தமிழக உளவுத்துறையில் இப்படி தான் வேலைக்கு எடுப்பார்கள்..!! | State Intelligence Bureau | Ravi IPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 219

  • @VinothS-b3x
    @VinothS-b3x Год назад +261

    அய்யா..,வணக்கம் நான் இரண்டாம் நிலை காவலராக கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய வருகின்றன்..உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்த்து வருகின்றேன்..உங்களது பதிவுகள் எனக்குள் ஒரு உத்வேகமாக உள்ளது அய்யா..உங்கள் அறிவுரைகளை பின்பற்றி திறம்பட செயல்பட என்னை தயார் செய்யது கொள்கிறேன் அய்யா..,

  • @akoramoorthir1704
    @akoramoorthir1704 Год назад +38

    வணக்கம் ஐயா 24 ஆண்டுகள் நான் SBCID பிரிவில் பணிபுரிந்து சிறப்பு உதவி ஆய்வாளராக ஓய்வுபெற்றேன். ஐயா ராமானுஜம் அவர்கள் காலத்தில் பணிபுரிந்ததை என்னால் மறக்க இயலாது. மிகவும் மதிநுப்பமாக, எளிமையாக, நேர்மையாக செயல்பட்டவர்...

  • @nathansmedia
    @nathansmedia Год назад +27

    Video starts from 1:18

  • @annamalaik2376
    @annamalaik2376 Год назад +2

    👏👏சாா் வணக்கம், நீங்கள் போடும் பதிவின் மூலம், நிறைய விஷயங்கள் எங்களுக்கு தெரிகிறது சாா்

  • @akoramoorthir1704
    @akoramoorthir1704 Год назад +20

    வணக்கம் ஐயா கடந்த ஆண்டு 2022ல் இந்த உளவு பிரிவிலிருந்து ஓய்வுபெற்றேன். 1998ல் இந்த பிரிவில் பணியில் சேர்ந்து ஆர்வமுடன் பணிபுரிந்தேன் அப்போது இருந்த பல விடயங்கள் இப்போது இந்த பரிவில் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக இந்த பிரிவு வெரும் கணக்கு எடுக்கும் பிரிவாக மாறிப்போனது.

  • @Nesan2014
    @Nesan2014 9 месяцев назад +2

    ரவி ஐயா தமிழா தமிழா பாண்டியன் சொல்கிறார் காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் முன்னனி நடிகைகளை படுக்கைக்கு அழைப்பார்கள் என்று சொல்கிறார் நீங்கள் இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க ஐயா....

  • @ssthiagarajanssthiav1330
    @ssthiagarajanssthiav1330 Год назад +5

    இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்..
    இந்த வேலையை தான் உளவு துறை செய்கிறது.
    முன்னாள் முதல்வர் திரு எம்ஜிஆர் ஆட்சி சிறப்பாக
    நடந்தது என்பதற்கு முழு முதற் காரணம் தமிழக உளவு
    துறையின் செயல்பாடுகள் தான் காரணம் என்றால் மிகையாகாது..
    பதிவிற்கு நன்றி🙏

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 7 месяцев назад +9

    திரு.ரவி அவர்களே ஆனால் தமிழ் நாட்டில் போதை கலாச்சாரம் பல காலமாக நடந்து வரூவதை தமிழக உளவுத்துறை கண்டு பிடிக்கவில்லையா.

  • @apyuvarajkumar8429
    @apyuvarajkumar8429 Год назад +10

    Excellent Presentation & Explanation --Thanks a lot for this wonderful video.

  • @parthasarathyvasudevan8021
    @parthasarathyvasudevan8021 Год назад +3

    Respected Sir the information about sbcid of Tamilnadu police department is excellent and I am excited thank you very much Saab Jai hind

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    ரா வின் செயல்பாடுகள் பற்றி கூறுங்கள் என்று பலமுறை நானும் மற்ற நபர்களும் கேட்டு விட்டோம் .....அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இதை பொருட்டு மிகப்பெரிய விழிப்புணர்வு கிடைக்கும் .....

    • @mravi5348
      @mravi5348 Год назад

      Already released video on this subject

  • @jayakumar-R
    @jayakumar-R Год назад +3

    Really superb video, very nice explanation , regarding the intelligence dept.

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Год назад +2

    Thank you for information sir

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 Год назад +2

    Respectful sir thank-you for you speech

  • @bbmcrimeanalyst
    @bbmcrimeanalyst Год назад +3

    Sir Kindly speak about Indian private detective agencies legal rights and credibility of work.Your information will helps to common people.

  • @dreamsindia6073
    @dreamsindia6073 Год назад +13

    உங்களின் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது... மொசாட் பத்தி அடுத்த வீடியோ போடுங்க சார் 😊

  • @anbuselvan3931
    @anbuselvan3931 Год назад +2

    அருமையான பதிவு

  • @prabudeva2547
    @prabudeva2547 2 месяца назад

    The final one is very interesting... satisfaction it must be crucial to feel sir... whatever we have to done everyday ...but satisfaction is very important to everyone sir...I loved it..

  • @sarchaiseithigal9187
    @sarchaiseithigal9187 3 месяца назад

    You message very very I am imported I am like it sir thank you

  • @RagupathiR-l6y
    @RagupathiR-l6y Год назад +2

    Super very nice Sir ❤❤❤

  • @addexmedias6441
    @addexmedias6441 11 месяцев назад

    ஜாபர் சேட் மிகவும் மிக மிக தமிழகத்தின் மிக முக்கிய அதிகாரியாக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஐயா கலைஞர் கருணாநிதி அவர்களின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது பல நேரங்களில் இவர் கொடுத்த தகவல் அடிப்படையில் தான் ஐயா கலைஞர் பல முடிவுகளை எடுத்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும் நல்ல தகவல் ஐயா

  • @gopinathgivanarasimhalu4118
    @gopinathgivanarasimhalu4118 Год назад +3

    Very nice Ravi Sir. It will be useful for youngsters. Tell me next episode about political interference in Police Dept - Jai/Sydney Australia

  • @harimammu8496
    @harimammu8496 Год назад +1

    🙏வணக்கம் சார் 🙏

  • @MuruganMurugan-ik7hh
    @MuruganMurugan-ik7hh Год назад +1

    வணக்கம் சார் நமது நாட்டு பாதுகாப்புக்கும் நமது தேசப் பிரதமருக்கும் மாநில முதல்வர்களுக்கும் எவ்வாறு உதவிகள் பாதுகாப்புகள் நடைபெறுகிறது என்பது கூறும் கருத்துக்கள் மற்றும் சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி சார் நன்றி

  • @hariprashanthpalanichamyth8328
    @hariprashanthpalanichamyth8328 8 месяцев назад

    He deserves more subscribers!! What a man!!

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Год назад +1

    Sir. Ungaloda. Pathivu alll. So. Interesting😮

  • @thiravidam5
    @thiravidam5 Год назад +19

    டேவிட்சன் ஆசிர்வாதம் ரோல்மாடல் இல்லை

    • @vjeeva123
      @vjeeva123 Год назад +4

      அவனால் கெட்டது தமிழ் நாடு 😮

    • @NateshNatesh-q8s
      @NateshNatesh-q8s 7 месяцев назад

      Unick

  • @kumarnatarajan8566
    @kumarnatarajan8566 11 месяцев назад

    Good Information Sir. Thank you so much ❤❤❤

  • @thetime-direction
    @thetime-direction 9 месяцев назад

    வணக்கம் சார், நான் நாளிதழ் சிறப்பு நிருபர் தங்கள் தகவல் மிக அருமை.... நன்றி சார்

  • @ssabarish9108
    @ssabarish9108 Год назад +8

    Easwaramurthi intelligence one of the efficient officer

  • @prabhus6598
    @prabhus6598 Год назад +4

    Srilankan blast Intel was provided by Mr.Eashwaramurthy IPS.
    One of the best Officers tamil Nadu has ever seen.

  • @sampath3565
    @sampath3565 Год назад +2

    Useful. Fine narration.

  • @thangamanikalirathinam3189
    @thangamanikalirathinam3189 Год назад +5

    Sir,
    Pls upload the video for Economic offence wing and their primary, secondary roles and responsibilities. Then the selection process of them.

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 Год назад +20

    அம்மா ஓட இந்த GREEN COVER டெக்னிக்க திரன் அதிகாரம் ஒன்று படத்துல எடுத்திருக்காங்க போல
    (எதாவது முக்கியமான செய்தி இருந்திச்சினா வெளிய இருக்குற என் பீடா கடை ஆள் பச்சை colour-ல turban கட்டிட்டு இருப்பான்)

    • @Vikibarnes
      @Vikibarnes Год назад

      Epah mudiyala bha 😂 hidden details singamey 😂

  • @Thearun2310
    @Thearun2310 Год назад

    Good and informative speesh sir....I am listening your all videos and I met you in my College(KPRCAS Cbe) you came as chief guest.

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw Год назад

    Excellent video sir. Thanks.

  • @senthilvel8823
    @senthilvel8823 Год назад +2

    Super sir...

  • @ArjuntheGermanshepherd
    @ArjuntheGermanshepherd Год назад +1

    திருக்குறள் அருமை ஐயா

  • @_INDIAN_1
    @_INDIAN_1 Год назад +18

    Coimbatore bomb blast ah kandupudikaliye sir namma intelligence 😪😪

    • @eakalaivan839
      @eakalaivan839 Год назад

      Me also 🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @Grove-street677
      @Grove-street677 7 месяцев назад

      After Jayalalitha DMK is responsible

  • @nehrujiv1036
    @nehrujiv1036 Год назад

    வணக்கம் 🙏ஐயா நீங்கள் பதிவிடும் காணொளிகள் அனைத்தும் மிகவும் சுவாரசியமாகவும் புதுமையாகவும் உள்ளது குறிப்பாக இஸ்ரேல் நாட்டின் மொஸாட் பற்றிய காணொளி எனக்கு மிகவும் பிடித்திருந்தது இன்னும் பல நல்ல தகவல்களை காணொளியாக பதிவிடுங்கள் நன்றி வணக்கம் 🙏

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 Год назад

    Super video, & explanation

  • @SakthiSakthi-uy5wk
    @SakthiSakthi-uy5wk Год назад

    சார் பொறுமையாக இனிமையாக பேசுகிறீர்கள் 👍

  • @upscmotivation320
    @upscmotivation320 Год назад +8

    Vigilance and anti corruption pati video podunga sir

    • @TnPoliceWorld
      @TnPoliceWorld Год назад +1

      அவங்க பாட்டி வீடியோ உங்களுக்கு எதுக்கு.???

  • @HariHari-e1m
    @HariHari-e1m Год назад +1

    Marvellous

  • @roshann3311
    @roshann3311 Год назад +2

    ஸ்காட்லாந்துயார்டு போலீஸபற்றிய பதிவு அறிய விரும்புகிறேன்

  • @prabudeva2547
    @prabudeva2547 2 месяца назад

    Recently some drug usage to increases as my college days to compare present days...youth sources is the best asset our country ...try to solve this sir....

  • @kidoo1567
    @kidoo1567 Год назад +4

    Mgr❤

  • @ChinnaGounder
    @ChinnaGounder Год назад +11

    Well made video 👏
    I hope you will do an individual video about;
    - ‘Q’ Branch
    - Security Branch 1
    - Security Branch 2
    The other branches of the TN Police’s Intelligence Wing 🙏

  • @ranjiths5141
    @ranjiths5141 Год назад

    Really thank you sir 🙏

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx Год назад +1

    Respected sir. When you are in vilupuram s.p.i am a R.PC AT VILUPURAM P.R.S and then I met you at 30/10/2004. at Nehru stadium. And receive blesings from you for veerappan encounter sir....pl speak something about OUR LION K.VIJAYKUMAR IPS SIR ..GOD BLES SIR...PRAYING...

  • @cjzeba
    @cjzeba Год назад +6

    மணிப்பூரில் தற்போது ஏற்பட்டிருக்கும் கலவரத்திற்கு மிக முக்கியமான காரணம் உளவுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்காது ...

  • @SaththeshRaja9418
    @SaththeshRaja9418 Месяц назад

    Amma 's power intelgence only

  • @alexandersanthosh
    @alexandersanthosh Год назад +2

    சார் பொதுவாக ஒரு சில குற்ற வழக்குகளுக்கு தனிப்படை(கள்) எதன் அடிப்படையில் அமைக்கப்படுகின்றன. ஒரு தனிப்படையில் எத்தனை அதிகாரிகள் இருப்பார்கள் என்பது குறித்து ஒரு பதிவு போட முடியுமா? உங்களுடைய இந்த வீடியோ பொது மக்கள் அறியாத பல தகவல்களை தந்த சிறப்பான ஒன்றாக இருந்தது. நன்றி.

  • @muraleepalaniappa606
    @muraleepalaniappa606 Месяц назад

    Haiyaa.. Secrets of JPR.. &TTV&.. Special guide..

  • @sundaresanr7913
    @sundaresanr7913 4 месяца назад

    வணக்கம் தோழரே நான் நாமக்கல் ஆதித்தமிழர் கட்சி பியனுள்ள தகவல் நன்றி 🙏🙏

  • @vickykuwait4477
    @vickykuwait4477 Год назад

    Sir Unga ellla videos um super watch from Kuwait ❤

  • @sureshexcellent7377
    @sureshexcellent7377 20 часов назад

    Ím ur big fan sir ❤

  • @ranjiths5141
    @ranjiths5141 Год назад +6

    MGR greatest monster

  • @GaneshPandian-c3p
    @GaneshPandian-c3p Год назад +1

    Tq sir🎉🎉🎉🎉🎉

  • @appanc5967
    @appanc5967 Год назад +5

    I am a regular follower of your posts dear sir. It adds to my knowledge. Thank you very much.
    Please continue your good effort.

  • @karans7281
    @karans7281 Год назад +3

    Sir nia pathi video poduga sir plsss

  • @srijeyamfinancemlrsrijeyam2060
    @srijeyamfinancemlrsrijeyam2060 Год назад +2

    தமிழ்நாடு DGP எத்தனை துறைகளில் தலைவர்காக உள்ளர்கள்.. அதை பற்றி விடியோ போடவும்..போலீஸ் department list

  • @claritycircle7200
    @claritycircle7200 Год назад +1

    Excellent sir . Put videos on Q branch

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh Год назад +4

    Srilankan blast is state intelligent is done by Iswaramoorthi but he is not Honored properly

  • @subramaniana7761
    @subramaniana7761 Месяц назад

    Good

  • @srinivasaprabhur
    @srinivasaprabhur 5 месяцев назад

    nalla vilakkam sir

  • @jeyachandran5781
    @jeyachandran5781 Год назад

    வணக்கம். நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் தற்போது இருக்கும் உளவுதுறை அதிகாரியை பற்றி மக்களே நன்கு அரிவார்கள். அதற்கு தற்போது நடந்த கோயமுத்தூர் சம்பவமே உதாரணம்.(சிலிண்டர் வெடிப்பு)

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe Год назад

    Nice super Sir

  • @muthupolice
    @muthupolice Год назад +3

    Super sir

  • @mathimathi178
    @mathimathi178 7 месяцев назад

    அலக்சான்ட்டர் சிறந்தமனிதர் ஈழம் பற்றியிம் தலைவர் பிரபாகரன் பாற்றியிம் நல்ல அவிப்பிராம் கொண்ட்டவர்

  • @BalaMurugan-do2gx
    @BalaMurugan-do2gx Год назад

    Good morning sir,
    I want a detailed post about OCIU thanks sir.

  • @kuppusamya3279
    @kuppusamya3279 Год назад +3

    Sir you don't know
    Mr. Eshvaramoorthy
    Because he is group 1 officer?

  • @jeyakumarramasami
    @jeyakumarramasami Год назад

    Well done

  • @Mps7540
    @Mps7540 Год назад

    super sir

  • @ganeshmg7159
    @ganeshmg7159 Год назад +1

    Sir iam si ganesh ... Future.. kandipa ongala meet panra vaipuu uruvakipan nanee ... 🔥🔥🔥

  • @P.Jayaraman-p3s
    @P.Jayaraman-p3s 4 месяца назад

    Ayya வணக்கம் District special பற்றி அதிகம் செல்லவில்லை

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Год назад +3

    Now it is empty cover.

  • @dharanirr6418
    @dharanirr6418 Год назад

    Sir I am requesting you to make a video of how to join Indian army as an officer

  • @senthilseng
    @senthilseng Год назад

    வனக்காவலன் ❤

  • @kali_combat-calisthenics
    @kali_combat-calisthenics Год назад +3

    NSG commandos pathi video podunga

  • @karthikak9579
    @karthikak9579 Год назад +1

    Even in Karnataka

  • @brill-mu8tk
    @brill-mu8tk 5 месяцев назад

    சார், ராஜிவ் காந்தி,,,,, உளவு துறை failure..... வீடியோ ப்ளீஸ்

  • @maheswaranonsgc1351
    @maheswaranonsgc1351 Год назад

    Please, cover some operations and convey to us

  • @dhineshkumar9920
    @dhineshkumar9920 Год назад +2

    NIA Video

  • @dhinakarans4405
    @dhinakarans4405 4 месяца назад

    Sir,, congrats 🎉....but why you are not releasing videos about our great son Nethaji Subhash Chandra Bose????
    Dhinakaran madurai forward bloc secretary

  • @anantharamann2646
    @anantharamann2646 8 месяцев назад +1

    ஜாபர் சேட் மற்றும் டேவிட்சன் பற்றிய உண்மை தகவல்களை தரவும்.🎉

  • @MahaLakshmi-m7j5w
    @MahaLakshmi-m7j5w 5 месяцев назад +1

    Ethana indalijand erthitaan ethana kolaiyaalikalum veliel ean nadamadikeraarkal meetum kutram kolai seiyalam enpatharkaakava

  • @pbalaji8250
    @pbalaji8250 Год назад +1

    Missed to include Mr. Eshwara moorthi IPS in the list but u said about srilanka bomb blast

  • @jeevamuruga9685
    @jeevamuruga9685 Год назад

    Sir bgm super sir 🔥

  • @deenadayalan7129
    @deenadayalan7129 Год назад +2

    Neenga sonna 2 perum melayum court case nu eirukku

  • @thanjaibaskaran866
    @thanjaibaskaran866 Год назад

    Sir please b informed with more information

  • @kervinsystek
    @kervinsystek Год назад

    whatever the effort that administration takes; that never comes to fruitfull until the local body administration and common people will never take it account; we have imbalance between Rights and Duty; our society always ready to fight for rights; not showing interest in duty

  • @sinoth2001
    @sinoth2001 Год назад +4

    I more interest intellgence

  • @oshakooshako4793
    @oshakooshako4793 Год назад

    ❤நன்றி !

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 9 месяцев назад

    Rajive Gandhi's assassination could have been avoided if he had not invited Danu to garland him. That lady police inspector tried her best to stop her but the fate became more powerful.

  • @subramanianpanchasaram
    @subramanianpanchasaram 8 месяцев назад

    Higher officials misusing their subordinates. most of the police constables doing ordarly duty. very shame.

  • @gobalsamy4499
    @gobalsamy4499 6 месяцев назад

    ஆனால் இப்பொழுது இந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் படு கேவலப்பட்டு கிடக்கின்றது இந்தத் துறை

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh Год назад +1

    Sir u dint mention Iswaramoorthi name bcz promoted IPS so he was not honored

  • @falconheavy8937
    @falconheavy8937 Год назад

    Savukku fans sarbaga jaffer , Davidson kku valthukkal

  • @samugapuratchi2363
    @samugapuratchi2363 Год назад

    அய்யா வணக்கம்.. எனக்கும் உளவுத்துறையில் சேர்ந்து பணி புரிய விரும்புகிறேன்.. சரியான வழி காட்டுதல் இல்லை😢😢