ஏன் சப்பாத்தி சாப்பிட வேண்டாம்? | what is gluten allergy symptoms treatment?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 494

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 Год назад +30

    மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா. சப்பாத்தி என்பது ஓர் உயர்ந்த உணவு என்போருக்கு இந்த விளக்கம் சமர்ப்பணம்

  • @venkatramambujavalli7164
    @venkatramambujavalli7164 Год назад +5

    அருமை அழகான விளக்கம்
    ஒவ்வொரு லைனா வந்துட்டு
    இருக்கீங்க சூப்பர் சகலகலாவல்லவன் டாக்டரையும் தாண்டி ஒவ்வொரு வீட்டுக்கும் குடும்ப உறுப்பினராயிட்ட
    கார்த்தி என்ன சந்தேகம்ன்னாலும் கேட்க
    பதில் கேட்காத விஷயங்கள் அக்கறை எடுத்து சொல்லுறீங்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறது கார்த்தி வாழ்க வளமுடன் வளர்க வெற்றியுடன்

  • @biology2721
    @biology2721 Год назад +18

    மிக்க நலமான சிறப்புமிகு பதிவு.எல்லோராலும் இப்படிப்பட்ட ஆரோக்கியம் சார்ந்த பதிவுகளை வழங்கிட முடியாது.தங்களது விலை மதிப்பற்ற மருத்துவ விழிப்புணர்வு சேவை என்றும் மக்களுக்கு தேவை.வாழ்த்துக்கள் நன்றி

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Год назад +229

    நீங்க தொடாத subjects ஏ இல்லை அருமையாக சூப்பராக தெளிவாக விளக்கமாக எல்லாவற்றையும் சொல்கிறீர்கள் நீங்க குடும்பத்துடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நன்றி டாக்டர்

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Год назад +5

    சூப்பர் விளக்கம் சார். எனக்கு இதைப் பற்றி சில வேறுபாடு இருந்தது..‌உங்கள் விளக்கம் இதற்கு தீர்வு சொன்னது... நன்றி 🙏🙏

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 Год назад +2

    மிகவும் அழகாக தெளிவாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் பேசுவது பாராட்டத்தக்கது

  • @அன்பேகடவுள்-வ6ன

    நல்ல பதிவு.. சந்தை பெரிது..நல்லது என்று ஒரு வார்த்தை இன்று வியாபாரமாக மாறிப்போயுள்ளது.. நல்லது எல்லோருக்கும் அத்தியாவசியமில்லை என்று விளக்கின உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ❤

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 Год назад +3

    நன்றாக விளக்கம் அளித்தீர்கள் gluten உள்ள உணவைப்பற்றி.
    நன்றி!

  • @pambeesan
    @pambeesan Год назад +15

    Doctor, I swear that you are not a medical doctor. You are a HEALTH encyclopaedia having simple solutions to any health issue. You are highly KNOWLEDGEABLE. If you conduct a lecture programme on HEALTH once in a while the effect will be many fold. What I am worried is that a reservoir of knowledge should not serve a small sector but a huge population. You are not only knowledgeable but a wizard, a person with wisdom. The large public should get the benefit. It is my humble request. Thank you doctor.

  • @BHUVANESWARI.S_123
    @BHUVANESWARI.S_123 Год назад +10

    My son studying 9th std enjoyed u r video bocz he studied the same subject in biology he wish how good this doctor will come as my biology teacher

  • @shanthir7433
    @shanthir7433 Год назад +12

    மிக தெளிவாக அருமையான விளக்கம் டாக்டர் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Savioami
    @Savioami Год назад +34

    ..Emmer கோதுமை ன்னா அல்வா கிண்டுற சம்பா கோதுமை தான் ...ஏற்கனவே சம்பா கோதுமை ரவை எல்லோரும் சாப்பிட்டுட்டு தான் இருக்கிறோம் ..... அப்போ எல்லாம் மளிகை கடைல பேப்பர் பொட்டலத்தில வாங்கி preservatives இல்லாமல் சாப்பிட்டோம் .. நானெல்லாம் எனது முப்பது வயது வரை மதுரை பக்கம் வீட்லேயும் ஹோட்டல்லேயும் கறி - பிரியாணி புரோட்டா சால்னா , மட்டன் சுக்கா , மூளை வருவல் , கோழி வருவல் , நிறைய எணைணெய் சாப்பிட்டு வளர்ந்தேன் ... என்னை சார்ந்த எல்லோரும் அப்படியே ... ஒருவருக்கும் நோய் வந்து பார்த்ததில்லை ..நானெல்லாம் மலை வாழை , பலாப்பழம் சக்கரை கிழங்கு மாம்பழம் கணக்கில்லாமல் சாப்பிட்டேன் எதுவுமே செய்யல .. சமீப இருபது வருட காலமாக பாமாயிலால் ரீபைண்ட் ஆயீலால் செய்த உணவுகளால் இதய நோய் அதிகம் ... automatic packing ல வந்த பாக்கெட் உணவுகளால் sugar ,heart deseaces ஆதிகமாயிருக்கு ... ஆனா மருத்துவர்கள் அறிவுறுத்தலாலும் கலோரிகள் தேவையில்லாத கொழுப்பு உணவுகளால் உள்ளதை மருத்துவர்கள் தெளிவு படுத்துவதாலும் , இப்போ எதையுமே சாப்பிட முடியல ... ஒவ்வொரு பிஸ்கட் ஸ்நாக்ஸ் உட்பட பாக்கெட் உணவுலேயும் கலோரி விகிதம் தெளிவா போட்டு இருக்காங்க .... அந்த கலோரி அட்டவணை பற்றி தெளிவான புரிந்த அறிவு இருந்தாலே போதும் படித்து விசமாகும் உணவுகளை ஒதுக்கி வாழலாம் ... மருத்துவர்கள் நல்லெண்ணெய் , ஆலிவ் ஆயில் , சஃபோலா சாப்பிட சொல்றாங்க அதுவும் ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு 15 ml தான். வாழைப்பழம் கீரை ல பாஸ்பரஸ் நல்லதுன்னு இருபது ஆண்டுகள் முன்பு வரை சாப்பிட்டோம் ... இப்போ எனக்கு தெரிந்த நண்பர் சுகர் வந்து டாக்டர் சொல்றார் . காய்கறிய கீரைய கொதி நீர்ல இரண்டு தடவை அலசுங்க அதுக்கப்புறம் திரும்ப வேக வச்சு சாப்பிடனும்னு ...எதுக்கு சார்னு கேட்டேன் பாஸ்பரஸ் அதிகம் உங்களுக்கு இப்போ கூட கூடாது ..மயங்கி விழ நேரிடும் .. சாம்பார மேலால தண்ணியா மோந்து ஊத்தி சாப்பிடுங்கன்னார் .... no biriyani , no mutton , ஈரல் , no beet root , no potato , 200 gm rice per day , 2 chapathis ok நாட்டுக் கோழி ஓகே. ஒரு லிஸ்ட் கொடுத்தாங்க ... வெளியில சாப்பிடாதிங்கன்னு சொன்னார் . வாழை பலா மாம்பழம் சாப்பிடாதீங்கன்னு ....கடையில் விற்கும் உளுந்தவடை ஒன்று 450 கலோரியாம் முறுக்கு 400 கலோரியாம் சமோசா ரெம்ப டேஞ்சர் 485 கலோரியாம் எந்த எண்ணெய்ல சுடறாங்கன்னும் தெரியாது ...ஆனா வீட்ல சடறத விட இதெல்லாம் தான் ருசியா இருக்கு ....
    . சில வருடங்கள் முன்பு blood test lab ல LDL < 160 Normal ஆக இருந்தது ... சற்று இரண்டு வருடம் முன்பு

    • @Iamunique6-o6c
      @Iamunique6-o6c Год назад

      😊

    • @RagupathykRk
      @RagupathykRk 9 месяцев назад +1

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏. Sir நீங்க இதை type பணதுக்கே உங்களுக்கு எப்படியும் 20 நிமிடம் ஆகிருக்கும். இருந்தாலும் உண்மையில் நீங்கள் அனுபவசாலி தான். நாங்கள் எங்கள் வீட்டில் எண்ணெய்யை மாற்றி மாற்றி தான் use பண்ணிட்டு இருக்கோம். என் புருஷன் கிட்ட நல்ல எண்ணெய் வாங்க சொன்னால் விலை அதிகம் என்று அவரு இஷ்டத்திற்கு 5 லிட்டர் கென் ல சாஃபோல எண்ணெய் வாங்கிட்டு வராரு. நான் சில சமயம் ரேசன் ல வங்கும் பாமாயில் ல முறுங்க கீரை அல்லது எலுமிச்சை தழை போட்டு கொதிக்க வைத்து அப்பறம் use pandran.

    • @jayanth3c495
      @jayanth3c495 9 месяцев назад

      🙏🙏🙏😍

  • @Syedrafeek-p8j
    @Syedrafeek-p8j 2 дня назад

    மிகவும் அழகான தெளிவான எல்லோரும் புரிந்து கொள்ளும்படி வகையில் இருக்கிறது மிக்க நன்றி ஐயா

  • @suganyakumaran1982
    @suganyakumaran1982 Год назад +8

    Thank you Doctor, For past 9 years my husband having severe allergic while taking chapati, parotta, bakery items..

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq Год назад +5

    அருமையான தெளிவான விளக்கம் டாக்டர் ராஜயோகத்தில் வாழ்க நலமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றி நன்றி

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Год назад +5

    நன்றி 🙏 டாக்டர் கோதுமை உணவு பற்றிய தெளிவாக விளக்கம் 🎉

  • @dhanenthirannatarajan4189
    @dhanenthirannatarajan4189 Год назад +4

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் 🙏🙏

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 6 месяцев назад +1

    நீங்கள் உடல்ரீதியாக நன்மை தீமைகளை தெளிவாக விளக்குகிறீர்கள் எச்சரிக்கையாக நாம் செயல்படவேண்டும்

  • @simpleartandcraft1065
    @simpleartandcraft1065 Год назад +5

    You are only true doctor in youtube ... only say true thing to say.. not over acting extras to tell people.... you are great sir ❤❤❤

  • @sivaswamychandran3004
    @sivaswamychandran3004 11 месяцев назад +1

    மிகவும் தேவையான விழிப்புணர்வு கொண்ட பதிவு....

  • @jameskanagaraj7820
    @jameskanagaraj7820 11 месяцев назад +2

    இந்த டாக்டர் அருமையான தமிழ் ல பேசிருக்கார் அதற்கு கமெண்ட் அனைவரும் ஆங்கிலத்தில் கொடுத்துருக்காங்க அனைவரும் வெளிநாட்டு காரங்கள் லா இருப்பாங்களோ

  • @kasimar
    @kasimar Год назад +18

    Great explanation with a simple analogy of stem with thorns to make audience understand Celiac disease! Also I like your practical suggestion of who should avoid eating gluten free food (not necessary for everyone to consume expensive gluten free products). It’s good to know, statistically our South Indian population are less affected, however concerned about others who suffer from this disease. I know Novak Djokovic used to suffer with this and his performance drastically improved once he started eating gluten free food. Very useful information Doctor! ❤

  • @shobasuresh6949
    @shobasuresh6949 Год назад +6

    Very nice explanation doctor please explain about is there any medicine for fatty liver and elevated Sgpt etc and also acid reflux is there a connection between the 2

  • @karunakarang753
    @karunakarang753 11 месяцев назад +1

    வாழ்க வளமுடன் உங்களிடம் படிக்கும் மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள்

  • @kavitharamani7683
    @kavitharamani7683 Год назад +3

    Beautifully explained dr. Thank u so much because I hv been suffering from this alleegy for the past 15 yrs. As u said i hd stopped taking wheat and byproducts. I am living normal life. My. Question is dr. I am now 52 yrs. Because of my craving i sometime take Biscuits. Is it ok. Is this. Disease reversible . Kindly advice . Also pls tell me is it a family hereditary Disease. Once agaibln thank u so much for yr. Selfless service. 🙏🙏🙏💐💐💐

  • @Nandhini18920
    @Nandhini18920 Год назад +9

    அருமை அருமை ஐயா தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jeyareginachristibai7627
    @jeyareginachristibai7627 Год назад +3

    Doctor, you have cleared the fear in the mind of many...
    In our house we used to remove the peel ( உமி ) (sprinkle some water and உரலில் போட்டு நன்றாகக் குத்தி). In this process won't the Gluten be removed if it's like the soaked baathaam ....

  • @priscillasasi3723
    @priscillasasi3723 Год назад +1

    Good evening dr
    Am having celica disease, am taking proper treatment still am having updamel distention ,,what is the remedies for this dr?
    I saw all your videos ,I forwards it to so many friends of mine..
    Such a wonderful and amazing dr you are.
    Thanks for all your useful posts dr.

  • @jemiladevadhas2303
    @jemiladevadhas2303 Год назад +1

    Muscular distrophy treatment yengayavathu eruku na sollunga doctor please 🙏please 🙏please🙏😭😭😭

  • @gopibala5320
    @gopibala5320 11 месяцев назад +1

    சிறப்பானவிளக்கம்மிகவும்பிடித்துள்ளதுசார்.மிக்கநன்றி🙏🙏🙏.

  • @matildajohn4614
    @matildajohn4614 Год назад +5

    Thank you for your comprehensive details. May God bless you doctor

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 Год назад +7

    Dr. Fibromyalgia chronic pain patri video podunga sir....thank you.

  • @sundaram4807
    @sundaram4807 Год назад +2

    மிக தெளிவான விளக்கங்கள் நன்றி வணக்கம் ஐயா

  • @BarnabasSwamy
    @BarnabasSwamy 10 месяцев назад +1

    Excellent Doctor. WT a great person. God be blessed 🎉🎉🎉

  • @Sivanandababu
    @Sivanandababu 2 месяца назад

    Very simple words but effective and easy understanding . Thanks mam

  • @josephinejosephdaniel429
    @josephinejosephdaniel429 Год назад +5

    Very good explanation doctor.God Bless You

  • @Pkrisn
    @Pkrisn Год назад

    Sir neenga solradhu romba correct . But basic a normal wheat a vida Emmer wheat konjam light a iruku stomach ku , easy a digest aagudhu .

  • @vimalalenin1698
    @vimalalenin1698 Год назад +5

    Please share with us gluten free diet foods

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 Год назад +3

    அருமை மிக நன்று .மிக்க நன்றி🙏

  • @manimekalakasi2386
    @manimekalakasi2386 Год назад +11

    I am also having IBS due to severe animeia (3 point HB). Now I am a little bit OK. However gluten allergy is there. Avoiding gluten foods, lactose, fructose, olygos, etc. Even though you are a allopathy doctor, u r initiating people to go in for changing the lifestyle modifications as regards to foods. Thanks.

    • @sarathy2592
      @sarathy2592 11 месяцев назад +1

      Yeah allopathy doctor ivlo solrathu acharyam.

  • @linlinrose8382
    @linlinrose8382 Год назад +6

    Clearly explained ...thank you Doctor ....

  • @thirunarayanaswamykuppuswa7834

    மிகவும் உபயோகமான பயிற்சிகளைஸசெய்து காட்டி னீர்கள்.நன்றி!

  • @johansonthetharasor8163
    @johansonthetharasor8163 11 месяцев назад +2

    Thanking you sir for removing gluttenic fear!

  • @lakshmananrm1951
    @lakshmananrm1951 Год назад +2

    Good explanation doctor.
    I am a diverticulosis patient and having sigmoid colon. Should i avoid gluten food? Please clarify. Thanks

    • @manomani4489
      @manomani4489 8 месяцев назад

      God blessing you and your family Dr excelent presentation

  • @mayajiv1956
    @mayajiv1956 Год назад +2

    Dr please clarify if kapli wheat is recommended for sugar patients.

  • @vinonachiyar
    @vinonachiyar 11 месяцев назад

    Very well sir unga video paathaley oru confident kidaikum thank u

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 7 месяцев назад

    WHAT A GREAT EXPLANATION DR.KARTHIGIAN

  • @antonidasssavarimuth770
    @antonidasssavarimuth770 Год назад +3

    Thank you very much Dr for I am blessed by your video.
    God bless you and your medical works.

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 11 месяцев назад +1

    Doctor, you are giving clear analysis in all medical care and healthy food .you are great 👍

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p 7 месяцев назад

    Gluten allrgy symptoms enna epadi kangu pidippathu? Dr.

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Год назад +13

    Very good explanation with good example. Super description about Glutton alergy and Glutton free diets.. A good awareness to us. Super information. A very clear picture ❤. Thanks for posting a valuable video. 🎉Congrats 👏

  • @chitram5214
    @chitram5214 Год назад +3

    பிளீஸ் வெண்புள்ளி நோய் பற்றி சொல்லுங்க

  • @umamaheswari8791
    @umamaheswari8791 Год назад +1

    அருமையான விளக்கம் சார்.🙏🙏🙏

  • @sekarkrishnan4009
    @sekarkrishnan4009 11 месяцев назад

    சார் எனக்கு இப்படி பட்ட பிறச்சனை நீன்ட நாள்களாக இருக்கு.. தாங்கள் சொன்னதை பார்த்தேன் மிக்க நன்றிங்க சார் ....கோதுமை மைதவில் செய்த உணவுதான் அதிகம் சாப்பிட்டுருக்கேன் இப்பத்தான் தெரிகிறது Thank you very much sir 🙏🙏

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Год назад +22

    My daughter has gluten allergy. It showed in her digestive tract off and on. But nothing big. But in 2013 she started having serious skin peeling on the face. It was burning. Her lips, inside of the mouth started swelling up. It will be there for a weeknor so. Then will disapoear. Then it started coming more often and stayed longer. She went to some specialists, allergist, skin drs etc. No one could find out the cause. Then she read a lot and went to a Naturopath and she did a thorough study of what she had recorded including the photos of her face during and after the attack.
    She ran a few blood tests requested by my daughter and then confirmed it was celiac and she has to eat gluten free food. Luckily my daughter had already on that path and so she stopped wheat, rye, even normally grown corn. The Dr had asked her to eat only select vegetables. She had to stop cow's milk and started almond milk and so on. She started incorporating variety of millets, rice in her diet. She is a strict vegetarian and so she has to be very careful in her daily intake of every thing as balanced. We are n U.S and even here the doctors could not diagnose her condition. So many people become gluten free here just to lose weight, get rid of aches and pains etc.
    I just thought I share this experience of my daughter with Dr. karthikeyan. Thank you very much doctor!

    • @vimalalenin1698
      @vimalalenin1698 Год назад +2

      It's very helpful sir thanks

    • @rams5474
      @rams5474 Год назад

      I must tell few things when the problem is with daughters or women.
      First and foremost accept some birth marks or some natural scars in our body. Say some get birthmarks similar to her mother. Secondly old times we used plastic water bottles and we carry it by wrist back of our hand and both straps held together inside our fingers. Over time this gives the wrist skin a rough mark. When you growup your fashion and makeup gives you inferiority complex. Then you go to skin specialist of various kind and Homeopath they give you strong medicine and give you beauty advice. Here your he'll starts and you become a permanent member of unidentifiable disease character.
      You people never admit it.
      Then emotional problem. Serials in TV makes these conditions more worst. You either hear people talk of your father or mother and you burn yourself inside without giving out your emotions of good or bad of your parents. When your own grandmother of both side talk abuses who can't fight back. If you do you are admonished but they never punish the culprits. These multiple scenario will harm their health. Unable to express it.
      One day a girl studying in 9th standard saw her friend sitting alone in the class and crying. When she was questioned by this girl her friend she said crying I don't want to go home. Every month my mother suddenly gets wild and start abusing and gives too much worrying talk. These days are really hell for me. She say how can able to explain you etc.etc. This girl said you don't worry and just go home. I will talk to my mother and tell you tomorrow. So this girl after coming home told her mother the days happening in the school. This student's mother explained about puberty and how a woman pass that time every month by the cycle of nature's destiny and as you both are yet to attain puberty her mother worry as she is not able to explain it to her daughter and get worried with dilemma. Next day this girl met her friend alone and explained it to her what she get from her mother. Her friend understood her mother's monthly happening and her worry for her daughter. So when next time the situation happened to her mother the daughter boldly said see mother I know why you get worried. I know about your present situation and your worry for me. So don't get panic. Mother stood stunned with open mouth. Then asked the daughter how did you know and who explained it to you. Then she said my closest friend in school get the information from her mother and assured me of this matter which every girl child will face in their life one day.
      So we need proper councilors to know the cause of problems.

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Год назад +1

      I have the same problem..Its auto immune disease..I live in Australia..i stopped to eat all wheat items, oats, Maida..
      But I'm drinking milk ,my doctor has told me to t do test ..for that test i must eat 2 weeks bread and wheat items after i have to do blood test..
      But I quit to consume all wheat items..Eating vegetables, and nonveg..Past 1 year I'm bit better..

    • @guruprakash6851
      @guruprakash6851 Год назад

      Im also have the same symptoms from my school days ,when it come whole body will swelling and my lips will swell , i consult all the allopathy skin specialist they can't figure out the problem they give tablets for reducing inflammation, but if stop tablets again it will come, its badly affected, then in 2021 i started siddha treatment , totally it take 8 months to get rid of the disease, now im completely alright .I avoid foods like ( peanut, dryfish, mushroom, egg , brinjal ) _ just sharing.

    • @keerthivasan9807
      @keerthivasan9807 Год назад

      ​@@humanbeinghb3899please share vegetables names.

  • @lalikrish1938
    @lalikrish1938 Год назад +4

    Great explanation of celiac disease and remedy to maintain without further issues to the body. Please make a video on ulcerative colitis.

  • @shivasartworld3243
    @shivasartworld3243 Год назад

    Appada nalla velai dr yarum sapathi sapidathinkannu solluriruvingannu ninaithan tq fr u r explanation

  • @neelavenkatachalam933
    @neelavenkatachalam933 5 месяцев назад +1

    Can diabetic patient eat jamun fruit unlimited or any control is required. Kindly answer

  • @ASMAA-n1q
    @ASMAA-n1q 11 месяцев назад

    Arumai. Arumai. Well Explained Sir. Thanks

  • @narayananparandappalli1361
    @narayananparandappalli1361 Год назад

    நல்லதோறு விளக்கம் Dr. அய்யா.

  • @joshuafrancis7249
    @joshuafrancis7249 Год назад +1

    Hello good day Doctor.
    Very good insight about gluten.
    Thanks.

  • @maulanakhaleelmanbaemedia1017
    @maulanakhaleelmanbaemedia1017 11 месяцев назад

    Very good, நல்வாழ்த்துகள்

  • @mhang6040
    @mhang6040 2 месяца назад +1

    Sir There is a concept that intestinal integrity if disturbed can cause autoimmune conditions. Your thoughts please

  • @sethumadhavi
    @sethumadhavi 11 месяцев назад +1

    What about sambha gothumai. Is it gluten free.

  • @KB-gs3vn
    @KB-gs3vn Год назад +2

    Excellent topic and explanation.

  • @sridevijayachandran3091
    @sridevijayachandran3091 Год назад +5

    Sir, Thyroid problem irukkaravanga milk, and milk products edukka koodatha

    • @myselfstar8019
      @myselfstar8019 Год назад

      You can take milk and curd. I have hypothyroidism for 12 years and my thyroid dosage got reduced after weight loss.

  • @appleofeye
    @appleofeye Год назад

    Vanakkam Dr. Karthikeyan!are you merchandising Emner wheat

  • @lilymj2358
    @lilymj2358 Год назад +1

    Vericose vein patients gluten food edukka laama sir

  • @rsmmadurai2783
    @rsmmadurai2783 Год назад

    Super sir
    அருமையான விஷயம் அனைத்தும் ஆச்சர்யம் Super sir

  • @sivagamit7147
    @sivagamit7147 Год назад +5

    டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி!

  • @ramdeepi3300
    @ramdeepi3300 Год назад

    Sir vendayam karunjeeragam omam ellame sethu podi senji hot water la mix panni kudikalama ellame evlo measure panni edukanum athoda benifits

  • @gangakani8907
    @gangakani8907 Год назад +1

    Doctor , only patient with celiac diesease should neglet wheat is it correct

  • @helendali4666
    @helendali4666 Год назад +5

    Doctor.. thanks a lot… 🙏… தெளிவான விளக்கம்… 👍recently we changed to chappathi… but nw feel.. we South Indian ( in wic country we live is not a matter) should take rice items more than wheat …. really awareness video Doctor 🙏💖🇲🇾

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen Год назад +4

    எட்டு நடை பயிற்சி பற்றி சொல்லுங்க

  • @mohanrajr4919
    @mohanrajr4919 3 месяца назад

    Dr. Sir வயிறு உப்பசம் பத்தி சொல்லுங்க சார்

  • @b.s.visakamithranpm369
    @b.s.visakamithranpm369 Год назад +1

    Very useful message sir... Thank u very much

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha9894 Год назад +1

    அருமையாக கூறினீர்கள்

  • @ramakrishnanlavaiyah4316
    @ramakrishnanlavaiyah4316 11 месяцев назад

    அருமையான பதிவு நன்றி

  • @aruncivileng1212
    @aruncivileng1212 Год назад +2

    one request sir make video on gluten separate in more scientific way

  • @dhanalakshmin9548
    @dhanalakshmin9548 Год назад +2

    Sir, IBD&IBS problem video's podunga

  • @rajalakshmis9676
    @rajalakshmis9676 8 месяцев назад

    Very butiful explanation. Very good. Useful l all.

  • @savithrip2815
    @savithrip2815 Год назад +3

    Thanks for your support.

  • @UniversePower-y3k
    @UniversePower-y3k 11 месяцев назад

    Good explanation for gluten free foods very very 👍

  • @malinin744
    @malinin744 Год назад

    அருமையான பதிவு மிகவும் நன்றி

  • @joyfuljoy5104
    @joyfuljoy5104 Год назад +1

    Doctor kindly explain about colon cancer

  • @hariprakash7235
    @hariprakash7235 11 месяцев назад

    Thank u sir I'm also affecte wheat allergy thank u fr ur kind information

  • @ganeshmoorthi9338
    @ganeshmoorthi9338 11 месяцев назад

    Very good explanation Sir. Easily comprehensible.

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Год назад +3

    இலவச கடவுள்.. அய்யா அவர்கள்வாழ்க!

  • @r.lalithar.lalitha2496
    @r.lalithar.lalitha2496 Год назад +1

    அருமை டாக்டர் வாழ்த்துக்கள் நன்றி.

  • @compassion7243
    @compassion7243 Год назад

    Sir good information...its ok to eat gluten free wheat...if u got allergy...thanks sir

  • @karthikm2221
    @karthikm2221 Год назад +5

    Sir, hyperthyroidism iruku. Gluten food sapda kudathu nu solranga. Na sappathi, boori sapdilama? Kudatha? Atleast monthly once or twice? Please tell me sir 😎

    • @dp-bd3qf
      @dp-bd3qf Год назад

      Gluten free aka vendakaai nadula nadula cut seitu glass buddila water fill athula vendakaai potu vaikanum 8or 10 hours kazhichi mavudan kalanthaal gluten free agidum

    • @karunyaarun0073
      @karunyaarun0073 Год назад

      ​@@dp-bd3qfis it true

  • @gmmassgaming226
    @gmmassgaming226 Год назад +2

    சார் ‌பெருங்குடல் அல்சர் இருந்தால் கோதுமை சாப்பிடலாமா

  • @nagarajanpadma8272
    @nagarajanpadma8272 Год назад +2

    Does it include wheat rawa also?

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 Год назад

    Very beautifully explained Dr. Tq soooooo much for sharing this video. All your videos are excellent Dr. 🎉🎉💐💐

  • @swaminathans59
    @swaminathans59 11 месяцев назад

    Thank you Dr. Yours is a big social service. Kudos. Happy New Year in Advance.

  • @ganashgivi5016
    @ganashgivi5016 Год назад

    அருமையாக விளக்கினிர்கள் நன்றி டாக்டர்

  • @gunasekar8523
    @gunasekar8523 11 месяцев назад

    Good topic and very informative for all kind of people sir

  • @lisshanthsaran2546
    @lisshanthsaran2546 11 месяцев назад

    Superb! Doctor sir very good Explanation

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Год назад

    Excellent information.Dr. Humanitarian approach. Thank u Sir

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Год назад +1

    நன்றி டாக்டர் சார்