நீங்கள் ஆங்கில மருத்துவர்.மக்களை பயமுறுத்த வேண்டும்.மருந்தை விற்க வேண்டும் அப்போது தான் நாம் இலட்சம் லட்சமாய் சம்பாதிக்க முடியும். என்று சொல்லும் மருத்துவர்களை தான் இதுவரை பார்த்திருக்கிறோம்.இதில் நீங்கள் மாறுபடுகிரீர்கள்.வாழ்த்துக்கள்.
Doctor நீங்கள் ஓர் allopathy doctor ஆக இருந்து கொண்டு ayurvedic மருத்துவத்தை பற்றிய சிறப்புகளையும் வெளிப்படையாக சொல்வது உங்களுடைய சிறந்த குணமாகும். மிகவும் நன்றி. பொதுவாக allopathy doctors ayurvedic medicine பற்றி தவறாகத் தான் பேசுவார்கள்.
இது வரை நெய் சாப்பிட்டால் cholesterol வரும் என்று நான் இதுவரை நெய் உபயோகிப்பதில்லை அளவோடு சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம். டாக்டர் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
மிகவும் அருமை சார் நாங்களும் வீட்டிலேயே நெய் காய்ச்சிகொள்கிறோம் , கலப்படம் இல்லை என்கிற திருப்தியோடு ஒரு ஸ்பூன் மட்டுமே என்கிற அளவோடு எடுத்துக்கொள்கிறோம் .... உங்களின் பயனுள்ள தகவலுக்கு நன்றிசார்
பொதுவாக நெய்யை நிறத்தை வைத்து கலப்படம் கண்டு பிடிக்க முடியாது.எருமை நெய் வெள்ளையாக இருக்கும்.பசுவின் நெய் அடர்த்தி அல்லது லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.பசுவின் நெய்யை கண்ணில் வைத்தால் எரிச்சல் உண்டாகாது.குளிர்ச்சியாக இருக்கும்.எருமை நெய் எரிச்சல் உண்டாகும்.கலப்படம் கண்டு பிடிக்க டெஸ்ட் ட்யூபில் கொஞ்ச நெய் எடுத்து அதில் சர்க்கரை ஒரு சிட்டிகை போட்டு Hcl அமிலம் கொஞ்சம் விட்டு குலுக்கினால் கலப்படம் இருந்தால் நெய் சிகப்பாக மாறும்.இல்லா விட்டால் வெள்ளையாக இருக்கும்.பழமொழி எல்லாமே சரிதான்.நெய் வியாபாரி என்பதால் தெரியும்.
ரொம்பவே சரி நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிட்டீங்க. நானும் வீட்டில் பசும்பால் வாங்கி காய்ச்சி அதில் இருந்துதான் வெண்ணை எடுத்து காய்ச்சிகிறேன். அது மஞ்சள் கலரில் டாக்டர் காண்பித்த நெய் போலதான் இருக்கும்.பசும்நெய் அப்படிதான் இருக்கும். எருமை நெய் கொஞ்சம் வெள்ளையாக இருக்கும்.
வணக்கம் டாக்டர் நெய் பற்றிய விளக்கம் அருமை நல்ல பழமொழி இந்நாள் வரை நானும் பழமொழியின் தவறாகத் தான் புரிந்துகொண்டிருந்தேன். மனைவிய பாராட்ட ஒரு பழமொழி இருக்கிறது என்று உரைத்தமைக்கு நன்றி.
I am an ayurveda dr. Proud to see ur explanation sr.Great effort .keep rocking sr. And my best wishes. U broke the myth About ghee among the people who believe ghee is one of the reasons for cholesterol . Thank u so much sr.
Sir you are not a docter .you are god sent angel.now. a days nobody believes the docter.but you will be loved by one and all.may god bless you and sent many more people like you.thank you.
நெய் கலப்படமா என்று தெரிந்து கொள்ள வும்மற்ற அனைத்து விஷயங்களையும் விரிவாக சொன்னதற்கு நன்றி எந்த வயதுக்கு எவ்வளவு எந்த நோய் உள்ளவர்கள் எவ்வளவு எடுத்து க்கொள்ள வேண்டும் என்பது பற்றி மும் கொஞ்சம் விரிவாக சொன்னால் இன்னும் அதிக அளவில் பயனைவோம் ப்ளீஸ் டாக்டர். எதிர் பார்க்கிறோம்
🙏சார் இந்தளவுக்கு செய்முறை விளக்கம் அளித்து எவரும் பதிவு செய்யவில்லை நீங்கள் செய்தது அருமையான பதிவு நன்றி பல வாழ்த்துக்கள் 🙏🙏 சார் ஒரு ஸ்பூன் நெய் எடுத்து அதில் டின்ஜர் அயோடியன் இரண்டு சொட்டு விட்டு கலக்கினால் கருப்பு நிறமாக மாறினால் அது கலப்படம் செய்த நெய்!!!!. நிறம் மாறவில்லை என்றால் கலப்படம் இல்லாத நெய்!!!!!!!!!!
இத்தனை சோதனையா என்று திகைக்க வைக்கிறது ஆனால் எவ்வளவு பெரிய விலை கொடுத்து கிலோ 2000ரூபாய். வாங்கும் போது கவனிக்க வேண்டியவை தான் நெய் தரும் பயன்களை உணர்ந்து நாமும் சோதிக்க வேண்டும் எப்படி தனித்துவமான பயனுள்ள பதிவுகள் எல்லாவற்றுக்கும் நன்றிகள் டாக்டர்
பசு மாட்டின் பாலில் இருந்து எடுத்த வெண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் நெய் யும் சில நேரங்களில் கீழே அடர்த்தியான மணல் மாதிரியும்,மேலே எண்ணெய் மாதிரியும் இருக்கும்.ஏனென்றால் நாம் வெண்ணெய் யை உருக்கும் போது சரியான பதத்தில் செய்யாவிட்டால் அப்படி நேரும்.அதனால் அது போலி நெய் என்று சொல்ல முடியாது.
Ghee colour diffrent aa irukku nu solli athu duplicate nu sollureenga. But unga veettu nei Buffalo 🐃 milk 🥛 ghee athu white colour mathirithaan varum, pure 🐄 milk 🥛 ghee athu yellow colour la thaan irukkum .
உபயோகமான பதிவு. ஒரு சிறிய சந்தேகம் :- பாலில் அடங்கியுள்ளவற்றின் சதவிகித எண்களைக் கூட்டினால் மொத்தம் 110 % வருகிறதே . நான் கவனித்தது தவறானால் தயை கூர்ந்து விளக்கவும் . நன்றி .
In every video, you are putting lot of efforts doctor. Really you have impressed all by the way you present the concept. Our support will be there always sir.
அருமையான விளக்கம் டாக்டர். நன்றி. அமெரிக்காவில் கூட கடைகளில் நெய் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். அவையும் மேலே எண்ணெய் போலவும் கீழே மணல்போன்ற texture லும் இருக்கிறது. நெய்யின் மணமோ, சுவையோ தெரிவதில்லை. Non GMO, no additives, no preservatives என்று லேபலில் உள்ளது. இந்தியாவில் இருந்து வருவதில் பால் பவுடர் மணம் வருகிறது. Local grocery store unsalted butterல் காய்ச்சி வரும் நெய் நன்றாக (ஓரளவு) இருக்கிறது. ஆனால் சீமைப்பசு பால் and milk products like தயிர் நம் நாட்டு மாட்டு பால் , தயிர் போல இருப்பதில்லை.
எருமை பாலில் இருந்து பெறப்பட்ட நெய்யில் திடம்,மணலை ஒத்த நிறம், மற்றும் கும் என நெய்வாடை . மஞ்சள் நிறமான பசு நெய்யில் அந்த வாடை மிக குறைந்த அளவில்கூட இல்லையே ஏன்..?
U explained beautifully more than a ayurvedic doctor the ghee is also called Anna suththi i that is why as soon as served plain rice they serve gheer first and we raste one or two spoon of food uunavey marunthu alavukku meerinal amirthamum vizhan
Dear Dr. Karthikeyan, thanks to you for the time and efforts you take in educating the public to lead a healthy life. We can not thank you enough for your continuous efforts made to keep medical terms simple and easy to understand for commoners. To support the argument, the way you present the scientific facts is stunning. I wish many more medicos follow your footprint to create a healthy community.
We add pinch of salt, turmeric,2,3 curry leaves,4,5,vendhiyam when melting butter... (when we switch off the stove) These things add flavour, In olden days few leaves of murungai keerai were added at the end..
This video is really an eye-opener. It throws much light on the benefits of using ghee appropriately. It will be certainly useful, as it tells a lot about pure and original ghee. Undoubtedly, it also reveals the hard work taken by you in the midst of yr busy schedule. Please take care of yr health, as you look a little bit tired. Thank you very much.
இப்படி ஒரு மருத்துவரை இதுவரை கண்டதில்லை வாழ்துக்கள் டாக்டர் கார்த்திகேயன் சார் நன்றி 🙏
நீங்கள் ஆங்கில மருத்துவர்.மக்களை பயமுறுத்த வேண்டும்.மருந்தை விற்க வேண்டும் அப்போது தான் நாம் இலட்சம் லட்சமாய் சம்பாதிக்க முடியும். என்று சொல்லும் மருத்துவர்களை தான் இதுவரை பார்த்திருக்கிறோம்.இதில் நீங்கள் மாறுபடுகிரீர்கள்.வாழ்த்துக்கள்.
True.. karthik sir u r really a great man
.
Dr. Sir you are a hero for people. Tq Dr.
@@parvathimoorthy115 pzpzzzp
Super sir thankyou
நீங்கள் தான் முதன் முதலாக ஆயுர்வேத மருத்துவம் பற்றி வாய் திறந்தபேசிய ஆங்கில மருத்துவர் நன்றி சார்
Dear MuthukaruppuMuthukaruppu
Vodambu India Vodambu maruththuvam aangila maruththuvam!
Ghee pathi Iththanai varudam vitta. BURUDA pooram " OUT "
Naan appoappo 1spoon ghee yeduppathundu. 33 varudam diabetic, no problem! LDL < 100.
ஆயர்வேத மருத்துவ முறையின் நுணுக்கத்தையும் இன்முகத்துடன் கூறிய விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இதுபோன்ற மருத்துவர்களே மக்களுக்கு தேவை.நன்றி👌👌👌
டாக்டர் உங்கள் வார்த்தைகள் உங்கள் வீட்டு நெய் போல சுத்தமான சுவை நிறைந்த சத்தான வார்த்தைகள் மிக்க நன்றி!!!
Doctor நீங்கள் ஓர் allopathy doctor ஆக இருந்து கொண்டு ayurvedic மருத்துவத்தை பற்றிய சிறப்புகளையும் வெளிப்படையாக சொல்வது உங்களுடைய சிறந்த குணமாகும்.
மிகவும் நன்றி. பொதுவாக allopathy doctors ayurvedic medicine பற்றி தவறாகத் தான் பேசுவார்கள்.
ஆனால் ஆயுர்வேத மருத்துவர்களுமே ஏமாற்றுபவர்கள் உண்டு
இது வரை நெய் சாப்பிட்டால் cholesterol வரும் என்று நான் இதுவரை நெய் உபயோகிப்பதில்லை அளவோடு சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்.
டாக்டர் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
நெய்யின் தன்மை, சுவை, மணம், உட்கொள்ளும் அளவு, நன்மைகள் இது தொடர்பான பழமொழிக்கு விளக்கம் அனைத்து மிகவும் அருமை..
நெய் எனக்குமிகவும் பிடிக்கும் சின்னவயசுல சூடான சாதத்தில் நெய் போட்டு அம்மா ஊட்டிய முதல் உணவு இன்னும் பசுமையான நினைவுகள்😘
Tears thankyou
இதுவே அதிகமான சாப்பாடுதான்.... இதைவிட குறைத்து தான் சாப்பிடுகிறேன்.(சாப்பிடுகிறோம்)... இருப்பினும் நல்ல செய்திகளுக்காக... வாழ்த்துக்கள்...
மிகவும் அருமை சார்
நாங்களும் வீட்டிலேயே நெய் காய்ச்சிகொள்கிறோம் , கலப்படம் இல்லை என்கிற திருப்தியோடு ஒரு ஸ்பூன் மட்டுமே என்கிற அளவோடு எடுத்துக்கொள்கிறோம் ....
உங்களின் பயனுள்ள தகவலுக்கு நன்றிசார்
பொதுவாக நெய்யை நிறத்தை வைத்து கலப்படம் கண்டு பிடிக்க முடியாது.எருமை நெய் வெள்ளையாக இருக்கும்.பசுவின் நெய் அடர்த்தி அல்லது லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.பசுவின் நெய்யை கண்ணில் வைத்தால் எரிச்சல் உண்டாகாது.குளிர்ச்சியாக இருக்கும்.எருமை நெய் எரிச்சல் உண்டாகும்.கலப்படம் கண்டு பிடிக்க டெஸ்ட் ட்யூபில் கொஞ்ச நெய் எடுத்து அதில் சர்க்கரை ஒரு சிட்டிகை போட்டு Hcl அமிலம் கொஞ்சம் விட்டு குலுக்கினால் கலப்படம் இருந்தால் நெய் சிகப்பாக மாறும்.இல்லா விட்டால் வெள்ளையாக இருக்கும்.பழமொழி எல்லாமே சரிதான்.நெய் வியாபாரி என்பதால் தெரியும்.
Yes it is very very true
Superb sir
ரொம்பவே சரி நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிட்டீங்க. நானும் வீட்டில் பசும்பால் வாங்கி காய்ச்சி அதில் இருந்துதான் வெண்ணை எடுத்து காய்ச்சிகிறேன். அது மஞ்சள் கலரில் டாக்டர் காண்பித்த நெய் போலதான் இருக்கும்.பசும்நெய் அப்படிதான் இருக்கும். எருமை நெய் கொஞ்சம் வெள்ளையாக இருக்கும்.
த்ஷ நல்ல நெய் தருவீர்களா
அழகான விளக்கம்... வாழ்த்துக்கள் டாக்டர்... உங்கள் சேவை தொடரட்டும் 💐
வணக்கம் டாக்டர்
நெய் பற்றிய விளக்கம் அருமை
நல்ல பழமொழி
இந்நாள் வரை நானும் பழமொழியின் தவறாகத் தான் புரிந்துகொண்டிருந்தேன்.
மனைவிய பாராட்ட ஒரு பழமொழி இருக்கிறது என்று உரைத்தமைக்கு நன்றி.
Super உங்க பேச்சு நெய்யை விட அருமை டாக்டர் நன்றி
வணக்கம் சார்.....உங்கள் மருத்துவ குறிப்புகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளது.....தொடரட்டும் உங்கள் சேவை...
உருக் கி ஒரு spoon தி னம் எடுத்துக்கொள்ளலரம். Very good topic and thank you for clear information.
I am an ayurveda dr. Proud to see ur explanation sr.Great effort .keep rocking sr. And my best wishes. U broke the myth
About ghee among the people who believe ghee is one of the reasons for cholesterol . Thank u so much sr.
மனத் தாழ்மை யோடு அழகாக சொன்ன விதம் அருமை. பயனுள்ள பதிவு. நன்றி சார்.
Sir you are not a docter .you are god sent angel.now. a days nobody believes the docter.but you will be loved by one and all.may god bless you and sent many more people like you.thank you.
Doctor உங்கள் அருமையான, மனத்தாழ்மையான நெய் பற்றி விளக்கத்துக்கு மிகவும் நன்றி ஐயா.
அருமையான விழிப்புணர்வு பதிவு, நன்றி
நீங்கள் நிறைய சமயம் எண்ணையை ஊற்றுகிறேன் என்று சொல்வது ஏன்???? நெய் தானே டெஸ்ட் செய்கிறீர்கள்... ஆனாலும் சூப்பர் சார் உங்க விளக்கம்.. நன்றி
மருத்துவர் அய்யா அவர்கள்
மிக அருமையான விளக்கம்
நெய்யிக்கு தந்துள்ளார்கள்
நன்றி
Very very super dr
நெய்யை பற்றி தகவல் அருமை மருத்துவர் அவர்களுக்கு நன்றி
அருமையான விளக்கம் டாக்டர் நன்றி மாஷாஅல்லாஹ் 👍🏻
அருமை யான செய்தி.
டாக்டர் க்கு நன்றி.
அருமையான விளக்கம் மிக்க நன்றி டாக்டர் 👌👌👌🙏🙏🙏🙏
You're really doctor nothing more to say
Maruththuva peraasiriyar ivaridam pichchai edukka vendum speech appadi. Thanks sir.
மிக்க நன்றி மருத்துவரே. 🙏🙏
Romba Romba nalla doctor.....
அருமை சார் அருமை 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Taken so much pain to give awareness for the public. You are really great Doctor.
Your service to humanity is exemplary
Congratulations God bless you and your family live long
Kudos to the kind hearted doctor who told me the useful thing in ghee..
Honorable Sir ji... Very happy Good morning... Thanks lot for Sharing the important subject... ✨✨✨✨🙏🙏🙏
நெய் கலப்படமா என்று தெரிந்து கொள்ள வும்மற்ற அனைத்து விஷயங்களையும் விரிவாக சொன்னதற்கு நன்றி எந்த வயதுக்கு எவ்வளவு எந்த நோய் உள்ளவர்கள் எவ்வளவு எடுத்து க்கொள்ள வேண்டும் என்பது பற்றி மும் கொஞ்சம் விரிவாக சொன்னால் இன்னும் அதிக அளவில் பயனைவோம் ப்ளீஸ் டாக்டர். எதிர் பார்க்கிறோம்
Super dr .nirAya idhu madiri people kku sollavum .
Tku well said
🙏சார் இந்தளவுக்கு செய்முறை விளக்கம் அளித்து எவரும் பதிவு செய்யவில்லை நீங்கள் செய்தது அருமையான பதிவு
நன்றி பல வாழ்த்துக்கள் 🙏🙏
சார் ஒரு ஸ்பூன் நெய் எடுத்து
அதில் டின்ஜர் அயோடியன்
இரண்டு சொட்டு விட்டு கலக்கினால் கருப்பு நிறமாக
மாறினால் அது கலப்படம் செய்த நெய்!!!!.
நிறம் மாறவில்லை என்றால் கலப்படம் இல்லாத நெய்!!!!!!!!!!
இத்தனை சோதனையா என்று திகைக்க வைக்கிறது ஆனால் எவ்வளவு பெரிய விலை கொடுத்து கிலோ 2000ரூபாய். வாங்கும் போது கவனிக்க வேண்டியவை தான் நெய் தரும் பயன்களை உணர்ந்து நாமும் சோதிக்க வேண்டும் எப்படி தனித்துவமான பயனுள்ள பதிவுகள் எல்லாவற்றுக்கும் நன்றிகள் டாக்டர்
Superspeech with goodmessage adhuvum namadhu pechu Tamilil thank u sir
விரிவான விளக்கம் மிகவும் சிறப்பு நன்றி டாக்டர் சார்
அருமை, சார். நன்றி 🙏
மிக மிக. அருமையான விளக்கம்... நன்றி..
பசு மாட்டின் பாலில் இருந்து எடுத்த வெண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் நெய் யும் சில நேரங்களில் கீழே அடர்த்தியான மணல் மாதிரியும்,மேலே எண்ணெய் மாதிரியும் இருக்கும்.ஏனென்றால் நாம் வெண்ணெய் யை உருக்கும் போது சரியான பதத்தில் செய்யாவிட்டால் அப்படி நேரும்.அதனால் அது போலி நெய் என்று சொல்ல முடியாது.
👍
Roja1972 leave colour but purity of many brands reveals adulteration Recently organic or cow ghee labelled items are sold at very high prices
ஆமாம் வெண்ணெய் சரியாக காய்ச்சலைனா வெள்ளையாக இருக்க
Yes you re correct
உண்மை.
Ghee colour diffrent aa irukku nu solli athu duplicate nu sollureenga. But unga veettu nei Buffalo 🐃 milk 🥛 ghee athu white colour mathirithaan varum, pure 🐄 milk 🥛 ghee athu yellow colour la thaan irukkum .
ரொம்ப நன்றி சார் அருமையான பதிவு சார் நல்ல விளக்கம் நன்றி
Namadhu parampariya maruthuvathinai pathi nengal solvadhu migavum perumaiyaga ulldhu god bless you ungalin makkal Pani thorattum thank you
சிறப்பான பதிவு.மிக்க நன்றி ஐயா
Sir, your language is simple and your advices are Golden. God bless you.
Amazing news doctor very nice explain thank u very much thank you very much
romba effort eduthu panringa sir.. ellarkum puriyara madri solringa.. good bless u sir..
அருமையான விளக்கம் 👍 👌🥰
You are putting lot of efforts to make a video. Thanks for the involvement you are showing in public's health.
Simple but clear explanation
உபயோகமான பதிவு.
ஒரு சிறிய சந்தேகம் :-
பாலில் அடங்கியுள்ளவற்றின் சதவிகித எண்களைக் கூட்டினால் மொத்தம் 110 % வருகிறதே .
நான் கவனித்தது தவறானால் தயை கூர்ந்து விளக்கவும் .
நன்றி .
Best advice for Ghee. T. Y. Sir
Thanks for your valuable information.
Dr. Karthikeyan sir, Good concept........
Do ghee reduce heat for those who always sit and work and a teacher who keeps on lecturing.....
Thank you doctor very excellent explanation
நெய்யை வீட்டில் காய்ச்சும்போது அதன் கலர் அதன் காய்ச்சலை பொருத்தது.
In every video, you are putting lot of efforts doctor. Really you have impressed all by the way you present the concept. Our support will be there always sir.
🌏poumijil ulla anaitthu tamil makkalum parkavendum nanry iyaa 🙏🏽👍👏👏
Excellent Dr. I salute your dedication to society. Continue service and we gain knowledge.
Excellent explanation about ghee
What you said are all 100% true
Thank you doctor
அற்புதமான பதிவுகள். நன்றி டாக்டர்.
Thank you Doctor. Superb explanation.
Doctor lam dheivam solradu edala dan. God bless your family
Very GOOD for yours Demonstrate the TOP MOST for healthy foods and the fentaassticc GHEE
அருமையான விளக்கம் டாக்டர். நன்றி. அமெரிக்காவில் கூட கடைகளில் நெய் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். அவையும் மேலே எண்ணெய் போலவும் கீழே மணல்போன்ற texture லும் இருக்கிறது. நெய்யின் மணமோ, சுவையோ தெரிவதில்லை. Non GMO, no additives, no preservatives என்று லேபலில் உள்ளது. இந்தியாவில் இருந்து வருவதில் பால் பவுடர் மணம் வருகிறது. Local grocery store unsalted butterல் காய்ச்சி வரும் நெய் நன்றாக (ஓரளவு) இருக்கிறது. ஆனால் சீமைப்பசு பால் and milk products like தயிர் நம் நாட்டு மாட்டு பால் , தயிர் போல இருப்பதில்லை.
எருமை பாலில் இருந்து பெறப்பட்ட நெய்யில் திடம்,மணலை ஒத்த நிறம், மற்றும் கும் என நெய்வாடை . மஞ்சள் நிறமான பசு நெய்யில் அந்த வாடை மிக குறைந்த அளவில்கூட இல்லையே ஏன்..?
மிகவும் அருமையான பதிவு டாக்டர் 🙏
Thank you sir, Nicely Explained about Ghee and its benefits.
U explained beautifully more than a ayurvedic doctor the ghee is also called Anna suththi i that is why as soon as served plain rice they serve gheer first and we raste one or two spoon of food uunavey marunthu alavukku meerinal amirthamum vizhan
Doctor thanks a lot for having knowledge in all subjects 🙏
பயனுள்ள தகவல் பாராட்டுகள்
Fantastic Sir, Really informative
You have given ALL PROPERTIES OF HOME MADE GHEE ( VEETTIL KANCHINA NEI ) .
GOD BLESS .
Theriyadha visayatha theriyadhunu open a solra manasu ela dr kum varadhu. Realistic person Dr neenga.. 😀
We want one video about intaking ghee in empty stomach...it's befefits and demerits....
பயனுள்ள எளிமையான விழிப்புணர்வு தகவல்......
பாராட்டுக்கள்..........
Dr. Sir 🙏 இலுப்பை நெய் பற்றி வீடியோ போடுங்கள் sir .
Good morning Dr.
Most knowledgeable video about ghee.
Tq so much
This Doctor is a unique and impeccable personality.Very Good Doctor.keep it up. 👍
You have lot of valuable medicine from aurveda.The main ingredient in chemotherapy medicine is Nithyakalyani flower.
Dear Dr. Karthikeyan, thanks to you for the time and efforts you take in educating the public to lead a healthy life. We can not thank you enough for your continuous efforts made to keep medical terms simple and easy to understand for commoners. To support the argument, the way you present the scientific facts is stunning. I wish many more medicos follow your footprint to create a healthy community.
So nice Dr ungal seyal murai vilakkam siruppu nadippu anaithum super. U are good dr
Pp
Super sir thank you so much
@@positivedenis9504😅ஃஃஃ
மிகவும் பணிவுடன் கருத்துக்களை கூறும் தங்கள் பாங்கு சிறப்பு.
வாழ்த்துக்கள்!!
I like that you have told always better homemade gee is better than shopping gee. Thanks
Sir refined oil testing video podunga romba nala doubt, sunflower oil nu makala yemathitu irrukanga
We add pinch of salt, turmeric,2,3 curry leaves,4,5,vendhiyam when melting butter... (when we switch off the stove)
These things add flavour,
In olden days few leaves of murungai keerai were added at the end..
Better murungai leaves!
Vaasam thookidum!
Vetrilai use pannuvom enga veetla
Kariveppilai also ok
This video is really an eye-opener. It throws much light on the benefits of using ghee appropriately. It will be certainly useful, as it tells a lot about pure and original ghee. Undoubtedly, it also reveals the hard work taken by you in the midst of yr busy schedule. Please take care of yr health, as you look a little bit tired. Thank you very much.
Thanks once again to teach my kid spelling logically.. You would have been my teacher when i was young
Sir kindly put video abt vitamin D n which time is best fr sun light exposure
Excellent doctor ❤
Great sri.karthi Your services are highly appreciable.may God bless you Sir.
Today I understood the contents and how to use it. Thanks for your information.
U r such a great doctor sir. Very useful sir
Nantri sir.makkal nanmai karuthi neegal podum ellaa videos super.ungal nalla manasukku thalai vanakurean.🙏🙏🙏🙏
Super pathivu. Sir Ungaludan pesanume.....
நன்றிகள் கோடி சார் 🙏
Vannakkam Doctor,
Super expérimentation.
You are Always strong. Thank you for your investigation and support.
Valga valamudan