Dr. We are we proud about you and your way of explaining all the videos. We all thank you so much for your (madam) demonstrating and concentrating healthy discs. Doctors in general give only remedy for certain disease but you are apart from this. So great doctor. I never see such doctor like you. Your drawing pictures are very helpful for us to draw easily for our children. Thank you Doctor. Keep doing well and service for us ever. Thank God.👍👍🙏🙏
டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய காலை வணக்கம், சார். இந்த நாள் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் நாளாக அமைய வாழ்த்துக்கள், சார். தினந்தோறும் நாம் உண்ணும் உணவான துவரம்பருப்பு சாம்பாரில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள் பற்றி மிகவும் அருமையாக விளக்கி கூறி, அதை செய்தும் காண்பித்தீர்கள். மிக்க நன்றி,சார். வீடியோ மிக மிக அருமை. ஆரோக்கியமான மற்றும் சுவையான சாம்பார் செய்து காண்பித்த மேடத்திற்கும் மிக்க நன்றி. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும், மேடம் சமையலை மட்டும், நீங்கள் சாப்பிட்டால், உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எந்த ஆரோக்கிய பிரச்சனையும் வராது சார்.உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள். 👌👌👌👌🙏🙏🙏🙏🙏.
Good information. Many people make toor dal only twice a week or so. Mung dal is spoken of highly these days for its protein rich property and so many use that instead.
சார் எனக்கு கொலஸ்ட்டால் இருக்கு கல்லீரல் வீக்கம் நுரையீரல் வீக்கம் கர்ப்பப்பை வீக்கம் இருக்கு இதற்க்கு ஒரு விலக்கம் குடுங்க சார் உங்கள் வீடியோ மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது நன்றி சார்
Great inputs..... Thanks a lot.....Would welcome if this can be made in English also so that other Broken-Tamil speaking people outside TN / India will also understand it better.
வணக்கம் டாக்டர் பருப்பு சாம்பார் விளக்கம் அருமை. அத்துடன் சாம்பார் செய்வது பற்றிய விளக்கம் சூப்பர். பருப்பில் பூண்டு சேர்க்கம விட்டுட்டாங்க ( வாயு நீங்க) மறந்து விட்டார்களா?. நன்றி.
It's very informative about Sambar and thanks for the video. We use to take Sambar very often but upto this time we just cook all items without frying the ingredients with a small amount of coconut milk. Does this have any shortcomings? Further Dhwaram Paruppu is very rare here and we use yellow dhal. Please tell whether any kind of dhals (even Mysore Dhal (red dhal)) is okay for Sambar.
Thank a lot Doctor, I was searching for this kind of info, as we are having our daily food without knowing what goes in with that. We can now plan our food combinations for a balanced meal, or special requirement. I am a pre diabetic, it would be of great help, if u could suggest a proper meal plan for a week, to reverse that condition. My heart felt Thanks doctor, once again..!!
நீங்க சொன்னமாதிரியே ரசம் வைத்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி
எனக்கு மிகவும் பிடித்தமான சாம்பார் அருமை அருமை
எனக்கு எல்லா சாம்பாரும் பிடிக்கும் ஆனால் அல்சர் குணமாகும் சாம்பார் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ ரொம்ப நல்லா இருக்கும்
சார் நீங்க சிரிச்சிக்கிட்டே அழகாக அதுவும் தமிழிலேயே எங்களுக்கு புரியுறமாதிரி சொல்றது ரொம்ப பிடிக்கும்
Tq doctor daily unga diet routine morning to night food poduga romba helpa irukkum
டாக்டர் நன்றி. சாம்பார் செய்முறை விளக்கம் நன்றாக இருந்தது
ஏழைப்பங்காலனின் ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதே வாழ்த்துக்கள்
We are really lucky yo have a doctor like you. Thank you so much fir all these healthy tips .
Dr. We are we proud about you and your way of explaining all the videos. We all thank you so much for your (madam) demonstrating and concentrating healthy discs.
Doctors in general give only remedy for certain disease but you are apart from this. So great doctor. I never see such doctor like you. Your drawing pictures are very helpful for us to draw easily for our children. Thank you Doctor. Keep doing well and service for us ever. Thank God.👍👍🙏🙏
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
I will become a 'fan' of u doctor...all u r videos r super.
Super ! Useful information Doctor. Thank you .
உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
Doctor veettu samaiyal.... Super
ய்YES
டாக்டர் கார்த்திகேயன்
சார், இனிய காலை வணக்கம், சார்.
இந்த நாள் உங்களுக்கு
மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் நாளாக
அமைய வாழ்த்துக்கள்,
சார். தினந்தோறும் நாம்
உண்ணும் உணவான
துவரம்பருப்பு சாம்பாரில்
உள்ள சத்துக்கள் மற்றும்
பயன்கள் பற்றி மிகவும்
அருமையாக விளக்கி
கூறி, அதை செய்தும் காண்பித்தீர்கள். மிக்க நன்றி,சார்.
வீடியோ மிக மிக
அருமை. ஆரோக்கியமான மற்றும்
சுவையான சாம்பார்
செய்து காண்பித்த
மேடத்திற்கும் மிக்க
நன்றி. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும், மேடம் சமையலை மட்டும், நீங்கள் சாப்பிட்டால், உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எந்த
ஆரோக்கிய பிரச்சனையும் வராது சார்.உங்கள் சேவை
வளர வாழ்த்துக்கள்.
👌👌👌👌🙏🙏🙏🙏🙏.
Nanri ayya vazhgha valamudan
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery useful meaningful healthful to All
Good information. Many people make toor dal only twice a week or so. Mung dal is spoken of highly these days for its protein rich property and so many use that instead.
சார், Non Veg ல ஒரு வீடியோ போடுங்க பிலீஸ்...
Very good information sir. We can add garlic. So that we can avoid blotting
U are a complete dr.Health education begin from our kitchen .thank u sir.
Very Useful information , Doctor. Thank you Very Much, Doctor 😊
Thank u so much Dr....
சார் எனக்கு கொலஸ்ட்டால் இருக்கு கல்லீரல் வீக்கம் நுரையீரல் வீக்கம் கர்ப்பப்பை வீக்கம் இருக்கு இதற்க்கு ஒரு விலக்கம் குடுங்க சார் உங்கள் வீடியோ மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது நன்றி சார்
Very very good doctor
Great inputs..... Thanks a lot.....Would welcome if this can be made in English also so that other Broken-Tamil speaking people outside TN / India will also understand it better.
Thank you Doctor
வணக்கம் டாக்டர்
பருப்பு சாம்பார் விளக்கம் அருமை. அத்துடன் சாம்பார் செய்வது பற்றிய விளக்கம் சூப்பர். பருப்பில் பூண்டு சேர்க்கம விட்டுட்டாங்க ( வாயு நீங்க) மறந்து விட்டார்களா?.
நன்றி.
அருமை டாக்டர் 🙏
பொதுவா சாம்பார் காய் போட்டு செய்வோம். இத பின்பற்றி பார்க்கலாம். நன்றி ஐயா.
Very nice Dr sir use full tips
It's very informative about Sambar and thanks for the video. We use to take Sambar very often but upto this time we just cook all items without frying the ingredients with a small amount of coconut milk. Does this have any shortcomings? Further Dhwaram Paruppu is very rare here and we use yellow dhal. Please tell whether any kind of dhals (even Mysore Dhal (red dhal)) is okay for Sambar.
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video
Super sir your words were wonderful sir thank you sir
Very good notification thank you
Sir ungalala மட்டும் தான் idhellam mudiyum.😀😄😀
Sir kitty SepticAanathinal Pruppu sarkkalama.
Nice sambar Dr.sir thank you very much
Satisfying sir...
Sir, can you add some sambar receipe photos
சார் பெண்களுக்கான உடல் மாற்றங்களின் பிரச்சினையை சரியாக்குவது எப்படி
Very nice Dr.Tq
pressure cooking is good or bad pls advice dr thank u❤
Thank you Doctor for this information
Vanakkam sir chemotherapy patient ku diet sollunga sir
Excellent doctor sir
Thanku so much doctor
Thank a lot Doctor, I was searching for this kind of info, as we are having our daily food without knowing what goes in with that. We can now plan our food combinations for a balanced meal, or special requirement.
I am a pre diabetic, it would be of great help, if u could suggest a proper meal plan for a week, to reverse that condition. My heart felt Thanks doctor, once again..!!
Wow nice Dr. Tq
Waiting the subscribers for your channel to reach One million. Soon you will reach Dr.
Super sir thank you
thank you for your information
Super foods thanks
Thank you God for giving us a super and blessed doctor
Excellent video Doctor.
Hats off doctor💐
Resan parrupputhan sappituvom athu utampirkku nallathu illai enkirorkal unmaiya
Thanks
🙂👌😋 nice explanation...
Excellent.viedos.sir
Dr Karthikeyan doing social services
Super sir 🙏💐😊
Thank you sir
Thank you doctor God bless you🙏❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Very thankyou doctor
Thank you
Very helpful.Doctor keep it up
Thank u Dr. En Husband ikku parrupu use panna gas formagumnu weekly oncethan Dr.
பருப்பு வேக வைக்கும்போது பத்து பல் பூண்டு சேர்த்து வேக வைக்கவும்
Dr sir super explanation. How about payathamparuppu. It doesn't agree with me.
Doctor, in my dream I took 7 idlis and in a big cup of paruppu sambar in your house.😁 Good Luck❤️❤️
Wow nice 😁😁...Still I would say in your dream idli count you took was little extra 😁😁
Thank you.
Dr. Puli serkavendama tku sir
Can we use ration கடையில் கிடைக்கும் பருப்பு. Please Reply doctor
வணக்கம் டாக்டர் எனக்கு நெஞ்சிலே ஒரு குத்தால இருக்கு எக்கோ எடுத்து நார்மல் இசிசி நார்மல் மீண்டும் சில சமயங்களில் லேசான வலி இருக்கு அது என்ன காரணம்
Some people use masoor and mung dal instead of tuvardal.Are they also nutritious as tuvardal
Super dr
Neenga sakala kala vallavan sir
Good evening sir. Can we treat scalp psoriousis completely.
துவரம் பருப்பை விட கேசரி பருப்பில் புரதச்சத்து அதிகம் என்று எனக்கு ஒரு மருத்துவர் சொன்னதால் கேசரி பருப்பு உபயோகிக்கிறேன் .
Should we not add tamarind juice to sambhar
பருப்பு வேக வைக்கும் போது அதனுடன் அரை டீஸ்பூன் சீரகம் அல்லது பூண்டு பல் சேர்ந்து வேகவைத்தால்வாயுவராது
Congratulations sir
Sir very good
Super doctor 👍😍
Sambar niraya sapadalam sonninga anal ithil podra salt pathi sollunga
Perugayam,poondu serkalaye...
Good morning sir
New subscriber
All the best 👍
வணக்கம் டாக்டர்
கால்சியம் நம் உடலில் அதிகம் இருந்தால் என்ன செய்வது
இந்த பருப்பை சாம்பார்ல சேர்த்தா மட்டும்தான் நீங்க சொன்ன நன்மைகள் கிடைக்குமா அல்லது வேற வகைகள்ல சேத்தாலும் கிடைக்குமா சார். ப்ளீஸ் சொல்லவும்
Eppa doctor chef aga aaneergal?
Aluminum Cooker ah?
We use coconut for arichu vitta sambar
Otherwise it is only ordinary sambar
If v need more quantity , we can use coconut sir..
Cocanut should not be heated. It is not good for health. If cocanut is taken as it is, it is good.
👌👌👌
சாம்பார்ல காய், புளிதண்ணி ஊற்ற மாட்டீங்களா
Hello Doctor.. soak panna water ah discard pannanuma? Or andha water oda cook pannanuma?
Listen again , he mentioned after "discarding the water",
செஃப் எல்லாம் உங்களுடன் சண்டைக்கு வந்துவிடாபோகிறார்கள் டாக்டர்.
Super sir
SIR
MALAI
VALA.PALAM
ATIL
POTASIAM
ATHIAM
IRUKA
IT HU.PATRI
PLEASE
SOLUNGAL.JI
👌👍🏻
Sure aboo ji 👍 I will
@@aboobucqer7412 Aboo ji, first time I come across a different spelling in your name.
Aana ..Dr.sir thuvaram paruppu la allergy iruku nu solranga sir...is that true..
IBD disease irukuravanga thuvaram paruppu sapdalama Dr .pls reply
@Mohd Asiam 3: 30 la irnthu some seconds allergy pathi Dr soliyirukiraar bro.
சார், டர்ர்ர் வராமலிருக்கதான் பருப்பை வேகவைக்கும் பொழுது அதனுடன் பூண்டு சேர்ப்பார்கள்
Sir today veittula sambar
👌👌👍👍👋🙏