மிளகு ரசம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா !!? || 10 health benefits of drinking milagu rasam soup

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 489

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 года назад +20

    டாக்டர் கார்த்திகேயன் சார், டாக்டர் வித்யா மேடம் இருவருக்கும்
    இனிய மாலை வணக்கம்.
    வீடியோ மிக மிக அருமை.
    மிளகு ரசம் செய்ய தேவையான பொருள்கள்,
    செய்முறை ஆகியவற்றை
    அருமையாக விளக்கி
    செய்து காண்பித்த மேடத்திற்கும், அதன்
    வரலாறு மற்றும்
    பயன்களை அருமையாக
    விளக்கிய உங்களுக்கும்
    என் மனமார்ந்த நன்றி.
    உங்கள் சேவை பல
    கோடி மக்களை சென்றடைய வாழ்த்துக்கள், சார்.
    சேவை மனப்பான்மை
    உள்ள, நீங்கள் இருவரும்,
    உங்கள் குழந்தைகள்
    மற்றும் பெரியோர்கள்
    அனைவரும், நல்ல
    ஆரோக்கியத்துடனும்,
    மகிழ்ச்சியுடனும்
    பல்லாண்டு வாழ,
    எல்லாம் வல்ல இறைவனை
    வேண்டிக்கொள்கிறேன்.
    மிக்க நன்றி.
    👌👌👌👌🙏🙏🙏👍👍👍.

  • @Sobe-6
    @Sobe-6 8 месяцев назад +1

    Dr நல்ல முயற்சி தொடர்ந்து செய்யுங்கள் எல்லா மக்களும் நம்பிக்கையுடன் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாகவாழ வழிகாட்டுவதற்கு நன்றிகள்.❤😊🇨🇦

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 года назад +71

    டாக்டர் ஐயா, உணவே மருந்து என்பதற்கு ஏற்ப. புது முயற்சிக்கு வாழ்த்துகள் , இதைப்போல இன்னும் எதிர் பார்க்கிறோம், பாராட்டுகள்.

  • @prasannakumar5470
    @prasannakumar5470 2 года назад +33

    ரசமும் தயார் செய்து அதன் நன்மைகளையும் விளக்கம் கொடுத்து அருமையான பதிவாக தந்தமைக்கு மிகவும் நன்றி டாக்டர் 👌👍👏👏👏❤❣🎊🎉🌷

  • @shanthi2859
    @shanthi2859 2 года назад +34

    எவ்வளவு உணவு சாப்பிடலூம் கடைசியாக ரசம் சாதம் சாப்பிட்டால் தான் நிறைவு.😋

  • @rajendranraju2183
    @rajendranraju2183 2 года назад +57

    டாக்டர் சார் சிரித்த முகத்துடன் நீங்கள் எல்லோரும் புரியும் வண்ணம் விவரமாக சொல்வது பாராட்டிற்கு உரியது.மருத்துவதுரைமட்டுமல்லாது சமையல் விசயத்திலும் நீங்கள் அற்புதமாக கற்றுதருகிறீர்கள்.நடிகர் சிவக்குமார் போன்று என்றும் மார்கண்டேயனாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்.வாழ்க பற்பல ஆண்டுகள்.எஸ் ராஜு

    • @nagalakshmi8666
      @nagalakshmi8666 2 года назад +1

      good for health .

    • @shantadas850
      @shantadas850 Год назад

      Dr I like your videos I would to see you in person senddcvyour address

    • @Muthubhai27
      @Muthubhai27 Год назад +1

      சரியான உணவே சரியான ஆரோக்கியம் , என்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது .
      நன்றி ...

    • @nawasiyasameen
      @nawasiyasameen Год назад

      🎉

    • @Subbulakshmi-p6y
      @Subbulakshmi-p6y Год назад

      Paruppu yedhuvum serka vendaamaa?

  • @shanthi2859
    @shanthi2859 2 года назад +27

    சார் இன்றைய பதிவில் மருத்துவக் குறிப்பு+ சமையல் குறிப்பு.அருமை👌👍

    • @radhukalpana4778
      @radhukalpana4778 2 года назад +1

      மிகவும் அருமை ரசத்தின் மருத்துவ குணம் பதிவு செய்வதற்கு நன்றி

    • @elangiarajumahimairaj397
      @elangiarajumahimairaj397 2 года назад +1

      Dr you have also become a chief.Let it go on.please find new avenues to add.

  • @punitharajpunitharaj312
    @punitharajpunitharaj312 2 года назад +7

    ரசம் ஒரு சாதாரண உணவு என்று தான் எல்லோரும் நினைத்தது, அதில் இவ்வளவு விசயம் இருப்பதை அழகாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி

  • @jothilingam6750
    @jothilingam6750 2 года назад +1

    எனது favourite உணவு மிளகு ரசம். மிளகு ரசத்தில் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளது என்பதை தங்கள் விளக்கத்தால் அறிந்தேன். ஆச்சரியமாக உள்ளது, மிகவும் நன்றி. தங்களின் மருத்துவப்பயன் விளக்கத்துடன் சேர்ந்த செய்முறை மிகவும் Interesting ஆக உள்ளது. இது போன்ற மேலும் பல வீடியோக்களை எதிர்பார்க்கிறேன். மிளகு ரசம் போல கொள்ளு ரசமும் மருத்துவ பயன் கொண்டது.

  • @vijisankar2586
    @vijisankar2586 2 года назад +5

    டாக்டர் சாா்.. ரசம் பற்றிய உங்கள் புதிய video அ௫மை.. வேற level.. வித்தியாசமான முறையில் மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லி வ௫கிறீா்கள்.. வாழ்த்துக்கள்..

  • @santhisrinivasan4724
    @santhisrinivasan4724 Год назад +1

    Thanks doctor உங்க smiling face எல்லோருக்கும் positive energy கிடைக்குது 😊

  • @devaanbu3075
    @devaanbu3075 2 года назад +4

    Dr நீங்கள் ஒரு பல்கலைக்கழகம் ஏழைகளின் இறைவன்
    யாம் அறிந்ததை இவ்உலகம் அறியவேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். நீர் இறைவன் அருளால் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @jesintham6779
    @jesintham6779 2 года назад +3

    அருமையான பதிவு நீங்கள் போடும் வீடியோக்களில் விளக்கம் அளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @n.mdandabani528
    @n.mdandabani528 2 года назад +13

    மக்கள் ஆரோக்கியமாக உடல் நலம் பெற ரசத்தின் நன்மைகளைக் கூறிய உங்கள் பணி வாழ்க!

  • @muppidathim9966
    @muppidathim9966 Год назад +1

    தங்களின் எளிமையான மருத்துவ சேவைக்கு பாராட்டுக்கள்.!
    வாழ்த்துக்கள்.!

  • @ParthiBan-tc9fc
    @ParthiBan-tc9fc Год назад

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு டாக்டர் பாரமரணும் புரிந்து கொள்ளும் வகையில் மலர்ந்த முகத்துடன் பொறுமையுடன் வழங்கும் தகவல்கள் எல்லாமே அருமை..
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @saralrajakumar4509
    @saralrajakumar4509 2 года назад

    Sir 👍🙂 இவ்வளவு அழகாக மிக தெளிவாக பொறுமை யாக தாங்கள் ரசத்தின் நன்மைகளை விலக்கியமைக்கு மிக்க நன்றி நீங்கள் நலமோடு வாழ நான் பிரேயேர் செய்வ்வென் Tq DR

  • @chitraturnsravanan9434
    @chitraturnsravanan9434 Год назад

    Nice. நீங்கள் எல்லாருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக நன்மை தரும் குறிப்புகளையும் சேர்த்து தருவதற்கு நன்றி நன்றி நன்றி

  • @spiderman2039
    @spiderman2039 2 года назад +1

    அய்யா இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மேலும் பல ஆரோக்கியமான பல தகவல்களை கூறவும் மிக்க நன்றி அய்யா

  • @abimurali8224
    @abimurali8224 2 года назад

    மிக மிக அற்புதமான முயற்சி.மனமார்நத பாராட்டுக்கள் உங்கள இருவருமே.எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு உறு துணையாக இருக்கட்டும்.வாழ்க வளமுடன்

  • @rajammalsrajammal9095
    @rajammalsrajammal9095 Год назад

    சார் வணக்கம் தங்கள் மருத்துவக் குறிப்புகள் ,உணவே மருந்தாகும் மருத்துவம் மிகவும் நன்று

  • @rajamramasamy5939
    @rajamramasamy5939 2 года назад +2

    உங்கள் புதிய முயற்சி அருமை. வாழ்த்துக்கள்.ரசம் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகச் சரியே.👍👍

  • @sangerv1543
    @sangerv1543 Год назад

    நல்ல முயற்சி. எல்லா உணவு வீடியோ வும் இப்படி இருந்தால் நன்று

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri Год назад

    சூப்பர் ரசம் நான்பை பைபிள் ரசம் எழும் சைரசம்பருப்பு ரசம் சாப்பிட்டு இருக்கேன் டாக்டர் சொன்ன இது மாதிரி ரசம் உடனே செயேதன்

  • @manimegalan2546
    @manimegalan2546 Год назад

    Doctor ஐயா..... நீங்கள் பலா பழத்தோடு தேனையும் ஊற்றி கொடுத்த மாதிரி இருக்கிறது எங்களுக்கு ., உங்கள் மெடிக்கல் தகவல்களுடன் சமையல் தகவல்களும் தருவது.....அருமை டாக்டர்.... இரட்டிப்பு மகிழ்ச்சி.

  • @malarvizhimanikam8536
    @malarvizhimanikam8536 2 года назад

    வணக்கம் டாக்டர் ரசம் ரொம்ப உபயோகமான ரசம் அதோட விளக்கம் நல்லா சொன்னீங்க ஒரே ஒரு தாழ்மையான விண்ணப்பம் ரசம் வச்சு முடித்தவுடன் நீங்க விளக்கம் சொல்லி இருக்கலாம் நடுவுல நடுவுல சொல்லும் பொழுதே புதுசா சமையல் கத்துக்குறவங்களுக்கு தொடர்ந்து பார்க்க முடியாமல் போய்விடும் மற்றபடி ரொம்ப நல்லாவே அதோட நன்மைகள் சொன்னீங்க ரொம்ப நன்றி டாக்டர் ரசம் சூப்பர்

  • @sathyaaathi1934
    @sathyaaathi1934 Год назад

    வணக்கம் டாக்டர் சார்
    உணவே மருந்து புதிய முயர்ச்சி அருமை .இந்த முயர்ச்சியும் உங்கள் மருத்துவ துறையும் மேலு‌ம் மேலும் சிறக்க என் உளம்கனிந்த வாழ்த்துக்கள் சார்

  • @indiraesakki
    @indiraesakki Год назад

    yesterday Rasam try pannen miga arumaiya irunthadhu very simple thanks,🎖️🏆

  • @gopiravi6816
    @gopiravi6816 Год назад

    Thank you. I will try tomorrow. ரொம்ப நாளாச்சு ரசம் குடித்து.

  • @jothinethrasriram5775
    @jothinethrasriram5775 2 года назад

    அருமையான பதிவு doctor, உடல் நலம் மற்றும் உணவுமுறை பற்றிய தெளிவு கிடைக்கிறது.

  • @umamaheswari8520
    @umamaheswari8520 Год назад +1

    ஆத்மார்த்தமான விளக்கம். வாழ்க வளமுடன் ஐயா ❤

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 2 года назад +4

    உங்களின் சிறித்த முகத்துடன்

  • @jasminejasmine6656
    @jasminejasmine6656 2 года назад +12

    The way you have explained the benefits of rasam is really well. I have shown this to my 5 year old son. He said he will try eating rasam sadam Thank you Dr. Sir.

  • @69geethu
    @69geethu Год назад +1

    Thank you . Having severe cold and cough . Will make the rasam . 🙏

  • @soundarisatish1166
    @soundarisatish1166 Год назад

    ரசம் சாப்பிட்ட திருப்த்தி🎉 மிக்க நன்றி கார்திகேயன் சார்.

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Год назад

    சார் ஒரு மருத்துவர் ...மருத்துவத்தை சார்ந்தே விளக்கமளிபார்...
    ஆனா நீங்களோ அதையும் தாண்டி உணவு முறையும் அதனால் ஏற்படும் பயன் பற்றின விளக்கத்தை தெளிவாக கூறுவது மிகவும் போற்றுதலுக்குரியது.... நன்றி சார் மிக்க நன்றி...

  • @Nandhini18920
    @Nandhini18920 2 года назад +2

    அருமையான விளக்கம் ஐயா நன்றி நன்றி 🙏🙏🙏🌹🌹

  • @chenosee2422
    @chenosee2422 2 года назад +7

    Dr, beautifully explained with hand on demonstration for a healthy living. You are in forefront in medical field. Great on you.

  • @kalyanisairam3563
    @kalyanisairam3563 Год назад

    ரசத்தைப் பற்றி அருமையான விளக்கம். மிக்க நன்றி.

  • @jeyaramakrishnan8131
    @jeyaramakrishnan8131 Год назад

    பாரம்பரிய உணவை விரும்பும் எங்களுக்கு மருத்துவர்கள் போடும் வீடியோ மிகவும் விரும்பும் அளவுக்கு உள்ளது.பல பேருக்கு உதவும் வகையில் வீடியோ போடும் தங்கள் குடும்பம் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

  • @santhi3426
    @santhi3426 2 года назад +3

    புதிய முயற்சி, புதிய விளக்கம்
    அருமையான ரசம்!
    நமது காணொளியில் டாக்டரம்மாவும் சூப்பர்!
    ரசத்தில் இவ்வளவு ஆரோக்கியத்தை எடுத்துரைத்த
    டாக்டருக்கு நன்றி! மகிழ்ச்சி!
    தொடரட்டும் உங்கள் காணொளி!
    🍜🫕🥣🥣🥣🥣🥣🥣🥣🫕🫕🫕🫕🙏

  • @salaimeenatchi4133
    @salaimeenatchi4133 Год назад +1

    You are our family doctor

  • @subatradevikrishnasamy3873
    @subatradevikrishnasamy3873 Год назад +1

    Doctor today I learned how to make rasam.tq😊

  • @geethaganesh8932
    @geethaganesh8932 2 года назад

    இது போன்று பல்வேறு வகையான உணவு வகைகளை எதிர் பார்க்கிறோம் மிகவும் அருமை

  • @krishnamurthygovindhaswamy7366

    Migavum arumaiyana vilakam sir.. Ungal punnagai niraindha manadhil erundhu purium padi sonnirgal..mikka nandri sir.. Daily nanum try pandrayn.. Yanakum thiroid problem eruku sir.. Yennai doctor balm oil use Panna vayndam solitaru..but yenga vittula appa amma kita sonnal sirikiranga..yapadi nan food sapidalam sollunga sir..valga valamudan too all..

  • @venkatanarasu8080
    @venkatanarasu8080 2 года назад +4

    We are proud to have a GEM other than medicine. Long Live. God bless you Sir.👍👍

  • @lakshmib2154
    @lakshmib2154 2 года назад

    Matra padi ellaa medical benefits um undu.... as Dr said.daily variety aa rasam vecchu saapdradhu digestion ku romba nalladhudhaan.thanks dr.for urvaluable msg..🙏🙏

  • @charlessoundarajan6658
    @charlessoundarajan6658 Год назад +1

    Thank you Dr. Wonderful healthy soup. God bless. Our prayers

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Год назад

    சூப்பராக இருக்கு டாக்டர் வீட்டுல ரசம் ❤😊 கொஞ்சம் சோறு நிறைய ரசம் 👌💪🙏🏻

  • @suribalu2404
    @suribalu2404 Год назад

    அருமை ங் டாக்டர் தொடர்ந்து உங்கள் பதிவுகள் வரணும். நன்றிகள் பல வாழ்த்துக்கள் டாக்டர்

  • @sudham908
    @sudham908 2 года назад

    Thank u dr unga videos yelame use full a eruku athum nega solra vetham eruke super super nega nala erukanum dr oru dr epdilam pesuvangalanu athisiyama eruku

  • @saradhakr1323
    @saradhakr1323 2 года назад

    Arumaiyana padhivu. Nanri. Vaazhga valamudan.

  • @gomathi8197
    @gomathi8197 Год назад

    Most of the people consider rasam very cheap you have high lighted the importantance nicely.Dr Gomathi.

  • @claraclara1593
    @claraclara1593 2 года назад

    ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். ரத்தத் தில் ஆக்ஸிஜன் அதிகரிப்பு பற்றிய தகவல் கூறுங்கள் Sir.

  • @nakeeran3410
    @nakeeran3410 2 года назад +2

    மருத்துவர் அய்யா அவர்களுக்கு வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 Год назад +1

    Mdm is doing a great job. Very good instructor. Thanks to her.

  • @padhmaravi3054
    @padhmaravi3054 Год назад

    நன்றி சார் எங்களுக்காக உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்

  • @sakthivelramachandran6064
    @sakthivelramachandran6064 2 года назад

    பேச்சு+சமையல்+பேச்சு+சமையல் என எடிட்டிங் நல்லா இருக்கு 👍👍👍

  • @angavairani538
    @angavairani538 2 года назад +1

    வணக்கம் சார்
    சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.

  • @thenmozhi9473
    @thenmozhi9473 Год назад

    Dr sir neentga sirithukitte enda messagayum theliva solradu enakku romba pidikkudu i follow it also I will share it

  • @krishnaveniveni2595
    @krishnaveniveni2595 2 года назад

    அ ரு மையான பதிவு. நன்றி ஐயா. வாழ் க வளமுடன். 🌷🌷🌷🌷🌷

  • @kandasamyt583
    @kandasamyt583 2 года назад +2

    அருமையான பதிவு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @kamatchikolam3413
    @kamatchikolam3413 2 года назад +2

    Thanks dr sir intha pulikku bathil kulam puli serthal extra benefit sir

  • @saravananm9378
    @saravananm9378 2 года назад +1

    வணக்கம் சார் உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @rishiritish6961
    @rishiritish6961 Год назад

    Rasam is my favorite sir thank you so much for ur explanation😊

  • @maymalar4852
    @maymalar4852 2 года назад

    பால் பெருங்காயம் பயண்படுத்துங்க நல்லது.
    அருமை.

  • @vasanthiselvaraj8329
    @vasanthiselvaraj8329 Год назад

    அருமை மிக அருமை நன்றி Dr.😊

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 Год назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நண்பரே❤

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 2 года назад

    மிக அருமையான நல்ல பதிவு வாழ்த்துகள் மருத்தவர் ஐயாவிற்கு நன்றி

  • @shajathimehataj8802
    @shajathimehataj8802 2 года назад +2

    The traditional medicine rasam is made by u and explain its benefits was amazing... Hats off u DOCTOR

  • @ambikam7274
    @ambikam7274 2 года назад +2

    Thank you so much. It is good to remove seeds also. Very good recipe and clear explanation. 👌

  • @sharfudeenjahirhussain2714
    @sharfudeenjahirhussain2714 Год назад

    Very good tips and Extra ordinary explained and Very simply with smile face ,Thanks

  • @munawarkhan744
    @munawarkhan744 Год назад

    Wow what a great Dr Karthik very nice explain traditional Tamil milagu Rasam(wazga pallandu wazga valamudan nalamudan)

  • @gnanamgandhi8202
    @gnanamgandhi8202 Год назад

    Arumaiyana information dr . sir

  • @christielawrence6754
    @christielawrence6754 2 года назад +1

    Thanks, the way speak.. really awesome Dr.

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy Год назад

    Thank you doctor to expain about the all benefits of rasam.

  • @kalaa111
    @kalaa111 2 года назад

    Dr intaya rasam recipe super.thank you.nonstick paanukku pathil Mann chatti use panni irukkalam

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 2 года назад +3

    Thank you ma'am for your rasam recipe ❤️... Thank you Sir 🙏🏻

  • @kalarani6565
    @kalarani6565 2 года назад

    சகலகலா வல்லவர் நீங்கள் வாழ்க உமது சேவை.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 года назад

    Excellent doctor with demo. Now a days no one eats Rasam. Now I think they will star taking this healthy Rasam. Thank you so much

  • @meenarajavel9739
    @meenarajavel9739 Год назад

    All in all Dr sir neenga thank you very much enga veetla rasam illa sappadu illa sir

  • @NalinieKandasamy
    @NalinieKandasamy Год назад

    Excellent rasam and good explanation! Thank you doctor!🎉

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 2 года назад

    நல்ல செயதி. நன்றி

  • @kalaiselvis2086
    @kalaiselvis2086 2 года назад

    ரொம்ப நன்றி டாக்டர் 🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад

    ரசனை மிக்க ரசம் ரக(சிய)ம்! நன்றி D.R🍵

  • @Kaviramya2014
    @Kaviramya2014 2 года назад +1

    This section simply effective. But for cook u may change the people who cook likes ancient. Because if u grid pepper and other spice in ammi v get more benefits. So proper cook important for health food

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 Год назад

    Very useful information thank you very much sir

  • @venkatesansubramani5159
    @venkatesansubramani5159 Год назад

    The way you have explained is really super. I like to watch your videos Thank you Sir

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 8 месяцев назад

    Thank you Dr Karthikeyan

  • @mps4209
    @mps4209 Год назад +1

    Fantastic video sir
    Clarity is there in preparation

  • @krish6729
    @krish6729 2 года назад +20

    Terrific doctor. 👏👏
    Our traditional food is the first defence against most ailments. And rasam is right at the top. Good of you to highlight this aspect of good health.
    The recipe is also explained very well.
    Pl continue to bring to us such good recipes.
    The world today needs more doctors like you who recognize and value our food traditions.
    Thank you 🙏🙏🙏

  • @wasykhan1606
    @wasykhan1606 2 года назад

    Unga videos yallama romba usefulla eruka thank you so much doctor

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 Год назад

    Thankyou. Very useful.

  • @ebenezer148
    @ebenezer148 2 года назад +1

    Morning morning DR.god bless you have a great day ❤️🙏🌹 Singapore

  • @Rameza-d9k
    @Rameza-d9k Год назад

    🎉 thankyou doctor
    Super rasam

  • @sathananthans
    @sathananthans 2 года назад +9

    Rasamaana Rasam! We take 'rasam' once in a week or two but usually we do not add all the ingredients you mentioned. But the benefits urges us to do it at least once in a week. Thanks for the video

    • @indirasiva5640
      @indirasiva5640 Год назад

      We add coriander when grinding cumin,black pepper ect

  • @malathik3920
    @malathik3920 2 года назад

    Rasam boiling stage demo nice tip

  • @jaya570
    @jaya570 2 года назад

    Romba nallathu Dr. neege pannrathu romba nalla irukku. Keep it up!

  • @rajapunisha.r8460
    @rajapunisha.r8460 2 года назад +1

    Sir ethu mathiri neraiya videos poduga sir

  • @mathivan9501
    @mathivan9501 2 года назад +3

    அய்யா நீங்க எதச்சொன்னாலும் அது உடல் ஆரோக்கியம் தான்.கோ. அஹெட்!