உலகை மிரளவைத்த சினைப்பர்ஸ்..!! | World Deadliest Snipers | Ravi IPS
HTML-код
- Опубликовано: 18 ноя 2024
- Few things on the battlefield are as dangerous as a sniper. Death often arrives unexpectedly with these individuals. Over the years, numerous unsuspecting soldiers have learned this harsh lesson, but the true masters of this craft are the top deadliest snipers in history.
#deadliestsniper #sniperking #raviips
******************************************
Click here to watch more videos :
டூம்ஸ்டே கடிகாரம் எச்சரிக்கை - காத்திருக்கும் பேரதிர்ச்சி..!! : • டூம்ஸ்டே கடிகாரம் எச்ச...
7 அதிபர்களின் பிரமாண்ட கோடிகளில் கட்டப்பட்ட ரகசிய அரண்மனைகள் : • 7 அதிபர்களின் பிரமாண்ட...
உளவு அமைப்புகளுக்கு எச்சரிக்கை - யார் அந்த கண்தெரியாத பாட்டி : • உளவு அமைப்புகளுக்கு எச...
தமிழ் படைகளிடமிருந்து இதை தெரிந்து கொண்ட PARA SF :
• தமிழ் படைகளிடமிருந்து ...
ரஷ்ய உளவுத் துறை KGB நிகழ்த்திய சாகசங்கள் : • ரஷ்ய உளவுத் துறை KGB ந...
வீரப்பன் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? : • வீரப்பன் பற்றி இதெல்லா...
வெங்கடேஷ் மனைவி குடுத்த ஒரே தகவல் - அது நடந்து முடிந்தது! : • வெங்கடேஷ் மனைவி குடுத்...
தாவுத் இப்ராஹிம் இறந்தது உண்மையா ? : • தாவுத் இப்ராஹிம் இறந்த...
தலைமை செயலாளர், CM செயலாளர்கள் சம்பளம், பணி இதான்!! : • தலைமை செயலாளர், CM செய...
இவரால் தான் நாடாளுமன்ற தாக்குதல் நடந்தது..!! : • இவரால் தான் நாடாளுமன்ற...
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1
******************************************
❤❤❤ தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நேர்மையான அதிகாரி அண்ணன் ரவி ஐபிஎஸ் அதிகாரி அவர்கள்
சூப்பர் வீராங்கனை....வாழ்த்துக்கள்....
அண்ணா உங்கள் கருத்துக்கள் அடங்கிய ஒளிப்பதிவுகளை தவறாமல் கேட்பேன்/பார்ப்பேன் சிறந்த தகவல்கள் சிறந்த கருத்துக்கள். பணி தொடர வாழ்த்துக்கள்❤
சார் Area 51 பற்றி வீடியோ போடுங்க
The world best sniper Carlos hatcock (white feather) arumaiyana video sir 👍👌🇲🇾🇲🇾
இந்திய ராணுவத்தில் கொடுக்கப்படும் விருதுகள் பற்றி ஒரு வீடியோ
ayya very super speaking good Thanksgiving Elangovan Duraisamy kuduveli village Kattumannar Kovil Tk caddalure Dt Ex. Golobe Detective Elangovan. Army. Hi tech support duty good
Good speech keep it up and God bless you 👍
உங்கள் வீடியோக்கள் அனனத்தும் அருனம 👌👌
You have explained very useful information Sir. Thank you very much.
Sir I’m from Malaysia by watching your videos I have learnt abt military a lot 🙏🏽 Tq sir your are such a intelligent man 👍👍
How to join chennai rifle club sir,,, athu related ah oru video podunga sir...
Great appreciation to video editors🎉🎉🎉🎉
I absorbed wonderful messages about snippers. Thank you so much sir 👌👌👌👍👍👍❤️❤️❤️❤️🙏🌹🙏🌹🌹
அருமையான தகவல் சார் 🎉🎉
பதிவுகள் அருமை
Ravi Sir. Thanks. Very Informative. Look forward to more such programs. JP. Kolathur. Chennai. ❤🎉
தெரியாத விரிவான தகவல்கள்... அருமை சார்...
Sir service selection board pathi solunga?
அருமையான பதிவு 🙏👍
Sir. கிளைமோர் தாக்குதலில் உள்ள நுட்பங்கள் தொடர்பாக ஒரு வீடியோ பதிவிடுங்கள்.
Ur informations about all security informations r good both internally and internationally.All youngsters should listen without fail to develop their general knowledge
இந்தியாவில் ஜஷ் வன்ட் சிங் ஒருதர் இருந்தாரு அவரை பற்றியும் சொல்லி இருக்கலாம்
Super sir i like army video semaya iruku❤❤❤
Excellant Sir. Good. Please keep it up.
We wished you would have served as a DGP for TN police , so that you could have transformed it even more to the next level than where we are now in terms of technology, police wellbeing etc... We miss you, though you are doing great job by producing amazing contents, still you can find some role in Central govt. Best wishes. Keep policing. Jai hind.
One of the best my Ravi sir ❤
Every casualty in a war is accounted
Sir very informative
SUPER EXPLANATION.
Very Sad Sir ; we live in a terrible world ; Nice to learn about snippers ; thanks
Super video sir thank you sir
Nice presentation Ravi sir. Have an doubt, is they use silencer on those guns !! Bcoz once a big range gun shout will identify his/her location, please clarify sir
Lakshmi
Toronto
Canada
Yes minimal sound only, silencer is inbuilt
Thanks for your prompt reply sir and my family salutes.
Sniper course பற்றி சரியாக சொன்னீர்கள் 🎉🎉🎉 the Sniper
ஐயா நம்ம ஊரில் தூத்துக்குடி நடந்த துப்பாக்கி சூடுல தெரிஞ்சு கிட்டென் ஐயா 😢
Please don't compare the honerable Guards with those shits
Like kaaga...athu kuda compare panriga 🤦
💯💯
Athu sniper ella motha.athu normal
SLR . rifles .50 meter kulla paduthukitu yarunalum sniper skill ella .yarnalum shoot panalam.
பொதுமக்கள் மீது படுத்து இருந்து சுடும்போது திறமை தெரிந்தது
Very informative....plz provide this type of different vdo
Enemies at the gate ஒரு பக்கம் இருக்கட்டும்...
நாம நம்ம ஊரு Snipers வச்சி
Enemies at the Tuticorin'ன்னு ஒரு படம் எடுப்போம் சார்
Oru solider one month something sniping kaga thavlinthe poi enemy shoot panitu vanthu irikaru...even snake vantha apo kuda avara sense panala avlo dedicate pogi irikaru... Nama indian sniper one man army a 300 solider konu kuvichadha oru history iruki... sniping i love much
Thanks sir
இது புதுசா இருக்குங்கயா...புதுசா இருக்கு. சுட்டு கொல்றதுல ரேங்கிங்கா... 😢
Athuvum olinji irunthu
Sir please put video about CAPF AC and their work.
infantry regiment vs artillery regiment what is difference please explain sir 💯
Weapon poruthama iruntha thiramai ellorukkum irukkuma
Amazing message sir
Respected Sir please put on video about RAW Agent Sarbjit Singh There is lot of videos in Hindi and English and other languages but No video in Tamil about him
சேலம் ரயில் கொள்ளை பற்றி கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
AWM
M82B
KAR 98
M24
HEAL SNIPER (FOR TEAMMATES)
ELAVASA NERUPU PLAYERS DA🔥🔥
😂
Ayya neegalum arasilku makkal Pani saiya varanum
NDA பற்றி ஒரு வீடியோ போடுங்க
SSB interview pathi video podunga sir
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த போதே இவனுங்க யோக்யதை மக்களுக்கு தெரிந்து விட்டது 😂😂😂😂
Arumai
புவி காந்தவிசை காரணமாகவும் துப்பாக்கி பிரங்கியில் இருந்து செல்லும் ஆயதங்களின் இலக்கு மாறும். பயிற்சியின் போது இதுவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளபடுகிறது.
Royal salute ❤
enemy at the gates 💥
Salute Indian army
Sir white death story sollunga sir
new learning sir
Excellent sir 😊
Good info sir
Interesting sir 👍
Real Hero army salute
Learning more to you 🎉
Sir Indian airforce trying method review panuga sir
super sir .good video
My dream 💯🙌
Very interesting 🤔
Jai Hind
Well done❤❤❤
Super sir
Hello sir.In french infantry regiments we have section called tireur élite and they are using 50 cal ( 12.7× 99mm). But 7.62×51mm is used by precision shooters. If you need more information about NATO based weapon ask me please
Adu epdi 4km irka oru person ah 7sec la achieve pannaru wat zone la and sound trave before bullet
War zone
Marksmanship is an art......
Iam from IT field I would like to practice firearms is there any suggestions
Good evening sir from coimbatore kindly educate MLM scam V3 ads to pepole biggest scam happen
Super
Love it ❣️ sir
Epdi sir theriyum antha shooter tha sutanga nu ?
Every casualty in the war is accounted
Nice 👍 video
இலங்கையில் நள்ளிரவில் நீச்சல் தடாகத்தில் நீந்திக்கொண்டிருந்த லக்ஷ்மன் கதிர்காமரை சினைப் பண்ணிகொன்ற வீரரும் deadlist ல் வருமா
🙏🏻
Thajanna.170 per suddar.srilankavila
👏👏
🙏sir
ஐ எஸ் ஐ எஸ் திவிராவாத சொல்லுங்க
Bruce Lee pathi pesunga
Amw , AC 80, sks, svd
😮
You can't sense a snipper around you
🌍🇮🇳❤️
Juba😎
Sniper doesn’t reveal mostly. And private sniper even good in Europe.
Na nu bgmi la 1000 kill yadutharan bro
ஜெய்ஹிந்த் 🙏
Nanum oru sniper than,only I will sniper girls
🙏 jaswant singh rawat 🥺🙏
Legend rifleman❤
ராணுவத்தில் துப்பாக்கி சுடுவது பற்றி எல்லாம் பேசுகிறீர்கள்.
ஆனால்
உலக அளவில்
சாலையோர கடைகளில்
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள்.
லாரி டிரைவர்களிடம்
வசூல் செய்யும் காவல் துறையினரின் திறமை மற்றும் பயிற்சிகள் பற்றியும் ஒரு வீடியோ பதிவிடவும்.
ஒத்த சினைப்பர்😂
7.62 mm not circumference its diameter
Circle oda center dha diameter soluvanga avur solrathu total around place ah solraru circumstances nu
@@unakuennappa....908 ennaya olarra 7.62 mm ndra bullet oda diameter bullute cirle tha sillynder kum diameter tha solluvo avar circumference naa 7.62mmm varathu atha vida kooda varum sutralvu doubt netla paaru
@@unakuennappa....908 total around place kurathu area thambi
Jaswant singh rawat enter the Chat ?💀🐯
பதிவாளர்களுக்கு எப்போதும் வெளிநாட்டு பக்தி அதிகம்..
இந்திய வீரர்கள் குறித்து பெருமிதம் கொள்ள மாட்டார்.!
Neenga tha solunga !
There is a legend called Lucky bist, but Congress betrayed him ..Read about him