வீரப்பன் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? | Untold Secrets of Veerappan | Ravi IPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Год назад +1517

    மாவீரர் வீரப்பனார் அவர்களை அவன் இவன் என்று வார்த்தைகளை பயன்படுத்தாமல் பதிவிட்ட இந்த வீடியோ பதிவு மிகவும் அருமை மனிதனை மனிதனாக மதிக்கக் கூடியவர் நீங்கள் உங்களை மதிக்கிறேன் வணங்குகிறேன். தமிழ்நாட்டு காவல்துறையின் மிக உயரிய பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றும் இன்னும் அதே நல்ல பண்புகளை கொண்டுள்ளீர்கள் அய்யா 🙏

    • @TRUTH_0001
      @TRUTH_0001 Год назад +17

      True💯💯❣️❣️

    • @achudhanpuretech5589
      @achudhanpuretech5589 Год назад

      நீங்கள் சொல்வது உண்மை சகோ இவரை போன்ற நேர்மையான அதிகாரிகள் தமிழகத்தில் இருப்பது தான் மிக குறைவு மேலும் உண்மையான ஊடகங்கள் பத்திரிக்கைகள் இதைவிட குறைவு
      இதனால தான் தமிழகத்தில் வீரப்பனும்
      சுலோனில் அதாவது இலங்கையில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் குடும்பம் மற்றும் ஈழ தமிழர்களும் கொன்று குவித்தனர்
      இதற்கு காரணம் தமிழக அரசியல்வாதிகளை வீரப்பனும் பிரபாகரன் அவர்களும் நம்பியதால் கிடைத்த பரிசு மரணம் மற்றும் இன படுகொலை கற்பழிப்பு நடந்தது மேலும் குடும்பங்களும் சேர்ந்து அழிந்தது
      இதற்கு எல்லாம் காரணம் தமிழரன்களுக்கு தமிழ் இனத்திற்கு உண்மையான தலைவன் ஒரு தமிழன் இல்லாதது தான் இந்த நிலை மேலும் தமிழர்கள் இடையே ஒற்றுமை இல்லாது தான் இனியாவது நேர்மையான தலைவர்கள் நாம் காணவேண்டும் திரையில் இல்லை கலத்தில் எனது அருமை உறவுகளே நன்றி

    • @apoimani1
      @apoimani1 Год назад +15

      Respect you sir

    • @haigajatime8494
      @haigajatime8494 Год назад

      Ivan lam avlo wroth ila ravi oru fraud

    • @saransiva723
      @saransiva723 Год назад +27

      ​@@apoimani1 போலிஸாரின் அட்டுழியங்கள் பற்றி ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இவர் delete செய்கிறார்😅😅😅

  • @ChandraboseD
    @ChandraboseD Год назад +565

    ஒரு காவல்துறை அதிகாரியே வீரப்பனை அவர் என்று கூறும்போது வீரப்பன் மேல் மேலும் மரியாதை கூடுகிறது...

    • @saransiva723
      @saransiva723 Год назад +12

      காவல் துறையின் அட்டுழியங்கள் குறித்த comment box ல் உள்ள கேள்விகள் delete செய்யபடுகிறது.

    • @2squaretrading395
      @2squaretrading395 Год назад +2

      Avar nalla Adhikari ,avar sathijari alla

    • @2squaretrading395
      @2squaretrading395 Год назад

      Nalla athikari, sathikari alla

    • @mariyappanmari5445
      @mariyappanmari5445 11 месяцев назад

      💯💯💯

  • @markleninleninmc2972
    @markleninleninmc2972 Год назад +453

    குற்றவாளி உருவாகவில்லை
    உருவாக்க படுகிறார்கள்
    நேர்மையான பேச்சு, வாழ்த்துக்கள்

    • @aanmigaaanmagan2556
      @aanmigaaanmagan2556 Год назад +1

      உன்னை போன்ற வக்கீல் தான் அதை செய்வது

    • @ece109girinathan.b3
      @ece109girinathan.b3 10 месяцев назад +4

      Stright forward story ❤

    • @mohanrajkannayiram6922
      @mohanrajkannayiram6922 10 месяцев назад +5

      ஐய்யா சில பொய்யர்களின் பத்திரிகை என்ற முகமூடி. அணிந்து உண்மைக்கு எதிரான கருத்துக்களை பரப்பிவரும் நிலையில்.உங்களின் இந்த பதிவுவால் மக்கள் உண்மை நிலை. புரிந்துகொள்ள.செய்தத்திர்க்காக. நன்றி ஐய்யா.

    • @jprpoyyamozhi8036
      @jprpoyyamozhi8036 Месяц назад

      வீரப்பன் தனக்கென்று எந்த சொத்துக்களையும் சேர்த்து வைத்துக் கொள்ள வில்லை.பினாமி பெயரில் நிலங்களை வாங்கி குவிக்க வில்லை.பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மாளிகை கட்டி அதில் சந்தன மரங்களை பயன்படுத்தவில்லை. எனவே அவரைப் பற்றி அவதூறு பேச எந்த நியாயமும் இல்லை.தற்போது பல ஆயிரம் பேர் வீரப்பன் செய்ததாக கூறப்படும் குற்றங்களைத் தாண்டி செய்து வருகின்றனர்.

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +49

    ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்த நீங்கள் வீரப்பனாரை அவர் இவர் என்று மரியாதையாக பேசுவது அருமை வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +40

    நல்ல அருமையான விளக்கம். நீங்கள் சொல்வது போல வீரப்பன் அவர்களை ராணுவத்தில் பயன்படுத்தி இருந்தால் மிகப்பெரிய ஆளுமையாக இருந்திருப்பார். அவருடன் பழகியவர்கள் அவன் இவன் என்று கூறும்போது நீங்கள் ஒரு வீரனுக்கு உரிய மரியாதையை தந்து அவர் என்று அழைப்பது மகிழ்ச்சி.

  • @muthupandi2248
    @muthupandi2248 Год назад +165

    மனசாட்சிக்கு துரோகம் இலைக்காமல் பேசி இருக்கீர்கள் மகிழ்ச்சி sir......

    • @ttechchannel2020
      @ttechchannel2020 2 месяца назад

      வேறு வழியில்லை. Tetaire பெர்ஷன்

    • @mnallusamy2327
      @mnallusamy2327 2 месяца назад +1

      இழைக்காமல்

  • @DanialrajeshDanialrajesh
    @DanialrajeshDanialrajesh 9 месяцев назад +77

    திரு ரவி ஐபிஎஸ் சார் அவர்களுக்கு ராயல் சல்யூட் ஒரு காவல்துறை அதிகாரி இப்புடி நடுநிலையாக பேசி பார்த்தது இல்லை இதுவே முதல் முறை

  • @saigopi2888
    @saigopi2888 10 месяцев назад +21

    போலீஸ்கு பெருமை அது நீங்க மட்டும்தான், உண்மையை பேசுறீங்க 👍🏻👍🏻👍🏻👍🏻 love u Sir

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 Год назад +431

    அய்யா நான் பார்த்த வரைக்கும் நீங்கள் மட்டுமே நம்ப தகுந்த ஒரு அதிகாரி...🔥⭐ But வீரப்பன் king🔥

    • @saransiva723
      @saransiva723 Год назад +11

      தேடுதல் வேட்டையில் போலிஸாரின் அட்டுழியங்கள் குறித்த கேள்விகள் பதில்களுக்கு சொல் முடியால் அழிக்க படுகிறது

    • @thayananthk.s8110
      @thayananthk.s8110 Год назад

      அவர் நல்ல அதிகாரி என்றால் காவலர்கள் மக்களை துன்புறுத்தல் பற்றி பேசட்டும் பார்ப்போம். இல்லை என்றால் இவர்கள் அனைவரும் ஒன்று தான்.

    • @VijayKumar-if9ed
      @VijayKumar-if9ed 8 месяцев назад +2

      SUPER SIR

    • @chinnaduraichinna776
      @chinnaduraichinna776 7 месяцев назад +2

      மிக அருமையான உரையாடல் வாழ்த்துக்கள் அண்ணா

    • @m.saravanansaravanan2891
      @m.saravanansaravanan2891 7 месяцев назад

      🎉

  • @gsbkarthik91
    @gsbkarthik91 9 месяцев назад +14

    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். உங்களின் காணொளி அனைத்தும் நல்ல தகவல்கள். உங்களின் குரல் சொல்லும் விதம் அருமை.

  • @sadhajesus328
    @sadhajesus328 Год назад +175

    ஒரு காவல்துறை அதிகாரி இப்புடி நடுநிலையாக பேசி பார்த்தது இல்லை இதுவே முதல் முறை .......

    • @Sudhakar96
      @Sudhakar96 7 месяцев назад +1

      💯 உண்மை ❤

    • @KINGKARTHIK1000
      @KINGKARTHIK1000 Месяц назад +1

      He is the retired retired government employee now and not a police officer now.... Deeply concerned about the comments here

  • @dhilipanexpo4110
    @dhilipanexpo4110 Год назад +24

    உங்கள் தமிழ் / தமிழர் பற்று நன்றாக தெரிகிறது. வீரப்பனை அவர்/ இவர் என பேசுவது. அவர் தரப்பு நியாயத்தை கூறியது அருமை 👌

  • @velmurugan8340
    @velmurugan8340 Год назад +156

    அரசு பார்வையில் விராப்பன் ஒரு குற்றவாளி மக்கள் பார்வையில் ஒரு நல்ல மாமனிதர்( விரப்பான்🙏🙏🙏🙏🙏🙏)

    • @jacinto555
      @jacinto555 11 месяцев назад +6

      வீரப்பன்

    • @asath3796
      @asath3796 10 месяцев назад +3

      Unmai brother ❤❤❤

  • @murugumd
    @murugumd Год назад +64

    அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் உங்கள் பண்பு❤

  • @rajasekarans6192
    @rajasekarans6192 Год назад +25

    திரு ரவி ஐபிஎஸ் அவர்கள் விருப்பு வெறுப்பு இன்றி நடு நிலைமையுடன் திரு வீரப்பன் உடைய உண்மை கதையை மக்களுக்கு மிக எளிதாக புரிய வைத்துவிட்டார் 🎉 வரலாறுகளை மிக எளிமையாக புரியவைக்கின்ற திறமை அனைவருக்கும் வராது திரு ரவி ஐபிஎஸ் அவர்களுக்கு அது உள்ளது 👏👏👏

  • @fyzalrahman1472
    @fyzalrahman1472 Год назад +27

    Sir உண்மையில் நீங்கள் ஒரு HONOURABLE PERSON. கட்டுக்கதைகள் மற்றும் அரசுக்கு சாதகமான விசயங்களை பற்றி மட்டும் சொல்லாமல் நிதர்சன உண்மை தகவல்களை எடுத்துரைத்து . அந்த மனிதனுக்கு மரியாதை கொடுத்து பேசிய உங்கள் புலமை வியக்க வைக்கிறது. நீங்கள் பணியில் இருக்கும் காலம் முதலே உங்களை நான் கவனித்து வருகிறேன். நீங்கள் நேர்மையான அலுவலர் ❤

  • @Tamil-an
    @Tamil-an 11 месяцев назад +23

    மரியாதை தெரிந்த ஒரு நேர்மையான அதிகாரி .நன்றி ஐயா 🙏

  • @sevugamoorthy5083
    @sevugamoorthy5083 9 месяцев назад +4

    உண்மையை உலகிற்கு அளித்த உங்களின் வெளிப்படையான நேர்மைக்கு பாராட்டுகள்.....எதிர் வரும் சந்ததிகளுக்கு இதுவே இராமாயணம் (வீரப்பன் )....நன்றி🙏🙂

  • @கற்றதுகதை
    @கற்றதுகதை Год назад +36

    அதே பகுதியில் அப்பாவி மக்களிடம் வீரம் காட்ட தெரிந்த காவல்துறைக்கு வீரத்தால் வீரப்பன் அவர்களை வீழ்த்த முடியவில்லை 💯💯💯இதுவே உண்மை

  • @jalalsahib8514
    @jalalsahib8514 Год назад +149

    திரு ரவி ஐபிஎஸ் சார் அவர்களுக்கு ராயல் சல்யூட்...

  • @meenachisundaram6314
    @meenachisundaram6314 11 месяцев назад +9

    அருமையான நடுநிலையான speech sir, உங்கள் உரையில் வீரப்பனார் மன்னிக்க உகந்தவர் என்று தெரிகிறது.

  • @rajivhairtransplantresult1222
    @rajivhairtransplantresult1222 Год назад +6

    உண்மையில் அருமை . எவன் பிலக்கா பசங்க எல்லாம் வீரப்பனாரை அவன் இவன் என்று பேசினார்கள் . ஆனால் நீங்கள் மதிப்புடன் பேசும் பேச்சு அருமை

  • @suriyanarayanan9111
    @suriyanarayanan9111 Год назад +11

    வீரப்பனை பற்றி நிறைய சந்தேகங்கள் இருந்தது நல்ல விரிவான தெளிவான விளக்கங்களை பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏 ஐயா

  • @suthansuthan3105
    @suthansuthan3105 2 месяца назад +4

    நான் பார்த்த உண்மையான நேர்மையான காவல் அதிகாரிகளில் இவரும் ஒருவர்❤

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 3 месяца назад +2

    திரு வீரப்பன் அவர்கள் பற்றி யாரும் சொல்லாத கோணத்தில் தெளிவாக உள்ளது இவருடைய உரை வீச்சு நன்றி அய்யா

  • @Jyothistaple
    @Jyothistaple Год назад +11

    மிகவும் நேர்த்தியான அதே சமயம் பாதிக்கப்பட்ட அதிகாரிகளின் குடும்பம் நலனுக்காக பரிந்துரைத்து பேசியது சிறப்பு 🎉

  • @srinivasaprabhur
    @srinivasaprabhur 4 месяца назад +1

    திரு ரவி ஐபிஎஸ் சார் அவர்களுக்கு ராயல் சல்யூட் நான் பார்த்த வரைக்கும் நீங்கள் மட்டுமே தகுந்த ஒரு காவல்துறை அதிகாரி இப்புடி நடுநிலையாக பேசி பார்த்தது இல்லை இதுவே முதல் முறை நீங்கள் சொல்வது போல வீரப்பன் அவர்களை ராணுவத்தில் பயன்படுத்தி இருந்தால் மிகப்பெரிய ஆளுமையாக இருந்திருப்பார். அவருடன் பழகியவர்கள் அவன் இவன் என்று கூறும்போது நீங்கள் ஒரு வீரனுக்கு உரிய மரியாதையை தந்து அவர் என்று அழைப்பது மகிழ்ச்சி Sir உண்மையில் நீங்கள் ஒரு HONOURABLE PERSON. கட்டுக்கதைகள் மற்றும் அரசுக்கு சாதகமான விசயங்களை பற்றி மட்டும் சொல்லாமல் நிதர்சன உண்மை தகவல்களை எடுத்துரைத்து . அந்த மனிதனுக்கு மரியாதை கொடுத்து பேசிய உங்கள் புலமை வியக்க வைக்கிறது

  • @nagarajan5023
    @nagarajan5023 Год назад +9

    அருமையான பதிவு சார் மாவீரர் வீரப்பனார் புகழ் என்றும் தமிழ் நாடு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்

  • @ChristyRomeo
    @ChristyRomeo 24 дня назад +1

    மாவீரன் அமரர் வீரப்பனுக்கு செவ்வீரவணக்கம்!🔥🔥🔥🙏🙏🙏மிக சுவாரஸ்யமான பல உண்மை தகவல்கள் நிறைந்த நல்ல பதிவிற்கு நன்றி Officer 🙏🙏🙏

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 Год назад +39

    நன்றி சார். மாவீரன்...மரணிப்பதில்லை. என்றும் நம்மோடு வாழ்க வீர அப்பன் புகழ்

  • @abdulnazar4596
    @abdulnazar4596 5 месяцев назад +2

    யாரையும் மரியாதையோடு பேசும் போது
    தங்களின் மரியாதை பண்மடங்காக
    உயர்கிறது
    நன்றி சார்

  • @arvindd3036
    @arvindd3036 Год назад +134

    வீரப்பனை விட காவ‌ல்துறை தான் பெரிய்ய கொள்ளயன்.

    • @DinakaranVijay
      @DinakaranVijay Год назад +5

      Fact fact

    • @saransiva6038
      @saransiva6038 Год назад

      ​@@DinakaranVijay
      1.காவல்துறையினர் நடத்திய கற்பழிப்பு பற்றி நீங்கள் ஏன் கூறவில்லை?
      2.கூசன் முனிசாமி வீரப்பனின் தந்தை பெயர்.
      3.பாலற்றில் நடந்த குண்டு வெடிப்பில் 22ல் நபர்களில் 9போஸிஸ் மட்டுமே இறந்தனர் மீதி உள்ள நபர்கள் போலீஸாரின் உளவாளிகள் இவர்களுக்கு அரசு எத்தனை கோடி கொடுத்தது?
      4 மேலும் போலிஸாரின் உளவாளிகளுக்கு அதாவது அரசு உளவாளிகளின் வாரிசுகளுக்கு அரசு என்ன வேலை கொடுத்தது ?
      5. அதிரடிப்படை போலீஸாரின் மனைவி மற்றும் மகள்கள் வெளியே மக்களின் முன்னாள் எப்படி பெருமைபட முடியும்?
      6.@8.50 கதை நம்பும்படி இல்லை வீரப்பன் ஒரு போதும் மீசையை எடுக்க மாட்டார்
      7.திராவிட அரசு செய்ய முடியாத பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறப்பு எப்படி மாவீரன் வீரப்பனால் திறந்த வைக்கப்பட்டது என்று ஏன் சொல்லவில்லை?
      8. போலிஸார் வீரப்பனை நம்பிக்கை துரோகம் செய்து கொன்றார்கள் என்று சொல்ல வெக்கமாக இல்லையா?

    • @Suriyawer
      @Suriyawer 8 месяцев назад +1

      உண்மை

  • @rameshs9942
    @rameshs9942 10 месяцев назад +2

    அருமை சார் அனைவரையும் மதிக்கதெரிந்த நாகரிகமான மனிதர் சார் நீங்க.நீங்கள் பொருப்பிள் இருந்த போது குற்றசெயல்களே இல்லை சார்

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 Год назад +14

    நேர்மையாக, பல உண்மைகளை தெறியப்படுத்தியதற்க்கு நன்றி சார். வீரப்பனால் செல்வச்செழிப்பானவர்கள் பலபேர்னு, முக்கிய தகவலை சொன்னீங்க பாருங்க. அங்க நீங்க உயர்ந்துட்டீங்க. உங்க மனசுல வீரப்பனை பற்றி, கொஞ்சம் நல்ல என்னம் இருக்கும்னு நினைக்கிறேன்.

  • @k.senthilkumar507
    @k.senthilkumar507 Год назад +12

    படிச்சவங்க,, படிச்சவங்க,,,,
    அந்த மரியாதை, 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @kumareshtube
    @kumareshtube Год назад +10

    Well said, ‘குற்றவாளிகள் உருவாக்கப்படுகிறார்கள், In Veerappan Life he was forced to be Bandit’. Thanks for being Honest Mr.Ravi

  • @Vicky_00002
    @Vicky_00002 2 месяца назад +3

    உண்மையான வீரனை சூழ்ச்சியால் தான் வெல்ல முடியும்......வாழ்க தமிழ்

  • @sureshlondon8193
    @sureshlondon8193 9 месяцев назад +52

    நான் ஒரு இலங்கை தமிழன்; ஆனால், வீரப்பனார், கோவிந்தன், அண்ணன் சீமான் இவர்களை மிகவும் நேசிக்கின்றேன். அற்புதமான மனிதர்கள்

    • @SureshKumar-x4p3t
      @SureshKumar-x4p3t 7 месяцев назад +6

      Semaan enna seithu vittar...verum vai savudal manithar...(eanakku therinthavarai)

    • @Harivims
      @Harivims 5 месяцев назад

      Neengal unmayaga vaiko vargaluku visuvasama irukanum

    • @moaiasus.exe0013
      @moaiasus.exe0013 4 месяца назад +2

      Seeman oru pulla poochi avana lam veerapan kooda compare pannatha bro

    • @beaulah9097
      @beaulah9097 4 месяца назад

      ​36 இலட்சம்​ ஓட்டு சீமானை நம்பி மக்கள் போட்டு இருக்கின்றார்கள்.அரசியலில் வீரப்பனுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும்,வீரப்பனின் நேர்மையும் மக்களுக்கு புரிய வைத்தவர் செந்தமிழன் சீமான்.@@SureshKumar-x4p3t

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 4 месяца назад

      சீமான் ஒரு ஏமாற்றுக்காரர். அதை ஒரு நாள் தமிழர்கள் தெரிந்து கொள்வார்கள்.

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe Год назад +4

    மிகவும் பண்புள்ள நல்ல மனிதர்! வீரப்பனார் அவர்களை அவர், இவர் என்று பேசியது தங்கள் தரத்தை தெளிவாக புரிய வைத்தது ஐயா !!!🙏❤️🙏

  • @ahathiyan12786
    @ahathiyan12786 Год назад +52

    சார் வாச்சாத்தி வன்கொடுமை பற்றி கொஞ்சம் பேசுங்க... அவன் என்று சொல்லாமல் அவர் என்று சொல்லி நீங்கள் மேலும் உயர் இடத்தில் இருக்கிறீங்க சார் ❤❤❤

  • @sekar-gopi
    @sekar-gopi Год назад +13

    நேர்மையான பார்வை.....ரவி ஐயா

  • @sak2709
    @sak2709 Год назад +27

    Mr. Ravi Sir you have taken good concept about veerapan and gave respect speech about him. Royal salute to you Sir. ❤❤❤

  • @mariselvamappu6726
    @mariselvamappu6726 Год назад +33

    Not even single word about police cruelty against innocent people. Superb.
    Police always police

    • @arumugamp8926
      @arumugamp8926 Год назад +3

      Yes once a police always police....they support themselves

    • @krishnat5758
      @krishnat5758 Год назад +2

      Atha police 😂😂

    • @dileepbalaji8928
      @dileepbalaji8928 Год назад

      Exactly

    • @dileepbalaji8928
      @dileepbalaji8928 Год назад +2

      Inspite of you being the chief for this two years, haven’t you hear any kind of news what police did to those people? Why haven’t you uttered a word about it? I know you’re giving tribute or giving a speech about him today. But were you that blind to not see what kind of torcher this human demons was doing to them? We all have very much respect on you personally by the way you project themselves. So if you want to be that true to us we request you to atleast acknowledge and put a shorts video about how cruel, how in human the police treated them. Kind request as a common man and as viewer of your channel. Thanks Sir hope this isn’t offending you. We really want you to speak up on the police and their cruelty as this is not the first story that is being put out to public.

    • @c.vinayagamoorthyc.vinayag399
      @c.vinayagamoorthyc.vinayag399 5 месяцев назад +1

      My view is also same as the above.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 10 месяцев назад +1

    Thiru . Ravi IPS officer interview about Mr . Veerappan ... Real ... fantastic .... I am a sociologist , I have visited for a tribal study in karnataka & Tamil Nadu border forest areas .... Many tribal people told me Mr. Veerappan a very decent person ... Not a harmful for tribal people etc .. Great 👏👏👏👏👏

  • @RajKumaR-vp7tg
    @RajKumaR-vp7tg 11 месяцев назад +5

    Hi Mr. ரவி சார். நீங்கள் பேசும் வார்த்தைகள் மிகவும் ஒழுக்கம் சார்ந்து உள்ளது. நன்றி சார் 🙏🙏🙏

  • @senthilkumar-hx5fo
    @senthilkumar-hx5fo 3 месяца назад +1

    தங்களின் நாகரிகமான பேச்சு வியப்பாக உள்ளது ஐயா வாழ்த்துக்கள்.

  • @achudhanpuretech5589
    @achudhanpuretech5589 Год назад +10

    அண்ணா உங்களுடைய இந்த பதிவை நான் சத்தியத்தின் தர்மத்தின் பதிவாக நான் பார்க்கிறேன் எனவே உங்களுடைய Subscriber ஆக இருக்கிறான் இன்று முதல் 🙏 உங்களுடைய

  • @venkatesanvenki2794
    @venkatesanvenki2794 4 месяца назад

    கடைசியாக நீங்கள் சொல்லியது மிக சிறப்பானது. குற்றம் உருவாக்கபடுகிறது.

  • @AshikRihal
    @AshikRihal Год назад +12

    உண்மை தான் sir குற்றவாளி உருவாகுவதில்லை உருவாக்க படுகிறார்கள் அரசியல்தான் &அதிகாரிகள்தான் காரணம்

  • @wepshyam
    @wepshyam Год назад +21

    I really loved your presentation, you handled your words very carefully without affecting the sentiments of Veerapan followers and without losing the spirit of cops. ❤

  • @balamurali2802
    @balamurali2802 10 месяцев назад +8

    நீங்க ஒரு நேர்மையான போலீஸ் எனது salute உங்களுக்கு

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 11 месяцев назад +1

    நேர்மையான நடுநிலையான விளக்கம்.. மாவீரர் வீரப்பனாரை பற்றி நடுநிலையான தகவல் தந்தமைக்கு நன்றிகள் சார்

  • @saravana2k2saru17
    @saravana2k2saru17 Год назад +29

    Last word of ur speach is 💎 sir absolutely correct✅ 100%😢😢😢😢

  • @OYORider
    @OYORider 3 месяца назад

    உங்களுடைய காணொளிகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் அனைத்து தகவல்களையும் சிறப்பான முறையில் மக்களுக்கு அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @rmmotors1517
    @rmmotors1517 Год назад +5

    மிகவும் அழகான பதிவு உங்கள் நேர்மைக்கு நன்றி ,🙏

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 9 дней назад

    ஒரு காவல் துறை நன்றி நன்றி அருமை அருமை பதில் வாழ்த்துக்கள் அண்ணா💚💚💚💖💖💖

  • @s.gopalakrishnansgk5983
    @s.gopalakrishnansgk5983 Год назад +65

    துரோகத்தால் இங்கு வீழ்த்தவர்கள் அதிகம் 💔💔💔

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 Год назад +6

    நன்றி திரு, ரவி IPS
    அவர்களே 🙏🏻🙏🏻🙏🏻

  • @Tamil2562
    @Tamil2562 Год назад +3

    நீங்க திறமையை அதிகாரி ஐயா உங்களால் இன்னும் பல தகவல் மக்களை சென்றடையட்டும 💐💐💐💐

  • @JPThevar
    @JPThevar 3 месяца назад +1

    அருமையான பதிவு. வீரப்பன் தமிழ் பற்று உள்ள மனிதன்.

  • @Vasanth-x9p
    @Vasanth-x9p Год назад +22

    வாழ்த்துக்கள் ரவி சார். உண்மைக்கு என்றும் தலை வணங்கிறேன். 🙏🙏🙏

  • @babus4156
    @babus4156 Год назад +2

    ஐயா சிறப்பானா பதிவு🙏🙏🙏🙏 ஒரு உண்மையானா பதிவு ஒரு அதிகாரியாகவும் நல்ல மனிதர்ராகவும் பதிவு செய்தது மகிழ்ச்சி கடவுள் உங்களை ஆசீவதிபார்🙏🙏🙏

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P Год назад +22

    ஆடு திருடி கோபால கிருஷ்ணன்

  • @pongalopongal9062
    @pongalopongal9062 3 месяца назад

    சார் நீங்கலாம் இன்னும் நிறைய வீடியோ போடுங்க சார். பார்க்கவும் கேட்கவும் அவ்ளோ அருமையா இருக்கு. வேற ஆங்கிள் ல நீங்க சொல்றது நல்லா சிந்திக்க சொல்லுது. வார்த்தைல எவ்ளோ நிதானம் பொறுமை ❤. வாழ்த்துக்கள் சார்.

  • @anbusamson8025
    @anbusamson8025 Год назад +5

    👌💪👍🌹❤️வீரப்பன் பற்றி நிறைய தெரியாத தகவல் நன்றி அய்யா இனிய இரவாகட்டும்🙏

  • @Sundar-re4dk
    @Sundar-re4dk Год назад +7

    உண்மையை சொன்ன முதல் காவல் துறை அதிகாரி❤❤

  • @RameshRamesh-m7d2v
    @RameshRamesh-m7d2v 3 месяца назад

    ஐய்யா நீங்க மிகவும் வீரப்பன் ஐய்யா வா மரியாதை குடுத்து பேசுறது அழகு 👍👍👍

  • @RAMESHYT92
    @RAMESHYT92 Год назад +115

    வீரப்பன் ஐயா யானை. சந்தன மரம் வேட்டையாடிதாக சொல்லுறாங்க ஆனால் அதை வாங்கிய பெரிய முதலைகள் பெயர் வருவதில்லை ஏன்.

    • @nishanthanr605
      @nishanthanr605 Год назад +14

      vangunathe antha CM amma thane.

    • @tollytolly298
      @tollytolly298 Год назад +1

      ​@@nishanthanr605😅😂😂😂

    • @DinakaranVijay
      @DinakaranVijay Год назад +1

      ​@@nishanthanr605😂😂

    • @kalimuthupoosaithurai4378
      @kalimuthupoosaithurai4378 9 месяцев назад +5

      அந்த அம்மா செத்த கதிதான் ஊருக்கே தெரியுமே . கர்மா சும்மா விடுமா.

  • @surakshasevatrainingacadem5536
    @surakshasevatrainingacadem5536 Год назад +1

    நீங்கள் ஒரு நேர்மையான நல்ல அதிகாரி என்பது இந்த பதிவில் இருந்து தெரிகிறது

  • @neethinilaikkattum
    @neethinilaikkattum Год назад +8

    நேர்மையோடு உண்மையை மட்டும் கூறியது நாங்கள் உங்கள் மீது வைத்துள்ள மரியாதை கூடுகிறது ஐயா நீங்கள் இன்னும் காவல்துறையில் இருந்து இருந்தால் பல குடும்பம் வாழும் நன்றி

  • @சேவகன்செந்தில்
    @சேவகன்செந்தில் 6 месяцев назад +1

    ஒவ்வொரு வார்த்தைகளும் மிக தெளிவாக அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள்.
    குற்றவாளிகள் உருவாவது இல்லை உருவாக்க படுகிறார்கள் அது தான் உண்மை

  • @uzhavan879
    @uzhavan879 Год назад +3

    ஐயா உண்மையை வெளிப்படையாக வெளிப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி

  • @AbbasAbbas-cc8kk
    @AbbasAbbas-cc8kk 10 месяцев назад

    Super sir இது வரை யாரும் சொல்லாத உண்மைகளை துணிவுடன் சொன்னதற்க்கு மிக்க நன்றி சார்

  • @vijayvibes947
    @vijayvibes947 Год назад +6

    அருமையான வரலாற்று விளக்கம் அய்யா, நன்றி.

  • @kumaresankumaresan4119
    @kumaresankumaresan4119 10 месяцев назад +3

    நேர்மையாக பதிவிட்டதர்க்கு நன்றிகள் சார்

  • @smanikandan1107
    @smanikandan1107 Год назад +50

    கூசன் முனுசாமி வீரப்பன் ❤🔥

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 3 месяца назад

    நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கு உன்மை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது

  • @guruguru-es6ob
    @guruguru-es6ob 11 месяцев назад +3

    தமிழகம் போற்றும் நேதாஜி அய்யா வீரப்பன் அவர்கள் ❤🙏

  • @தமிழன்விவசாயி-ன8ழ

    நீங்கள் ஒரு மிகச்சிறந்த மனிதர் சார் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் 👌🙏

  • @v.v4588
    @v.v4588 7 месяцев назад +1

    எனக்கு மிகவும் பிடித்த ஒருவர் வீரப்பனார் .i like your speech sir🤝🏻

  • @sivarakshan1824
    @sivarakshan1824 Год назад +4

    Unmaiyana officer...Open speech...super sir....

  • @annadurain8910
    @annadurain8910 11 месяцев назад

    அய்யா தங்களுடைய விளக்கம் அருமை.எங்களுக்கு தெரியாத சில பல தகவல்களையும், தங்களுடைய, பதிவு வாயிலாக தெரிந்து கொண்டோம் நன்றி அய்யா

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P Год назад +52

    வனகாவலன் வீரப்பன் புகழ் ஓங்குக

    • @beaulah9097
      @beaulah9097 4 месяца назад

      இனத்திற்கும் காவலன்

  • @sakthivelk7817
    @sakthivelk7817 4 месяца назад

    நேர்மையான காவல்அதிகாரி ரவிசார் பேச்சில்நேர்மையும் கடமையுணர்வும் தெளிவும் போற்றப்படவேண்டியவை

  • @gopim2740
    @gopim2740 Год назад +13

    எதிரியே பாராட்டுற அளவுக்கு படிக்காத காட்டுவாசி வீரப்பன் சுய ஒழுக்கத்துடனும் வீரத்துடனும் இருந்திருக்கிறார் 😮
    படித்த காவல்துறையினர் அப்படி இல்லை😅

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 4 месяца назад +1

      வீரப்பன் மனசாட்சிக்கு பதில் சொல்லவேண்டும்.போலீஸ் "மேலிடத்துக்கு" பதில் சொல்லவேண்டும்.

  • @GanesanS-b4y
    @GanesanS-b4y 7 месяцев назад

    அருமை ஐயா..எங்கள் மாவீரன் வீரப்பனார் புகழ் நிலைத்திருக்கும்

  • @senthilkumarm9745
    @senthilkumarm9745 Год назад +4

    சிறப்பான பதிவு நன்றி சார்

  • @jagannathan.k5248
    @jagannathan.k5248 7 месяцев назад +2

    துரோகதால் சில பேரின் சொந்த லாபத்திற்காக வீழ்த்த பட்டார் எங்கள் தலைவர் வீரப்பன்...

  • @jjkannan6631
    @jjkannan6631 Год назад +3

    நன்றி ரவி ஐயா...வீரப்பன் வனகாவலன்..

  • @velmurugant207
    @velmurugant207 Год назад +2

    ஐயா நீங்கள் காவல் துறை யில் உயர் பதவியில் பணியாற்றி இருந்தாலும் தங்களின் நடுநிலை தவறாத இச்சமூகத்தின் பார்வை க்கு ராயல் salut sir.

  • @vjs1730
    @vjs1730 Год назад +15

    போலீஸ் மீது துளியும் நம்பிக்கை இல்லை சார். இதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.

  • @KarthiKeyan-bc8xr
    @KarthiKeyan-bc8xr 11 месяцев назад

    அய்யா நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அருமை... மரியாதையாக தெளிவாக பேசி உள்ளீர்கள்.. எவனோ சம்பாதிக்க காவல்துறையும் சரி வீரப்பன் ஆட்களும் சரி பலி கிடா ஆகி விட்டார்கள்... மிகவும் வருத்தமாக உள்ளது...😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @muralikrishnas8154
    @muralikrishnas8154 Год назад +6

    Really happy about the hight court's conviction of nearly 150 government officials(police and forest officers) for vachaathi incident. Though it's a delayed justice, It gives a glimmer of hope that justice still prevails. Thanks for all the ppl who worked hard for getting victims their win.

  • @parvathid6198
    @parvathid6198 29 дней назад +1

    தமிழன் எப்போதுமே துரோகத்தால் தான் வீழ்த்தப்பட்டான்.

  • @gokul3928
    @gokul3928 Год назад +3

    Sir en father um veerpan special team la irundharu avaru naraya solluvaru sir verrapana pathi and avaru ungala pathi enkitta solli irukaru neenga duty la evlo strict nu so why I love u sir ❤

  • @grandpascare9235
    @grandpascare9235 4 месяца назад

    அருமை ஐயா. தாங்கள் உண்மையை சொல்கிறீர்கள்

  • @ramkumarpandiyan7330
    @ramkumarpandiyan7330 Год назад +5

    உலகில் உள்ள போராளி இயக்கங்களை பற்றியும் அவர்களின் நோக்கங்கள் பற்றியும் சொல்லுங்கள் அய்யா.நன்றி.

    • @ramkumarpandiyan7330
      @ramkumarpandiyan7330 Год назад

      உலகில் ஆயுதம் ஏந்திய போராளி இயக்கங்களை பற்றியும் அவர்களின் நோக்கங்கள் பற்றியும் சொல்லுங்கள் அய்யா . நன்றி.

  • @soundarrajan1593
    @soundarrajan1593 11 месяцев назад +5

    காவல்துறையில் உயர் பதவியில் இருந்திருந்தாலும் மனிதாபிமானம் உண்மையை உலகிற்கு உரக்க சொல்லி சொல்லி இருக்கிறீர்கள்

  • @alagenthirankrishnan
    @alagenthirankrishnan 5 месяцев назад

    நன்றி ஐயா. மிக அருமையான பதிவு ❤

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 6 месяцев назад +1

    உண்மையே உரக்க சொண்னீர்கள் ஒரு நேர்மையான அதிகாரிக்கு இரு கை கூப்பி வணங்குகிறேன்