TNPSC தேர்வை விட UPSC தேர்வு EASY!! | STUDENTS MEET 2023 | Ravi IPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Here is the complete video of my most recent Students Meet at SRM University. The event was highly interactive, and the students posed some commendable questions. I was delighted to share numerous informative insights with the students and attendees. Do watch the entire video now!
    #studentsmeet #raviips #srmuniversity
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1
    ******************************************
    ******************************************
    NCS BGM TEAM:
    Dr.M.YASWANTH
    M.BALA
    M.VASU
    P.MOHAN
    P.GOPI
    N.NANDHA
    R.RAGUL
    K.ELAIYAPRASATH
    S.YUVANSHANKER
    M.DINESH KUMAR

Комментарии • 54

  • @xavierchrishanth3008
    @xavierchrishanth3008 Год назад +10

    ஐயா உங்களை போன்றவர்களின் அனுபங்கள் இந்த இளம் தலைமுறையினருக்கு பெரும் சொத்து

  • @vasukipillai1166
    @vasukipillai1166 Год назад +2

    ஓவ்வருவர்தைகளும் மக்களுக்கு தேவைகள், உங்கள் கருத்து சூப்பர் எளிதாக புரிய வைக்கிர்கள், எனக்கு 57 பல அசைகள் இருந்தது படிக்கணும் என்று. அது எனக்கு கொடுத்து வைக்கவில்லை. உங்கள் கருத்து பிள்ளைகளுக்கு சேரட்டும்,

  • @rajeshkanth6333
    @rajeshkanth6333 Год назад +7

    ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து உங்கள் பங்களிப்பை ஏழை எளிய மாணவர்களுக்காக இது போன்ற கருத்துருவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அய்யா

  • @greenworldkanniyakumarifarmer
    @greenworldkanniyakumarifarmer Год назад +2

    சல்யூட் சார். மாணவர்களிடம் நீங்கள் உரையாடிய உரை கேட்க ரொம்ப அருமையா இருந்தது. நீங்கள் மாணவர்களுக்கு கோச்சிங் கொடுப்பேன் என்று உறுதி அளித்துள்ளீர்கள் உங்கள் முயற்சியால் தமிழ்நாட்டில் ஐபிஎஸ். ஐஏஎஸ் அதிகாரிகள் இனியும் பெருகுவார்கள் என நம்புகிறோம் நன்றி வணக்கம்

  • @Edutainment_vlogs
    @Edutainment_vlogs Год назад +2

    Sir nanu college la topper sir UPSC ezhuthum nu aasa but family situation poor ...so athunaala job poitu iruken ....kandipa Oru naal na IAS/IPS aaven sir👍

  • @kavithakavitha990
    @kavithakavitha990 Год назад +10

    Sir my kind request 🙏 why not you start free coaching centre for rural and economicaly weaker students .its make our tn students top rank in upsc 😊

  • @praveenprakash7819
    @praveenprakash7819 Год назад +3

    Sir I'm a Big fan of u sir.... Sir I'm expecting Ravi IAS academy sir... It will help for poor students...

  • @karunakaranag7741
    @karunakaranag7741 Год назад +3

    வணக்கம் வாழ்த்துக்கள். அதிகாரம் யாருக்கும் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள். கடவுளுக்கும் அதிகாரம் இல்லை என்று சொல்கிறார்கள். நாசியில் சுவாசம் கொடுத்த அதிகாரம் யாரிடம் இருந்து வந்தது. அடிப்பதற்கும் சுடுவதற்கும் அதிகாரம் IPS officer க்கு சட்டத்தின் பிரகாரம் கொடுக்க பட்டு இருக்கிறது. மணிப்பூர் பற்றி எரிகிறது.

  • @RAVANAASURA-b2n
    @RAVANAASURA-b2n Год назад +5

    வேலுப்பிள்ளை பிராபகரன் தலைவர் என்ற பெயர்க்கு சொந்தக்காரர் அவரை
    பத்தி சொல்லுங்க

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Год назад +5

    ஐயா அவர்கள் மிகவும் சிறப்பாக நாகரீகமாக பேசியது பாராட்டத்தக்கது உன்மையெல் நாட்டை திருத்த நீங்க அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வளமான தேசமாக மாற்றவேண்டும்

    • @dailyinfo168
      @dailyinfo168 Год назад +1

      😂😂😂 avane kalavaram panra alairavan lavanya case la venumne kalavaram panna paatha naai dhne adhu

  • @karunakaranag7741
    @karunakaranag7741 Год назад +2

    அங்கு உள்ள அதிகாரிகள் அமைதியாக இருப்பதினால் அதிகாரம் எதிரியின் கையில் சென்று விட்டது.

  • @ppremajansi1152
    @ppremajansi1152 Год назад +3

    Very useful

  • @saravanan-sb
    @saravanan-sb Год назад +4

    Waiting for your official coaching class announcement sir

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny Год назад

    ரவி சார், உங்களது சேவை மாணவ சமூகத்திற்கு தேவை. வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @kanimahkannan1488
    @kanimahkannan1488 Год назад +2

    Very hones IPS officer I watching your all vidio sir from malaysia

  • @rajirajeshwari5971
    @rajirajeshwari5971 Год назад +1

    Director கனகராஜ் ..kindly take him to cinema..sooper smart...guy he is...sure my dream will be come true

  • @RAVANAASURA-b2n
    @RAVANAASURA-b2n Год назад +4

    பிராபகரன் வீடியோ பிலிஸ்

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +1

    அய்யா அவர்களுக்கு வணக்கம்

  • @srishiva9725
    @srishiva9725 Год назад +1

    Last words❤

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 Год назад +3

    🙏🔴

  • @nanthabalan4830
    @nanthabalan4830 Год назад +1

    Sir this year I think 46 people are selected

  • @nadeshnadesh1390
    @nadeshnadesh1390 Год назад +3

    Ivalavu days wait panna vachiteangalea

  • @anumathiyazhagan2325
    @anumathiyazhagan2325 Год назад +2

    Sir, If any one selected in above 28 yrs they are loosing the chance of getting Chief secretary or DGP. If every body selected for service below 28yrs all are getting a cheif secretary post is possible.

    • @nanthabalan4830
      @nanthabalan4830 Год назад +1

      30 years is service period for ias ,ips so if u selected at 30 years also u can able to reach DGP category

  • @Aqeelamsath
    @Aqeelamsath Год назад

    Ungalukkagathaa waitting❤❤❤

  • @creatorstamilans3120
    @creatorstamilans3120 Год назад +2

    GOOD job sir .. motivation man

  • @manjathool
    @manjathool 2 месяца назад

    Ipo than 28 age la first attempt koduklamnu parthan...but confusion a iruku..

  • @Justforfun9235
    @Justforfun9235 Год назад +1

    Sir work pannitu upsc ku padika mudiyuma sir

  • @davidmartin7980
    @davidmartin7980 Год назад

    Salute sir 🥰

  • @jegadeesh6784
    @jegadeesh6784 Год назад +4

    first view❤

  • @narayanan9199
    @narayanan9199 6 месяцев назад

    ❤️🙏👍good morning

  • @Vigneshm1431
    @Vigneshm1431 Год назад +1

    Sir ennaku coch pannuga sir pls 3rd time nan kekura sir unga kitta

  • @lovegod6661
    @lovegod6661 Год назад +1

    Upsc entha mari subject book refor pana nalla irukunm

  • @thirumalaithiru2259
    @thirumalaithiru2259 Год назад +1

  • @esudassansahayaraj5413
    @esudassansahayaraj5413 Год назад +1

    Sir
    NIA pathi sollungae

  • @DevaDeva-tp8qq
    @DevaDeva-tp8qq Год назад +1

    Sir unga stf photo upload panunga sir

  • @Aqeelamsath
    @Aqeelamsath Год назад +2

    Super sir

  • @kyathiineedeverytimeurthou9568
    @kyathiineedeverytimeurthou9568 3 месяца назад

    SALUTE SIR

  • @sivaarumugam9987
    @sivaarumugam9987 Год назад +1

    Silk.smitha.story.podnga

  • @457anand
    @457anand Год назад +1

    Dont believe in these kind of influencers... many lost their lifes studying for upsc

  • @RAVANAASURA-b2n
    @RAVANAASURA-b2n Год назад +3

    அவரது உடல் கடலில் 2 நாளாக இருந்து சொல்ராங் ஆனால் அவர் கண் எந்த சேதமும் ஏற்படவில்லை பொய் சொல்கிறார்களா சார்

  • @rajmohan5614
    @rajmohan5614 Год назад +1

    ruclips.net/video/LJ68KZZ67gA/видео.html
    Police seidha sadhanai

  • @rajkumarrajkumar-qo4oc
    @rajkumarrajkumar-qo4oc Год назад +6

    தூத்துக்குடி சம்பவம் லாக்கப் டெத் என்ன நடவடக்கை எடுத்தீங்க தற் பெருமை பற்றி மட்டுமே உங்கள் பேச்சில்

    • @Indianpoliceservice100
      @Indianpoliceservice100 Год назад +7

      Yov boomer avaru avadi police commissioner, Thoothukudi la vandhu epdi action edukka mudiyum konjamadhu yosikka maattiya

    • @VVS-1999
      @VVS-1999 Год назад +1

      ​@@Indianpoliceservice100நண்பா இவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல்துறை இயக்குனர்...

    • @Indianpoliceservice100
      @Indianpoliceservice100 Год назад

      @@VVS-1999 So how can action in tuticorin? Please explain

  • @navaneethakrishnan976
    @navaneethakrishnan976 Год назад +1

  • @tgachuthan7046
    @tgachuthan7046 Год назад +1

    Super sir

  • @Aqeelamsath
    @Aqeelamsath Год назад +1

    ❤❤❤