Brinjal seeds and keeraki seeds bought from you was very super. Harvested lot of brinjal and keeraki. Thanks for your tips.
Good bless you both, I so much enjoyed watching your video
Bharathiyar padalgalai thamizh isaiyil Padilla podunga sir
Beautiful couple
Hard working. Simple
No bandha like ......
❤❤❤
Very positive episode. ❤
முழுதும் பார்த்தேன் சிறப்பு.உங்களிடம் வியட்நாம் கொத்தமல்லி இருக்குதா இல்லை எனறல் வெளிநாடு செல்லும் போது வாங்கி வரவும் RauRam., என்றும் பெயர் அப்புறம் மெக்சிகன் கொத்தமல்லி (எரிஞ்சியம் கொத்தமல்லி என்றும் பெயர் இது கேரளாவில் கிடைத்தது சமிபமாக.
இனிய தமிழ் உள்ளங்களுக்கு இனிய வாழ்த்துக்கள் 💐.
காலை முதல் மாலை வரை உங்கள் தோட்ட அறிமுக உரை ..
வாழ்க பல்லாண்டு 🙏🌹🌻🙏
Cute couple both good motivation. God bless you keep on rocking. 💯💯💯👍👍👍👍👌👌👌🤝🤝🤝🤝
அண்ணா, உங்க பாட்டு மிக மிக அருமை
சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும்
🤗😊
Hallo madam super.Sir solvathu correct.I also talk trees.Ur trees like both ur speech .👏🌟
Very true, talk to trees, even sing songs, chant manthira or slogans. It will absorb the vibration. Home garden veges very tasty. This s pleasure hobby, not for money saving at all.
Your interview is superb mam congratulation mam
This will increase our economy all over the world thank you so much
Wonderful garden, we have a garden with 2 mango trees & 3 coconut trees ,now elaki banana plant & raw banana it's really a boon but missing the small plants like tomato etc will buy it soon .
Beautiful Couple ❤
Both of you are made for each other 👍👍🎉🎉
it is true.talk to the plants.❤❤❤❤❤
Ungal madithottam yevvalu arumaiyo adepol ungal padalum arumayo aruni. Super.🙏🙏🙏
Super Super Super thank you so much
இலையை இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உங்கள் மண் ஓசை கேசட் அருமையான பாடல் .
Well planned Maadi thottam Congratulations both of you Everything god's blessings
Thotti mango tree kedaikkuma madam unga Viha store la
பாடல் அருமையான பாடல் எப்போதும் இதுபோல் பாடல் பாடவும்
Wow what a great information this will increase our Indian food production compare to israel
Akka anna ungal videos very very super❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻
உங்க கணவரையும் கொஞ்சம் பேச விடுங்க... ஏன்னா அவருதான் தோட்டத்தை உருவாக்கியவர்... அவருடைய உழைப்பு அதிகம் அவர் பேசினால் தான் நல்லா இருக்கும்... அவருடைய தோட்டத்தின் டிப்ஸ் நாங்க எதிர்பார்க்கிறோம்
I took talk to my plants
Vazakaiyil oru thadavai yavathu neril parthu vida vendum ❤.ungal eruvaraiyum
Excellent thank u
Beautiful Couple 💜✨
Sir solluvathu ellam unmai like you so much
Super sir🎉🎉🎉🎉🎉🎉🎉
மனோரஞ்சித பூ வை கான்பிங்க
What a lovely beautiful couple 💐
Yes, sir...I also see the life in the plants. I love them. I am in North America, I have a lot of indoor and outdoor plants too. My wish is to be in all year summer country with nature in my last time of life. I love them....just like you both. They are making us unimaginably happy. They are better than humans in these days❤💐❤
Great to watch this video. One question, what is the measurement to mix neem oil and water, that is very important. Please answer this question . I have nearly 20 varieties of Hibiscus, in Sydney we have a black small beetle eat most of the flowers.
Pasumai vikatanuku nandri
Superb garden
Rombapidicherukku
Valthukkal
Anbanàcouples
Happy Pongal
God bless you and your family
Nanum ungal tottam eppotum rasipen so good❤❤❤😊😊😊
Paarijatham flower videos kaminga
Wonderful...
Super mam.🎉🎉
Beautiful. All the very very Best. Good effort Sir and Madam. 🎉🎉🙏🙏
Premalatha capton pirantha Village ikku ithuvaraikkum pokavillai eppa thidir endru Ramanujapuram village povathin nokkam enna ithuvaraikkum antha kiramthukku enna seithai
Amma murugan song superma sirkitta solunga
Very interesting video ⚘️
Arumai
Madam kadhirpachai chedi irundhaal kaanbiyungal. Illai yendral yengaavadhu kidaithaal vaangi valarungal madam
Really good vedio ❤green 💚 lover
Kodi avarai seeds kidaikuma sister
Madam marigold seed kodupingala
Romba happy
Wow lovely couple hHappy pongal.
சூப்பர்❤❤❤
Very nice ma
Enna uram podureenga
Awesome Awesome.
Ivlo naal miss pannen
Beautiful garden 🪴 mom
எங்க வீட்டுத்தோட்டத்திவ் வாழைமரம் வைத்திருக்கிறோம் செவ்வாழை 3 மரங்கள் குலை வச்சது நன்றாக இருந்தது.ஆனால் இப்போது குலை வைக்கிறது ஆனால் மரம் ஒடிந்துவிடுகிறது. என்ன செய்யறது தெரியல மரத்துல துளைகள் இருக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்க pls
Beautiful Sister. Your. Garden
Super Ji
கல்லில் உள்ள சிலைக்கு அர்சனை ஏற்கும் திறன் உண்டு என்றால்,உயிருள்ள செடி ஒலி ஏற்கத்தானே செய்யும்.
செடிக்கு வாயிருந்தால்,உன்
மனைவி குழந்தைக்காக தானே எனக்கு தண்ணீர் விடுகிறாய் என மனிதனை கேட்கும்.😊.
Vanakkam ! Pasumai, Puthumai Ponkuka, Thmil Vaalka Nanry.
Ithukaga daily waiting soo happy 😂
Amma appa sister happy Pongal nice family ❤❤❤❤❤❤
Super 🤩🥰
Happy pongal
சார் கரு மஞ்சள் அறுவடை செய்தேன் மஞ்சள் குறையாக இருந்தது உருளை கிழங்கு போல நிறைய இருக்கு சார் என்ன செய்வது
Wish you happy Pongal
தாமரை இன்னும் வளர்க்கவில்லையா மேடம்
Happy bongal to your family 🎉🎉🎉🎉🎉
Great mam and sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Happy to see with full love
Super
Super happy Pongal
Happy Pongal to all
Yea that’s true
Thanks sir
Happy pongal
Super 💕
வாழ்க வளமுடன்