பன்வாரி தேவி எடுத்த அந்த வீடியோ? - Operation Watch இப்படி தான் நடந்தது | Ravi IPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 115

  • @RishanthRisha-dn4ms
    @RishanthRisha-dn4ms 10 месяцев назад +7

    அண்ணா உலக வரலாற்றில் ஒப்பற்ற புலனாய்வு ராவ்வை மிஞ்சிய புலிகளின் தளபதி பொட்டு அம்மன் வரலாறு போடுங்க ❤ plz lps ravi anna ❤❤❤❤🐅🐅🐅🐅 தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் 🐅🐅🐅🐅

  • @raguramansrinivasan8235
    @raguramansrinivasan8235 Год назад +23

    ஓய்வுக்கு பிறகு சமூக ஊடகங்களில் மூலம் தாங்கள் செய்யும் பணி அருமை! வாழ்த்துக்கள்!

  • @AnnamalaiKanesan
    @AnnamalaiKanesan 8 месяцев назад +2

    ஐயா உங்களின் தமிழ் உச்சரிப்பும் கதை சொல்லும் விதமும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க வளமுடன்

  • @0610sen
    @0610sen Год назад +15

    Super 👍 மிகவும் சரியான உன்மை கதையின் உச்சரிப்பு , பதவியில் இருப்பவர்கள் அனைவரும் எச்சரிப்பு .

  • @creativei3394
    @creativei3394 Год назад +9

    சூப்பர் ஒழுக்கமா வாழ்ந்ததுக்கு இறைவன் கொடுத்த பரிசு .

  • @syedazarudeen8634
    @syedazarudeen8634 Год назад +5

    ஐயா உங்களைப் போல் நல்ல உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அரசு தரப்பில் இருந்தாலே நம் நாடு இந்நேரம் அமெரிக்காவை மிஞ்சி நின்றிருக்கும் ஊழலும் லஞ்சமும் பெண்ணும் மதுவும் மோகமும் எப்போது பொதுவாழ்க்கையில் அல்லது அரசு அலுவலர்களுக்கு நுழைந்ததோ அப்போதே இந்த நாடு குட்டிசுவர் ஆகிவிட்டது உங்களைப் போன்ற நல்ல அதிகாரிகளுக்கும் இப்போது பணி செய்து இருக்கும் இன்றைக்கும் இந்த தமிழ் மக்கள் அனைவரும் சல்யூட்

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +1

    தங்கள் பதிவுகள் சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் சார் பாவத்தின் சம்பளம் மரணம் மீடியா மூலம் உங்கள் குரல் லில் விடியோ சூப்பர் வாழ்த்துக்கள் சார் 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சிறப்பு 🎉

  • @xavierthilagaraj7595
    @xavierthilagaraj7595 Год назад +9

    A presentation by an IPS ! Difference is clearly visible .Sir ! Pls cover the challenges dept faces from the affluent and politicians while crime investigations in as many videos as possible.Thanks

  • @Msdhonifan-ey8zc
    @Msdhonifan-ey8zc Год назад +1

    நன்றி மகிழ்ச்சி வணங்குகிறேன்

  • @senthilvel3983
    @senthilvel3983 Год назад +1

    தெரியாத விஷயங்கள் இப்போது உள்ள தலைமுறைக்கு தெரியபடுத்தியத்திற்கு...🙏🏻

  • @grvickey6320
    @grvickey6320 Год назад +2

    Ithu maari neraiya case pathii solunga sir and unga ips anubavam pathi neraiya solunga sir ...

  • @mohankumar-nf8hf
    @mohankumar-nf8hf Год назад

    ஐயா தங்களின் தமிழ் மிக மிக இனிமையாக இருக்கிறது

  • @aravindhandurairajan8402
    @aravindhandurairajan8402 Год назад +22

    Respected Sir, Kindly speak mystery about suicide of Mr. Vijayakumar IPS

  • @asaiff605
    @asaiff605 Год назад +2

    மிகவும் அருமை சார்🎉❤

  • @prasanthprasanth5321
    @prasanthprasanth5321 11 месяцев назад

    வணக்கம். ஐயா உங்கள் பதிவு எனக்கு இரம்ப புடிக்கும். காவல் நிலையம் சென்றுபுகாரர் அளிப்பது எப்படி உயர் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்வது எப்படி மனு கொடுப்பது எப்படி பதிவு இடுங்கள் ஐயா

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw Год назад

    Excellent video sir. Thanks. New new things are being watched by me. About police , especially detective s. Thanks

  • @SureshBabu-qn6vf
    @SureshBabu-qn6vf Год назад

    Awesome piece of information. I loved it very much 😍

  • @ramr8907
    @ramr8907 Год назад

    வணக்கம் ஐயா தமிழ் நாட்டில் இது போன்று நடந்த சம்பவங்களையும் காணொளியாக பதிவிடுங்கள் ஐயா

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Год назад +1

    Good speech keep it up 👍

  • @raintreebird-lt3we
    @raintreebird-lt3we Год назад +2

    இந்த காணொளிய போடுங்க அந்த காணொளிய போடுங்க என்று கேப்பதை நண்பர்கள் தயவு கூர்ந்து தவிர்க்கவும் | அண்ணன் அவர்களுக்கு எந்த காணொளியை பதிவுஏற்றம் செய்ய வேண்டும் என்று நம்மைவிட நன்றாக தெரியும்

  • @VVS-1999
    @VVS-1999 Год назад +121

    ஐயா அடுத்த காணொளி டிஐஜி விஜயகுமார் IPS அவரின் தற்கொலை மற்றும் மேலும் விபரங்களை பற்றி சொல்லுங்கள் 😢😢

  • @naresh_._
    @naresh_._ Год назад +1

    Full video va potadhuku thanks sir

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Год назад +5

    ஓய்வு நேரத்தை சரியாக பயன் படுத்தி வருகிறீர்கள்
    ஐயா

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Год назад +4

    மிகவும் சிறப்பாக நாகரீகமாக பேசியது பாராட்டத்தக்கது இவர் மாதிரி ஆளுமைகள் அரசியலுக்கு வர வேண்டும் அண்ணாமலை மாதிரியான மிகப்பெரிய பொருமைசாலி யாரையும் துணிவோடு ஊழலை ஒழிக்க முடியும் என்பதுதான் உண்மை அதை வைத்து சிந்திக்க வேண்டாமா எதிரிக்கு மட்டுமே பயம் வரும் மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள மக்கள் இருப்பர்ர்கள்

  • @s.sentamilselvanselvan2123
    @s.sentamilselvanselvan2123 3 месяца назад

    வாழ்த்துக்கள்

  • @srinivasansrini.j7718
    @srinivasansrini.j7718 Год назад

    அருமை சார்❤

  • @vjeeva123
    @vjeeva123 Год назад +15

    ரலி சார் எங்க கோயம்புத்தூர் விஜயகுமார் ஐபிஎஸ் போயிட்டாரு😢 மிக்க மன வருத்தமாக இருக்கிறது😢 எதனால் சார் போலீஸ் ஆபீஸர் கள் இந்த மாதிரி செய்து கொள்கிறார்கள் தயவு செய்து இதைப் பற்றி பேசுங்கள்😢😢 உங்களுக்கு எப்படி லீவு கொடுக்காமல் வேலை வாங்கினார்கள் அதுபோலத்தான் இவரையும் வேலை வாங்கி இருக்கிறார்கள் என்ன நடந்தது என்பதைப் பற்றி விளக்கமாகக் கூறுங்கள் ரவி சார்

  • @vraja6812
    @vraja6812 Год назад

    Excellent presentation

  • @Rahmanplaylist
    @Rahmanplaylist Год назад

    Way of explaining osm sir

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 Год назад +1

    Very nicely said Mr. Ravi,
    Specialy the last part,
    You said how the politicians and bureaucrats should
    Maintain their impeccable
    Standards.
    Regards.
    Capt. Bharathi

  • @prabhakaranprabha8082
    @prabhakaranprabha8082 Год назад

    Sir, Thappu panittanga sir... Ungala service la erunthu anupi erukka kodathu.. Unga sevai naatukku ennum thevai sir

  • @DINESH-2612
    @DINESH-2612 Год назад +3

    Sir CAPF exam pathi sollunga ....!

  • @gajendirankl5406
    @gajendirankl5406 Год назад

    Nice to project that case details...

  • @poojithar6076
    @poojithar6076 Год назад

    Respected sir uspc se Singham film imagination very particular speech thank you so much I am waiting on June

  • @rajeshkumarr7493
    @rajeshkumarr7493 Год назад +8

    Sir, Kindly speak about why Police officer Mr Vijay Kumar suicides himself.. As he was self motivated and motivated many people

  • @manikandanb8229
    @manikandanb8229 Год назад +21

    ஐயா உங்கள் பார்வையில் மறைந்த விஜயகுமார் இ க ப அவரைப்பற்றி கூறவும் நன்றி

  • @vinothkumar1029
    @vinothkumar1029 Год назад

    Super man sir

  • @Ramji-pf3xv
    @Ramji-pf3xv Год назад

    Super explanation SIR

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Год назад +2

    Sir Your integrity and self made person is commendable. Why Don't you do something for health, hygenic ,self improvement and uplifting of younger generation as they are future of our country or society. If you talk people will take it seriously. We need so many leaders who changes others live

  • @SathishKumar-bt4yv
    @SathishKumar-bt4yv Год назад +5

    தமிழ் நாடு அமைச்சர் பத்தி சொல்லுங்கா சார் இந்த மாதிரி

    • @smithachristopher1936
      @smithachristopher1936 Год назад +1

      😂😂

    • @sellamuthu5656
      @sellamuthu5656 Год назад +1

      எடப்பாடி பழனிச்சாமி பத்தி போடுங்க ஐயா

  • @esaa4530
    @esaa4530 8 месяцев назад

    super sir

  • @hari9023
    @hari9023 Год назад +2

    Sir I want detailed video about (NIA) NATATIONAL INVESTIGATION AGENCY

  • @Mukil-Varma
    @Mukil-Varma Год назад

    Ai.. full video ❤️❤️❤️❤️

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 Год назад

    Respected Sir please DIG Vijaykumar Sir patri true aah Neengalavathu Sollunga Please😭

  • @arockiasamya742
    @arockiasamya742 Год назад +1

    Your very real Hero and lion and Jesus is King of King Ameen hallelujah.

  • @rosishanthini2999
    @rosishanthini2999 Год назад +1

    ஐயா விஜயகுமார் ஐயா பத்தி போடுங்கய்யா

  • @SBoses
    @SBoses Год назад

    மாட்டிகிட்ட அரசியல்வாதி இவங்க மட்டும் தான் மாட்டாம எத்தனை பேரோ இருக்காங்க

  • @kumararaja-kp1hg
    @kumararaja-kp1hg Год назад

    Super sir

  • @devimanikam4268
    @devimanikam4268 Год назад +4

    ஐயா எங்கள் ஊரில் 5 வருடங்களுக்கு முன் ஒரு ஆண் காணவில்லை அவரது மனைவி செய்த அனைத்து முயற்ச்சியும் தோல்வி பாவம் 2 குழந்தைகள். அதுவும் 2 வது குழந்தை வயிற்றில் இருக்கும் போதே காணவில்லை உங்களால் எதாவது செய்ய முடியுமா

    • @cell9840128721
      @cell9840128721 Год назад

      என்னால் உங்களுக்கு உதவ முடியும்

  • @Coc-tamil480
    @Coc-tamil480 Год назад +1

    Sir do make video you solved case if any

  • @KlillyKLILLY-di7hh
    @KlillyKLILLY-di7hh Год назад

    So. Scared😱

  • @RajKumar-hf5pw
    @RajKumar-hf5pw 6 месяцев назад

    ஆளாக்கு மேலே ஆசை பட்டே இப்படி தான் நடக்கு

  • @aathisivabalan
    @aathisivabalan Год назад +4

    Talk about NIA

  • @raguramansrinivasan8235
    @raguramansrinivasan8235 Год назад +3

    புலனாய்வு குற்ற நிகழ்வுகளை சொல்லும் போது, சஸ்பென்ஸ் இருந்தால், சுவாரஸ்யம் கூடும்! தமிழ் வாணனின் துப்பறியும் நாவல்கள் இதற்கு சரியான உதாரணம்...

  • @peace6781
    @peace6781 Год назад

    🔥❤️

  • @sumathidass4085
    @sumathidass4085 Год назад +3

    In all Fields and in all Position Men should learn to Respect Women 😢

  • @timepasschannal02
    @timepasschannal02 Год назад

    What about her 2nd son sir, hope he'll be now at leat councillor 😢

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Год назад +2

    Sir why don't the retired IAS,IPS officials of Tamilnadu do something back to the society what you couldn't do while in service in an incremental way

  • @ramvlogger2574
    @ramvlogger2574 Год назад +2

    Sir please speak about 3500 Fake Register marriage certificate case, Chennai in 2013.if any doubt search Google for 3500 Fake Register marriage certificate case, Chennai.

  • @s.sentamilselvanselvan2123
    @s.sentamilselvanselvan2123 3 месяца назад

    அருமை

  • @Nathan-ql2wh
    @Nathan-ql2wh Год назад

    👏👏👏👏👏

  • @xyz7261-
    @xyz7261- Год назад +1

    Sir , then why did the accused culprits not be punished with the death sentence???

  • @VimalkumarSharma-i3c
    @VimalkumarSharma-i3c Год назад

    Respect Brother
    Cyber Crime
    New Parliament Bhawan
    PM Confrence Sansad
    Used Police Station Divice
    SPIT
    Ap sune/Knowledge
    Vimalkumar sharma CLPD Arcadia Bangalore

  • @rajkumar-sp2qo
    @rajkumar-sp2qo 8 месяцев назад

    ஐயா பூலான் தேவி வரலாறு கூறுங்கள்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 8 месяцев назад

    ரவி சார்‌ தமிழகத்தில் இப்படி பட்ட லீலைகள் நடைபெற்றதாக பல மீடியாவில் செய்திகள் வருகின்றன.ஆனால் நீங்கள் இந்த இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்?.

  • @viewsoftuber9456
    @viewsoftuber9456 Год назад

    Sir can you say few words about central vijilance officer

  • @lotus5452
    @lotus5452 Год назад +7

    Nursuku Vanda kaasa pathi mattum yosikrom, but Ada kudutha Anda ministers ku epdi inda kaasunu no one can question.

    • @Pqrs_1234
      @Pqrs_1234 Год назад

      😂😂😂yovvv boomer koothi

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Год назад

      இது எல்லோருக்கும் தெரியுமே? கொள்ளையடிச்சதுதான்னு.

  • @chinnachamyr3119
    @chinnachamyr3119 11 месяцев назад

    உலகின் நடப்பு பற்றி தெளிவாக தெரிகிறது

  • @selvarajnatesan1767
    @selvarajnatesan1767 Год назад

    🌺💯

  • @sibichakravarthy4330
    @sibichakravarthy4330 Год назад

    There is a movie based on banwari devi, famous actor om Puri played the role as mahipal

  • @XthilagaXthilaga-yu5wk
    @XthilagaXthilaga-yu5wk Год назад

    🙏🙏🙏🤝🤝🤝

  • @rajalakshmi9105
    @rajalakshmi9105 Год назад

    Sir my father died in 1998 but they are not giving our father property till now always they are saying to come to local panchayat but if we go they are not coming. Till the land is in our grandmother and grandfather name. They are not interested to give share to our aunties because they are love marriage pls help us i am the eldest in my house I don't know what to do and where to go

    • @cell9840128721
      @cell9840128721 Год назад

      The number you see in my id is my mobile number

    • @thinkwise7796
      @thinkwise7796 Год назад

      Why don't you find a good lawyer and file a case on them with proper proof?

  • @arsar8164
    @arsar8164 Год назад

    போலீஸ் ஜெயலட்சுமி
    குஜராத் இஸ்ரத் ஜகான் என்கௌண்டர்
    பஸ்க்கீஸ்பீவீ கற்பழிப்பு பற்றிலாம் பேசுங்களேன்

  • @karuppuchamyp8178
    @karuppuchamyp8178 3 месяца назад

    ஆக மொத்தத்தில் மனிதன் மிருகத்தைவிட கேவலமாக தான் வாழறாங்க.....

  • @jayanthisilvia3965
    @jayanthisilvia3965 Год назад

    ❤❤❤❤🙏🏻👍😍😍😍😍

  • @indoorexercise8771
    @indoorexercise8771 Год назад

    Oruvarukku orutharidhu dhan sari illenna naragam dhan

  • @jothiboopathi
    @jothiboopathi Год назад +2

    Vijayakumar ips patri pesunka

  • @manojbala8002
    @manojbala8002 Год назад

    1 Crore spelling mistake, it is mentioned as 1 core

  • @aruncivileng1212
    @aruncivileng1212 Год назад +3

    Interesting and horrible

  • @arunasharma795
    @arunasharma795 Год назад

    Banwari Devi s husband enna aanaar ?

    • @arunasharma795
      @arunasharma795 Год назад

      Banwari yin husband kandukkaveyillaiya ?

  • @satheeshraju3545
    @satheeshraju3545 Год назад +7

    வாழ்க அடுத்த முதல்வர் அண்ணாமலை

  • @barathbarath5896
    @barathbarath5896 7 месяцев назад

    Ayya tamil eelam thukum singalavarkarukum eppadi probalam aanathu athan probalam ungal parvail tamil eelam mum and singala mum

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 Год назад

    But it is common for the DMK government.

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 3 дня назад

    Ol

  • @padharath1879
    @padharath1879 Год назад

    I dont want to waste my time to see this video

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 Год назад

    Sir why not investigate the suicide of a athigari like you?

  • @kumar-ez6xc
    @kumar-ez6xc Год назад

    ஐயா நீங்கள் படித்த பள்ளிக்கு வருவீர்களா

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 Год назад

    Malkhan singh bishnoi son is Mahendra Singh Bishnoi he is current congress MLA. His father's illegal child is Suhani...
    Now just look at the worst dirty politics (all party not just blaming Congress).

  • @ganesan1652
    @ganesan1652 Год назад

    ஏட்டைய கதை

  • @seranseran182
    @seranseran182 Год назад +1

    Yo nee bjp poi join pannu. Ippadi urutura.

    • @vasanthva6878
      @vasanthva6878 Год назад

      😅

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 Год назад

      நடந்ததை சொல்கிறார் இதில் என்ன உருட்டு உள்ளது.

  • @venkatmoorthy1992
    @venkatmoorthy1992 10 месяцев назад

    Super sir