ரஷ்ய உளவுத் துறை KGB நிகழ்த்திய சாகசங்கள்🕵️ | Secrets of the KGB | Ravi IPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 83

  • @VinothS-b3x
    @VinothS-b3x 9 месяцев назад +66

    ஐயா வணக்கம் நான் கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர் வினோத் உலக நாடுகளின் நுண்ணறிவு பிரிவு சம்பந்தமான அனைத்து காணொளிகளையும் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதைப்போல இந்தியாவிலுள்ள நுண்ணறிவு பிரிவுகளின் செயல்பாடுகள் அதனின் சாகசங்கள் மற்றும் அந்தப் பிரிவுகளில் சேர எந்த வகையான பயிற்சி மற்றும் கல்வி தகுதி இதைப் பற்றி முழுமையான காணொளிகளை பதிவிட வேண்டும் என ஐயா அவர்களை தாழ்மையுடன் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்

    • @arjunkrish9435
      @arjunkrish9435 9 месяцев назад +2

      இதுலாம் அப்படி ஒன்னும் புடுங்கல
      தூங்கிட்டு தான் இருக்கு

    • @mdnsr9849
      @mdnsr9849 9 месяцев назад +1

      ​@@arjunkrish9435😂

    • @arunr8645
      @arunr8645 9 месяцев назад

      Arumai😂😂😂😂​@@arjunkrish9435

    • @aathivaasi1
      @aathivaasi1 5 месяцев назад +2

      திமுக ல சேருங்க ..சுடலை நோகமா லஞ்சம் வாங்க சொல்லி கொடுப்பாரு😊

    • @ahsanofficial5105
      @ahsanofficial5105 Месяц назад

      Currently inter-pool ‘ku call panni irukkanga brother

  • @panneerselvam2514
    @panneerselvam2514 9 месяцев назад +9

    ஐயா தங்கள் குரலும் தமிழ் உச்சரிப்பும் மிக மிக தெளிவு. அருமை. தங்கள் பணி தொடர பணிவான வாழ்த்துக்கள்.

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 9 месяцев назад +4

    தகவல்கள் முழுமையாக...கேட்க கேட்க ஆவல் அதிகரித்தது... நல்ல ஞாபக சக்தி... நல்வாழ்த்துக்கள் 🙏❤️

  • @Adrieljonespro
    @Adrieljonespro 9 месяцев назад +8

    உண்மை தான் sir, இப்படி உளவுத்துறைகள் மக்கள் நலனுக்காகவும் பாதுகாப்புக்காககவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த உளவுத்துறைகளை வைத்து மூன்றாம் உலகப்போர் கூட ஏற்படலாம்.

  • @chinusamy1460
    @chinusamy1460 9 месяцев назад +3

    திரு. ரவி அவர்களின் ஒவ்வொரு வீடியோவும் புதிய புதிய தகவல்களை அளிக்கிறது. வேலை தேடும் இளைஞர்கள் இதை தொடர்ந்து பார்த்து வந்தால் போட்டி தேர்வுக்கு மிகுந்த பலன் கிடைக்கும். வாழ்த்துக்கள் அய்யா...

  • @anandkrishnan1095
    @anandkrishnan1095 9 месяцев назад +2

    Romba arumaiya vilakki solli engalukum defence poganum oru motivate irukuthu sir....

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 2 месяца назад

    மிக அருமையான விளக்கம் சார்

  • @Rickyybaaii
    @Rickyybaaii 9 месяцев назад +5

    முதலமைச்சர் Power,Rank in indian power level,Security system and அவர்களின் சலுகைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்.

  • @Ezhilragu
    @Ezhilragu 9 месяцев назад +1

    சிறப்பான பதிவு.

  • @rajaramram2576
    @rajaramram2576 9 месяцев назад +1

    Thala va thala romba naala wait panninen

  • @KathiresanSaminathan-rm3qm
    @KathiresanSaminathan-rm3qm 9 месяцев назад +2

    Super sir

  • @harimammu8496
    @harimammu8496 9 месяцев назад +2

    Vanakkam 🙏🏻sir i am ooty

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 5 месяцев назад +1

    சார் நம்ம ஊரில் சில கட்சிக்காரர்கள் டம்மி தலைவர்களை நிரந்தர பிரதமர் என்று போஸ்டர் போடுகிறார்கள்..... அண்ணன் மாவீரன் விளாதிமிர் புதின் அவர்கள் வாழ்ந்து தம் தேசப் பற்றை நிரூபித்துக் கொண்டு இருக்கிறார். அப்புறம் தாங்கள் தோழர் L.I.பிரஸ்னேவ் அவர்கள் குறித்தும் நம் 1971 டிசம்பர் இந்திய பாக் ( இனி அவர்கள் பாக் மட்டுமே நாட்டின் பாதியை நாம் கேக் போல வெட்டி விட்டோமே) சண்டை அதில் ரஸ்ய உதவி குறித்து கூறவில்லை... இருப்பினும் தாங்கள் கூறும் விதம் மிக அருமை !! எழுத்தாளர் சுஜாதா கூறுவதுபோல் அற்புதமாக உள்ளது.. கேட்க இனிமை இனிமை...

  • @nnbalamanian7197
    @nnbalamanian7197 4 месяца назад

    Verry interesting sir. I hv seen all ypur videos. Please continnue

  • @pavithrapavithra8726
    @pavithrapavithra8726 9 месяцев назад +1

    Now I know about I didn't know about that thank you so much share this one 😊

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 9 месяцев назад +1

    Good speech keep it up 👍

  • @rajkumar-kp4mj
    @rajkumar-kp4mj 9 месяцев назад +1

    உங்கள் வீடியோ அனைத்தும் சிறப்பாக உள்ளது

  • @raghulchandran7126
    @raghulchandran7126 9 месяцев назад +7

    SIR I HAVE MANY CONFUSION ABOUT THAT JAMMU AND KASHMIR AND ARTICLE 370 😤😤SO PLEASE UPLOAD A CLEAR VIDEO ABOUT THAT ISSUE🙏🙏🙏🙏

  • @ayyanars3823
    @ayyanars3823 9 месяцев назад

    Super super good information congratulations sir

  • @kalaiialak775
    @kalaiialak775 9 месяцев назад +1

    nikita Khrushchev வாழ்க்கை வரலாற பற்றி வீடியோ போடுங்க

  • @abisv5026
    @abisv5026 9 месяцев назад

    Sir pls put the video about current border issue in India .And your video is very useful for us 🙏

  • @paulpandian8715
    @paulpandian8715 9 месяцев назад

    Tamilpokkisham +ravisir +major mathan sir = also only honarable news❤🎉🎉🎉🎉🎉

  • @roymilan1
    @roymilan1 9 месяцев назад

    Informative

  • @niru0597
    @niru0597 9 месяцев назад +1

    0:39 💀
    Name ae padika kashtama iruku

  • @mydinmaya5347
    @mydinmaya5347 9 месяцев назад

    Excellent

  • @mugilraj8879
    @mugilraj8879 9 месяцев назад +1

    Super

  • @sanjaykssanjay462
    @sanjaykssanjay462 9 месяцев назад +1

    Super sir

  • @selvakumar-5597
    @selvakumar-5597 9 месяцев назад +1

    Sir KPS Gill ips parhi video podunga ..

  • @munafmunaf1674
    @munafmunaf1674 9 месяцев назад +3

    Police SWAT units and tactical mission by police pathi sollunga sir

  • @n.p.murugan8505
    @n.p.murugan8505 9 месяцев назад

    வணக்கம் சார் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயங்களும் 100% நம்பும்படி உள்ளது ஏனென்றால் நீங்கள் வசித்த தமிழக டிஜிபி பதவி அதைவிட உங்கள் குரல் வளம் கேட்க நன்றாக உள்ளது தொடர்ந்து உங்கள் வீடியோவை பார்ப்பேன் உலக அரசியல் சட்டங்கள் அனைத்து விஷயங்களும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருங்கள் நன்றி

  • @sanjaykssanjay462
    @sanjaykssanjay462 9 месяцев назад +2

    Sir in next video say about indian special forces and it's establishment thankyou sir

    • @mravi5348
      @mravi5348 9 месяцев назад

      Definitely

  • @suryaaelangovan8872
    @suryaaelangovan8872 Месяц назад

    ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @SP-rl5dx
    @SP-rl5dx 9 месяцев назад +2

    Sir ,please say about police uniforms and ranks in different countries

  • @KARTHIKEYANIAS-f5p
    @KARTHIKEYANIAS-f5p 9 месяцев назад +1

    Rajiv gauba history send anna

  • @s.sentamilselvanselvan2123
    @s.sentamilselvanselvan2123 Месяц назад

    வாழ்த்துக்கள்

  • @rajag6587
    @rajag6587 9 месяцев назад +2

    சார் வணக்கம். மிக முக்கியமான உலக நிகழ்வுகளை மிக கம்பீரமான குரலில் மிக மிக நன்றாக கூறி வருகிறீர்கள் ...
    தமிழில் உலக நிகழ்வுகளை மிகச் சிறப்பாக கூறும் தமிழ் பொக்கிஷம், let's talk history போன்ற youtube channel களை விட உங்கள் வீடியோக்கள் மிகச் சிறப்பாக கம்பீரமாக உள்ளது..
    சார் ஜம்மு காஷ்மீர், Article 370, மன்னர் ஹரி சிங், லடாக் மற்றும்,Pok, Gilgit-Balistan, ஐ பாகிஸ்தானிடமும்
    ,அக்சய் சின்னை சீனா விடம் வசம் இழந்த கதை, அதில் நிகழ்ந்த தவறுகள்,அடுத்தாக லட்சக்கணக்கான பூர்வீக காஷ்மீர் பண்டிட்கள் விரட்டியடிப்பு..
    கடைசியாக Article 370 நீக்கம்,Pok ,Gilgit-Balistan மற்றும் அக்சய் சின இந்தியா மீண்டும் முழுவதுமாக பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி ஒரு முழு வீடியோ தங்கள் கம்பீர குரலில் கூறினால் மிக நன்றாக இருக்கும்.

  • @JindhaGnanamani
    @JindhaGnanamani 9 месяцев назад +1

    Speak about Indian para sf operations video sir🔥

  • @SudharshanSudharshan-p1k
    @SudharshanSudharshan-p1k 9 месяцев назад

    Sir கம்யூனிசம் என்றால் என்ன அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @politicalview24
    @politicalview24 9 месяцев назад +1

    CIA pathi oru video podunka sir

  • @bhadrinarayanan9660
    @bhadrinarayanan9660 9 месяцев назад

    sir can you upload a video on irs and say about its training etc just like you said about other services

  • @rameshkumar9070
    @rameshkumar9070 9 месяцев назад +1

    Respected sir please explain about IPC and CrPC

  • @km.amudhaamudha2413
    @km.amudhaamudha2413 11 дней назад

    Sir Good Evening

  • @VinothS-b3x
    @VinothS-b3x 9 месяцев назад +1

    ஐயா வணக்கம் கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர் வினோத் தமிழகத்தில் பல நுண்ணறிவு பிரிவுகள் உள்ளன இவற்றில் OCIU, SBCID, Q BRANCH, IB , இந்தப் பிரிவுகளில் சாகசங்கள் மற்றும் இந்தப் பிரிவுகளின் பணிகளை சம்பந்தமாக காணொளி பதிவிட கணம் ஐயா அவர்களை பணிந்து கேட்டுக்கொள்கிறேன்

  • @SasikumarR-m8j
    @SasikumarR-m8j 9 месяцев назад +1

    Hi sir captain Vijaykanth is the inspiration for many cops so post a video for respective tribute to captain Vijaykanth

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 9 месяцев назад

    Jaihind 🙏

  • @nara6475
    @nara6475 9 месяцев назад +4

    நமது பிரதமர் லால் பஹதூர் சாஸ்த்ரி மாஸ்கோவில் எப்படி இறந்தார்

  • @timepasschannal02
    @timepasschannal02 9 месяцев назад

    Presthrokha - மறுமலர்ச்சி அல்லது புதிய வாழ்வு. அந்த பாஷை படித்தே ஆகவேண்டும் என்று தள்ளப்பட்டோம். 1996 இந்திய முதல் அயலக பணி ❤

  • @Pentester_cybsec
    @Pentester_cybsec 9 дней назад

    RAW paththi sollunga sir.

  • @Sarangan23
    @Sarangan23 9 месяцев назад +1

    CIA video please 😊

  • @jawaharraja5213
    @jawaharraja5213 9 месяцев назад

    'Nikita Sergeyevich Khrushchev ' man who changed Russian war power in Both Nuclear & Space Domain......Enemy at the Gates (2001) movie his scene 🔥

  • @07surya88
    @07surya88 9 месяцев назад

    Sir tamilnadu commando force information is not available in social networking sites plz dear ex DGP sir please post the information about those forces in your videos sir I have looked in all social platforms I have searched and searched but can't find any complete information. Sir if you tell me in which book this kind of information about Tamilnadu force is there it will be useful not only for me but also for everyone sir please read my comment Please watch and post the video sir, there is a lot of information about central forces on social media but There is no information about Tamilnadu state forces If good people like you share information about these forces it will be useful for all sir .Thank u sir❤✨

  • @dhineshraghu8381
    @dhineshraghu8381 9 месяцев назад

    Sir pls say about diplomatic passport

  • @sabeerriyas
    @sabeerriyas 9 месяцев назад +11

    Tamil pokkisam channel la nerthu tha parthen

  • @MuruganVellalar-v3c
    @MuruganVellalar-v3c 2 месяца назад

    😊

  • @narayanamoorthyp8977
    @narayanamoorthyp8977 9 месяцев назад +1

  • @sivaperumal3882
    @sivaperumal3882 Месяц назад

    Puttin❤❤❤❤

  • @aejazhussain35
    @aejazhussain35 2 месяца назад

    he was alexander letvinin co was poisned

  • @ragu.f2253
    @ragu.f2253 2 месяца назад

    Indiyavayum apadi than alaika vendum pala naadugalin ondriyam (USI) endru

  • @timepasschannal02
    @timepasschannal02 9 месяцев назад

    எப்படி விவசாயம் விட்டு வேலைக்கு போனாங்களோ அப்ப வந்துச்சு,
    எப்படி எல்லாரும் ஒண்ணுன்னு இருந்த பய பக்கத்து வீட்டுல குண்டு வெச்சிட்டு போனப்ப போயிறுச்சு சார்.
    பிரச்சனையே எவனோ வந்து வெச்சு போனதுக்கு எம்மட வூட்டும்மாவ ஸ்டேஷன் கூட்டிப்போய், 6 மணி நேரம் நிக்க வெச்சி அப்புறம் ஆங் ஆங் நீங்க போங்க,,, சவத்தெளவு படிச்சவன்தானே அந்த ஸ்டேசன்ல இருக்கறவன். மறக்கமாட்டேன் சார் அவனுவ பேர்லாம். பதில் நிச்சயமா வேற வழில மாட்டி விட்டுட்டு பேயாம போயிறணும்... சவத்தெளவு பயலுவ,,,
    Ret Maj
    Raj

  • @rajbushan4267
    @rajbushan4267 9 месяцев назад

    He was a Lt col in kgb
    Putin the great

  • @HarishKumar-jj7rd
    @HarishKumar-jj7rd 9 месяцев назад +3

    சார் Area 51

  • @VelpandiVelpandi-sy3wb
    @VelpandiVelpandi-sy3wb 9 месяцев назад

    ஐயா120

  • @hero6518
    @hero6518 9 месяцев назад

    Iam foolish by fraud how to contact

  • @prabhakaran5196
    @prabhakaran5196 9 месяцев назад +1

    திரு.புட்டின் அவர்கள் நன்கு தேர்ச்சி பெற்றவர்

  • @sakthisuriya4746
    @sakthisuriya4746 9 месяцев назад

    Israel mossad 1

  • @hero6518
    @hero6518 9 месяцев назад

    Sir help me,somebody called me give tvs credit loan 20000 forme take all details including otp.after i felt may be fraud person .my money lost. Please how to contact u sir

  • @Raja_Raja_Trojan
    @Raja_Raja_Trojan Месяц назад

    இந்த பக்கம் பார்த்து பேசுங்க (போலி)ஸ்